என் கண்ணில் கண்ணீரை தவிர வேற ஒன்னும் சொல்ல தெரியவில்லை.. என் கணவர் எவ்ளோ கஷ்டங்களை சுமக்கிறார் எனக்காகவும், எங்கள் குழதைக்காகவும்....😢😢😢😢😢... இந்த பதிவு மூலம் நான் நெறயதாகவே புரிந்துகொண்டேன் என் கணவரை பற்றி..... 🥺❤️❣️... அழகான பதிவுக்கு நன்றி 🙏🏻🌼🎉
Ennakkum kannirr vanthu vittathu 😢. En appa Amma va nenaichi.😢😢😢😢. ennaiyum en annanaiyum padikka vaikkanum innum neraya kudumba poruppugal irukku... Nan intha vedio va paathathum ennai ariyaamal azhutten...
நான் சில காலம் மிகவும் வறுமையில் வாடிய போது என் மனைவி மற்றும் எனது 3 மகள்களும் என் வறுமை உணர்ந்து கொண்டு எனக்கு புரிந்து கொண்டு இருந்ததால் என்னால் மீண்டும் நிமிர வைத்து இன்று நல்ல நிலையில் இருக்க முடிந்தது
அருமையான கதை. ஒரு குடும்பத்தில் கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் அனுசரித்து குடும்பம் நடத்தினால் சிரித்து வாழமுடியும். ஏட்டிக்கு போட்டி, கோபம், ஒருவரை ஒருவர் எதிர்த்து பேசுதல் இப்படியெல்லாம் நடந்து கொண்டால் பிறர் சிரிக்க வாழலாம்.
வாழ்க்கையின் யதார்த்தம் புரிகிறது ஒவ்வொரு குடும்பத்திலும் கணவனும் மனைவியும் புரிந்து வாழ்ந்தால் சந்தோசம் இல்லாவிட்டாலும் நிம்மதி இருக்கும் அருமையான தகவல்
❤❤❤❤❤அருமையான கருத்து பதிவு சிறப்பானது வாழ்த்துகள்!! இல்லறம்!!எனும்!! நல்லறம்!! சிறக்க குடும்ப பாங்கான கதை பதிவு மிக்க மகிழ்ச்சி!!! வாழ்க வளத்துடன் என்றும் அன்புடன் ஸ்ரீகுமார்
நானும் இப்படித்தான் வாழ்ந்து கொண்டே. இருக்கின்றேன். நிறைய.ஆசை இருக்கிறது. நான் எதையும் வாங்கி யேகேட்கவே மாட்டேன் . என் பிள்ளைகள் சந்தோசமாக இருந்தாள் போது ம்😊🕋🤲🧕
இந்த பதிவின் மூலம் என் கணவரின் உழைப்பு,தியாகம், அவரின் ஏக்கம் அனைத்தும் உணர்ந்து கொண்டேன்..ஒற்றை ஆளாக இருந்து வருமானத்தை பெருக்கி குடும்ப பாரத்தை சுமக்கிறார்.. அவருக்கு என்று எந்த ஆசையும் இல்லாமல் மனைவி, பிள்ளைகளுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து கொண்டு வாழ்கிறார்... நான் பலமுறை அவரிடம் சண்டை போட்டு கொண்டதற்கு இப்போது மனம் வருந்துகிறேன்... என்னை மன்னித்து விடுங்கள் என் உயிரே ❤❤❤❤
எல்லா வீடுகளிலும் நடந்த நடக்கின்ற நடக்கப் போகின்ற நாடகமே இது தான். நாடகம் எல்லாம் கண்டோம்..... காண்போம்..... கண்ணா. வாழ்விலே... நாடகத்திற்கு இடையில் இடை வேளை விட்டு... சற்று...... நன்றிகள்.... ஹ...ஹ...ஹா... இருவரும் அனுசரித்தால் இனிக்கும் இல்லறம்....
