மிகவும் அற்புதமான முயற்சி .அருமையான ஏற்பாடு .ஊக்குவிக்கும் குடும்பத்தினருக்கு எங்கள் மகத்தான பாராட்டுக்கள் . வாழ்க இளைய தலைமுறை .தமிழர்களின் எதிர்காலம் உங்களைப்போன்ற இளைஞரின் கையில் இருப்பதை உணர்ந்ததையிட்டு பெரும் மகிழ்ச்சி .எல்லோரும் பல துறைகளிலும் மேலோங்கி வளர மனதார வாழ்த்துகிறோம். 🌹🙏
I'm tamilian from Bangalore, India. But Srilankan tamil is really mesmerizing. The way you talk it's like listening to classic Ramayana, or tamil mythological people's narration. I really really like old tamil, sadly people here won't talk. Including me 😜. Keep humouring us as always used to be.
நீங்கள் அந்த நாட்டில் நடக்கும் விவசாயத்தைப் பற்றி பதிவு போடுங்கள் உங்களுடைய பதிவு எனக்கு மிகவும் பிடிக்கும் தமிழ்நாட்டில் விவசாயம் மிகவும் அழிந்து கொண்டிருக்கிறது நீங்கள் இனிமேல் விவசாயத்தை பற்றி பதிவு போட்டாள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி
இது தான் யாழ்ப்பாணத்து முறை எல்லா கடல் உணவு, மரக்கறிகளை இப்படித்தான் சமைப்போம். எண்ணை,தக்காளி,மல்லி இலை சேர்ப்பதில்லை. தேங்காய்ப் பாலில் கூட்டி அவிய விடும் மறை.
Love your tamil and confidence when speaking. Your parents should be proud of the young women you are Ash sister. Keep up the great work. Kudos to Amma, Appa and Your sister for supporting you. You can maybe discuss topics in between cooking eg. Colourism, gender roles , mental health, positivity etc. this will bring awareness of issues. Looking forward to seeing more videos from you!
Hi I enjoyed your videos. You and your family inspired a lot for me. I always worried a lot but when I saw your videos I laughed a lot you an your family big thank your. Your mum is a good camera lady .And your dad makes you tea for you .Your sis to big thanks for your family. There are some people will write bad comments As you mentioned before .Don't worry about the .Iam sure they can't do a videos like you. So please do and continue thx
Fallen in Love with you cyclone accent..... You Austrialian accent.... Especially 'uppu' Your sense of humor..... Loads of Love.... From India Bangalore
நான் உங்கள் மிக பெரிய fan's ❤️ உங்கள் பேச்சு சிரிப்பு அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.உங்களுடன் உங்கள் தங்கச்சி சேர்த்து கொள்ளவும் 🎉. அடுத்த வீடியோவில் உங்கள் வீட்டையும் காட்டுங்கள் ❤️
அருமையான 🦀🦀🦀 நண்டு கறி செய்முறையை காட்டியதற்கு மிக்க நன்றி தங்கச்சி மற்றும் குடும்பத்தினர். நகைச்சுவை நிறைந்ததாகவும் இருந்தது. Congratulations 👏👏👏 From Netherlands Stay 💓 Safe ❤️
Hey Gal ...your confidence level is so massive . You should start a comedy show or something lol .....Not everyone can be so natural in front of a camera .....
Very yummy dish, Ash🤩 . Love ur tamil. 😍 U may shine like actress Radhika in cine field in the near future. Amazing vlogs from you and your sis. Love u guys 💕 and keep entertaining us more 😍😎
இன்றிலிருந்து நான் அக்காவின் fan ஆக சத்திய பிரமாணம் எடுக்கிறேன் 🙌🙌🙌
மிகவும் அற்புதமான முயற்சி .அருமையான ஏற்பாடு .ஊக்குவிக்கும் குடும்பத்தினருக்கு எங்கள் மகத்தான பாராட்டுக்கள் . வாழ்க இளைய தலைமுறை .தமிழர்களின் எதிர்காலம் உங்களைப்போன்ற இளைஞரின் கையில் இருப்பதை உணர்ந்ததையிட்டு பெரும் மகிழ்ச்சி .எல்லோரும் பல துறைகளிலும் மேலோங்கி வளர மனதார வாழ்த்துகிறோம். 🌹🙏
சமையல் நிகழ்ச்சியில் : கல்யாண மந்திரம், சந்திரமுகி கங்கா, மரண மாஸ் இவை அனைத்தும் அருமை....
