இந்தோனேசியாவில் அன்னை வேளாங்கண்ணி✝️ | Tamil Trekker

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • ********************
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/Thailand...
    Malaysia Vlog: bit.ly/Malaysia...
    Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
    Pakistan Vlog: bit.ly/Pakistan...
    Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
    Manali Vlog: bit.ly/ManaliTr...
    Kerala Vlog: bit.ly/KeralaTr...
    Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
    Meghalaya Vlog: bit.ly/Meghalay...
    North East Vlog: bit.ly/NorthEas...
    Delhi Vlog: bit.ly/DelhiTra...
    Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
    Follow us on Social Media:
    FB - ttps:// tamiltrekkerYT/
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekke...
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    ​********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

Комментарии • 484

  • @deebanddr
    @deebanddr 2 года назад +288

    புவனி இந்து, போனது கிருத்துவக் கோவில், வரவேற்றது இஸ்லாமியர்... ஆனால் அனைவரும் தமிழர்கள்... 🙏🙏🙏

    • @jesuschristblessyou8324
      @jesuschristblessyou8324 2 года назад +11

      Tamilan 🙏🙏🙏

    • @gowrishankarmano2202
      @gowrishankarmano2202 2 года назад +12

      முருகனை வணங்குவார்க ளா?

    • @s.t.kabilan
      @s.t.kabilan 2 года назад +3

      Ippadi ean ilankail illai endru varuthamaaka ullathu

    • @pv5730
      @pv5730 2 года назад +19

      @@gowrishankarmano2202 நீங்கள் சங்கி என்பது எங்களுக்குத் தெரியும்.

    • @anverandrewcbe5152
      @anverandrewcbe5152 2 года назад

      🤎💯

  • @ganesemoorthyamarnath7495
    @ganesemoorthyamarnath7495 2 года назад +56

    தமிழ் இனத் தலைவர் பிரபாகரன் என்றும்

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 2 года назад +1

      🤝🤝🤝

    • @Rajesh-USA
      @Rajesh-USA 2 года назад

      தமிழ் இனத் தலைவர் பிரபாகரன் என்றும், இந்த காணொளிக்கும் பிரபாகரனுக்கும் என்ன சம்பந்தம்?
      தமிழ் இனத் தலைவர் பிரபாகரன் இலங்கைக்கு மட்டும் தான்

  • @sudhageryadav8584
    @sudhageryadav8584 2 года назад +20

    ஓவியம் வரைந்தது அவருடைய கைவண்ணம் மிகவும் அருமையாக உள்ளது

  • @jesusraja5314
    @jesusraja5314 2 года назад +41

    அருமை 🌹 மாதா நவநாள் கொண்டாட்டத்தில் இந்த அறிய காணொலியை கண்டு மகிழ்ச்சி அடைந்தோம். மரியே வாழ்க

  • @Munuswamy.G
    @Munuswamy.G 2 года назад +38

    கடல்கடந்து தென்னகத்தில் இருந்து ஒரு தமிழன் வேளாங்கண்ணி ஆலயத்தை நிர்வாகம் செய்கிறார். தமிழ் மக்களை சந்திக்கும் போது ஒருவித மகிழ்ச்சி ஏற்படுகிறது.
    தீடிரென நிகழ்ச்சி முடிந்து விட்டது ஏன் என்று தெரியவில்லை நண்பரே புவனி. நன்றி.

  • @njagadeesh1
    @njagadeesh1 2 года назад +4

    No1. utube Channel.
    புவனி தம்பிக்கு மிக்க நன்றிகள் .
    கடலோடித் தமிழர்கள்
    இலங்கை தமிழர்கள்
    உலகெங்கும் தேடிப் பிடித்து வெளிப்படுத்தும் விதம். சூப்பர் வாழ்த்துகள் ....

