பொதுமுடக்கம் நீட்டிப்பு தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நடத்திய ஆலோசனை நிறைவு

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024

Комментарии • 472

  • @vallig7497
    @vallig7497 4 года назад +287

    கடைகள் இருக்கும் ஆனால் மக்களிடம் பணம் இருக்கா?

  • @Santhoshamma9433
    @Santhoshamma9433 4 года назад +184

    தயவு செய்து 5000கொடுங்க இல்லை என்றால் பசியால் செத்தோம் என்ற பாவத்திற்கு ஆள் ஆவதிங்க

  • @mohamedfarook7212
    @mohamedfarook7212 4 года назад +36

    பல மக்கள் பட்டினி கிடக்கிறார்கள் அவர்களுக்கு உணவு காசு கொடுத்து விட்டு நீங்க 1 வருஷம் கூட லாக் டவுன் பண்ணிக்கோங்க

  • @rajvel.7929
    @rajvel.7929 4 года назад +170

    ஊரடங்கு எத்தனை நாட்கள்
    வேண்டுமானாலும் இருக்கட்டும்
    மக்களின் வாழ்வாதாரத்தை
    உறுதிப்படுத்துங்கள்

  • @gokulnathr.2594
    @gokulnathr.2594 4 года назад +221

    மக்கள் கையில் பணம் குடுத்து விட்டு நீங்கள் வருடம் முழுவதும் லாக் டவுன் பண்ணுங்க. சோறு முக்கியம் கோ

  • @varunga4191
    @varunga4191 4 года назад +16

    ஆக பிரதமர் சொன்ன ரூபாய் 15 லட்சம் தை உடனடியாக அசவுண்ட்ல போடும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்ள படுகிறது

  • @தேவனாலேஎல்லாம்கூடும்ஆமேன்.ஏல்

    மோடியின் பேச்சை நான் விரும்பவில்லை அதில் மக்களுக்கோ மாநில முதலமைச்சர்களுக்கோ ஒரு நன்மையும் இல்லை என்று கூறி கேரள முதல்வர் திரு.பிணராயி விஜயன் அவர்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

    • @sathamhussain.m7681
      @sathamhussain.m7681 4 года назад +1

      இத சொன்னா நம்மல பாவாடை துலுக்கனு சொல்லி ஒரு கூட்டம் கதறும்

    • @தேவனாலேஎல்லாம்கூடும்ஆமேன்.ஏல்
      @தேவனாலேஎல்லாம்கூடும்ஆமேன்.ஏல் 4 года назад

      @@sathamhussain.m7681 அதுக்குத்தான் நாம் அனைவரும் அவர்களைச் செல்லமாக சங்கிகள் என்று அன்போடு அழைக்கிறோம்

  • @vallig7497
    @vallig7497 4 года назад +111

    கடைகள் இருக்கும் என்று சொல்லிரிங்க ஆனால் அதை வாங்க மக்களிடம் பணம் இருக்குமா? என்று அதையும் சொல்லுங்க sister and brother

    • @SuryaSurya-hg6cl
      @SuryaSurya-hg6cl 4 года назад +6

      Atha pathi yarum vaya thoraka matanga

    • @JS-dg4jn
      @JS-dg4jn 4 года назад +6

      பணம் கேட்டா உடனடியாக வாயில் வட சுடுவானுக

    • @VINOTHvinoth-rv1og
      @VINOTHvinoth-rv1og 4 года назад +1

      VALLI G hello valli saptingala

  • @veeramanip7280
    @veeramanip7280 4 года назад +67

    பணம் தட்டுப்பாடு என்றால் உடனடியாக பணத்தை அடித்து அனைவரின் வங்கி கனக்கில் ரூபாய் 15000 செலுத்துமாறு கெட்டுக்கோள்கின்றேன்

    • @malarj2594
      @malarj2594 4 года назад +1

      S

    • @vinothkumart_official4405
      @vinothkumart_official4405 4 года назад +2

      Pana thatupadu pooi, pana veekam vanthu vidum.

