Это видео недоступно.
Сожалеем об этом.

1000+ விமானங்கள் ரத்து, வங்கி சேவை பாதிப்பு; Microsoft Outage உலகையே ஸ்தம்பிக்க வைத்தது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • தகவல் தொழில்நுட்ப சேவையில் ஏற்பட்ட மிகப்பெரிய செயலிழப்பு உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வங்கிகள், விமான சேவை நிறுவனங்கள், ஊடக நிறுவனங்கள் போன்றவையும் பாதிக்கப்பட்டுள்ளன.
    உலகம் முழுவதும் இன்று ஒரேநாளில் இதுவரை 1400க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக விமான போக்குவரத்து பகுப்பாய்வு நிறுவனமான சிரியம் கூறுகிறது.
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    #Technology #Microsoft #Windows
    To Join our Whatsapp channel - whatsapp.com/c...
    Visit our site - www.bbc.com/tamil

Комментарии • 97

  • @ed-lv9pk
    @ed-lv9pk Месяц назад +37

    microsoft ல எவனுக்கோ கடைசி நாள்னு நினைக்கிறன் அதான் ஏதோ கோல்மால் பண்ணி வச்சிட்டான்😂😂😂

  • @mohamedyounus6161
    @mohamedyounus6161 Месяц назад +58

    போன மாசம் போரினால் பாதிக்கப்பட்ட 50,000 பாலஸ்தீனியர்கள் தன்னோட உறவினர்களை Skype மூலம் உதவியை நாடிய பொழுது அனைத்து தொடர்பும் துண்டிக்கப்பட்டது, ஆனால் இன்று ! கடவுள் இருக்கான் குமாரு

    • @MohanRaj-nu2em
      @MohanRaj-nu2em Месяц назад +3

      Yes

    • @user-qc5pf1tv9f
      @user-qc5pf1tv9f Месяц назад +2

      😢

    • @sureshvelusamy5546
      @sureshvelusamy5546 Месяц назад

      நாலு பேருக்கு நி ஊம்பு உதவுவானுக. துலுக்க புண்ட. உலகம் முழுக்க ஒலுக்கு அலையுற தோலுக்கு செத்த வனுக தான நீங்க 😂😂😂

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 Месяц назад +1

      காசா மக்களின் நிலைக்கு காரணம் அல்லா தானே தவிர இஸ்ரேல் இல்லை.

    • @syedali7700
      @syedali7700 Месяц назад +2

      அல்லாஹ் இருக்கான் அன்வரு

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 Месяц назад +2

    இது ஒரு சோதனை ஆக இருக்கலாம். எதிர்காலத்தில் மக்கள் வீதியில் இருக்கும் நிலை வரலாம்

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 Месяц назад +4

    பொதுவாக வங்கி, அரசு கருவூல பணியாளர்கள், கணக்கர்கள், எழுத்தர்கள் கணினி இல்லாத காலங்களில் கையேடுகளில் விரைவாக பதிந்து கணக்கிட்டு வங்கி பணியாளர்கள் ரூபாய் நோட்டுகள் விரைவாக எண்ணி சாதுரியமாக சேவை செய்வார்கள். ஆனால் இந்த காலத்தில் கால்குலேட்டர் மற்றும் கணினி பயன் பாடாடிற்க்கு வந்த பிறகு அந்த திறமைகள் போய்விட்டது ... இப்பொழுது அந்த திறமையுடன் எஞ்சி இருப்பவர் தள்ளு வண்டி மற்றும் சாலை ஓரமாக காய், கணி, பழங்கள்.... விற்பனையாளர்கள் மட்டுமே...

  • @jeevanandham2528
    @jeevanandham2528 Месяц назад +31

    இதற்குத்தான் கணினி தொழில்நுட்பம் முழுவதும் open source ஆக இருக்க வேண்டும்..

