99)-கலைஞருடன் நடந்த கடிதப் போர்- KANNADASAN-VIDEO-99-

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 151

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 3 года назад +2

    நான் கவிஞர் பிறந்த நகரத்தார் மரபிலே பிறந்துள்ளேனே என்று மிகப்பெரிய சந்தோஷம் எனக்கு .
    அம்மா ஊர் கோட்டையூர்
    மாமியார் ஊர் பள்ளத்தூர்.
    பூப்போன்ற நெஞ்சினிலும்
    முள்ளிருக்கும் பூமியடா
    பொல்லாத கண்களடா
    புன்னகையும் வேசமடா
    நன்றி கெட்ட மாந்தரடா
    நான் அறிந்த பாடமடா
    என்று மற்றும் ஒரு பாடலில் எழுதி விட்டாரே கவிஞர் அவர்கள் . எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருப்பது ஒரு ஆணாய் இருந்தும் எங்களைப் போன்ற பெண்களின் மனதை எப்படி அப்படி உணர்ந்து வைத்திருந்தார் என்பது தான் அவர் அச்சமயத்தில் உள்ளத்தால் பெண்ணாக மாறி பாடல்கள் எழுதுவார் போல என்று எனக்கு அடிக்கடி தோன்றும் .
    கவிஞருக்கும் தங்கள் குடும்பத்திற்கும் மக்களில் ஒருத்தியாகிய நான் அநேக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் .

  • @malaiaruvi350
    @malaiaruvi350 2 года назад

    கவியரசர் தன் வாழ்வில் எதிர்கொண்ட சோதனைகளையும், அவைகளை வீழ்த்தி வெற்றி கொண்ட சாதனைகளையும் சிறப்பாக சித்தரிக்கும் அண்ணாதுரை கண்ணதாசன் அவர்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் ஏராளமான கவியரசரின் அன்பு நெஞ்சங்களுக்கும் எமது இனிய தித்திக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துகள். 💥🙏

  • @houstonbalaji4768
    @houstonbalaji4768 Год назад

    இருக்கும்போதே ஒருவரைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளாமல் போய்விட்டோமே என்று வருந்தும் உங்கள் உள்ளம் புரிகிறது. இந்த வலியை காலம்தான் ஆற்ற வேண்டும். 🙏🏼🙏🏼🙏🏼

  • @s.rameshadayaradayar6128
    @s.rameshadayaradayar6128 3 года назад

    அண்ணா உங்கள் இந்த நன்றி மறவாத குணம் ஒன்று போதும் உங்களை நீடுடி வாழவைக்கும்

  • @srinivasanp9254
    @srinivasanp9254 3 года назад

    கடந்த தங்களது 99 பதிவுகளிலும் கவிஞர் திரு. கண்ணதாசன் அவர்களின் பல அரிய சுவையானத் தகவல்களை நாங்கள் அறியக் கூறியுள்ளீர்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன் உங்களது 100 ஆவது அருமையான பதிவிற்கு. வாழ்க வளமுடன்! வாழ்க! வளர்க! கவிஞரின் புகழ்.🙏👏💐🏆

  • @bossbaskaran6458
    @bossbaskaran6458 2 года назад

    கவிஞர் அவர்கள் அரசியல் எனும் சாக்கடையில் விழாமல் இருந்திருந்தால் இன்னும் நமக்கு எவ்வளவு படைப்புகள் கிடைத்திருக்கும்.

  • @Nasser-r5g
    @Nasser-r5g 2 года назад

    Kannadasan , a greatest gift that we ever had came from GOD, you call him as Dad.

  • @appavi1068
    @appavi1068 3 года назад

    கலங்கித்தான் போனேன்
    என் எழுத்திறைவனின்
    பிள்ளைமனங் கண்டு...
    அதோடு
    துரையண்ணா
    உங்களின் அந்த கவிஞனாக பார்க்க வில்லையே தந்தையை
    எனும்
    உணர்ச்சிமிகு
    வார்த்தைகளையுங்கேட்டு...

  • @tamilentertainment7637
    @tamilentertainment7637 3 года назад +1

    மதிப்பிற்குரிய அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களுக்கு என் இனிய நல் வாழ்த்துக்கள் எனக்கு மருபிறவி மீது நம்பிக்கை இல்லை அப்படி ஒன்று இருந்ததால் கவிஞருக்கு மகனாய் பிறந்து உங்கள் நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள் கவிஞர் மீண்டும் ஒரு முறை இவ்வுலகில் பிறக்க வேண்டும் தமிழுக்கு அவர் புகழ் சேர்க்க வேண்டும் இது என் ஆசை. தமிழால் வளர்ந்தேன் தமிழ் என்னை வாழ வைத்து கவிஞர் கண்ணதாசன்

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 3 года назад +2

    மகாகவி பாரதியார் அவர்களைப் போற்றிய கவிஞர் அவர்களுக்கும் தேசிய கண்ணோட்டம் என்றும் இருந்திருக்கிறது. ( வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித்திருநாடு)

  • @physics20246
    @physics20246 3 года назад +2

    அப்பாவைப்பற்றி மகன் சொல்வதற்கு கவிஞர் கொடுத்துவைத்திருக்க வேண்டும். ஆனால் அப்பாவை நினைவுகூர்ந்து பேச நீங்கள் நிறைய கொடுத்து வைத்திருக்க வேண்டும்!!! உங்கள் நினைவு சக்திதான் உங்கள் பலம்!!

