I have seen lord Murugan old man form of 6 year's end of Kanthasasdi Fasting and recently seen lord shiva in the dark form and holding soolam.!!! OM SARAVANA BAVAYA POTRI!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 OM NAMA SHIVAYA POTRI!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
En manasula neenda natkalagah irruntha question ku romba correct ah nah time la answer kudutha babu sir ku, venthar tv ku evlo nandrikal sonnalu pathathu, kodana kodi nandrigal 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வணக்கங்கள் பாபு ஐயா மற்றும் சகோதரிக்கும் அய்யா ஆசீர்வாதம் கிடைக்கும் என்று நம்புகிறோம் உங்களுக்கு தை பொங்கல் வாழ்த்துக்கள் உருத்தாகுக மற்றும் எல்லா இந்து மக்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏🤲🙏
டிங்கிங்கிங்கிய்யா... மிங்கிங்கிங்கிங்கிங்கிய்யா... உங்குச்சங்கிங்கிங்கிய்யா......மிங்ங்ங்ஙகாஆஆஆஆஆ நான் ஏதோ தொழில் இல்லாததற்காக இதைக் கற்றுங் கொண்டேன். நல்ல தொழில் கிடைத்தால் இந்த பிறாட்டுவேலைய தொடரமாட்டேன்.
நன்றி ஐயா, அகத்தியர்னர மக்கள் கும்பிடலாமா? மந்திரம் ஏதாவது உண்டா? எப்போது எத்தனை முறை சொல்ல வேண்டும்? பிராணாயாம் எப்படி எப்போது செய்யலாம்.? அடுத்த பதிவில் இலகுவான சிறுவர்கள் பெரியவர்கள் செய்ய கூடிய பிராணாயாமம் செய்து காட்டுவீங்களா? நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
தாய் சொன்னால் மட்டுமே உண்மையான தந்தையை அறிய முடியும் அந்த காலத்தில் தந்தைக்கு திதி கொடுப்பவர்கள் , இவரை எனது தாயார் எனது தந்தை என்று சொன்ன காரணத்தால் இவருக்கு நான் இந்த பிண்டத்தை அளிக்கிறேன் என்பார்களாம் ஆகவே உணர்ச்சி வசப்படாதீர்கள்
இப்படி கத்தியதை எழுதி காட்ட முடியுமா? அடுத்தவர் யாராவது இதை படிக்க முடியாமா? ஒரு முறை எழுதி காட்டுங்கள். இதை கேட்டு நான் எழுதுகிறேன் சரியா கொக்கோய்க்கும் கொய்க்கும் கொய்டான் சுக்க்சுக்க் ட்ரிங்ட்ரிங்ட்ரிங் லிக்லிப்லிய்லிய்லிய் னைலான் புஸ்பிஸ்பேஸ்பைஸ் ஜொய்யான் சரியாக உள்ளதா
I heard when we take bath first put water feet then raise up whole body then last head but gods abhisekam priests starts from head what is the significance
Good, brilliant explanation by Babu sir!will all work out in this Kali yug?karma won't live anybody! god created 12houses with 9planets&27stars! Nobody can escape from it!
இந்த பொண்ணு விஐய் டீவி அது இது ஷோவ் இருக்கே அதுல சிரிச்சா போச்சி கேம்ல வின் பண்ணி இருக்கும்னு நினைக்கிறேன், அப்படி அந்த கேம்ல வின் பண்ணவங்க தான் இந்த மாதிரி இடத்துல சிரிப்ப கண்ட்ரோல் பண்ணி உட்கார முடியும் ,நான்லாம் கண்டிப்பாக சிரிச்சிடுவன்...😂😂😂
குடும்பத்தில் இளம் பெண்கள் வேறு சமூகத்தை சேர்ந்தவர்களை காதல் என்ற பெயரில் திருமணம் செய்துக்கொண்டு போகிறார்களே இதற்கு என்ன காரணம்? இதனால் சமுதாயத்திற்கு என்னென்ன கேடுகள். தயவுசெய்து அகத்தியரிடம் கேட்டு சொல்லுங்கள்.
