நீங்கள் சொல்லும் போது கார் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த காரே வாங்கிவிடலாம் என்று முடிவு செய்து விடுவார்கள் இத்துடன் பேமிலி 4 நபர்கள் என்றால் 2 பெரி, 2 சிறி, லக்கேஜ் அல்லது 4 பெரி சராசரியாக 250 - 300 கிலோ எடையுடன் ஓட்டி காண்பித்திருத்தால் மேலும் பயனுள்ளதாக இருந்திருக்கும் நன்றி
It is actually myth.. Up to 300kg the diesel car will give you same mileage, due to the torque it has pulling capabilities.. Petrol car will differ the mileage due to less torque while you load 4 people....
Yes, Currently one of the Tried and Tested best diesel engine in Indian Market, Creta is better in mileage than this, With full load difference will be minus 1 KMPL
Minjur (near chennai ) to hyderabad I travelled by my kia seltos HTX diesel manual gear It was around 626 km 9.30 hours journey .milage was given by seltos 22 kmpl at the speed of 110 .There was 4 person 1child full pack of boot. I followed by the gear shift indication same time RPM was around 1800 to 2000. There was no lack of pickup .full fun to drive
I am owning KIA Seltos Diesel Manual. Driving style - Light foot (80 to 100) speed. Highway Mileage - 21 + with all passengers and luggage. Driver only - 23 + Mixed of city - 18 + Best looking Best Performance with Best Mileage in this Segment. Enjoy and safe drive ☺️
@@KarthickLaxman little stiffer suspension. Rear passengers can feel mild hardness on bad roads. But it is not that much annoying. Front passengers won’t feel it because of engine weight. If u travel with 4 or 5 passengers, u won’t feel the suspension hardness. From late 2022, new cars are coming with suspension tuning. It is much better than the older models.
Any 1.5L diesel engines are 💎 gem... You will get required performance and torque with the minimum of 17 - 20kmpl and can drive upto 140km speed without any issues... Try Venue, Nexon, Sonet, Seltos, Creta, Alcazar and XUV300..
I have driven kia seltos diesel car with full seats and 3 big bags in boot I have crushed in max 90 from erode to banglore and I got mileage 23.4 kmpl which was mind blowing mileage I have never seen it before...🎉
I own 2022 Kia Seltos HTK+ iMT Diesel and I get 21.5 mileage in NH and 14-15 Km/litre in peak traffic in Chennai. Such a gem to drive car. Whatever you said 100% correct Rajesh sir. Seltos is a real monster in Highway. In city due to lack of proper roads we don’t see Seltos real performance. Driven Chennai-Yercaud once and it was such pleasure to drive in steep slopes along loop road stretch in Yercaud.
Sir, good mileage, is certainly depends how we drive (as you drive). The instrument shows always good mileage. I experienced a difference of 1 to 1.5 km less mileage while I calculate fuel tank full to full.
I aggree with you on "SUV also gives proper/decent millage with proper driving along with external factors like wind flow direction, NH or state highway or City driving, etc.". I sensed the same on nexon diesel as well. Thank you so much for your effort on detailed review.
Both kia seltos and Hyundai creta are built with same engine only body differs, then how the mileage differs. I think both the cars will give the same mileage
Both are sister consern. Both car engine’s are produced in one company. 1 cm width and 1.5 cm length is the difference between both the car, most of the parts are same in both cars, then how mileage difference.
அருமையான பதிவு... பத்து லட்சம் ரூபாய்க்குள் கார் வாங்க வேண்டும் என்றால் தாங்கள் எந்த காரை பரிந்துரை செய்வீர்கள்? நன்றி... தொடர்ந்து இது போன்ற பதிவுகள் பதிவிட என் வாழ்த்துக்கள்.
