வாழ்க்கைல ஜெயிக்க வேண்டுமா ? Don't Miss this Life changing video, எப்படி முன்னேற வேண்டும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • Please watch: "5 நிமிட கடவுள் ~ இனி உங்கள் தலைவிதி மாறும் ~ instant miracle prayer ~ Indian cosmic science"
    • 5 நிமிட கடவுள் ~ இனி உ... -~-
    எப்படி முன்னேற வேண்டும் என்று தெரியவில்லையா? வாழ்க்கைல ஜெயிக்க வேண்டுமா ? Don't Miss this Life changing video, _ Indian cosmic science
    Vaanam Vasapadum Telegram link - t.me/+VQ4tasez...
    If link not open change your telegram settings - • How to Fix Telegram li...
    Meeting Telegram app மூலமாக நாளை 7.4.24 அன்று மதியம் 2 pm to 3pm வரை நடக்கும்
    குருஜி சத்யதேவ் ரோஷன் பல சமூக நல அமைப்புகளை ( God Team, Brahmayogi Foundation, The One, Hero, Green India, வானம் வசப்படும் etc., ) ஏற்படுத்தி பல ஆண்டுகளாக சமுதாய நல பணிகளை செய்து வருகிறார். உங்களுக்கு விருப்பம் இருந்தால் எங்களுடன் வானம் வசப்படும் அமைப்பில் இணைந்து செயல் படலாம்.
  • ХоббиХобби

Комментарии • 109

  • @INDIANCOSMICSCIENCE
    @INDIANCOSMICSCIENCE  6 месяцев назад +7

    Vaanam Vasapadum Telegram link - t.me/+VQ4tasezc5QzNTJl
    If link not open change your telegram settings - ruclips.net/video/7h3ciLAEZnQ/видео.htmlsi=G8-95uSiESIee117
    Meeting Telegram app மூலமாக நாளை 7.4.24 அன்று மதியம் 2 pm to 3pm வரை நடக்கும்
    குருஜி சத்யதேவ் ரோஷன் பல சமூக நல அமைப்புகளை ( God Team, Brahmayogi Foundation, The One, Hero, Green India, வானம் வசப்படும் etc., ) ஏற்படுத்தி பல ஆண்டுகளாக சமுதாய நல பணிகளை செய்து வருகிறார். உங்களுக்கு விருப்பம் இருந்தால் எங்களுடன் வானம் வசப்படும் அமைப்பில் இணைந்து செயல் படலாம்.

  • @Funny_animal237
    @Funny_animal237 6 месяцев назад +1

    நன்றி குருஜி

  • @SaiSasi-p7w
    @SaiSasi-p7w 6 месяцев назад +1

    வாழ்வில் வளம் பெறுவோம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் நன்றி 🎉🎉

  • @AKSHAYAA-sg4gp
    @AKSHAYAA-sg4gp 6 месяцев назад +7

    குருவே சரணம்.
    நம்ம கம்யூனிட்டி மட்டும் நல்லா இருக்க வேண்டும் நினைக்காமல்
    அனைத்து மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று பாடுபடுகிற குருஜிக்கு வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்
    நன்றி💚

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 6 месяцев назад +1

    அருமை நல்ல முயற்சி வளரட்டும் ஏகம்பன் அருளால் வளமும் நலமும் பெற வாழ்தும் ஜி அம்மா

  • @TheSuccessRoute-v1c
    @TheSuccessRoute-v1c 6 месяцев назад +5

    அனைத்து மக்களும் பொருளாதார ரீதியாக வெற்றி பெற அற்புதமான விளக்கம் அளித்த குருஜி அவர்களுக்கு நன்றி வாழ்க வளமுடன்

  • @unlimitedmoney808
    @unlimitedmoney808 6 месяцев назад +4

    உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வழி‌ காட்டுகிறா குருஜிக்கு கோடான கோடி நன்றிகள்

  • @marieswarimathi8886
    @marieswarimathi8886 6 месяцев назад +1

    நன்றிகள் பல கோடி குருஜி 🙏

  • @MindisEverything-fy3zi
    @MindisEverything-fy3zi 6 месяцев назад +1

    நல்ல செய்தி குருஜி

  • @NagaRaj-wf6yg
    @NagaRaj-wf6yg 6 месяцев назад +1

    🙏kuru ji nandri

  • @Divine_Mind35
    @Divine_Mind35 6 месяцев назад +2

    முகம் தெரியாத மனிதர்களுக்கு கூட நல்லது செய்ய நினைக்கும் குருஜிக்கு நன்றி. சுயநலம் நிறைந்த உலகில் சுயநலமில்லா ஜீவன்.