    • @rightside8095
      @rightside8095 4 года назад

      @@vinothkumart_official4405 yes

    • @gowthamkumarofficial
      @gowthamkumarofficial 4 года назад

      The government can't just print money like that. The economy doesn't work like that. It would weaken our currency value

    • @தமிழ்மைந்தன்-ற7ர
      @தமிழ்மைந்தன்-ற7ர 4 года назад

      ஏற்கனவே பணவீக்கமும் பணமதிப்பும் வாழுதாக்கும் கேவலமா சிறிக்குது

  • @vallig7497
    @vallig7497 4 года назад +121

    மத்திய அரசிடம் நிதி வேண்டும் என்று சொல்ல தெரியுது மக்களின் பசி கொடுமை பற்றி சொல்றனுங்கள

    • @saravanankumar6504
      @saravanankumar6504 4 года назад +2

      Avan nidhi kekurathe election kaagathaan

    • @saranstime
      @saranstime 4 года назад +1

      Panam ketadhu avangalukuku ungaluka.. Enna boss

    • @rajeshr7544
      @rajeshr7544 4 года назад +2

      மக்கள் பசியால் பட்னியால் வாடுகிறார்கள்
      என்tuயாரும் பேசமாட்டார்கள்
      இவர்களுக்கு தேவை
      நிதி தான்
      ஏழைகள் அக்கௌன்ட் இல் கேஷ் போடசொல்ல
      மாட்டார்கள்.

    • @YATHRAFOODBERRIES
      @YATHRAFOODBERRIES 4 года назад

      👍

  • @TamizhThoughts
    @TamizhThoughts 4 года назад +77

    மக்கள் Mindvoice: இவரே குண்டு வைப்பாராம், இவரே எடுப்பாராம்..

    • @pluto653
      @pluto653 4 года назад +1

      Dei marma nabar echikkala

    • @TamizhThoughts
      @TamizhThoughts 4 года назад

      Indian Nationalist ennada??

    • @Murugesh777
      @Murugesh777 4 года назад +4

      @@TamizhThoughts துலுக்கா நல்லா கதறு

    • @krithikags
      @krithikags 4 года назад +1

      Kundu vechadhe neengadhanada thabliki

    • @sathamhussain.m7681
      @sathamhussain.m7681 4 года назад

      @@pluto653 dai punda Avan thlukan illa da uniga amma pursans

  • @srinivasanraghavan3098
    @srinivasanraghavan3098 4 года назад +57

    வாழ்க்கை டெஸ்ட் மேட்ச் மாதிரி போகுது வருஷம் மட்டும் 20-20😤😤😤😤😤😤

  • @sunflower583
    @sunflower583 4 года назад +67

    சீக்கிரமா மருந்து கண்டுபிடிங்க
    பிரச்சினை தீர ஒரே வழி

  • @Santhoshamma9433
    @Santhoshamma9433 4 года назад +63

    2020வருஷம் முழுவதும் 144என்று அறிவித்துடுங்க தமிழ் நாடு காலி இருக்கும்

  • @Santhoshamma9433
    @Santhoshamma9433 4 года назад +78

    மே மாதம் சந்திப்போம் என பாத்த போர போக்கிலே மேலே போய் தான் பாப்போம் போல இருக்கு

    • @KVBINT
      @KVBINT 4 года назад

      Nice

    • @Santhoshamma9433
      @Santhoshamma9433 4 года назад

      @@KVBINT நன்றி

    • @nandhakumarswamyappan
      @nandhakumarswamyappan 4 года назад +1

      Super

    • @muhammedrafeek8311
      @muhammedrafeek8311 4 года назад +3

      உங்கல் பதிவு பாா்த்தேன் எனக்கு சிரித்தேன்

    • @shaminalin
      @shaminalin 4 года назад +1

      Athu than nadaka poguthu elorum jeeva samadhi ayduvoam pola

  • @mr.sakthi3165
    @mr.sakthi3165 4 года назад +31

    ஏழைத்தாயின் மகனுக்கு ஏழைமக்களைப்பத்தி எந்த கவலையும் இல்லை..😏😡😡😡

  • @dassdass999
    @dassdass999 4 года назад +9

    அரசாங்கம் ஏழைகளின் பாதிப்பை புரிந்து கொண்டு ஏழை குடும்பம் ஒவ்வொன்றிற்க்கும் 10000ரூபாய் வழங்க வேண்டும்.இனி ஏழை மக்கள் தாங்க மாட்டார்கள்.

