ஆதவ் அர்ஜுனா அண்ணன் அவர்கள் தெளிவான முறையில் அரசியலைக் கற்றுக் கொண்டு பணியாற்ற வந்திருக்கும் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மிகப்பெரிய பலமாக அமையும் இவருடைய பணியாற்றல் முதல் மேடையிலேயே தெறிக்க விட்ட அண்ணன் ஆதவ் அர்ஜுனா
அருமையான பேச்சு... அனைவரின் மன குமுறல்...election commission not right, Supreme court need your intervention எங்கள் ஒட்டு திருடப்படுகிறது என்று இந்திய மக்கள் நினைக்கிரோம்
ஆதவ் அர்ஜுன் பார்த்தாலே கதறுவானுக..இவர் பேச்சை கேட்டா அவ்வளவு தான் ...அது என்னப்பா ...விசிக வில் எல்லோரும் கருத்தியல் மிக்கவர்களாக இருக்கிறார்கள்.. வாழ்த்துக்கள்..
வார்த்தை கோர்வையாக இல்லை என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு முக்கிய காரணம் இல்லை அவர் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் கொள்கை ரீதியாக இருந்தது என்பதை மட்டும் உறுதிப்படுத்துகிறது நன்றி
தலைவரின் தேர்வு இந்த நிலையில் முன்னேற்றம். ஏன் எம் எல்.ஏ.நால்வரும் ஏன் குட்டி சிறுத்தை களும் இந்த தேர்தலில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் என்பதை வெல்லும் ஜனநாயகம் மாநாடு
💙❤💙❤💙❤🙏🏼🙏🏼🙏🏼இப்படி ஒரு அறிவாளி சிந்தனையாளர் பேச்சாளர் மக்கள் நேசிபாளர் தலைவராக உருவாகுவதை தான் தலைவர் நமது அண்ணன் திருமா நினைக்கிறார் சிறப்பு தோழர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊 உங்கள் சிந்தனை நாட்டின் பாதுகாப்பு சிறப்பு வாழ்த்துக்கள் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 ❤💙❤💙❤💙❤💙❤🤝🤝🤝🤝🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👏👏👏👏👏👏👏👏👏👏👏
எங்கள் அண்ணன் நம்பிக்கையை உடைத்து விடாதீர்கள் ஆதவ் அண்ணா. எங்கள் சமுகத்தின் கடைசி போராளி எங்கள் அண்ணன்.... அவர் நம்பிக்கை பெற்ற நீங்கள் என் அண்ணனின் மனம் என்றும் உடையாமல்.. தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.. என்ற வார்த்தைக்கு அர்த்தமாக நீங்கள் எங்கள் அண்ணனோடு இருக்க வேண்டும். மற்றவர்கள் முகத்தில் கரியை பூச வேண்டும்
ஒடுக்கப்படுகிற மக்களின் குரளாக அவர்களின் விடுதலைக்கும் வளர்ச்சிக்கும் சேவை செய்ய VCK வில் இனைந்து பணியாற்ற தன்னை அற்பணித்திருக்கும் தங்களை, என் இதயத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன். வலிமையான அறிவுதிறன் உள்ள அரசியல் ஆளுமையாக வளர வாழ்த்துக்கள்.
ஆதவ் அர்ஜுன் மிகப்பெரிய ஆளுமையாக வளர வாழ்த்துகள்...
அண்ணன் ஆதவ் அர்ஜுன் தமிழக அரசியலில் மென்மேலும் வளர வாழ்துகள்
SELVAPEUNTHAGAI MATHIRI CONGRESS LA SERNTHA THAAN JOLIKA MUDIYUM.
அறிவு கூர்மையான பேச்சு வியக்கிறேன் பாராட்டுக்கள் அண்ணா 💙💙💙❤️❤️❤️
நீங்கள் திருமாலின் அன்புத்தம்பியல்ல. கொள்கை தம்பி
@@thandapanis2400 தளபதி ஆதவ் அர்ஜுன் ரெட்டியின் தலைமை என்பது சிறுத்தைகளின் அடுத்த கட்ட பாச்சலை உறுதிப்படுத்துகின்றது .