டொயோட்டா கிளான்ஸா முழுவதுமாக மாருதி சுசுகி தயாரிப்புதான், ஆனால் தோற்றத்திற்கு பலேனோவை விட கிளான்ஸா நன்றாக உள்ளது, அந்தக் கார் மக்களை திருப்திப்படுத்தியதால் தான் மாருதி சுசுகி இடம் இருந்து டொயோட்டா வாங்கி உள்ளது என்பதே உண்மை... சுசுகி கார்களின் சிறப்பே அதன் எஞ்சின் மற்றும் கியர் பாக்ஸ் இன் தரம்... மற்றும் மைலேஜ்
Nan petrol kia seltos 2020 vachurukken city kulla above 16 kidaikkum high way la 100 with ac above 20 kidaikkum best car very smooth and stability vehicle
I get 20 mileage per litre when I maintain 80km in petrol in highway. When driving also in city it gets mixed to 16-18 over all with AC on. Should not rush the vehicle and unnecessary gear change and unnecessary use of clutch to be avoided, should maintain right gear for the speed. But driving only in city, it gives less mileage around 12 and in moderate traffic it drops to 10.
@@RajeshinnovationsI think that’s for diesel. Any idea what is the expected mileage for petrol vehicle in decent city driving? If 10km is very less, think I need to improve my driving.
அருமைங்க. Full to Full மைலேஜ் கணக்கிடுவது சாயாக இருக்குமா அ இப்படி மீட்டர் ரீடிங் சரியாக இருக்குமாங்க. மேலும் வாய்ப்பு கிடைத்தால் "ஃபோக்ஸ்வேகன்-டைகன்" பற்றி பதிவிடுங்கள். மிக்க நன்றிங்க
Highway driving with innova crysta 2.4V manual transmission (tank full method) 1) I got 17.6kmpl with only front AC ON 2) I got 16.7kmpl with both front and rear AC ON
Good demo Rajesh. But as majority of the modern day cars are aerodynamically designed to encounter opposing wind problem hence this wind direction point can be considered as a minor factor only but not as major factor. This mileage testing we should know which driving system you used for testing. This Kia seltos you used for testing is a Front wheel drive or Rear wheel drive or All wheel drive. Because front wheel drive mileage will be more when compared to rear or all wheel drive.
I have confirmed my vehicles mileage 24.5 i have driven on only long drive family tour like i m from tvn .....to chennai or pondicherry like long drive useing vechile....it give me 22 to 24 slide. With ac....some vechile differences like my vechile engine good performing me❤
In this Kia 1500cc diesel engine car, even at 60 kmph in sixth gear, the engine runs smoothly without stuttering anywhere, our experience of the last two years,