  • @palanisamyramasamy7950
    @palanisamyramasamy7950 3 года назад +1

    Kavignar an open minded man . So he was not got success in politics but as a kavignar he is a legend and no one can beat him !

  • @palanivelchandramohan
    @palanivelchandramohan 3 года назад +1

    I can't control tears / goosebumps whenever I watch ur channel about the legend kavignar sir!!

  • @rajashwarima2967
    @rajashwarima2967 2 года назад

    வார்த்தை இல்லைவளமுடனும்நலமுடனும்வாழ்க

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 3 года назад

    வெகு நாட்களுக்குப் பிறகு ஒரு சுவையான பதிவு. நன்றி. வாழ்க கவியரசர் புகழ் 🙏🌹

  • @kodiswarang4647
    @kodiswarang4647 3 года назад

    கவிஞரின் தமிழும் கலைஞரின் தமிழும் தென்றலிலும் முரசொலியிலும்‌ மாறி மாறி விளையாடியது தனி சிறப்பு. அதை தங்கள் வாயால் கேட்டதிற்கு மிக்க நன்றி. மேலும் கவிஞரைப்பற்றி கூறுங்கள்.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 3 года назад +1

    Sir I shed tears for so many incidents you had mentioned. Very great human being as a collge student from Thiruvaiyaru during 73-74 we students arranged his speech at Raja Talikies ,Nadukkadai-thiruvaiyaru

  • @gkradhakrishnan3330
    @gkradhakrishnan3330 3 года назад

    கவிஞர் அனுபவம்தான் உலகின் முக்கிய மதங்களான இந்து மதம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ தத்துவத்தின் சாராம்சத்தை எழுதி அந்தந்த மதத்தினர் ஏற்றுக் கொண்டு பாராட்டுக்கள் பெற்ற உலகின் ஒரே எழுத்தாளர் என்ற சிறப்புப் பெற்றவர் கவிஞர் கண்ணதாசன். அவர் புகழ் நிரந்தரமானது.🎉🎉🎉🎉

  • @srk8360
    @srk8360 3 года назад +1

    இனிய மாலை வணக்கம்அண்ணா🙏
    அற்புதமான பதிவும் பேச்சும்..... அந்த மஹா கவிக்கு🙏🙏💐💐💐💐💐💜
    வணக்கம்...
    நன்றி நன்றி சகோ 🙏

  • @musicaddict8998
    @musicaddict8998 3 года назад +1

    நேற்று கேட்ட அபூர்வ பாடல் " நெஞ்சம் நிறைய வரவேற்றான் !! நீ யாரென்று? அந்த நேரம் முதலே நினைக்கின்றேன் நான் யாரென்று !?( ஆசீர்வாதம் ).கவியரசு ஓர் அற்புதம் !!

  • @g.venkatesankotagiri1137
    @g.venkatesankotagiri1137 2 года назад

    மிகவும் அருமை

  • @shunmugamcr4334
    @shunmugamcr4334 3 года назад +3

    உங்களின் உண்மையான வார்த்தைகள் எங்களையும் மிகவும் பாதித்து விட்டது....எங்கிருந்தாலும் அவர் உங்களை வாழ்த்துவார்..கவலை வேண்டாம்.

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 3 года назад +3

    100 ஐ நோக்கி,வாழ்க கவிஞர் குடும்பத்தினர்.

    • @33sesaa
      @33sesaa 3 года назад

      @ kannadhasan production by annadurai kanndhasan sir this is why youtube exists. this is pure gold. i have cried many times hearing the stories. its wonderful. your narration is commendable. hope this series never ends. make as many videos as possible. start chronologically so that you dont miss anything. its my humble request.

  • @karthinathan7787
    @karthinathan7787 3 года назад +2

    கவிஅரசர் தன் பாடல்கள் மூலம் தன்
    மன தவிப்பை சொல்லிவிட்டார். அதை எல்லாம் கேட்டு என்போன்ற பலர் இன்றும்
    அழுகின்றார்கள்.

  • @samdevaraj1841
    @samdevaraj1841 3 года назад +1

    Rare incident! Kalaigner built up a vast number of followers and dedicated workers. Kavinger lived his own and had unsympathetic friends. See rahman khan's affection and loyalty to kalaigner. But kannadasan still lives through his lyrics. Thanks.

  • @sridharsk2802
    @sridharsk2802 3 года назад

    Veeramaana speech nallavargal varavendum nantri..!

