முட்டை கரைசல், மீன் அமிலம், அரிசி கழுவிய நீர் இந்த மூன்று மட்டும் தான் அனைத்து செடிகளுக்கும் கொடிகளுக்கும் உபயோகம் செய்கிறீர்களா, இந்த மூன்று இருந்தாலே போதுமா வேற ஏதும் தேவையில்லை?? மேலும் பஞ்சகாவியம் இஎம் கரைசல் பூச்சிவிரட்டி தேவை படாதா???? கொஞ்சம் தெளிவுபடுத்தவும் நன்றி, 🤝🙏
ஆமாங்க இதுதான் நான் பின்பற்றுவது, உயிர் உரங்களை குறிப்பிட்டுள்ளேன். இதை தவிர மண்கலவை பற்றி நிறையா video குடுத்துள்ளேன், அதில் மண்ணில் சேர்க்க வேண்டிய உரங்கள் மற்றும் புண்ணாக்கு வகைகள் பற்றி கூறியுள்ளேன்.
@arunsterracegarden மிக்க நன்றி நண்பரே, உங்கள் தெளிவான பதில்களுக்கு, மற்றும் உங்களை பார்த்ததுதான் fridge box உபயோகப் படுத்துகிறேன், சில யூடியூப் களை பார்த்து குழம்பி விடுகிறேன் பணமும் வீண் அடைகிறது , உங்களது தெளிவான பதில்களால் நான் மேலும் பின்பற்றுகிறேன் நன்றி நண்பரே 🤝🤝🤝
மிக சிறப்பு வாழ்த்துக்கள் கொஞ்சம் பொறாமையும் இருக்கிறது எல்லோருடைய அறுவடையை பார்க்கும்போது அதற்கு உண்டான நேரம் காலமும் எனக்கு இன்னும் அமையவில்லை.❤
கண்டிப்பாக அமையும் இறைவனை வேண்டி கொள்கிறேன் 🙏🙏🙏
சிறப்பு தம்பி நல்ல செய்தி நல்ல விளக்கம்
நன்றி சார் உங்களுடைய வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்கள் வீடியோ பார்த்து தான் நான் ஸ்டாண்ட் செய்தேன் 🙏🙏🙏
lst Comment.👌👌👌சூப்பர் அறுவடை👌👌👌உபயோகமான Tips.😍😍😍நன்றி🌹🌹🌹
நன்றி
Nalla payanulla thagaval Haryana aruvadai nandri thambi
Thank you
Thank you for your valuable information super anna❤❤❤
நன்றி
Great Arun. I can feel your efforts put to reach your goal which require patience and continuous devotion. Hats off. Good job in deed. 🎉🎉🎉🎉
Hi 👋 Your videos are very useful to beginners
Super bro, excellent tips thank you
thank you
Arun bro super tips thank you all the best need more harvesting seeds give me bro 🙏🙏🙏
Excellent brother 👏
Wow awesome🥰🥰🥰🥰🥰
Really very very useful tips given bro
Thank you so much
Just started my terrace garden
Shall follow your tips sure
Thank you and all the very best
Super maadithottum
wonderful brother
Super harvest arun bro.
Weldone.❤🎉
-jaya sreedhar ( kutties garden)
Thank you
Thanks
அருண்தம்பிவணக்கம்அற்புதமாண அறுவடைசெழிக்கட்டும்மாடியில்விவசாயயம்😮
நன்றிங்க ..
Vaduche tanni le uppu pothu iruntha, use pannelama bro?
இந்த முறையில் தான் நான் மாடித்தோட்டம் அமைத்து வைத்திருக்கிறேன் உயிர் மூடாக்கு போட்டு
சூப்பர்
Very useful tips 🙏
Thank you
Very useful tips bro
Thanks a lot
Great
Super pa thambi
Super Amna
Thank you
Arun anna super iam srilanka nanum unkali poli saikeran
பட்டையை கிளப்பி விட்டீர்கள், அருண்.🎉🎉🎉🎉
சிறப்பு அவரை விதைவேண்டும்
கிடைக்கும்
வணக்கம் ப்ரோ இப்போ நாம ஒரு செடி வைக்கிறோம் அது வளரல அது நல்ல பச்ச புடிச்சு வளர்வதற்கு என்ன பயிர் ஊக்கி மருந்து கொடுக்கணும் கொஞ்சம் சொல்லுங்க ப்ரோ
தயவு செய்து உரங்களின் brand name சொல்லுங்க
Super bro.
One time I made egg karaisal..but I was burst
Hi i am Anarkali.
Super .seed கிடைக்குமா?
Save and share
முட்டை கரைசல் . பயன்படுத்தும் அளவு சொல்லுங்க நண்பரே..
மீன் கரைசல் 5 ml. போதுமா.
வாழ்த்துகள்🎉 நாம் தமிழர் கட்சி சார்பாக மென்மேலும் வளர வாழ்த்துகள் 🥰
Peruchali vantha eppati. Samalipinga bro
Anna avarai purple seeds share panna mudiyuma
கிடைக்கும்
முட்டை கரைசல், மீன் அமிலம், அரிசி கழுவிய நீர் இந்த மூன்று மட்டும் தான் அனைத்து செடிகளுக்கும் கொடிகளுக்கும் உபயோகம் செய்கிறீர்களா,
இந்த மூன்று இருந்தாலே போதுமா வேற ஏதும் தேவையில்லை??
மேலும் பஞ்சகாவியம் இஎம் கரைசல் பூச்சிவிரட்டி தேவை படாதா????
கொஞ்சம் தெளிவுபடுத்தவும் நன்றி, 🤝🙏
ஆமாங்க இதுதான் நான் பின்பற்றுவது, உயிர் உரங்களை குறிப்பிட்டுள்ளேன்.
இதை தவிர மண்கலவை பற்றி நிறையா video குடுத்துள்ளேன், அதில் மண்ணில் சேர்க்க வேண்டிய உரங்கள் மற்றும் புண்ணாக்கு வகைகள் பற்றி கூறியுள்ளேன்.
@arunsterracegarden மிக்க நன்றி நண்பரே, உங்கள் தெளிவான பதில்களுக்கு, மற்றும் உங்களை பார்த்ததுதான் fridge box உபயோகப் படுத்துகிறேன்,
சில யூடியூப் களை பார்த்து குழம்பி விடுகிறேன் பணமும் வீண் அடைகிறது , உங்களது தெளிவான பதில்களால் நான் மேலும் பின்பற்றுகிறேன் நன்றி நண்பரே 🤝🤝🤝
முட்டை அமிலம் அளவு சகோ
Which area you are?
Bro red avarai seed vennum bro plz na trichy inga kedaikala
கிடைக்கும்
Super anna
Thank you