My favorite song மேடம் மற்றும் இந்த பாடல்களை எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த பாடல் வரிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் சில வரிகள் ஒன்று என்னுடைய மனசுக்குள்ள எட்டி வச்சு பூ கொண்டவனே ஒன்று இரண்டாவது பாடல் வரி ஊருக்குள்ளே நீ இருந்தும் உள்ளத்தில நினைத்திருந்தோம் இந்த வரிகள் ரொம்ப மிகவும் பிடித்த வரிகள் என்னுடைய ஃபேவரிட் சாங்❤❤❤❤❤❤❤
இந்த பாடலை கேட்கும் போது என்னை அறியாமல்😢அழுகை வரும். இந்த ஜென்மத்தில் என் கடவுள் என்னை விட்டு தூரம் சென்று விட்டது. என் உயிர் இருக்கும் வரை அவர் நினைவோடு மட்டும்😢😢😢வாழ்வேன்
இன்று உரிமை இருந்தும் உனக்கும் எனக்கும் உறவுயில்லயடி.... இங்கு உனது கதையும் எனது கதையும் விதியின் கையிலடி.. 💯 % உண்மை தான் இந்த பாடல் வரிகள் புரிய வைக்கிறது.....யார் யாருக்கு என்ன விதி இருக்குனும் அதுபடி தான் எல்லாம் நடக்குது....
ஓ...ஓ..ஓ ஓ..ஓ..ஓ..ஓ ஓ...ஓ..ஓ ஓ..ஓ..ஓ..ஓ 🎶இசை🎶 என்னுடைய மாடப்புறா என் வாழ்வின் ஜோடிப்புறா என்னிடத்திலே சேருமா இளமானே ஊருக்குள்ள நீயிருந்தும் உள்ளத்திலே நினைப்பிருந்தும் வேறுபட்டு நீயும் அப்படி நானும் இப்படி ஆனோமே என்னுடைய மாடப்புறா என் வாழ்வின் ஜோடிப்புறா என்னிடத்திலே சேருமா இளமானே மண்ணைத்தொட்டு பிறந்ததெல்லாம் மண்ணுக்குள்ளே மறைந்துவிடும் பெண்ணைத்தொட்டு மலரும் நினைவு மறைவதில்லையடி மண்ணைத்தொட்டு பிறந்ததெல்லாம் மண்ணுக்குள்ளே மறைந்துவிடும்.. பெண்ணைத்தொட்டு மலரும் நினைவு மறைவதில்லையடி உன்னைத்தொட்ட நினைவு வந்து என்னைத்தொட்டு துயரம் தந்து கண்ணைத்தொட்டு கலங்க வைப்பது குறையவில்லையடி இன்று உரிமை இருந்தும் உனக்கும் எனக்கும் உறவுயில்லையடி இங்கு உனது கதையும் எனது கதையும் விதியின் கையிலடி.. என்னுடைய மாடப்புறா என் வாழ்வின் ஜோடிப்புறா என்னிடத்திலே சேருமா இளமானே 🎶இசை🎶 ♧◇♧பாடல் பதிவு♧◇♧ ♧◇♧@R_G_KRISHNA♧◇♧ என்னுடைய மனசுக்குள்ள எட்டு வைச்சு புகுந்த உன்னை தொட்டுவிட எனக்கும் மனசில் விருப்பம் உள்ளதைய்யா என்னுடைய மனசுக்குள்ள எட்டு வைச்சு புகுந்த உன்னை.. தொட்டுவிட எனக்கும் மனசில் விருப்பம் உள்ளதைய்யா மொட்டுவிடும் விருப்பத்தையே கட்டிவைச்சு தடுப்பதுபோல் சுத்தி உள்ள தடைகள் எனக்கு நடுவில் நிக்குதைய்யா தினம் எனது மனது உனது நினைவில் மாலை கட்டுதைய்யா எந்தன் இதயக்கதவை உனது நினைவு தினமும் தட்டுதைய்யா.. என்னுடைய மாடப்புறா என் வாழ்வின் ஜோடிப்புறா என்னிடத்திலே சேருமா இளமானே ஊருக்குள்ள நீயிருந்தும் உள்ளத்திலே நினைப்பிருந்தும் வேறுபட்டு நீயும் அப்படி நானும் இப்படி ஆனோமே என்னுடைய மாடப்புறா என் வாழ்வின் ஜோடிப்புறா என்னிடத்திலே சேருமா இளமானே என்னிடத்திலே சேருமா இளமானே 💖நன்றி😊🙏🙌வணக்கம்