  • @makeencader892
    @makeencader892 2 года назад +76

    தமிழர்களாக இருப்பதால் ஒற்றுமையாக வாழ்கின்றனர் இது வே வடக்கு பான்பராக் வாயநுகளாக இருந்திருந்தால் நாட்ட நாஸ்தி பன்னி இருப்பாநுங்க. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @silcaloutube
    @silcaloutube 2 года назад +119

    One Hindu drove you to a church where you where welcomed by a Muslim. The beauty of Tamilians. Proud to be one.

  • @tharshananthparamalingam5992
    @tharshananthparamalingam5992 2 года назад +19

    எங்கள் மேதகு தமிழீழ தேசியத் தலைவர் அண்ணன் வே.பிரபாகரன் அவர்களின் புகைப்படத்தை பார்த்து புல்லரித்தது.
    யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர்.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 года назад +165

    இந்தோனேஷியாவில் உள்ள வேளாங்கண்ணி மாதா கோயில் வித்தியாசமான கட்டடக்கலை பாணியில் அமைந்திருக்கிறது. அழகாக இருக்கிறது 😇😇😇❤️❤️❤️👍👍👍. அருமையான காணொளி 😇👍.

    • @raingunal9976
      @raingunal9976 2 года назад

      அண்ணா நீங்க சூப்பர் 😍😍😍😍💯💯💯

    • @arulmurugan7382
      @arulmurugan7382 2 года назад

      இயேசு என்கிற கடவுளை கிடையாது என்டா மக்களை ஏமாற்றும் வேலையா நடந்திருக்க பார்க்கிறார்கள் கர்த்தர் என்கிற எச்சகல நாய் கிடையாது

    • @rasuramanraman5406
      @rasuramanraman5406 2 года назад +1

      My place

    • @cdnnmonaakitchen8504
      @cdnnmonaakitchen8504 2 года назад

      All rounder❤

  • @ThailandThamizhan
    @ThailandThamizhan 2 года назад +50

    விரைவில் 1 மில்லியனை நோக்கி...வாழ்த்துக்கள் சகோ 🎊💥😍

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 2 года назад +4

    மிக சிறந்த இந்தோனேசியா பயணம். முடிந்த அளவு கேமிராவில் பதிவு செய்து மக்கள் பார்வைக்கு கொண்டு வர முடியும்.

  • @dangerboy767
    @dangerboy767 2 года назад +66

    தமிழன் வாழாத நாடே இல்லை தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை ♥♥♥♥

    • @shinchan8870
      @shinchan8870 2 года назад +5

      Paithiyam....tamilnaadu iruku da...

    • @dangerboy767
      @dangerboy767 2 года назад

      @@shinchan8870 டேய் மடையா அதை தெழுங்கன் சுடலை ஆளுறாண்டா.....அதை திராவிட நாடு எங்கிறாண்டா மடையா...

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn 2 года назад +10

      @@shinchan8870 Tamilnadu is a state under Union of India . It is not an independent country.

    • @tamils4436
      @tamils4436 2 года назад +4

      @@shinchan8870 Ada ara Loosu tamilnadu is state not a country, and tamilan are treated like second citizen in India as well as lanka

    • @Rajesh-USA
      @Rajesh-USA 2 года назад

      இந்த விசயத்தை தெலுங்குக்காரியை (கயல்விழி) திருமணம் செய்துகொண்ட சைமனின் தம்பி சொல்றதுதான் காலக்கொடுமை

  • @murgesanlic7944
    @murgesanlic7944 2 года назад +1

    Very proud. About the Father's Tamil speech.

  • @r-porurthambi
    @r-porurthambi 2 года назад +37

    தமிழக கலை,கலாச்சாரத்தை இந்த தேவலாயம் தாங்கி நிற்ப்பது ,, மகிழ்ச்சி..

  • @கார்த்திக்மார்கண்டன்

    நான் 8 மாதம் இருந்த பகுதி மேடான் மற்றும் லுபுக் பாக்கம்... உங்கள் பின்னால் உள்ள கவி எனக்கு தெரிந்த பையன் தான் புவி...