அடாங்கப்பா.... தலய பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு...!? உங்க வீடியோ இப்பல்லாம் அதிகமா வர்றதே இல்லையே ப்ரோ ஏன்..!? எப்டி இருக்கீங்க..!? "என் இதயம் கனிந்த பக்ரீத் பண்டிகை நல்வாழ்த்துக்கள்." நான்... நிஸ்ஸான் மேக்நட் டாப்என்ட் CVT எடுக்கலாம்ன்னு இருக்கேன். டெஸ்ட் டிரைவ் எல்லாம் பக்காவா முடிஞ்சிருச்சி but சர்வீசுக்கு மதுரைதான் போகணும். எங்க ஊரில் ஷோரூம் இல்ல. சிட்-ரோ-என் நியூ ஷைன் C3 காரும் டெஸ்ட் டிரைவ் ஓட்டி பார்த்தேன்... மேக்னட் காரை விட சூப்பாராவே இருக்கு but ஆட்டோமேட்டிக் இல்ல... சர்வீசும் இல்ல. ஹோண்டா சிட்டி 5th. ஜென்ரேசன் CVT காரையும் டெஸ்ட் டிரைவ் பார்த்து விட்டேன்... பட்டர் சுமூத் பக்கா கார்... But என் பட்ஜெட்டில் அது அடங்கவில்லை. இந்த மூன்று கார்களுக்கும் என் ஊரில் ஷோரூமோ, சர்வீஸ் பாயின்டோ கிடையாது. மதுரைக்குத்தான் போகணும். சிட்-ரோ-என் மட்டும், மொபைல் சர்வீசாக வீட்டுக்கே வந்து காரை சர்விஸ் செய்து கொடுப்போம் என்று சொன்னார்கள்.. but அது எந்தளவு சாத்தியம் என்று தெரியவில்லை. என் மனைவிக்கும் கார் ஓட்டும் தேவை இருப்பதினால்... மேக்னட் CVT ஓகே என்று நினைக்கிறேன். கடந்த 2 மாஸங்களாக எந்த கார் வாங்கலாம் என்ற குழப்பத்திலே இருக்கிறேன்... ஒரு தெளிவான விளக்கம் தரவும். 1-என் பட்ஜெட் 12 to 15 L. 2-ஆட்டோமேட்டிக் தான் வேண்டும் above CVT. 3-பெட்ரோல் ஒன்லி. 4- இந்த பட்ஜெட்குள் வேண்டிலேண்ட் ஷீட், சன் ரூஃப் உள்ள வேற உங்களுக்கு தெரிந்த கார்கள் இருந்தாலும் ஓகே... சொல்லுங்கள். உங்களின் தெளிவான பதிலை ஏதிர்ப்பார்த்து...!🎉❤🎉❤
வணக்கம், நான் நலமாக உள்ளேன், தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்!! , தாங்கள் தேர்ந்தெடுத்த மூன்று கார்களில், Honda City கார் மட்டுமே உருப்படியான கார் என்று சொல்லலாம்,Nissan magnite உறுதியாக நான் யாருக்கும் பரிந்துரை செய்வதில்லை, அந்த அளவுக்கு ஏமாற்றம் அளிக்கிறது, அதேபோல் citrone கார்கள் தற்போது தான் வரத் தொடங்கியுள்ளன, அதனால் அதன் சர்வீஸ் மற்றும் ஸ்பேர்ஸ் availability எப்படி உள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், அதனால் அதுவும் கொஞ்சம் ரிஸ்க் தான், மற்றபடி honda சிட்டி உங்கள் பட்ஜெட்டில் இல்லை என்றால், நீங்கள் அடுத்த வாய்ப்பாக சுசுகி அல்லது toyota பக்கம் செல்லலாம், ஆனால் ஒருவேளை உங்களுக்கு சுசுகி பிடிக்கவில்லை என்றால், உங்களுக்கு அடுத்ததாக இருக்கும் ஒரே வாய்ப்பு, Renault triber, அல்லது Renault kiger, மேலும் ஆட்டோமேட்டிக்கில் cvt தான் வேண்டும் என்று உறுதியாக இருக்காதீர்கள், இந்த cvt கியர் பாக்ஸ்கள் பல இடங்களில் சீக்கிரம் பழுதானதாக கேள்விப்பட்டிருக்கிறேன், அதனால் amt யாக இருந்தாலும் பரவாயில்லை என்று டெஸ்ட் டிரைவ் பார்த்து விட்டு ஒரு முடிவுக்கு வாருங்கள்.
நீங்கள் சொல்லும் போது கார் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த காரே வாங்கிவிடலாம் என்று முடிவு செய்து விடுவார்கள் இத்துடன் பேமிலி 4 நபர்கள் என்றால் 2 பெரி, 2 சிறி, லக்கேஜ் அல்லது 4 பெரி சராசரியாக 250 - 300 கிலோ எடையுடன் ஓட்டி காண்பித்திருத்தால் மேலும் பயனுள்ளதாக இருந்திருக்கும் நன்றி
திரும்பி வரும் போது இறக்கமாக இருக்கும் .அதனால் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
It is actually myth.. Up to 300kg the diesel car will give you same mileage, due to the torque it has pulling capabilities.. Petrol car will differ the mileage due to less torque while you load 4 people....