Super song kuzhantha vazhgaila varam adhu illana vazhgaila onnu illa intha song enaku letatha theriyum rompa pidicha song intha mathiri song intha kalathula edukuradhu illa
My favorite lyrics 🖋️ மண்ணைத்தொட்டு பிறந்ததெல்லாம் மண்ணுக்குள்ளே மறைந்துவிடும் பெண்ணைத்தொட்டு மலரும் நினைவு மறைவதில்லையடி மண்ணைத்தொட்டு பிறந்ததெல்லாம் மண்ணுக்குள்ளே மறைந்துவிடும்.. பெண்ணைத்தொட்டு மலரும் நினைவு மறைவதில்லையடி உன்னைத்தொட்ட நினைவு வந்து என்னைத்தொட்டு துயரம் தந்து கண்ணைத்தொட்டு கலங்க வைப்பது குறையவில்லையடி
இந்த பாட்டெல்லாம் கேட்டு ரசிக்கறதுக்காகவே பூமியில நிறைய வருஷம் வாழனும் ன்னு மனசு ஆசயா இருக்கு. ❤❤❤❤❤❤நன்றி.
என்னுடைய லவ்வர் நினைவு வந்தால் இந்த பாடலை கேட்பேன் அதிக முறை
என்னுடைய மனசுக்குள்ள எட்டு வச்சு வச்சு புகுந்த உண்ண தொட்டு விட எனக்கு மனசு விருப்பம் உள்ளதையா❤❤❤❤❤❤❤ மறக்க முடியாத நினைவுகள் ❤❤❤❤❤😂😂😂😂
இந்த பாட்டு உனக்கு ஞாபகம் இருக்கா செந்தில் ஐ லவ் யூ செந்தில் ஐ மிஸ் யூ❤❤❤❤❤❤ உன்ன என்னால் எப்பவும் மறக்க முடியாது செந்தில்
90களில் காதலித்து ஏமாந்து திருமணம் இப்பொழுது திருமணம் செய்து கொண்டு முதல் காதலை ஞாபகத்துக்கு வரும் பாடல் ❤️❤️❤️❤️❤️
Usvjlle
same to you
என் காதல் பிரிந்தபின்பு நான் அதிக நேரம் கேட்ட பாடல் 🌺
😢
+1😢
உள்ளத்திலே நினைப்பிருந்தும் ...வேறுபட்டு நீயும் அப்படி நானும் இப்படி ஆனோமே.... இந்த வரிகள் என்னுடைய வாழ்க்கையில் ஏற்றது..,.. 💯😢😢😢😢😢
Ffsdssdd
W
ஏ@@SharanDhanya
Same 😢
🇱🇰🤝😭
My favorite song மேடம் மற்றும் இந்த பாடல்களை எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த பாடல் வரிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் சில வரிகள் ஒன்று என்னுடைய மனசுக்குள்ள எட்டி வச்சு பூ கொண்டவனே ஒன்று இரண்டாவது பாடல் வரி ஊருக்குள்ளே நீ இருந்தும் உள்ளத்தில நினைத்திருந்தோம் இந்த வரிகள் ரொம்ப மிகவும் பிடித்த வரிகள் என்னுடைய ஃபேவரிட் சாங்❤❤❤❤❤❤❤
உரிமை இருந்தும் உனக்கும் எனக்கும் உறவு இல்லையடி ராமு❤❤❤ என்னிடத்தில் சேருமா என் ராசாத்தி மண்ணைத் தொட்டு வளர்ந்ததெல்லாம் மண்ணுக்குள்ளே
தினமும் உறங்கும் முன் கேட்கக்கூடிய பாடல்
உன் நினைவில் எப்போதும் என் மனதில் உண்டு
இந்த பாடலை கேட்கும் போது என்னை அறியாமல்😢அழுகை வரும். இந்த ஜென்மத்தில் என் கடவுள் என்னை விட்டு தூரம் சென்று விட்டது. என் உயிர் இருக்கும் வரை அவர் நினைவோடு மட்டும்😢😢😢வாழ்வேன்
Jb
R
😢😢super 😢😢
Correct same feeling 💔
Miàm,, ஹபிவே ழ், i7
இன்று உரிமை இருந்தும் உனக்கும் எனக்கும் உறவுயில்லயடி.... இங்கு உனது கதையும் எனது கதையும் விதியின் கையிலடி.. 💯 % உண்மை தான் இந்த பாடல் வரிகள் புரிய வைக்கிறது.....யார் யாருக்கு என்ன விதி இருக்குனும் அதுபடி தான் எல்லாம் நடக்குது....
