ப்ரோ நீங்க போட்ட வீடியோ கேட்க நல்லா இருக்கு உங்களுக்கு பில்டிங்கை பற்றி எல்லாம் தெரியுமா மணல் செங்கல் சிமென்ட் கம்பி இதையெல்லாம் தரமான பொருள் என்பதை உங்களுக்கு பார்க்கத் தெரியுமா இன்ஜினியர் கட்டும் பில்டிங் நிறைய இடங்களில் நான் பார்க்கிறேன் எல்லாம் கிராக் இருக்கிறது அதற்கு என்ன காரணம் நீங்களே சொல்லுங்கள்
வீடு கட்டுவது என்பது இதய அறுவை சிகிச்சை செய்வதுபோலத்தான். அனுபவம் வாய்ந்த மருத்துவர் செய்வது நல்லதா அல்லது அனுபவம் வாய்ந்த நர்ஸ் செய்வது நல்லதா. நர்ஸ் குறைவான பீஸ் தான் வாங்குவார். முடிவு மக்களிடம்.
தரமா கட்டலாம் .....ஆனால் விட்டுகாரங்களுக்கு பணம் செலவே ஆக. கூடாது என்றால் எப்படி....மெத்த வீட்டையும் ஓரே நாளில் பூசிவிட வேண்டும் என்று விட்டுக்காரங்க. நீனைக்குறாங்க........பணம் இருந்தால் தரமான வீடு பணம் இல்லாவிட்டால் ஒரு மாதிரியான. வீடு அவ்வளவ்தான்
Bro, Mestri and Engineer both participation along with sincerity required for house construction. Anyway, finally revealed the chargeable amount. Good. Is it applicable for all towns or only for Chennai?
nice explanation, mastiriya vida engineers job nalla pani kudupanga nu sonninga but labour construction pathi konjam detail ah soliruklam..engineers vs labour construction la ethu best nu oru video podunga brother...
Yes as structural engineer So many of them first plan single floor After years they build second &third But footing just for single floor structure Its major reason for crack Some engineer also done this for money without knowledge
Engineer having no practical knowledge if they make any wrong in the structure they simply demolish and re build another and not able to repair so both engineers and masthri are need to construct the house
உங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது சார். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள், இதேபோல் நீங்கள் வீடு கட்ட கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்வீர்களானால் அந்த வீட்டில் வாழும் வருங்கால அவர்கள் தலைமுறை உங்களை காலத்திற்கும் வாழ்த்தும் சார். நன்றி.
Bro 600 sq feet la ground floor already iruku, 1st floor 600 sqft and 2nd floor 600 sq ft chennai la construct pannanum. How much you can reduce from 1750
நல்ல கேள்வி? டாக்டர் உலகின் முதல் 10 அதிசயங்களை உருவாக்குவதற்கு முன் அல்லது பின் நன்கு திட்டமிடப்பட்டுள்ளதா? என் கேள்வி....உங்கள் பதில்.. சிவில் மேற்பார்வையாளர், தஞ்சாவூர்
Super bro…Bro enga new house walls lam water absorb panirku heavy rains nala…current point kita lam irku…mestri normal nu solraru builder sale pana Apram kanduka maatranga…
By doing full contract through engineers, do they negotiate material cost and reduce the building cost or do they keep the negotiation money to themselves?
அருமை சகோ... இதே மாதிரி மேஸ்திரி பண்ற தப்பால வரும் quality issues பற்றி எல்லாம் நிறைய video போடுங்க...அப்ப தான் மக்களுக்கு விழிப்புணர்வு கிடைக்கும்... மேஸ்திரி work எப்படி இருக்குன்னா டாக்டர் கிட்ட வேலை செய்ற கம்பௌண்டர் தனியா கிளினிக் வச்சி நடத்துற மாதிரி இருக்கு..அவருக்கு தெரிஞ்சது எல்லா வியாதிக்கும் 2,3 மாத்திரை கொடுத்து முடிச்சி வார் ஆளை..
