உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.! Dr.Jayanthasri Balakrishnan | Motivation |

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 42

  • @jayaprakash2459
    @jayaprakash2459 Месяц назад +1

    Welcome

  • @MANIMATHSWORLD
    @MANIMATHSWORLD Год назад +4

    நல்ல வேளை 32 வயதிலேயே இது புரிந்தது........நம்மை நாம் மாற்றுவோம்.....உயர்வோம்.......

  • @svishalatchi2133
    @svishalatchi2133 Год назад +2

    Ana enaikum na mathavangla matha try panadhey illa. Na ennadhan mathipen. Adhu ipo varaikum enaku workout aguthu. I proud of myself.

  • @sundararajan.-d9090
    @sundararajan.-d9090 Год назад +3

    வாழ்ந்த வயது இல்லை.
    வணங்குகிறேன்.
    கடவுளின் குரலாக கேட்கிறேன்.

  • @ravip4213
    @ravip4213 Год назад +1

    Super madam your speech always excellent

  • @loganathan215
    @loganathan215 Год назад +6

    நன்றிகள் கோடி நன்றி 🙏

  • @kavithasaravanan6479
    @kavithasaravanan6479 Год назад +1

    When I change ,my world changes.thank you ma.god bless us all.🙏👍🏻❤️

  • @thaslimasweety4850
    @thaslimasweety4850 Год назад +1

    இதுவும் உண்மை 👍

  • @umasudhan813
    @umasudhan813 Год назад +3

    Very proud to say that I am your student of you and Balakrishnan sir.Resided at Housing board during 1991s. 8/4.

  • @dhivyaKrishnan-tg2sw
    @dhivyaKrishnan-tg2sw Год назад +1

    Thank you mam❤

  • @k.r.sivaprakashshiva3911
    @k.r.sivaprakashshiva3911 Год назад +1

    100% true madam.

  • @paaminigunasekaran9816
    @paaminigunasekaran9816 Год назад +2

    100% true mam 👍 thank you

  • @rajak2727
    @rajak2727 Год назад +1

    சூப்பர்

  • @vijayageetha8642
    @vijayageetha8642 Год назад +1

    Cent percent truth,hats off mam😊

  • @felixhariharan7536
    @felixhariharan7536 Год назад +2

    Superb mam

  • @gomathikannan6090
    @gomathikannan6090 Год назад +1

    Mam amazing 👌👌👌👌🌹🌹🌹

  • @vijimummyviji3360
    @vijimummyviji3360 Год назад +1

    😍🤩👍

  • @thilagavathip1028
    @thilagavathip1028 Год назад +9

    அம்மா நானும் கூட தற்போது இப்படி ஒரு முடிவுக்கு வந்து இருக்கேன் சரியான சமயத்தில் நீங்களும் அதையே வலியுறுத்தி இருக்கீறீர்கள்.

  • @grnar6185
    @grnar6185 Год назад +4

    Hello mam ,
    I remember you. Did you teach in Psg CAS in 1990 as English teacher?

  • @Ravisankar-jh3zc
    @Ravisankar-jh3zc Год назад +1

    🙏🙏🙏

  • @bhanumathyiyer1078
    @bhanumathyiyer1078 Год назад +1

    ❤❤❤

  • @manomano403
    @manomano403 Год назад +2

    நானொன்று எண்ண,
    இன்னொன்று நடக்கும்,
    என்னை நான் மாற்றியும்
    என்ன!!!

    • @manomano403
      @manomano403 Год назад

      பொலம்பாம நம்ம, இருந்தாலே சும்மா, துயர் தீரும் தீரும் என்று நம்புங்கள்!
      ..
      19.39
      04.12.2021

    • @manomano403
      @manomano403 Год назад

      பேய்க்கால் சலங்கை என்பதை அச்சத்தின் குறியீடாகக் கொண்டால்,
      இடுக்கண் வருங்கால் நகுக என்பதை ரசிப்புத்தன்மையின் உச்சத்தின் அடையாளமாகக் கொள்தல் இயலும்,
      அச்சத்தில் தெளிவதற்கும், உச்சத்தில் திகழ்வதற்கும், கொஞ்சம் சகிப்புத் தன்மை அவசியம் ஆகிறது, ஆமாவா இல்லையா?
      நீங்க என்ன சொல்றீங்க வாத்தியாரு..
      "ரசிப்புத் தனம், சகிப்புத் தனத்தை உள்வாங்கிக் கிரகிப்பதன் மூலம் உண்டாகுகின்ற பதில் அசைவு, அல்லது ஒத்திசைவுதான் ஞானம் எனப்படுகிறது" சரிங்களா?
      ..
      08.04
      14.03.2023

    • @manomano403
      @manomano403 Год назад

      ruclips.net/video/YHqLPme37Cc/видео.html

    • @manomano403
      @manomano403 Год назад

      மிகச் சரியாக இந்த உலகத்தை நீ எதிர்கொள்கிறாய் என்றால், உலகத்தின் பலவேறு பரிமாணங்களையும் நீ ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்
      எந்தப் பாதையும் எந்தப் பயணமும் தவறானது அல்ல,
      அந்தப் பாதைதான் சரியானது என்று நீ தீர்மானித்ததற்கான காரணமே முதன்மை பெறுகிறது
      அரசியல்தான் எல்லாமே, சரி, எந்த அரசியல் மீது நீ நம்பிக்கை கொள்கிறாய்
      உனது சாதாரண வாழ்க்கையை அலட்சியம் செய்யும் எந்த அரசியலையும் நேர்களத்தில் நின்று எதிர்கொள்வதற்கு ஒருபோதும் தயங்காதே, எந்தக் காரணமும் சொல்லாதே
      மூடநம்பிக்கைகளைத் தாண்டி நட, தவிர, எந்த நம்பிக்கைகளையும் குறைத்து மதிப்பீடு செய்யாதீர்கள்
      மனம் சஞ்சலம் இல்லாமல் இருக்க எது உனக்கு வழி காட்டுமோ அதை நீ நேசி
      அதை நீ நேசித்தாலும் அதன் வழியில் நீ செல்ல வேண்டியதில்லை
      நீ எப்பொழுதும் தனியாக இரு, ஏனென்றால், அப்படித்தான் சியாமளா ரமேஷ் பாபு அவர்களும் சொன்னார்கள்
      அவர்களையும் ஒரு சமூக வழி காட்டியாக அடையாளப்படுத்தி வைத்திரு

    • @manomano403
      @manomano403 Год назад

      வெற்றி வெற்றி
      என்று சொல்லி,
      மகிழுவாய்!
      வெற்றி பெற்று,
      வீறு கொண்டு
      எழுகுவாய்!!
      வெற்றி பெற்ற
      காரணம், குறி
      கொள்ளுவாய்!!!
      வெற்றி
      எங்கள் பயணமென்று
      சொல்லுவாய்!!!!
      ..
      "ஜெய ஜெய ஜெய
      பாரதம் ஜெய
      என்று நிமிருவாய்"
      ..
      👍👍👍👍💞👍👍👍👍👍

  • @rajiraji8060
    @rajiraji8060 Год назад +3

    Periyavunka solra advice 30ageku aprmtha puriyuthu