  • @Farzana-zp3bo
    @Farzana-zp3bo 5 месяцев назад +1

    காலை வணக்கம் குருஜி வாழ்க வளமுடன்

  • @chaitanyayoga2356
    @chaitanyayoga2356 6 месяцев назад +1

    Thank you Guruji for your Initiative. We are Honorred to be in your group and guidance. We are welcome and appreciate your concern towards community development and Social Service. Be blessed by divine.

  • @chandru20n2
    @chandru20n2 6 месяцев назад +1

    🎉🎉Thank You 🎉🎉

  • @Divineshadow1220
    @Divineshadow1220 6 месяцев назад +1

    Such a good thought process of together everyone achieve more and more. Wonderful plan and execution. Thanks for sharing sir

  • @renganayagiv2722
    @renganayagiv2722 6 месяцев назад +1

    நன்றி குருஜி

  • @vellaichammyrethinam6312
    @vellaichammyrethinam6312 6 месяцев назад +2

    வானம் வசப்படும் மூலம் வையகம் உங்கள் வசப்படும்.... வாழ்க வளமுடன் குரு ஜி...வாழ்க வளமுடன் .

  • @Vanithamaran555
    @Vanithamaran555 6 месяцев назад +1

    Guruji migavum nalla pathivu panavasiya payarchi nalla palanai tharum guruji mikka nandri guruji

  • @saravanansaravanan-dx3qe
    @saravanansaravanan-dx3qe 6 месяцев назад +2

    சமுதாயத்தில் நல்ல மாற்றம் ஏற்பட பொது நல நோக்கத்தோடு சிந்திக்கும் தங்களுடன் பயணிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சித்தர்களுக்கும் இறைசக்திக்கும் இயற்கை சக்திக்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த கோடான கோடி நன்றி. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன் நன்றி ஐயா.

  • @sathyaseelan7777
    @sathyaseelan7777 6 месяцев назад +1

    Thanks sir

  • @cosmicdimension520
    @cosmicdimension520 6 месяцев назад +1

    Thank your sir

  • @THENMOZHIIYARKAIANGADI
    @THENMOZHIIYARKAIANGADI 6 месяцев назад +1

    Vanam vasappadum endra kuluvil enanidhu ulaga makkal anaivarum vazhvil pinbatri vallumudanum nalamudanum vazhattum. Thank you sir

  • @karunaiyogam292
    @karunaiyogam292 2 месяца назад +1

    நன்றி குருவே

  • @aathinarayananpowerlooms4178
    @aathinarayananpowerlooms4178 4 месяца назад +1

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்!!

  • @susruthaenterprises8726
    @susruthaenterprises8726 6 месяцев назад +1

    Vaanam vasapadum group creation- a great honor to you guruji 🎉. Really all lucky people (who become aware) are going to get benefited with Siddhar perumans blessings

  • @Snpskc
    @Snpskc 6 месяцев назад +1

    It's a good thing to improve the community I need

  • @SIDHAS_way
    @SIDHAS_way 6 месяцев назад +1

    Nangalam inaithu seil paduvom🙏🙏🙏👍👍

  • @sathishpandi8579
    @sathishpandi8579 6 месяцев назад +2

    அனைத்தும் வசியமாகும்
    அதுவும் குருஜி சொன்னது போல் நல்ல மாற்றம் உண்டாகட்டும்
    இது போல் நல்ல தகவல் தொடர்ந்து நமக்கு சொல்லித்தரும் குருஜிக்கு கோடானுகோடி நன்றிகள்

  • @Skycommunity113
    @Skycommunity113 6 месяцев назад +3

    நான் இவர்களிடம் ஆன்லைனில் பயிற்சி பெற்றுள்ளேன் நம்பலாம் நல்லது நடந்தது எனக்கு

  • @Invisibletruths369
    @Invisibletruths369 6 месяцев назад +1

    Thanks for making this wonderful opportunity guruji through vanam vasappadum community guruji

