15 லட்சத்துல வித்யாசமான வீடு Latest Trending Low Budget House Design Tamil | Mr Eyecatcher Home Tour

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 443

  • @silviyaparimala7864
    @silviyaparimala7864 6 месяцев назад +30

    தேவை இருக்கு அழைக்கிறோம் பேசியது சூப்பர் தம்பி💐💐💐💐💐👌👌👌

  • @bharathisheelamuthu7206
    @bharathisheelamuthu7206 6 месяцев назад +34

    அண்ணா வணக்கம் வீடு சூப்பர் மதுரை தேனி பக்கம் வந்தீர்கள் என்றால் மெகா சந்தோஷம் வாழ்க வளமுடன் அண்ணா

  • @ThilagamThilagam-v5d
    @ThilagamThilagam-v5d 15 дней назад

    நீங்க கட்டின வீடு ரொம்ப அழகா இருக்கு பாக்குறதுக்கு அதுல போட்டிருக்கிற பொருட்களை எல்லாம் நல்ல தரமான பொருளா போட்டு செஞ்சிருக்கீங்க வேலை எனக்கும் இந்த மாதிரி ஆசை இருக்கு என் ஆசை நிறைவேற கூடிய சீக்கிரம் நானும் உங்களிடம் வந்து இந்த வீடு கட்டுற வாய்ப்பு கொடுப்பேன் நான் சென்னை தான்❤❤❤🎉🎉🎉🎉🎉👍👌💯

  • @KManikKumar
    @KManikKumar 5 месяцев назад +10

    சமைக்குற இடத்துல toilet.. சூப்பர் ப்ரோ வெரி nice 👍

    • @Gowsalya-sb5tr
      @Gowsalya-sb5tr 5 месяцев назад +1

      😂

    • @syedsyed9053
      @syedsyed9053 4 месяца назад +1

      இதே தான் நானும் நினைச்சேன்,,,,, கிட்சென் பக்கம் 🚽🪠 😮😮,,,,அட்லீஸ்ட் கிச்சென் ல இருந்து போற மாதிரி இல்லாம ஹால்ல இருந்து போற மாதிரி பண்ணி இருக்கலாம்,,,,

    • @nerdsheldon7843
      @nerdsheldon7843 Месяц назад

      வயிறுக்கு மிக அருகில்தான் மலக்குடல்.

  • @farsanas8749
    @farsanas8749 2 месяца назад +4

    Sir, building looks good but one clarification for terrace headroom is not required?

  • @geethareed5707
    @geethareed5707 3 месяца назад +1

    Superb plan and explanation... Heartfelt wishes... Please provide this home plan...

  • @Ibrahim-qi5bj
    @Ibrahim-qi5bj 6 месяцев назад +17

    அருமையான பதிவு
    வாழ்க வளங்களுடன்
    தேவை படும் போது தொடர்பூ கொள்கின்றேன் என்னுடைய ஊர் மதுரை மாவட்டம்

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 6 месяцев назад +5

    Very nice Home 🏡👌 Tiles superb 👏

  • @JesusJesuschrist-b2j
    @JesusJesuschrist-b2j 3 месяца назад +1

    Really it's worth construction. Good. Keep up. Ezra Charles

  • @valarmathikumarkumar1023
    @valarmathikumarkumar1023 6 месяцев назад +24

    திருநெல்வேலி பக்கம் வந்தால் நல்ல இருக்கும்

  • @ibmbasha444
    @ibmbasha444 6 месяцев назад +5

    அருமையான பதிவு
    வாழ்க வளங்களுடன்
    தேவை படும் போது தொடர்பூ கொள்கின்றேன்

  • @eshwarieshwari536
    @eshwarieshwari536 5 месяцев назад +3

    சார் வீடு சூப்பர் சூப்பர் சூப்பர் ❤😂❤😂 சார் நன்றி

  • @nirmalac654
    @nirmalac654 6 месяцев назад +4

    Wooooooow beautiful house sir God bless you sir 🎉❤

  • @v.karthikeyanvkarthi3081
    @v.karthikeyanvkarthi3081 6 месяцев назад +6

    நல்லமுறையில் உரிமையாளர் மனம் போல் கட்டடம் கட்டி கொடுத்த நிறுவனத்திற்கு நன்றி. பல builders வார்த்தை ஒன்று இறுதியில் செயல் ஒன்றாக நான் சந்தித்து உள்ளேன்.
    ஐ கேர் தம்பிக்கு நன்றி.

