நீரோட்டம் போன்று தெளிவாக சீராக விளக்கிச் சொல்லிறீங்க. எங்கள் ஊரில் இந்த மாதிரி பருவம் அடைந்த பெண்களுக்கு 15 நாட்கள் கொடுப்பார்கள். இப்போது அந்த வழக்கமெல்லாம் மாறிப் போய் விட்டது. அருமையான நமது பாரம்பரிய உணவினை நினைவு படுத்தினீர்கள். விழிப்பு வந்தது போல் இருக்கிறது. அதிக உழைப்பினால் ஏற்படும் இடுப்பு வலி நெஞ்சு வலி கை கால் அசதி போன்ற உபாதைகள் ஏற்படும் நாட்களில் கூட இந்த மாதிரி தோலோடு கூடிய உளுந்து நல்லெண்ணெய் இனிப்பு மிகவும் உகந்தது. ஒரு நாளைக்கு ஒன்று என்ற வீதத்தில் ஒரு வாரம் எடுத்துக்கலாம். நன்றி சகோதரி
சூப்பரான சத்தான உருண்டை மா இதை செய்து பார்த்தே ஆக வேண்டும். நான் உருண்டை முந்தைய தினம் செய்து பார்த்தேன் சூப்பரா வந்தது மா ருசியாகவும் இருந்தது. நல்லெண்ணை வாடை சிறிதும் தெரியவில்லை. நன்றி மா வணக்கம் பகிர்ந்தமைக்கு 😍👍
முழு கருப்பு உளுந்து செய்வது மிக நல்லது.அதை வறுக்கும் போது இடையில் அதை உடைத்து பார்த்தால் உள்ளே பொன்னிறமாக இருக்க வேண்டும்.அப்படி இருந்தால் வெளியிலும் நன்றாக வறுபட்டிருக்கும்
நீரோட்டம் போன்று தெளிவாக சீராக விளக்கிச் சொல்லிறீங்க. எங்கள் ஊரில் இந்த மாதிரி பருவம் அடைந்த பெண்களுக்கு 15 நாட்கள் கொடுப்பார்கள். இப்போது அந்த வழக்கமெல்லாம் மாறிப் போய் விட்டது. அருமையான நமது பாரம்பரிய உணவினை நினைவு படுத்தினீர்கள். விழிப்பு வந்தது போல் இருக்கிறது. அதிக உழைப்பினால் ஏற்படும் இடுப்பு வலி நெஞ்சு வலி கை கால் அசதி போன்ற உபாதைகள் ஏற்படும் நாட்களில் கூட இந்த மாதிரி தோலோடு கூடிய உளுந்து நல்லெண்ணெய் இனிப்பு மிகவும் உகந்தது. ஒரு நாளைக்கு ஒன்று என்ற வீதத்தில் ஒரு வாரம் எடுத்துக்கலாம். நன்றி சகோதரி
தங்களின் அன்பான விமர்சனத்துக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றி அக்கா என் வீட்டிலும் இந்த லட்டுசெய்துகொடுப்பேன்நன்றி
நன்றி அம்மா சுவையான ஆரோக்கியமான ரெசிபி ❤🙏
மிகவும் அருமையாகவுள்ளது எளிமையான முறையில் மிகவும் அழகாக செய்து காண்பித்துள்ளீர்கள்
நன்றி 🙏🙏🙏
Amma marupadium seithen endha urundai super no words
I will try this sweet .thank you for laddu
சூப்பரான சத்தான உருண்டை மா இதை செய்து பார்த்தே ஆக வேண்டும். நான் உருண்டை முந்தைய தினம் செய்து பார்த்தேன் சூப்பரா வந்தது மா ருசியாகவும் இருந்தது. நல்லெண்ணை வாடை சிறிதும் தெரியவில்லை. நன்றி மா வணக்கம் பகிர்ந்தமைக்கு 😍👍
நன்றி🙏🙏🙏
Nalla oill ku ,gee usepana taste very very super.fine helthy. Food 👌👌🙏🙏
ஆரோக்கியமான உணவு தெளிவாக விளக்கம் கொடுத்தது அருமை
நன்றிங்க 🙏🙏🙏
நன்றி நன்றி நன்றி அக்கா நல்ல தெளிவா விளக்கம் கொடுத்தீர்கள்
தெளிவான விளக்கம்
அருமை❤❤❤❤
GodBless MADAM Thanks for your Helping 🙏❣️ for your Helping mind
Very clear explanation sister thanks 👍
நேற்று மதியம் சாப்பிட்டேன்
Thank you for a worthy receipe.👍💯💚💚😇🙏🙏
Karuppatti paagu vaithu filter panitu serthal tastya irukum sister 🎉
Thanks for sharing. பயணம் பண்ணும் போது எடுத்துச் செல்லலாம் நன்றி சகோதரி வாழ்த்துக்கள் உங்களுக்கு ம் 👍👍👍👍
Super... healthy recipe.....
