Compressor|motor|double capacitor connection|governer switch connection

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 ноя 2018
  • This video created for education purpose only, not hurting anyone. explained about compressor motor double capacitor connection.if u have any doubts or feedback please leave comment on comment section.thank u!!!
    Follow us on Instagram :I'm on Instagram as @thanishmani. Install the app to follow my photos and videos. invitescon...
    Facebook page :
    / %e0%ae%a4%e0%ae%a9%e0%...
    Twitter:
    Take a look at thanishelectrical@gmail.com (@thanishelectri1): thanishelectri1?s=09

Комментарии • 132

  • @ajmalsha-ot9ey
    @ajmalsha-ot9ey Год назад +1

    அண்ணா மோட்டார் லைன் கொடுப்பதுபற்றி அழகாக விளக்கினீர்கள் நன்றி இதை இன்னும் சுலபமாக குழப்பாமல் அழகாக சொல்லி இருக்கலாம் சுச்சுலைன் மேலே சார்டிங் கண்டன்சர் கிராஸ் to கிராஸ் அதேபோல் சார்டிங் காயில் எதிர்மறையில் கிராஸ் to கிராஸ் ரன்னிங்காயில் கீழே அடுத்துடத்து ரன்னிங் கண்டன்சர் கீழே சார்டிங்கிலும் அதற்கு மேலேயும் கொடுக்க வேண்டும் மெயின் லைன் கீழே அடுத்தடுத்து கொடுக்கவேண்டும்
    ஷூ

  • @anjacrajeshwaran9291
    @anjacrajeshwaran9291 5 лет назад +2

    அருமையாக எளிதாக விளக்கம் அளித்ததற்காக நன்றி.....

  • @hariharan-ei1lp
    @hariharan-ei1lp 4 года назад +3

    Thanks for your teaching

  • @judelingam6100
    @judelingam6100 Год назад

    அருமையான பதிவு சகோதரா.!
    வாழ்த்துக்கள்

  • @samuvel0511
    @samuvel0511 5 лет назад

    மிக அருமையான விளக்கம் நன்றி நண்ப

  • @sivakumarv8239
    @sivakumarv8239 2 месяца назад

    அருமை நன்பா ❤

  • @mohamedsiyam7447
    @mohamedsiyam7447 5 лет назад +2

    அருமையான விளக்கம்
    ஒரு சின்ன தெளிவு தேவைbro
    Running மற்றும் starting லைனை எப்படி அறிவது

  • @narayanamoorthymuniyappan6457
    @narayanamoorthymuniyappan6457 5 лет назад

    அண்ணா உங்கள் தகவலுக்கு நன்றி அண்ணா

  • @simpliciocamirino2271
    @simpliciocamirino2271 2 года назад +1

    Thank you for that sharing sir.

  • @kavinprasath6626
    @kavinprasath6626 5 лет назад

    Bro romba thanks voltage drop area la centrifurugal switch realise aga mattenguthu enna panalam enga vetla suguna jet motor 1HP romba drouble panuthu ethavathu idea sollunga please

  • @sasikumarannamalai6418
    @sasikumarannamalai6418 2 года назад

    காணொளி காட்சியில் அருமையான விளக்காட்சிகள்

  • @viswanathancr2801
    @viswanathancr2801 3 года назад

    good video

  • @selvaperumalnagarajan3354
    @selvaperumalnagarajan3354 2 года назад

    தம்பி நல்ல விளக்கம் நன்றி.

  • @kannanv6106
    @kannanv6106 2 года назад

    Very good. Good working.

  • @sundarraj9345
    @sundarraj9345 2 года назад

    அருமையான பதிவுகள்

  • @user-yk6pj8hu4k
    @user-yk6pj8hu4k 10 месяцев назад

    சூப்பர் புரோ

  • @tipotrip-california8094
    @tipotrip-california8094 Год назад

    Clear explanation brother ..

  • @mmurugesanmurugesan4521
    @mmurugesanmurugesan4521 5 лет назад +1

    நன்றி தலைவா.

  • @rameshv6612
    @rameshv6612 4 года назад

    அருமை சகோ...

  • @kanisubinsk7611
    @kanisubinsk7611 7 месяцев назад

    Brother ceiling winding conection podurathu mathire 1hp single phase water pump motarku line kuduka mudumaya

  • @nikhilvs6675
    @nikhilvs6675 4 года назад

    Good explanation keep it 👍

  • @Kishore.96
    @Kishore.96 5 лет назад

    Excellent sir

  • @sunilnigobin8923
    @sunilnigobin8923 8 месяцев назад

    Nice

  • @amrithavarshini3261
    @amrithavarshini3261 3 года назад

    anda oru compressor motor doubele capacitor onu 45uf next 25uf ethu appide direction change pannlam?