  • @lkl3518
    @lkl3518 3 года назад

    Romba nalla message sir

  • @rajannaveena8957
    @rajannaveena8957 3 года назад

    கவியரசர்
    நம்
    காலத்து
    சித்தராவர்
    என்பதனை
    அவரின்
    தத்துவ
    பாடல்களை
    அனுபவித்து
    அறிந்து
    கொண்டவர்க்கே

  • @jbphotography5850
    @jbphotography5850 3 года назад +1

    வாழ்க கவிஞர் புகழ்

  • @meenakshisundaram6356
    @meenakshisundaram6356 3 года назад +1

    மிகவும் அருமை
    அடுத்த அடுத்த பதிவுகளை மிக விரைவில் அனுப்பவும்

  • @DhukkaraRam
    @DhukkaraRam 3 года назад +4

    கண்ணதாசன் ஒரு சகாப்தம் தமிழ் சினிமா உலகம் கண்ணதாசன் இல்லாமல் எழுத முடியாது அவர் மீண்டும் இவ்வுலகில் உள்ளார்

    • @mahalakshmi2266
      @mahalakshmi2266 3 года назад +1

      கண் ணதாசன் ஒருசகாப்தம் கவிதையில்ஜணனம்உள்ளவரைஉனக்கும்மறனமில்லை

  • @senthilpandiyanraju9357
    @senthilpandiyanraju9357 3 года назад +1

    முத்தான பதிவு....மனம் இளகியது...கண்கள் கலங்கியது...!

  • @68tnj
    @68tnj 3 года назад

    Kavingar is great and lives in the hearts of many thousands even today. Very few only get this reward even after decades of ones demise. No regrets please.

  • @vampires75
    @vampires75 3 года назад

    கண்ணதாசன் அற்புதமான கவிஞர். ஆனால் மதுவுக்கு அடிமையானவர்.

  • @gramabha
    @gramabha 3 года назад

    அழுவதைக் கண்டு ஊரார் ஆறுதல் சொல்வதற்கென்றே விழிகளில் கண்ணீர் வைத்தான் வியத்தகு இறைவன்....ஆறுதல்கள்

  • @GupthasMedia
    @GupthasMedia 3 года назад

    Annadurai sir, your speech is similar to your father’s speech. I had associated with your Brother Gandhi for more than 15 years. I had even dealt with you. You had dealt with me on behalf of Radan tv for Jaggubhai film cds. I wish you great success. God bless you. Nandakumar..

  • @jamessanthan2447
    @jamessanthan2447 3 года назад

    மற்றும் ஒரு அருமையான பதிவு அந்த கடிதத்தையும் போட்டு இருந்தால் நாங்களும் படித்து இருப்போம் .தகவல் தெரிந்தவர்கள் அதன் தொடர்பை இணைக்கவும்

  • @nagarajant2155
    @nagarajant2155 3 года назад

    Arumayana pathivu .thankyou brother

  • @vijaytv8229
    @vijaytv8229 3 года назад +2

    ஐயா..கவிஞரின் வீட்டில் வந்து ஆசி பெற ஆசை..அவர் வாழ்க்கை படிக்க படிக்க என்னுள் ஓர் எழுச்சி எழுகிறது ஐயா

  • @maalavan5127
    @maalavan5127 3 года назад

    கவிஞர் உணர்ச்சிகளுக்கு அடிமை
    கலைஞர் உணர்வுகளுக்கு அடிமை

  • @balurr9244
    @balurr9244 3 года назад

    Arumayana Pathivu. Nanri Anna

  • @ilayarajaraja3218
    @ilayarajaraja3218 3 года назад +1

    Sivaji, Chinnappa thevar, Kannadasan 👌💐🙏

  • @chandrasekarchittibabu4216
    @chandrasekarchittibabu4216 3 года назад +1

    அருமை யானா பதிவு

  • @sridharsk2802
    @sridharsk2802 3 года назад

    Kaatchum...karuthum...nantraaga irundadu..! Nantri.!!

  • @ramanim8248
    @ramanim8248 3 года назад

    அப்பாவின் வனவாசம் புத்தகத்தை படித்தவர் புத்திசாலி.

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 3 года назад +2

    Don't worry sir this happens in every one life
    but you should be very proud about you are the son of such great human and his blessings will always be with you

  • @thangamalargold3773
    @thangamalargold3773 3 года назад

    Vazhavalamudan💯

  • @68tnj
    @68tnj 3 года назад

    Very nice narration.

  • @அர்த்தமுள்ளஇனியமனம்

    அன்று அவர் பட்ட கஷ்டம் கல்லைச் செதுக்கியபோது வலித்த மாதிரி இன்றோ உலக தமிழ் நெஞ்சங்களில் தெய்வச்சிலை

  • @subramaniansethuraman3826
    @subramaniansethuraman3826 3 года назад

    Please make a video about that

  • @balajik3797
    @balajik3797 3 года назад

    Sir... Your are a blessed son

  • @kittusamys7963
    @kittusamys7963 3 года назад

    கவிஅரசர் தன் பாடல்கள் மூலம் தன்
    மன தவிப்பை சொல்லிவிட்டார். அதை எல்லாம் கேட்டு என்போன்ற பலர் இன்றும்
    அளுகின்றார்கள்.

