ஒரு மனைவி தன் நற்பண்புகளால் மட்டுமே கணவரின் முழு அன்பையும், மரியாதையையும் பெற முடியும்..சுந்தருக்கு அமைந்த மனைவி மிக சிறந்த பெண்மணி என்பது தெளிவாக தெரிகிறது..
They all do. But first they should take care of their own family well being. A rich man cannot live among poor people because poor people mentality is to kill rich man and take wealth. If all poor people behave like yogi and sanyasi and do not have jealousy, then good things can happen. Maybe education is lacking in poor people of Tamils.
இவர் சொல்கிற ஸ்ரீகண்ட் ஸ்வீட் நான் 1993 ல் பம்பாயில் ஆரம்பித்து இன்னைக்கு வரை அது என்னை விடலை. நல்லாயிருக்கும். பெயிண்ட் ....பிரைமர் பேஸ்ட்.... மாதிரி லுக் இருக்கும். கட்டித் தயிர் பால் அதன் அடிப்படை என்று நினைக்கிறேன். இங்கே சென்னைக்கு அமுல் கம்பெனி காரன் அனுப்புறான். பம்பாய் மாதிரி இல்லை. ஆனால் பரவாயில்லை.
எவ்வளவு சம்பாரித்தோம், எவ்வளவு வைத்திருக்கிறோம் என்பதல்ல; எவ்வளவு நிம்மதி, சந்தோஷத்துடன் இருக்கிறோம் என்பதே உண்மையான சொத்து. சீட்டாட்டத்திற்கும் ஷேர் மார்க்கெட்டுக்கும் எந்த வேறுபாடு மில்லை. நன்கு கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி சந்தோஷத்துடன் வாழும் ஒரு விவசாயி அல்லது தொழிலாளியை பேட்டி எடுத்து போடுங்கள்.
இவர் trading பண்ணி சம்பாரிச்சதை விட ,training fees வாங்கியே நல்லா சம்பாரிசுட்டார்,இவரிடம் training fees எவ்வளவு தெரியுமா நண்பர்களே,rs 60000 கொடுக்க வேண்டும்
உங்களுடைய pent house நிச்சயமாக எங்களுடைய inspiration இல்லை. It's just a material. நாளை ஏதோ ஒரு இயற்கைச் சீற்றத்தில் மண்ணாகி விடும். உங்களுடைய திறமையும் உழைப்பும் தான் inspiration. உங்களுடைய சாதனையைப் பணத்தால் அளவிடுவது சிறுமைப்படுத்துவது தான்.
Apo pichai எடு 😂 ... Money is always ultimate, even if you want to buy a medicine for parents, food for your family, education for children, everything you need money. It's definitely an inspiration ❤
மேடம் சார் வந்து ரொம்ப அறிவாளி அவர் தேவையில்லாத இடத்தில் பேசுகிறார் என்று என்ன வேண்டாம் அப்போது கூட அவருடைய எண்ணங்கள் வேறு ஒரு சிந்தனையை நோக்கி போய்க்கொண்டு இருக்கும்
உழைத்து சம்பாதித்த பணத்தில் வாங்கும் ஒவ்வொரு பொருளும் விலைமதிப்பில்லாதது! அதை நீங்கள் சாதித்துக் காட்டி தமிழர்களை பெருமையடைய செய்து இருக்கிறீர்கள்! அலட்டல்,ஆணவம் இல்லாத பேச்சு எல்லோருக்கும் அதுவும் ஒரு பாடம்! 🎉🎉
PR is definitely making funny comments..........................................................................................but I will NEVER know it.
One should draw inspiration from people like Dr Abdul Kalam, who, despite being President of the nation & great scientist, did not leave any material wealth behind but inspired millions of kids to follow science and inspired planting lakhs of trees to save environment. That is true wealth and valued living - not this type of material wealth show-off.
Why this show off..This guys is talking about 2.5% increase in LTCG tax imposed..Look at his wealth..this is not from brick and mortar business,entirely from Stock market.These kinds of people should be taxed more than 50%...and distribute the wealth to social wealfare....let him do brick and mortar business so that employement will be generated...with his business model,only he is growing not anyone else
@@balaji2115 Even Sundar is paying his tax. So what?? What about special concessions extended to them by this Govt. Pampering them selectively at the cost of others ??
Why so jealous? He is already paying tax @ 42% effective highest tax slab. And so he has become an NRI. Keep imposing high tax, all wealthy people will run away.