  • @JS-ef1ej
    @JS-ef1ej 4 года назад +9

    தமிழ் மொழியில் விமர்சனம் செய்வது சிறப்பு தமிழ் வாழ்க

  • @kamalkannan430
    @kamalkannan430 4 года назад +37

    சாப்படுக்கு பனம் இல்லையா

  • @vsuresh4195
    @vsuresh4195 4 года назад +56

    Title mattum than matter onnum illa

  • @pvr2427
    @pvr2427 4 года назад +62

    சாப்பாட்டுக்கு என்னடா பண்றது

  • @muhammedrafeek8311
    @muhammedrafeek8311 4 года назад +28

    நாட்டு வைத்தியம் பிளமிங் வைத்தியம் இதை செயல்படுத்தினலே கொரோன ஒடி விடும்

  • @karthikakrishnan4076
    @karthikakrishnan4076 4 года назад +25

    நாளைக்கு காலையில் பிரதமர் மக்களுடன் உரையாடுவார்.. அடுத்து அந்த செய்தி அதானே... வீட்டுக்குள்ள இருக்க சொல்றதுக்கு ஏன் பில்டப்...கேசட்ட ரீவைண்ட் பண்ணி போடுங்க...

  • @professionalzone1729
    @professionalzone1729 4 года назад +10

    Coronavil erpadum irappaivida pattiniyall erpadum irappu thaan athigamaga irukkum...

  • @SelvaTamilVlogs
    @SelvaTamilVlogs 4 года назад +10

    தாராளமாக செய்யட்டும் அதற்கு முன்னாடி மக்களுக்கு என்ன தேவை என்று கேட்டு அறியுங்கள் வருமானம் இல்லாத வாழ்க்கை எப்படி சாத்தியம்? ஆட்சியாளர்கள் உணர வேண்டும்!

  • @dharmasharma2825
    @dharmasharma2825 4 года назад +10

    Pls open lockdown... makkal sethuduvanga... already nerayaperu sethuttu irukkanga....
    Open pannitunga

    • @saiamrutha7243
      @saiamrutha7243 4 года назад +1

      Why you want the result to be bad than US is it?

    • @naveen1699
      @naveen1699 4 года назад

      Lock down if they released means also how come you sure that people wont be infect from this pandemic and after also people may die know that tym what u will do

  • @18சித்தர்மூலிகைவைத்தியம்

    இந்த கஸ்ட காலத்தில் உதவாத பணம் யாருடையது? இஸ்லாமியர் உதவி செய்வதை தடுக்காதீர்கள் அவர்கள் மார்க்கம் கொடுக்க சொல்கிறது.

  • @vijayalakshmiv7725
    @vijayalakshmiv7725 4 года назад

    புதுச்சேரிக்கு இப்ப எந்த வருமானமும் இல்லை பிரதமர் அவர்கள் தனது கருங்கல் மனதை தூக்கி கங்கையில் எறிந்து விட்டு கங்கா தேவியின் கருணைக்கு இதயம் திறந்து புதுச்சேரிக்கு நிதியை வழங்க வேண்டும் இதில் தான் தெரியும் கருணை உள்ளம் இருக்கா இல்லை கருங்கல் மனம் தான் பிடித்திருக்கிறதா என்று எங்கள் வாழ்வின் விடி வெள்ளி எப்படி இருக்கும் என்று இறைவனே அறிவார் இறைவனுக்கு தாயுமானவர் என்ற நாமமும் உண்டு ஒரு நாட்டின் அரசன் இறைவனுக்கு அடுத்த ஸ்தானத்தைப் பெருகிறவர் புதுச்சேரியில் கூட பா ஜா கா ஆட்சி தான் நடக்கிறது மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட முதலமைச்சர் அவர்கள் என்ன பொறுப்பு வகிக்கிறார் என்றே தெரியவில்லை எல்லாமே கவர்னர் அவர்கள் வசம் தான் உள்ளது நிதி எப்படி யார் யாருக்கு அளிக்கப்பட்டது எப்படி மத்திய அரசு என்ன சொல்கிறது என்ற விபரங்கள் யாவும் நேற்று கவர்னர் அவர்கள் உரையாற்றினார் இங்கே நிதி அமைச்சர் யார் என்று தெரியாது சில கடைகள் கட்டுப் பாடுகளோடு திறக்கலாம் என்று கூறுகிறார்கள் ஆனால் எப்போது தெரியாது யார் வந்து என்ன வாங்கப் போகிறார்கள் எந்த மக்கள் கையில் பணம் வேண்டும் எல்லாம் போகட்டும் ஒன்னு பா ஜா கா வே ஆளட்டும் இனிமேல் தேர்தல் எதற்கு? அந்தப் பணமாவது மிச்சமாகட்டும் எல்லா மாநிலத்தையும் பா ஜா கா வுக்கு கொடுத்திடுங்கள் நாளையே கொரோனா நம்ம நாட்ல இருக்காது எல்லாம் சரியாய் விடும் இது தான் உண்மை மக்களால் தேர்ந்தெடுத்தாலும் என்ன புண்ணியம் இனி மேல் ஜனநாயகம் இல்லை அதிபர் ஆட்சி தான் இந்தியாவில் இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு அது முடிந்து விட்டது நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @jaiiimurugan3009
    @jaiiimurugan3009 4 года назад +8