  • @andrewarun_gp
    @andrewarun_gp 3 года назад

    Great sir

  • @babyravi7956
    @babyravi7956 3 года назад

    அண்ணா உங்கள் இப்பணி உங்கள் ஆயுள் உள்ள வரை தொடர வேண்டும்.

  • @AVT501
    @AVT501 3 года назад

    இன்றுதான் மிகச்சிறப்பான பதிவு

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 3 года назад +1

    Great video. Interesting recollection. Keep rocking, sir ! Kavinger is a great person and poet ! Son of a father...

  • @papayafruit5703
    @papayafruit5703 3 года назад

    @1412 TRUE.... naan avar madiyil thavazhum baaghyam kidaithathu mattum allaamal avar anubavamum ennidam ottikkonduvittathu.... avarai pol emmanthein emmarikkondirukkein.... avarai pol thunbathilum sirikkatheriyaathu.... manas shanthikku avar paattu oru marundhu .
    Naanum avarum thavari pirantha piravigal... aanaal avar oru gnyaani naan avar theru kodiyil kooda oru thoosiyaaga irukka thaguthi illaatha oru piravi..

  • @spy61
    @spy61 3 года назад +1

    Kannadasan, The Great.

  • @sureshram8085
    @sureshram8085 3 года назад +3

    அவர் போன்று வெள்ளை மனம் படைத்த கவிஞர் இவ்வுலகில் எங்குமில்லை

  • @duraitks9254
    @duraitks9254 3 года назад +2

    அருமையான பதிவு தெரிந்துகொள்ள வேண்டிய அற்புதமான விஷயம் நன்றி ஐயா....🙏🙏🙏

  • @bzbbbzb4005
    @bzbbbzb4005 3 года назад +1

    அன்றே தமிழ்தேசியம் என்ற கட்சி கவிஞர் ஐயா அவர்களால் பேசப்பட்டது ஆனால் திராவிட அரசியலால் ஓரங்கட்ட பட்டது.

  • @elitee21
    @elitee21 3 года назад +2

    Don't show your person emotions through this cannel only the beauty of kannadasan.
    My humble suggestion.

  • @lotus4867
    @lotus4867 Месяц назад

    ஐயா , திரு. சௌந்தரபாண்டியனார் நினைவு படிப்பகம் இன்றும் உள்ளதா என்று தயைகூர்ந்து‌‌ தெரிவிக்க வேண்டுகிறேன்.
    ஆம் என்றால் முகவரி கிடைக்குமா ஐயா ?

  • @ranibegum1211
    @ranibegum1211 3 года назад

    Ayya visayathil anna kuda nandriyai maranthavar ayya kalaiyum paalena ninaipavar athanalthan ungalku avar payerai vaithar

  • @gopeekrish6002
    @gopeekrish6002 3 года назад

    We all missed him too much...😭😭😭😭

  • @sabarisan5379
    @sabarisan5379 3 года назад +1

    Legend no comments

  • @shankaripandiyan6233
    @shankaripandiyan6233 3 года назад

    Manam valikkaradhu, aniyayamaga parikodhuvittome namellam iyaavai 😭

  • @saravananswaminathan2748
    @saravananswaminathan2748 3 года назад +1

    சார்.., நீங்கள் சொன்ன அந்தப் பாடலுடன் இந்தப் பாட்டையும் சேருங்கள்:- ஆட்டுவித்தார் யாரொருவர் என்றப் பாடலில் முழூ பல்லவியையும் கேட்டால் கவிஞரின் ஏக்கம் தெரியும்,

  • @reubencana
    @reubencana 3 года назад

    Hello, great channel and great information of your father the legend. Do you have a book of all his film songs? If so can you tell me where I can obtain one in Tamil?

  • @sudhakar7172
    @sudhakar7172 3 года назад +2

    இன்னும் நிறைய.... சொல்வும்.

  • @deivendrana3592
    @deivendrana3592 3 года назад

    அதுநாள் தான் இன்றும் வாழ்ந்து கென்று இறுகிறார்

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 3 года назад

    இத்தனை பதிவுகளுக்கும் இல்லா சிறப்பு இதில் உண்டு! கண்ணதாசனை அவரது திறமைக்கும், அன்புக்கும், பாசத்துக்கும் மட்டுமே பார்த்து பழகிய மோகனரங்கன் அவர்கள்! ஆனால், அவரது பணத்துக்காகவும், தம்மை வளர்த்துக் கொள்ளவுமே பழகியவர்கள் மறுபுறத்தில்! இரண்டையும் தற்போது தாங்கள் உணருகிறீர்கள்! முன்பு அவரின் கவித்துவமும், தனித்துவமும் தெரியாமற் போனதற்கு காரணம்.... முதிர்ச்சியின்மைதான்! இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை! தற்போது புரிகிறதல்லவா? அதுவே, ஒருவகையில் திருப்திதான்! தற்போது இருக்கும் தொலைத்தொடர்பு சாதனங்கள் அப்போது இல்லாதது..... தகவல் தொடர்பினை மிகவும் கடினமாக்கி வைத்திருந்ததும் ஒரு காரணம்! மற்றபடி, மிகச் சிறந்த இப்பதிவினை அளித்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்! வாழ்க!! வளர்க!!!