Worst anchor . Nowadays media channels are thinking just being a fair skinned lady is being a qualification to become anchor in media channels. Atrocities of her are not able to see the video . Not only me many feel this in many video
He seems to be a nice man, hopefully all the hard earned money he earned was legally and with proper regulatory compliance Please take care of your health
மிகவும் பிடித்தது ...ஏழ்மையாக பிறந்த நான் மற்றவர்களுக்கு உத்வேகமா வாழனும் என்றதே ....தமிழன் இந்த இடத்தில் இருப்பதே நமக்கு உத்வேகம் அளிக்கிறது..
ஒரு மனைவி தன் நற்பண்புகளால் மட்டுமே கணவரின் முழு அன்பையும், மரியாதையையும் பெற முடியும்..சுந்தருக்கு அமைந்த மனைவி மிக சிறந்த பெண்மணி என்பது தெளிவாக தெரிகிறது..
உண்மையில் அடிநிலையிலிருந்து வந்து இவ்வளவு உயர்ந்திருக்கிறாரே கடவுளுக்கு நன்றி
The man will win in his life who respect his wife ❤
💯 correct
100%
S u r ❤
Correct
S
மிக உயர்ந்த இடம் சென்றாலும் தன் பழைய நாட்களை நினைவு கூர்வது சிறப்பு ரஜினி அவர்களும் இப்படி பட்டவரே ...
❤ யாரு என்ன சொன்னாலும் முன்னேற நினைக்கிறவங்களுக்கு நீங்க ஒருவகையில இன்ஸ்பிரேஷன் தா சார்🎉
தமிழ் ஆளுமைகள், பொருளாதார வல்லுனர்களை காண்பித்து இளைய தமிழ் சமுதாயத்திற்கு நல்லதொரு முன்னுதாரணமாக இருப்பது சிறப்பு
One humble request to sundar sir. Please watch latest neeya naana show and help those children, who got very good marks inspite of poverty.
கடந்த கால வாழ்க்கையில்பட்ட அனுபவங்களை சொல்லி கலங்க வைத்துவிட்டார். வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் 💐🧚
அழகான இல்லம் அதில் வாழும் அன்பான அமைதியான குடும்பம்.வணக்கம் வாழ்த்துகள்.
Vasadhiya vazhndha dha Inspirationaa?Appo Abdul kalaam Ungaloda periya inspiration sir, mudhalla manushangalodu Vaazha katthukanga sir, 4 per kooda pesunga pakkathula irukkuravunga kooda except ur wife& son
🎉🎉 அருமையான பதிவு மிக்க நன்றி 🎉🎉
Hard work never fail. Super👌👌👌👌
யார் இந்த மா மனிதர் ❤❤❤❤❤
Miga arumaiyana manaivi. Siritha mugam. Vazhga valamudan sister.
Really U are Very Inspirational Sir
கொஞ்சம் கூட பந்தா இல்லாத எளிமையான மனிதர்
Super sir great job
Let her see ms. Sudha Murthy's life as a role model. Pl do the society a lot..god has given this much luxury to you to serve the needy and poor.
She is vaccine company agent, don't project her as humble without knowing Fully
They all do. But first they should take care of their own family well being. A rich man cannot live among poor people because poor people mentality is to kill rich man and take wealth. If all poor people behave like yogi and sanyasi and do not have jealousy, then good things can happen. Maybe education is lacking in poor people of Tamils.
So many interviews , heavy inspiration 🙏
So happy to see an honest successful human.
தன்னடக்கம்❤🎉
Real inspiration 👍
One man Army 💪😊. Super Sir😊
Vaalga valamudan
வாழ்த்துக்கள் - மிகவும் அருமை - உழைப்பாள் உயர்ந்தோருக்கு என்றும் உயர்வே
This guy has not grown with hard work..look at his business model..
Very happy for you sir.Proud that u r a tamilan
எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் நிம்மதி தேவை....
Sunni scientist punda ithu avuruku theriyatha
பக்குவத்தின் முதிர்ச்சி உங்கள் பேச்சு சார்
Thank you PR 🙏🙏🙏
Very beautiful home mam Super super and God bless you both ❤❤❤❤❤
Ayya ur great👏👏👏❤
இவர் சொல்கிற ஸ்ரீகண்ட் ஸ்வீட் நான் 1993 ல் பம்பாயில் ஆரம்பித்து இன்னைக்கு வரை அது என்னை விடலை. நல்லாயிருக்கும். பெயிண்ட் ....பிரைமர் பேஸ்ட்.... மாதிரி லுக் இருக்கும். கட்டித் தயிர் பால் அதன் அடிப்படை என்று நினைக்கிறேன். இங்கே சென்னைக்கு அமுல் கம்பெனி காரன் அனுப்புறான். பம்பாய் மாதிரி இல்லை. ஆனால் பரவாயில்லை.