    PL Care people that is very very important

  • @muralielectrician2868
    @muralielectrician2868 4 года назад +11

    எப்படியோ கடைசில இன்னும் ஒரு ஒரு மாதம் ஊரடங்கு நீடிக்க போகுதுன்னு சொல்லப்போறீங்க. அதான் நான் வேற என்ன பண்ணுவீங்க

  • @ganesanganesan1049
    @ganesanganesan1049 4 года назад

    15000 ரூபாய் கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். ஊரடங்கு அறிவிப்பதாக இருந்தால் மக்களுக்கான வாழ்வதற்கான தேவையான நடவடிக்கையாக இருக்க வேண்டும்

  • @sathishkumar5630
    @sathishkumar5630 4 года назад +13

    Kindly give the relief fund Rs 4000 to each people to buy their needs for house purpose.

    • @devis7741
      @devis7741 4 года назад +1

      Ean boss adhuku lock down a illanu soliduvanga each 4000 a😂😂 serious joke boss avanga ellam thara matanga boss nama patukum katha vendithu than

    • @srilakshmigururaghavendran4457
      @srilakshmigururaghavendran4457 4 года назад +1

      State Gov has to give

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 4 года назад

    மாண்புமிகு பிரதமர் அவர்கள் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் நாடுதி௫ம்ப வழி வகை செய்ய வேண்டும்...விரைவில் படி படியாக விமான சேவை துவங்க வேண்டும்... 🙏🙏🙏🙏🙏

  • @chelladuraimarvanchelladur8789
    @chelladuraimarvanchelladur8789 4 года назад +13

    எல்லாம் சரி முதல்வர் அனைவரும் மக்கள் கஷ்டம் பற்றி எதுவுமே கூறவில்லை அது பற்றி மோடி ஒன்றும் கேட்கவில்லை எல்லாம் சொல்லி வைத்து இந்த கண் துடைப்பு ஆலோசனை

  • @janakiram4149
    @janakiram4149 4 года назад

    ஒருத்தன் தன்னோட கஷ்டகால கதையை சொல்லி பண உதவி கேட்டான். கதை கேட்டவன் வசதியானவன், பேசியே வாயால வடை சுட்டு தருவானாம். . அடுத்த வாரம் இதே மாதிரி வா என்பானாம். கஷ்டபட்டவன திரும்ப போய் கஷ்டகால கதை சொல்ல அடுத்த வாரமும் பேசியே வாயால வடை சுட்டு தருவானாம்.
    ஒரு மாதம் கடந்தும் கதை கேட்டவன் வாயால வடை சுட்டே தருகிறான். பாவம் கஷ்டகால கதைசொன்னவனுக்கு நிஜ வடைக்கும், வாயால சுட்ட வடைக்கும் வித்தியாசம் தெரியல்லை.ஒரு தலைவனாக இருக்கனும்னா புரட்சி தலைவர்
    பாடல் வரிகளை கேட்டால் நமக்கு
    உத்வேகம் வருகிறது.
    "மாபெரும் சபையினில் நீநடத்தால்
    உனக்கு மாலைகள் விழவேண்டும்
    ஒரு மாற்று குறையாத மன்னவன்
    இவன் என்றி போற்றி புகழ வேண்டும் ".
    அதே போல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
    புரட்சி தலைவர் அதற்கும் பாடியுள்ளார்.
    " ஏமாறாதே ஏமாறாதே
    ஏமாற்றாதே ஏமாற்றாதே....
    மக்கள் திலகம் எம் ஜி ஆர் யின்
    பாடல்கள் அனைத்தும் வெறும் பாடல்கள் அல்ல. அவைகள் அனைத்தும் வாழ்க்கை பாடங்கள்.
    மக்களுக்குகாக புரட்சி தலைவர் கொடுத்த அரிய பொக்கிஷம்.
    விழித்திரு. வெற்றி தமிழனுக்கே.