  • @tamilanbu594
    @tamilanbu594 3 года назад

    Kuzhandthai Vullam
    Malayil periya Makathuvakkavinjan

  • @arunraj8144
    @arunraj8144 3 года назад

    Super sir

  • @swaminathanswami2571
    @swaminathanswami2571 3 года назад

    ஐயா, வணக்கம். நான் கவிஞர் அவர்களின் கவிதைகளின் காதலி. அவர் தமிழ் இலக்கியங்களின் கருத்துக்களை பல திரைப்படங்களில் தன் பாடல்கள் மூலம் கூறியுள்ளார். எடுத்தாளுதலில் அவர் வல்லவர். எடுத்துக்காட்டாக கலிங்கத்துப் பணியின் கடை திறப்பு பகுதியில் உள்ள பாடல்களின் கருத்தை எங்கள் தங்க ராஜா என்ற படத்தில் வரும் இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை என்ற பாடலில் அடுத்தாண்டு இருப்பார். அது போல எவ்வளவோ பாடல்கள். அந்த மாதிரி இலக்கிய எடுத்தாளுதலைப் பற்றி கூறுங்கள். நன்றி.

  • @karunakaran5736
    @karunakaran5736 3 года назад +1

    நாலும் நடந்து முடிந்த பின்னால் நல்லது கெட்டது தெரிந்ததடா

  • @ranibegum1211
    @ranibegum1211 3 года назад

    Ayya Vella Manam pataithavar. Oru pottrum pala thalaivarkal vilaimatharkalai payanpaduthikondu kasu kodukamal pona pichaikarankal. Ayya thanai patri ulagamae aruim vannam puthakathil thanaipatrium than saitha thavarukal patrium eluthiya velai manam konda siru kuzlanthai avarpatri sirannadurai kannadasan solla ondrumillai ayya avarthan matravarkalal ematrapattirukirar avar yaraium ematravillai ayyavai patri thavaraga pesukirarvarkal abar eluthiya puthagalai padithu therinthukolungal

  • @malathyshanmugam313
    @malathyshanmugam313 3 года назад

    மானிடம் என்ற தமிழ்ச் சொல் வடமொழி சொல்லின் மரூஉ தான்.ஆனால் அதற்கொரு அர்த்தத்தை நான் கற்பிக்கிறேன்.அதாவது அது அழகையும், மானத்தையும் மானிடம் வாங்குகிறது என்பது தான்.உண்மையை சொல்ல வேண்டுமானால் 'குரங்கினம்'என்றல்லவா அழைக்க வேண்டும்'-கண்ணதாசன்.எவ்வளவு மனம் நொந்து இதனை எழுதியிருப்பார்.அவர் பட்டறிவு சமூகம் கற்க வேண்டிய பாடங்கள்.

  • @sathyanarayanan3456
    @sathyanarayanan3456 3 года назад

    தங்களை தொடர்பு கொள்ள முடியுமா

  • @srilekhaguru
    @srilekhaguru 3 года назад

    Sir I follow ur channel regularly. I cannot read and write Tamil. I admire ur beloved father. I understand that you children never had a photograph with ur father. I worship ur sister Revathy Maam as my Guru. I always follow her channel. I feel ur father led his life like an open book.

  • @srinivasaraghavansaranatha7163
    @srinivasaraghavansaranatha7163 3 года назад

    'அரசவை கவிஞர்' பதவியேற்ப்பு & அதில் ஆற்றிய பணி பற்றி கூறுங்களேன்.

  • @ganeshparasuraman7965
    @ganeshparasuraman7965 3 года назад +1

    Can't we get those letters as a book format?

  • @subramaniansethuraman3826
    @subramaniansethuraman3826 3 года назад

    Who are those backstabbers

  • @Mba54
    @Mba54 3 года назад

    Iyya, I watched your book release video at the book fair. Where can I get the two books about your father?. I live in USA.

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  3 года назад

      It is available at Kannadhasan Pathippagam, - 23, Kannadhasan Salai , T.Nagar , Chennai 600017 . TamilNadu , India.
      Phone-+919884822125

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 3 года назад

    அருமையான தகவல்கள். நன்றி.