  • @leewei8326
    @leewei8326 5 месяцев назад +2

    Clumsy placement of windows and toilet could be made better this house would be roughly 33 lakhs as he said 2200 for square feet

  • @snehasneha4539
    @snehasneha4539 19 дней назад +1

    Anna namakkal kollihills pannitharuvingala

  • @lavakumar6825
    @lavakumar6825 6 месяцев назад +1

    Good Morning Sir
    Nice to see and really you have to be appreciated for your work and explanations.

  • @prabhavathiprabhavathi3026
    @prabhavathiprabhavathi3026 6 месяцев назад +5

    அருமை நான் செவ்வாபெட், திருவள்ளூர் மாவட்டத்தில் வீடு கட்டலாம் என்று இருக்கிறோம் அபொழுது உங்களை தொடர்பு கொள்கிறோம்

    • @HEmalatha-z1r
      @HEmalatha-z1r 3 месяца назад

      அண்ணா திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வீடு கட்டி தர வருவீங்களா

  • @faithagchurchthiruninravur1955
    @faithagchurchthiruninravur1955 Месяц назад +4

    உங்கள் வேலை தரமானதாக தெரிகிறது.
    இந்த வீடு கட்ட ஆன செலவு எவ்வளவு?

  • @KaruneshPM
    @KaruneshPM 18 дней назад

    super but sq feet rate is slightly high

  • @rmanonmani5073
    @rmanonmani5073 6 месяцев назад +3

    Supera iruku vdu coimbatore pakam vdu katti tharuvingala bro

  • @nasarha9785
    @nasarha9785 5 месяцев назад +4

    வணக்கம் சார் நான் தஞ்சாவூரில் இருக்கிறேன் என்னிடம் 850 ஸ்கொயர் ஃபீட் வீட்டுமனை உள்ளது உங்களால் தஞ்சாவூரில் கட்டித்தர இயலுமா

  • @sankarasubramanian2901
    @sankarasubramanian2901 3 месяца назад +3

    Sir yanakku thoothukudi ill vedu kattavandum squrfit rate sollunkka

  • @rkdevi096
    @rkdevi096 6 месяцев назад +2

    Excellent video, but I need his two or more completed projects, pls share the video link if possible to approach him further

  • @gnaveenagurunathan9507
    @gnaveenagurunathan9507 13 дней назад

    Is there any possibilities to construct on Coimbatore Brother?

  • @mavesmohan3455
    @mavesmohan3455 5 месяцев назад

    Super bro you are explaining god bless ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijayakumarv2120
    @vijayakumarv2120 Месяц назад

    வாழ்த்துக்கள் நான் கோவை❤❤❤❤❤

  • @kalaik844
    @kalaik844 6 месяцев назад +6

    ஸார்.நாங்கள்.சேலம்மாவட்டம்.கொஞ்சம்சேலம்பக்கம்வாங்கள்.வீடுகட்ட.நிறையபேர்.ஐடியாவில்ருக்கோம்.ஸார்.எங்களுக்கு.சிங்கள்.ஆட்கள்.தகுந்தமாதிரி‌கட்டிதருவீர்களா.சேலத்தில்.ஸார்.

  • @AffrinHaja
    @AffrinHaja 6 месяцев назад +3

    Hai anna en veedu area land 1800 sq ft kurugalana manai budget la veedu katta mudiyuma evlo agum pls tell me

  • @mohankd5207
    @mohankd5207 6 месяцев назад +2

    Congratulations John sir 😊

  • @liana759
    @liana759 4 месяца назад +1

    Sir ungala vaazthugiren

  • @dhanabala1810
    @dhanabala1810 11 дней назад

    Dindigul district pannuvingala brother

  • @lilly7688
    @lilly7688 6 месяцев назад +2

    Dindigul varuveengala brother

  • @muruganlakshmi7896
    @muruganlakshmi7896 6 месяцев назад +2

    Pl come to TIRUNELVELI-.

