புதினா சாதம் ஈசியாக செய்வது எப்படி 😋 | Pudina rice | variety rice pudina sadam | Tea kadai kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • தேவையான பொருட்கள் :-
    எண்ணெய் - 25 ml
    பூண்டு - 50 கி
    பச்சை மிளகாய் - 6
    கருவேப்பிலை- சிறிதளவு
    இஞ்சி -சிறிதளவு
    புதினா இலை- ஒரு கைப்பிடி அளவு (200 g)
    மல்லி இலை - சிறிதளவு
    புளி- சிறிய நெல்லிக்காய் அளவு
    எண்ணெய் - 50 ml
    கடுகு உளுந்தம் பருப்பு- 1 டேபிள்ஸ்பூன்
    உளுந்தம் பருப்பு -1 டேபிள்ஸ்பூன்
    கடலைப்பருப்பு -1 டேபிள் ஸ்பூன்
    முந்திரி பருப்பு - 25கிராம்
    பெரிய வெங்காயம்-2
    பெருங்காயத்தூள் -½ டீஸ்பூன்
    உப்பு -1டீஸ்பூன்
    நல்லெண்ணெய் - 25 ml
    #pudinasadam #puthina #varietyrice #teakadaikitchen #varietyricerecipe #fastfood #pudisadham #easyrecipe #varietyfood #lunchboxrecipe #kidslunchrecipe #todaysamayal #breakfastrecipe #tamilcooking ‪@TeaKadaiKitchen007‬

Комментарии • 83