எனக்கு உள்ளுந்து ரொம்ப புடிக்கும். உள்ளுன்து உல்லுந்து சாப்பிடுவேன். நன்றி சிஸ்டர்
நன்றி சிஸ்டர்🙏🙏🙏
சூப்பர் எளிதாக இருக்கிறது நன்றி 💐💐💐
Arumai mukyama age attend pannvangalukku kudupanga.
elumbu strength kukudupanga super.
அருமையான உளுந்து உருண்டை நல்லபதிவை
Ulundhu kali senjiruken. But idhuvarai ulundhu urundai senjadhillai. Will try surely sister.
easy- யா செய்ய சொல்லித் தரீங்க.அருமை.
Evelo days sis store panni vaikalam...fridge la vaikanuma sis
6மாதம் சாப்பிட்டேன்
தங்களின் அன்பான வழிகாட்டுதல் உதவி கரமாக இருந்தது.நன்றி.
Very Healthy dish, parkum pothe saptanum pola irukku🤗🤗🤗, superb👏👏
நல்ல சத்தான உணவை மிக எளிதாக செய்து காட்டியமைக்கு நன்றி.
நன்றிங்க 🙏🙏🙏
Karupati la mannu dusi errukaadha??
Karupatti ku bhadhilla nattu sarkarai podalama mam
Yelimaiya solli kudukurenka amma healthy receipe
Nala sathana urundai video nala thagaval
நான் சின்ன வயதில் சாப்பிட்டு இருக்கிறேன் 🙏.
🙏🙏🙏
உளுந்து மாவுடன் நிலக்கடலை உடைச்சு சேர்க்கலாமா
நிலக்கடலை பொட்டுக்கடலை சேர்க்கலாம் சகோதரி
Arumai
நன்றி 🙏🙏🙏
நன்றி.💐👌
Wow superb. Amazing... healthy recipe....
Oho ulundu urundai eliya uyarnda healthy tasty one.
சுகர் பேஷன்ட் சாப்பிடலாமா என்று சொல்லுங்க
சூப்பர் அக்கா
Aarogyamaana unavu theliva azhaga sonninga akka thank you
Thanku 🙏🙏🙏
Mam semma naa try pannen
Thanku 🙏🙏🙏
Super.... Very Healthy Recipe... 👌👌👍👍
Thank you 🙏🙏
Samayal and editing rendum super
Thanku 🙏🙏🙏
பயனுள்ள பதிவு🙏🙏🙏🙏
Super ma
Thankyou...Yennai ku pathila nei use panlama? Mam ..
enaku narambu samantha patta prechana iruku..athukum doctor karupu ulunthu thaan sapda solranga👍🏽
Nei use panalam but gingelly oil is good for health. Take care, get well soon. Thanku 🙏🙏🙏
@@nellaiamudhasurabi thank you
Thank u mam for healthy recipes.