  • @KARTHICK1403
    @KARTHICK1403 4 года назад +1

    No need to give money who earn more then 4 lakh per annum..... And government should stop give money to all businesses man rather then put more tax and get from rich people...

  • @obaidullah7766
    @obaidullah7766 4 года назад

    அனைத்து இந்தியா மக்களுக்கும் ஒரு வேண்டுக்கொள் மோடி பேசுவார் இது சோல்லுவார் இது பன்னுவார் என்று ஏக்கம் வேண்டாம் எதுவுமே சொல்ல போறது இல்லை ஊரடங்கு நீடிக்க போறாங்க அதே சமயம் ஒரு ருபாயும் வரப்போவதும் இல்லை. மக்கள் அவங்க அவங்க தேவைகளை நீங்களே பூர்த்தி கொள்ள தாயார் ஆகி விடுங்கள். இவர்கள் மக்களிடம் பணம் வங்குவார்கள் தவிற மக்களுக்கு கொடுக்க மாட்டார்கள். இதுதான் கசப்பான உன்மை.

  • @manimanikantan9335
    @manimanikantan9335 4 года назад

    இந்த லாக் டவுனால எத்தனை குழந்தைகள் பால் கூட இல்லாமல் கஷ்டபடுறோம் தெரியுமா இந்த ஊரடங்கு உத்தரவுவால இன்னும் 10 நாள் போச்சுனா எங்கள் குழந்தைகள் பட்னியாலதான்சாகனும்

  • @ramkumarp6029
    @ramkumarp6029 4 года назад +4

    Govt give some months domestic all tax free country. Give first all Adhar based bank account 10k per head...

    • @995541563
      @995541563 4 года назад

      Unga appanoda kasu iruka central kitta?

  • @pvr2427
    @pvr2427 4 года назад +6

    எல்லாத்துக்கும் நிதி ஒதுக்குவிங்க ஆன மக்கள் பசியும் பட்டினியும் மா கிடக்கறாங்க அவசரக்கலாம் வீட்டிற்கு rs 10000 vazhaநுகள்

  • @sasikalasasikala4357
    @sasikalasasikala4357 4 года назад +1

    Needessentionalstorespleasesir

  • @vkkalani5643
    @vkkalani5643 4 года назад +2

    இவனுங்க மக்கள் வயிற்று பசிக்கு ஒன்னும் பண்ணமாட்டான்க

  • @satsowsoe2245
    @satsowsoe2245 4 года назад

    How is relse in lock down plz plz tel me sir.

  • @sangeethapsd3245
    @sangeethapsd3245 4 года назад +2

    Own vehicles moolama other state pogavathu allow panunga pls...Veetuku poga mudiyama one and half months matitu irukom

  • @syedmuhammedjawaad3635
    @syedmuhammedjawaad3635 4 года назад

    what to do for food

  • @PriyaDarshini-jv3fi
    @PriyaDarshini-jv3fi 4 года назад +2

    Nithi uthavi pannunga plz . food kedaikama elarum kashtta panranga

  • @ஏழரைசனியன்
    @ஏழரைசனியன் 4 года назад +9

    பேசனீங்களா😲 சொன்னீங்களா எங்க முதல்வர் கிட்ட 5000 குடுக்க சொல்லி 🙏நன்றி🙏 வாழ்த்துக்கள் 🙏

  • @girijar2134
    @girijar2134 4 года назад +3

    Money must not issue only ration card holders money should get every tamilnadu citizens

  • @msrajkumar1989
    @msrajkumar1989 4 года назад

    If lock down needs to be extended..They need to provide the food essentials to each and every home by coming directly to home for free as no one is having money in hand to pay for it then only no one will come outside and it will be complete lock down..