  • @RaviKrishnan-e7n
    @RaviKrishnan-e7n 6 месяцев назад +1

    Unmai..l super 👌🎉💐👏👏👏🤗🤩💚🙏

  • @romangopi3314
    @romangopi3314 6 дней назад

    Currently my house new 16 lakhs 1 hall, 2 bed room 1kitchen ,1attech bathroom,indiaual bathroom 1 , portico thats all

  • @srinivasanmech09
    @srinivasanmech09 5 месяцев назад

    Very practical house. . and nice ventilation

  • @geetharani4144
    @geetharani4144 6 месяцев назад +208

    15 லட்சத்தில் இவ்வளவு நல்லா கட்டவே முடியாது

    • @kanavekalaiyadhey7170
      @kanavekalaiyadhey7170 6 месяцев назад +42

      Correct Sister, நம்மள எப்படி ஏமாத்துறாங்க பாருங்க. இதையும் சிலர் நம்பி ஏமாறுவாங்க.

    • @Niyagoal
      @Niyagoal 6 месяцев назад +5

      Yes exactly

    • @geetharani4144
      @geetharani4144 6 месяцев назад

      @@Niyagoal லேபர் சார்ஜ் மட்டுமே 15 லேக்ஸ் வந்துரும் இவங்களுக்கு பொய் சொல்றதுக்கு ஒரு அளவே கிடையாது

    • @SRM123SRM
      @SRM123SRM 6 месяцев назад +26

      அவரு min budget சொல்றாரு, இந்த வீட்டோட விலைய சொல்லவில்லை

    • @New_gateways
      @New_gateways 6 месяцев назад +2

      Uruttu

  • @marusathish3707
    @marusathish3707 5 месяцев назад

    Sir Building Made of Flyash or Aac

  • @psuganya2028
    @psuganya2028 6 месяцев назад

    Hai anna chennai la intha anna va birds shop la pathurukan exsatick birds sales panranga epo house panium tharangala ok super anna super

  • @riyarhman2202
    @riyarhman2202 5 месяцев назад +2

    அண்ணா கிச்சனில் வால் டைல்ஸ் நீங்கள் சொன்னபடி 7 அடி கிடையாது அது 4½ அடி தான் உள்ளது

  • @hasinabegum5489
    @hasinabegum5489 6 месяцев назад +5

    Sir 1 cent evalavu aagum

  • @ishwariya.s2138
    @ishwariya.s2138 3 месяца назад +3

    20 lakhs la veedu irutha podunga anna

  • @Explorelifewithshanmu
    @Explorelifewithshanmu Месяц назад

    Have you do in Bangalore

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 5 месяцев назад +1

    நல்லஉள்ளது

  • @ganeshk7037
    @ganeshk7037 5 месяцев назад +1

    Will you construct a house at Tiruvannamalai in farm house I am from Chennai tambaram

  • @kirusaki7
    @kirusaki7 6 месяцев назад +1

    Kitchen la shelf illa ?

  • @elkanarajesh2533
    @elkanarajesh2533 6 месяцев назад +1

    Hi anna nice house 🎉

  • @kumarthanakotti6477
    @kumarthanakotti6477 6 месяцев назад +1

    My house also making tamil Nadu state Tirunelveli palyamkotai iam working baharin thankyou Sir

  • @radhakrishnand3634
    @radhakrishnand3634 3 месяца назад +2

    கோயம்புத்தூர் மாவட்டத்தில் வீடூ 1250 sft 2பெட் ரூம் கட்ட எவ்வளவு ஆகும். கட்டி தர முடியுமா.

  • @venkatrsanvenkatesan1195
    @venkatrsanvenkatesan1195 6 месяцев назад +1

    பழைய வீடு இருக்கு அதில் பாதி இடித்து புதிய வீடு கட்ட முடியுமா நல்ல காற்றோட்டமான வசதிகள் செய்து தானும் சென்னை ல தான்

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs 5 месяцев назад +1

    சூப்பர்

  • @jbrsara6354
    @jbrsara6354 3 месяца назад +1

    Chennaila panuvengala

  • @kumarthanakotti6477
    @kumarthanakotti6477 Месяц назад

    My house also making tamil Nadu state Tirunelveli palyamkotai thankyou Sir

  • @priyason285
    @priyason285 8 дней назад +1

    அந்தமான் வருவீங்களா. நாங்களும் வீடு கட்டணும்

  • @gayukaran7111
    @gayukaran7111 6 месяцев назад +1

    Phone panni keta 2200 soluranga intha veedu yepidum buildup atleast 1000 irukum so construction cost matum 22 lacs achu... Wheather tiles main gate and yevlovo irku .. apram extra charge eb bore ect ect yepdiyo 40 plus agum .. nalla yemathuringa