  • @porkuzhalirani1863
    @porkuzhalirani1863 6 месяцев назад +4

    வணக்கம் குருஜி எல்லோரும் வாழ வேண்டும் நினைக்கிற உங்க மனசுக்கு எங்களுடைய வணக்கங்கள் நன்றிகள் பல வாழ்க வளமுடன்🙏🙏

  • @DulkarnineAyisha
    @DulkarnineAyisha 6 месяцев назад +1

    🙏🏻🙏🏻🙏🏻Nandry guruji. Vungal suyanalamatra nargunathirku kodanakodi nandry. Yelaigalum panakarargalaga yenna yenna valigal irukkumo avaikal yellam miga arumaiyaga oru oru muraiyum solli kodukirirgal ayiya. nandry guruji. 🙏🏻🙏🏻🙏🏻❤❤❤

  • @leelaspranesh5611
    @leelaspranesh5611 6 месяцев назад +1

    Thank you sir.. you are doing a lot for us. Jai to Vaanamvasapadum

  • @murugammalg8854
    @murugammalg8854 6 месяцев назад +2

    வாழ்க வளமுடன் சமூக நலனுக்காக வழிகாட்டும் குருவிற்கு நன்றி குருவாழ்க குருவே துணை

  • @INVISIBLEMASTERS
    @INVISIBLEMASTERS 6 месяцев назад +2

    வானம் வசப்படும் என்ற குழுவில் இணைந்து நல்ல பொருளாதார முன்னேற்றம் அடைய முடியும் வாழ்க வளமுடன்...

  • @Jayam2918
    @Jayam2918 6 месяцев назад +1

    மக்கள் நலனுக்காக உயர்ந்த நோக்கத்துடன் செயல்படும் தங்களுடன் பயனிப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சித்தர்கள் ஆசியுடன் வானம் வசப்படும்.. மிக்க நன்றி

  • @Pralahane
    @Pralahane 6 месяцев назад +2

    வாழ்க வளமுடன் குருஜி நீங்கள் செய்து கொண்டிருக்கும் சேவை மகத்தான வெற்றி பெற்று எல்லோரும் பயன் பெறுவோம். நன்றி குருஜி

  • @SelvamSundaraRajan
    @SelvamSundaraRajan 6 месяцев назад +2

    நன்றிகள் பல ஐயா. உலக மக்கள் அனைவரும் நலமுடனும் வளமுடனும வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் வாழும் தாங்கள் வாழ்க வளமுடன்.

  • @DEVIANAND-pondi
    @DEVIANAND-pondi 6 месяцев назад +1

    அனைத்து மக்களும் நன்றாக இருக்க அனைத்து வளமும் பெற்று வாழ வழிகாட்டும் குருஜி அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏

  • @Thamaraipl
    @Thamaraipl 6 месяцев назад +1

    Vanam vasappadum amaippil sernthu payan adaivom

  • @gerardrobert1819
    @gerardrobert1819 6 месяцев назад +2

    Neenga valka valamudan. Kurugii

  • @amsalakshmi555
    @amsalakshmi555 6 месяцев назад +1

    Thanks guruji

  • @lathikaramram9799
    @lathikaramram9799 6 месяцев назад +1

    💯 excellent information guji I will share to my friends tq

  • @GTSRAJI
    @GTSRAJI 6 месяцев назад +1

    நம்ம கம்யூனிட்டி மட்டும் நல்லா இருக்க வேண்டும் நினைக்காமல்
    அனைத்து மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று பாடுபடுகிற குருஜிக்கு வாழ்த்துக்கள்.

  • @Invisibletruths369
    @Invisibletruths369 6 месяцев назад +2

    வானம் வசப்படும் குழுவில் இணைந்து நாம் அனைவரும் பயன் பெறுவோம்.. வாழ்க வளமுடன்

  • @lathikaramram9799
    @lathikaramram9799 6 месяцев назад +1

    Vanam vasappadum good apportunity. tq guji 🙏

  • @Vijayprakash0555
    @Vijayprakash0555 6 месяцев назад +1

    சமுதாயத்தில் நல்ல மாற்றம் ஏற்பட பொது நல நோக்கத்தோடு சிந்திக்கும் தங்களுடன் பயணிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சித்தர்களுக்கும் இறைசக்திக்கும் இயற்கை சக்திக்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த கோடான கோடி நன்றி. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன் நன்றி ஐயா.

