Thank you So much. நிறைய vedios பார்த்தேன்.எனக்கு எந்த change ம் வரவில்லை. Fulla negativity நிறைஞ்சி இருந்துச்சி. உறவு போய்விடுமோ என்று அவங்கக் கூட சேந்து நிறைய negative க்கு அமாம் போட்டுட்டு இருந்தேன். என்னோட Soul கஷ்டப்பட்டுட்டு இருந்துச்சு. அப்புறம் என்னோட கனவில் Sivababa கூட நானும் உட்க்காந்து தியானம் பண்றேன். அப்புறம் அவர் என்னை தூக்கிவிட்டார். ஆனால் அவர் யார்னு எனக்கு தெரியல்ல பிரதமர் மோடி போல இருந்தார். நான் ஒரு வருடத்திற்கு முன்னாடி அதாவது lock down ல் Rajini Sister தியானம் Class download போட்டு பண்ணிட்டு இருந்தேன். அப்புறம் விட்டுட்டேன். ஆனால் இப்போ என்னோட Soul கஷ்டப்பட்டுட்டு இருந்திச்சி. கனவில் வந்தது யார்னு தெரியாதப்ப youtube open பண்ணா இன்றைய முரளி வந்திச்சி அதுல அப்படியே என்னப் பற்றி பாபா சொல்ற மாதிரியே இருந்திச்சி ரொம்ப நன்றி பாபா 🙏🙏🙏🙏🙏Thank you so much I love you Siva Baba Ilove you💐💐💐💐
Thanks sister
Om shanti sister 🙏

🙏🌟🇲🇰🏵️Om Shanti Bapdada Om Shanti Sister ji Om Shanti om Shanti om Shanti 🙏🌟🇲🇰🌸
ஓம் சாந்தி சகோதரி சிவ பாபா வுக்கு நன்றி இனிமை யான தந்தைக்கு நமஸ்தே ❤
Om shanti 🌹🌹
Om Shanti baba om shanti Om Namasivaya
Om shanthi.thanyou sister 🌷🙏
Om Shanti Thanks Baba
Thank u sister.
👌👌
🙏🙏
💞💞💞💞
🙏
Sister if others use abusive language how to keep silent
How to join in zoom meeting?
Thank you sister