100% உண்மையான வரிகள் ஒரே வீட்டில் கணவன் மனைவி சேர்ந்து வாழும் போதும் ஏராளமான பிரச்சனைகள் வரும், பணம், சண்டை, வேலை, உறவினர்கள் என்று, புரிந்துணர்வோடு வாழும் கணவன் மனைவியிடம் பேசிப்பர்த்தால் வாழ்க்கை மிகவும் இலகுவனதாய் தோன்றும். கணவர் வெளிநாட்டில் வாழும், மனைவிகளிடம் பணம் இருக்கும், உலகில் எல்லாராலும் பேசப்படுவது, பணம் இருந்தால்,, பணம் இருந்தால் அவ்வாறு வாழலாம் என்ற ஏக்கம் தான். ஆனால் பணம் மிகுந்துவிட்டால் வாழ்க்கையின் எதார்த்தங்களை புரட்டிப்போட்டுவிடும். மனம் சோர்ந்து பிரச்சினைகளோடு, கணவன் மனைவி அமரும் போதும் ஓடிவரும் குழந்தைகளின் மழலையில் கிடைக்கும் இன்பங்களை கோடி ரூபாயில் நிறைவுசெய்ய எப்போதும் முடியாது.
I'm from middle class family aparam parlour even cinema pogamatum oru snacks for example chips and hospital pona kuda inaku ivalo Achu nu soldraru ok . Athu accept panalam atheyea mathiri avaru velila pona sapitu varathu money spent pathi solalamea athu ena engaluku oru ten rupees vanguna soldringa ungaluku senja theriliya...
மரத்தில் உள்ள இலை காய்கறியை தெறிந்த நமக்கு மரத்தின் வேரை யாரும் பார்ப்பதில்லை நினைப்பதில்லை !அது போன்றுதான் இந்த பதிவும்!கணவன் மனைவி அனுசரித்து வாழ்வில் அரங்கேற்றம் நடத்தினால் இதுவே இல்லறம் நல்லறமாக வாழ்த்துக்கள்.இரா.கர்ணன்சௌந்தரி.
Super brother yellorum parkanum idha pathale nareya family nalla irkum ye husband yenakagu yen kids gagum neraya yosichi pannuvaru avarukaga oru shirt kuda vanga mataru yengaluku kurai vaigamataru my husband my life our kids our world ❤️
அருமை. நாம் அனைவரும் இந்த நிலையை கடந்து வந்துள்ளோம்.நிறைவாக வாழ முடியவில்லை. யதார்த்த நிலையை புரிய வைக்கிறது. மனது வலிக்கிறது. சமுத்திரம் எப்போது ஓய்ந்து அதில் குளிக்க முடியும். காலம்தான் பதில் சொல்லனும் இதற்கு.
நன்றாக வண்டி இழுக்கும் குதிரைக்கும் சாட்டையடி உண்டு என்பது போல நல்ல கணவன் மார்களின் மனைவி இப்படி யோசிப்பார்கள். கேட்பார்கள். அப்படி அவர்கள் நினைக்கும் நேரத்தில் எத்தனையோ குடிகார ஆண்கள் தன் மனைவி வேலைக்குப் போய் பாடுபட்டு சம்பாதித்து வரும் பணத்தையும் அடித்து பிடுங்கிச் செல்பவர்களை ஒரு நிமிடம் நினைத்தால் தன் கணவரின் அருமை புரியும். அதே நேரம் கணவனும் தன் மனைவியின் ஆடம்பர பெரிய ஆசைகளை நிறைவேற்றா விட்டாலும் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றி ஒருவரது வலியை ஒருவர் புரிந்து கொண்டால் என்றுமே அந்த குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
முற்றிலும் இந்த காலத்தின் உண்மை நடப்பு. புரிந்துகொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொண்டால், தம்பதியர் என்றும் பாசம், நேசம், அன்புடன் இருப்பார்கள்.இது இப்போது அரிதாகிவிட்டது.
ரோம்பா நன்றி இந்த வீடியோ மூலமா ஏ மாமா கஷ்டத்தா நா புரிஞ்ஜிக்குனா காசு இருந்தா எது கேட்டாலு வாங்கிக்குடுத்துரு காசு இல்லனக்குடா நா புரிஞ்ஜிக்காமா அடம்புடிப்பேன் இப்பா ஏ மாமா கஷ்டத்தா புரிஞ்ஜிக்குனா🙏🙏🙏🙏🙏ரோம்பா நன்றி
சிறப்பு மிக சிறப்பு பதிவு மிக சிறப்பு ஆசை அணை கட்டி சோகத்தை முதுகில் சுமந்து துயரத்தை மனதில் புதைத்து குழந்தையை கண்டதும் எல்லாத்தையும் மறந்து சிரிக்கிறானே அவன் யார்
பணம் , ஆடம்பரம் அதிகமாக இருந்தால் மட்டுமே சந்தோசம் கிடைக்கும் என்பதில்லை, வசதி படைத்தவர் அனைவரும் மகிழ்ச்சியாக தான் இருக்கிறார்களா? எளிமையும் இனிமை அதிகம் உள்ளது , அதை புரிந்து வாழ்வது இனிது.