  • @mselvakumar3489
    @mselvakumar3489 6 месяцев назад +1

    நன்றி குருஜி
    எல்லா மக்களும் பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டு கொடுத்த இந்த அருமையான பதிவிற்கு
    நன்றி
    இதை பார்க்கும் அனைவரும் டெலிகிராம் க்ரூப்பில சேர்ந்து முழு பயன் அடைய வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்
    நன்றி நன்றி நன்றி
    வாழ்க வளமுடன்‌

  • @senthilnathan4957
    @senthilnathan4957 6 месяцев назад +1

    மிகவும் நன்றிகள் குருஜி ஐயா... எப்போதும் ஏழை எளிய மக்களின் சமூக நலம் சார்ந்த பதிவுகளையும் வழிமுறைகளையும் எல்லா உயிர்களும் ஞான வழிகாட்டியே... நீங்கள் நல்லா இருக்கனும் வாழ்க வாழ்க வளமுடன் சத்தியதேவ்ரோஷன் குருஜி ஐயா....🙏🙏🌕💚😊💚🌕🙏🙏

  • @user-dz5eo8zz7t
    @user-dz5eo8zz7t 6 месяцев назад +1

    தங்களின் உயர்ந்த நோக்கம் மென்மேலும் சிறக்கட்டும்.நன்றி குருஜி.

  • @senthilmuruganp4506
    @senthilmuruganp4506 6 месяцев назад +1

    வணக்கம் குருஜி, அனைவரின் நலனுக்காக பல்வேறு உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த இலவச பயிற்சிகளை வழங்கிவரும் தங்களின் மேலான பணி அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன்.🙏

  • @sharmiladevi4519
    @sharmiladevi4519 6 месяцев назад +1

    தான் மட்டுமே முன்னேற்றம் அடைந்தால் போதும் என்று நினைக்கும் இந்த காலகட்டத்தில் எல்லோரும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று நினைக்கும் தங்களது தன்னலமற்ற சேவைக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கம் குருஜி.. Feeling blessed to follow you.. thanks a lot Guru ji 🙏

  • @samayavallijayakumar8068
    @samayavallijayakumar8068 5 месяцев назад +1

    Valga valamudan. Thankyou for doing the great service to the society by doing classes for free of cost for their well being.

  • @SasiKumar-uk2my
    @SasiKumar-uk2my 6 месяцев назад +1

    வானம் வசப்படும் என்ற அருமையான அமைப்பை தொடங்கி வருங்கால தலைமுறை சிறப்பாக வாழ வழிகாட்டுவதற்க்கு நன்றி ஐயா. தனி மனித பொருளாதார மேம்பாடு மட்டுமன்றி சமுதாயம் முழுதும் மேம்பாடு அமைய வேண்டும் என்ற நல்ல எண்ணம் வெற்றி பெறும் ஐயா. நன்மைகள் பெருகி மக்கள் மகிழ்ச்சியாக வாழ நானும் இணைந்து செயல் படுகிறேன் ஐயா. ❤🎉

  • @priyankar6144
    @priyankar6144 6 месяцев назад +1

    Thanks guruji for this wonderful initiative

  • @DivineGuide285
    @DivineGuide285 6 месяцев назад +1

    Through Vaanam vasapadum.. The whole world will become one and oneness🎉🎉🎉 Vazhga valamudan🎉🎉🎉

  • @ashokp3437
    @ashokp3437 6 месяцев назад +1

    வணக்கம் ஐயா சமுதாயத்தில் உள்ள அனைத்து மக்களின் நலனுக்காகவும் மற்றும் அனைவரும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வானம் வசப்படும் அமைப்பில் கலந்து கொண்டு முன்னேற்றம் அடையலாம் நன்றி குருஜி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @jayachandran369
    @jayachandran369 6 месяцев назад +1

