உஷார் மக்களே, Engineer Vs மேஸ்திரி வீடு கட்ட சிறந்தவர் யார் | கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • For Construction All Over Tamilnadu 👉:
    We Charge - Rs.1750 /Sqft (Negotiable)
    Contact Our Engineer's Team for more details 📞 - +91 90030 83253
    Thanks for All Your Love & Support மக்களே
    #Engineervsmesthri #Engineer #exteriordesign #interioedesign #lowcosthouse
    #house #veedu #ecofriendlyhouse
    For Business Promotions, Advertisement & Enquiries
    Mail me: krishnakishoreinfra@gmail.com
    Whatsapp : 7200774403
    IMAGE CREDITS ( Used after Processing)
    Publicized and Nationalized Paintings
    Royalty-Free Videos and Images from Private
    Paid Stock Images and Videos (Licensed)
    Music Credits
    Song: MBB - Fresh (Vlog No Copyright Music)
    Music provided by Vlog No Copyright Music.
    Video Link: • MBB - Fresh (Vlog No C...
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER *
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not trans-formative in nature.
    -I only used bits and pieces of videos to get the point across where necessary.
    Thanks for Watching

Комментарии • 185

  • @viralvideos9988
    @viralvideos9988 2 года назад +454

    Today's Current Situation is, Engineer are working under Mestri 😀😂

  • @ggm7264
    @ggm7264 2 года назад +25

    ப்ரோ நீங்க போட்ட வீடியோ கேட்க நல்லா இருக்கு உங்களுக்கு பில்டிங்கை பற்றி எல்லாம் தெரியுமா
    மணல் செங்கல் சிமென்ட் கம்பி இதையெல்லாம் தரமான பொருள் என்பதை உங்களுக்கு பார்க்கத் தெரியுமா இன்ஜினியர் கட்டும் பில்டிங் நிறைய இடங்களில் நான் பார்க்கிறேன் எல்லாம் கிராக் இருக்கிறது அதற்கு என்ன காரணம் நீங்களே சொல்லுங்கள்

  • @mechtamilangaming
    @mechtamilangaming 2 года назад +75

    நிறைகுடம் ததும்பாது என்கிறார் படித்தவர்.காலிகுடமும் ததும்பாது என்கிறார் அனுபவசாலி ....

  • @muralikrishna5435
    @muralikrishna5435 2 года назад +9

    வீடு கட்டுவது என்பது இதய அறுவை சிகிச்சை செய்வதுபோலத்தான். அனுபவம் வாய்ந்த மருத்துவர் செய்வது நல்லதா அல்லது அனுபவம் வாய்ந்த நர்ஸ் செய்வது நல்லதா. நர்ஸ் குறைவான பீஸ் தான் வாங்குவார். முடிவு மக்களிடம்.

  • @sathishalto1520
    @sathishalto1520 2 года назад +8

    தரமா கட்டலாம் .....ஆனால் விட்டுகாரங்களுக்கு பணம் செலவே ஆக. கூடாது என்றால் எப்படி....மெத்த வீட்டையும் ஓரே நாளில் பூசிவிட வேண்டும் என்று விட்டுக்காரங்க. நீனைக்குறாங்க........பணம் இருந்தால் தரமான வீடு பணம் இல்லாவிட்டால் ஒரு மாதிரியான. வீடு அவ்வளவ்தான்

  • @indianjaihind9098
    @indianjaihind9098 2 года назад +26

    குறைந்த கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்ததாரரை எதிர்பார்க்கும் மக்கள், யார் சிறந்தவர் என்பதை அவர்கள் உணர மாட்டார்கள்

  • @Morrispagan
    @Morrispagan 2 года назад +8

    அட போப்பா...மேஸ்த்திரிதான் இஞினியர்க்கு வேல கொடுக்கிராப்ல

  • @kesavanr5415
    @kesavanr5415 2 года назад +1

    nice explanation, mastiriya vida engineers job nalla pani kudupanga nu sonninga but labour construction pathi konjam detail ah soliruklam..engineers vs labour construction la ethu best nu oru video podunga brother...

  • @nirmalraj7676
    @nirmalraj7676 2 года назад +11

    Neenga sonna quote rs. 1750/- aac Block or Sengal?

  • @shaktis3653
    @shaktis3653 2 года назад +37

    Bro, Mestri and Engineer both participation along with sincerity required for house construction. Anyway, finally revealed the chargeable amount. Good. Is it applicable for all towns or only for Chennai?