🥴🥴🥴
🥹🥹🥹
Jjb😂
😢
3e😮😅😅😅2😅😂34😅3😅😅😢😂😅3😅
3
சிலருக்கு வரம்
சிலருக்கு சாபம்
உண்மையான காதல்
எனக்கு மிகவும் பிடித்தபாடல் 👌👌👌👌
என்னுடைய மனசுக்குள்ள எட்டு வச்சு வச்சு புகுந்த உண்ண தொட்டு விட விருப்பம் உள்ளதையா ❤❤❤❤❤❤❤
மறக்க முடியாத வரிகள் நான் இறக்கும் வரை கேட்டு கொண்டே இருப்பேன் ❤❤❤❤❤❤😂😂😂😂😂😂
Jbb
ஆண்களின் காதல் கண்ணிரோடு முடிகிறது ❤❤
எத்தனை முறைகேட்டாலும் சலிக்கவில்லை.
எனக்கு மிகவும் பிடித்த பாடல் தினமும் கேட்பேன் இந்த பாடலை
❤❤ என்னுடைய மனசுக்குள்ள எட்டு வச்சு புகுந்த தொட்டு விட எனக்கு மனசில் விருப்பம் உள்ளதையா❤❤❤
❤
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ....மண்ணைத் தொட்டு பிறந்ததெல்லாம் மண்ணுக்குள்ளே மறைந்துவிடும் .....
Suppar
👌👌👌
😅😅
ఢగగఢగగమ
நான் வாழும் வாழ்க்கை யின் வலி கள்
ஓ...ஓ..ஓ
ஓ..ஓ..ஓ..ஓ
ஓ...ஓ..ஓ
ஓ..ஓ..ஓ..ஓ
🎶இசை🎶
என்னுடைய மாடப்புறா
என் வாழ்வின் ஜோடிப்புறா
என்னிடத்திலே சேருமா இளமானே
ஊருக்குள்ள நீயிருந்தும்
உள்ளத்திலே நினைப்பிருந்தும்
வேறுபட்டு நீயும் அப்படி
நானும் இப்படி ஆனோமே
என்னுடைய மாடப்புறா
என் வாழ்வின் ஜோடிப்புறா
என்னிடத்திலே சேருமா இளமானே
மண்ணைத்தொட்டு பிறந்ததெல்லாம்
மண்ணுக்குள்ளே மறைந்துவிடும்
பெண்ணைத்தொட்டு மலரும் நினைவு
மறைவதில்லையடி
மண்ணைத்தொட்டு பிறந்ததெல்லாம்
மண்ணுக்குள்ளே மறைந்துவிடும்..
பெண்ணைத்தொட்டு மலரும் நினைவு
மறைவதில்லையடி
உன்னைத்தொட்ட நினைவு வந்து
என்னைத்தொட்டு துயரம் தந்து
கண்ணைத்தொட்டு கலங்க வைப்பது
குறையவில்லையடி
இன்று உரிமை இருந்தும் உனக்கும் எனக்கும்
உறவுயில்லையடி
இங்கு உனது கதையும் எனது கதையும்
விதியின் கையிலடி..
என்னுடைய மாடப்புறா
என் வாழ்வின் ஜோடிப்புறா
என்னிடத்திலே சேருமா இளமானே
🎶இசை🎶
♧◇♧பாடல் பதிவு♧◇♧
♧◇♧@R_G_KRISHNA♧◇♧
என்னுடைய மனசுக்குள்ள
எட்டு வைச்சு புகுந்த உன்னை
தொட்டுவிட எனக்கும் மனசில்
விருப்பம் உள்ளதைய்யா
என்னுடைய மனசுக்குள்ள
எட்டு வைச்சு புகுந்த உன்னை..