    • @codewithBHUVANESH_M
      @codewithBHUVANESH_M Месяц назад +1

      Mainly for Aplle😂

    • @codewithBHUVANESH_M
      @codewithBHUVANESH_M Месяц назад +1

      Mainly for Apple😂

    • @Sheik41
      @Sheik41 Месяц назад +1

      Yes bro libre office,Linux pakkam porathu nallathu..BSNL mathri

    • @hajakuthubudeen5042
      @hajakuthubudeen5042 Месяц назад

      ​@@codewithBHUVANESH_M😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅aaAaangane angane angane 😮😅😅😅😮😮😅😮😅😮😅😮😮😮😅😮😅😅😅😮😮😮😮😮😮😮😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤣😅😅❤️

    • @spottypetstore1171
      @spottypetstore1171 Месяц назад

      easy to hack

  • @Felix_Raj
    @Felix_Raj Месяц назад +15

    உலகம் முழக்கு ஒரு Microsoft Software பயன்படுத்துவதால் தான் இந்த பிரச்சனை... இனியாவது ஒவ்வொரு நாடும் தங்களுக்கென ஒரு இயங்கு தளத்தை உருவாக்கி பயன்படுத்த வேண்டும்.

    • @Aravindhkumar-
      @Aravindhkumar- Месяц назад

      உலகம் முழுவதும் இல்லை, russia வும் north கொரியா வும் நன்றாக இயங்குகிறது.. அவர்கள் உணமையான மானம் உள்ளவர்கள்

    • @MohanRaj-tw3bb
      @MohanRaj-tw3bb Месяц назад

      அறியாமையின் உச்சம்

    • @santhiogufigurado439
      @santhiogufigurado439 Месяц назад

      சீனா & ரஷிய + வடகொறியா அனியாய அறிவாற்றல் கூடியவர்கள்

    • @Sakthi_Prakash
      @Sakthi_Prakash Месяц назад

      @@Aravindhkumar- Avanga enna os use pandranga nu sollunga papom?

    • @Sakthi_Prakash
      @Sakthi_Prakash Месяц назад

      Bro, ithu software illai, ithu Operating System, namma mobile mathiri, neraya os iruku ithu mathiri.

  • @jeganmuthu6962
    @jeganmuthu6962 Месяц назад +9

    This is the problem of sticking to single provider.

  • @scopemindsolutions
    @scopemindsolutions Месяц назад +6

    நன்றி பிபிசி தமிழ்

  • @beekechefreels
    @beekechefreels Месяц назад +3

    In London it is the worst case scenario. Flight delayed, finally reached destination but no check-in baggage. Filled a form and waiting for the baggage to arrive with the hope.

  • @appavi3959
    @appavi3959 Месяц назад +7

    ஆன்லைன் வங்கிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு மீண்டும் ஒரு முறை வங்கிகள் ஏடிஎம்கள் முன் நின்ற செம்மறி ஆட்ட கூட்ட காலம் திரும்பாமல் இருந்தால் சரி.😨

  • @vikiraman8398
    @vikiraman8398 Месяц назад +6

    Idhu aarambam than.

  • @jauli1006
    @jauli1006 Месяц назад

    வாழ்க ஹுதீஸ் . உங்கள் சேவை உலகத்திற்கு மிக மிக தேவை.

  • @Vpavpa-dj5df
    @Vpavpa-dj5df Месяц назад +12

    "ஸதம்பிக்க" is sanskrit and not Tamil.
    - The Tamil word is "நிலைகுத்த"
    Regards,
    Thevar TAMIL

  • @gilbert4862
    @gilbert4862 Месяц назад

    "நான் அசைந்தால், அசையும் அகிலமெல்லாமே, ஆணவ மனிதா......."

  • @jauli1006
    @jauli1006 Месяц назад +1

    Well done HOUTHIS.
    Go ahead.