  • @tamilmalar8576
    @tamilmalar8576 Год назад

    வார்த்தை சிக்கனம்....
    குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருந்த தமிழ் திரையுலகுக்கு ‘உலகமயமாக்கல்’ என்ற தாதுபுஷ்டி லேகியத்தை வழங்கி தெம்பூட்டியவர் கவியரசர் கண்ணதாசன்.
    “மதன மோக ரூப சுந்தரி” என்ற ரீதியில் இருந்த பாடல்களை “பொன்மகள் வந்தாள்” பாணியில் மாற்றிய வார்த்தை சித்தன் அவர்.
    அந்த செட்டிநாட்டுச் சிங்கம் ‘கஞ்சன்’ என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. வார்த்தைகளை அவரைவிட சிக்கனமாக வேறு யாரும் கையாண்டிருக்க இயலாது.
    “பேசுவது கிளியா?” என்ற பாடல் நல்லதொரு உதாரணம். இரண்டிரண்டு வார்த்தைகளாய் அமைந்த சந்தத்தின் விந்தை அப்பாடல்.
    “பாடுவது கவியா? - இல்லை
    பாரிவள்ளல் மகனா?
    சேரனுக்கு உறவா?
    செந்தமிழர் நிலவா?”
    இவ்வரிகள், “பாடுவது கவியா?” என்று கண்ணதாசனின் கவிநயத்தை சொல்வதன்றி, பாடுகின்ற கதாநாயகனின் கொடுத்துச் சிவந்த கொடைத்தன்மை, அவரது கேரளத்து பூர்வீகம், அவர் தமிழகத்தில் அடைந்திருந்த சொல்லவொணா செல்வாக்கு, அத்தனையும் அழகுற எடுத்தியம்பியிருந்தது.
    எட்டே வார்த்தைகளில் ஒருவனது சரித்திரத்தையே படம் பிடித்துக் காட்ட கண்ணதாசனால் மட்டுமே முடிந்தது.
    கவியரசர் கண்ணதாசனின் பாணி அலாதியானது. அவருக்கு முடிச்சு போடவும் தெரியும். அவிழ்க்கவும் தெரியும். கேள்வியும் எழுப்பி பதிலும் சொல்வதில் அவர் கில்லாடி.
    “நதி எங்கே போகிறது?” என்ற கேள்வியை எழுப்பிவிட்டு “கடலைத் தேடி” என்ற பதிலையும் தருவார் நம் கவிஞர்.
    ஏனெனில் அவர் ஒரு “Perfectionist”. அவர் போட்ட வார்த்தைக்கு ஈடாக வேறொரு நல்ல வார்த்தை அவரால் மட்டுமே போட முடியும். நாம் போட்டால் அந்த “Imperfection” காட்டிக் கொடுத்துவிடும்.
    உண்மையான கவிஞன் எப்படி இருக்க வேண்டும்? அவர் நாட்டையும் நடப்பையும் முறையே தெரிந்து வைத்திருக்க வேண்டும். சமுதாயத்தின் அன்றாட விஷயங்களில் ஐக்கியமாகி இருக்க வேண்டும். பொதுஅறிவு நிரம்பியவராக இருக்க வேண்டும். கற்பனைதிறன் வேண்டும். சமயோசித புத்தி உடையவராக இருத்தல் வேண்டும்.
    இவை அத்தனை குணங்களும் ஒருங்கே அமையப் பெற்றவர் கவியரசர் கண்ணதாசன். ‘மானிட ஜாதியை ஆட்டி வைப்பேன்’ என்று அந்த காவியத் தாயின் இளைய மகன் பெருமை கொண்டதில் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது.
    அவர் மறைந்து இத்தனை வருடங்கள் ஆன பின்பும் அவர் பாடல்களை நாம் அலசுகின்றோமே? அப்படியென்றால் “எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்ற அவரது தீர்க்கதரிசனம் பலிக்கிறது!
    இந்த வரிசையில் இன்னும் ஒரு பாடல்.. திரு ஏ.எம். ராஜா அவர்கள் இசையமைத்து, இனிமையாய் பாடிய பாடல்.. கவியரசரின் வரிகளில் மிக அழகாக மலர்ந்த "பாட்டு பாடவா... பார்த்து பேசவா.. பாடம் சொல்லவா.. பறந்து செல்லவா"". பாடல்..
    படித்ததில் பிடித்தது...

  • @MuraliMurali-kf9us
    @MuraliMurali-kf9us 3 года назад +1

    KANATASAN PUGAL VALGA

  • @vijaytv8229
    @vijaytv8229 3 года назад

    சிறகு இல்லாமலே வானில் பறக்க ஆசைப்படுகிறேன்
    கடலை நீந்தாமலே முத்தை எடுக்க எண்ணுகிறேன்
    தெருவோடும் பசியோடும் தினம் எனக்கில்லை
    படியோடும் அலுவலகமோடும் தேடும் அலைச்சலில்லை
    ஆனால்
    ஒன்று நிச்சயம்
    நீங்கள் சுமந்த கனவை பையோடு - நானும் கடற்கரை சுற்றி உள்ளேன்
    படிகட்டுகளை ஏறவில்லை ஆனால்
    தொலைபேசி எண்ணோடு திரும்பி வந்துள்ளேன்
    திறமைமட்டும் போதாது
    சந்தர்ப்பம் மனிதனுக்கு வேண்டுமென்ற உங்கள் வாழ்க்கை எப்படி அமைந்ததோ
    அதுபோலவே என் நம்பிக்கையை கைவிடாமல் செல்கிறேன் செல்கிறேன்
    உங்களை படித்து கொண்டே செல்கிறேன்..!!
    வரிகளுடன்,
    விஜயபாரதி..,

  • @vengateshm2122
    @vengateshm2122 3 года назад

    Pollachi en sontha oor enbathil perumai kolgiren.