Sir! Very useful content👏pls keep posting! We are experiencing severre leg pain and back pain bcz of tiles from the past 10yrs! So your videos are making me aware of every construction details.. i will ne choosy next time when i own my house🙏thanks.. pls upload aboit easy cleaning especially for bathroom flooring/tiles/side wall ideas. Bcz only women in every home only can understand pain of cleaning bathroom😭😭😭😭😭😭😭😭😭😭
Oru question sir oru v2la roofla bheem poda solluraru room size 16ft 20ft 8ft center oru bheem column size 12" 9" Vera oru person bheem vendam consult bheem poda solluraru which one best
லேபர் காண்ட்ராக்ட் யாரும் போகாதீங்க உங்கள வச்சு விளையாடுவாங்க உங்களுக்கு வீடு கட்டுவது பற்றிய முழுமையான புரிதல் பொருட்களின் தரமும் வேலையாட்களை வேல சொல்வதற்கு தயங்காம இருந்தால் மட்டும் நீங்கள் லேபர் காண்ட்ராக்ட் போங்க மத்தவங்க இன்ஜினியர் மூலமா விட்ட கட்டுங்க கொஞ்சம் காசு எக்ஸ்ட்ராவா நாளும் உங்க வீடு பிறவா இல்லாமல் இருக்கும் அருமையான ஒரு இஞ்சினியர் கண்டுபிடித்தால் நல்ல படியா டிசைன் டிசைனா விட கட்டலாம் அது உங்களுக்கு உபயோகமாய் இருக்கும் இருந்தாலும் சில கோடி இன்ஜினியர் இருக்காங்க அவங்க டிசைனை வீட்டு இடத்தையும் குறைச்சுரு நம்ம உபயோகப்படுத்துவதற்கு ஸ்பேஸ் இல்லாமலும் பண்ணிடுவாங்க கொத்தனார் கிட்ட டிசைன்ஸ் என்னைக்குமே கேக்காதிங்க மிகவும் வயது முதிர்ந்த கொத்தனார் இடம் மட்டும் கேட்டுக் கொள்ளுங்கள்
Just start a website and provide all the informations bro.. like what materials and which brands, terms and conditions etc..it will clarify everybody. Thanks.
Super bro, per SQft 1750 Rs, does this includes over head water tank, underground water tank, Septic Tank, Gate, compound wall.? if 𝗦𝗵𝗲𝗮𝗿 𝗪𝗮𝗹𝗹 𝗧𝗲𝗰𝗵𝗻𝗼𝗹𝗼𝗴𝘆 is used what is your quote.?
Today's Current Situation is, Engineer are working under Mestri 😀😂
Well said.....
AMA ama ama
you are telling about 23 old fresh imbecile engineer , he is telling about 45 years experieced engineer.
Super 👍👍
Yes
நிறைகுடம் ததும்பாது என்கிறார் படித்தவர்.காலிகுடமும் ததும்பாது என்கிறார் அனுபவசாலி ....
😀🙌 இணைந்திருங்கள்
அப்படினா
ப்ரோ நீங்க போட்ட வீடியோ கேட்க நல்லா இருக்கு உங்களுக்கு பில்டிங்கை பற்றி எல்லாம் தெரியுமா
மணல் செங்கல் சிமென்ட் கம்பி இதையெல்லாம் தரமான பொருள் என்பதை உங்களுக்கு பார்க்கத் தெரியுமா இன்ஜினியர் கட்டும் பில்டிங் நிறைய இடங்களில் நான் பார்க்கிறேன் எல்லாம் கிராக் இருக்கிறது அதற்கு என்ன காரணம் நீங்களே சொல்லுங்கள்
Super 🌹
super
வீடு கட்டுவது என்பது இதய அறுவை சிகிச்சை செய்வதுபோலத்தான். அனுபவம் வாய்ந்த மருத்துவர் செய்வது நல்லதா அல்லது அனுபவம் வாய்ந்த நர்ஸ் செய்வது நல்லதா. நர்ஸ் குறைவான பீஸ் தான் வாங்குவார். முடிவு மக்களிடம்.