நல்ல தகவல் நன்றி 👍🏼
Yes, Currently one of the Tried and Tested best diesel engine in Indian Market, Creta is better in mileage than this, With full load difference will be minus 1 KMPL
super
Minjur (near chennai ) to hyderabad I travelled by my kia seltos HTX diesel manual gear It was around 626 km 9.30 hours journey .milage was given by seltos 22 kmpl at the speed of 110 .There was 4 person 1child full pack of boot. I followed by the gear shift indication same time RPM was around 1800 to 2000. There was no lack of pickup .full fun to drive
what is the range of full tank of diesel manual ?
I am owning KIA Seltos Diesel Manual.
Driving style - Light foot (80 to 100) speed.
Highway Mileage - 21 + with all passengers and luggage. Driver only - 23 +
Mixed of city - 18 +
Best looking Best Performance with Best Mileage in this Segment.
Enjoy and safe drive ☺️
🤝🤝🤝👍👍👍
What about suspension? especially on bad roads?
@@KarthickLaxman little stiffer suspension. Rear passengers can feel mild hardness on bad roads. But it is not that much annoying. Front passengers won’t feel it because of engine weight. If u travel with 4 or 5 passengers, u won’t feel the suspension hardness. From late 2022, new cars are coming with suspension tuning. It is much better than the older models.
what is the range of full tank of diesel manual ?
அருமையான பதிவு kia கார் மைலேஜ் விளக்கமாக சொன்னதற்கு மிக்க நன்றி
🤝🤝🤝👍👍👍
Ivlo theliva explain paninga bro thank you ❤
🤝🤝🤝
👌மிக தெளிவான விளக்கம் பயனுள்ள காணொளி 👍
🤝🤝🤝
மிகவும் சிறப்பான பதிவு சூப்பர்ங்க 👍 தெளிவான விளக்கம் மிகவும் உதவியாக இருக்கும்..
🤝🤝🤝
Sir,Very super live demo for checking of mileage in KIA seltose car👍👍👍
🤝🤝🤝
Any 1.5L diesel engines are 💎 gem... You will get required performance and torque with the minimum of 17 - 20kmpl and can drive upto 140km speed without any issues... Try Venue, Nexon, Sonet, Seltos, Creta, Alcazar and XUV300..
🤝🤝🤝
அருமை யான தகவல் நன்றி
Most wanted video brother :) for all KIA new customer. I appreciate your effort.
Thank you 🤝🤝🤝
I have driven kia seltos diesel car with full seats and 3 big bags in boot
I have crushed in max 90 from erode to banglore and I got mileage 23.4 kmpl which was mind blowing mileage I have never seen it before...🎉
I own 2022 Kia Seltos HTK+ iMT Diesel and I get 21.5 mileage in NH and 14-15 Km/litre in peak traffic in Chennai. Such a gem to drive car.
Whatever you said 100% correct Rajesh sir. Seltos is a real monster in Highway. In city due to lack of proper roads we don’t see Seltos real performance. Driven Chennai-Yercaud once and it was such pleasure to drive in steep slopes along loop road stretch in Yercaud.
🤝🤝🤝👍👍👍💐💐💐
@@Rajeshinnovations
When you come to Chennai please let me know we will meet sir.
I have recently bought kia seltos ivt petrol it gives mileage 17.5 for me it's a first drive after delivery.
💐💐💐
நான் செல்டோஸ் டாப் மாடல் ஆட்டோமேட்டிக் டீசல் பயன்படுத்துகிறேன் என் அனுபவத்தில் 100 கிமீ 22.8 வரை மைலேஜ் கிடைக்கின்றது.
what is the range of full tank of diesel manual ?
Sir, good mileage, is certainly depends how we drive (as you drive). The instrument shows always good mileage. I experienced a difference of 1 to 1.5 km less mileage while I calculate fuel tank full to full.
🤝🤝🤝👍👍👍
what is the range of full tank of diesel manual ?
Superb Sir Very Helpfull for Some New Car Buyer's and Beginer's 🎉❤😊👌
🤝🤝🤝
நன்றி........
