ஓம் சாந்தி புதிதாய் வரும் குழந்தைகள் ஆன்மிகத்தில் வேகமாக முன்னேறுகிறார்கள் என்றால் இதற்கு முன் அதாவது சென்ற பிறவியில் பாபாவின் ஞானத்தில் இருந்து சரீரம் விட்ட குழந்தைகள் மீண்டும் இந்த பிறவியில் வந்து சேர்ந்த உடன் மிகவும் வேகமாக செல்வார்கள். என்று நான் நினைக்கிறேன்.
சகோ தரி ,உங்களின் வாணி வகுப்புகள், தியான வகுப்புகள் நான் கேட்டுக் கொண்டு வருகிறேன் மிக அருமை. மிக நன்றி மேரா பாபா மீடே பாபா பியாரே பாபா சுக்ரியா பாபா மி
ஓம்சாந்தி சிஸ்டர் நல்ல கேள்விகள் தகுந்த பதல்கள் சிஸ்டர் மிக்க நன்றி உங்கள் ஒவ்வொரு வார்த்தகளிளும் ஞா னத்தின் ஆழமான அந்த தன்மை வியப்பாக உள்ளது சிஸ்டர் இன்னும் நான் எவ்வளவு தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது என்பது தெளிவாக அறிந்து கொண்டேன் சிஸ்டர் மிக்க நன்றி ஓம்சாந்தி
ஓம் சாந்தி மேரா பாபா🙏சகோதரி சொல்லற ஒவ்வொரு விஷயுமும் பச்சை மரத்தில் ஆணி அடித்தது போல் இருக்கு. நானும் சிங்கப்பூரில தான் வேலை பார்க்கிறேன்.இந்த கொரனா நோயை பற்றி நான் கவலை பட்டதே கிடையாது. இப்பொழுது எல்லாரும் லாக் டவுன்ல தான் இருக்கிறோம்.யாருக்குமே வேலை இல்லை. அதனால நம்ம வருத்தப் பட்டு என்ன செய்ய முடியும். எப்ப என்ன நடக்கனுமோ விதி உள்ளதோ அதன்படி இயற்கை அதனுடைய வேலையை செய்து கொண்டு இருக்கிறது.இந்த விதியை யாரலும் மாற்ற முடியாது.இதை பற்றி கவலை கொள்ளாமல் எல்லா பிரச்சனைகளையும் தந்தை சிவ பாபாவிடம் ஒப்படைத்து விட்டு சந்தோசமாக இருப்போம்.எல்லாத்துக்கும் ஒரு வழி பிறக்கும். கடன் இருக்கு இதை எப்படி சமாளிக்க போறோம். என்று நினைக்காதிர்கள். எனக்கும் கடன் தலைக்கு மேல் உள்ளது.அதை பற்றி நினைத்து கொண்டே இருந்தால் கடன அடைந்து விடுமா? அப்ப அதை ஏன் நினைத்து கொண்டே இருக்கனும்.நம்மள படைத்த இறைவன் எல்லாத்துக்கும் ஏதாவது ஒரு வழியை காட்டுவார்.எல்லோரும் நம்பிக்கையோடு இருப்போம்.இதில் நான் ஏதாவது தவறாக பதிவு செய்து இருந்தால் மன்னிக்கவும். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏🙏🙏
சஸ்டர் சொன்னது சரி ஏன் ஏன்றரல் நான் ஓர் நிலையத்தில் இருந்தேன் அப்பொழுது உனக்கு எல்லாமே மாணவர்கள் கொண்டுவந்தது கொடுத்தார்கள் நான் பாபா விடம் கேட்டேன் பாபா நீ என்னுடைய நண்பன் எனக்குத் அனைத்தையும் கொடுத்தது மாதிரி அங்குள்ள உனுடைய பரிவாரத்துகும் செய் பாபா அப்பொழுது அங்கும் பாபாவின் உதவி கிடைத்தது எங்களுக்கு பாபா விடம் கேட்பதுக்கும் சொல்வதற்கும் உரிமை இருக்கு
Acceptance theres a good in any bad situation, periya challenge periya result pathavi. How involved u r, how much effort (love towards shivapa) in meditation, Gyan, seva that will determine its outcome not years. Soul consciousness is the foundation. Thoughts, attraction, anthe vishayathey pesra pakre, eerpu irukuna athutha signal. Panivu fights ego. We are playing our role they are playing their role, don't let any1 influence us, let them be whatever way they want ( their karma ) I be my role shivapa kid, porumaiya tha irukanum karmic account get cleared. I forgive everyone n everyone forgive me.
