இந்த VIDEOபார்த்தா உங்களுக்கு தூக்கமே வராது | எல்லாமே பாதிக்கு பாதி விலையில் | Yummy vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • 4 ELECTRONIC & warehouse
    COIMBATORE
    Sundakkamuthur Main Rd, Pulakadu, Kuniyamuthur,
    641008
    Screen
    9123557579
    நேரடியா வந்து சீக்கிரம் அள்ளிக்கோங்க
    #பாதிக்குப் பாதி விலையில்
    #coi.batote
    #householdproducys
    #kitchenoyems
    if any promotion contact yummy vlogs
    63696 49506

Комментарии • 204

  • @yummyvlogs2909
    @yummyvlogs2909  Месяц назад +36

    Sundakkamuthur Main Rd, Pulakadu, Kuniyamuthur, Tamil Nadu 641008

  • @shajahan66
    @shajahan66 25 дней назад +66

    ஒருத்தர ஏமாதனும்னா அவங்க ஆசைய தூண்டனும்

  • @carolinesofiya9073
    @carolinesofiya9073 8 дней назад +5

    தயவு செய்து யாரும் போக வேண்டாம் . ஒரு குப்பை கடை .நான் போய் ஏமாந்து விட்டேன்

  • @rh.puthran6331
    @rh.puthran6331 28 дней назад +79

    Today i visited travelling for 1 hour. All rubbish and trashes. Dont waste your time and money to visit this place. Yummy Vlog, I regularly follow your channel, suggest please dont fool public with this kind of places. You always cover with very informative and good places. Not expected this kind of places in your videos plz.

    • @cookies4techies992
      @cookies4techies992 26 дней назад +7

      Thanks for the truth bro also report this kind of video for incorrect messages

    • @gokulkrishnan3052
      @gokulkrishnan3052 24 дня назад +4

      thanks for giving the original truth views about the posting

  • @gomathishanmugam4572
    @gomathishanmugam4572 Месяц назад +43

    Enaku siragadika aasai serial than nyabagam varuthu eppadi avaluvu kammiya kuduka mudiyum...

  • @govindrajan248
    @govindrajan248 Месяц назад +24

    Super சகோதரா இந்த வீடியோ எனக்கு மிகவும் பிடித்திருந்தது, தங்களை விரைவில் வந்து சந்தித்து தொழில் உங்கள் ஆலோசனை பெற்று தொழில் தொடங்கவுள்ளேன்.நன்றி.

    • @selvakumar-wp7sv
      @selvakumar-wp7sv 29 дней назад +7

      எல்லாம் பழுதான பொருள் நண்பா 😢

  • @PriyaRaja-fj7rl
    @PriyaRaja-fj7rl 28 дней назад +8

    As everybody know that these products are returned by customers, due to certain issues , may be expired too. But this shop will be helpful for people those who are poor or in low income can get benefits from this shop.

  • @manalangv
    @manalangv 27 дней назад +32

    80% வரையில் discount தரான்னா, அப்ப அவனோட லாபம் என்னவா இருக்கும். Cost-to-cost க்கு குடுக்குறான்னா அப்ப அவனோட ரெகுலர் profit என்னவா இதுக்கும். யோசியுங்கள் மக்களே 🤔😯

  • @Pugazh20206
    @Pugazh20206 29 дней назад +127

    நீங்க சொன்னிங்கன்டு நானும் போன் பண்ணி பார்த்தேன் ரெஸ்பான்ஸ் இல்ல எதுக்கு இந்த மாதிரி வீடியோ போடுற

  • @sudhanachiyar4976
    @sudhanachiyar4976 Месяц назад +7

    இதே மாதிரி தூத்துக்குடியிலும் கடை போடுங்க பிரதர்

  • @malarvizhijayachandran293
    @malarvizhijayachandran293 29 дней назад +9

    சைனா ஐட்டமா கேரண்டி வாரண்டி இருக்கா குவாலிட்டி எப்படி இருக்க விலை கம்மியா மட்டும் இல்ல லைஃப் வரணும் இல்லைங்களா

  • @narkees9876
    @narkees9876 Месяц назад +4

    Some are ok some are damaged we have to spend time and take

  • @sniyazahmed1612
    @sniyazahmed1612 27 дней назад +13

    150ரூபாய் லைட் 400 ரூபாய் கங்கு விற்கிறார்கள் இது அமேசான் பாரை விட விலை அதிகம் வீடியோவில் குறிப்பிட்ட விலைக்கு எந்த பொருளும் கொடுப்பது இல்லை

  • @user-nz7xj5cb9k
    @user-nz7xj5cb9k 27 дней назад +7

    No warranty No Guarantee. No return No replacement. So all use and throw China Materials. Don't buy and don't cry. Please buy durable quality..