🤝🤝🤝
I aggree with you on "SUV also gives proper/decent millage with proper driving along with external factors like wind flow direction, NH or state highway or City driving, etc.". I sensed the same on nexon diesel as well. Thank you so much for your effort on detailed review.
🤝🤝🤝
நல்ல தகவல் மிக்க நன்றி
அண்ணா உங்களுக்கு தூத்துகுடி தான் சொந்த ஊரா எனக்கு சங்கரன்கோவில் தான் சொந்த ஊர் இப்ப சென்னை பூந்தமல்லில இருக்கிறேன்
ஆமாம், தூத்துக்குடி தான் ஊர்
good video demonstration, the mileage lagging can also be due to improper speed/gear ratio at 80kmpl, wind force can be 1 additional factor
🤝🤝🤝
what is the range in kms in seltos diesel on full tank with highway driving ? 80-100, 100-120 ?
Wow super episode bro good experience for me to buy it ❤😊
🤝🤝🤝
உங்கள் ஒரு ஓரு வரியும் உண்மை என்கிட்ட டீசல் என்ஜின் இருக்கு. எனக்கும் இதே மைலேஜ் கிடைச்சருக்கு பிரதர்.
My petrol htx version seltos gives around 15 to 16 kms/l while driving at higways
what is the range of full tank of petrol ?
So Amazing 🙏🙏🙏
அதை விட creta 1.5 டீசல் மிகவும் சிறப்பு
வண்டி பெரியது in wide wise
Milege 24.5km in long
20 in city
Oh. Ok
Both kia seltos and Hyundai creta are built with same engine only body differs, then how the mileage differs. I think both the cars will give the same mileage
Creta - Width 1790 MM Length 4300MM , Seltos - Width 1800 MM Length 4315MM
Both are sister consern. Both car engine’s are produced in one company. 1 cm width and 1.5 cm length is the difference between both the car, most of the parts are same in both cars,
then how mileage difference.
@@aravindjm1456 height?
அருமையான பதிவு... பத்து லட்சம் ரூபாய்க்குள் கார் வாங்க வேண்டும் என்றால் தாங்கள் எந்த காரை பரிந்துரை செய்வீர்கள்? நன்றி... தொடர்ந்து இது போன்ற பதிவுகள் பதிவிட என் வாழ்த்துக்கள்.
Toyota glanza, 7seater triber
@@Rajeshinnovations Toyota glanza அதில் மாருதி இஞ்சின் தானே இருக்கும்? டொயோட்டா வின் தரம் இருக்குமா அல்லது மாருதியின் தரம் இருக்குமா..
டொயோட்டா கிளான்ஸா முழுவதுமாக மாருதி சுசுகி தயாரிப்புதான், ஆனால் தோற்றத்திற்கு பலேனோவை விட கிளான்ஸா நன்றாக உள்ளது, அந்தக் கார் மக்களை திருப்திப்படுத்தியதால் தான் மாருதி சுசுகி இடம் இருந்து டொயோட்டா வாங்கி உள்ளது என்பதே உண்மை... சுசுகி கார்களின் சிறப்பே அதன் எஞ்சின் மற்றும் கியர் பாக்ஸ் இன் தரம்... மற்றும் மைலேஜ்
@@Rajeshinnovations பாதுகாப்பு அம்சங்கள் 4 ஸ்டார் மதிப்பெண்களை பெற்றீருக்குமா?
@@rajaarya5881buy Altroz but poor driving dynamics
MID la katradhu accurate ah irkadhu. Around 10% or 1 to 1.5kmpl difference irkum. Tank to Tank than exact ah irkum.
Sir is it so? I also have this doubt
@@vijayakumarca yes it is. Na altroz petrol la test panirken.. 18.5 MID la shown. When i calculated tank to Tank it is around 17 only.