    • @CivilXpress
      @CivilXpress  2 года назад +5

      All over Tamilnadu சகோ

  • @noormohamed5122
    @noormohamed5122 2 года назад +3

    M sand p sand la crack varuthu bro...
    Manalukkum psand msand kkum drill pannumbothe nalla different theriyuthu

  • @thyagarajans9721
    @thyagarajans9721 2 года назад +5

    Very true bro, recently experienced the same with mesthris... They always blame the material that we bought..

  • @shivan3318
    @shivan3318 2 года назад +2

    Super bro…Bro enga new house walls lam water absorb panirku heavy rains nala…current point kita lam irku…mestri normal nu solraru builder sale pana Apram kanduka maatranga…

  • @LearnersFactory
    @LearnersFactory 2 года назад +9

    உங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது சார். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள், இதேபோல் நீங்கள் வீடு கட்ட கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்வீர்களானால் அந்த வீட்டில் வாழும் வருங்கால அவர்கள் தலைமுறை உங்களை காலத்திற்கும் வாழ்த்தும் சார். நன்றி.

  • @MrAsikhussain
    @MrAsikhussain 2 года назад +6

    Bro 600 sq feet la ground floor already iruku, 1st floor 600 sqft and 2nd floor 600 sq ft chennai la construct pannanum. How much you can reduce from 1750

  • @praveenjillu
    @praveenjillu 2 года назад +8

    Brother 1750ku epdi first quality la pandringa.. endha area la brother idhu

    • @CivilXpress
      @CivilXpress  2 года назад +3

      We undertake project all over Tamilnadu, please contact our team for more details bro

  • @venkatesan3594
    @venkatesan3594 2 года назад +4

    வணக்கம் அண்ணா சதுர அடி கணக்கு கட்டிடத்தின் பரப்பளவுக்கா

  • @sathishkannan175
    @sathishkannan175 2 года назад +6

    Nijamave 1sqft 1750rs ku mudiyuma,,,erode la 1800 to 2000rs solrangale sir

    • @rameshpillai3548
      @rameshpillai3548 2 года назад +2

      Sir enakku arcot near vellore district veedu kattanum. 2 bedrooms 1 hall. 1 kitchen. toilet 2 .

  • @praveenjillu
    @praveenjillu 2 года назад +5

    Bro unga thumbnail konjam prbm vara madhri iruku..

    • @CivilXpress
      @CivilXpress  2 года назад +3

      உங்கள் ஆதரவு மட்டும் போதும் சகோ, 😊🙌

  • @DhanaSekar-po9ot
    @DhanaSekar-po9ot 2 года назад +1

    Compare to Engineer Mestri ,Ellame kuthumathipathan sollaragha no calculation thevaiku athighamave sollaragha example 10 mm kampi podavendiya placeku 12 mm podaragha kette ennum konjam strongha erukatunumnu sollaragha ,ellame oralthan avagha ennakume theriyathunu mattum eppavum solla matagha...

  • @VinojJohnHosan
    @VinojJohnHosan 2 года назад +30

    By doing full contract through engineers, do they negotiate material cost and reduce the building cost or do they keep the negotiation money to themselves?

  • @englishlapesutamil474
    @englishlapesutamil474 2 года назад +14

    அருமை சகோ...
    இதே மாதிரி மேஸ்திரி பண்ற தப்பால வரும் quality issues பற்றி எல்லாம் நிறைய video போடுங்க...அப்ப தான் மக்களுக்கு விழிப்புணர்வு கிடைக்கும்...
    மேஸ்திரி work எப்படி இருக்குன்னா டாக்டர் கிட்ட வேலை செய்ற கம்பௌண்டர் தனியா கிளினிக் வச்சி நடத்துற மாதிரி இருக்கு..அவருக்கு தெரிஞ்சது எல்லா வியாதிக்கும் 2,3 மாத்திரை கொடுத்து முடிச்சி வார் ஆளை..

  • @kamarajm4106
    @kamarajm4106 2 года назад +4

    Those who have teach you,how to build a house,his name is engineer, those who have take this reverse action his name is maestry

  • @zylotachaircare4997
    @zylotachaircare4997 2 года назад +2

    Small building, toilet maestri is ok.. For big construction engineer only best

  • @sathyaarumugam8102
    @sathyaarumugam8102 2 года назад +1

    நன்றி பல அண்ணா வாணியம்பாடியில் இருக்கின்றகளா தகவல் தெரியப்படுத்தவும்

  • @pkValavanStyle
    @pkValavanStyle 2 года назад +1

    நல்ல கேள்வி? டாக்டர் உலகின் முதல் 10 அதிசயங்களை உருவாக்குவதற்கு முன் அல்லது பின் நன்கு திட்டமிடப்பட்டுள்ளதா? என் கேள்வி....உங்கள் பதில்.. சிவில் மேற்பார்வையாளர், தஞ்சாவூர்