  • @latharajamannar6343
    @latharajamannar6343 28 дней назад +5

    If Branch in Chennai
    It will be good

  • @kalaik844
    @kalaik844 Месяц назад +7

    சேலத்தில் போடுங்க சார்.

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc 25 дней назад +4

    நேரத்தை துரத்திப் பிடிக்க
    யாராலும் முடிவதில்லை
    காலத்தை சேமித்து வைக்க
    நினைத்தாலும் முடிவதில்லை
    நிமிடங்கள் சொன்னது கேட்டு
    திரும்பிப் பார்த்தது இல்லை
    நிலைமைகள் தவணை எடுத்து
    பிந்திப் போனதும் இல்லை
    கனவுகள் தவறிப் போனால்
    கலங்கி ஒன்றும் ஆவதில்லை
    நினைத்ததை அடைந்து கொள்ள
    புறப்படு இன்னும் நேரமில்லை!
    ✍️ ................

  • @anbu440-s2u
    @anbu440-s2u Месяц назад +15

    ப்ரோ all ok, but looks like 2nd hand, damaged, or showroom display piece

    • @venkateshwarancr4729
      @venkateshwarancr4729 29 дней назад +2

      எல்லாமே கலந்துதான் இருக்கும்.நாம பாத்து செலக்ட் செய்யனும்.

  • @jayanthisuresh7215
    @jayanthisuresh7215 29 дней назад +6

    மதுரைலயும் போடுங்க புரோ

  • @remyaganesh9609
    @remyaganesh9609 Месяц назад +3

    Online from other state,can purchase.if can u please send the address,and thank you for good video...

  • @PremKumar-yo1jk
    @PremKumar-yo1jk Месяц назад +24

    Fake promotions.... This is for returned product from online shops

  • @cookies4techies992
    @cookies4techies992 26 дней назад +3

    I checked yhe comments all are saying it is fake and not as they mentioned in video. So please report this kind fake promotion so that real good videos can reach to usm

  • @MuraliDharan-pg8xj
    @MuraliDharan-pg8xj Месяц назад +23

    Don't try return product

  • @reetadev6246
    @reetadev6246 Месяц назад +3

    Thanjavurillum Kasai podunga PA.

  • @priyapriyanka8781
    @priyapriyanka8781 Месяц назад +4

    Anto Anna kitta na washing machine vangiruka low profit vachu sale pannuvanga super anna keep rocking 🔥🔥🔥

    • @selvakumar-wp7sv
      @selvakumar-wp7sv 29 дней назад +1

      வெங்காயம்... நீங்களும் கருப்பு ஆடு தானே 😢

  • @paulsam2246
    @paulsam2246 27 дней назад +4

    Visited live # no worth to fresh products # prices are same to fresh products # comparing to 1000 items 10 items are worth for money

  • @arunmani8873
    @arunmani8873 Месяц назад +12

    Yeppa dei ,intha mathiri dhan sonniga arifa traders & sai traders naa 340km travel panni poi anga paatha totel waste.

  • @sundarijoseph8737
    @sundarijoseph8737 27 дней назад +1

    Pl offer your stall in madurai or mandya in karanatk

  • @vanithavani5622
    @vanithavani5622 29 дней назад +3

    In erode available iis useful

  • @kalpanam5618
    @kalpanam5618 6 дней назад

    Near by Karnataka any shop

  • @allipugal25
    @allipugal25 8 дней назад +1

    நேர விரயம். ஒன்றும் இல்லை. வெறும் குப்பை. தீர்ந்து விட்டன.

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 29 дней назад +3

    நல்ல பொருள் எல்லாம் வித்து தீந்திருச்சு.

  • @user-jp8np1si2h
    @user-jp8np1si2h Месяц назад +3

    Expery date unda

  • @mohanrajachandra6695
    @mohanrajachandra6695 28 дней назад +1

    Please open your shop in Chennai also soon.

