சீரக தண்ணீர் தரும் 21 நன்மைகள் | cumin water benefits | jeera water benefits | seeraga thanneer uses

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 авг 2021
  • Cumin seeds are highly loaded with essential nutrients and vitamins. cumin water has numerous health benefits. When taking jeeraka water regularly, it relieves digestion problem, reduces menstrual pain, controls blood sugar level, etc. Pregnant mothers can take cumin water from 6th month.
    அல்சர் குணமாக்கும் 13 உணவுகள் !
    ulcer cure foods
    • அல்சர் குணமாக 13 உணவுக...
    நெல்லிக்காய் ஜூஸ் தினமும் குடிப்பதால் கிடைக்கும் 17 நன்மைகள் !
    Amla juice health benefits
    • நெல்லிக்காய் ஜூஸ் 17 ந...
    our Facebook page
    / health-facts-tamil-110...
    cumin water benefits | jeera water health benefits | seeraga thanneer uses | Health tips
    சீரக தண்ணீர் தரும் அற்புத நன்மைகள் !
    சீரகத்தில் நம் உடம்புக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. சீரகத் தண்ணீர் தினமும் குடிப்பதால் செரிமான பிரச்சனை சரியாகும், மலச்சிக்கல் குணமாகும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும், கல்லீரல் நன்றாக வேலை செய்யும், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும், இரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை குறைபாடு குணமாகும், மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வலி, குடைச்சல் குறையும், கருவுற்ற பெண்கள் ஆறாவது மாதத்திலிருந்து சீரகத் தண்ணீர் குடித்தால் மிக மிக நல்லது...
    This video also explains about...
    constipation cure | immunity increase | liver strengthening food | digestion problem | how to increase red blood cells | weight loss tips
  • ВидеоклипыВидеоклипы

Комментарии •