  • @deepakkrishnasr9414
    @deepakkrishnasr9414 2 года назад +8

    Yes as structural engineer
    So many of them first plan single floor
    After years they build second &third
    But footing just for single floor structure
    Its major reason for crack
    Some engineer also done this for money without knowledge

  • @joshcovers140
    @joshcovers140 2 года назад +2

    All over tamilnadu ur civil xpress team is available or any specific location ur team will construct the house

  • @vinothms1367
    @vinothms1367 2 года назад

    Oru question sir oru v2la roofla bheem poda solluraru room size 16ft 20ft 8ft center oru bheem column size 12" 9" Vera oru person bheem vendam consult bheem poda solluraru which one best

  • @julianm9347
    @julianm9347 2 года назад +11

    Excellent animation. could you please share what software your are using.

  • @Sundari2777
    @Sundari2777 2 года назад +3

    Anubavam thaa mukyam,

  • @MubarakAli-ij9bo
    @MubarakAli-ij9bo 2 года назад +2

    Nanga labour contact aadha seiuru neenga solla matri avanga kalavaia first ready pannuvaga late aadha pusuvaga bro

  • @paprabhu9394
    @paprabhu9394 2 года назад +8

    Sir! Very useful content👏pls keep posting!
    We are experiencing severre leg pain and back pain bcz of tiles from the past 10yrs! So your videos are making me aware of every construction details.. i will ne choosy next time when i own my house🙏thanks.. pls upload aboit easy cleaning especially for bathroom flooring/tiles/side wall ideas. Bcz only women in every home only can understand pain of cleaning bathroom😭😭😭😭😭😭😭😭😭😭

  • @iamaloneiamsingle9634
    @iamaloneiamsingle9634 2 года назад +3

    Ella mesthirium apdielle bro

  • @kalamennumnan3631
    @kalamennumnan3631 2 года назад +15

    நான் ஒரு முட்டாளால் மிகவும் கஷ்டப்பட்டேன், நண்பர்களே கட்டுமானத்தின் போது இதைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்

  • @viralvideos9988
    @viralvideos9988 2 года назад +33

    The truth is Mestri is getting more salary than engineer

  • @Itachi-kun48
    @Itachi-kun48 2 года назад +4

    Bro AAC block la full veetta katti mudikka evlo charge panreenga per square feet..?

    • @CivilXpress
      @CivilXpress  2 года назад +1

      Please contact our team சகோ

    • @Itachi-kun48
      @Itachi-kun48 2 года назад +1

      @@CivilXpress ok bro

  • @sivakannan2299
    @sivakannan2299 2 года назад +3

    *Excellent Animation*

  • @fazerrider95s62
    @fazerrider95s62 2 года назад +1

    60 X 20 sft ku parking roof set . ( # cooling sheets # cement roof ) budget ?

  • @KarthiKarthi-tw2fm
    @KarthiKarthi-tw2fm 2 года назад +1

    Antha kalathula Veda pathu pathu kadunaunga. IPA kaduna Veda pathu vaingarainga . Itha prapalam

  • @tamilnivi3768
    @tamilnivi3768 2 года назад +4

    ஒரு சதுர அடி 1750 ரூபாய் என்றால் என்னுடைய இடம் 3சென்ட் எவ்வளவு செலவாகும் sir

    • @g.r539
      @g.r539 2 года назад

      2289000

  • @iamsethu1993
    @iamsethu1993 2 года назад +2

    Bro na home kattanum unga help kidaikkuma

  • @iyyappanm7072
    @iyyappanm7072 2 года назад +1

    அண்ணா நா சிவில் படிக்குறேன் எதும் உங்கட்ட கேக்க என்ன பன்னனும் ...

  • @KishoreKumar-nm4gd
    @KishoreKumar-nm4gd 2 года назад +4

    Engineer 100% educated in construction
    Mesthri 50% educated in construction
    Now tell who is best both charge same amount as wages

  • @radhakrishnannagarajan789
    @radhakrishnannagarajan789 2 года назад +7

    Engineer having no practical knowledge if they make any wrong in the structure they simply demolish and re build another and not able to repair so both engineers and masthri are need to construct the house

    • @CivilXpress
      @CivilXpress  2 года назад +1

      சகோ, Lack of practical knowledge is only for freshers, but I mean here was a well experienced Engineers...your last point is 100% correct 👍

  • @rajkumar-pi3xy
    @rajkumar-pi3xy 2 года назад +3

    Ellaa mastri kalum appatie ella bro engenier ka velai sole thara mastri kala erukaga bro

  • @rajeshg2598
    @rajeshg2598 2 года назад +2

    Manly voice 👍

  • @sharfudheenn6467
    @sharfudheenn6467 2 года назад +1

    Mesthiri channel follow pannatha avanga pakkam point therium. Like Virumandi movie😂

  • @nevergiveup1822
    @nevergiveup1822 2 года назад

    1000 sqft land ground floor 2bhk hall open kitchen... Steps inside la veanum... Evolo price ahgum per sqft.