  • @Lifemagic240
    @Lifemagic240 Месяц назад +3

    Super useful video thank you 😊

    • @selvakumar-wp7sv
      @selvakumar-wp7sv 29 дней назад +1

      அங்கு போனால் பெட்ரோல் காசு வேஸ்ட்!! 😅

  • @sagayamary1082
    @sagayamary1082 Месяц назад +3

    சென்னை கடை இருக்கா

  • @user-kt6pn5fq6l
    @user-kt6pn5fq6l 25 дней назад +4

    டேய் அந்த ஸ்பிக்கர் காட்டவே இல்லடா 😂 மாங்காய் மண்டைய

  • @tharnicb1829
    @tharnicb1829 Месяц назад +4

    Any ware house like this in Chennai?

  • @user-wy6ce1uo7g
    @user-wy6ce1uo7g Месяц назад +2

    Gas stove enna price

  • @RajiniBabaMadhivathanan
    @RajiniBabaMadhivathanan Месяц назад +2

    Fridge cost please

  • @judejoseph1982
    @judejoseph1982 27 дней назад

    amazon return mean maximum default product ...

  • @user-ye1im7nq4r
    @user-ye1im7nq4r 28 дней назад +1

    இந்த ஆக்கிறிகடை குமரிமாவட்டம் வருமா பாஸ் வரும் ஆனா வராது என்று சொல்ல வேண்டாம்

  • @user-dm8gc5sm4j
    @user-dm8gc5sm4j Месяц назад +2

    Online available?

  • @artofgaming30_
    @artofgaming30_ Месяц назад +4

    Puducherry podunga

  • @kesav6561
    @kesav6561 19 дней назад

    Assemble set ah 🤔🤔🤔🤔

  • @sahulhameed1850
    @sahulhameed1850 Месяц назад +1

    A/C available?????

  • @sasireka6027
    @sasireka6027 17 дней назад

    How to order bro

  • @vichitra5786
    @vichitra5786 28 дней назад

    Phone பண்ணுன உடனே நல்ல response thank you good 👍🎉🎉🎉🎉

  • @Ayesha-jo7xq
    @Ayesha-jo7xq 21 день назад

    Hp printer available a

  • @Vsurya53787
    @Vsurya53787 Месяц назад +6

    Totally waste products all returned product from online sales and used products.95% worst product.with Amazon lable all returned product and used product.

  • @swapnapraba9083
    @swapnapraba9083 19 дней назад

    Intha video unmaiyya bro...how to give discount ...

  • @sureshsuresh.k1102
    @sureshsuresh.k1102 28 дней назад

    Washing machine available?

  • @aabiabu9974
    @aabiabu9974 25 дней назад

    Super mam🎉
    Thank you 🎉

  • @mrwinmuniyamuthu249
    @mrwinmuniyamuthu249 Месяц назад +2

    வாழ்த்துக்கள்

  • @PodakkudiFishmarket
    @PodakkudiFishmarket 27 дней назад

    Velai kudunga anna unga company la

  • @prabhuraji4841
    @prabhuraji4841 Месяц назад +7

    Micro ovan rate sollunga bro

    • @Yogesh-pj7mi
      @Yogesh-pj7mi 27 дней назад

      அதில் சமைத்து சாப்பிடுவது உடல் நலதுக்கு கேடு.

  • @Kummz666
    @Kummz666 26 дней назад

    Expiry date pathi sollalaye

  • @rockingpower8747
    @rockingpower8747 Месяц назад +1

    Good shop

  • @IswaryaLakshmi-nw4of
    @IswaryaLakshmi-nw4of 28 дней назад

    Gas stove vilai sollinga pls

  • @PodakkudiFishmarket
    @PodakkudiFishmarket 27 дней назад

    Onnu la vaanga mudiyadha

  • @kaviyan.s6982
    @kaviyan.s6982 29 дней назад +1

    Video clear ila bro

  • @SouthernHeritage
    @SouthernHeritage 22 дня назад

    Shock ah kurainga bro, kadupagudu...

  • @amruthashaji_
    @amruthashaji_ Месяц назад +5

    Location podunga..place theriyamaattigthu

  • @Karthiga_baga
    @Karthiga_baga 29 дней назад +2

    Entha kadai waste old things thaan iruku makkalai yemathitu erukanga

  • @santhoshkumar-ixe3818
    @santhoshkumar-ixe3818 28 дней назад +1

    Vedio pakkurathukkaka pooduraan poi solluran

  • @waw967
    @waw967 16 дней назад

    கோவை மக்கள் கூட்டம் காணோம்

  • @GoodDay-on4jq
    @GoodDay-on4jq 29 дней назад

    Chennai la eruka evanga shop

  • @priyadharshinid6063
    @priyadharshinid6063 Месяц назад

    Indtha shop chennai la illaya sir

  • @Shanmugavadivelu
    @Shanmugavadivelu Месяц назад

    Available for tv big size

  • @kumarr.p.266
    @kumarr.p.266 27 дней назад

    எல்லாமே online platform return goods .

