பக்ரீத் கறியை இப்படி வேகவைத்து பிரியாணி செஞ்சு பாருங்க🤩 | 2 KG Dindigul Style Mutton Biriyani Tamil💥

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 июн 2024
  • பக்ரீத் கறியை இப்படி வேகவைத்து பிரியாணி செஞ்சு பாருங்க🤩 | 2 KG Dindigul Style Mutton Biriyani 💥
    பக்ரீத் கிடா பிரியாணி • வேகாத முரட்டு கிடா கறி...
    Hello Master's, in This Video Our Master Simply Prepare Dindigul Style 2 Kg Mutton Biriyani For This Eid, We Show How To Cook Dindigul Style Mutton Biriyani in Simple Method, & Our Master Say Lot of Tips & Tricks About Biriyani Preparation......
    We Hope You Enjoyed & Learned it......🫶
    𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚........💙 𝙇𝙞𝙠𝙚........🙌 𝙎𝙝𝙖𝙧𝙚........💌
    𝘼.𝙈.𝘼 𝘽𝙞𝙧𝙞𝙮𝙖𝙣𝙞 𝙈𝙖𝙨𝙩𝙚𝙧 𝙋𝙖𝙜𝙪𝙧𝙪𝙙𝙚𝙚𝙣 🤩🙏
    𝙁𝙤𝙡𝙡𝙤𝙬 𝙪𝙨 𝙤𝙣......
    𝙞𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢@ / a_m_a_biriyani_master_...
    𝙔𝙤𝙪𝙩𝙪𝙗𝙚@ / @a.m.a-biriyanimasterp...
    𝙏𝙝𝙖𝙣𝙠𝙨 𝙛𝙤𝙧 𝙒𝙖𝙩𝙘𝙝𝙞𝙣𝙜......
    #hellomasters hellomasters #biriyanilovers #foodvlogger #budget #bachelor #bachelorslife
    #tamilcooking #tamilcookingrecipes #tempting #foodvlogging #vlog #diwali #ramzanbiryani #bachelorscooking #diwalispecial #deepavali
    #ytviral #simplecook #simpledish #தீபாவளி #reelitfeelit #vlogger #vlogs #vlogvideo #foodlover #simplerecipe #easycooking #foodies #cooking #tamilcooking #firewood #cookingchannel #tamil #intamil #tamilnadu #tamilcooking #tamilcookingrecipes #tamilfood #deleciousfood #tn57 #dindigul #vlogviral #hellomasters #foodie #foodieslover
    #party #videos #streetfood #streetfoodindia #hotel #indianfood #streetfoodindia #hotfoods #foodiesofinstagram #foodiesofindia #bakrid #foodieslover #foodieslover #deleciousfood #temptingfood #muttonrecipe #mutton #secret
    #howtocook #masterabuthahir #streetfoodvlog #amabiriyanimasterpagurudeen #diwalibiriyani #diwalidecoration #abudhahirmaster #diwali #diwalispecial #apsarkhanpagurudeen #sallahmaster #bestfood #masterpagurudeen #masterpaguru #foodvlog #biriyaniveriyen
    #foodreview #foodreviewintamil #tamilvlog #tamilvlogs #tamilvlogger #foodsreview #dglfoods #streetfoodreview #foodtamil #dindigulfoodreview #tn57foods #cookingtips #dindigulbiryanitamil #dindigulbiryanirecipe #dindigulbiryanirecipeintamil #cookingathome #dindigulbiryanimasala #tamilfood #eid eid #dindigulbiryanimasalapaste #cookingvideo #dindigulbiryanipaste #tamilfoodrecipes #dindigulbiryanihomecooking #cooking dindigulbiryanitamil #dindigulbiryanirecipe #dindigulbiryanirecipeintamil #cookingathome #dindigulbiryanimasala #tamilfood #dindigulbiryanimasalapaste #cookingvedio #cookingfood #bananaleaf #weekend #specialfood #southindianfood #tamilnadu #famousbiryani #worldfamousfood #favorite
  • ХоббиХобби

Комментарии • 55

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen
    @A.M.A-BiriyaniMasterPagurudeen  Месяц назад +7

    Ingredients.............
    சீரகசம்பா அரிசி
    Seeraga Samba Rice 2 kg
    மட்டன்
    Mutton 2 kg
    ரீ-ஆயில்
    Refined Oil 300 ml
    பசுநெய்
    Cow's Ghee 200 ml
    பெரிய வெங்காயம்
    Onion 200 gram
    தக்காளி
    Tomatos 200 gram
    தயிர்
    CURD 200 ml
    புதினா தழை
    Mint leaves 50 gram
    மல்லி தழை
    Coriander leaves 50 gram
    பச்சை மிளகாய்
    Green Chilli 6 Num
    முந்திரி
    Cashew 19 gram
    மிளகாய் தூள்
    Chilli Powder 14 gram
    காஷ்மீர் மிளகாய் தூள்
    Kashmir Chilli Powder 5 gram
    கல் உப்பு தேவைக்கு ( 50 Gram )
    Crystal Salt as required
    தண்ணீர்
    Water 3 Litter 600 ml
    எலுமிச்சை
    Big Lemon 1
    பூண்டு
    Garlic 260 gram
    இஞ்சி
    Ginger 180 gram
    சின்ன வெங்காயம்
    Small Onion 260 gram
    பட்டை
    Cinnamon 16 gram
    கிராம்பு
    Clove 4 gram
    ஏலக்காய்
    Cardamom 8 gram........