கணவனின் வருமானம் அறிந்து ஆடம்பர செலவை குறைப்பவளே நல்ல மனைவி. அவன் கார் போன்ற ஆடம்பர செலவு செய்யாமல் இருந்தால் மனைவியுடன் இன்னும் சந்தோசமாக இருந்திருப்பான்.
நல்லதோர் கதை.கணவன்,மனைவிகளின் கண்களை திறக்கும் கதை.என்று மனைவி கணவனின் கஷ்டங்களை புரிந்து கொள்கிறாளோ அன்று இல்லறம் இன்பமயமாக இருக்கும்.🙏
தன் கணவன் பணக்காரனாக இல்லாவிட்டாலும் கடன்காரனாக இருக்கக் கூடாது என்று நினைப்பவள் தான் உண்மையான மனைவி...
❤
It's true
சூப்பர்
❤
Sola kudathu Sola kudathu sona nama than thappu
என் கண்ணில் கண்ணீரை தவிர வேற ஒன்னும் சொல்ல தெரியவில்லை.. என் கணவர் எவ்ளோ கஷ்டங்களை சுமக்கிறார் எனக்காகவும், எங்கள் குழதைக்காகவும்....😢😢😢😢😢... இந்த பதிவு மூலம் நான் நெறயதாகவே புரிந்துகொண்டேன் என் கணவரை பற்றி..... 🥺❤️❣️... அழகான பதிவுக்கு நன்றி 🙏🏻🌼🎉
Hi மகி
எங்கயோ கேள்வி பட்ட பேரா இருக்கு
புரிந்து கொண்டால் நல்லதும்மா...
super
Ennakkum kannirr vanthu vittathu 😢. En appa Amma va nenaichi.😢😢😢😢.
ennaiyum en annanaiyum padikka vaikkanum innum neraya kudumba poruppugal irukku...
Nan intha vedio va paathathum ennai ariyaamal azhutten...
ஒரு ஆண் வெளியில் பகிர முடியாத உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.❤
இந்த கதையின் மூலம் என் கணவரின் கஷ்டங்களை புரிந்து கொண்டேன் மிக்க நன்றி🙏💕
உங்களை போல் கணவரின் நிலை புரிந்து கொண்டால் மனைவிக்கு எந்த நேரத்திலும் மகிழ்ச்சியை❤❤❤
இதுக்கு முன்னாடி உன் கணவன் பட்ட கஷ்டம் உனக்கு தெரியாது
இந்த கதைய பார்த்த உடனே கஷ்டம் புரியுது
நீ உருட்டு உருட்டு😂😂😂😂😂😂😂
சுப்பர் சாண்டா பெடதிங்கா
உண்மைதான்.என் தந்தை,என் கணவர் எல்லோரும் இதேபோல வாழ்ந்தவர்கள் தான்.
Very nice 👌
நடுத்தர குடும்பத்தின் யதார்த்தமான வாழ்க்கை & வார்த்தைகள். மிக மிக அருமை 👍பாராட்டுக்கள் 🌹
நான் சில காலம் மிகவும் வறுமையில் வாடிய போது என் மனைவி மற்றும் எனது 3 மகள்களும் என் வறுமை உணர்ந்து கொண்டு எனக்கு புரிந்து கொண்டு இருந்ததால் என்னால் மீண்டும் நிமிர வைத்து இன்று நல்ல நிலையில் இருக்க முடிந்தது
கண் கலங்கிய விட்டது...
என் தந்தை என் கணவர் எல்லோரும் படும் கஷ்டங்கள் கண் முன்னே தெரிகிறது.....