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 2 года назад +1

    எல்லா செய்திகளையும் முழுமையாக போடுகிறீர்கள்..அதுதான் தமிழ் டர்க்கேர்சின் சிறப்பு

  • @manou8492
    @manou8492 2 года назад +4

    That artist is really so talented as father said avaru god dha anupi irupanga realy so beautiful

  • @arulselvan5147
    @arulselvan5147 2 года назад +8

    🔥🔥🔥வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் 🔥🔥🔥

  • @staragency8907
    @staragency8907 2 года назад +30

    ஆலயத்தை பார்க்கும்போது மன அமைதியம் நிறையும் தருகிறது

  • @eugindennis3957
    @eugindennis3957 2 года назад +51

    இன்று அன்னை வேளாங்கண்ணியின்கொடி ஏற்ற நாள்,உங்கள் மூலமாக உலகத்தில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பதை இந்த உலகத் தமிழர்கள் அறிந்து இருந்திருப்பார் என்று நினைக்கின்றேன்.

  • @arunraj8832
    @arunraj8832 2 года назад +7

    வெளிநாட்டில் உள்ளவன் எல்லாம் அன்னைத் தமிழ்ல பேசுறான். ஆனா உள்நாட்டில் இருக்கிறவன் i don't know damill'nu சொல்றான் 😂😂

  • @jeevansmart8271
    @jeevansmart8271 2 года назад +3

    Church details arumai Bhuvani👏💚awesome drawing in church. Carla antha naai kutti bomma thalai aatikitte vanthathu super🌷

  • @RajeshKumar-oj6uw
    @RajeshKumar-oj6uw 2 года назад +8

    அன்னை ஆலயம் பார்த்தால் புத்த கோவில் போல உள்ளது... ஓவியம் அருமை.... பாதர் கடவுளை அதிகமா விரும்புகிறார்....
    ராஜேஷ் குமார் ர
    Pharmacist
    Oman

  • @Shinchan-ok6rh
    @Shinchan-ok6rh 2 года назад +30

    எங்கேயும் எப்போதும் சின்சானின் தீவிரமான உயிர் ரசிகன் என்றும் சின்சானின் தீவிரமான உயிர் ரசிகன்

    • @devilhari6873
      @devilhari6873 2 года назад +5

      Dei oruthan jei pera sollitu suthuran ne ippadiya

    • @sangara5513
      @sangara5513 2 года назад

      Comment psychos

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 2 года назад +1

      @@devilhari6873 😂😂😂

  • @raawinkrishnagiri4147
    @raawinkrishnagiri4147 2 года назад +31

    தமிழர்கள் இல்லாத இடம் இருக்கா Bro?? உலகளாவிய தமிழன் 🌍

    • @786-Shan
      @786-Shan 2 года назад +1

      என்ன செய்வது அவர்களுக்கு சொந்த நாடு இல்லை அகதிகள்!!!

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn 2 года назад +1

      @@786-Shan 'Avargal' apo neenga yaaru . Namma nu sollunga.

    • @786-Shan
      @786-Shan 2 года назад

      @@Karthik-mw8kn Athethan

  • @mariagrace6606
    @mariagrace6606 2 года назад +1

    மிக அருமையான பதிவு, நன்றி.

  • @sibe7746
    @sibe7746 2 года назад +26

    ஒரு சிறுவர் வரைந்ததாக கூறுகிறார். உண்மையில் அந்த சிறுவர் மிக பெரிய பாராட்டுதலுக்கு உரியவர்

  • @guna058
    @guna058 2 года назад +1

    நல்ல உணர்வுபூர்வமான காணொளி அண்ணா 🙏

  • @sgeorge1098
    @sgeorge1098 2 года назад +8

    தமிழர்களை பார்த்ததில் சந்தோஷம்

  • @kingofking3154
    @kingofking3154 2 года назад +18

    Bro இப்போதுதான் அன்னை வேளாங்கண்ணி மாதா தேர்பவனி பார்த்து விட்டு வந்தேன் மாதாவை காண ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதாது

  • @ramkumaros3650
    @ramkumaros3650 2 года назад +34

    விநாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துகள் அண்ணா 💐🔥🙏🙇🚩

    • @arunkumart7838
      @arunkumart7838 2 года назад

      Oooooooooooollllllllllllllll ooooolllllllll

  • @unconditionalrider5491
    @unconditionalrider5491 2 года назад +5

    பாராட்ட வேண்டிய விசயம் 👏👏👏

  • @KumarKumar-tc6ys
    @KumarKumar-tc6ys 2 года назад +13

    'எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே, இங்கு பிறப்பினும் அயலான் அயலானே " புரட்சிக் கவி பாரதி தாசன். ஆம் எந்த மதமாக, சாதியாக இருந்தாலும் தமிழ் மொழி, தமிழினம் என்ற உணர்வு உலகில் எங்கே வாழ்ந்தாலும் மாறாதது.

  • @Eelathamilan3530
    @Eelathamilan3530 2 года назад +4

    நல்ல பொடியனுகள்.. இனப்பற்று இருக்கிற ஆக்கள்.. இலங்கைல எந்த இடம் என்று புவனி அண்ணா கேக்கவே இல்ல.. தலைவர்ட போட்டோ பாக்கேக்க விளங்குது வடகிழக்கு தமிழர்கள் என்டு..

  • @elangovann921
    @elangovann921 2 года назад +37

    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அண்ணா 👍🙏

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 2 года назад +1

    மிகவும் நேர்த்தியாக அந்த வேளாங்கண்ணி மாதா கோயில் கட்டப்பட்டுள்ளது.
    ஆனால் இயேசுநாதர் ஒரு தமிழர் என்று ஃபாதர் அவர்கள் சொல்வது புன்முறுவலுடன் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் 🙂.
    அந்த ஓவியம் மிகச் சிறப்பாக வரையப்பட்டுள்ளது .

  • @chandrukumar1611
    @chandrukumar1611 2 года назад +1

    @ tamil tekker unga videos ellam full ah pakkuren Vera level thalaiva neega la real content n talent youtuber thalaiva , konju pearu Amma prank ,wife prank , sister prank ,road la pora ponnugala prank ivannakeala 2M subscribe irukaga n views payakarama pokudhu but ungalaku 100million subscriber irukanum ,one day every people will realise who is real RUclipsrs 🌹❤️

  • @soulofsri
    @soulofsri 2 года назад +7

    How are you bro என்னடா videos வரலனு நெனச்சேன் வந்துடுச்சி health பாத்துக்கோங்க take care... All the best for your upcoming videos🤠👍...

  • @charlessavarimuthu62
    @charlessavarimuthu62 2 года назад +43

    The church priest in this video came to Penang Malaysia when the church was being built many years ago. We the people in Immaculate Conception Church in Pulau Tikus Penang had the opportunity to meet him then. Thank you Bhuvani for showing us the church.

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 2 года назад +4

    வாழ்த்துக்கள் Father ஆண்டவர் என்றும் உங்களை ஆசிர்வதிப்பாராக ......

  • @sjmk2897
    @sjmk2897 2 года назад +13

    17:58 Tamil Thalaivan

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 года назад +8

    புவனி அற்புதமான காணொளியை காட்டியமைக்கு நன்றி. அன்னை வேளாங்கண்ணி அழகாக இருக்கிறது. அதை வழிநடத்தும் பாதிரியாருக்கும் நன்றி.

