அதீத நினைவாற்றலால் "இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்" புத்தகத்தில் இடம் பிடித்த 2 வயது சிறுமி | Record

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 578

  • @jeeva8015
    @jeeva8015 3 года назад +306

    2 வயசு பாப்பா வா எப்பா சூப்பர் பாப்பு நமக்கு 2 வயசுல சாப்பிடறது,தூங்குறது ,அழுவரது இதே வேளை தான்😂😂😂😂🔥

    • @Angelsugan
      @Angelsugan 3 года назад +10

      Adhu tha naladhu.... Babies will become stress

    • @aayishaaayisha5115
      @aayishaaayisha5115 3 года назад +9

      என்னூடைய போண்ணுக்கு 4 வயது ஆகிறது . சாப்பிடுவது, தூங்குவது பின் அழுவது இதோ வேளையாக தான் எப்போதும் இருப்பாள். நல்லா அவள் அண்ணனுடன் விளையாடுவாள் ☺️

    • @anneobiliya4265
      @anneobiliya4265 3 года назад +2

      Atha babiee kadaisila 2 erayu thappa tha edukuranga kavanichingala

    • @thalakarthick8160
      @thalakarthick8160 3 года назад

      0d0fuw

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 3 года назад +38

    அந்த சிறுமிக்கு எமது வாழ்த்துக்கள் இந்த நினைவாற்றல் அந்த சிறுமியின் வாழ்வில் நீடித்து உயரிய சாதனைகளை நிலைநாட்ட வேண்டுகிறோம்

  • @MiniatureDeliciousCooking
    @MiniatureDeliciousCooking 3 года назад +2

    Super papa 😍😍
    Etha pathuttu en pillaiyum 2 vayasula idhulam pannanum nu torcher panniradhinga makkalaezzz

  • @soundbeat8913
    @soundbeat8913 3 года назад +668

    யாரெல்லாம் இந்த வயசுல மண்ணு தின்னுட்டு இருந்திங்க 😝😝😝

    • @Cute-rr2uk
      @Cute-rr2uk 3 года назад +5

      🤣🤣🤣😆😆🤭🤭

    • @srijithu6778
      @srijithu6778 3 года назад +18

      Naa bed ula uchcha ponen😂😂😂😂

    • @nizarudhin9232
      @nizarudhin9232 3 года назад +4

      Gubeer 🤣🤣🤣🤣

    • @chitranoel2997
      @chitranoel2997 3 года назад +10

      That is true childhood... இந்த மாதிரி வளர்ப்பது.... கெடுதல்

    • @soundbeat8913
      @soundbeat8913 3 года назад +5

      @@chitranoel2997 mannu thintrathu nallatha 🤣🤣🤣

  • @SenthilKumar-ke9nq
    @SenthilKumar-ke9nq 3 года назад +118

    இதை என் மகள் 18 மாதத்திலே கூறி விட்டால்...
    பணம் உள்ளவர் பத்தும் செய்யலாம்.

    • @abiramimano1992
      @abiramimano1992 3 года назад +5

      yes correct

    • @kanmanikarthi9403
      @kanmanikarthi9403 3 года назад +16

      CRT en paiyanu sona but itha ivlo periya publicity pananu avasiyam ela en kulanthaunu ela intha vayasula solikudotha ella kulanthaium solum but namatha atha overa pasurom

    • @mariyappans3797
      @mariyappans3797 3 года назад +7

      It's correct my baby 1 1/2 yrs avanum ithelam solluvan

    • @pearlygla5629
      @pearlygla5629 3 года назад +3

      Also my daughter used to dictate in 2002.....but that time no social media🙃

    • @indhukaruppasamy8567
      @indhukaruppasamy8567 3 года назад +2

      Crct. En baby um 2vayasuku munnadiye ellam solluvale

  • @astergarden968
    @astergarden968 3 года назад +8

    பாராட்டுக்கள் 💐💐💐💐💐💐
    இந்த நினைவாற்றலை ஆயுள் முழுவதும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் பாப்பா
    நீ வளர்ந்து சமூகத்தில் பெரிய ஆளுமையாக வாழ்த்துக்கள் 💐

  • @thermalrajesh1
    @thermalrajesh1 3 года назад +192

    எவ்வளவு பயிற்சி கொடுத்து தொல்லை பண்ணியிருப்பாங்களோ!

    • @keerthiharini7651
      @keerthiharini7651 3 года назад +1

      Yh correct

    • @cartoon.musicz
      @cartoon.musicz 3 года назад +2

      But practice makes a man perfect 🔥

    • @ashrafbenz9695
      @ashrafbenz9695 3 года назад +3

      Thollai panalum memory power ulla pullai than pa padikum....

    • @chitralekha5890
      @chitralekha5890 3 года назад +1

      100 percent correct bro, child ah child aga iruka vidunga, avanga play pannatha body ku nallathu, big nervous development agama small nervous ku development athigam kodukarathu thappu

    • @narmathasri4605
      @narmathasri4605 3 года назад

      Kodumai padithu panirupanga

  • @rthenmozhirameshkumar829
    @rthenmozhirameshkumar829 3 года назад

    அருமை அருமை அருமை மகளே 😍😍😍👏👏👏

  • @vengateshwaran.mvenkat8785
    @vengateshwaran.mvenkat8785 3 года назад +1

    சூப்பர் பாப்பா 😍

  • @manjulalakshmikanthan781
    @manjulalakshmikanthan781 3 года назад

    வாழ்த்துக்கள் செல்லம் வாழ்க வளமுடன்.