Om shantyi nanri sister
alla vesayagal allathlaum ungalukku nalla thareuthu sister ungala parththa peragu than anakku allam pureethu sister om santhi valkkaina annanu anakku oru pareya kalve erunthuchu ungala parththa peragu than annutaya thatal mutevatainthathu ungallukku pareya thanks sister om santhi
Baba. Today's. Murali. Is really. Worth. InBrahmin. Live
Dearest. Sis. The. Explanation. Is. Very. Clear. Thank. U
Well. be very. Alert. In. sanscars
Great sjster, very clear, beneficial. Thank you sister.
Thanks sweet babdada sweet gifted sister BK gayathri sivagangai omshanthi
Thanks Baba sistar omshanthi super
Ohm shanthi sister
Q&A is very nice and use full to everyone, my dot also clear sister thanks
ஓம் சாந்தி புதிதாய் வரும் குழந்தைகள் ஆன்மிகத்தில் வேகமாக முன்னேறுகிறார்கள் என்றால் இதற்கு முன் அதாவது சென்ற பிறவியில் பாபாவின் ஞானத்தில் இருந்து சரீரம் விட்ட குழந்தைகள் மீண்டும் இந்த பிறவியில் வந்து சேர்ந்த உடன் மிகவும் வேகமாக செல்வார்கள். என்று நான் நினைக்கிறேன்.
Thank e str thsnl u Baba
சகோ தரி ,உங்களின் வாணி வகுப்புகள், தியான வகுப்புகள் நான் கேட்டுக் கொண்டு வருகிறேன் மிக அருமை. மிக நன்றி மேரா பாபா மீடே பாபா பியாரே பாபா சுக்ரியா பாபா மி
thank you very much sister . om shanti
Om Santhi sister
ஓம்சாந்தி சிஸ்டர் நல்ல கேள்விகள் தகுந்த பதல்கள் சிஸ்டர் மிக்க நன்றி உங்கள் ஒவ்வொரு வார்த்தகளிளும் ஞா னத்தின் ஆழமான அந்த தன்மை வியப்பாக உள்ளது சிஸ்டர் இன்னும் நான்
எவ்வளவு தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது
என்பது தெளிவாக அறிந்து கொண்டேன் சிஸ்டர் மிக்க நன்றி
ஓம்சாந்தி
ஓம் சாந்தி நன்றி பாபா
Om shanti Baba & Sister Miga Arumai
GOOD Q & A THANKS SISTER
THANKS BABA THANKS SISTER
Thank you sister
Theliu kidaythathu, nanri baba
Om shanthi sister .nice explanation Video sister
ஓம் சாந்தி மேரா பாபா🙏சகோதரி சொல்லற ஒவ்வொரு விஷயுமும் பச்சை மரத்தில் ஆணி அடித்தது போல் இருக்கு. நானும் சிங்கப்பூரில தான் வேலை பார்க்கிறேன்.இந்த கொரனா நோயை பற்றி நான் கவலை பட்டதே கிடையாது. இப்பொழுது எல்லாரும் லாக் டவுன்ல தான் இருக்கிறோம்.யாருக்குமே வேலை இல்லை. அதனால நம்ம வருத்தப் பட்டு என்ன செய்ய முடியும். எப்ப என்ன நடக்கனுமோ விதி உள்ளதோ அதன்படி இயற்கை அதனுடைய வேலையை செய்து கொண்டு இருக்கிறது.இந்த விதியை யாரலும் மாற்ற முடியாது.இதை பற்றி கவலை கொள்ளாமல் எல்லா பிரச்சனைகளையும் தந்தை சிவ பாபாவிடம் ஒப்படைத்து விட்டு சந்தோசமாக இருப்போம்.எல்லாத்துக்கும் ஒரு வழி பிறக்கும். கடன் இருக்கு இதை எப்படி சமாளிக்க போறோம். என்று நினைக்காதிர்கள். எனக்கும் கடன் தலைக்கு மேல் உள்ளது.அதை பற்றி நினைத்து கொண்டே இருந்தால் கடன அடைந்து விடுமா? அப்ப அதை ஏன் நினைத்து கொண்டே இருக்கனும்.நம்மள படைத்த இறைவன் எல்லாத்துக்கும் ஏதாவது ஒரு வழியை காட்டுவார்.எல்லோரும் நம்பிக்கையோடு இருப்போம்.இதில் நான் ஏதாவது தவறாக பதிவு செய்து இருந்தால் மன்னிக்கவும். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏🙏🙏
Ur points OK. But baba does not generate (or create) us. V r nature I hope ur lone very soon will settle om shanti
Thank you very much sis Uma....for very clear clarification for every question....thanks also to those organised this program..