தரமா கட்டலாம் .....ஆனால் விட்டுகாரங்களுக்கு பணம் செலவே ஆக. கூடாது என்றால் எப்படி....மெத்த வீட்டையும் ஓரே நாளில் பூசிவிட வேண்டும் என்று விட்டுக்காரங்க. நீனைக்குறாங்க........பணம் இருந்தால் தரமான வீடு பணம் இல்லாவிட்டால் ஒரு மாதிரியான. வீடு அவ்வளவ்தான்
குறைந்த கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்ததாரரை எதிர்பார்க்கும் மக்கள், யார் சிறந்தவர் என்பதை அவர்கள் உணர மாட்டார்கள்
அட போப்பா...மேஸ்த்திரிதான் இஞினியர்க்கு வேல கொடுக்கிராப்ல
Bro, Mestri and Engineer both participation along with sincerity required for house construction. Anyway, finally revealed the chargeable amount. Good. Is it applicable for all towns or only for Chennai?
All over Tamilnadu சகோ
nice explanation, mastiriya vida engineers job nalla pani kudupanga nu sonninga but labour construction pathi konjam detail ah soliruklam..engineers vs labour construction la ethu best nu oru video podunga brother...
Yes as structural engineer
So many of them first plan single floor
After years they build second &third
But footing just for single floor structure
Its major reason for crack
Some engineer also done this for money without knowledge
Very true bro, recently experienced the same with mesthris... They always blame the material that we bought..
Neenga sonna quote rs. 1750/- aac Block or Sengal?
Those who have teach you,how to build a house,his name is engineer, those who have take this reverse action his name is maestry
Engineer having no practical knowledge if they make any wrong in the structure they simply demolish and re build another and not able to repair so both engineers and masthri are need to construct the house
சகோ, Lack of practical knowledge is only for freshers, but I mean here was a well experienced Engineers...your last point is 100% correct 👍
உங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது சார். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள், இதேபோல் நீங்கள் வீடு கட்ட கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்வீர்களானால் அந்த வீட்டில் வாழும் வருங்கால அவர்கள் தலைமுறை உங்களை காலத்திற்கும் வாழ்த்தும் சார். நன்றி.
Compare to Engineer Mestri ,Ellame kuthumathipathan sollaragha no calculation thevaiku athighamave sollaragha example 10 mm kampi podavendiya placeku 12 mm podaragha kette ennum konjam strongha erukatunumnu sollaragha ,ellame oralthan avagha ennakume theriyathunu mattum eppavum solla matagha...
Bro 600 sq feet la ground floor already iruku, 1st floor 600 sqft and 2nd floor 600 sq ft chennai la construct pannanum. How much you can reduce from 1750
Small building, toilet maestri is ok.. For big construction engineer only best
Engineer 100% educated in construction
Mesthri 50% educated in construction
Now tell who is best both charge same amount as wages
நல்ல கேள்வி? டாக்டர் உலகின் முதல் 10 அதிசயங்களை உருவாக்குவதற்கு முன் அல்லது பின் நன்கு திட்டமிடப்பட்டுள்ளதா? என் கேள்வி....உங்கள் பதில்.. சிவில் மேற்பார்வையாளர், தஞ்சாவூர்
Super bro…Bro enga new house walls lam water absorb panirku heavy rains nala…current point kita lam irku…mestri normal nu solraru builder sale pana Apram kanduka maatranga…
The truth is Mestri is getting more salary than engineer
How it's possible?
No pain no gain bro.... Mestri doing work more than engineer...
Unmaigal
@@dhonidhoni1745 correct bro
By doing full contract through engineers, do they negotiate material cost and reduce the building cost or do they keep the negotiation money to themselves?
Sema
M sand p sand la crack varuthu bro...
Manalukkum psand msand kkum drill pannumbothe nalla different theriyuthu
அருமை சகோ...
இதே மாதிரி மேஸ்திரி பண்ற தப்பால வரும் quality issues பற்றி எல்லாம் நிறைய video போடுங்க...அப்ப தான் மக்களுக்கு விழிப்புணர்வு கிடைக்கும்...
மேஸ்திரி work எப்படி இருக்குன்னா டாக்டர் கிட்ட வேலை செய்ற கம்பௌண்டர் தனியா கிளினிக் வச்சி நடத்துற மாதிரி இருக்கு..அவருக்கு தெரிஞ்சது எல்லா வியாதிக்கும் 2,3 மாத்திரை கொடுத்து முடிச்சி வார் ஆளை..