  • @devachandranmani5289
    @devachandranmani5289 Месяц назад +11

    Sweet voice ஐஸ்வர்யா ரவிசங்கர் அவர்கள் எங்கே? மிக நீண்ட நாட்களாக அவர்கள் செய்தி வாசிக்க ஏன் வரவில்லை

    • @nottuva
      @nottuva Месяц назад +4

      news kelu mam

  • @JaiDinesha
    @JaiDinesha Месяц назад +2

    This is why we need to avoid monopoly in all industries..
    India is still bootlicking Jio and Airtel for data and internet services which will eventually be affecting ppl like this soon..😢

  • @PremKumar-oq2wl
    @PremKumar-oq2wl Месяц назад +1

    In future both Digital and Manual must be there in all places .need of the hour.

  • @nbkindianvideo7874
    @nbkindianvideo7874 Месяц назад +4

    கடந்த பதினைந்து நாட்களுக்கு முன் வெளிநாடுசென்றுவரும்போதுதேவையில்லாமல்அலைக்கழிக்கப்பட்டேன்
    மோசமான தேவைஇல்லாதகேள்விகள்
    மிகுந்த மனவேதனை அடைந்தேன்
    இப்போது கடவுள் இருப்பதை எண்ணி ஆனந்தம்கொண்டேன்

  • @Vpavpa-dj5df
    @Vpavpa-dj5df Месяц назад +4

    It Outage = தமிழில் "இணைய தடங்கல்"
    As the Tamil news outlet, you should be using Tamil and not Tamlish (mixture of Tamil & English).
    - Otherwise, we Tamils would rather go to BBC English.
    Regards,
    Thevar TAMIL

  • @shahnavaz3283
    @shahnavaz3283 Месяц назад +4

    Why we depend on a single source ? why not multi sources? So much loss wold wide. How they will be compensated? will they be compensated is a billion dollar question.

    • @drkishorkumark.n3637
      @drkishorkumark.n3637 Месяц назад

      Actually multiple options there... Its time to switch to ChromeOS i think

    • @drkishorkumark.n3637
      @drkishorkumark.n3637 Месяц назад

      Actually multiple options there... Its time to switch to ChromeOS i think

  • @Andavar_official
    @Andavar_official Месяц назад +1

    Blockchain web3 technology பிறக்கப் போவதற்கான வழி..

  • @bisyguy
    @bisyguy Месяц назад +2

    Android OS should be implement to pc 🤔

  • @sureshgk5420
    @sureshgk5420 Месяц назад +1

    Alien 👽👽👽👽👽👽👽👽👽.vaaa raru.

  • @vkdevan2011
    @vkdevan2011 Месяц назад

    crowdstrike falcon sensor uninstallation will resolve the issue in Microsoft cloud computing rather than stand-alone computers

  • @shijigirish
    @shijigirish Месяц назад +1

    Due to crowd strike vendor update

  • @mubarakkhan7118
    @mubarakkhan7118 Месяц назад +1

    Without testing why did it go live

  • @RundranMaha
    @RundranMaha Месяц назад +3

    Why no seperate os for india?

    • @jayakumarj459
      @jayakumarj459 Месяц назад

      We have our own linux OS created bt ISRO

  • @masterkuna4579
    @masterkuna4579 Месяц назад +4

    இதெல்லாம் சுத்தமா இல்லாமலே இருப்பது நல்லது 😢 விமானம் மசிறால எவ்வளவு பிரச்சினை அரபு நாட்டில் அடிமையாய் வாழ்வதே மிச்சம்

    • @JayaPrakash-kv3wi
      @JayaPrakash-kv3wi Месяц назад +6

      உன்னையாருடா இங்கிருந்து அங்கபோய் அடிமையா வாழ சொன்னது, இங்கேயே நீங்கல்லாம் பார்ப்பனியத்திற்கு அடிமைதான் 😉