  • @deebudbu5789
    @deebudbu5789 4 года назад

    Epdi nalum zero ku kondu vara mudiyathu *without medicine* so think abt poor ppl tooo. savings vachu vaalrom naama bt elarum apdi illey shld understand them... medicine seekram find panunka or poor ppl ku ethathu help panunka mnthly kuduthu or 144camcel panunka ithan option

  • @onloannolifetamil3083
    @onloannolifetamil3083 4 года назад +4

    உங்கள் அறிவுறைகளால் எங்கள்,
    காதுகள் நிறையும்.வயிறு ?????.

  • @உதயா.சூரியன்முனியப்பன்

    மனிதருக்கு...கோரனா.இல்லை.பசியல்.சாவு.அத்தம்.கோரான.சாவு.பாவம்

  • @girijagowrinath2439
    @girijagowrinath2439 4 года назад

    Cm sir nenga amonut increase pandrathula than tivirama irukinga veyli ourula matknirukravangala pathi konjam kuda yosikamayikira

  • @pauldurai2022
    @pauldurai2022 4 года назад

    கேக்குறது எல்லாம் நல்லா பொருமையைாக கேட்டுக் கொண்டாலும்,
    பணத்தை எடுத்து மக்களுக்கு கொடுப்பதற்குத்தான் மனசு வரவே மாட்டேங்குது.......

  • @100jeyasri
    @100jeyasri 4 года назад +1

    Please start transportation

  • @joyson
    @joyson 4 года назад

    முதலிகள் கொள்ளை லாபம் வரும் போது மக்களுக்கு ஒன்றும் கொடுக்கவில்லை... இந்த நிலையில் என்ன கொடுக்க போகிறார்கள்.

  • @alaguamshualaguamshu5173
    @alaguamshualaguamshu5173 4 года назад +1

    Confirm extension intha gimix veela pandranngaa corona varuthoo illyyooo padaa makal😭😪😴😴🙄ukku confirm

  • @AnandAnand-un2dp
    @AnandAnand-un2dp 4 года назад +10

    June 3 varai lock down .Tamil nadu Arsu.

    • @latchiavallikumaran
      @latchiavallikumaran 4 года назад +3

      Dont spread fake news

    • @saiamrutha7243
      @saiamrutha7243 4 года назад +1

      @@latchiavallikumaran boss there is no fake news.... almost everyone knows about it

    • @latchiavallikumaran
      @latchiavallikumaran 4 года назад +2

      @@saiamrutha7243 isnt the announcement had arrived..before that how can u say

  • @kowsalyap6554
    @kowsalyap6554 4 года назад

    Ok

  • @packirmohideen5212
    @packirmohideen5212 4 года назад

    மருத்துவர் இடம் செல்ல பஸ் இல்லை மத்திய அரசு மக்கள் உயிர் காக்கும் மருத்துவ உதவிகள் நிருத்தம் செய்து இருக்கிறது

  • @kalidassj2794
    @kalidassj2794 4 года назад

    iya sami muthala all account amount poduga next solluga sami pavam road pechakkaraga romba kashda paduraga sir food government poduga cm sir pls

  • @balachandra9396
    @balachandra9396 4 года назад +5

    மீதி 8500 கோடி எப்போ"குடுப்பாங்க

  • @navagiri.m2221
    @navagiri.m2221 4 года назад +1

    புதிய தலைமுறை நல்ல செய்தி இல்லையா கெரனாவுக்கு மருந்து இருக்கு என்று திரு கா.திருத்தணிகாசலம் ஐயா கூறுவது உங்கள் காதுக்கு கேக்கவில்லையா என்னயயா நிங்கள் எல்லாம் மணிதா ஜென்ம் நல்ல செய்தி பொடுங்கா பிலிஸ்

  • @vinoth2453
    @vinoth2453 4 года назад

    எந்த முடிவா இருந்தாலும் யாருக்கும் பாதிப்பு ஏற்பட கூடாது அதற்கு என்ன வழி என்று யோசிங்க ஒன்னுமே புரியல. இன்னும் சிகிச்சை இருக்கறவங்க ஊர் எல்லாம் ஊரடங்கு தளர்வு செய்தால் அது சரியா வருமா இல்லை நோய் அறிகுறி இதுவரை குறைந்த அல்லது இல்லாத மாவட்டங்களில் தளர்வு செய்தால் சரியாக இருக்குமா இதற்கெல்லாம் எப்படி பதில் காண்பது நண்பர்களே

  • @sridurga5278
    @sridurga5278 4 года назад +10

    Extend aaguma aagaadha nu yaaru
    Sollala

    • @priyangappt1998
      @priyangappt1998 4 года назад

      💯akum

    • @saravananr6449
      @saravananr6449 4 года назад

      @@priyangappt1998 yeapadi?

