இதான்டா Thiruma… Vijay போல மிமிக்ரி செய்து மேடையில் கலாய்த்த Milton! Peralai Ambedkar Event | EPS

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 188

  • @murthy2083
    @murthy2083 6 часов назад +14

    ஒப்பிலா தலைவர்
    சுயநலத்திற்க்குள் தன்னை ஒளித்துக்கொள்ள தெரியாத ஒளி
    அவரின் தெளிவும்
    ஆளுமையும்
    தலைமை பண்பும்
    வியக்க வைக்கும் அறிவாற்றல்

  • @karthiktamil4778
    @karthiktamil4778 9 часов назад +38

    நான் backward வகுப்பை சார்ந்தவன்.நான் எந்த வகுப்பு என்று கூறவேண்டும் என்பதற்காக இந்த பதிவு இல்லை. அண்ணன் திருமா அவர்கள் சாதிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு அரசியல் தலைவர். இவருக்கு ஓட்டு போட வேண்டும் என்பதற்காக நான் சென்னையில் இருந்து 3 முறை நாடாளுமன்ற சிதம்பரம் தொகுதிக்கு சென்று. அண்ணனுக்கு வாக்கு செலுத்தியவன். நன்றி திருமா சார் உங்கள் மக்கள் பணி மேலும் தொடரட்டும் ❤😊

  • @YazhanaadhiVCK
    @YazhanaadhiVCK 13 часов назад +48

    கருத்தில் சிந்தனையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற தோழர் உங்கள் நால்வருக்கும் சிறுத்தைகளின் புரட்சிகர வணக்கங்கள்

  • @psmeerahussain5013
    @psmeerahussain5013 11 часов назад +24

    திருமா என்றும் நம்பிகைகுரியவர் அருமை மில்டன் நண்பா 🎉🎉

  • @mathiyazhagan5641
    @mathiyazhagan5641 13 часов назад +29

    மில்டன் வேல் டண் தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @APNisha
    @APNisha 13 часов назад +39

    டாக்டர்❤திருமா...

  • @kannabiranneelan4033
    @kannabiranneelan4033 11 часов назад +15

    மகிழ்ச்சி அனைவருக்கும் வாழ்த்துக்கள்🎉🎊❤❤❤❤❤

  • @Kathir87
    @Kathir87 11 часов назад +15

    Thiruma sir great leader🎉🎉🎉🎉

  • @DrnKarthi-vi9ox
    @DrnKarthi-vi9ox 13 часов назад +36

    அப்பாவை போன்ற தன்மைகொண்டவர்

  • @bharathiv9582
    @bharathiv9582 13 часов назад +32

    வாழ்த்துக்கள் மில்டன் பேச்சு அருமை அருமை 🎉

  • @CalidasseCali
    @CalidasseCali 9 часов назад +7

    சிறப்பான பேச்சு ,,,, இந்த கால கட்டத்தில் Dr திருமாவின் செயல் பாடுகள் அனைத்தும் மக்கள் நலன் சார்ந்து இருக்கும் . 🎉🎉🎉

  • @sribros807
    @sribros807 12 часов назад +17

    வாழ்த்துக்கள் அண்ணன் திருமா.

  • @jayapalrobert2818
    @jayapalrobert2818 7 часов назад +7

    வாழ்க தலைவர் அண்ணன் எழுர்ச்சி தமிழர் 🩵❤...

  • @SenthilkumarVadivel-r2m
    @SenthilkumarVadivel-r2m 7 часов назад +7

    Hi மில்டன் உங்கள் உரை வர - வர செரிவடைந்து கொண்டே போகிறது . வாழ்த்துக்கள்.

  • @NarayanasamyArumuga
    @NarayanasamyArumuga 6 часов назад +4

    வாழ்த்துக்கள் மில்டன் அதுதான் மக்கள் தலைவர் டாக்டர் திருமா எங்கள் தாய் சிறுத்தை வாழ்க

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 9 часов назад +4

    சிறப்பு பதிவு மில்டன் அவர்களே 🎉🎉🎉

  • @SUNIL-u4z
    @SUNIL-u4z 6 часов назад +4

    Super Sir 🎉🎉🎉

  • @Venkatraman-m6o
    @Venkatraman-m6o 4 часа назад +1

    நல்லகண்ணு போல ஆயுள் வேண்டும் அண்ணன்கு

  • @ragunathsubramanian8223
    @ragunathsubramanian8223 6 часов назад +3

    மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
    நன்றியுடன்

  • @murugamuruga4504
    @murugamuruga4504 10 часов назад +9

    இவ்வளவு பெருமைக்கு உரிய திருமா. எங்கள் அரசியல் ஆசான் திருமா. வேகம் விவேகம் சிறுத்தையின் சீரல். அடக்குமுறைக்கு எதிரான சிறுத்தை பாய்ச்சல் செயலில் தீவிரம் சொல்லில் மகாத்மா தேடலில் அம்பேத்கார் எங்கள் அரசியல் ஆசான் திருமா.