  • @naamsingese
    @naamsingese 2 года назад +1

    2:38" thirutham" sandana mandabam **

  • @LA-ro2ns
    @LA-ro2ns 2 года назад +2

    Thank you for such wonderful video...which shares the real testimonies.May God bless you bro 🙏🙏🙏

  • @ArunRaj-qm5ky
    @ArunRaj-qm5ky 2 года назад +10

    மேதகு😍😍😍😍

  • @masterplay3r228
    @masterplay3r228 2 года назад +9

    வேலுப்பிள்ளை பிரபாகரன் 😇💥

  • @eugindennis3957
    @eugindennis3957 2 года назад +30

    இலங்கை மக்கள் எங்கு வாழ்ந்தாலும் தலைவனின் நினைப்பிலே வாழ்கிறார்கள்

    • @reganjoans
      @reganjoans 2 года назад +1

      cherilankan leader-who? Rajapukchai!!

    • @eugindennis3957
      @eugindennis3957 2 года назад

      @@reganjoans Ranil Rajapakse

    • @reganjoans
      @reganjoans 2 года назад

      @@eugindennis3957 really

    • @gowrishankarmano2202
      @gowrishankarmano2202 2 года назад

      அல்லோயாவின் நினைவில் வாழ்கிறார்கள் ஜமாத்தின் குண்டு வெடிப்பு ஞாபகம் இருக்கா

    • @eugindennis3957
      @eugindennis3957 2 года назад

      @@gowrishankarmano2202 கொச்சிக்கடை தேவாலயத்தில் குண்டுவெடிப்புநினைவு உள்ளதா ?? அதில் தமிழ் மக்கள் சிங்கள மக்கள் கொல்லப்பட்டார்கள் (வேணா மகனே நீ உன் தலைவனை பாடு. நான் என் தலைவனை பாடுகின்றேன்.)

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 2 года назад +15

    It's a very big and beautiful church which you visited.

  • @sezhiann5657
    @sezhiann5657 2 года назад +5

    இயேசு வெள்ளைகாறன் இல்லை. நம்ம ஆளு ஆன்டிபட்டி 😀😃😃😄😃😄😄😄😄

    • @anbuarul7323
      @anbuarul7323 2 года назад

      எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றி மூளைச்சலவை செய்கின்றார் பாருங்கள் இந்த பாதிரியார் ஏமாற்றி பிழைப்பு நடத்துவது தான் இவரைப் போன்ற கூட்டத்தின் வேலை மக்கள் தான் ஏமாறாமல் இருக்க வேண்டும் ஆனால் மக்கள் முட்டாளாக்கப்படுகிறார்கள் என்ன செய்வது

    • @masterplay3r228
      @masterplay3r228 2 года назад

      Asia karar nu solrar pa .. kavanamaka ketkavum

  • @SuryaKumar-bl9br
    @SuryaKumar-bl9br 2 года назад +3

    Happy Vinayaka chaturthi bhuvani .& family

  • @irfank1439
    @irfank1439 2 года назад +7

    Hello guys.... Welcome and back to the video 😍

  • @venkatsamy6447
    @venkatsamy6447 2 года назад +4

    புவனே ப்ரோ எங்க இருந்தாலும் அவ்வப்போது வீடியோ காட்சி அளிக்குமாறு ரசிகர்களுக்கு சார்பாக கேட்டுக்கொள்கிறோம்

  • @sandhyarani1760
    @sandhyarani1760 2 года назад +11

    Thalaivar medagu prabakaran photo masss 🔥🔥🔥🔥.

    • @mavrickgns1566
      @mavrickgns1566 Месяц назад

      Anna Velu Pillai Prabhakaran naam Thalaivar 💪🏻.. From Malaysian Tamilan 🤝🏼

  • @MrMarques93
    @MrMarques93 2 года назад +5

    படுத்துக்கிட்டே வீடியோ பார்க்கும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி அடைய வாழ்த்துக்கள்..💥♥️