தொட்டுவிட எனக்கும் மனசில்
விருப்பம் உள்ளதைய்யா
மொட்டுவிடும் விருப்பத்தையே
கட்டிவைச்சு தடுப்பதுபோல்
சுத்தி உள்ள தடைகள் எனக்கு
நடுவில் நிக்குதைய்யா
தினம் எனது மனது உனது நினைவில்
மாலை கட்டுதைய்யா
எந்தன் இதயக்கதவை உனது நினைவு
தினமும் தட்டுதைய்யா..
என்னுடைய மாடப்புறா
என் வாழ்வின் ஜோடிப்புறா
என்னிடத்திலே சேருமா இளமானே
ஊருக்குள்ள நீயிருந்தும்
உள்ளத்திலே நினைப்பிருந்தும்
வேறுபட்டு நீயும் அப்படி
நானும் இப்படி ஆனோமே
என்னுடைய மாடப்புறா
என் வாழ்வின் ஜோடிப்புறா
என்னிடத்திலே சேருமா இளமானே
என்னிடத்திலே சேருமா இளமானே
💖நன்றி😊🙏🙌வணக்கம்
Super
Super 🎉🎉🎉
பாடல் வரிகள் 🎉❤❤
Yan mamavukka ketta.song
Intha song mudhal murai kettu. Feel agittan🥲
Old is gold...❤🎵🎼🎻
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் இப்படி ஒரு பாடல் இப்போது எல்லாம் கேட்க முடியாது
Super song kuzhantha vazhgaila varam adhu illana vazhgaila onnu illa intha song enaku letatha theriyum rompa pidicha song intha mathiri song intha kalathula edukuradhu illa
2:25 😢❤
Enaku Ramb piditha pedal ❤❤❤I'VE you❤❤💋💋💋💔💔👌👌👌👌🤞
Yes.vanaja 69vanaja 70vanaja yes லண்டன் ❤❤❤❤❤😢😢😢😮😮SriLanka தலைவர் yes ❤❤❤❤
இந்த பாட்டு மறக்குமா செந்தில் உனக்கு எனக்கு உயிர் இருக்கு வரை மறக்காது மறக்கவும் முடியல உன்னால் ஐ மிஸ் யூ ❤❤❤❤😢😢
I am recently addicted❤❤❤ this song vibe 😊
Supersong ❤❤❤
மனசு கஷ்டபடுற நேரம் கேட்டு கொண்டு ஆறுதல் படுத்தி கொள்கிறேன்
நான் சிறுவனாக இருந்த போது அதிகமாக கேட்ட பாடல்களில் இப்பாடலும் ஒன்று....
என்றும் இந்த பாடலை கேட்ட கா சளிக்கது. 😭😭😭😭😭😭
❤❤ தினம் எனது மனதில் உனது நினைவும் மாலைகட்டுதையா❤❤ எந்தன் இதயக்கதவை உனது நினைப்பு தினமும் தட்டுதையா❤❤
Intha paatalai ketta ellorukum alukai than varum😢😢😢
என் மனைவி என்னைவிட்டு கோபமாக சென்றபோது நான் அதிக தடவை கேட்ட பாடல்..!