  • @ManivenkiManivenki
    @ManivenkiManivenki 11 часов назад +19

    உண்மையிலேயே இந்த நிகழ்ச்சி மகிழ்ச்சியை தருகிறது சிந்திக்க வைக்கிறது சிறப்பான நிகழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @elavarasansan2275
    @elavarasansan2275 12 часов назад +9

    வாழ்த்துகள் தோழர்🎉🎉🎉🎉

  • @augustusambrose686
    @augustusambrose686 12 часов назад +14

    Thiruma always great 👍❤

  • @PalaniappanPerumal-v4u
    @PalaniappanPerumal-v4u 10 часов назад +6

    திருமா 🎉

  • @Simko-s9h
    @Simko-s9h 13 часов назад +21

    Arumai thozhar milton avargale❤

    • @Atmanstr100
      @Atmanstr100 13 часов назад

      Ithuku than da neenga laiku

    • @Simko-s9h
      @Simko-s9h 12 часов назад

      @Atmanstr100 nenga ethukupa laiku?

    • @zozo-us9md
      @zozo-us9md 12 часов назад

      Avan Oru Sangi THOZHAR 😂​@@Simko-s9h

    • @Atmanstr100
      @Atmanstr100 11 часов назад

      @@zozo-us9md inbanithuku kundi kazhuva thozhamai kathchi la irunthu aal venumam

    • @Atmanstr100
      @Atmanstr100 11 часов назад

      @@zozo-us9md inbanithiku kundi kaluva arivalayam ponga tholar ❤️❤️

  • @ndrajkumarpoetsingerceneac8505
    @ndrajkumarpoetsingerceneac8505 12 часов назад +28

    பிரம்மிக்க வைத்த தலைவர் டாக்டர் திருமா. நான் மதிக்கும் மில்ட்டன், மைனர், இந்திர குமார் தேரடி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

  • @johnsonjoelv3164
    @johnsonjoelv3164 11 часов назад +10

    மனித நேய மன்னர் திரு. திருமா ?.. கடவுளால்.. 🎉🎉❤

  • @prabhakaranperumalpathi2225
    @prabhakaranperumalpathi2225 6 часов назад +3

    அண்ணன் திருமா வழியில் செயல்படும் உங்களைப் போன்ற இளைஞர்கள் தான் வருங்கால ஜனநாயகத்தின் தூண்கள். சிறப்பாக செயல்படுங்கள். வாழ்த்துக்கள்

  • @madhura4thdvishwarangam542
    @madhura4thdvishwarangam542 12 часов назад +7

    நன்றி தோழர்.

  • @manisubramaniamsubramaniam754
    @manisubramaniamsubramaniam754 11 часов назад +11

    தேசிய தலைவர் அண்ணன் திருமா

  • @ArasanPeer
    @ArasanPeer 12 часов назад +11

    அருமை அண்ணா தலைவர் MP திருமா அவர்கள் மாஸ் 🔥🔥🔥

  • @SanjaiSanjai-oi9tz
    @SanjaiSanjai-oi9tz 8 часов назад +3

    சிறப்பு 🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹

  • @marioansalan6039
    @marioansalan6039 6 часов назад +2

    🎉🎉🎉Milton 🎉🎉🎉

  • @Sundar-z6n
    @Sundar-z6n 11 часов назад +7

    மிக்க நன்று இன்னும் சிறிது நேரம் கூட்டி பெரிய ஒரு நாள் கருத்தரங்கத்தை குரோம்பேட்டையில் நடத்த வேண்டும்.

  • @murugamuruga4504
    @murugamuruga4504 10 часов назад +6

    திருமா எங்கள் பெருமைக்கு உரிய திருமா தான். அரசியல் ஆசான் வழியே எங்கள் தமிழ்நாட்டின் வழி. தமிழ்நாட்டின் மக்கள் வழி.

