"காலங்களில் அவன் வசந்தம்" 75 வது சிறப்பு நிகழ்ச்சி! (Part 2) | PuthuyugamTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 39

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 Год назад +5

    பாரதி முகத்தில் மகிழ்ச்சி காரணம் பாஸ்கர்

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Год назад +3

    அருமை அற்புதம். அழகான நேர்காணல் நிகழ்ச்சி.. திரு.பாஸ்கர் சார் குரல் அமர்க்களம்

  • @selvapathydasaratharam668
    @selvapathydasaratharam668 3 месяца назад

    எத்தனைமுறைகேட்டாலும் சலிக்கவில்லை

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 Год назад +1

    பாஸ்கர் இனிமையான குரல் வளம் சந்திரபாபு ஆத்மா சாந்தி அடைந்தது

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 года назад +7

    திருமதி. ப௱ரதி ப௱ஸ்கர் அவர்களின் கண்ணத௱சன் அவர்களைப்பற்றிய பேச்சு மிகவும் பரிசுத்தம௱னது.ப௱ர௱ட்டப்படக்கூடிய து.

  • @ramananprv4756
    @ramananprv4756 Год назад +2

    அன்புள்ள நண்பர் திரு. இசைக்கவி ரமணன் அவர்களுக்கு,
    வணக்கம். உங்கள் நிகழ்ச்சிகளைக்
    ஆவலுடன் கண்டு உங்கள் ரசிகன் ஆகிவிட்டேன்.
    பல அற்புதமான பிரபலங்களுடன் நடத்தும் 'காலங்களில் அவன் வசந்தம் ' ஆனந்தம் அற்புதம்.
    இன்று போல் என்றும் வாழ்க. வாழ்த்துக்கள்.
    ரமணன்

  • @shanmugams5661
    @shanmugams5661 2 года назад +6

    பாரதிஅம்மாவுக்காக
    தங்கள் நாவாட அதில்
    தமிழருவி வழிந்தோட
    கேட்க்கும் செவிப்பறையில்
    இன்பத்தமிழ் சதிராட
    நெஞ்சமெல்லாம் துள்ளிவரும் நித்தம் உங்கள் வெள்ளி ரதம்
    கடவுளர்கள் சேர்ந்து எங்கள் காதினிக்க தந்த வரம்
    பாஸ்கர் அய்யா பாடல் அருமை யாக பாடுகிறார்கள் வாழ்த்துக்கள்
    நன்றி அம்மா நன்றி

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Год назад +1

    🎉 பாஸ்கர் 🎉 சூப்பர் 🎉

  • @subbulakshmimuruganandham2210
    @subbulakshmimuruganandham2210 6 месяцев назад

    பாரதி பாஸ்கர் நீடூழி வாழ்க❤❤

  • @MaheswariUma-k4r
    @MaheswariUma-k4r 11 месяцев назад

    அருமையான நிகழ்ச்சி நன்றி ரமணன் ஐயா வாழ்க வளமுடன்

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Год назад +1

    பாஸ்கர், சூப்பர் 🎉🎉

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 Год назад

    மிக இனிமை இராகம் வாழ்த்துகள் பாரதி&பாஸ்கர்

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 Год назад

    மிக அற்புதம் இனிய பாடல் வரிகள்

  • @MunishS-yy6du
    @MunishS-yy6du Год назад +1

    how talent baaskar sir? good voice. very talent. we need separate episode with baskar sir. please ramanan sir

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Год назад +1

    🎉 good 👍🎉bh

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Год назад +1

    அருமை

  • @மனசாட்சி-ஞ6ல
    @மனசாட்சி-ஞ6ல 7 месяцев назад

    Very good program. Thanks

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 Год назад +1

    இரமண சார் வாழ்த்துகள்

  • @visalatchidevarajan4542
    @visalatchidevarajan4542 Год назад +1

    எப்பவோ பாடிய பாடல் இன்றைக்கும் மனதில் பதிந்து விட்டது.

  • @mutthuveldevarajah3793
    @mutthuveldevarajah3793 2 года назад +2

    Excellent program

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Год назад +2

    இவருடன் ஸ்ம்யூலில் இணைந்து பாடும் பெருமை உண்டு

  • @babyravi7956
    @babyravi7956 2 года назад +2

    அருமை ஐயா அருமை.சொ.சொ.மீ.சுந்தரம் ஐயாவையும் அழையுங்களேன்.ஒரு நிகழ்ச்சிக்கு றமணன் ஐயா.

  • @cutehearts3964
    @cutehearts3964 2 года назад +3

    Super Amma enjoyed the most. Seeing both in stage was really so marvelous

  • @mohanabharathi2611
    @mohanabharathi2611 Год назад +1

    Arumai Yana speech thanks a lot

  • @nallamailakshmanan2204
    @nallamailakshmanan2204 2 года назад +1

    Mika Arumai ayya, Bharathi & Bhaskar!

  • @manoeshwar2497
    @manoeshwar2497 2 года назад +1

    Beautiful memories

  • @shambavichandru2337
    @shambavichandru2337 2 года назад +1

    Mr Bhaskar, such a revelation!

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 Год назад +1

    உடலைவிட்டு உயிர் பிரியும் அது தான் பிரிவு

  • @karthickraman9315
    @karthickraman9315 Год назад +1

    Mr.Baskar look like Ajith

  • @RamKumar-gu8lf
    @RamKumar-gu8lf 2 года назад

    Great👍

  • @sivasundarisivasundari2263
    @sivasundarisivasundari2263 2 года назад

    👏

  • @johnbrittoarokiasamy6933
    @johnbrittoarokiasamy6933 2 года назад +2

    சகா வரம் பாடல் அது வாழும் தாசன் கண்ணதாசன்

  • @robinsonr5419
    @robinsonr5419 2 года назад

    👁👍🙏

  • @AASUSID
    @AASUSID 2 года назад

    🤗🤗

  • @rakshnamagesh5748
    @rakshnamagesh5748 2 года назад +2

    Where is part 1

  • @anooradha39
    @anooradha39 2 года назад +1

    Baskar sir mattum padattumay.
    Ellarum yen paadreengalo
    Bharathi amma Kannadasan iyaa voda paatti explain pannracha I num azagu serkiradhu.. kavingar paattuku

    • @lakshmirathinaswamy3751
      @lakshmirathinaswamy3751 Год назад

      அவங்க. பள்ளியீல் படிக்கும் போது ஜனகண மன. பாடிய பழக்கம்....

  • @chidambaramvenkatachalam4100
    @chidambaramvenkatachalam4100 2 года назад

    மாமி ஒன்னு விடாதிங்க