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 3 года назад +6

    Ayya
    Kavignar was an innocent person
    That is why he wrote everything from his heart as he was experiencing

    • @TalesofmyPluto
      @TalesofmyPluto 3 года назад

      Innocent? he married 3 times, that is innocent too?

    • @subramanianramamoorthy3413
      @subramanianramamoorthy3413 3 года назад

      @@TalesofmyPluto Due to innocent mindset, he chose to marry 3 times and he lived with all wives and his children are living happily.now What is your problem? There are so many who married even more than 3 wives but did they elevate our mother Tongue Tamil?
      Can you know 10 generations before your family? We donot know how we came on to this world? He was affectionate to all his family members and I have seen him near my house for many years. I used to wonder how nicely he organised his children's marriage at Rajeswari kalyana mandapam opposite my house. How wonderful and colourful were those evening reception party with the presence film world fraternity. The great light music. Even a king cannot imagine of doing those get together. He gave the best values to all around him but his innocence was exploited by many. Everything wrote for us. Praise him if you can Sir

    • @TalesofmyPluto
      @TalesofmyPluto 3 года назад

      OK let your daughters husband have 3 wives and let's see how you praise your son-in-law. He might given a great literary work to the Tamil world but he had a weakness for woman and that is a fact!

    • @subramanianramamoorthy3413
      @subramanianramamoorthy3413 3 года назад

      @@TalesofmyPluto All his 3 wives lived together with him in same house and all relatives lived together. Thus he gave life to all. Who on earth does not have weakness for women. How many talk about that openly. Do you expect all male to be sanyasis to sit on top of hills. Everyone has some weakness in life. There is no code for perfect life. There is no perfect life on earth. He never harmed any in his life but he was only harmed by others for his innocence. Life is one's choice. Many live without children even if they want. Do you call this as weakness. Marriage is one's choice and personal so long as no harm is done to others. Do you know how many wives of a person live together as sisters in one roof. In certain religion a person is blessed to have up to 4 wives provided he protects them. Lord Muruga had two wives, Vali and deivayanai , they are worshipped as our Tamil God. Why? Do you say that was Lord Muruga weakness. Like Lord Muruga is worshipped , our Tamil Kavignar is worshipped as great poet. He brought Tamil to the level of easy use with life meaning. Do you know how many love and ditch half way through? It is only a sin. Marrying many with concurrence is not a sin or curse. I hope you understand life nuances well.

    • @subramanianramamoorthy3413
      @subramanianramamoorthy3413 3 года назад

      @@TalesofmyPluto Thanks Sir for keeping your talk alive with your logical thoughts. Because one is having innocence, it becomes their weakness in the eyes of others. No one is free from weakness including your IT skill. Will you stop people marrying more than one wife and do you have software or hardware with you including AI stuff to control that. Will you ensure all single guys in world get married and settled down timely? Why IT love fails more in this era? Will you get your son or get you ,if still bachelor, married to a deaf girl knowingly as Kavignar married a deaf girl as his wife as per wish of his elders? Your IT skill permits that . You cannot challenge the customs and traditions of some believers for having 4 wives as a blessing. Those believers population will take over this world soon. Those believers only will survive in long run with their race more, and people of your mindset will perish like dinosaures. Marriage is one,s choice and wish. I know you plan to become sanyasis. Please understand with passage of time human physical configuration and metabolism does not change even with tech advancement. Lord Muruga was looking same as Kavingnar despite different era. Cinema or technology even if it was present in Lord Muruga era would not have changed his human appearance and mindset. Human is same at all times. So donot try to compare apple with orange. Donot compare time span with human physical appearances. You should have been born as a girl and when your husband marries more wives how you would feel that is to be realised. Do not talk without doing or experiencing. Kavignar has done that for some reasons and you talk on specific experiences of Kavignar who is an open book. He did and told and we have to believe that. Your argument is baseless and theoretical and not practical. People like you only exploited his innocence which was his weakness. It was a blow on Tamilian poet. Nowadays both girl ,boy work and parents at old age home and children are looked at by aaya. Is it life? Innocence is weakness, which others exploits to their benefits. Kavignar protected Tamil family Life and Tamil Literature. Kavignar is an avatar of Lord Muruga in modern times. Praise him and take the best you like from him. If you claim you are the perfect person on the earth, prove through your technological ability to world . Before making comments, first understand. I feel you too are innocent,. First show your full name in your ID and not showing your own full name is your weakness due to innocence.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 3 года назад

    😀😀

  • @ranibegum1211
    @ranibegum1211 3 года назад

    Ayyavin padalkalai keatal ethirikuda avar patri thavaraga peasa matarkal. Padal ondrodum kannil kanner varavalaikum avalavu karuthukal erukum

  • @ranibegum1211
    @ranibegum1211 3 года назад

    Sir🙏🙏🙏🙏🙏🙏🙏 romba late

  • @tsk2707
    @tsk2707 3 года назад +1

    கண்ணதாசனுக்கும் கொள்கைக்கும் என்ன சம்மந்தம்...அந்த காலத்து வைகோ... நாஞ்சில் சம்பத்

    • @saravaas2103
      @saravaas2103 3 года назад

      He was honest and did not change honesty. When Honesty was not in the party he had to get out of it. He lived a staright forward honest life. He did not create a party to make it a family company. He trusted the scoundrels. That is what Kannadasan Ayya said in his own book. Follow my writings and not me. Read Kannadsaning Vanavasam book. Chapter 22 and 23. you will know how low moral character ruled the state and ruined it. He is a truly honest man. It is clearing written how the worst human form of life hijacked the party.

