மாரி செல்வராஜ் வாழை படத்தில் முக்கிய காட்சியை சேர்க்கவில்லை - ஜவாஹிருல்லா பரபரப்பு பேச்சு

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 16

  • @FireHeart0012
    @FireHeart0012 2 месяца назад +3

    குறை சொல்வதற்கென்றே வந்து விடுகிறது ஒரு கூட்டம்!
    சிறந்த படைப்பை பாராட்ட மனமில்லை என்றால் கடந்து செல்லுங்கள். குறை சொல்லி ஒரு படைப்பாளியின் கடின உழைப்பை உதாசீனம் செய்ய வேண்டாம்.

  • @hamzahaziq3274
    @hamzahaziq3274 2 месяца назад +8

    தொகுதி மக்களுக்கு ஏதாச்சும் பண்ணு சும்மா இங்க வந்து கத்தாம ஏதாச்சும் சொல்லிட போறன்

    • @nksethu616
      @nksethu616 2 месяца назад +2

      இவன் எல்லாம் ஒன்னும் செய்ய மாட்டான் சகோ, 1, 2 சீட்டுக்காக தான் இருக்கான்.

  • @murugesank1349
    @murugesank1349 Месяц назад

    ரெண்டு மணி நேரத்தில் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் உள்ளுக்குள் கொண்டுவர வாய்ப்பில்லை. புனைவுடன்கூடிய உண்மைச் சம்பவத்தின் தொகுப்புதான் வாழை. இனி இரண்டாம் பாகம், மூன்றாம் பாகத்தில் விடுபட்ட சம்பவங்கள் தொகுக்கப்படலாம்.! சகோதரர் மாரி செல்வராஜ் தமிழ்த் திரைப்பட உலகின் மாபெரும் லெஜண்ட் என்பதை அனைவரும் உணர்ந்தே தீரவேண்டும்.!!

  • @SangiBahi786
    @SangiBahi786 2 месяца назад +6

    😂😂😂 எல்லா படத்திலேயும் இவனுங்க மாதிரி ஆளுங்க குறை சொல்லிக்கிட்டு ஏதாவது பண்ணுவானுங்க

  • @neeldani7450
    @neeldani7450 2 месяца назад +4

    முக்கியதால் ஆய் வந்துவிட்டது. அசிங்கமாக இருந்ததால் முக்கிய காட்சியை சேர்க்கவில்லை.

  • @subramaniansuper478
    @subramaniansuper478 2 месяца назад +3

    உங்களுக்கு என்னடா பிரச்சினை.ஆண்டப்பரம்பரை நா தான் கதறுகிறது என்று பார்த்தால்.நீங்களும்மாடா.

  • @perambu3441
    @perambu3441 2 месяца назад +2

    லாரி கவுந்ததாம் ஒரு இஸ்லாமியர் உதவினாராம் உடனே இது மத நல்லிணக்கமாம். அந்த லாரி எப்படி கவிழ்ந்தது என இப்பொழுது எனக்கு புரிகிறது.

  • @madurakarapayalugaeditzz7613
    @madurakarapayalugaeditzz7613 2 месяца назад

    daii athu avan eshatam da

  • @appanmuthu1058
    @appanmuthu1058 2 месяца назад +1

    யோவ் பிறகு ஏன் உண்மைச் சம்பவத்த வச்சு எடுத்தேன் னு டைட்டில் போட்ட?

    • @TAMIZHAN14314
      @TAMIZHAN14314 2 месяца назад

      Koo தியான் சம்பவம் உண்மை தான்டா தாயோளி

    • @appanmuthu1058
      @appanmuthu1058 2 месяца назад

      @@TAMIZHAN14314 சீ

    • @appanmuthu1058
      @appanmuthu1058 2 месяца назад

      @@TAMIZHAN14314 சீ