வாழ்த்துக்கள், Sir
ஒரு கோடியை பங்கு சந்தை மற்றும் fd மற்றும் மீட்சுவல் பாண்ட் பிரித்து முதலீடு செய்தால் சர்வீசஸ் கட்டணம் கட்ட எளிதாக இருக்கும்
நல்ல role model.🎉
எவ்வளவு சம்பாரித்தோம், எவ்வளவு வைத்திருக்கிறோம் என்பதல்ல; எவ்வளவு நிம்மதி, சந்தோஷத்துடன் இருக்கிறோம் என்பதே உண்மையான சொத்து. சீட்டாட்டத்திற்கும் ஷேர் மார்க்கெட்டுக்கும் எந்த வேறுபாடு மில்லை. நன்கு கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி சந்தோஷத்துடன் வாழும் ஒரு விவசாயி அல்லது தொழிலாளியை பேட்டி எடுத்து போடுங்கள்.
why do you think only workers are hard working? You have wrong notion
Sooperb, tq 4 trust and helping people in need
Super abt that sweet joke😂
Hard work never fail
Option endra oru option nai, inspiration aga matriya P R SUNDAR,. Please use the option trading to only hedging purpose.
Shoping pogala nu சொல்றாங்க பணம் இருந்து. Happy illa nu theriuthu
இவர் trading பண்ணி சம்பாரிச்சதை விட ,training fees வாங்கியே நல்லா சம்பாரிசுட்டார்,இவரிடம் training fees எவ்வளவு தெரியுமா நண்பர்களே,rs 60000 கொடுக்க வேண்டும்
@w-vb3jravan fraud operator ...thericha pesu sebi ban panni irruku ..indiala sambarichi india vitu oda poraenu sonnan ..
உங்களுடைய pent house நிச்சயமாக எங்களுடைய inspiration இல்லை. It's just a material. நாளை ஏதோ ஒரு இயற்கைச் சீற்றத்தில் மண்ணாகி விடும். உங்களுடைய திறமையும் உழைப்பும் தான் inspiration. உங்களுடைய சாதனையைப் பணத்தால் அளவிடுவது சிறுமைப்படுத்துவது தான்.
Good comment!
😂😂
Excellent... Intelligence, values and character matters.. money comes next...
Apo pichai எடு 😂 ... Money is always ultimate, even if you want to buy a medicine for parents, food for your family, education for children, everything you need money. It's definitely an inspiration ❤
இவன் ஒரு கிறுக்கன்
மேடம் சார் வந்து ரொம்ப அறிவாளி அவர் தேவையில்லாத இடத்தில் பேசுகிறார் என்று என்ன வேண்டாம் அப்போது கூட அவருடைய எண்ணங்கள் வேறு ஒரு சிந்தனையை நோக்கி போய்க்கொண்டு இருக்கும்
Sema .. 👌💕👌💕❤
இன்னொன்று இவருடைய கடின உழைப்பு, அதிர்ஷ்டமும் ஒரு காரணம். பணக்காரன் கூட இவ்வளவு மனநிறைவோடு இருப்பார்களா என்பது சந்தேகமே
Just wowww❤❤❤
We proud of tamilan
All unwanted questions.. how this will help youths?
The man my inspiration ❣❣
Very nice man 😍
குடும்பத்தில் பெரிய பிளவை உருவாக்காம போகமாட்டா போல இந்த நெறியாளர்! 🤣
Awesome sir
Nice pr
உழைத்து சம்பாதித்த பணத்தில் வாங்கும் ஒவ்வொரு பொருளும் விலைமதிப்பில்லாதது! அதை நீங்கள் சாதித்துக் காட்டி தமிழர்களை பெருமையடைய செய்து இருக்கிறீர்கள்! அலட்டல்,ஆணவம் இல்லாத பேச்சு எல்லோருக்கும் அதுவும் ஒரு பாடம்! 🎉🎉
p.r.sundar native place where?
பங்கு சந்தையில் முதலீடு செய்ங்க நல்ல முதலீடு
Though Iam a self made person, When i see his video, I feel i have not done anything. Actually i feel demotivated
இவ்வளவு பெரிய வீடு பூஜை அறை இல்லை
சார் கொஞ்சம் உங்க உடம்ப கவனிக்க கொஞ்சம் கவனம் செலுத்துங்க கண்டிப்பா உங்க மனைவி சொல்றத கேளுங்க சார்
Good 👍🏻
ஏண்டா.. உங்களுக்கு 1000 sq feet வீடு பத்தாதா....😅😅😅கடைசியாக உனக்கு 6 × 3 கூட கிடைக்காது 😅😅😅
boomer😴
All are From Options Game.
Don't be too intrusive in your questions.