    • @maslj.
      @maslj. Месяц назад

      😇👌​@@JayaPrakash-kv3wi

    • @maslj.
      @maslj. Месяц назад

      Hahahaha 😅

  • @saravanaDjoko
    @saravanaDjoko Месяц назад +3

    CrowdStrike Issue tha 😂

  • @thambithambi3717
    @thambithambi3717 Месяц назад

    தகவல் தொழில் நுட்பம் இல்லை என்றால் உலகமே இல்லை என்றாகி விட்டது

  • @deenadhinakaran8809
    @deenadhinakaran8809 Месяц назад

    தோல்வியில் தான் வெற்றி கிடைக்கும்

  • @RajeshKumar-pi5mc
    @RajeshKumar-pi5mc Месяц назад +1

    Super mac and Linux 😊

  • @drkishorkumark.n3637
    @drkishorkumark.n3637 Месяц назад

    Switch to ChromeOS
    Android OS is best

  • @karthikeyan10946
    @karthikeyan10946 Месяц назад

    i am using fedora linux

  • @drkishorkumark.n3637
    @drkishorkumark.n3637 Месяц назад

    It's time to shift to ChromeOS 😊
    I thnk

  • @delightrufusdavid
    @delightrufusdavid Месяц назад +1

    May be Elon musk is the reason.

  • @Sheik41
    @Sheik41 Месяц назад

    That y you have use ubuntu server

  • @zaaneshrao3645
    @zaaneshrao3645 Месяц назад

    Cloud server thread

  • @Trending.Thangams
    @Trending.Thangams Месяц назад

    Where is automation now

  • @ssn9072
    @ssn9072 Месяц назад +1

    They PLAN for something New Technology 😂😂

  • @user-hv2xm7ht4q
    @user-hv2xm7ht4q Месяц назад

    போன்ல ஆப்டேட் தந்து line விழுந்தா எவனாவது கண்டுக்கீறிங்களடா.....கணினி னா மட்டும் பேசுறீங்க யா நாங்களும் காசு தந்து தானா வாங்கரோம்

  • @RagamPallavi
    @RagamPallavi Месяц назад +2

    Digital money 😂😂😂😂😂😂

  • @kamilmaqsood8972
    @kamilmaqsood8972 Месяц назад +1

    தீவிரவாத சைபர் தாக்குதல் இருக்குமோ

  • @user-yt3nh1gh2t
    @user-yt3nh1gh2t Месяц назад +3

    இப்பேதுபுடின்தலைதான்பெவும்

  • @SannasiSithar
    @SannasiSithar Месяц назад +2

    Ha ha ha ha ha ha ha very soon be come older books pen cash use ❤❤❤

  • @abineshkumar1669
    @abineshkumar1669 Месяц назад

    Switch to Linux🤷

  • @fidemTM
    @fidemTM Месяц назад +3

    ithukum microsoft kum enna samatham

    • @mubarak1330
      @mubarak1330 Месяц назад

      They are supplier to microsoft

  • @rajy8012
    @rajy8012 Месяц назад +2

    Power of bill gates ❤

  • @lrajraj79
    @lrajraj79 Месяц назад

    நீதாண்டா டிரைவர் உன்ன தாண்டா வச்சு ஓட்டனும்😂😂

  • @vivek07444
    @vivek07444 Месяц назад

    Ai😂

  • @lrajraj79
    @lrajraj79 Месяц назад

    🤣🤣🤣

  • @satheesselvam2611
    @satheesselvam2611 Месяц назад +2

    இதன் பிண்ணணியில் ரஷ்யா இருக்கும்

  • @vijiyang2333
    @vijiyang2333 Месяц назад

    Super ya

  • @rajadurai8067
    @rajadurai8067 Месяц назад +6

    ரேஷன் கடை கூட சிஸ்டம் வேலை செய்ய வில்லை என்று கூறி விற்பனை நிறுத்தி விட்டது.

  • @sairamsolar
    @sairamsolar Месяц назад

    Alien👽Attack

  • @rajadurai8067
    @rajadurai8067 Месяц назад +1

    இதன் பிண்ணணியில் ரஷ்யா இருக்கும்.

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 Месяц назад

    Need clear otl updates every quartely ⏲️