12/12/2012 என்பது கிறிஸ்தவர்களுக்கு கூற்று உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் ஒருவர் அல்லது வேறு ஒரு உறவினர் அல்லது பலர் கிறிஸ்தவ மதத்தில் இருப்பார்கள் அவர்கள் இந்து மத சம்பந்தப்பட்ட சம்பிரதாயங்களை மறைமுகமாக கடைபிடிப்பார்கள் இது ஜீசஸ் மற்றும் மாதாவிற்கு தெரியும் அவர்களுக்குத் தெரியும் என்பது எங்களுக்கும் தெரியும்.
அன்னை கண்ணகி காளிதேவியின் அம்சம் ஆவார். 108 காளி அவதாரத்தில் ஒரு அவதாரம் ஆகும். ஆனால் பெரும்பாலோர் கண்ணகியை ஒரு கதாபாத்திரமாகத்தான் பார்கின்றனர். தென் தமிழகத்தில் சில இடங்களில் கண்ணகிக்கு கோவில் உள்ளது.
ஐயா என் பெயர் மீராஉசேன்.பிறந்த தேதி 14/02/1965.நான் பொருளாதர நெருக்கடி வருமானம் இன்மை,செய்தொழில் நஸ்ட்டம் பலபிரச்சனையில் மன உளச்சலில் உள்ளேன்.என் பிரச்சினைகள் தீருமா?ஐயா வசம் கேட்டுசொல்லூங்க
அய்யா நன்றி 🙏🙏 🙏
பாபுசார்நன்றி
I have seen lord Murugan old man form of 6 year's end of Kanthasasdi Fasting and recently seen lord shiva in the dark form and holding soolam.!!!
OM SARAVANA BAVAYA POTRI!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
OM NAMA SHIVAYA POTRI!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
ஓம் ஸ்ரீ அகஸ்தியர் துனை நல்லதே நடக்கும்🙏
தீதும் நன்றும் பிறர் தர வாரா
உலக வங்கிகளுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.., சீக்கிரம் கடன் அடைக்கலாம்..,
Nalla kelvikal sister romba nandri thanks 🙏🙏🙏
Aero
ஐயா வணக்கம் செல் நம்பர் தந்தார் மிகவும் நன்றாக இருக்கும் எனக்கு நன்றி வணக்கம்
ஐயா வசம் தொடர்பு கொள்ளுவது எப்படி
19:16 kadan problem starts
Thank u🙏
🙏
Thank you
Thank you very much
Thank you
ஐயா உங்கள் விளக்கம் அருமை
ஜாதகம் பார்த்துதான் ஒருவருடைய நிலையை சொல்ல முடியும் இவர் கூறுவது உலக நடப்பு
மறைவானதை அறியக் கூடியவன் இறைவன் மட்டுமே மனிதர்கள் அல்ல
சரியான வார்த்தை
@@rajipitchumani417 glfqdefdi
It's true words
அருமையான பதிவு சார் நன்றி💐💐
En manasula neenda natkalagah irruntha question ku romba correct ah nah time la answer kudutha babu sir ku, venthar tv ku evlo nandrikal sonnalu pathathu, kodana kodi nandrigal 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
I worship agasthiyar. Yes agasthiyar came in dream for me
எல்லாம் இறைவனுக்பு மட்டும் தான் தெரியும்
Yana therium
தவறு, எதிர்காலம் யாருக்கும் தெரியாது......கடவுள் உட்பட....
மிக மிக நன்றி சார்
மிக்க நன்றி
this guy is very positive
Babu sir உடன் எப்படி தொடர்பு கொள்வது?
Good great 👍
ஐயா. உங்களை. எங்கு. பார்ப்பது. எப்படி. பார்ப்பது. உங்களைப்பார்க. தேதி. வாங்க. வேன்டுமா. விபரம். தேவை.
Om Sagara Chittorgarh tuney💞🌷🙏🙇
Wow semma bgm...
ஓம் அகஸ்தியர் துணை 🙏🤲🙏
அகத்தியர் திருவடிகள் போற்றி போற
ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி போற்றி ஐயா நன்றி🙏🙏🙏
Cell p
இவருடைய ஒரே மாதிரியான சப்தத்திலிருந்து அகத்தியர் எப்படி வேறவேற வார்த்தைகளாக புரிந்துகொள்கிறார். யோசிக்க வேண்டிய விஜயம்தான்.