அம்மாவுக்கு வாழ்த்துக்கள்.....தற்போது பிள்ளைகளுக்கு சமையல் கற்றுக்கொடுக்கும் வழியை கண்டுபிடித்ததற்காக🙏🇨🇦
❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
I'm tamilian from Bangalore, India. But Srilankan tamil is really mesmerizing. The way you talk it's like listening to classic Ramayana, or tamil mythological people's narration. I really really like old tamil, sadly people here won't talk. Including me 😜. Keep humouring us as always used to be.
Vaanka Dennis naaama kathaikkalaam. Naanum srilankan tamil thaan.
@@ragavceylonfrance9457 @Vijay Ragav Vanakam nanba, aanaga irundha enna penaaga irrundha enna, kathaika oru nalla nanbar irrundhal podhum.
Hi, Nanum Tamizh ponnu than. Born and brought up in Bangalore, studied in Tamil medium school
அருமை அருமை நண்டுக்கறியின் வாசனை எங்க வீடுவரை கமகமக்குது . உங்கள் நகைச்சுவையோடு கலந்த தமிழை கேட்க கேட்க தேனாக இனிக்கிறது வாழத்துகள் மகளே👌👌👌👌From Denmark
நீங்கள் அந்த நாட்டில் நடக்கும் விவசாயத்தைப் பற்றி பதிவு போடுங்கள் உங்களுடைய பதிவு எனக்கு மிகவும் பிடிக்கும் தமிழ்நாட்டில் விவசாயம் மிகவும் அழிந்து கொண்டிருக்கிறது நீங்கள் இனிமேல் விவசாயத்தை பற்றி பதிவு போட்டாள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி
நண்டு மண்ணங்கட்டி போடவும்! 🤣🤣🤣 நண்டு swim பண்ணும் அளவு தனி இல்லயே!
Hilarious . Love the Chef daughter.
ஏட்டி (செல்லமாக...) வெள்ளச்சி... தேவையான பொருட்கள்-னு சொல்லிட்டு முதல்ல உப்பு னு சொன்ன பாரு.... சிரிப்ப அடக்க முடியலை.... உன்னை பார்த்தா பொறாமையா இருக்கு.... என்ன ஒரு ஜாலி person... நீ கலக்கு செல்லம்.... 💪💪💪
உங்க தங்கச்சி பேசுற தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும்
நீங்கள் பேசக் கூடிய தமிழ் மிகவும் ரசிக்கக் கூடியதாக இருக்கிறது
We really mis your sister Tamil...
Eanakkum
Ennakku thangachiyaye pidikkum😁😁
இது தான் யாழ்ப்பாணத்து முறை எல்லா கடல் உணவு, மரக்கறிகளை இப்படித்தான் சமைப்போம். எண்ணை,தக்காளி,மல்லி இலை சேர்ப்பதில்லை. தேங்காய்ப் பாலில் கூட்டி அவிய விடும் மறை.
என்ன தான் லொகேஷன் ஆஸ்திரேலியா வா இருந்தாலும் அடுக்கள, பாத்திரம், கரண்டி நம்மூருதேன் ....
@6:17 ASH: நண்ட திருப்பி விட்றன் அம்மா
AMMA: அது தானா திரும்பும் 😂😂😂
ruclips.net/video/eozWrxMeW60/видео.html
அக்கா ,,,🤣🤣🤣🤣🤣🤣🤣😭🤣😭🤣😭🤣
Very interesting recipe. And more interesting is to see you guys speaking in the beautiful Ceylonese Tamil. Best regards from Malaysia 🇲🇾
அருமையான தமிழ பேச்சு .... உங்கள் பதிவு ரொம்ப நல்லா இருக்கு தமிழ் வாழ்க உங்களுக்கு அம்மாவுக்கும் என்னுடைய வாழ்த்துகள் 👍👍👍👍
Love your tamil and confidence when speaking. Your parents should be proud of the young women you are Ash sister. Keep up the great work. Kudos to Amma, Appa and Your sister for supporting you. You can maybe discuss topics in between cooking eg. Colourism, gender roles , mental health, positivity etc. this will bring awareness of issues. Looking forward to seeing more videos from you!