  • @rajeswariravichandran5989
    @rajeswariravichandran5989 2 месяца назад +4

    திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வீடு கட்ட வேண்டும்

    • @Nishwanth-vo1bd
      @Nishwanth-vo1bd 2 месяца назад +1

      Naangal katti tharom madam

    • @S.nagarajan-p3s
      @S.nagarajan-p3s 2 месяца назад +1

      ​@@Nishwanth-vo1bd sir unga number send panuga plz

    • @Nishwanth-vo1bd
      @Nishwanth-vo1bd Месяц назад

      ​@@S.nagarajan-p3sஒன்பது மூணு ஆறு ஒன்று எட்டு ஆறு இரண்டு ஒன்று சைபர் சைபர்

  • @sagayamarya6367
    @sagayamarya6367 6 месяцев назад +2

    Semma. Super

  • @rosedossdoss9418
    @rosedossdoss9418 5 месяцев назад

    Coimbatore la pannuvengala brother

  • @santhoshselvaraj5708
    @santhoshselvaraj5708 4 месяца назад +1

    Super house

  • @childcraftsm.stamil597
    @childcraftsm.stamil597 6 месяцев назад +1

    2 1/4sentla virudhdchalam katti tharuvingala

  • @ravik6879
    @ravik6879 6 месяцев назад +4

    super freind
    Really very great

  • @raziyasulthana8084
    @raziyasulthana8084 6 месяцев назад +21

    Hi அண்ணா உங்க வீடியோ ரொம்ப சூப்பரா இருக்கு நான் திருப்பதியில் இருக்கிற நாங்கள் வீடு கட்டி ஏழு வருஷம் ஆகிறது ஆனால் கொஞ்சம் பழைய மாடலா இருக்கு அது புதிய மாடலா மாத்தணும் இடிச்சுட்டு புதிய மாடலா மாத்தணும் மாத்தி தருவீர்களாதயவுசெய்து சொல்லவும்

    • @mreyecatcher
      @mreyecatcher  6 месяцев назад +1

      Contact number description la iruku please call pani ketu paruga

    • @lakshmananmaree4878
      @lakshmananmaree4878 6 месяцев назад

      Hi bro

    • @lakshmananmaree4878
      @lakshmananmaree4878 6 месяцев назад

      Nan Monday thirupati varean bro

    • @youqube5790
      @youqube5790 6 месяцев назад +1

      7 varsham dhana agudhu.. Renovation pandra kaasa mooditu invest panu bro ne nalla irupa 😂

    • @nithish6a324
      @nithish6a324 6 месяцев назад

      ​@@youqube5790😅

  • @anwarali-gv8co
    @anwarali-gv8co 6 месяцев назад +1

    Salem na Vanga Veedu Katta Matunga nanga Salem than welcome Anna

  • @visakarthi6322
    @visakarthi6322 Месяц назад

    Karur available la sir

  • @Xavier-e8t
    @Xavier-e8t Месяц назад

    I am Arun from Thanjavur

  • @JK.1990
    @JK.1990 5 месяцев назад +1

    நானும் mesan வெல பாக்குறேன், எதுக்கு இப்டி reel விடுறிங்க, புளுவாதிங்க

  • @Selvaraj.1970
    @Selvaraj.1970 6 месяцев назад +1

    Very nice house

  • @ebinesan-vc4wz
    @ebinesan-vc4wz 6 месяцев назад +9

    ஈரோட்டில் வீடு கட்ட வேண்டும் 620ஸ்கொயர் பிட் உடனே தொடர்பு கொள்ளுங்கள்

  • @FarooqFarooq-e2r
    @FarooqFarooq-e2r 6 месяцев назад +1

    Super very nice 👍

  • @malathimalathi7721
    @malathimalathi7721 5 месяцев назад +1

    Sir naan thiruvallure mavattam enakku 1000 sqr pit plat irukku 10 lak vedu kattithara mudiuma

