நடுத் தெருவில் காப்பாற்றிய பெண் | Madagascar Worst Experience🇲🇬 | Jaffna Suthan

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 35

  • @AdamBawaAbubaker
    @AdamBawaAbubaker 5 месяцев назад +3

    அருமை நண்பா.... இறைவன் துணை

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 5 месяцев назад +16

    முன் பின் அறியாத ஊர் பயணம் பாஷை வேறு தெரியாது சமாளித்து செய்யும் பிரயாணம் பாதிப்புகளின்றி நிறைவேற வாழ்த்துக்கள்

    • @ARUNKUMAR-wj3zi
      @ARUNKUMAR-wj3zi 5 месяцев назад

      Hhhhhhhhhh

    • @MrParani
      @MrParani 4 месяца назад

      சுதன் நீங்க அங்கயே இருங்க உங்களுக்கும் நல்லது
      எங்களுக்கும் நல்லது
      !!!!!!!!!!

  • @guruhulanalvappillai
    @guruhulanalvappillai 5 месяцев назад +2

    காணொளி அருமை 🎉

  • @paramanathansivakumar3592
    @paramanathansivakumar3592 5 месяцев назад +4

    எங்க போறனோ தெரியல ஏறிப் போட்டன் பார்ப்பம், அப்பாடா கடவுளே ஹோட்டலுக்கு வந்துட்டன் என்டது நல்ல முசுபாத்தி

  • @bhagimedia
    @bhagimedia 4 месяца назад

    பாஷை தெரியாத ஊரில் தனியாக பயணம் செய்வது ஒரு சவால் நண்பா❤👌👍🏻

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 5 месяцев назад

    Vanakkam Suthan 🥰🥰🥰

  • @felixvijenthiran9083
    @felixvijenthiran9083 5 месяцев назад +4

    How much paid visa

  • @selvane9819
    @selvane9819 5 месяцев назад +1

    What's the temperature there now

  • @saravanakrishna2628
    @saravanakrishna2628 5 месяцев назад +1

    Super Madagascar

  • @ganeshsubramaniam5361
    @ganeshsubramaniam5361 5 месяцев назад +1

    ❤❤❤❤❤

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu 4 месяца назад +1

    சுதன் இந்த பெண் உனக்கும் திருமணத்திற்க்கு நல்ல பொருத்த மாக இருக்கும் அங்கேயே திருமணம் செய்து இரு சுதன்

  • @ashokkumararcot7488
    @ashokkumararcot7488 5 месяцев назад

    ❤❤😊❤❤

  • @kokulatheanjude2504
    @kokulatheanjude2504 5 месяцев назад

    Thampi enna pasa perurai🤔🤪🤪

  • @kumbakonamramesh1149
    @kumbakonamramesh1149 5 месяцев назад

    சுதன் bro ஹோட்டல் என்று கேட்டிருக்கலாமே

  • @roshaniroshani6869
    @roshaniroshani6869 4 месяца назад +1

    ஏன் ப்ரோ வந்தினன் போயினம் போட்டினம் தந்தினம் தமிழை கொள்ள வேண்டாம் ப்ரோ

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 5 месяцев назад

    I was thinking why you going so far away from bus in search of food, you left your bag in the minivan! Long journey for the body RIP!

  • @rameshsivanathan21
    @rameshsivanathan21 4 месяца назад +1

    கைப்பேசி கையில் இருக்கு. அதில் சோறு கறி மீன் என்று ஓட்டலில் படம் காண்பிக்ககூடவா உமக்கு தெரியல..பரிதாபம் ஐயா

  • @sumaihaminhaj3486
    @sumaihaminhaj3486 5 месяцев назад

    Bro sakafu andu sollunga no food

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 4 месяца назад

    ஸ்பானிய மொழி தேசம்

  • @razzakabdulhasan737
    @razzakabdulhasan737 4 месяца назад

    Thambi tamilay ththawira
    Weru pasayonrum
    Theriyamal ulakam sutrum
    Walipane walthukkal

  • @sathananthuk8449
    @sathananthuk8449 5 месяцев назад

    Oma super samvavam suthannuku

  • @SelvarayaRajeev
    @SelvarayaRajeev 5 месяцев назад

    வணக்கம்

  • @mohamedali-ev9hj
    @mohamedali-ev9hj 4 месяца назад

    இலங்கைக் கறுவாதான் சிறந்த கறுவா

  • @Thendralselva877
    @Thendralselva877 5 месяцев назад +1

    மடகஸ்கார் தமிழர் பூமிதான ஒருகாலத்தில்

  • @gowsikuna3987
    @gowsikuna3987 5 месяцев назад

    Use google translate to communicate

  • @jalalzain4150
    @jalalzain4150 4 месяца назад

    Use Google translate when you are in another country

  • @imnotrlmok9425
    @imnotrlmok9425 5 месяцев назад

    1947 India

  • @rattanedumaangobind3507
    @rattanedumaangobind3507 5 месяцев назад

    Lol ..... Juice ille, ellam sarayam ma irukuthu.

  • @SUBRAMANIAN-kn8tn
    @SUBRAMANIAN-kn8tn 5 месяцев назад +1

    You dube simply not interested

  • @SubasSubas-c4i
    @SubasSubas-c4i 5 месяцев назад

    நீ நாட்டுக்கு போடா அப்பா

  • @salvarajsalvaraj5607
    @salvarajsalvaraj5607 5 месяцев назад

    நீர் முதல்ல நாட்டுக்கு போடாப்பா பாக்கவே பயந்தான் வருது

  • @wytegab1201
    @wytegab1201 5 месяцев назад

    Arret de bus bus stop

  • @anandankumar-cv7kn
    @anandankumar-cv7kn 4 месяца назад

    ❤❤❤