    வானம் வசப்படும் மூலமாக ஒன்றினைவோம் அனைத்திலும் வெற்றி பெறுவோம் வாழ்க வளமுடன் நன்றி குருஜி 🙏🙏🙏

  • @gopir2370
    @gopir2370 6 месяцев назад +1

    அற்புதம் இந்த அமைப்பு எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் இதில் இணைந்து அனைவரும் பயன்பெறுங்கள் வாழ்க்கையையே ஆனந்தமாக வானம் வசப்படும் குழுவில் இணைந்து செயல் ஆற்று ங்கள்

  • @SakthivelSakthi-df2hk
    @SakthivelSakthi-df2hk 6 месяцев назад +1

    Thank you guruji

  • @goldentime-by3wu
    @goldentime-by3wu 6 месяцев назад +2

    வணக்கம் குருஜி வானம் வசப்படும் டெலிகிராம் குழுவின் மூலம் நடைபெறும் பயிற்சி வகுப்பில் நானும் என்னை சுற்றியுள்ள என் நண்பர்களையும் கலந்து கொள்ள செய்து அவர்களையும் பயனடைய செய்ய வாய்ப்பு கொடுத்த குருஜிக்கு நன்றி

  • @akssubu138
    @akssubu138 6 месяцев назад +1

    Elarum nalarukanunu ellarukum vaipu kudukura gurujiku nandri ❤❤❤🎉🎉🎉❤❤❤

  • @INDIANCOSMICVIBES
    @INDIANCOSMICVIBES 6 месяцев назад +1

    Vaanam vasappadum Amaippu Makkalukku oru Varaprasaadam. Vaazhga valamudan ❤

  • @Elayaraja-uy4js
    @Elayaraja-uy4js 6 месяцев назад +1

    நன்றி குருஜி வாழ்க வளமுடன் அனைவரும் பயன்பெறுவோம்

  • @malayadri2046
    @malayadri2046 6 месяцев назад +1

    Thank you so much guruji 🙏🏻🙏🏻🙏🏻

  • @VaniThirunav369
    @VaniThirunav369 6 месяцев назад +1

    🙏💐💐VaazhgaValamudan Guruji..As this is your success goal to bring this society and community upwards to its brighter future,we were very much thankful & will give all our support in all your endeavours TQ💐💐🙏🙏

  • @Farzana-zp3bo
    @Farzana-zp3bo 6 месяцев назад +1

    வணக்கம் குருஜி

  • @kannammal3974
    @kannammal3974 6 месяцев назад +1

    Vanakkam gurugi nengal entha videyo mulam vanam vasapatum entha guruop sernthu ellorum valamodu valla thelivaga sonnatharkku nandri gurugi

  • @gopipolice6563
    @gopipolice6563 6 месяцев назад +1

    Makkal ellarum nallapadiya vala vendum endru palveru amaipukalai uruvaki seyalpaduthi kondirukum gurujiku kodi nandrikal🙏🙏🙏

  • @nandinideva5447
    @nandinideva5447 6 месяцев назад +1

    Nandri Nandri gurujij🙏🙏🙏

  • @akshayaprakruthi3481
    @akshayaprakruthi3481 6 месяцев назад +1

    🙏Vanakkam Guruji
    Thank you for the good information🙏❤🙏❤🙏❤

  • @Cosmicc360
    @Cosmicc360 6 месяцев назад +1

    Vazhga vazhamuden guruji
    Very good information about improving our financial growth and development thankyou guruji

  • @mohandhanam6024
    @mohandhanam6024 6 месяцев назад +1

    Vanakam guruji vaallga valamuden guruji muthirai and mandiram prama mugurtham velail seythal thelivagavum vilakamaghavum solivyirukingathanks thanks guruji vaallga valamuden guruji ❤❤❤❤❤

  • @OmniSECRET
    @OmniSECRET 6 месяцев назад +1

    Thanks a lot Guruji for your efforts to bring all good things to the society and I wish everyone who joins in this has to involve wholeheartedly..Thanks Guruji🙏🙏

  • @therichdaily-lg7fh
    @therichdaily-lg7fh 6 месяцев назад +1

    Vanam vasapadum team mulama nangal pala vaziel muneri payan adinthullom nanri gurujii🙏 inum thodarnthu pala vettigalai konpom❤❤❤

  • @kamarajan4765
    @kamarajan4765 6 месяцев назад +1

    வாழ்க வளமுடன் நன்றி குருஜி ❤

  • @vmsundarams.j.harish1177
    @vmsundarams.j.harish1177 6 месяцев назад +1

    Thank you sir.