Background music super
Oh. Thank you 🤝
Nan petrol kia seltos 2020 vachurukken city kulla above 16 kidaikkum high way la 100 with ac above 20 kidaikkum best car very smooth and stability vehicle
Ippo evlo bro kedaikudhu? Neenga evlo price ku vaangninga
Thank you for
The video sir
Ur rocking
Thank you 🤝🤝🤝
I get 20 mileage per litre when I maintain 80km in petrol in highway. When driving also in city it gets mixed to 16-18 over all with AC on. Should not rush the vehicle and unnecessary gear change and unnecessary use of clutch to be avoided, should maintain right gear for the speed. But driving only in city, it gives less mileage around 12 and in moderate traffic it drops to 10.
🤝🤝🤝👍👍👍
@@Rajeshinnovationswhat’s the city mileage that you experience bro?
@pldisturbme Around 14 to 15
@@RajeshinnovationsI think that’s for diesel. Any idea what is the expected mileage for petrol vehicle in decent city driving? If 10km is very less, think I need to improve my driving.
Do mileage test for Mahindra Marazzo
Thank you for the demonstration. But you should have added the on road price of the various KIA models in TN, and which one is the most popular model.
HTK+ Varient is The Most Popular Selling Model 🎉
Nala review kuduthenga erdiga 2020 model um itha mari drive pani mileage kudunga bro
🤝🤝🤝
Thanks for valuable info.
🤝🤝🤝
Super bro next time ertiga car ah mileage test panunga
👍👍👍
Innova crysta review and front face control pathi video podunga
Thanks anna
அருமைங்க. Full to Full மைலேஜ் கணக்கிடுவது சாயாக இருக்குமா அ இப்படி மீட்டர் ரீடிங் சரியாக இருக்குமாங்க. மேலும் வாய்ப்பு கிடைத்தால் "ஃபோக்ஸ்வேகன்-டைகன்" பற்றி பதிவிடுங்கள். மிக்க நன்றிங்க
சமீப காலங்களில் வரும் மீட்டர் ரீடிங் 99 சதவீதம் சரியாகத்தான் இருக்கிறது..
@@Rajeshinnovationsமிக்க நன்றிங்க.
My Kia Seltos diesel manual average is 19.3 kmpl for first 20000 Kms
Wow, super 👍
I am having Kia Seltos Diesel Automatic Car.
It is giving mileage of 18 Kms average !!!!!!
Car milage chech pannuvathu eppadinnu oru video podunga bro
Bro diesel tank fill method is most appropriate with adequate load.
Highway driving with innova crysta 2.4V manual transmission (tank full method)
1) I got 17.6kmpl with only front AC ON
2) I got 16.7kmpl with both front and rear AC ON
🤝🤝🤝👍👍👍
Anna car tn 85 kunrathur rto thana ninga entha oru sollunga
Hi bro..what about creta diesel mileage?
Sir I am expecting a review from you,about suzuki's ertiga cng(is it 40%less pollution than petrol?)
Yes, maybe But there is no pickup when using CNG as much as a petrol engine
Nice review sir tks👍👍
🤝🤝🤝
Please do video of Tata nexon facelift 2023 diesel AMT / mileage in city & long drive
Bro Toyota Corolla 2003 model mileage test pannirukingala evlo mileage kidaikum
Bro Magnite(XE) review and milage test podunga sir
Pls do a Kia sonnet manual petrol mileage test with full review bro
I have Kia Seltos IMT PETROL varient. Gives mileage 11 to 13 kmpl.
Yes, petrol engine mileage poor
In highway?
Average this only
Good demo Rajesh. But as majority of the modern day cars are aerodynamically designed to encounter opposing wind problem hence this wind direction point can be considered as a minor factor only but not as major factor. This mileage testing we should know which driving system you used for testing. This Kia seltos you used for testing is a Front wheel drive or Rear wheel drive or All wheel drive. Because front wheel drive mileage will be more when compared to rear or all wheel drive.
SELTOS front wheel drive
Ennaku oru doubt, hsrp number sticker mirror le ottanuma?