  • @LA-ro2ns
    @LA-ro2ns 2 года назад +6

    Jesuits 🙏🙏🙏🙏🙏Thank you for your services to mankind in the name of Jesus

  • @trawellworld7146
    @trawellworld7146 2 года назад +5

    bro, a small correction in this video...@15:35, u mentioned about EMPTY TOMB. The Empty Tomb in Christianity signifies abt the RISEN CHRIST. That means, Jesus Christ came to this earth as an infant thru Mary, lived 33years and crucified in the cross. Died and buried and resurrected from the dead...HE IS RISEN...HE IS NO MORE THERE IN THE TOMB...EMPTY TOMB signifies RISEN JESUS CHRIST
    Few details to share about the CHRISTIANITY FACTS...Not to make u bad or feel bad
    CHRISTMAS - Celebrated as " the day of birth of JESUS"
    GOOD FRIDAY - The day JESUS was crucified
    EASTER - The day JESUS resurrected from the dead and HE LIVES EVERMORE

  • @RaviKumar-do8zl
    @RaviKumar-do8zl 2 года назад +3

    Thank you very much for your video

  • @dushandcrewz5139
    @dushandcrewz5139 2 года назад +14

    Thalaivan vandutan 🔥 love from srilanka 😍

  • @SasiKumar-by5cx
    @SasiKumar-by5cx 2 года назад +10

    First view Anna 😁😁❣️ ur videos r superb

  • @jayakumarpilly6864
    @jayakumarpilly6864 2 года назад +4

    Thanks for sharing Medan Annhei Vhelanghani Alhayam.... May God bless you brother

    • @mavrickgns1566
      @mavrickgns1566 Месяц назад

      Vanakem 🙏🏻.. RayvenrajPillay from Malaysia 🙏🏻

  • @simply_vinoth4954
    @simply_vinoth4954 2 года назад +3

    நாகைப்பட்டினம் வேளாண்கன்னி மாதா கோவில் வாங்க

  • @David71356
    @David71356 2 года назад +16

    I was in medan 2 times in past 10 years. First time, came to medan then to Banda Aceh for scuba diving and then to Bukit Lawang. At that time I didn't know tamil people live there. Planning to go again next February. Thanks for the video

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 2 года назад +1

      Very good.
      Go back there and find Tamil people and talk to them in Tamil. After next three years Naam Tamilar Party will come to power in Tamil Nadu and after that Tamil teachers will be sent to people who don't know Tamil in all countries of the world and they will teach people to learn Tamil.

  • @anish4775
    @anish4775 2 года назад +3

    Bhuvan bro September 6th-10th Jakarta la irupen neenga jakarta vantha solunga meet panuvom

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg 2 года назад +4

    வெளிய இருந்து பார்க்க chinese Temple மாதிரி இருக்கு

  • @kingelara6403
    @kingelara6403 2 года назад +4

    One million பெற வாழ்த்துகள்

  • @jayakumarpilly6864
    @jayakumarpilly6864 2 года назад +2

    Please share our Sri Lanka brothers contacts, maybe if we happened to go Medan easy to contact them. Tq

  • @rajanramana9119
    @rajanramana9119 2 года назад +1

    Thank you so much......

  • @renoldrobin09
    @renoldrobin09 2 года назад +12

    On occasion of mother Mary novena days celebratung her birthday on September 8th.. it’s so grateful to witnessing her church in Indonesia.. thanks Bhuvani

    • @AnandRaj-ho8nn
      @AnandRaj-ho8nn 2 года назад

      I am watching on sep 8th Mary feast day

  • @pmurugan501
    @pmurugan501 2 года назад +4

    உலகம் சுற்றும் வாலிபனுக்கு மற்றும் உலகத்தை சுற்றி காட்டும் நண்பனுக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்

  • @manuvellduker85
    @manuvellduker85 2 года назад

    Velankanni pride 🔥🔥🔥🔥🔥🔥namma oru 🔥🔥🔥

  • @mohamedismail-iy2yw
    @mohamedismail-iy2yw 2 года назад +1

    ⛰️⛰️ kaadu malai adventure trip unda
    Waiting 🕵️

  • @jothikula8729
    @jothikula8729 2 года назад +2

    எல்லாம் அவன் செயல், எப்படி தமிழ் நாட்டு பாதிரியார் வந்தாரோ அதே போல் இலங்கை தமிழரும் ஒரு நல்ல செயலுக்காக அங்கு இருப்பார்கள். ஒவ்வொரு தமிழருக்கும் மண்ணின் மைந்தர்கள் அவர்கள் உள்ள இடங்கள் தனித்துவம்.எங்கும் தமிழ் வாழ்க வையகம்.