Thanks. Baba & sister om shanthi
அருமை, excellent class. Practical dharna is what we have learnt in this class.
நன்றி q&A section
Bapdatha 🤗💖🦢🧚
Thanks Sister
ஓம் ஷாந்தி நன்றி சிஸ்டர் நன்றி பாபா
Thank you sister thank you babdada
Last q & a superb
Q and A session is very good useful for all our bks. Lockdown period. All is well. But we must try to stay in the Baba's shadow. Omshanti.
Om nama Sivaya Sivaya Sivaya
Omshanti thanks sister
Om Shanti. Thanks Baba. Thanks Family. Om Shanti.
Omshanti
Om shanti thank you baba thank you sister awesome explanation.👍
Om shanti.Thank you sister
Thank you🙏🏼🙏🏼
Bk Lalitha
Om shanti sister எனக்கு அமிர்தவேளை தூக்கம் வருகிறது அதற்கு என்ன காரணம் sister
சஸ்டர் சொன்னது சரி ஏன் ஏன்றரல் நான் ஓர் நிலையத்தில் இருந்தேன் அப்பொழுது உனக்கு எல்லாமே மாணவர்கள் கொண்டுவந்தது கொடுத்தார்கள் நான் பாபா விடம் கேட்டேன் பாபா நீ என்னுடைய நண்பன் எனக்குத் அனைத்தையும் கொடுத்தது மாதிரி அங்குள்ள உனுடைய பரிவாரத்துகும் செய் பாபா அப்பொழுது அங்கும் பாபாவின் உதவி கிடைத்தது எங்களுக்கு பாபா விடம் கேட்பதுக்கும் சொல்வதற்கும் உரிமை இருக்கு
நல்லா இருக்கு உமாசிஸ்டர்ஓம்சாந்தி....
Learn tolerance and acceptance alwys subabavana to oters
om shanti thank you sister
Acceptance theres a good in any bad situation, periya challenge periya result pathavi.
How involved u r, how much effort (love towards shivapa) in meditation, Gyan, seva that will determine its outcome not years.
Soul consciousness is the foundation.
Thoughts, attraction, anthe vishayathey pesra pakre, eerpu irukuna athutha signal.
Panivu fights ego. We are playing our role they are playing their role, don't let any1 influence us, let them be whatever way they want ( their karma ) I be my role shivapa kid, porumaiya tha irukanum karmic account get cleared. I forgive everyone n everyone forgive me.
Om shanthi sister
Om Shanti thank you sweet baba child thank you baba
Om shanthi Sister,Thank you Baba
Om Shanti. Om Shanti. Om Shanti. Thanks
Thanks sister thanks baba ❤
Om shanti
🇲🇰 ஆஹா பாபா ஆஹா 🇲🇰
Om Shanti didi..
Enudaiya Pala kelvikaluku answer entha session la kedaithadhu sister..
mikka nandri
Om shanti 😊
Pls also answer comment section questions ,we ask ,requesting you to answer our questions that we type in comment section
Sister.the dream is very heretical position u r answer very useful thanks
ஒரு கேள்வியில் மூன்று முறைக்கு மேல் நினைவுக்கு வந்தால் அது இச்சை என்று கூறினீர்கள். அந்த இச்சையை எப்படி போக்குவது.
Omashanthibaba goodmorningsister
G
ஓம் சாந்தி.நன்றி பாபா.என்னுடைய பல கேள்விகளுக்கு பதில் கிடைத்தது. நன்றி பா பா நன்றி. நன்றி சிஷ்டர் ஓம்சாந்தி.
ஓம் சாந்தி. நன்றி சிஸ்டர்.
ஓம் சாந்தி மிகவும் உதவியான கேள்வி பதில்்நன்றி sister
Thank you sister and thank you baba
Om shanthi sister