I have confirmed my vehicles mileage 24.5 i have driven on only long drive family tour like i m from tvn .....to chennai or pondicherry like long drive useing vechile....it give me 22 to 24 slide. With ac....some vechile differences like my vechile engine good performing me❤
indha engine 80 la 6th gear pota lagging ah therium..90 above 6th pota dhan nalla drivability irukum.U can check mileage at 80 even in 5thgear.
In this Kia 1500cc diesel engine car, even at 60 kmph in sixth gear, the engine runs smoothly without stuttering anywhere, our experience of the last two years,
@@Rajeshinnovationsyou are right
@@RajeshinnovationsI have Kia carens diesel manual. You are correct
@@Rajeshinnovations I see your shifting gears with in 1500rpm one of the best method to keep the engine calm and gives right milage...
It's not about speed, it's a matter of RPM.. you should change gears between 1000 to 1500 rpm always makes butter smooth experience in the engine..
I have optained 24.5 per litre mileage. Nice car
Oh, wonderful 👍
Diesel Or petrol. Manual or Amt.
@@gopikannan4850 ⛽diesel
டாடா நெக்ஸான் டீசல் இந்த மாதிரி மைலேஜ் test-1 பண்ணுங்களேன்
🤝🤝🤝
What about safety? Most of the Kia models tend to get ripped apart if met with any accidents.
All cars get ripped apart if we meet with an accident... driving safe is priority
Let's see how they perform in the Bharat NCAP crash test.
Hi Bro, can we buy Kia Sonet HTK plus 1.2L MT or Hyundai Venue 1.2L MT S(O) ?
Sonet with out doubt is the best
Nice
Thank you 🤝🤝🤝
Kia sonet ( petrol ) mileage test um podunga bro
👍👍👍
Bro max Torque @ specific rpm irukum bro Ella car ku athu romba mukiyam car mileage ku
Sir what about petrol car Sir
I am not sure, let's check
It’s true
👍👍👍
Sir tara nexon diesel milage video podunka
👍👍👍
Can any one say which model is this in KIA?
Kia sonet(petfol)milage test please
👍👍👍
Super bro
kia sonet video podunga
Anna taigun 1l mt podunga na
Sir creta bs 4 1.4 desel mileage 25
Oh...
சார் நீங்க ஒட்டுனா நல்லாவே மைலேஜ் எடுக்கலாம் you are experiance more in driving...
😃😃😃🤝🤝🤝
Super 👍,
🤝🤝🤝
Hi buddy it not the same case with petrol it’s always opposite
Hi sir yeppidi irukeenga
Fine, Thank you 🤝🤝🤝
Kovilpatti city illainga town than
எவ்வளவு விலை சார் on the road?
Starts from 16 lakhs
Starts from 16 lakhs
KIA has stopped Seltos Diesel Manual models. They are only offering IMT and Automatic. This is a big disappointment for Diesel Manual lovers.
Yes, ofcourse
Bro can u do review about new brezza ?
👍👍👍
Yes sir ..brezza 2022 is a substantial face lift in maruti in terms of safety rating and also pricing. Your reviews will be more genuine
Super anna
அடாங்கப்பா.... தலய பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு...!?
உங்க வீடியோ இப்பல்லாம் அதிகமா வர்றதே இல்லையே ப்ரோ ஏன்..!?
எப்டி இருக்கீங்க..!?
"என் இதயம் கனிந்த பக்ரீத் பண்டிகை நல்வாழ்த்துக்கள்."
நான்... நிஸ்ஸான் மேக்நட் டாப்என்ட் CVT எடுக்கலாம்ன்னு இருக்கேன். டெஸ்ட் டிரைவ் எல்லாம் பக்காவா முடிஞ்சிருச்சி but சர்வீசுக்கு மதுரைதான் போகணும். எங்க ஊரில் ஷோரூம் இல்ல.