  • @kuttybiryanistore1990
    @kuttybiryanistore1990 Месяц назад +4

    அண்ணா நான் வளர்ந்து வரும் மாஸ்டர்களுக்காக வீடியோ போடுக்கிறேன் உங்க வீடியோ சூப்பர் 🎉நானும் பக்கிரித் முன்னிட்டு வீடியோ போட்டுருக்க அண்ணா உங்களுக்கு வாழ்த்துக்கள் ❤️

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  Месяц назад +3

      🤩👍🙏

    • @MohammedAbdulSirajudeen
      @MohammedAbdulSirajudeen Месяц назад +2

      ஹாய் குட்டி உங்களிடம் உதவியாளராக வேலை பார்க்க ஆசை படுகிறேன் நான் மதுரையில் பரோட்டா சைடு வீச்சுகள் வீசுகிறேன் உங்கள் பிரியாணி செய்வதை பார்த்து நானும் தரமான பிரியாணி மாஸ்டர் ஆக வேண்டும் என்று ஆசை படுகிறேன் அதனால் உதவி வேலை செய்ய வாய்ப்பு கிடைக்குமா நன்றி

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990 Месяц назад

      👍

    • @ishqbaaz8789
      @ishqbaaz8789 29 дней назад

      ​@@kuttybiryanistore1990 can u provide master for a shop in banglore

  • @bloodshotff121
    @bloodshotff121 Месяц назад +3

    மாஸ்டர் உங்க சிரிப்புக்கு நான் அடிமை❤

  • @arumugammuthuvel3025
    @arumugammuthuvel3025 Месяц назад +2

    பாய் நீங்க நல்லா இருக்கணும் வாழ்க வளமுடன்

  • @karthickkumar5318
    @karthickkumar5318 Месяц назад +1

    அண்ணே நல்ல கேமரா மாத்துங்க மிக அருமையான பதிவுகள் 🎉❤❤❤

  • @vijayvijai4906
    @vijayvijai4906 Месяц назад +2

    அண்ணே இனிய பக்ரித் நல்வாழ்த்துக்கள்

  • @RifkhanSheynRF5886
    @RifkhanSheynRF5886 Месяц назад +3

    Masha Allah

  • @sankarvel3219
    @sankarvel3219 Месяц назад +2

    வளர்க வளமுடன் பாய் இன்னைக்கு உங்க வீடியோ பாத்து பண்ண போறேன்

  • @RifkhanSheynRF5886
    @RifkhanSheynRF5886 Месяц назад +3

    Eid Mubarak 🫂

  • @viniskitchen4329
    @viniskitchen4329 Месяц назад +1

    1kg white biriyani video poda matingala Anna pls podunga with pudina chutney

  • @ragsujlife
    @ragsujlife Месяц назад +1

    Honest man full of gladness...Your Biryani will be beautiful and Yummy because you make with love...❤❤❤❤❤

  • @KMS-lw6zl
    @KMS-lw6zl Месяц назад +1

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனதினிய பக்ரீத் நல்வாழ்த்துகள் பாய்!

  • @mrpsamayal
    @mrpsamayal Месяц назад +2

    master bakrith valthukal super vera level

  • @johnantonysamy7558
    @johnantonysamy7558 Месяц назад +1

    Your smiling face increase the taste of biryani

  • @vinoth-cbe
    @vinoth-cbe Месяц назад +1

    Romba super bhai...vera level vera level biriyani..Bakrid valthukkal bhai...❤❤❤

  • @alexandersolomon1670
    @alexandersolomon1670 Месяц назад +1

    இனிய பக்ரீத் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.சகோதரர்.
    💥💥💥💥💥💥💥

  • @boscojohn7336
    @boscojohn7336 Месяц назад +1

    Eid Mubarak 🎉🎉🎉🎉

  • @subramanisubramani4306
    @subramanisubramani4306 Месяц назад +1

    Biriyani veraleval anna unga voice and speach super anna bakreath valthukkal anna

  • @venkatvenkat9573
    @venkatvenkat9573 Месяц назад +1

    Hai bai super ❤❤

  • @user-fm8gw5th8p
    @user-fm8gw5th8p Месяц назад +1

    சிக்கன் மஞ்சூரியன் செய்து வீடியோ போடுங்கள் பாய்

  • @kraja772003
    @kraja772003 Месяц назад +1

    Eid Mubarak A.M.A TEAM ❤❤ ❤❤❤

  • @nagamanik491
    @nagamanik491 Месяц назад +1

    Bai ethana per sapidalam sollunga

  • @samaiyalumkalaigalum2579
    @samaiyalumkalaigalum2579 Месяц назад +1

    Alavugal discription la kudunga thambi.. eppothum athai maranthu vidatheergal

  • @pavithrachandru9010
    @pavithrachandru9010 Месяц назад +1

    Bhai oru samayam thanni alavu 1.8 nu soldringa.. Oru samayam 1.5 nu soldringa.. Edu correct aana alavu.. Bulk ah seiyumbothu thanni alavu maruma.. Vilakama sollunga bhai pls

  • @samsudeensamsudeen8869
    @samsudeensamsudeen8869 Месяц назад +1

    அண்ணா சூப்பர்,
    1, கிலோ நம்ம, உறவுகளுக்கும்,எல்லாருக்கும் சொல்லுகன்னா 🌹❤️🥰✋