  • @Keerthanasactivities
    @Keerthanasactivities 2 года назад +7

    Hi anna iam also medan pls come to padang bulan 🙏🙏🙋🙋

    • @mavrickgns1566
      @mavrickgns1566 Месяц назад

      Vanakem 🙏🏻.. Send the regards to all our tamil people 🙏🏻.. From Malaysia 🇲🇾

  • @jinraz3744
    @jinraz3744 2 года назад +2

    Bro..visit some waterfalls there..it is awesome

  • @KERALANANBAN
    @KERALANANBAN 2 года назад +2

    അടിപൊളി bro ❤️

  • @kingslin
    @kingslin 2 года назад +10

    Bro love from Thanjavur ❣️❣️❣️❣️

  • @shyamc163
    @shyamc163 2 года назад +8

    2:39 thug life thalaiva 🤣🤣

  • @Kutty-r27s
    @Kutty-r27s 2 года назад

    அருமை... சகோ... நல்லா விஷயம்.... கொஞ்சம்.. பசியோடு இருக்க மாதரி இருக்கு....

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 2 года назад +1

    Nalla program good 💕

  • @kandaihmukunthan3487
    @kandaihmukunthan3487 2 года назад +2

    தேடலாளர் புவனி வழங்கும் இன்னொரு சிறப்பான காணொலி ஆவணம் இந்தோனேசியாப் பயணத்தில் கிடைத்திருக்கிறது. மிக்க நன்றி! தமிழில் நேரடியாக வெளிப்படுத்தப்படும் இத்தகைய ஆவணங்கள் முறையாகத் தொகுக்கப்பட்டு இணைய ஆவணக் காப்பகங்களில் சேமிக்கப்பட வேண்டும்.
    'அன்னை வேளாங்கண்ணி' ஆலய வடிவமைப்பும் அதனை மனக்கண்ணில் உருவாக்கி செயற்படுத்திய பங்கு அடிகளாருடைய உரையாக இணைத்தது மிகப் பெறுமதி வாய்ந்தது. மிகவும் வித்தியாசமான ஒரு கட்டிடக் கலை. இங்குள்ள ஓவியங்களை வரைந்த தமிழர் பற்றிய குறிப்பு பகிரப்பட்டிருந்தது. ஆனால் அந் ஓவியக் கலைஞர் பற்றியும் அவரது நிழற்படமொன்றையும் அந்த ஆலயத்தில் பதிவு செய்ய வேண்டும்.
    தமிழ் தமிழர் பண்பாட்டு தடங்களை தான் செல்லுமிடமெல்லாம் தேடிச் சென்று பதிவாக்கி எமைக் காண வைக்கும் புவனி அவர்களுக்கும் Tamil Trekker குழுமத்தினர்க்கும் நெஞ்சார்ந்த நன்றி! வாழ்த்துகள்!!

  • @s.vijayakumar5621
    @s.vijayakumar5621 2 года назад +1

    சூப்பர் வீடியோ

  • @tamilmission7406
    @tamilmission7406 2 года назад +1

    தமிழகத்தில் உள்ள வேளாங்கண்ணி யில் பண்டிகை கொடியேற்றத்துடன் தொடங்கிய நன்னாளில் தங்களின் இப்பதிவை பார்த்து விட்டு இதை எழுதுகிறேன். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை புவனி.