  • @janakiramank9859
    @janakiramank9859 8 часов назад +2

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤

  • @suntarksuntark5506
    @suntarksuntark5506 11 часов назад +5

    வாழ்த்துக்கள் தோழர்

  • @buellanagarajan4719
    @buellanagarajan4719 12 часов назад +8

    Good 👍 speech Milton bro 🎉🎉🎉🎉

  • @vijayasekar5690
    @vijayasekar5690 8 часов назад +3

    மில்டன் தமிழ் உச்சரிப்பு உச்சம்

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 12 часов назад +6

    வணக்கம் வாழ்த்துக்கள்

  • @APNisha
    @APNisha 12 часов назад +8

    மில்டன் அண்ணா❤

  • @Kaaviinnkk
    @Kaaviinnkk 7 часов назад +2

    🎉❤ ஆகா கான் சிறப்பு❤🎉

  • @farukfaruk6849
    @farukfaruk6849 11 часов назад +3

    Thiruma sir is a gift for all of us from Dr.Ambedkar. One of the great hopes of Indian politics. God bless him. May God strengthen him more and more.

  • @edwardkg810
    @edwardkg810 7 часов назад +3

    நல்லவர்...கொள்கை மாறாதவர்....தளபதி விரும்பும் நம்பிக்கைக்குரியவர்....
    பெரியகுளம் அமுதேஸ்வரி....

  • @murugesanr9154
    @murugesanr9154 11 часов назад +3

    Very very good Explanation Excellent Speech unares🎉🎉🎉🎉🎉

  • @velayuthamchinnappu9483
    @velayuthamchinnappu9483 9 часов назад +2

    Really you are really telling the truth about our great Leader THRUMA.

  • @villavanponnuraj7514
    @villavanponnuraj7514 8 часов назад +2

    Great to see all these young SOLID BASED YOU TUBERS standing with
    "THOL THIRUMA"
    VELGA AMBEDKAR

  • @Selva-e2d
    @Selva-e2d 8 часов назад +3

    ❤❤❤❤❤❤❤❤

  • @VijayDhasu
    @VijayDhasu 13 часов назад +10

    ❤❤❤❤

  • @sibikarthikeyan2426
    @sibikarthikeyan2426 10 часов назад +3

    Seeman❤ and thiruma❤

  • @ananthakrishnan6332
    @ananthakrishnan6332 10 часов назад +2

    ❤❤❤❤super bro

  • @premyuvan5041
    @premyuvan5041 8 часов назад +2

    I experienced this moment when he was touched me as a father 🖤🖤🖤🖤

  • @RamamurthyManickam-x6y
    @RamamurthyManickam-x6y 12 часов назад +2

    Welcome Dear Milton and Indrakumar
    We are immensely happy to hear a new generation such as you, bold and powerful speakers, will certainly ensure puthiya Tamizhagam,in the near future.

  • @JayabharathiBharathi-bm1ro
    @JayabharathiBharathi-bm1ro 11 часов назад +5

    திருமா அண்ணா உங்களை கட்டித்தழுவ ஆசை முடியுமா?

  • @feelings761
    @feelings761 6 часов назад +1

    Jai bheem 💪💪💪💪💪

  • @sridhardeepa7131
    @sridhardeepa7131 5 часов назад

    🎉❤ வாழ்த்துக்கள் தோழர்

  • @kuwaitali8777
    @kuwaitali8777 4 часа назад

    எங்க குலசாமி குவைத் வந்து இருந்தார்கள் நான் யாரையும் காலை தொட்டு வணங்கியது இல்லை ஆனாலும் என்னை அறியாமலே என் குலசாமி காலை தொட்டு வணங்கியது எனது பாக்கயமாக கருதுகிறேன் 🙏🙏🙏🙏

  • @andrewmichael3331
    @andrewmichael3331 8 часов назад +1

    Milton on fire 🔥 so thanks 🙏 Mr minor

  • @Elavarasi-l6k
    @Elavarasi-l6k 13 часов назад +12

    திருமா எங்கள் பக்கத்து ஊர்

    • @cute1424
      @cute1424 12 часов назад +2

      அங்கனூர் பக்கத்தில் எந்த ஊர்

    • @Elavarasi-l6k
      @Elavarasi-l6k 12 часов назад

      @cute1424 பிலாக்குறிச்சி

    • @cute1424
      @cute1424 12 часов назад

      @@Elavarasi-l6kஸ்ரீமுஷ்ணம் தெரியுமா உங்களுக்கு

    • @Weknowth
      @Weknowth 12 часов назад

      ​@@cute1424 நீங்கள் ஸ்ரீமுஷ்ணம் அஹ்?