என்ன திருக்குறள் கூறினார் என்று யாராவது பதிவிட முடியுமா?
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை
@@valarmathiramasamy3849 மிக்க நன்றி
Share market உடைய influencer
PR is definitely making funny comments..........................................................................................but I will NEVER know it.
Life won't be happy if we hv this kind of house, it will be boring life emptyness in heart we may feel irritated soon
இத்தனையும் இந்தியாவுல சம்பாரிச்சிட்டு நாட்டையே குறை சொல்கிறார்
நீங்கள் கூறுவது முற்றிலும் சரி. இவன் ஒரு தம்பட்டம் அடித்து கொள்கிறான்.
Correct ah sonninga ..
Which area?
Hope he must have seen wyanad now.. this much luxury is needed for you now?..
பார்த்து திமுககாரன் ஆட்டயை போடப்பாரன்
Sir vevaram.. adhanla dhan avare DMK supporter
10 varsham already naatayae😂😂😂😂
Aamma da baadu meethi katchi thevidiyapayalunga ellam parisuthargal
The only person actual amount paid TAX and enjoy life. The God bless you.🎉
U should have offered a seat to the interviewer. She is standing and u are sitting in swing.
Is it fair?
பணம் வாங்கிக்கொண்டு தானே விளம்பரதாரர்கள் நிகழ்ச்சி நடத்தறாங்க😮😮😮. எதுக்கு மரியாதை 😮😮😮
One should draw inspiration from people like Dr Abdul Kalam, who, despite being President of the nation & great scientist, did not leave any material wealth behind but inspired millions of kids to follow science and inspired planting lakhs of trees to save environment. That is true wealth and valued living - not this type of material wealth show-off.
சுய தம்பட்டம் எதற்கு எல்லாம் ஏமாற்றி சம்பாதித்த பணம் 😂😂😂😂😂
😂😂 paavam thambi ku Poramai Thavara onnum ila
Super sir
பந்தா பகட்டு இல்லாத கோடீஸ்வரர்..
front view... beach.......rear view.... koovam theriyudhu....🤣
எவ்வளவு பணம் ஆடம்பரவாழ்கை இருந்தாலும் இறந்தால் மண்னுக்குள்ள தான் புதைப்பாங்க அதை மட்டும் ஞாபகம் வைத்து கொள்ளுங்கள் 👌🏼
Unaku enda eriyuthu ne sambarida potta
Who is he??
Why this show off..This guys is talking about 2.5% increase in LTCG tax imposed..Look at his wealth..this is not from brick and mortar business,entirely from Stock market.These kinds of people should be taxed more than 50%...and distribute the wealth to social wealfare....let him do brick and mortar business so that employement will be generated...with his business model,only he is growing not anyone else
What about Adani and Ambani 😂😂😂
. They are paying their tax
@@balaji2115 Even Sundar is paying his tax. So what??
What about special concessions extended to them by this Govt. Pampering them selectively at the cost of others ??
@@michael8597 100% 😂 atleast this guy use his own momey to generate wealth, where as those A,A generate from bank loans that ia from public money
Why so jealous? He is already paying tax @ 42% effective highest tax slab. And so he has become an NRI. Keep imposing high tax, all wealthy people will run away.
MALAI WANTHAA YEANNA DA PANNOWATHO
Ezhaikalai patri pesungamma.panakkaran pinnadi oduvathai niruthungal.
கஞ்சாவும் சாராயம்
விற்று சம்பாரித்ததற்கும்
Options விற்று சம்பாரித்ததற்கும்
என்ன வேறுபாடு Please..
ask this question to SEBI
13:22 is he technology jock?
Always❤
Worst anchor . Nowadays media channels are thinking just being a fair skinned lady is being a qualification to become anchor in media channels. Atrocities of her are not able to see the video . Not only me many feel this in many video
Anchor did her job perfectly. There was no dull moment. Entire home tour was lively and engaging.
❤
Boss husband wife need not show to public ur so close no use.
40 cr veeta vithutu pondatiya first gavaniga bosss.... madam romba paavam.......
Why 😂😂😂😂
You are not inspiration sir ... Adambaram yellarum venum nu ninacha yellarum mental aiduvaanfa .. kudummbayhula problom than varum😢
யார் இந்த ஆள்
Great gamblers great house
He seems to be a nice man, hopefully all the hard earned money he earned was legally and with proper regulatory compliance
Please take care of your health
World is he , wat buisness is he doing?
Evloda galatta kasu intha interview ku...hahahahathoo
Seri yeppo natta vittu veliya poreenga
Land Appreciation... Flat Deppreciation😂
ஆடம்பரம்,பகட்டு..thikatukirathu.