திகட சக்கர, கந்த புராணம், Kanthapuranam Dr. Sudha Seshayyan

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 ноя 2023
  • திகட சக்கர -விளக்கம் - கந்த புராணம், Kanthapuranam
    திகட சக்கரச் செம்முக மைந்துளான்
    சகட சக்கரத் தாமரை நாயகன்
    அகட சக்கர வின்மணி யாவுறை
    விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்
    #கந்த புராணம் #kanthapuranam #kachiyappasivachariyar #கச்சியப்பசிவாச்சாரியார் #drsudhaseshayyan #vijayan #விஜயன்
    Check all the videos on the playlist:
    .
    .
    For business inquiry: vijayangyt@gmail.com
    .
    CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.
    Be the first person to view the latest video 🎬,
    Subscribe to VIJAYAN RUclips channel: bit.ly/VIJAYANSUBSCRIBE
    Join this channel to get access to perks:
    / @vijayang
    Follow me on RUclips 📽️
    ►► bit.ly/VIJAYANRUclips
    Follow me on Facebook 👍
    ►► bit.ly/VIJAYANFB
    Follow me on Twitter 💙
    ►► bit.ly/VIJAYANTWEETS

Комментарии • 46

  • @chandras8400
    @chandras8400 8 месяцев назад +9

    அம்மா நீங்கள் தமிழ் கடல்.பன்முக வித்தகி.
    அந்த குரல் இறைவனின் குரல்.
    வாழ்க பல்லாண்டு

  • @Dhanamsri207
    @Dhanamsri207 8 месяцев назад +8

    நன்றி அம்மா டாக்டராகவும் உங்கள் பணி சிறப்பு. ஆன்மீக சொற்பொழிவிலும் உங்கள் பணி சிறப்பு.

  • @parthasarathy1861
    @parthasarathy1861 8 месяцев назад +21

    விஜயன் ஜி அவர்களுக்கு வணக்கம். நீங்கள் யார்? இவ்வளவு சிறப்பாக இறைபணியில் தொண்டு செய்கிறீர்கள்! வாழ்த்துகள். எல்லா படைப்புகளையும் காண நேரம் போதவில்லை. பல்லாண்டுகள் சீர்பெறு உடல் உளத்துடன் வாழ்க. 🙏💐🌹

    • @VijayanG
      @VijayanG  8 месяцев назад +1

      நன்றி

    • @RajKumar-ds5hw
      @RajKumar-ds5hw 8 месяцев назад +3

      நான் பல நாளாக யோசித்து கொண்டு இருந்த கேள்வி இது, திரு விஜயன் அவர்களுக்கு முருகா பெருமான் அருள புரிய வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @gajendran.g3205
    @gajendran.g3205 8 месяцев назад +3

    அம்மா மருத்துவர் - மட்டுமா !!!
    இலக்கணத்திலும் வீரர், உங்கள் நாவில் சரஸ்வதி மட்டுமா !!! ஸ்கந்தனின் வேலும் உள்ளதே !!!!
    இது என் முன் வினை பயன்
    அல்லாது வேறொன்றும் நான் அறியேன் !!!!
    நீடூடி வாழ்க !!! சு தா மா:

  • @viswanathantm1305
    @viswanathantm1305 8 месяцев назад +3

    Such a magnetic orator with such grace and humility. Sanjay, a proud alumni of The Tamil Dr. MGR Medical University

  • @prabhakaranpk6004
    @prabhakaranpk6004 8 месяцев назад +1

    அருமை! திகட சக்கரம் விளக்கம் எளிமையாக விளக்கியுள்ளீர்கள்.

  • @sumathydas6302
    @sumathydas6302 8 месяцев назад +4

    Thank you Amma I am learning both grammar in language and spiritualism at a single stretch from your talks. Pranamam!

  • @lathachandrasekaran704
    @lathachandrasekaran704 8 месяцев назад +1

    மிகவும் அருமையான விளக்கம்.
    நன்றி அம்மா

  • @banuprasad8197
    @banuprasad8197 8 месяцев назад +1

    Ohm namasivaya ohm Saravanabava ohm Saravanabava ohm Saravanabava ohm Saravanabava ohm Saravanabava ohm Saravanabava ohm Saravanabava ohm Saravanabava ohm Saravanabava ohm Saravanabava ohm Saravanabava ohm namasivaya

  • @RamachandranMuniswamyraj-xy7ow
    @RamachandranMuniswamyraj-xy7ow 8 месяцев назад +1

    வணக்கங்க சகோதரி அவர்களே.
    இன்று உங்களால் ஓசி யைப்பற்றி கற்றோம்! OCS=On Company Service. மன்னியுங்கள்!
    வலைதளங்களில் உலா வரும் ஓசி சோறு!!, ஓசி பஸ்!! இவைகளின் அர்த்தங்களும் கூட.... நன்றிகள் இனியவர்களே.