    • @tsk2707
      @tsk2707 3 года назад +1

      @@saravaas2103 Kannadasan led a open life...not a honest life.... liquor, affairs, betrayals, switching standards....a great poet though a low life

    • @tsk2707
      @tsk2707 3 года назад

      @@saravaas2103 Follow my words not me, is one of the easiest let out for a failed personality....

    • @saravaas2103
      @saravaas2103 3 года назад

      @@tsk2707 Failed personality??? If he is a failed personality then the rest of the world is utter failure.

    • @saravaas2103
      @saravaas2103 3 года назад

      @@tsk2707 He is the honest one can find in politics. The remaining ones are the lowest form of life. He did not destroy or spoil anybody's life. Compare the affairs the rest of the lot on affairs. betrayals? he never betrayed anybody. switching standards... at least he had some standards to switch. The rest are worst than coovum.

  • @Mr.G2118
    @Mr.G2118 3 года назад +1

    வணக்கம் அய்யா,
    படம் : சவாலே சமாளி
    கவிஞர்கு ஜெயலலிதா மிது என்ன அவ்வளவு ஆத்திரம் 😁
    {ஆலயம் செய்வோம் அங்கே அனுமதியில்லை
    நீ அந்தக்கூட்டமே இதில் அதிசயமில்லை}
    நன்றி அய்யா
    குமரா [Malaysia]

  • @tsk2707
    @tsk2707 3 года назад +2

    யார் கூப்பிட்டாலும் போய் விடும் கண்ணதாசன்....ஒரு கவிஞர் எப்படி எழுத வேண்டும் என்பதற்கு கண்ணதாசன் எப்படி உதாரணமோ...அது போல தான் ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என்பதற்கும் கண்ணதாசன் உதாரணம்

    • @saravaas2103
      @saravaas2103 3 года назад

      He lived a staright forward honest life. He did not create a party to make it a family company. He trusted the scoundrels. That is what Kannadasan Ayya said in his own book. Follow my writings and not me. Read Kannadsaning Vanavasam book. Chapter 22 and 23. you will know how low moral character ruled the state and ruined it. He is a truly honest man. It is clearing written how the worst human form of life hijacked the party.

    • @tsk2707
      @tsk2707 3 года назад

      @@saravaas2103 Kannadasan led a open life...not a honest life.... liquor, affairs, betrayals, switching standards....a great poet though a low life

    • @saravaas2103
      @saravaas2103 3 года назад

      @@tsk2707 He is the honest one can find in politics. The remaining ones are the lowest form of life. He did not destroy or spoil anybody's life. Compare the affairs the rest of the lot on affairs. betrayals? he never betrayed anybody. switching standards... at least he had some standards to switch. The rest are worst than coovum.

    • @saravaas2103
      @saravaas2103 3 года назад

      @@tsk2707 He never cheated anyone. Compare the cheats we have and had. he is nowhere near any of the cheats

    • @tsk2707
      @tsk2707 3 года назад

      @@saravaas2103 He spit venom against persons whom he didn't like in his journals

  • @AshokKumar-dt4rb
    @AshokKumar-dt4rb 3 года назад

    MGR was not upto his cinema image atleast 1%

  • @rangeswarichellam4817
    @rangeswarichellam4817 3 года назад +1

    brother do u know i stopped watch this videos. You wants to why? U always like to brag about ur father only. Which son will say bad character of their father, so u no different. Can u share bad character of ur father too, if u keep on running the same mill,im sure many will stop watch ur videos

    • @saravaas2103
      @saravaas2103 3 года назад

      We are hear to know his abilities and life incidents. There are thousand channels to say lies and unnecessary bad things. Will you write bad things about you or your parents? Annadurai Kannadasan Never Lied and nothing there to lie. 99 percent of the people have hidden bad things. Do they have courage to say that. He is far better accepted what he did. Standard differs person to person. Everybody is perfect until they get an opportunity.

    • @ranibegum1211
      @ranibegum1211 3 года назад

      Kannadasan thanai patrium than saitha thavarukalaium maraikamal veliyae sonnavar matravarkalai pol ulondrum veliondrum vesam poda theriyatha kuzlathai manam kondavar avarai patri annadurai kannadasan solla pudithaga ondrumillai

  • @kittusamys7963
    @kittusamys7963 3 года назад +1

    கண்ணதாசன் ஒரு சகாப்தம் தமிழ் சினிமா உலகம் கண்ணதாசன் இல்லாமல் எழுத முடியாது அவர் மீண்டும் இவ்வுலகில் உள்ளார்