நன்றி சார்
Arumai
fantastic speech thats needed in life, thanks sir
Thanks sir 🙏
Adiyei Kalai
மாணிக்க வாசகர் தில்லையில் தான் இறைவனுடன் கலந்தார் உத்திரகோசை மங்கையின் இல்லை
வணக்கங்கள் பாபு ஐயா மற்றும் சகோதரிக்கும் அய்யா ஆசீர்வாதம் கிடைக்கும் என்று நம்புகிறோம் உங்களுக்கு தை பொங்கல் வாழ்த்துக்கள் உருத்தாகுக மற்றும் எல்லா இந்து மக்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏🤲🙏
Sss
@@ShivaShankar-qy9nq 👍
TQ
Thala unga antha music kosam na unga video parpa😂😂😂🤣
பணத்தை வாங்கி ஏமாத்திரவனுக்கு தண்டனை ஏதாவுது சொல்லுங்க
BV ,i
Pona jenmathla naam avana ematri iruppom nu ninaichukkunga Aarudhala irukkum
19:14 title answer
Very,very nice to heard " BABU " sir' s explain methods,I am waiting for ," BABU₹ sir' s posts,VAZGAVAZAMUDAN my dear son,YQ so much,❤️❣️👌,👃👃👃👃👃👃👃👃👃,
சிக்குமங்கு சிக்குமங்கு சிக்குமங்கு இதுவும் தமிழ்
ராமேஸ்வரத்தில் உள்ள ராமர் பாலம் பற்றி சொல்லுங்க
1
டிங்கிங்கிங்கிய்யா...
மிங்கிங்கிங்கிங்கிங்கிய்யா...
உங்குச்சங்கிங்கிங்கிய்யா......மிங்ங்ங்ஙகாஆஆஆஆஆ
நான் ஏதோ தொழில் இல்லாததற்காக இதைக் கற்றுங் கொண்டேன்.
நல்ல தொழில் கிடைத்தால் இந்த பிறாட்டுவேலைய தொடரமாட்டேன்.
INGDING!!!...TENA..DING....TENA🎵🎵...INGDEENA...TENA..🎵🎵.ARAMBAKALATIL ...EGP PYRAMID YARU KATTINA?..WHO BUILDING PYRAMID TELL PLS...🎵☝️
சகோதரி நீங்கள் மட்டும் தான் அகத்தியர் குருவின் சிறந்த கேள்விகள் கேட்கின்றீர்கள் ரோஜாவில் மிக சரியாக கேட்பதில்லை
Babu sir conduct number please.
நன்றி ஐயா, அகத்தியர்னர மக்கள் கும்பிடலாமா? மந்திரம் ஏதாவது உண்டா? எப்போது எத்தனை முறை சொல்ல வேண்டும்? பிராணாயாம் எப்படி எப்போது செய்யலாம்.? அடுத்த பதிவில் இலகுவான சிறுவர்கள் பெரியவர்கள் செய்ய கூடிய பிராணாயாமம் செய்து காட்டுவீங்களா? நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
அகத்தியர் வழிபாடு செய்வது நல்லது...அவரை நினைத்து வழிபட்டாலே போதும்... நோய் கள் வராது
@@saivishnu7260 8
நல்லவ வயிற்றில் பிறந்த நாங்கள் இனி ஒருபோதும் உங்களுக்கு 🐚🦴🦴dmk🐚🦴🦴
வாக்களிக்கமாட்டோம்...
தாய் சொன்னால் மட்டுமே உண்மையான தந்தையை அறிய முடியும் அந்த காலத்தில் தந்தைக்கு திதி கொடுப்பவர்கள் , இவரை எனது தாயார் எனது தந்தை என்று சொன்ன காரணத்தால் இவருக்கு நான் இந்த பிண்டத்தை அளிக்கிறேன் என்பார்களாம் ஆகவே உணர்ச்சி வசப்படாதீர்கள்
எப்படி நாலுபேருகிட்டபோய் நல்லபேரு சம்பாறிச்சாளா!உங்கம்மா?
நன்றி
பாபுஅண்ணா.