  • @user-dq6lz6ez4e
    @user-dq6lz6ez4e 8 месяцев назад

    தமிழே வாழ்க

  • @vimalaramakrishnan3357
    @vimalaramakrishnan3357 8 месяцев назад

    உயர்ந்த இலக்கண விளக்கம். புரிந்தது நன்றி

  • @vishweswarana369
    @vishweswarana369 8 месяцев назад

    ஓம் முருகா சரணம்🪷🥭🙏🏻

  • @rkowlagi
    @rkowlagi 8 месяцев назад +1

    What a great explanation 👌 ❤ My Pranams 🙏

  • @santhivenkat4358
    @santhivenkat4358 8 месяцев назад

    Namaskaram mam

  • @coolin59
    @coolin59 8 месяцев назад +1

    Om Saravana bhava

  • @user-zo2ib9pr2q
    @user-zo2ib9pr2q 8 месяцев назад

    Nandri sahodari🙏

  • @haridharans5814
    @haridharans5814 8 месяцев назад

  • @mythiliravichandran7790
    @mythiliravichandran7790 8 месяцев назад +1

    அருமை!

  • @kalagnanambalbalaji7005
    @kalagnanambalbalaji7005 8 месяцев назад

    அருமை அம்மா

  • @umasury
    @umasury 8 месяцев назад

    🙏🙏 அருமையான பதிவு

  • @arivudainambisathiyavani8893
    @arivudainambisathiyavani8893 8 месяцев назад

    Very nice explanation for திகடசக்கரம் . Amazing knowledge in Tamil as well. 🎉😅

  • @babubabu-hq2sm
    @babubabu-hq2sm 8 месяцев назад

    அருமை பதிவு வாழ்த்துக்கள்

  • @devakikrishnakumar7796
    @devakikrishnakumar7796 8 месяцев назад

    Namakaram to you mam

  • @vijayakannan3054
    @vijayakannan3054 8 месяцев назад

    Nalla Arivu, Pechchu Thiran. God Bless You.👌🌹🌹🙏🙏

  • @usha_srinivas
    @usha_srinivas 8 месяцев назад

    lovely

  • @vani5383
    @vani5383 8 месяцев назад

    🙏🏻

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 8 месяцев назад

    Best wishes

  • @santhivenkat4358
    @santhivenkat4358 8 месяцев назад

    Namaskaram

  • @muthuselvan638
    @muthuselvan638 8 месяцев назад

    Great...🙏🙏🙏 mesmerizing...

  • @kalpanamurli4317
    @kalpanamurli4317 8 месяцев назад

    🙏🙏🙏

  • @sarojaramasubramanian4111
    @sarojaramasubramanian4111 8 месяцев назад

    Muruga Saranam

  • @jayanthiks2976
    @jayanthiks2976 8 месяцев назад

    அருமை❤

  • @bhagirathyramanathan5317
    @bhagirathyramanathan5317 8 месяцев назад

    Excellent explanations

  • @vishweswarana369
    @vishweswarana369 8 месяцев назад

    அம்மையார் பல்லாண்டு வாழ வேண்டும்

  • @UshaRani-hb6fu
    @UshaRani-hb6fu 8 месяцев назад

    Sir can you please upload explanation for velmaral

  • @mythilijayaraman7555
    @mythilijayaraman7555 8 месяцев назад

    Too much ads distracting😢

  • @rushykan
    @rushykan 8 месяцев назад

    Mesmerizing Amma. ❤🙏🙏🙏

  • @muthuvel2062
    @muthuvel2062 8 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚💜💚💜💚💜🙏

  • @shenbagavalli726
    @shenbagavalli726 8 месяцев назад +1

    என்ன அறிவுமா உங்களுக்கு.உங்கள மாதிரி ஒரு பெண் வேண்டும் மா

  • @poongasiva9643
    @poongasiva9643 8 месяцев назад

    திகட என்பது :: முன்னும் யாருமில்லை ! பின்னும் யாருமில்லை
    திகட :: சுயம்பு
    சமஸ்கிருதத்தில் !! தத் புருஷன்!!
    திக் :: என்று தோன்றினான்
    தாயும் இல்லை தந்தையும் இல்லை
    திக் :: திகட
    இது யோக வார்த்தை இதற்கெல்லாம் இலக்கணம்
    இல்லை !?
    தவம் செய்பவர்களுக்கு மட்டுமே இவயெல்லாம் சாத்தியம்
    சித்தர்களின் பரிபாஷை இது
    தியானம் செய்து கொண்டே
    இவைகளை படிக்க வேண்டும்