என்னுயிர் அண்ணன் என்று சொல்லும் போது நீங்கள் என்போன்றவர்களுக்கெல்லாம் எங்கள் உயிர் தப்பியாயிட்டிங்க வாழ்த்துக்கள் தம்பி பாராட்டுகள் நன்றிகள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் அண்ணன் ஆதவ் அர்ஜுனா 💙❤️
முதல் உரை மிக சிறந்த உரை வாழ்த்துகள் அண்ணா
கள்ளக்குறிச்சி மாவட்ட விடுதலை சிறுத்தைகளின் சார்பாக நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறோம் அண்ணா
திருமாவின் தேர்வு சொட்டை போவதில்லை வாழ்க ஜனநாயகம் ஜெய் பீம்
யம்மா அது சொட்டை இல்லை,,,சோடை
ஆதவ் அர்ஜுனா அண்ணன் அவர்கள்
தெளிவான முறையில் அரசியலைக் கற்றுக் கொண்டு
பணியாற்ற வந்திருக்கும் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மிகப்பெரிய பலமாக அமையும் இவருடைய பணியாற்றல்
முதல் மேடையிலேயே தெறிக்க விட்ட அண்ணன் ஆதவ் அர்ஜுனா
தளபதி ஆதவ் அர்ஜுன் ரெட்டியின் தலைமை என்பது சிறுத்தைகளின் அடுத்த கட்ட பாச்சலை உறுதிப்படுத்துகின்றது .
ஆதவன் அண்ணா அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் பல கோடி 🙏🙏🙏💙❤️🐆🐆🐆🐆🐆💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥
அண்ணன் திருமா சரியான நபரை தான் பொது செயலாளராக நியமித்திருக்கிறார்..
வாழ்த்துக்கள் ஆதவ் அவர்களே.. அற்புதமான பேச்சு..
திருமாவால் பட்டை தீட்டப் படக் காத்திருக்கும் வைரம்..
ஜொலிக்கட்டும் ஜனநாயகம் !
என்னுயிர் அண்ணே,,,,,,திருமா என்று கூறிய என்னுயிர் தம்பி ஆதவன் அர்ச்சுனன் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள்,,,,,,,,,,,,,,
பூவோடு சேர்ந்து நாறும் மனந்துகொண்டு இருக்கிறது, வாழ்த்துக்கள் தோயரே
மிக அருமையான கருத்தியல் பேச்சு அருமை.
Excellent Congratulations 🎉🎉🎉
வாழ்த்துக்கள் அன்னா
Good Aadhav arjune sir. Kannippechu very much.
அருமை சகோதரர்
உயரமான வளர்ச்சியை போல் மேடை பேச்சிலும் வளர வேண்டும். பயிற்சி தேவை.
அருமை அண்ணா வாழ்த்துகள்🎉🎉🎉🎉🎉
Vazhukkal அண்ணா
🎉🎉🎉வாழ்த்துக்கள்👍 அண்ணா🙋
WHAT A INTELECTUAL SPEECH, ADHAV BROTHER
CONGRATULATIONS. 🤝👍🙏
தளபதி ஆதவ் அர்ஜுன் ரெட்டியின் தலைமையில் சிறுத்தைகள் கொடியேற்றினால் இனி கொடியை வெட்டிவீழ்த்த எவரும் துணியமாட்டார்கள் .
அருமையான பேச்சு... அனைவரின் மன குமுறல்...election commission not right, Supreme court need your intervention
எங்கள் ஒட்டு திருடப்படுகிறது என்று இந்திய மக்கள் நினைக்கிரோம்
ஆதவ் அர்ஜுன் பார்த்தாலே கதறுவானுக..இவர் பேச்சை கேட்டா அவ்வளவு தான் ...அது என்னப்பா ...விசிக வில் எல்லோரும் கருத்தியல் மிக்கவர்களாக இருக்கிறார்கள்.. வாழ்த்துக்கள்..