  • @deeparamesh5525
    @deeparamesh5525 29 дней назад +6

    தருமபுரி மாவட்டத்தில் இந்த கடைவருமா

    • @SR-ws6zy
      @SR-ws6zy 27 дней назад +1

      Unnota veettuke varum

  • @krishnamoorthy5207
    @krishnamoorthy5207 5 дней назад

    Na pona all damage piece online vida damage piece rate adigam

  • @FREEFIRE2011U
    @FREEFIRE2011U Месяц назад +1

    Laptop irukka

  • @gowthamipraveen8998
    @gowthamipraveen8998 29 дней назад

    Video super bro amazing offer

  • @ishasm8823
    @ishasm8823 Месяц назад +1

    Call pana yaduthu peasa matangaranga

  • @sabirsabir9349
    @sabirsabir9349 29 дней назад

    When u come Chennai

  • @user-uv5ug3gn8r
    @user-uv5ug3gn8r 27 дней назад

    எல்லாமே கோயம்புத்தூர் தான் சென்னையில் எதுவும் கிடையாதா

  • @sivaranjani3827
    @sivaranjani3827 25 дней назад

    Kids cycle irukka bro

  • @gurusugan1126
    @gurusugan1126 27 дней назад

    Nalla vela bro sonninga.. illana nan vdo va paathurpan.

  • @drajendrakumarukumaru3714
    @drajendrakumarukumaru3714 Месяц назад +7

    Where location , address pls

  • @FaizalFaizal-f3u
    @FaizalFaizal-f3u 24 дня назад

    வேஸ்ட் ப்ராடக்ட் யார் போயிடாதீங்க

  • @Sh.Naruto777
    @Sh.Naruto777 Месяц назад +2

    Online shopping irukka

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Месяц назад

    Arumai bro.. Makkal ellam pavam..

  • @Genieworld-oy1ce
    @Genieworld-oy1ce 28 дней назад

    Ellame satharana villai than ella idathukaiyum ithe vilai than

  • @crgopinathr
    @crgopinathr 29 дней назад

    Expiry date new or what bro

  • @chithramanikandan2791
    @chithramanikandan2791 Месяц назад

    Laptop irukka anna

  • @SenthilSenthil-uk3dc
    @SenthilSenthil-uk3dc 26 дней назад

    இந்த வீடியோ 😮😮😮😮😮

  • @SURENDARKUMAR-wp1wx
    @SURENDARKUMAR-wp1wx 27 дней назад

    Delhi Sadar Bazar Products

  • @johnsanthoshkumar943
    @johnsanthoshkumar943 29 дней назад

    Kanyakumari la unda

  • @kamalraju6643
    @kamalraju6643 29 дней назад

    Ethukum warranty irukaathu ! Intha maari place promot panaathinga

  • @periasamyelangovan1804
    @periasamyelangovan1804 Месяц назад

    Sunday shop opened

  • @shafirahamed7928
    @shafirahamed7928 Месяц назад

    Online available la bro

  • @BhuvaneswariD-ye3vn
    @BhuvaneswariD-ye3vn Месяц назад +1

    நண்பா thumbnail ல எந்த ஊருனு போடுங்க

  • @sanofarparveen4472
    @sanofarparveen4472 29 дней назад

    Baby cycle irrukkumaa

  • @Rahman-ve1be
    @Rahman-ve1be 29 дней назад

    Eppadi kammiya tara mudikirathu

  • @rithy34
    @rithy34 25 дней назад

    வீடியோ பார்த்தா தூக்கம் வராதா...அப்போ பார்க்கலை

  • @pvnvellam6247
    @pvnvellam6247 Месяц назад

    Double door fridge 252 ltr rate

  • @shanthievangelin2621
    @shanthievangelin2621 Месяц назад +1

    Tv eruka bro

  • @rajarajarajarafi7125
    @rajarajarajarafi7125 29 дней назад

    Amazon la cleared panalaey ithu 3v addes product thodey items poiparungey avann godawon kalli Ivan ithaney poruley transpor pannuna evalavu seluvu agum yosinga

  • @geethaganapathyv6156
    @geethaganapathyv6156 28 дней назад

    4 நாள் தாங்கல
    work பண்ணல Fm radio