  • @kavi_s_net_indonesia
    @kavi_s_net_indonesia 2 года назад +4

    love form indonesia 🥰❤

  • @mylosttime7707
    @mylosttime7707 2 года назад +5

    தமிழ்நாடு தமிழன் என்றும் கெத்து

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 года назад +1

    இந்தோனேசியாவில் அன்னை வேளாங்கண்ணி கோவில் அருமையான வேலைப்பாடு அல்டிமேட் ஒஸ்தி தெளிவான பதிவு சூப்பர் மிக்க மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க மிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dkarthikeyan3709
    @dkarthikeyan3709 2 года назад

    வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼

  • @MuthuKumaran-mq4xt
    @MuthuKumaran-mq4xt 2 года назад +2

    Bro advance congrates for reach 1M. Sub

  • @thenate49x34
    @thenate49x34 2 года назад +3

    I have been to Bali 2 years back bro. it was amazing, try to cover that island also. There you can find the real indonesia! BTW Bunda means "mother"
    Have fun!!!

  • @vigneshreach
    @vigneshreach 2 года назад +2

    Tamil alunju pochu alunju pochunu, yegapattaa english vaarthaigal thaan ubayga paduthureenga... Kavalai pada vendiya vishyam maapu ..

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 2 года назад +2

    Yevalo church parthu iruken but miga Arpudha mana church 🙏🙏🙏🙏

  • @theroutetodivine7374
    @theroutetodivine7374 2 года назад +2

    தமிழர்கள் வெளிநாட்டில் ஒற்றுமையாக இருங்கள் ....அங்கே மதப் சன்டை ,மதப் பிரச்சாரம் செய்து தமிழர்களை பிரித்து விடாதீர்கள்... ஒற்றுமையாக வாழுங்கள்.... எல்லா கடவுளும் ஒன்றே... சூரியன் பூமி ஒன்றே....

    • @anbuarul7323
      @anbuarul7323 2 года назад

      அங்குதான் சர்ச் வந்து விட்டது இனிமேல் அங்கு மத சண்டை வந்துவிடும் கிறிஸ்தவ நுழையும் இடத்தில் கண்டிப்பாக மதச்சண்டை தானே வரும்

  • @sandhya7938
    @sandhya7938 2 года назад +1

    ஐயா நீங்கள் செய்வது எல்லாம் சரிதான் நம்முடைய மிகப்பெரிய இயேசு கிறிஸ்து ஆண்டவர் உலகம் முழுவதும் இருக்குது அங்கு இருக்குதா சர்ச் 🤝

  • @NTKsundarraj
    @NTKsundarraj 2 года назад +1

    அன்பு அண்ணா வணக்கம் நீங்கள் உச்சரிக்கும் பொழுது ஸ்ரீலங்கன் என்று எச்சரிக்க வேண்டாம் இலங்கை மக்கள் ஈழத் தமிழர்கள் என்றும் உச்சரிக்க வேண்டும் தாழ்மையான வேண்டுகோள்

  • @Mohmd.mujeeb
    @Mohmd.mujeeb 2 года назад +1

    Keep going brother 💞
    Love from karnataka ❤️💛

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 года назад

    மிகவும் மிகவும் அருமை புரோ

  • @ebenezer3955
    @ebenezer3955 2 года назад +1

    சந்தன மண்டபம் bruh..😑 big fan.. don't troll me.. 🤗

  • @inbajoseph6459
    @inbajoseph6459 2 года назад +3

    Bro நீங்க வேளாங்கண்ணி வந்துறுகீங்களா..???

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 2 года назад +4

    Happy to see Marian Shrine of Annai Velankanni Medan Indonesia. Oh Matha please all of us with good health prosperity and bless child to people who are praying for a long time.

  • @arivur5883
    @arivur5883 2 года назад +6

    அன்பு புவனி வாழ்த்துகள், தமிழ் யூ டியூப் சேனல்கள் பல இன்று உங்களால் உலகம் சுற்ற (சுற்றி வர ) ஆரம்பத்திருக்கின்றனர்