😂😂😂
😂😂😂
ஐ காமெடி😮😮😮
தளபதி ஆதவ் அர்ஜுன் ரெட்டியின் தலைமை என்பது சிறுத்தைகளின் அடுத்த கட்ட பாச்சலை உறுதிப்படுத்துகின்றது .
😂
Arumai Arumai
வாழ்த்துகள் ஆதவ் மன உறுதியோடு அண்ணன் உடன் பயணித்து நம் மக்கள் பணி ஆற்ற வேண்டும்.
வார்த்தை கோர்வையாக இல்லை என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு முக்கிய காரணம் இல்லை அவர் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் கொள்கை ரீதியாக இருந்தது என்பதை மட்டும் உறுதிப்படுத்துகிறது நன்றி
ARUMAI. YOUR. SPEACH. ANNA❤❤❤❤❤❤❤❤
Superb....speech....👏👏👏👏
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழரே
சூப்பர் 🙏🏼🙏🏼🙏🏼அண்ணா வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹vck
Congratulations dear Brother, happy to hear the unbeatable thoughts from you. You are the good choice for our party . 🎉🎉🎉
வாழ்த்துக்கள் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🎉🎉🎉🎉🎉 வணக்கம் தம்பி 🎉🎉🎉🎉. வெற்றி..தொடரட்டும்
முதல் மேடை முதல் மேடை என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை உங்க சேவை சிறப்பாக இருந்தால் போதும்
தலைவரின் தேர்வு இந்த நிலையில் முன்னேற்றம்.
ஏன் எம் எல்.ஏ.நால்வரும்
ஏன் குட்டி சிறுத்தை களும்
இந்த தேர்தலில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்
என்பதை வெல்லும் ஜனநாயகம் மாநாடு
ஆதவன் அர்ஜுனா அண்ணா சூப்பர் அழகா இருக்கு வீடியோ ஜெய் பீம் 🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️ வாழ்த்துக்கள் அண்ணா மகிழ்ச்சி 🫶🫶🫶🫰🫰🫰🙏🙏🙏💐💐💐💙❤️💙❤️
அருமையான உண்மையான,நீதியான.... பேச்சு
Great salute thambi
மேன்மையான கருத்து❤❤❤❤
Super thalaiva 🎉
வாழ்த்துக்கள் தோழர்
சின்னச்சாமி விசிக அலங்கை மதுரை
Excellent speech.
Excellent speech Anna
மிக அருமையாக
Good spech sir
அருமை வாழ்க வளர்க உங்கள் அரசியல் பயணம் 🎉🎉🎉
வாழ்த்துக்கள் தோழர் மகிழ்ச்சி ❤🎉🎉🎉
🔥🔥🔥🙏🏻super💐
Grate spech. Mr. Thiru ma avargaluday thervu arumai 🎉
வாழ்த்துக்கள் 🙏🙏🙏
வாழ்த்துக்கள் சகோ 🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் ஆதவ் அண்ணா சிறுத்தையாய் சிறுகிறார் வாழ்த்துக்கள்
அருமையான பேச்சு தோழர்❤
Excellent
Valzha valarga thambi always to her
அண்ணனின் பேச்சைக் கேட்டு நான் வியந்தேன்❤❤❤❤❤❤ ஜெய் பீம்
ஆதவ் அர்ஜீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Super spech
வாழ்த்துகள் அண்ணா
Superb brother 👏 👌 👍
Super speache and congratulations.🎉🎉🎉
Anna super❤
சிறப்பு தலைலரே❤
அர்ஜுன் ரெட்டி அவர்கள் மிக அழகாக பேசுகின்றார் வாழ்க அர்ஜுனன் ரெட்டி