    • @cute1424
      @cute1424 11 часов назад

      தெரியும் உங்களுக்கு

  • @ranganatht-j8m
    @ranganatht-j8m 12 часов назад +7

    Jai bhim 🎉

  • @rajkapoorkapoor1835
    @rajkapoorkapoor1835 7 часов назад +1

    The Ideological icon of TAMILNADU... The saviour of Minorities and Dalits. . The Leader who makes Leaders....Dr.Thol.Thirumavalavan is the deciding factor of Tamilnadu results in 2026.

  • @TheAravind999
    @TheAravind999 4 часа назад

    முகவுரை கண் கலங்கியது 😢❤

  • @Gowtham-u6t
    @Gowtham-u6t 6 часов назад +1

    🎉🎉🎉🎉

  • @anithaarokiyasamu8735
    @anithaarokiyasamu8735 5 часов назад

    💯 true...Na annan thiruma avargalai chennai Thiruvanmiyur uil etharthamaga parthen....avar
    Ellam nammidam pesuvara endru thaniya nadanthu ponen..avaragave pesinargal..Really very simplicity person...andirliruthu entha incidenta irunthalum annanda speech than ketpen.....

  • @Gobi-j8s
    @Gobi-j8s 10 часов назад +1

    ANNAA ❤ ANNAA❤ ANNAA ❤ ITHAYA MANNAA 🎉🎉🎉

  • @madhiazhaganmn7451
    @madhiazhaganmn7451 10 часов назад +1

    சிறப்பான பதிவுக்கு மிக்க நன்றி

  • @benedictnelson8844
    @benedictnelson8844 8 часов назад +2

    Yes IYYA Dr VCK ❤❤❤❤❤❤❤

  • @kps7892
    @kps7892 13 часов назад +10

    👍👍👍👍👍👍👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @ramachandran4482
    @ramachandran4482 12 часов назад +3

    👌👌👌👌

  • @bala9497
    @bala9497 12 часов назад +2

    Supper speech

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 5 часов назад

    தலைவர் திருமா வளவன்

  • @panneerselvam6375
    @panneerselvam6375 12 часов назад +3

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @jeevajee2528
    @jeevajee2528 12 часов назад +6

    வாழ்த்துக்கள் மில்டன் அவர்களே

  • @HussainAlibh75
    @HussainAlibh75 7 часов назад +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @KodeesWaran-lf8tk
    @KodeesWaran-lf8tk 12 часов назад +4

    👍👍👍👍👍👍👍

  • @DuraiPandi-d6c
    @DuraiPandi-d6c 11 часов назад +2

    🖤🔥💙

  • @muhamedalijinnaa3843
    @muhamedalijinnaa3843 10 часов назад +1

    Super mildan super

  • @Sundaram-tf4xl
    @Sundaram-tf4xl 11 часов назад +2

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @worldwildlife-c6l
    @worldwildlife-c6l 7 часов назад +1