  • @venkatesansrinivasan5278
    @venkatesansrinivasan5278 2 года назад +1

    How about differences about price you never informed that??

  • @arunsm1792
    @arunsm1792 2 года назад +3

    Then what is the purpose of Architect Brother?

    • @CivilXpress
      @CivilXpress  2 года назад +2

      they take care of 2d and 3d drawing related to a structure சகோ

    • @hemnathvike4960
      @hemnathvike4960 2 года назад

      architect may not be required in small house constructions, but they are very important in big flats, malls and sky scrapers buildings

  • @tamil6285
    @tamil6285 2 года назад +1

    நல்ல பதிவு 👏👏👏

  • @santhoshkumararumugam1169
    @santhoshkumararumugam1169 2 года назад

    AAC block use pana 2bhk 5 lak la mudika mudiyum ahha bro price sonigana help ahha irikum bro plz.... Reply me ..

  • @lovesongs8237
    @lovesongs8237 2 года назад

    Bro... Current SQFT rate please in September 2022

  • @chennappachennappa2108
    @chennappachennappa2108 2 года назад

    nalla thagaval sonna vishayangal kathukkalam

  • @johnbritto7401
    @johnbritto7401 2 года назад +1

    You forgot architect

  • @arunmanijanarthanan6195
    @arunmanijanarthanan6195 2 года назад +1

    Pondicherry la katti tharuveengalaa ?

  • @BalaBala-rq5rh
    @BalaBala-rq5rh 2 года назад +3

    தூத்துக்குடியில் வீடு கட்டி தருவீங்களா

  • @Nithish-Jash1817
    @Nithish-Jash1817 2 года назад

    My plot 1650 sq.feet.... Planning to build 1200 sq.feet....With ground floor fully shop and first floor home....Pls give me the quotation

  • @paranthamanprema5427
    @paranthamanprema5427 2 года назад +2

    Excellent, very honest speech, clear delivery. Keep it up. All the Best for your Business.

  • @balajibalaji3045
    @balajibalaji3045 2 года назад +3

    Unga construction name solunga bro

  • @saravanakumar7762
    @saravanakumar7762 2 года назад

    oorachila permission vangannum sir house plan vennumma evlo selavu agum

  • @kishorefazzer
    @kishorefazzer 2 года назад +4

    En mestiri varathula pathi naal site pakamae varamatran😱🤬

  • @ohmengineeringworks
    @ohmengineeringworks 2 года назад

    Nenga tamilnadu full la enga work iruntalum panuvingala bro?

  • @BuySellFlats
    @BuySellFlats 2 года назад +3

    Did you take projects all over tamilnadu ? I am near udumalpet ? Your team available ?

  • @cuatsyam415
    @cuatsyam415 2 года назад +2

    Well said sir.... Tq u for ur valuable information

  • @kuduvasen
    @kuduvasen 2 года назад +1

    Just start a website and provide all the informations bro.. like what materials and which brands, terms and conditions etc..it will clarify everybody. Thanks.

  • @madhupriyanm5894
    @madhupriyanm5894 2 года назад

    Current la evelo sq.ft ku vangurenga

  • @Mrnobody-en8io
    @Mrnobody-en8io 2 года назад +5

    Nice information sago 🙏

  • @ganeshr8032
    @ganeshr8032 2 года назад +4

    This is absolutely true

  • @RKPDLifestyle
    @RKPDLifestyle 2 года назад +3

    Hai bro I am ur new subscriber 🙂.. very useful vedio.. feature la nanga build panra idea la irukom..

    • @CivilXpress
      @CivilXpress  2 года назад

      Thanks and welcome சகோ

  • @VsdDeepak
    @VsdDeepak 2 года назад +4

    என்னுடைய சந்தேகத்தை தீர்த்து விட்டீர்கள் அண்ணா.

