இயற்கையின் விதிகள்தான் உலகத்தை இயக்குகிறது. அந்த இயற்கையின் விதிகளை பயன்படுத்தித்தான் நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளும் இயங்குகின்றன . மனிதன் தனக்கு ஏற்படும் துன்பங்களால் தோழ்விகளால் கவலைகளால் அச்சப்பட்டு கடவுள் என்று ஒன்றிடம் புலம்பி தப்பிக்க நினைக்கிறான் இதுதான் கடவுள் என்ற ஒன்று உருவாக காரணம்..
கடவுள் என்று ஒன்று கிடையாது எல்லாம் இயற்கை சக்திகள் கடவுள் இருந்தால் அவரை ஏன் பார்க்கமுடியவில்லை கடவுள் இருந்தால் ஏன் இந்த உலகத்தில் இவ்வளவு பாவச்செயல் அட்டூழியம் நடக்கிறது.
@@velmuruganr4020 *இயற்க்கை சக்திகள் என்று சொல்கிறீர்கள்? அதை படைத்தது யார் தலைவா?* *பிறகு நீங்கள் சொல்லும் அநியாயம்,அட்டூழியம் நடக்கிறது என்பது இறைவன் இல்லை என்பதற்கு எப்படி ஆதாரம் ஆகும்? இறைவன் இருக்கிறான் என்பதற்கு தானே ஆதாரம் ஆகும்... காரணம் அதை நடக்க வைக்கும் சக்தி வேண்டும் அல்லவா?* *பார்க்காததால் இறைவன் இல்லை என்று எப்படி அர்த்தம் ஆகும். ஒருவன் தந்தையை பார்க்கவில்லை என்றால், அவனுக்கு தந்தையே இல்லை என்று அர்த்தம் ஆகுமா?*
@@velmuruganr4020 ஒருவரை உன்னால் பார்க்க முடியவில்லை என்றால் அவர் இல்லை என்று அர்த்தமா?? பாவ செயல் நடந்தால் கடவுள் இல்லையென்று எப்படி ஆகும்! ஏன் கடவுள் இந்த பாவ செயலை கண்டும் காணாமல் இருக்கிறார்?? என்று கேள்வி கேள் சொல்கிறோம் 🤷♂️ அதற்கு பதில் உண்டு!அந்த பதிலை தேடு...ஆனால் இதை வைதெல்லாம் இல்லை என்ற முடிவுக்கு வரவே முடியாது!
Arumai nalla pathivu..... Jazhakalla Khairan......
அருமை. முதலில் ஒவ்வொரு முஸ்லீமும் இந்த அடிப்படையை உணர நாம் முயல்வோம், இன்ஷா அல்லாஹ்
அல்ஹம்துலில்லாஹு
அருமையான விளக்கம்
Wow masha allah nala puriura mathiri solringa
இயற்கையின் விதிகள்தான் உலகத்தை இயக்குகிறது. அந்த இயற்கையின் விதிகளை பயன்படுத்தித்தான் நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளும் இயங்குகின்றன .
மனிதன் தனக்கு ஏற்படும் துன்பங்களால் தோழ்விகளால் கவலைகளால் அச்சப்பட்டு கடவுள் என்று ஒன்றிடம் புலம்பி தப்பிக்க நினைக்கிறான் இதுதான் கடவுள் என்ற ஒன்று உருவாக காரணம்..
good explain.alhamdhulillah
Nice
Good
1500 ???...
Who created the 7 heavens one above another, you see no congruity in the creation of the beneficent AIIah,then look again, you see any disorder?
கடவுளை யார் படைத்தது அவருக்கு யார் அந்த அறிவை கொடுத்தது.
படைக்கப்பட்டவன் இல்லை என்பது தான் இறைவனே....
அப்படி இருக்க,அவனை யார் படைத்தது என்பதே தவறான கேள்வி இல்லையா?
கடவுள் என்று ஒன்று கிடையாது எல்லாம் இயற்கை சக்திகள் கடவுள் இருந்தால் அவரை ஏன் பார்க்கமுடியவில்லை கடவுள் இருந்தால் ஏன் இந்த உலகத்தில் இவ்வளவு பாவச்செயல் அட்டூழியம் நடக்கிறது.
@@velmuruganr4020 *இயற்க்கை சக்திகள் என்று சொல்கிறீர்கள்?
அதை படைத்தது யார் தலைவா?*
*பிறகு நீங்கள் சொல்லும் அநியாயம்,அட்டூழியம் நடக்கிறது என்பது இறைவன் இல்லை என்பதற்கு எப்படி ஆதாரம் ஆகும்?
இறைவன் இருக்கிறான் என்பதற்கு தானே ஆதாரம் ஆகும்...
காரணம் அதை நடக்க வைக்கும் சக்தி வேண்டும் அல்லவா?*
*பார்க்காததால் இறைவன் இல்லை என்று எப்படி அர்த்தம் ஆகும்.
ஒருவன் தந்தையை பார்க்கவில்லை என்றால்,
அவனுக்கு தந்தையே இல்லை என்று அர்த்தம் ஆகுமா?*
இதற்கு முடிவு கிடையாது
@@velmuruganr4020 ஒருவரை உன்னால் பார்க்க முடியவில்லை என்றால் அவர் இல்லை என்று அர்த்தமா??
பாவ செயல் நடந்தால் கடவுள் இல்லையென்று எப்படி ஆகும்! ஏன் கடவுள் இந்த பாவ செயலை கண்டும் காணாமல் இருக்கிறார்?? என்று கேள்வி கேள் சொல்கிறோம் 🤷♂️ அதற்கு பதில் உண்டு!அந்த பதிலை தேடு...ஆனால் இதை வைதெல்லாம் இல்லை என்ற முடிவுக்கு வரவே முடியாது!
Good