    • @deltaclayart6739
      @deltaclayart6739 4 года назад

      2 ஆம் தேதி சொல்லுவாங்க இல்லனா ஈவினிங் சொல்லுவாங்க சரியா

    • @VINOTHvinoth-rv1og
      @VINOTHvinoth-rv1og 4 года назад

      sri durga hai durga

  • @sivakumarsiva4769
    @sivakumarsiva4769 4 года назад

    Arokiya seyale yalam velaikkahathu puthusa solunga pa ana onnu vettuta pochi nala patipinga

  • @govindrajrathinam9055
    @govindrajrathinam9055 4 года назад +3

    Adhuku July varaikum lockdown irukunu sollitu ponga da

  • @syedkahdarsyedkahdar7813
    @syedkahdarsyedkahdar7813 4 года назад

    Nice video

  • @SathishKumar-zo3ls
    @SathishKumar-zo3ls 4 года назад +1

    News reader is cut e

  • @parthibanv3899
    @parthibanv3899 4 года назад

    Here , I could see people are not interested in lockdown, if as the people wish, it govt open the lockdown means , what will happen ?

  • @nsvpathmanathanji7385
    @nsvpathmanathanji7385 4 года назад +2

    Super.makkalugu

  • @yasin99my
    @yasin99my 4 года назад +7

    May 3 veliya polama vitulayea irukanuma🙄🙄🙄🙄

  • @suganthikarthik1043
    @suganthikarthik1043 4 года назад +7

    Koronaval yarum sagamattargal inimel pattiniyal savargal

  • @balamurugansathiyanathan9798
    @balamurugansathiyanathan9798 4 года назад +1

    Title la pakumpothey therium ithu bushvanam news nu

  • @vasukidevadoss6125
    @vasukidevadoss6125 4 года назад

    மத்திய மந்திரி மாநில மந்திரி மத்திய குழு மாநில குழு இன்னைக்கு எல்லாம் பரபரப்பா ரெண்டு நாளா எதிர்பார்த்த எதுவும் எப்போதும் மறக்க மாதிரியே இருக்குது ஒன்னு ஒரு மாற்றமும் இல்ல எங்க கேட்டுட்டு இருக்காங்க அவங்க காதலுக்கு இவங்க வாயால் கேட்டு இராமகதை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு காதலிச்சு இருக்கு அவ்வளவுதான் மாற்றங்களை ஒன்னும் இல்லை இதை எல்லாத்தையும் சேர்த்து ஒரு வில்லேஜ் ஹீழ்த் நர்சே செஞ்சிட்டு போயிடுவாங்க இந்த வேலையெல்லாம் வெட்கக்கேடு

  • @prabhajanani8320
    @prabhajanani8320 4 года назад

    I am working in private institutions so plz salary credited all month I am stay home happily okva

  • @mjgreen1949
    @mjgreen1949 4 года назад

    இந்த ஊடகங்களுக்கு மக்கள் மீது அக்கறை இல்ல என்ன செய்தி சொல்லிகிட்டு இறுகிங்க அரசாங்கத்தை நோக்கி ஒரு கேள்வி கேட்கவில்லை நீங்க எங்களின் சார்பாக பேசுவிங்க பார்த்த அரசாங்கத்துக்கு அதரவா பேசிக்கிட்டு இருகுறிங்க

  • @newcreations5289
    @newcreations5289 4 года назад

    Lockdown eppa Da mudiym i. Adhukum mela

  • @varunga4191
    @varunga4191 4 года назад +8

    0:55 என்னடா பிரதமருக்கு ஒரு மாஸ்க் கூட வாங்கி தர மாட்டீர்களா 😑

    • @lathikashreev9154
      @lathikashreev9154 4 года назад

      இவனுக்கு எதுக்கு மாஸ்க்

    • @azarudeen3657
      @azarudeen3657 4 года назад

      Apram irukura kaasulam selavu ayurumla

    • @arulivm470
      @arulivm470 4 года назад

      அவரு ரோம்ப சிக்கனமாக இருக்காரு மிச்சம் பண்ணி இந்தியாவுக்கு செலவு பண்ணுவாரு

  • @asaithambiasaithambi2267
    @asaithambiasaithambi2267 4 года назад +2

    தமிழ்

  • @creativethinking2759
    @creativethinking2759 4 года назад

    Lockdown is extending day by day,But No work, shop is open for provision.But there is no money what will do people?