❤❤❤❤❤❤❤uu
🎉🎉🎉🎉🎉🎉
அருமையான கதை ,ஒவ்வொரு தகப்பனின் மனக்குமுறல் இதில் சொல்லப்படுகிறது
சூப்பர் கதை இதேமாரி எல்லாம் கவரும் நிலமை எடுத்துச்சொன்னால் சில மனைவி மார்கள்கேட்டுக் கொள் வார்கள் சில அடங்காத மனைவி கேட்கமாட்டார்கள்
நல்ல அறிவுரை. எல்லா வீடுகளிலும் இதே கதைதான் 😊
அருமையான கதை. ஒரு குடும்பத்தில் கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் அனுசரித்து குடும்பம் நடத்தினால் சிரித்து வாழமுடியும். ஏட்டிக்கு போட்டி, கோபம், ஒருவரை ஒருவர் எதிர்த்து பேசுதல் இப்படியெல்லாம் நடந்து கொண்டால் பிறர் சிரிக்க வாழலாம்.
எங்கள் வாழ்க்கை யும் இப்படி தான் சென்று கொண்டிருக்கிறது.
வாழ்க்கையின் யதார்த்தம் புரிகிறது ஒவ்வொரு குடும்பத்திலும் கணவனும் மனைவியும் புரிந்து வாழ்ந்தால் சந்தோசம் இல்லாவிட்டாலும் நிம்மதி இருக்கும் அருமையான தகவல்
❤❤❤❤❤அருமையான கருத்து பதிவு சிறப்பானது வாழ்த்துகள்!! இல்லறம்!!எனும்!! நல்லறம்!! சிறக்க குடும்ப பாங்கான கதை பதிவு மிக்க மகிழ்ச்சி!!! வாழ்க வளத்துடன் என்றும் அன்புடன் ஸ்ரீகுமார்
நானும் இப்படித்தான் வாழ்ந்து கொண்டே. இருக்கின்றேன். நிறைய.ஆசை இருக்கிறது. நான் எதையும் வாங்கி யேகேட்கவே மாட்டேன் . என் பிள்ளைகள் சந்தோசமாக இருந்தாள் போது ம்😊🕋🤲🧕
ஹாய்
L
@@senthilanitha4251 hi
❤❤❤❤❤❤❤❤
😢
அருமை ஒருவரின் தியாகத்தை ஒருவர் புரிந்து அனுசரித்து வாழ்வதுதான் நடுத்தர மக்களின் வாழ்க்கை..❤💐🙏
🎉🎉🎉🎉🎉 இப்போது வரும் சினிமா டிவி நிகழ்ச்சிகள் இதற்கு நடுவில் இது போன்று உண்மையான பதிவை பதிவிட்டதற்கு நன்றி
ரொம்ப ரொம்ப ரொம்ப அழகான அற்புதமான கதை.
அருமையான பதிவு கஷ்ட பட்டவர்களுக்கு தான் தெரியும் இதன் கஷ்டம்
Unmaiyana pasama na kashtathai unarum kanavar pathi kuta pengaluku kitaikalai ((🤙))😂😂😢😂😂
இந்த பதிவின் மூலம் என் கணவரின் உழைப்பு,தியாகம், அவரின் ஏக்கம் அனைத்தும் உணர்ந்து கொண்டேன்..ஒற்றை ஆளாக இருந்து வருமானத்தை பெருக்கி குடும்ப பாரத்தை சுமக்கிறார்.. அவருக்கு என்று எந்த ஆசையும் இல்லாமல் மனைவி, பிள்ளைகளுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து கொண்டு வாழ்கிறார்... நான் பலமுறை அவரிடம் சண்டை போட்டு கொண்டதற்கு இப்போது மனம் வருந்துகிறேன்... என்னை மன்னித்து விடுங்கள் என் உயிரே ❤❤❤❤
வாழ்க்கை என்றால் பல பிரச்சனை இருந்தே ஆகும்,யாரையும் குறை சொல்ல முடியாது🙏
எல்லா வீடுகளிலும்
நடந்த
நடக்கின்ற
நடக்கப் போகின்ற
நாடகமே இது தான்.
நாடகம் எல்லாம்
கண்டோம்.....
காண்போம்.....
கண்ணா. வாழ்விலே...