💙❤💙❤💙❤🙏🏼🙏🏼🙏🏼இப்படி ஒரு அறிவாளி சிந்தனையாளர் பேச்சாளர் மக்கள் நேசிபாளர் தலைவராக உருவாகுவதை தான் தலைவர் நமது அண்ணன் திருமா நினைக்கிறார் சிறப்பு தோழர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊 உங்கள் சிந்தனை நாட்டின் பாதுகாப்பு சிறப்பு வாழ்த்துக்கள் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 ❤💙❤💙❤💙❤💙❤🤝🤝🤝🤝🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👏👏👏👏👏👏👏👏👏👏👏
வாழ்த்துக்கள்.. தோழர். 💯
தெளிவான பேச்சு 🎉
Arumai anna
Good speach
வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊
Great great 👌👌👌
Dr Thiruma Choice is always best ❤❤❤❤🎉🎉🎉🎉
Anna vaalthukal
Very nice speech nanpa🙏👌👌👌👌👌👌🙏
எங்கள் அண்ணன் நம்பிக்கையை உடைத்து விடாதீர்கள் ஆதவ் அண்ணா.
எங்கள் சமுகத்தின் கடைசி போராளி எங்கள் அண்ணன்.... அவர் நம்பிக்கை பெற்ற நீங்கள் என் அண்ணனின் மனம் என்றும் உடையாமல்..
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்..
என்ற வார்த்தைக்கு அர்த்தமாக நீங்கள் எங்கள் அண்ணனோடு இருக்க வேண்டும்.
மற்றவர்கள் முகத்தில் கரியை பூச வேண்டும்
தாய் சிறுத்தை பத்தடி பாய்ந்தால் குட்டி சிறுத்தை 16 அடி பாய்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறது 💙❤️🙏💙❤️
தளபதி ஆதவ் அர்ஜுன் ரெட்டியின் தலைமை என்பது சிறுத்தைகளின் அடுத்த கட்ட பாச்சலை உறுதிப்படுத்துகின்றது .
ஒடுக்கப்படுகிற மக்களின் குரளாக அவர்களின் விடுதலைக்கும் வளர்ச்சிக்கும் சேவை செய்ய VCK வில் இனைந்து பணியாற்ற தன்னை அற்பணித்திருக்கும் தங்களை, என் இதயத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன். வலிமையான அறிவுதிறன் உள்ள அரசியல் ஆளுமையாக வளர வாழ்த்துக்கள்.
Super sir👍🌺 ❤♥️💗❤️💖💕💞
அருமையான விளக்கம் = சிறந்த பேச்சு = வாழ்த்துக்கள்.....
விடுதலை சிறுத்தை கட்சியின் அடுத்த தலைவர் ஆதவ் அர்ஜுனுக்கு வாழ்த்துக்கள்
வாழ்க நன்கு வளர்க🎉
அண்ணன் ஆதவ் அர்ஜுன் அவர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்❤
Congratulations
தோழர் அதன் ஆர்ஷன் அர்ஜுன் மிக உயர்ந்த இடத்தில் வளர வேண்டும்🙏
💙💙
வாழ்த்துக்கள்... நாம் தமிழர் தம்பிகள்
வாழ்த்துக்கள் ஆதவ் அர்ஜுன்
Tholar thirumabin
Sariyana therivu ini thirumathan raja❤❤❤ vaalththukkal tholar ❤❤
சிறப்பான உரை
Next level awesome naa
Super Anna👌👌👌🙏🙏🙏
இந்த மாதிரி சட்டம் கட்டாயம் நிலை நிறுத்த வேண்டும்
இந்த மாதிரி சிந்தனை,திருமா அவர்களுக்கு தான் தோன்றும், வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் தோழர். வருக, வெல்க.
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
அருமை
Nice spech
வாழ்த்துக்கள்
Super ❤ speech 💙