நல்ல அணுப
Mesthiri channel follow pannatha avanga pakkam point therium. Like Virumandi movie😂
Sir! Very useful content👏pls keep posting!
We are experiencing severre leg pain and back pain bcz of tiles from the past 10yrs! So your videos are making me aware of every construction details.. i will ne choosy next time when i own my house🙏thanks.. pls upload aboit easy cleaning especially for bathroom flooring/tiles/side wall ideas. Bcz only women in every home only can understand pain of cleaning bathroom😭😭😭😭😭😭😭😭😭😭
நன்றி பல அண்ணா வாணியம்பாடியில் இருக்கின்றகளா தகவல் தெரியப்படுத்தவும்
Bro unga thumbnail konjam prbm vara madhri iruku..
உங்கள் ஆதரவு மட்டும் போதும் சகோ, 😊🙌
நான் ஒரு முட்டாளால் மிகவும் கஷ்டப்பட்டேன், நண்பர்களே கட்டுமானத்தின் போது இதைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்
eathai patri bro
Bro na oru fraud kita vedu kata kuduthu veda kati vathutu vandan
Oru question sir oru v2la roofla bheem poda solluraru room size 16ft 20ft 8ft center oru bheem column size 12" 9" Vera oru person bheem vendam consult bheem poda solluraru which one best
Brother 1750ku epdi first quality la pandringa.. endha area la brother idhu
We undertake project all over Tamilnadu, please contact our team for more details bro
1000 sqft land ground floor 2bhk hall open kitchen... Steps inside la veanum... Evolo price ahgum per sqft.
Excellent animation. could you please share what software your are using.
blender 👍and sketch up
லேபர் காண்ட்ராக்ட் யாரும் போகாதீங்க உங்கள வச்சு விளையாடுவாங்க
உங்களுக்கு வீடு கட்டுவது பற்றிய முழுமையான புரிதல் பொருட்களின் தரமும் வேலையாட்களை வேல சொல்வதற்கு தயங்காம இருந்தால் மட்டும் நீங்கள் லேபர் காண்ட்ராக்ட் போங்க
மத்தவங்க இன்ஜினியர் மூலமா விட்ட கட்டுங்க கொஞ்சம் காசு எக்ஸ்ட்ராவா நாளும் உங்க வீடு பிறவா இல்லாமல் இருக்கும்
அருமையான ஒரு இஞ்சினியர் கண்டுபிடித்தால் நல்ல படியா டிசைன் டிசைனா விட கட்டலாம் அது உங்களுக்கு உபயோகமாய் இருக்கும்
இருந்தாலும் சில கோடி இன்ஜினியர் இருக்காங்க அவங்க டிசைனை வீட்டு இடத்தையும் குறைச்சுரு நம்ம உபயோகப்படுத்துவதற்கு ஸ்பேஸ் இல்லாமலும் பண்ணிடுவாங்க
கொத்தனார் கிட்ட டிசைன்ஸ் என்னைக்குமே கேக்காதிங்க
மிகவும் வயது முதிர்ந்த கொத்தனார் இடம் மட்டும் கேட்டுக் கொள்ளுங்கள்
All over tamilnadu ur civil xpress team is available or any specific location ur team will construct the house
Nijamave 1sqft 1750rs ku mudiyuma,,,erode la 1800 to 2000rs solrangale sir
Sir enakku arcot near vellore district veedu kattanum. 2 bedrooms 1 hall. 1 kitchen. toilet 2 .
*Excellent Animation*
Thanks Sago
Anubavam thaa mukyam,
Antha kalathula Veda pathu pathu kadunaunga. IPA kaduna Veda pathu vaingarainga . Itha prapalam
True civil engineer never under the anyoNe and the all civil engineers winning to anywhere the world
True சகோ
Excellent, very honest speech, clear delivery. Keep it up. All the Best for your Business.