    👏👏👏👏👏👏🙏🖤♥️💙🖤♥️💙

  • @gowtham6165
    @gowtham6165 5 часов назад

    Vera level anna

  • @sakthiveluGanesan
    @sakthiveluGanesan 4 часа назад

    Super sir❤

  • @gowtham6165
    @gowtham6165 5 часов назад

    Super anna

  • @manikandanmuthulingam1091
    @manikandanmuthulingam1091 3 часа назад

    Nice speech

  • @r.vnirmala1728
    @r.vnirmala1728 12 часов назад +3

    Thalivar Thiruma Anna please be with dmk for the people

  • @sheikabdulsarthar1815
    @sheikabdulsarthar1815 4 часа назад

    Come On VCK 👍❤

  • @FEROZkhanFEROZkhan-u9w
    @FEROZkhanFEROZkhan-u9w 8 часов назад +1

    TVK.illay.kasbana.Bavakai.....super.message.bhai.thanks🎉🎉🎉🎉

  • @gowthamkalyan3664
    @gowthamkalyan3664 7 часов назад +1

    தோழர் இதில் நீங்கள் பேசும் போது சில இடங்களில் எழுச்சி தமிழர் என்றும் மற்றும் தொல். திருமா மற்றும் வெறும் திருமா என்றும் எங்கள் தலைவர் அண்ணன் திருமா அவர்களை நீங்கள் மிக உரிமையுடன் பேசி இருக்கிறீர்கள் . காரணம் அந்த அளவுக்கு அண்ணன் இயல்பாக அனைவருடனும் பழக கூடியவர். அதனால் நீங்கள் சுகந்திரமாக திருமா என்று பேசிருக்கிறீர்கள். திமுக மேடையில் மரியாதைற்குரிய துணை முதல்வர் அவர்களே நீங்கள் உச்சரிக்கும் போது சின்னவர் என்றும் உங்கள் உடல் மொழியில் இருக்கும் பணிவு இங்கு இல்லை. எங்கள் தலைவர் ஆளுமை youtube மட்டும் தேவை இல்லை இந்தியா மக்களின் அடிமை தனைத்தை மீட்க வந்த போர் குரல்.

    • @gowthamkalyan3664
      @gowthamkalyan3664 7 часов назад

      நீங்கள் எங்கள் தலைவரை சிரிதாக சித்தரிக்க நினைக்கும் போக்கை நிறுத்துக்கள். உங்கள் நடவடிக்கையை சிறுத்தைகள் இன்னும் பார்த்து கொண்டு இருக்காது.

  • @jayaprakash6399
    @jayaprakash6399 6 часов назад

    Vck vijay ஐ நட்பு சக்தியாக தான் பார்க்கிறோம். நீ வந்து தூண்டிவிடுறயா

  • @musicstation9365
    @musicstation9365 12 часов назад +7

    தமிழ் நாட்டில் அதிக மக்கள் தொகை உள்ள 23%உள்ள பறையர் சமூக மக்களுக்கு 21%இட ஒதுக்கீடு செய்ய அரசு முன் வர வேண்டும்.... திரு. திருமாவளவன் இதை முன்னெடுக்க வேண்டும்.....!!!

  • @prakashjai805
    @prakashjai805 6 часов назад

    Vaada பனையூர் வாட்ச் மேன்!! Modern Kothadimai.

  • @sss3454
    @sss3454 7 часов назад

    Thanmaanam mukkiyam .. Thiruma annanai na kelvitathu vera maathiri avarmeethu avvalavu patrum mariyathaiyim vaithirunthen but ipothaya avarin seyalapadu puriyavillai..

  • @batmanandan7417
    @batmanandan7417 7 часов назад +2

    CM TVK Vijay Anna 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @BalaMurugan-my1nx
    @BalaMurugan-my1nx 9 часов назад

    திமுக வுக்கு அடுத்த கட்சி விசிக இருக்க வேண்டும்.அதிமுக வை ஓரங்கட்ட விசிக வை வளர்க்க வேண்டும் 2026 திமுக வின் எதிர்க்கட்சியாக அமைய வேண்டும்.அனைவரும் இது போன்று பதிவு செய்ய விரும்புகிறேன்

  • @SurprisedBarnOwl-kj7ux
    @SurprisedBarnOwl-kj7ux 8 часов назад +2

    Anna🩵❤️ 👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹

  • @nawinsview8187
    @nawinsview8187 7 часов назад

    Sirippu varla thambi😊😊try different

  • @RoufIrshad
    @RoufIrshad 9 часов назад +1

    Trisha Vijay Kalagam (TVK) 😂.

  • @elangormani6093
    @elangormani6093 Час назад

    🌴💯✍️🌴✍️💯🌴🌹🌴💯

  • @nawinsview8187
    @nawinsview8187 7 часов назад

    TVK ❤ 2026

  • @j.poobathij.poobathi7267
    @j.poobathij.poobathi7267 8 часов назад

    TVK🔥🔥🔥

  • @sss3454
    @sss3454 7 часов назад

    Romba easy a pesuringa... Brother.. Thiruma annanin meethu mathippum mariyaathaiyum endrum kidaiyathu irunthalum vijay annanai kurithu mathipidukireer kadamaikku arasiyal seyya varavillai ithuvum en kadamai nu arasiyal ku vanthirukar seyalpaadukalaik parthuvittu pesungal athodu varuvatharku munbe ipdi pesuvathu ungalin veruppu purikirathu