நிரோவ்மோடி
விஜய்மல்லையா
எப்ப.இந்தியாவந்து
பேங்கிலேவாங்கிய
கடனைகொடுப்பாங்க
தயவுசெய்துசோல்லுங்கன்னா
Verygood
Kumbam rasi ssthayam natchathiram patri sollunga please.
Kuniya vechu kuthu vilugum
என் ராசி சிம்மம். பூரம் நட்சத்திரம். இப்போது-என் நேரம் எப்படி இருக்கு. கொடுத்த பணம் கிடைக்குமா
என்னைப்போல் உங்களுக்கும் காய்ச்சல்?
நாம் யாருக்கு என்ன செய்தோம்?
நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?
Supersir
Sir kadan pirachanai thiranum vali sollunga please.
Nandri sir
Om guruve saranam
Ask about Mahamrityun jaya Mantra
ஐயா உங்கல பார்க்க வேண்டும் போன் எடுக்க மாட்டிக்கிரிங்க
கொலவெறியில் இருக்கிறேன். இவனையெல்லாம் நம்பி போய் வம்பா போகாதீர்கள் மக்களே. உழைப்பை மட்டுமே நம்புங்கள்
சரியா சொன்னீங்க
Appo neengalam poi yemanthu irukkinga
Dear Babu,
Please don't spread the blindbelief
சார் நாடி ஜோதிடர் பாபு சார் செல் நம்புர்
வேணும் கிடைக்குமா
இப்படி கத்தியதை எழுதி காட்ட முடியுமா?
அடுத்தவர் யாராவது இதை படிக்க முடியாமா?
ஒரு முறை எழுதி காட்டுங்கள்.
இதை கேட்டு நான் எழுதுகிறேன் சரியா
கொக்கோய்க்கும் கொய்க்கும் கொய்டான்
சுக்க்சுக்க் ட்ரிங்ட்ரிங்ட்ரிங்
லிக்லிப்லிய்லிய்லிய்
னைலான்
புஸ்பிஸ்பேஸ்பைஸ் ஜொய்யான்
சரியாக உள்ளதா
🙏அருமை ஐயா
I heard when we take bath first put water feet then raise up whole body then last head but gods abhisekam priests starts from head what is the significance
Yes. To release body heat through the head.
Amma agasthiyar sidhar kitta ulagam eppadi ooruvanadu endru kadavul padaithara Indha prapanjamthai alladu thana uruvana dha please idharku vidai tharungal nandri guruji love you
Please visit Gnanalayam Wisdom Temple channel for your question
OM AGATHIYAR NAMAHA OM
அகில இந்திய dingdaa பேரவை.🔥🔥
Dingdaave சரணம்🙏🏼
உங்களுக்காகவே இந்த டிவி சேனல் .. இந்த மாதிரி பேச நிறைய practice பண்ணியிருக்கீங்க போல
Super 🙏🙏🙏👌👌🙏🙏
And adress
அடே என்டாப்பா
எல்லாவற்றுக்குமே ஒரே மியூசிக்தானா.....
We stay in Saudi where there is no hindu temple sir. What to do sir
Nice
Good, brilliant explanation by Babu sir!will all work out in this Kali yug?karma won't live anybody! god created 12houses with 9planets&27stars! Nobody can escape from it!
Oru amma ikku porandhavan da my vote naaam tamiler daaa
Hahaha
Super music
Yes, please send some money
Nandri ayya
Nairathi is south west direction , between South west and north west means west direction is good
?
இவரிடம் சில நேரடி கேள்வி ஒரே கேள்வி ஒரே பதில்
Dingdin dindin neida.... Orea pathil.. odi poi pilachiko 😁😁
ஐயா என்க்கு உங்களுடன் பேச என்ன செய்ய வேண்டும்
Avaruku whatsapp la msg anupu kelu
Manicavasaker pathi sollunga sir
Theeratha sogama entha video parunga kavalaya maranthu serikalam
Thiruvalluvar pathi kalunga
Ayya super
எப்படிமா பொறுமையா சிரிக்காம இந்த கொடுமைய அனுபவிக்கிற
இந்த பொண்ணு விஐய் டீவி அது இது ஷோவ் இருக்கே அதுல சிரிச்சா போச்சி கேம்ல வின் பண்ணி இருக்கும்னு நினைக்கிறேன், அப்படி அந்த கேம்ல வின் பண்ணவங்க தான் இந்த மாதிரி இடத்துல சிரிப்ப கண்ட்ரோல் பண்ணி உட்கார முடியும் ,நான்லாம் கண்டிப்பாக சிரிச்சிடுவன்...😂😂😂
@@vijayan9719 hahaaa
Inda ponnu sirippa adakkara mathirai sappitu interview edukkaranga...