கரண்டிய எரிய சொன்னது ஓகே. கத்திய எரிய சொன்னா பதறும்ல...dish looks delicious. Great video by Ash & Shaz. Good recipe by Amma.
Enaku samaiyal solli kuduthu.. amma ku samaiyal marandhu pogum.. 🤣🤣... absolutely correct...
I miss Shaz... pls add her in yr nxt video
உங்களுடைய பேச்சு ரொம்ப அழகு தங்கச்சி வாழ்த்துக்கள்
Happy to see that there are people in different parts of world who speak your mother tongue.
உன்னோட சிரிப்புக்கு நான் அடிமை என் செல்லம்😘😘😘😘😘
நீங்க பேசுற தமிழ் எனக்கு ரெம்ப பிடிக்கும் சிஸ்டர் 🥰🥰🥰🥰
Pronunciation of Tamil is so soothing to our ears. Sense of humour is next level. Keep rocking 😎
Love from India Bangalore 🇮🇳
Hi
Hi I enjoyed your videos. You and your family inspired a lot for me. I always worried a lot but when I saw your videos I laughed a lot you an your family big thank your. Your mum is a good camera lady .And your dad makes you tea for you .Your sis to big thanks for your family. There are some people will write bad comments As you mentioned before .Don't worry about the .Iam sure they can't do a videos like you. So please do and continue thx
அனைவரும் மேதகு திரைப்படம் பார்க்க வேண்டும் நண்பர்களே 🙏🙏
Metahgu eannnathil parkka vendum
@@thiviyan5139 bs value app
❤️🧚🏽🧚🏽🧚🏽The way you talk and the way you act is superb and the nandu curry was great 🧚🏼♀️🧚🏼♀️🧚🏼♀️❤️
Fallen in Love with you cyclone accent.....
You Austrialian accent....
Especially 'uppu'
Your sense of humor.....
Loads of Love.... From India Bangalore
அக்கா உங்களுடைய பேச்சும் உங்கள் சமயமும் செம 😉😉
Super super thanks valthugal
வணக்கம் 😊
Love From யாழ்ப்பாணம் ❤
I think you have made us to wait for long time............super rocking 🎉
அடே டிஸ் லைக் போடுறவென் மாருங்கடா இது எங்க தமிழ் பேச்சுடா
Srilankan Tamil always unique.....
வணக்கம் பிள்ளைகளா அச்சு அசல் யாழ்ப்பாணம்தான்.
"En oru kothari" LOOL🤣🤣
Vera leval samayal
தயவுசெய்து அடுத்த பதிவில் உங்க தங்கச்சிய வரச்சொல்லுங்க.. அவளுக்காக தான் நான் காத்துருக்கேன்...
அம்மா என்று பேசும் தமிழ் அழகு
Omg I'm so happy to see your channel 😍 subscribed
" Uppu " solra style rompa super Akka... I'm also Sri Lanka ... Unkala rompa rompa pudichiruku Akka
Paaa evllo naal wait pandradhu oru video paakkuraththukku ☹️☹️☹️ adhutha video laam konjam sekkaramma poodunga akka.....😍😍😍 Love you both sissys 🥰🥰🥰
You're so cute and natural, entertaining too. Thx for the recepi👍😍.
Great, keep learning from your mum which help you to be a great cook .thank you mum for the lovely cooking.selvom from Singapore.
I love srilanka
Very fun video really I'm enjoyed, give me more videos 👍
உங்க. காமடி .சூப்பர்.சமயல்..❤️❤️
அருமை சகோதரி , உண்மை என் வீட்டில் நான் உணர்ந்தேன் என்று நினைக்கும் அளவுக்கு மகிழ்ச்சி😘❣️❣️❣️❣️❣️👍
Superb language ❤️
அருமையான பகிர்வு
I tried this.... awesome taste
I m proud to say tamilian
அருமை 👍
Your language.. awesome ❤️
Delicious cooking 😋
Very nice... Love from Malaysia.