Manaivikaga superb bro ippalam manaiviya nesikira husband ketaikirathu romba kastam
இந்த பாட்டு எனக்கு குறைந்த பட்சம் 200 டைம் அனுப்பி இருப்ப செந்தில் அப்போ எப்படி உன்ன மறக்க முடியும் ❤
எனக்கு வரமே சாபம் .காதல் கணவர் கிடைத்தும் அவரால எனக்கு துளி கூட நிம்மதி இல்ல 😢
சங்கீதா மற்றும் ராமராஜன் அவர்கள் இருவரும் இணைந்து நடித்த படம்
நூறு முறை கேட்டு விட்டேன்
எனக்கு ரொம்ப பிடித்த பாடல்
Enakku manasu kastappadum pothu yar mobile irunthalum vaangi keppen😢😢😢😢😢😢😢😢
என்னுடயமாடப்புறா என்னைவிட்டு பறந்துவிட்டது. By Naattaraayan
I love ramajan sir movies always
Naa yan pondatiya rathi❤ love pannum pothu rompa ketu feel panna song miss you di kovakkari..❤❤❤
குமரகுரு
👌👌
Kanavan manaivi sandai pottuttu pirinchittangana enthapatta ketta kandippa kathal malarnthu onnu serthuduvanka anthamathiriya oru supper song 😍
😄😍😍😍😍😍😍
1:45
💔💔💔
Addicted.... 555
Recently addicted...❣️😒
Super song ❤❤❤❤❤❤❤❤
My song,s❤
இந்த படத்தை அப்டேட்டு பன்னுங்க
😂❤😂❤🎉❤🎉
காதலின் வலிகள் ❤
Intha padda kettale manasugu appati oru vathana
My husband feeling lovely song ❤❤❤❤
இந்த பாடல் என்னக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் வழ்த்துக்கள் நண்பர்கள் 🙏🙏🙏🙏🙏
My favorite lyrics 🖋️
மண்ணைத்தொட்டு பிறந்ததெல்லாம்
மண்ணுக்குள்ளே மறைந்துவிடும்
பெண்ணைத்தொட்டு மலரும் நினைவு
மறைவதில்லையடி
மண்ணைத்தொட்டு பிறந்ததெல்லாம்
மண்ணுக்குள்ளே மறைந்துவிடும்..
பெண்ணைத்தொட்டு மலரும் நினைவு
மறைவதில்லையடி
உன்னைத்தொட்ட நினைவு வந்து
என்னைத்தொட்டு துயரம் தந்து
கண்ணைத்தொட்டு கலங்க வைப்பது
குறையவில்லையடி
Rudiments
@@malaimurugan836ww.u
Endrum enimaiyana padal❤
I like this song 😘
😢😢😢
My most very fvt song 😭😭😭😭😭😭
செம்ம அழகான பாட்டு
Yennutaya manasukulla 😢😢😢😢😢
Enakku romba rombaaa piditha padal
Yes I love this song❤❤❤❤😢
Nice song ❤
My favourite song 🎷🎷🎺🎺🎺
பழைய நினைவுகள்வரூது
❤❤❤❤🎉🎉
I like this song ❤❤❤❤❤I love this song ❤❤❤❤❤ my favourite song😊😊lirics is very very very nice song
Lirics is very very nice this song
1:31 2:05
Nice song and voice and 🎶 24.8.2023
Nanum ennakkithan keatten
@@vanitha8814 hi
❤super..song❤
Super ❤song
Nice song ana innam ellarukum oru vidha feelinga earpaduthum
90s kids favorite song 👏
GOOD 👍
Enaku migavum piditha paadal intha paadalai innum yaru kekuringa😢
❤️😌
❤❤❤❤❤my fevrat songs
👌👏👏👏👏🌹
🖤♥️🖤♥️🖤♥️🖤🔥🔥🔥🔥
❤❤❤❤❤.beauty. song...R Robert.pkm
En manathai kavarntha padall rombavepitikkum
My childhood favourite song ❤❤❤
நான் சில காலம் இந்த பாடலை அதிக நேரம் கேட்பேன்
😭
Nanum than
@@elangovan5363❤wtw
நான் இப்பவும் கேட்டுட்டு தான் இருக்கேன்
என்னோட அத்தை ,மாமா love பண்ணும் போது எங்க வீட்ல இப்படிதான் fight இருக்கும் அப்போ அடிக்கடி கேப்பாங்க அத்தை இந்த பாடல்...❤❤❤சோ eanaku p d kkum❤❤❤
சீக்கிரமே வந்து சேர்ந்திடுவேன்
My favorite song😢
❤❤❤❤vanaja...69vanaja 70vanaja 😢😢😢😢😢😢69vanaja 70vanaja ❤❤❤2009.....2024....9...26..
27..
2024....11❤❤❤26...27....2009..
26...
27..
Yes.vanaja 😢😢😢😮69vanaja. 69vanaja 70vanaja yes லண்டன்...
❤❤❤❤ 1:59 2:00 2:00
அற்புதமான பாடல் இது
My favourite song ❤️
Nice song
Superb 😂
Koillukkum poi ethavathu kollaru kututhaanna vetti thookki viisa solla vandiyathuthaan