நாடகத்திற்கு இடையில்
இடை வேளை விட்டு...
சற்று......
நன்றிகள்....
ஹ...ஹ...ஹா...
இருவரும் அனுசரித்தால்
இனிக்கும் இல்லறம்....
எந்த ஒரு சூழ்நிலை வந்தாலும் ஆண்கள் கஷ்டப்படுவதை வேற ஆட்கள் வீட்டில் சொல்லமாட்டார்கள் ஆனால் அற்புதமாக கூறிவிட்டிர்கள் 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
இதை முழுவதும் பலமுறை கேட்டேன்.......அப்படியே ஒவ்வொரு நடுத்தர குடும்பத்தின் சூழல் இதுதான் அருமை! மிக மிக அருமை !! உண்மை❤
இது கதையல்ல.உண்மையான
வாழ்க்கை முறை.
100% உண்மையான வரிகள்
ஒரே வீட்டில் கணவன் மனைவி சேர்ந்து வாழும் போதும் ஏராளமான பிரச்சனைகள் வரும், பணம், சண்டை, வேலை, உறவினர்கள் என்று,
புரிந்துணர்வோடு வாழும் கணவன் மனைவியிடம் பேசிப்பர்த்தால் வாழ்க்கை மிகவும் இலகுவனதாய் தோன்றும்.
கணவர் வெளிநாட்டில் வாழும், மனைவிகளிடம் பணம் இருக்கும்,
உலகில் எல்லாராலும் பேசப்படுவது, பணம் இருந்தால்,, பணம் இருந்தால் அவ்வாறு வாழலாம் என்ற ஏக்கம் தான்.
ஆனால் பணம் மிகுந்துவிட்டால் வாழ்க்கையின் எதார்த்தங்களை புரட்டிப்போட்டுவிடும்.
மனம் சோர்ந்து பிரச்சினைகளோடு, கணவன் மனைவி அமரும் போதும் ஓடிவரும் குழந்தைகளின் மழலையில் கிடைக்கும் இன்பங்களை கோடி ரூபாயில் நிறைவுசெய்ய எப்போதும் முடியாது.
Oru husband evalo yosikara mathiri wife kum avanga family iruku avangalukum yosana iruku, vangi kuduthatha soli katama iruntha pothum
I'm from middle class family aparam parlour even cinema pogamatum oru snacks for example chips and hospital pona kuda inaku ivalo Achu nu soldraru ok . Athu accept panalam atheyea mathiri avaru velila pona sapitu varathu money spent pathi solalamea athu ena engaluku oru ten rupees vanguna soldringa ungaluku senja theriliya...
மரத்தில் உள்ள இலை காய்கறியை தெறிந்த நமக்கு மரத்தின் வேரை யாரும் பார்ப்பதில்லை நினைப்பதில்லை !அது போன்றுதான் இந்த பதிவும்!கணவன் மனைவி அனுசரித்து வாழ்வில் அரங்கேற்றம் நடத்தினால் இதுவே இல்லறம் நல்லறமாக வாழ்த்துக்கள்.இரா.கர்ணன்சௌந்தரி.
❤😂🎉
மனைவி கணவன் கஷ்டத்தை உணர்ந்து வருந்துவது போல கதையை முடித்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே❤
மிகவும் அருமையான கதை👌👌👌👌👌
Sema story .... really great husband and wife.... live long with God blesses❤
பல வீடுகளில் மனைவி கணவனாகவும் கணவன் மனைவியாகவும் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்
Yes
@@priyashanmugam0903 hi
Ninga epti
@@priyashanmugam0903hi 🎉
Ninga epti
Yes
❤❤❤எங்களின் வாழ்க்கை பணமுமம் இப்படிதான் செல்கிறது ....
ஹாய்
Super brother yellorum parkanum idha pathale nareya family nalla irkum ye husband yenakagu yen kids gagum neraya yosichi pannuvaru avarukaga oru shirt kuda vanga mataru yengaluku kurai vaigamataru my husband my life our kids our world ❤️
அருமை. நாம் அனைவரும் இந்த நிலையை கடந்து வந்துள்ளோம்.நிறைவாக வாழ முடியவில்லை. யதார்த்த நிலையை புரிய வைக்கிறது. மனது வலிக்கிறது. சமுத்திரம் எப்போது ஓய்ந்து அதில் குளிக்க முடியும். காலம்தான் பதில் சொல்லனும் இதற்கு.