  • @arvindr744
    @arvindr744 4 года назад

    Super thala..👍

  • @thangamanimani9722
    @thangamanimani9722 5 лет назад

    Thank you very much brother

  • @phantomtech287
    @phantomtech287 9 месяцев назад

    Bro oru doubt plz Reply panunga
    Bro double capacitor motor lathe machine ku use panala bcz variable load

  • @deepa.p1784
    @deepa.p1784 Год назад

    👍👍👍v. Good

  • @jermanskingsly7773
    @jermanskingsly7773 5 лет назад

    Super bro

  • @karthikeyanr7671
    @karthikeyanr7671 Год назад

    Good Explanation Anna,

  • @PrabaKaran-nv9ym
    @PrabaKaran-nv9ym 3 года назад

    இந்த பதிவு சூப்பர்

  • @baluelectric
    @baluelectric 3 года назад

    Well done

  • @rajkumar-oi6im
    @rajkumar-oi6im 4 года назад

    Awesome bro

  • @kathirvel8345
    @kathirvel8345 Год назад

    Super

  • @peermohamedalavudeen8463
    @peermohamedalavudeen8463 5 лет назад

    starting coil running coil epdi bro kandupudikirathu.plz bro reply

  • @antroprem4974
    @antroprem4974 4 года назад

    Super thala

  • @selvapesko18
    @selvapesko18 7 месяцев назад

    👍

  • @viswalingam2036
    @viswalingam2036 5 лет назад

    Thanks nanba

  • @eswaramoorthya2943
    @eswaramoorthya2943 3 года назад

    Super thank you bro👍

  • @saravananb4235
    @saravananb4235 4 года назад

    nice video

  • @gkkarthik328
    @gkkarthik328 Год назад

    Hi bro naan oru motor riwaindng patthi video podunga nnu solliruntha neenga இன்னும் அதுக்கு reply pannala 2Hp comberssar motor epdy 3HP comberssar motora convert pannathunnu இத paarthuttu reply pannunga please

  • @Babu-wo1ms
    @Babu-wo1ms Год назад

    சூப்பர்

  • @subramanian9316
    @subramanian9316 5 лет назад

    Thnkz bro...

  • @patelkinjal3909
    @patelkinjal3909 4 года назад

    Thankiyu sar

  • @MrVishnu123456789
    @MrVishnu123456789 Год назад

    Hi bro how to do motor reverse and forward connection

  • @dharmalingamlingam6806
    @dharmalingamlingam6806 3 года назад +1

    Vanakam anna what is the %? For motor starting time and centrifugal switch cutting time and full Lord time ? TQ ANNA

  • @karuppasamyn8065
    @karuppasamyn8065 3 года назад

    Thanks brother

  • @naveenkumarr9147
    @naveenkumarr9147 5 лет назад

    Thanks bro

  • @guruusamy8893
    @guruusamy8893 4 года назад

    நன்றி

  • @hariharan-ei1lp
    @hariharan-ei1lp 4 года назад

    Single phase motor capacitor calculation eppadi pandrathu nu video podunga anna

  • @hareeshmogasala151
    @hareeshmogasala151 2 года назад

    Reverse running connection

  • @ramprasath1888
    @ramprasath1888 5 лет назад +1

    Supper

  • @anusurisriniwash7043
    @anusurisriniwash7043 4 года назад

    Hello...sir can you please help me
    To Repair air compressor ..
    In the capacitor area wire is cut by
    Rats..I can't understand how it
    Connected...

  • @gajakeerthi5785
    @gajakeerthi5785 3 года назад

    Bro 0.5hp texmo monoblock moter double cap value enna bro

  • @NandhaKumar-sm6rq
    @NandhaKumar-sm6rq 4 года назад

    Bro ,same wiring method ,but after rewind complete 3 wire only out ,how to change the direction

  • @amalraj7994
    @amalraj7994 4 года назад

    Supper bro

  • @VinothKumar-rk4eb
    @VinothKumar-rk4eb 5 лет назад

    Centrifugal switch எ‌ப்படி good or bad nu check pantrathu, centrifugal switch எ‌ப்படி repair pantrathu, பேக்கரி மாவு mixing machine 3 speed la வருது அந்த connection எப்படி pantrathu அண்ணா please sollunga

  • @naganathanr9786
    @naganathanr9786 4 года назад

    Bro starting coil running coil ethavathu oru wire eduthu phase kodukalama kodukakutatha please