Thanks and welcome Sir
nalla thagaval sonna vishayangal kathukkalam
60 X 20 sft ku parking roof set . ( # cooling sheets # cement roof ) budget ?
வணக்கம் அண்ணா சதுர அடி கணக்கு கட்டிடத்தின் பரப்பளவுக்கா
My plot 1650 sq.feet.... Planning to build 1200 sq.feet....With ground floor fully shop and first floor home....Pls give me the quotation
48 lak amount
Ella mesthirium apdielle bro
என்னுடைய சந்தேகத்தை தீர்த்து விட்டீர்கள் அண்ணா.
இணைந்திருங்கள் சகோ
Bro... Current SQFT rate please in September 2022
Bro AAC block la full veetta katti mudikka evlo charge panreenga per square feet..?
Please contact our team சகோ
@@CivilXpress ok bro
Manly voice 👍
AAC block use pana 2bhk 5 lak la mudika mudiyum ahha bro price sonigana help ahha irikum bro plz.... Reply me ..
Then what is the purpose of Architect Brother?
they take care of 2d and 3d drawing related to a structure சகோ
architect may not be required in small house constructions, but they are very important in big flats, malls and sky scrapers buildings
அண்ணா நா சிவில் படிக்குறேன் எதும் உங்கட்ட கேக்க என்ன பன்னனும் ...
You forgot architect
Nanga labour contact aadha seiuru neenga solla matri avanga kalavaia first ready pannuvaga late aadha pusuvaga bro
Just start a website and provide all the informations bro.. like what materials and which brands, terms and conditions etc..it will clarify everybody. Thanks.
En mestiri varathula pathi naal site pakamae varamatran😱🤬
நல்ல பதிவு 👏👏👏
Hai bro I am ur new subscriber 🙂.. very useful vedio.. feature la nanga build panra idea la irukom..
Thanks and welcome சகோ
tharamana thumbnail na 😅 Btw! dhayavu senji engineer ah vachu construct pana parunga... experienced engineers/companies freshers uhm consider panuga ☹️
How about differences about price you never informed that??
Very very useful messages
Bro na home kattanum unga help kidaikkuma
ஒரு சதுர அடி 1750 ரூபாய் என்றால் என்னுடைய இடம் 3சென்ட் எவ்வளவு செலவாகும் sir
2289000
Super bro,
per SQft 1750 Rs, does this includes over head water tank, underground water tank, Septic Tank, Gate, compound wall.?
if 𝗦𝗵𝗲𝗮𝗿 𝗪𝗮𝗹𝗹 𝗧𝗲𝗰𝗵𝗻𝗼𝗹𝗼𝗴𝘆 is used what is your quote.?
M also waiting for the positive reply
தெளிவான பதில்
Pondicherry la katti tharuveengalaa ?
தூத்துக்குடியில் வீடு கட்டி தருவீங்களா
OK..
Ellaa mastri kalum appatie ella bro engenier ka velai sole thara mastri kala erukaga bro
Unga construction name solunga bro
oorachila permission vangannum sir house plan vennumma evlo selavu agum
Nenga tamilnadu full la enga work iruntalum panuvingala bro?
Current la evelo sq.ft ku vangurenga
Me Also Civil Engineer 😂😁💪🏼😎
Kanyakumari la service iruka
Witch area
Correct ah sonninga
Very very true fact...
Spr bro 💥💥
100% its practicaly true _/
Well said sir.... Tq u for ur valuable information
சகோ சுப்பர் எனக்கு சென்னையில் விடு கட்டனும் சகோ
Bro TIRUPUR la nalla construstions engineers contact number sollunga
Ambur la project panni kodupingla
Nice information sago 🙏
Thank you 🙂சகோ
I'm Ramesh civil engineer
Hi brother in Tamilnad any of the drestic your team working please let me know thank you
Engineering student eh iruparo
Excellent bro
Useful brother
Bro neenga yentha oor I m pudukkottai district
Sir, can you work erode district?
This is absolutely true
We are in Vellore any information in your team in this place
Unga team Thoothukudi la available ahl
Ella districlaium ungala contact pannalama
👍🏼
Bro nega vdu katti tharuvigala
yes we do bro
Anna interlock brick podunga anna
Sir arcot near vellore cheyveengala.