குடும்பத்தில் இளம் பெண்கள் வேறு சமூகத்தை சேர்ந்தவர்களை காதல் என்ற பெயரில் திருமணம் செய்துக்கொண்டு போகிறார்களே இதற்கு என்ன காரணம்? இதனால் சமுதாயத்திற்கு என்னென்ன கேடுகள். தயவுசெய்து அகத்தியரிடம் கேட்டு சொல்லுங்கள்.
🤣🤣🤣🤣🤣🤣
கலி காலம் 12/12/2012 உடன் முடிந்தது தற்போது நடப்பது சத்ய யுகம் என்கிறார்கள் உண்மையா
ரஜினிகாந்த் பிறந்த நாளில் சத்யலோகம் பிறந்ததா ???
12/12/2012 என்பது கிறிஸ்தவர்களுக்கு கூற்று உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் ஒருவர் அல்லது வேறு ஒரு உறவினர் அல்லது பலர் கிறிஸ்தவ மதத்தில் இருப்பார்கள் அவர்கள் இந்து மத சம்பந்தப்பட்ட சம்பிரதாயங்களை மறைமுகமாக கடைபிடிப்பார்கள் இது ஜீசஸ் மற்றும் மாதாவிற்கு தெரியும் அவர்களுக்குத் தெரியும் என்பது எங்களுக்கும் தெரியும்.
Papa questions அருமை
Karma. Kadan. Ennaku corrta. Sollringa. Sir
Sir vanakkam 30varusama kastaparan vidivukalame Ella ethavathu parikaram erukka Rathnakanthi kanni rasi chithirai nadsathiram pls solunka sir
கண்ணகி தெய்வம் பற்றி கேளுங்க
அன்னை கண்ணகி காளிதேவியின் அம்சம் ஆவார். 108 காளி அவதாரத்தில் ஒரு அவதாரம் ஆகும். ஆனால் பெரும்பாலோர் கண்ணகியை ஒரு கதாபாத்திரமாகத்தான் பார்கின்றனர். தென் தமிழகத்தில் சில இடங்களில் கண்ணகிக்கு கோவில் உள்ளது.
@@baskarans1575 🙏
Vannakam ayya 🙏
Vanakam koyya 😂
Sosiyar ethana kodi sothu vachurukaar ???
Sripu வர வேண்டுமா இதை பாருங்க
ஐயா என் பெயர் மீராஉசேன்.பிறந்த தேதி 14/02/1965.நான் பொருளாதர நெருக்கடி வருமானம் இன்மை,செய்தொழில் நஸ்ட்டம் பலபிரச்சனையில் மன உளச்சலில் உள்ளேன்.என் பிரச்சினைகள் தீருமா?ஐயா வசம் கேட்டுசொல்லூங்க
Meena Rasi plan sollunga sar
INGU INGU NEINA NIMEEEEE ENDRU PADINAL KADAN KODUTTHAVAN ALU MENTAL AYITAN ENDU POIVIDUVAN. BEST IDEA. TANK U BABU NEINA.
Ayya Inga phona sides vechittu interview kudunga....
பீரோ எந்த திசையில் வைக்க வேண்டும்
பீரோவில் டிரஸ் இருந்தா உங்க கணவர் கண் விழித்து எழும் திசையில் வைங்க. பணம் இருந்தா நீங்க கண் விழிக்கும் திசையில் வைத்து விடுங்க.
🙏🙏🙏🙏🙏
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு ~
பாபு ஐயா இந்த விபத்துக்கள் திடீரென நடக்கிறது இதை கட்டுப்படுத்த வழிமுறை இருக்கா மக்கள் மனதை மாற்ற முடியுமா
while during any gods abhisekam why priests wear mask perhaps they protect gods from corona
what kind of sound he makes, very informative