  • @premalatha4380
    @premalatha4380 6 месяцев назад +1

    Sir, your social and selfless service is appreciable. Thank you.

  • @ji7809
    @ji7809 6 месяцев назад +1

    Vanakam guruji valga valamuden guruji prama mughurtam velayil seyumpodu nalla Balan kedaykum thelivagavum vilakamagavum solliyerukinga thanks guruji valga valamuden guruji ❤❤❤❤

  • @RaviKumar-sz6ei
    @RaviKumar-sz6ei 6 месяцев назад +1

    Great guruji vanam Vasapadum will rock 👍 vazgha valamudan🙏

  • @roopa2755
    @roopa2755 6 месяцев назад +1

    Ok ...guru ji for sharing this information 🙏🙏

  • @avsorganic6736
    @avsorganic6736 6 месяцев назад +1

    நன்றி மிகவும் பயனுள்ள பதிவு நன்றி நீங்க நல்லா இருக்கனும் 🎉

  • @COSMICLIGHT-ld8cn
    @COSMICLIGHT-ld8cn 6 месяцев назад +1

    Super Guruji, Vazgha Valamudan

  • @shathyasai9262
    @shathyasai9262 6 месяцев назад +1

    Thanks you guruji for best information clearly thank you again

  • @Sai-sj4os
    @Sai-sj4os 6 месяцев назад +1

    very excellent information guruji I will share this to my friends
    vaalga valamudan Guruji 🙏

  • @DivineHub-l1l
    @DivineHub-l1l 6 месяцев назад +1

    நன்றி 🙏💐 வாழ்க வளமுடன் 🙏💐

  • @karthikeyanm6350
    @karthikeyanm6350 6 месяцев назад +1

    Thank you ji for giving excellent opportunity 👍

  • @kalaiselvisamy7773
    @kalaiselvisamy7773 6 месяцев назад +1

    Super sir, good opportunity , thank u
    Vazgha valamudan Vazgha vaiyagam

  • @Sivakumar-gy6pi
    @Sivakumar-gy6pi 6 месяцев назад +1

    Good information, Thank you so much Guruji

  • @nandhinic1902
    @nandhinic1902 6 месяцев назад +1

    ❤ Vazhga Valamudan ayya

  • @ManjuNath-cd1qj
    @ManjuNath-cd1qj 6 месяцев назад +1

    Nice content 🎉🎉

  • @GTShriselvamkumar
    @GTShriselvamkumar 6 месяцев назад +1

    💗💗💗 sure Thanks

  • @COSMICCOMMUNITY555
    @COSMICCOMMUNITY555 6 месяцев назад +1

    Thank u for information sir.

  • @BharatSpiritualStudies
    @BharatSpiritualStudies 6 месяцев назад +1

    Thankyou sir for the valuable information.

  • @banupriya.j8409
    @banupriya.j8409 6 месяцев назад +1

    nanri guruji 👍👍🙏🙏

  • @sundaresanvictoria7446
    @sundaresanvictoria7446 19 дней назад +1

    ❤❤❤

  • @LalithaNandahappy
    @LalithaNandahappy 6 месяцев назад +1

    Vazghavalamudan 🥰🥰🥰 vazghavaiyagam 🥰🥰🥰 vazghaprapancham 🥰🥰🥰

  • @padmavathi.s4678
    @padmavathi.s4678 6 месяцев назад +1

    வானம் வசப்படும் குழுவில் இணைந்து நாம் அனைவரும் பயன் அடைவோம்.

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 6 месяцев назад +1

    🎉🎉🎉

  • @syamalav1487
    @syamalav1487 6 месяцев назад +1

    வாணம் வசப்படும் நிகழ்ச்யில் கலந்து கொண்டு பொருளாதார முன்நேற்றம் அடையலாம். நன்றி