Can we use jaggery instead of karupatti
Nanga try panninom mam super
Karupatiku pathil nattusarkkarai sekalama
நாங்களும் செஞ்சோம் ரொம்ப ருசியா இருந்தது❤
@@ParvathiV-sq7kx நன்றிம்மா🙏🙏
Amma video parthathum seithen su ai vera level
Semma
Thanku 🙏🙏🙏
Very nice presentation🎉
உளுந்து உருண்டை மிகவும் அருமை சகோதரி ஆரோக்கியமான சத்தான உருண்டை நல்ல பகிர்வு 🤝👌
நன்றி 🙏🙏🙏
மிகவும் அருமை.
நன்றி
Akkaa Intha laddu Two three. Days laa dry agiduthu apadi agamea eruka enaa pannalam
😂ጠጠ😅😅😊😊😊😅😅😅😮😮😢😢🎉🎉😂😂😂❤❤❤❤❤❤ . ,,, .
@@nellaiamudhasurabi khhkjfk Hf f kg j
Potukadalaiku badil Verkadalai podalama ??
Tku mdm.clr explanation super
Semmaya irugu ma thank you na ipo tha senje sapten
Thanku 🙏🙏🙏
Velila vaikanuma illa fritch lathan store pannuma
Super ma 🎉🎉
சத்தான உணவு
சூப்பர்
நன்றி🙏🙏🙏
கருப்பட்டியை பாகு போல் காய்ச்சி ஊற்றலாமா
Karuppatti ellana nattu chakkarai potalama pls sollunga
Karupattie ku alternate ah nattu sakarie serkalama
Arumai Amma 😋😋😋👌👍
Thanku 🙏🙏🙏
Super.Coconut oil use pannalma madam
Super Super Mam👌👍👏
உங்கள் மிக்சர் ஜாடி மிகவும் நன்றாக உள்ளது நீங்கள் அதை வாங்கியது என்று சொல்ல முடியுமா
panasonic mixie
Thank you so much ❤❤❤
superb. good luck
You should have added coconut fry in ghee the taste will be better and also you can add coarse peanuts dry toased
அக்கா வேர்க்கடலை சேர்க்கலாமா
அனுப்பி தர முடியுமா. எந்த ஊரில் உள்ளது. நான் கோயம்பத்தூரில் இருக்கு.
SEMA super mam
Thanku 🙏🙏🙏
Fantastic 🙏🙏🙏🙏
Kuzhaindha elladhavanga kudavedha sapidalam. Romba nalladhu.
அருமை அருமை மிக சுவை நன்றி அக்கா
Kfmflcmg
Jukiik 3:57 4:09 ,,
Ii
பயனுள்ள தகவல்
நன்றிங்க 🙏🙏
Mam sugarum adhukuda add pannalama
Nattu sarkarai use pannalama
Idhula mulusa iruku karuppu ulunthu adhula seiyyalama?
Tq g Na seithu pakuran g
Oil gold winner use pannalama
Nalla yennai vaadai adikkaada...kasappu tanmai irukkum allavaa ?
கருப்பு எள்ளும் இந்த கலவையில் சேர்த்து கொள்ளலாமா?
Arumai Arumai akka
முழு கருப்பு உளுந்து செய்வது மிக நல்லது.அதை வறுக்கும் போது இடையில் அதை உடைத்து பார்த்தால் உள்ளே பொன்னிறமாக இருக்க வேண்டும்.அப்படி இருந்தால் வெளியிலும் நன்றாக வறுபட்டிருக்கும்
Super 💯
Mam karuppattiyil dust irukkum pagu vittu seiyalama
Ennaikku pathil ghee serthukalama
Ennaiku bathil ghee serthukalama
Evalavu naal store pannalam
நாட்டு சக்கரை use panalamaa
Evalo tumbler ulundhuku, evalo tumbler karupatti madam
Naatu palakaram, very strength food , girls food
Intha power milk kalanthu saptalama
Wow
Healthy 😋 laddu
சூப்பர் மா
Karupu nuzhu ulutnhula seiyalama sis