  • @senthilprabu546
    @senthilprabu546 6 месяцев назад +2

    Madurai district village la pannuvingala sir

  • @liana759
    @liana759 6 месяцев назад +3

    Vellore la start panuga sir

  • @Layascreation
    @Layascreation 3 месяца назад +1

    Vellore la katti thara mudiuma anna plz reply me

    • @Nishwanth-vo1bd
      @Nishwanth-vo1bd 2 месяца назад

      Madam naanga Dk builders ..idha vida better ah build pani tharom

  • @MariMuthu-bv8ny
    @MariMuthu-bv8ny 5 месяцев назад +1

    அண்ணா வணக்க
    அண்ணா வணக்கம் உங்க வீடியோ பார்த்த ரொம்ப நல்லா நாங்களும் வீடு கட்டணும் இப்போ நாங்க வாடகை வீட்டில் தான் இருக்கிறேன் திருவள்ளூர் மாவட்டத்தில்

  • @indumathy7021
    @indumathy7021 6 месяцев назад

    Nice work🎉

  • @rajarajan3299
    @rajarajan3299 Месяц назад

    1st floor katti thara mudiyuma

  • @vigneshwarana7564
    @vigneshwarana7564 6 месяцев назад

    I think safety is a concern here

  • @bargavisiva2731
    @bargavisiva2731 5 месяцев назад

    Super mannargudi ku house katti tharuvingala

  • @Nive_Ishanvi
    @Nive_Ishanvi 6 месяцев назад +1

    Vera level

  • @Scavenger19
    @Scavenger19 6 месяцев назад +1

    Sir will you construct madurai for us

  • @j.jawaharjayaraj7574
    @j.jawaharjayaraj7574 4 месяца назад

    🎉 super

  • @liana759
    @liana759 6 месяцев назад +1

    Truly appreciate your work sir god's fear with you
    Wonderful work
    May God bless you abundantly with good health and wealth of happiness

  • @palaniswamy7068
    @palaniswamy7068 3 месяца назад

    Need to make starting portion more interesting
    Summa Inga paatheenga na mattum sonna eppadi

  • @SelvaKumar-oi3cw
    @SelvaKumar-oi3cw 6 месяцев назад +7

    Trichy pakam vanga brother

  • @RishKwt
    @RishKwt 6 месяцев назад +1

    ஹலோ வணக்கம் சார் எங்களுக்கு கும்பகோணம் பக்கம் அங்க வீடு கட்டி தர முடியுமா

  • @liana759
    @liana759 6 месяцев назад +1

    Suuuper excellent construction sir

  • @saravananaakshaiya1434
    @saravananaakshaiya1434 6 месяцев назад +1

    All over tamilnadu =?

  • @ArunPavi-te6sn
    @ArunPavi-te6sn 6 месяцев назад +1

    Erode la panna mudiyum a

  • @sumathithiyagu4591
    @sumathithiyagu4591 6 месяцев назад

    Sir 20*60sq ft kattanum thambaram pl help

  • @RajRaj-mq2pp
    @RajRaj-mq2pp 5 месяцев назад +1

    Supar ❤

  • @akproduction9446
    @akproduction9446 День назад

    Sema

  • @ArunKumar-qb5gb
    @ArunKumar-qb5gb 6 месяцев назад

    Dharmapuri la pannuvingela sir ,2000sq ft

  • @priyadarshini3640
    @priyadarshini3640 6 месяцев назад +2

    God bless u

  • @chandrasekharancc3349
    @chandrasekharancc3349 6 месяцев назад

    What was the total expense for this construction.?

  • @frenchbeard5940
    @frenchbeard5940 4 месяца назад +2

    He is telling 2200 per sq feet so for 750 sqft minimum 33 lakhs aagum

  • @vimalrajraj5682
    @vimalrajraj5682 6 месяцев назад

    Bro in the house budget price solluka bro total cost l have also land available bro

  • @MbhnHaija73
    @MbhnHaija73 6 месяцев назад

    Sathuradiku evlo vanguringa

  • @srinisri5471
    @srinisri5471 6 месяцев назад +2

    28*29 na 812 sqft varume land 750sqft nu sollriga

  • @sathiyasathiya3006
    @sathiyasathiya3006 6 месяцев назад

    Kitchen super bro