நல்லா அர்த்தமுள்ள பதிவு ஒவ்வொருத்தருடைய மனதிலும் உள்ள ஒரு ஒரு ஆதங்கமான பதிவு
இந்த கணவரின் நிலையில் நிறைய மனைவியும் இருக்கிறார்கள்
ஹாய்
correct sis...
ஒவ்வொரு நடுத்தர பொருளாதார கணவனி தவிப்பு.
சிறப்பு
நன்றி
கதை வேர லெவல் போங்க சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤ஆனிண் மனம் புரிந்து கொள்ள முடிகிறது வாழ்த்துக்கள் தோழி ❤❤❤❤❤
இவ்வளவு நல்ல கதை கதை இல்லை உண்மையில் உண்மை நன்றி சகோ
என் கணவரும் இப்படி தான் எங்களுக்காக எதையும் செய்ய க்கூடியவர் 🙏🙏🙏🙏
நன்றாக வண்டி இழுக்கும் குதிரைக்கும் சாட்டையடி உண்டு என்பது போல நல்ல கணவன் மார்களின் மனைவி இப்படி யோசிப்பார்கள். கேட்பார்கள். அப்படி அவர்கள் நினைக்கும் நேரத்தில் எத்தனையோ குடிகார ஆண்கள் தன் மனைவி வேலைக்குப் போய் பாடுபட்டு சம்பாதித்து வரும் பணத்தையும் அடித்து பிடுங்கிச் செல்பவர்களை ஒரு நிமிடம் நினைத்தால் தன் கணவரின் அருமை புரியும். அதே நேரம் கணவனும் தன் மனைவியின் ஆடம்பர பெரிய ஆசைகளை நிறைவேற்றா விட்டாலும் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றி ஒருவரது வலியை ஒருவர் புரிந்து கொண்டால் என்றுமே அந்த குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
முற்றிலும் இந்த காலத்தின் உண்மை நடப்பு. புரிந்துகொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொண்டால், தம்பதியர் என்றும் பாசம், நேசம், அன்புடன் இருப்பார்கள்.இது இப்போது அரிதாகிவிட்டது.
சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤ வாழ்வின் எதார்த்த வாழ்க்கையை புரிய வைத்து விட்டீர்கள் மிகவும் நன்றி
ரோம்பா நன்றி இந்த வீடியோ மூலமா ஏ மாமா கஷ்டத்தா நா புரிஞ்ஜிக்குனா காசு இருந்தா எது கேட்டாலு வாங்கிக்குடுத்துரு காசு இல்லனக்குடா நா புரிஞ்ஜிக்காமா அடம்புடிப்பேன் இப்பா ஏ மாமா கஷ்டத்தா புரிஞ்ஜிக்குனா🙏🙏🙏🙏🙏ரோம்பா நன்றி
மிகவும் அருமையான பதிவு... மனதை கவர்ந்தது. ❤❤❤
It's true story sago. Keep it up. வாழ்த்த வயதில்லை. இருப்பினும் பணி தொடரட்டும் சகோ.
Masha Allah
100% truth behind this story
.
Thank u so much
மிகவும் அழகான அருமையான பதிவு
நடுத்தர வர்க்கத்தின் உண்மை நிலை இது தான்..
சிறப்பு மிக சிறப்பு பதிவு மிக சிறப்பு
ஆசை அணை கட்டி சோகத்தை முதுகில்
சுமந்து துயரத்தை மனதில் புதைத்து
குழந்தையை கண்டதும் எல்லாத்தையும் மறந்து
சிரிக்கிறானே அவன் யார்
100/உண்மை நல்ல பதிவு ❤❤❤
நாங்களும் கஷ்டபட்டோம் என்வீட்டில் உள்ளவர்கள் கொடுத்து உதவினார்கள் என்கணவர்வீட்டில் உள்ளவர்கள் கொடுத்து உதவவில்லை
என் கணவர் எங்களுக்காக எவ்வளவு கஷ்ட படு ராணு புரிது. ? I love my husband ❤❤❤❤❤❤
Puthiyila uraikkura Mari intha story irunthuchu super.