  • @shafimehar4506
    @shafimehar4506 5 лет назад +1

    அப்படி கவர்னர் சுவிட்ச் ரிப் ஆகவில்லை எனில் அதை மாற்றுவதுதான் வழியா அல்லது அதை ரிப்பேர் செய்து போட முடியுமா சார்

  • @nijamnijju5111
    @nijamnijju5111 Год назад

    How to connection reverse forward switch

  • @parumugam6072
    @parumugam6072 2 года назад

    Thankyou

  • @ebenezerr1409
    @ebenezerr1409 2 года назад

    Running capacitor value tell me sir

  • @vvskp6255
    @vvskp6255 3 года назад

    Bro i have 3 hp 3 phase motor...
    How to run it in single phase

  • @SIVASIVA-us4jp
    @SIVASIVA-us4jp 3 месяца назад

    Thanks Anna

  • @shafimehar4506
    @shafimehar4506 5 лет назад +1

    சார் நேற்று you tube ல் வேறு ஒரு லிங்கில் வந்த starting running capacitor connection பார்த்தேன்.அதில் centifugel switch இல்லை.சென்ட்ரிபியுகல் சுவிட்ச் இல்லாவிட்டாலும் மோட்டருக்கு starting capacitor மூலமாக போகும் கரண்ட் மோட்டார் ஓடத்தொடங்கியவுடன் கட் ஆகிவிடுமா?

    • @thanishMotors
      @thanishMotors  5 лет назад

      கண்டிப்பா cut aagathu, but cut ஆகுறதுக்கு vera options set பண்ணிருப்பாங்க, watch again

  • @venkatesand7985
    @venkatesand7985 6 месяцев назад

    ப்ரோ த்ரீ பேஸ் மோட்டாரில் சிங்கிள் பேஸ் ஓட்ட முடியுமா கெப்பாசிட்டி

  • @naveenanu4856
    @naveenanu4856 5 лет назад

    3phase 5hp motor ah 2phase ill run seivathu eapadi endru konjam soillugaa pls ......starting &running capacitor evlo mfd poda vendum soilluga capacitor connect evaru seivathu endru soilli thara mudiyuma anna

    • @thanishMotors
      @thanishMotors  5 лет назад

      2KVA capacitor use பண்ணனும்

    • @naveenanu4856
      @naveenanu4856 5 лет назад +1

      @@thanishMotors mannika vendum anna 2kva capacitor endral enna ...capacitor ah mfd &kvar soilluvaruga eanaku sariya puriyavillai konjam thelivana explanition kuduka mudiuma anna

  • @pushparajmkhan2276
    @pushparajmkhan2276 2 года назад

    Pls share more basics 🙏

  • @sbalamurugan7330
    @sbalamurugan7330 3 года назад

    Fan wiring method ellla

  • @AnbilKanthasamyME
    @AnbilKanthasamyME 5 лет назад

    electrical knowledge ka ka

  • @sivashankar6815
    @sivashankar6815 5 лет назад

    நண்பா அருமை உள்ளே இருக்கும் switch வேலை செய்வது பார்ப்பது எப்படி

    • @thanishMotors
      @thanishMotors  5 лет назад

      அதோட sounda வச்சு கண்டுபுடிசிடலாம், அதை பற்றி இன்னொரு வீடியோ ல கண்டிப்பா சொல்றேன், நன்றி

  • @thomasdonboscodhanam110
    @thomasdonboscodhanam110 3 года назад

    it is in chromepet

  • @varunmotivationtv1845
    @varunmotivationtv1845 11 месяцев назад

    Anaconda motor Kunal and rate padhne Aaya

  • @timepass6642
    @timepass6642 3 года назад

    Bro enaku unga shop LA work kidaikuma

  • @kichnamoorthy1
    @kichnamoorthy1 2 года назад

    Reverse connection

  • @sivaprakasamsivaprakasam5095
    @sivaprakasamsivaprakasam5095 2 года назад

    Reverse forward. Vaippathu. Eppati

  • @varunmotivationtv1845
    @varunmotivationtv1845 11 месяцев назад

    Motor Kona length

  • @manisaro9319
    @manisaro9319 3 года назад

    Sir 1 hp motor க்கு எவ்வளவு MFD capacitar use பண்ணாலாம்

  • @thomasdonboscodhanam110
    @thomasdonboscodhanam110 3 года назад

    we have a belted compessor motor, there is good water in the bore and the yield is good but makes heavy sound like loda loda and neighbours are displeased with noice. could you repair it.