  • @shanthiselvakumar2769
    @shanthiselvakumar2769 4 года назад

    Dest seithapin oorukku sella anumaththale paathi Chennai galiyagum .oru roomil maddum pathu keralathu ilagargal ullanar. Ivargalukku arasu sarpil thanamum unau valangapadugiradu.

  • @jyothijo7161
    @jyothijo7161 4 года назад

    Adappoya , epdium extend panna poreenga, ithula ethukku intha meeting scene lam

  • @Suba1905
    @Suba1905 4 года назад

    First give money to farmers and vegetable sellers , they are most affected. If there is no production many people will die in hunger. Namba TN government enna dhan panudhu nu therila , Government kita panam epdi illama pogum onume purila.

  • @சுரேஷ்சுரேஷ்-ர3ச

    தயவு செய்து மக்களை பற்றி. யோசிங்க. இதை வைத்து. நீ.பெரியவனா நான் பெரியவனா என்று அரசியல் வேண்டாம். ப்லீஸ்

  • @saravanatirunelveli2493
    @saravanatirunelveli2493 4 года назад +5

    2 minutes news ah 8 mins solran venna

  • @rajrajarajan9977
    @rajrajarajan9977 4 года назад +8

    1vote Ku 1000. 2000. Kotukuravanunga epo yenga ponanga avanungae

    • @gpmuthufan6989
      @gpmuthufan6989 4 года назад

      Avanga corona la poyachi 😭😭😭

  • @johnberlinson9031
    @johnberlinson9031 4 года назад +1

    Cha nanum 💡 light
    And
    Kai thattanum nu ninachen

  • @kamaraja4928
    @kamaraja4928 4 года назад +3

    Innum adhanai naal neteippu

  • @ayyappanayyappan5927
    @ayyappanayyappan5927 4 года назад

    Day enga urula ammaunavagathil kasu vankuran romba kodumai

  • @maryappanudhai9279
    @maryappanudhai9279 4 года назад

    எல்லாம் கிடைக்கும்

  • @dsalumanium
    @dsalumanium 4 года назад +13

    First சென்னை சிட்டி ஓபன்
    பண்ணுங்க டா. வீட்டுல இருக்க
    முடியல நா வேலைக்கு போகணும். டா.. வீட்ல சத்தியமா இருக்க முடியலடா.. இன்னுமும் வீட்டுல இருந்த பத்தியம் பிடிச்சிடும் டா

    • @magudeeswarann3948
      @magudeeswarann3948 4 года назад

      Appo next dead body ne thaan 😂😂

    • @dsalumanium
      @dsalumanium 4 года назад +1

      @@magudeeswarann3948 நீ இப்பாவே
      செத்துடு.. லூசு கூதி .. இல்லன்ன போய் மோடி பூலை ஊம்பு.....

  • @selvakumarnc4378
    @selvakumarnc4378 4 года назад +14

    144 நடக்கும நடக்காத மே 3 தேதி பிறகு

  • @dr.svenkatesaperumal8064
    @dr.svenkatesaperumal8064 4 года назад

    Hi

  • @treetree-yj4uo
    @treetree-yj4uo 4 года назад +1

    என்ன டா நடக்குது தாலியப்போட்டு அரக்க பட்னில சகபோறன்டா உங்க வீட்ல எழவு உழுவ

  • @ganesanmurugan1816
    @ganesanmurugan1816 4 года назад +1

    அரசின் இயலாமையே காட்டுகிரது ஊர்ரடங்கு நீடியப்பு

  • @microfoodfactory
    @microfoodfactory 4 года назад

    What happened

  • @vigneshrocksvigneshvignesh5675
    @vigneshrocksvigneshvignesh5675 4 года назад

    Engaluke nidhi udhavi kadaikala ungaluku venuma

  • @ganesanganesan6587
    @ganesanganesan6587 4 года назад

    வங்கியில் கடன் உதவி கிடைக்குமா????

  • @madheshm7816
    @madheshm7816 4 года назад

    Yethukuda iththana add poduriga