சுப்பர்
இப்படி தாண் வாழணும் ஏல்லெருக்கு ஆசை உண்டு ஆனால் அதற்கு நிலை மே ஆமைவதில்லை
Nice story
Think everyone our life
Happy life
God gift one life
Don't waste our life
Ennod husband enakum en paiyan ku seiya rompa yosiparu antha mathavangaluku la nalla pathuparu athu enaku kuda thariyama panuvaru😞
Unmai....ithu anaega ullangalai thatti eluppum...miga arumaiyaana pathivu🎉
உண்மை கதை மிகவும் அருமை வாழ்க்கைக்கு ஏற்ற கதை நன்றி ❤❤
Arumaiyana Story. Thank You
மிகவும் அருமை 👏👏👏👏
என்னோடு வாழ்க்கையும் இப்படி தான் இருக்கு ஆனால் என் கஸ்டங்களைஎன் மனைவி புரிந்து கொள்கிறாள்
நல்ல மனைவி அமைந்தால் நரகம் கூட சொர்க்கம் நடத்தை கெட்டவள் அமைந்தால் உலகமே நம் கண்ணுக்கு நரகமாக தெரியும்
Manaiviya kanavanum kana vana manaiviyun nesikurathuthan valkai❤❤❤🎉
இது தான் வாழ்க்கை
எனக்கு குடுத்து வைக்கலே கடந்த 3 ஆண்டு களாகா மன வலியுடன் பதிவு
Intha story intha kaalathu ben pillaigalukku romba theyvai super story thank you
பணம் , ஆடம்பரம் அதிகமாக இருந்தால் மட்டுமே சந்தோசம் கிடைக்கும் என்பதில்லை, வசதி படைத்தவர் அனைவரும் மகிழ்ச்சியாக தான் இருக்கிறார்களா?
எளிமையும் இனிமை அதிகம் உள்ளது , அதை புரிந்து வாழ்வது இனிது.
Ithu than life sariya purinjttu valntha valkai sorgam❤❤
❤❤❤❤❤❤❤❤❤
Supera eruku
Super
HUSBAND TALKING REALLY SUPERB AND 100% IT'S TRUE
COMMENTS BY LEO LAXMI BALAJI IYER
Super எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு☺️☺️☺️
மிகவும் அருமையான கதை 🎉🎉 நன்றி 🎉🎉
Unmadan kanavarda kstangale avanga eppovume katika matanga.🎉🎉🎉❤❤
Very nice real story
Great and true story, thank you
Eanga life kooda ippadithan irukku
Eannoda husband rompa pavam
Eannoda life ippadiye poidumonnu Rompa kavalaiya irukku😢😢😢😢😢
Supper story friend
என் கணவர் கஷ்டத்தை புரிந்து கொள்ள நல்ல பதிவு. . மிக்க நன்றி மகிழ்ச்சி.
Thank you
கணவனின் வருமானம் அறிந்து ஆடம்பர செலவை குறைப்பவளே நல்ல மனைவி. அவன் கார் போன்ற ஆடம்பர செலவு செய்யாமல் இருந்தால் மனைவியுடன் இன்னும் சந்தோசமாக
இருந்திருப்பான்.
@@Karthik-sh5lg thank you
நல்ல கதை 👌🏻
100 % super.
👍💯😀✔️💐🙏
na ithellam kathaila tha kekka mudiyum ennoda husband sanda podrathukaga mattum tha enta pesuvaru 😢😢😢
என் கணவரும் இப்படிதான் ❤❤ நானும் எனக்கென எதுவும் பெரிதாய் செய்து கொள்ள மாட்டேன் அவரும் அப்படிதான்😢😢
Nice story,.👍
Nice 👍 story 🎉
Arumai❤
Superb story,
😢😢😢i love my husband
Super story
Super story 😢❤
அருமை நண்பா சரியான பதிவு மிக்க நன்றி
அருமையாக இருந்தது
arumai.very nice
நல்ல ஒரு உண்மை கதை அருமை
Super lines....I accept this in my life
கண்களில் நீர் தழும்பியது..❤
விட்டு லா நம்மா பட்டா கஷ்டத்தை யாரு புரியாமல் இருக்கு ராது தான் நமக்கு கஸ்டம்