  • @ngmfarmerfamily9411
    @ngmfarmerfamily9411 4 года назад

    அன்புள்ள நண்பர்க்கு ஏனக்கு ஆல்டினேட் மோட்டார் வைண்டிங் பற்றிய விளக்கம் வேண்டும் அதுபோல b l d c motors பற்றிய வைண்டிங் பற்றிய விளக்கமும் காணளொலி போட்டால் சிறப்பாக இருக்கும் அதிகமாக எதிர் பார்க்கிறேன்.

  • @karthikmarees1898
    @karthikmarees1898 3 года назад

    Rotation change sollunga

  • @mohamedshajith4766
    @mohamedshajith4766 3 года назад

    Sir runnig capacitor switchla kututhuruko runnig capacitor cut avatha

  • @alagupandichithambaram8578
    @alagupandichithambaram8578 4 года назад

    3hp கன்டேன்சர் பாத்தி போடுங்க

  • @omsakthisekarsekar2649
    @omsakthisekarsekar2649 5 лет назад

    Watts apல் எப்படி சேருவது

  • @arumugamj2297
    @arumugamj2297 2 года назад

    Voltage 180v vanthalum motor off aagi vittu vittu oduthu

  • @kavinprasath6626
    @kavinprasath6626 5 лет назад

    Capacitor power increase pannitten bro

  • @s.immanuvel5919
    @s.immanuvel5919 3 года назад

    Supper Anna Unnka number potunka

  • @sankarr1569
    @sankarr1569 5 лет назад

    2hpக்கு கன்டன்சர் 200to250

  • @arasuappan3119
    @arasuappan3119 5 лет назад

    Bro starting capasiter 200/250 suguna 2 HP motor thana ithu

    • @thanishMotors
      @thanishMotors  5 лет назад

      கண்டிபபாக 2hp தான்

  • @sankarr1569
    @sankarr1569 5 лет назад

    முதல்ல கவர்னர் சுட்சுயை போட்டுதான் சென்ரிபிகல் சுட்சை செக்பன்னவேண்டும் ப்ரோ

  • @sathishmoorthy6300
    @sathishmoorthy6300 9 месяцев назад

    Sar ponnom

  • @balkrishr3572
    @balkrishr3572 6 месяцев назад

    எதற்க்கும் பதில் சொல்லாத நீங்கள் என் கைள்விக்கு மட்டும் பதில் சொல்லவும். கண்டிப்பாக...120-150 mfd starting capacitor....1.5hp ..cscr motor 1400rpm.Running 30mfd.இந்த மோட்டாரில் ஸ்டார்ட் செய்தவுடன் எவ்வளவு ஆம்ஸ் லோடு இருக்கும் போது எடுக்கும்????

  • @thambimahen3285
    @thambimahen3285 4 месяца назад

    அண்ணா வணக்கம் உங்கள் தொலைபேசி எண் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் ஏனென்றால் நான் செய்யும் சிறிய சிறிய வேலைகளுக்கு தவறுகளுக்கும் உங்களிடம் கேட்டு தெரிந்து கொள்கிறேன் நீங்கள் whatsapp குழு இருக்கிறது என்று நினைக்கிறேன் பழைய வீடியோக்கள் வாட்ஸ் அப் குழு உள்ளது என்று சொன்னீர்கள் அந்தக் குழுவில் நானும் இணைந்து கொள்கிறேன் அண்ணா🙏 உங்கள் தொலைபேசியில் கொடுத்தால் சிறு உதவியாக இருக்கும்

  • @pandisankar871
    @pandisankar871 4 года назад

    இதுல வேகம் கூட்டி குறைபதர்க்கு என்ன பயன் படுத்தலாம்

    • @thanishMotors
      @thanishMotors  4 года назад

      Inverter use panlaam:but cost wise very high

  • @tvijaytvijay9174
    @tvijaytvijay9174 2 года назад

    மோட்டார் ஈட்ஆகுது

  • @shafimehar4506
    @shafimehar4506 5 лет назад

    சார் இந்த மோட்டாரின் கனெக்ஷனும்,கிரைண்டர் மோட்டாரின் கனெக்ஷனும் ஒன்றுதானே

  • @natarajnattu1357
    @natarajnattu1357 3 года назад

    Avoid face. Pls only. Work

  • @KarthiGpr
    @KarthiGpr Год назад

    Rompa clear ra erunthuchi bro unga WhatsApp group number gudunga!!

  • @ganesanvganesanv3797
    @ganesanvganesanv3797 Год назад

    நண்பரே உங்கள் ஃபோன் எண் வேண்டும்

  • @mmurugesanmurugesan4521
    @mmurugesanmurugesan4521 5 лет назад +1

    நன்றி தலைவா.