    • @CivilXpress
      @CivilXpress  2 года назад +1

      இணைந்திருங்கள் சகோ

  • @boopathiaz2062
    @boopathiaz2062 2 года назад +2

    Spr bro 💥💥

  • @SaravananP-qd9sq
    @SaravananP-qd9sq Год назад

    Very very useful messages

  • @rajimohan8608
    @rajimohan8608 2 года назад

    Ambur la project panni kodupingla

  • @bathrinaths6094
    @bathrinaths6094 2 года назад +1

    Useful brother

  • @evasudevan7711
    @evasudevan7711 2 года назад +1

    Sir electrical worK irukka

  • @space6626
    @space6626 2 года назад +1

    100% its practicaly true _/

  • @karthikeyan283
    @karthikeyan283 2 года назад +3

    True civil engineer never under the anyoNe and the all civil engineers winning to anywhere the world

  • @sridhar2748
    @sridhar2748 2 года назад +1

    Sir, can you work erode district?

  • @malathiraj9152
    @malathiraj9152 2 года назад

    Hi brother in Tamilnad any of the drestic your team working please let me know thank you

  • @pdkt1121
    @pdkt1121 2 года назад

    Bro neenga yentha oor I m pudukkottai district

  • @vasudevanrajapandi
    @vasudevanrajapandi 2 года назад +3

    Bro TIRUPUR la nalla construstions engineers contact number sollunga

  • @jonejone2698
    @jonejone2698 2 года назад

    Unga team Thoothukudi la available ahl

  • @maheshsx
    @maheshsx 2 года назад

    Very very true fact...

  • @sabarishravi7567
    @sabarishravi7567 2 года назад

    Ella districlaium ungala contact pannalama

  • @yuvasankar1709
    @yuvasankar1709 2 года назад +3

    லேபர் காண்ட்ராக்ட் யாரும் போகாதீங்க உங்கள வச்சு விளையாடுவாங்க
    உங்களுக்கு வீடு கட்டுவது பற்றிய முழுமையான புரிதல் பொருட்களின் தரமும் வேலையாட்களை வேல சொல்வதற்கு தயங்காம இருந்தால் மட்டும் நீங்கள் லேபர் காண்ட்ராக்ட் போங்க
    மத்தவங்க இன்ஜினியர் மூலமா விட்ட கட்டுங்க கொஞ்சம் காசு எக்ஸ்ட்ராவா நாளும் உங்க வீடு பிறவா இல்லாமல் இருக்கும்
    அருமையான ஒரு இஞ்சினியர் கண்டுபிடித்தால் நல்ல படியா டிசைன் டிசைனா விட கட்டலாம் அது உங்களுக்கு உபயோகமாய் இருக்கும்
    இருந்தாலும் சில கோடி இன்ஜினியர் இருக்காங்க அவங்க டிசைனை வீட்டு இடத்தையும் குறைச்சுரு நம்ம உபயோகப்படுத்துவதற்கு ஸ்பேஸ் இல்லாமலும் பண்ணிடுவாங்க
    கொத்தனார் கிட்ட டிசைன்ஸ் என்னைக்குமே கேக்காதிங்க
    மிகவும் வயது முதிர்ந்த கொத்தனார் இடம் மட்டும் கேட்டுக் கொள்ளுங்கள்

  • @johnsharonkumarj
    @johnsharonkumarj 2 года назад +1

    Kanyakumari la service iruka

  • @jamalmohammad312
    @jamalmohammad312 2 года назад

    தெளிவான பதில்

  • @rameshpillai3548
    @rameshpillai3548 2 года назад

    Sir arcot near vellore cheyveengala.

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 2 года назад +5

    👍🏼

  • @rekhas5999
    @rekhas5999 2 года назад

    We are in Vellore any information in your team in this place

  • @udhayakumar5341
    @udhayakumar5341 2 года назад

    Engineering student eh iruparo

  • @rajav899
    @rajav899 2 года назад

    சகோ சுப்பர் எனக்கு சென்னையில் விடு கட்டனும் சகோ

  • @spyder1167
    @spyder1167 2 года назад +3

    tharamana thumbnail na 😅 Btw! dhayavu senji engineer ah vachu construct pana parunga... experienced engineers/companies freshers uhm consider panuga ☹️

  • @msudhakarsudhakar4285
    @msudhakarsudhakar4285 2 года назад

    Correct ah sonninga

  • @sijus7451
    @sijus7451 2 года назад +1

    Nice brother ❤️

  • @sencholai6078
    @sencholai6078 2 года назад

    Excellent bro

  • @althafbirds7314
    @althafbirds7314 2 года назад +4

    👏👍

  • @sencholai6078
    @sencholai6078 2 года назад

    I'm Ramesh civil engineer