நான் உங்கள் மிக பெரிய fan's ❤️ உங்கள் பேச்சு சிரிப்பு அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.உங்களுடன் உங்கள் தங்கச்சி சேர்த்து கொள்ளவும் 🎉. அடுத்த வீடியோவில் உங்கள் வீட்டையும் காட்டுங்கள் ❤️
Akka na ungaloda periya fan neraiya vdos papen tiktok la
Ipo RUclips la pakuren
நீங்கள் நன்றாக தமிழ் பேசறீங்கள்🤣🤣🤣🤣🤣👍❤
அருமையான 🦀🦀🦀 நண்டு கறி செய்முறையை காட்டியதற்கு மிக்க நன்றி தங்கச்சி மற்றும் குடும்பத்தினர். நகைச்சுவை நிறைந்ததாகவும் இருந்தது. Congratulations 👏👏👏 From Netherlands Stay 💓 Safe ❤️
Nice video..i enjoyed 😁
Super inru unkalai parththathu santhosam unka அளப்பரை super ro super 💖💝
அருமை அருமை நண்டுகறி அருமை. சுபா மோகன்
Nightyla irukkum alagu indha dressla Illanga ka... 😉😉💝 Nighty and smart konda.. 😂😂
அருமையான வீடியோ சகோதரி வாழ்த்துகள்.!
நான் உங்க தங்கச்சிக்கு Big fan உங்க தங்கச்சி பேசுற தமிழ் ரொம்ப புடிக்கும் I am from Bangalore
அஸ்வினியின் கதையும் சிரிப்பும் எனக்கு நல்லா பிடிச்சிருக்குது.
Super .......
Sure ❤❤
Hi I am Dharshini from Tamil Nadu sis I like this video
Watching these videos just bcuz I like this Vaayadi 😃❤️
Chef Sema
Love you Ashwini!! So cute accent!!
சூப்பரா இருக்கு எனக்கும் வேண்டும்
Very nice cook
Sisters ...both of Ur English pronunciation is best,,👍
Cause she is from Australia
Uppu......'okey..... semma 😂😂😂
Very nice 👍👍👍👍👍
Tapping யார் ஊர்வசியா கொடுத்தாங்களா
நகைச்சுவை கலந்த சமையல் 😍அருமை 👌
இன்னோரு தடவை பழைய style la sollamma உப்பூஊஊஊI like your அள்பரைகள் 💝💝💝💝
Super crab curry...
Vera level English 👍👍👍👍 its like more WOW
Awww! U legit made me laugh so hard! Love you!
Hi
Ash, I believe your comedy taste better than your cooking. Your looks fantastic. Thanks.
arumayana thamil
கறியைவிட கதைதான் யாழ்ப்பாண சிறப்பு👍
Marana mass ... Maasaa-ka vara Vaazhthukkal... Meendum varom, therikkurom.. kilikkuroam!! 😀
Ur thamil too gud ,am ur huge fan
True traditional Cook, appreciate you all are doing great. God bless you.
Ur so sweet Ash... The way your attitude.. It' looks original... Apadiye irungo... 😍🌿
Hey Gal ...your confidence level is so massive . You should start a comedy show or something lol .....Not everyone can be so natural in front of a camera .....
உப்பா??? சீனியா??? 😆😆😆😆😆
Super this video is so goooddd than ur tik tok videos
முருங்கை கீரை போட்டால் இன்னும் தூக்கல் தான் ...👍👍👍
👍👍🤗🤗🤗
Very yummy dish, Ash🤩 . Love ur tamil. 😍 U may shine like actress Radhika in cine field in the near future. Amazing vlogs from you and your sis. Love u guys 💕 and keep entertaining us more 😍😎
I love this cooking style..
Miss your cooking videos Ash❤ by the way how come no oil used in this recipe... You need to thalichufy ma👍🏼
Make passion fruit drink with honey added. 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋
Where can i get yalpana masala powder in India
உங்க தமிழ் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு......உங்களை அதைவிட புடிச்சிருக்கு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
S... Ur sister's style of speech was nice