சிட்-ரோ-என் நியூ ஷைன் C3 காரும் டெஸ்ட் டிரைவ் ஓட்டி பார்த்தேன்... மேக்னட் காரை விட சூப்பாராவே இருக்கு but ஆட்டோமேட்டிக் இல்ல... சர்வீசும் இல்ல.
ஹோண்டா சிட்டி 5th. ஜென்ரேசன் CVT காரையும் டெஸ்ட் டிரைவ் பார்த்து விட்டேன்... பட்டர் சுமூத் பக்கா கார்... But என் பட்ஜெட்டில் அது அடங்கவில்லை.
இந்த மூன்று கார்களுக்கும் என் ஊரில் ஷோரூமோ, சர்வீஸ் பாயின்டோ கிடையாது. மதுரைக்குத்தான் போகணும்.
சிட்-ரோ-என் மட்டும், மொபைல் சர்வீசாக வீட்டுக்கே வந்து காரை சர்விஸ் செய்து கொடுப்போம் என்று சொன்னார்கள்.. but அது எந்தளவு சாத்தியம் என்று தெரியவில்லை.
என் மனைவிக்கும் கார் ஓட்டும் தேவை இருப்பதினால்... மேக்னட் CVT ஓகே என்று நினைக்கிறேன்.
கடந்த 2 மாஸங்களாக எந்த கார் வாங்கலாம் என்ற குழப்பத்திலே இருக்கிறேன்... ஒரு தெளிவான விளக்கம் தரவும்.
1-என் பட்ஜெட் 12 to 15 L.
2-ஆட்டோமேட்டிக் தான் வேண்டும் above CVT.
3-பெட்ரோல் ஒன்லி.
4- இந்த பட்ஜெட்குள் வேண்டிலேண்ட் ஷீட், சன் ரூஃப் உள்ள வேற உங்களுக்கு தெரிந்த கார்கள் இருந்தாலும் ஓகே... சொல்லுங்கள்.
உங்களின் தெளிவான பதிலை ஏதிர்ப்பார்த்து...!🎉❤🎉❤
வணக்கம், நான் நலமாக உள்ளேன், தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்!! , தாங்கள் தேர்ந்தெடுத்த மூன்று கார்களில், Honda City கார் மட்டுமே உருப்படியான கார் என்று சொல்லலாம்,Nissan magnite உறுதியாக நான் யாருக்கும் பரிந்துரை செய்வதில்லை, அந்த அளவுக்கு ஏமாற்றம் அளிக்கிறது, அதேபோல் citrone கார்கள் தற்போது தான் வரத் தொடங்கியுள்ளன, அதனால் அதன் சர்வீஸ் மற்றும் ஸ்பேர்ஸ் availability எப்படி உள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், அதனால் அதுவும் கொஞ்சம் ரிஸ்க் தான், மற்றபடி honda சிட்டி உங்கள் பட்ஜெட்டில் இல்லை என்றால், நீங்கள் அடுத்த வாய்ப்பாக சுசுகி அல்லது toyota பக்கம் செல்லலாம், ஆனால் ஒருவேளை உங்களுக்கு சுசுகி பிடிக்கவில்லை என்றால், உங்களுக்கு அடுத்ததாக இருக்கும் ஒரே வாய்ப்பு, Renault triber, அல்லது Renault kiger, மேலும் ஆட்டோமேட்டிக்கில் cvt தான் வேண்டும் என்று உறுதியாக இருக்காதீர்கள், இந்த cvt கியர் பாக்ஸ்கள் பல இடங்களில் சீக்கிரம் பழுதானதாக கேள்விப்பட்டிருக்கிறேன், அதனால் amt யாக இருந்தாலும் பரவாயில்லை என்று டெஸ்ட் டிரைவ் பார்த்து விட்டு ஒரு முடிவுக்கு வாருங்கள்.
Hm 😅😅
Seltos built quality is very poor
Kadhal manasu you tube channel ungaludayathu thana ji?
😲 Illaye, why?
@@Rajeshinnovations same voice over that's y..
Oh, ok ok
Nice