  • @jennimithran2502
    @jennimithran2502 3 года назад +1

    Super bady ❤️❤️❤️❤️

  • @letssupportmodiji8131
    @letssupportmodiji8131 3 года назад +209

    Plz others dont pressure your child by seeing this🙏🙏🙏

  • @janvino6521
    @janvino6521 3 года назад

    Super da pattu God bless you

  • @jaikumarmala262
    @jaikumarmala262 3 года назад +113

    குழந்தைய குழந்தையா இருக்க விடுங்க டா

  • @chelladurai4355
    @chelladurai4355 3 года назад

    வாழ்த்துக்கள்

  • @mallikamiss4383
    @mallikamiss4383 3 года назад

    Very good chellam 🎁👑🏆

  • @s.renuka2860
    @s.renuka2860 3 года назад

    மேலும் நீ வளர என் வாழ்த்துக்கள் பாப்பா

  • @mayilrajsilambam9650
    @mayilrajsilambam9650 3 года назад

    அருமையான பதிவு

  • @priyaprabakaran2407
    @priyaprabakaran2407 3 года назад

    Super kutty 👏👏💐💐💐

  • @sarahlucky9445
    @sarahlucky9445 3 года назад

    வாழ்த்துக்கள் தங்கமே

  • @janciranic152
    @janciranic152 3 года назад

    Super very good

  • @cookingtheorytamil4435
    @cookingtheorytamil4435 3 года назад +1

    Super❤️👏👏👏👏👏👏👏

  • @mazhalaimozhibharathi647
    @mazhalaimozhibharathi647 3 года назад

    Very good 👏👏👏...
    Congratulations 💐💐💐

  • @rainbowlife6568
    @rainbowlife6568 3 года назад +43

    Ss even my son also started to say everything in kindergarden syllabus at his age of 2. Now his age is 3...but he started to say tamil letters aa amma to akku varai at his age of 2...now he can memorize lyrics of many songs. we never forced to learn anything in this age..but he himself loves to do this playfully.🙂

    • @bhuvi6588
      @bhuvi6588 3 года назад

      Same here. My son too from the age of 2 he started studying all the letters and words now he is 5. He is reading Tamil and English newspapers. ... Like wise v have many incidents can be said abt him. His memories of the brain capacity is tremendous. At six months he saw my friend after 2years he saw them back n identified. In fact v not spoke often. They got surprised of his remembrance.

    • @nithyadevi8444
      @nithyadevi8444 3 года назад +1

      Nice

    • @rainbowlife6568
      @rainbowlife6568 3 года назад

      @@bhuvi6588 super

    • @bhuvi6588
      @bhuvi6588 3 года назад +1

      @@rainbowlife6568 thank you

  • @a.kquert220
    @a.kquert220 3 года назад

    Superverygood

  • @sivanmurugan8782
    @sivanmurugan8782 3 года назад

    Super kutty hats of u da.all the best fr ur bright future😘😘😘

  • @firevolleyball
    @firevolleyball 3 года назад

    Congratulations 💐💐💐💐 baby 😘

  • @tamilarasidk547
    @tamilarasidk547 3 года назад

    Superb da chellam

  • @priyasakthis6681
    @priyasakthis6681 3 года назад

    Super kuttyma 😘😘😘

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 года назад +2

    சூப்பர்....👏👏குட்டி செல்லம்...😍😘

  • @yamunaaaramadass4153
    @yamunaaaramadass4153 3 года назад

    Super ma.

  • @தலபக்தன்-ள2ச
    @தலபக்தன்-ள2ச 3 года назад +2

    செல்ல குட்டி 💥💥👌👌👌👌👌👌👌

  • @sudokuexperttamilnadu2984
    @sudokuexperttamilnadu2984 3 года назад

    Super. Congratulations.

  • @dhanasekarsekar7644
    @dhanasekarsekar7644 3 года назад

    Super all the best future life
    வாழ்க வளமுடன்

  • @தமிழ்பேசுவோம்-ஞ2ய

    விதை.. விருட்சமாகும்..💐💐💐💐

  • @paramesdriver
    @paramesdriver 3 года назад +1

    இவ்வாறான செயல்பாடுகள் சில குழந்தைகளுக்கு மட்டுமே இயல்பாக உள்ளது...
    எனது பேத்தியும் இவ்வாறே!
    வாழ்த்துக்கள்.

  • @vennilamani8883
    @vennilamani8883 3 года назад

    Sema super da chellam

  • @ameeramsarasul4737
    @ameeramsarasul4737 3 года назад

    Semma super

  • @itssubhakarthick3564
    @itssubhakarthick3564 3 года назад

    Super kutty ma🥰

  • @manishamanickam8490
    @manishamanickam8490 3 года назад

    Great 👏👏👏👏👏

  • @ghallies
    @ghallies 3 года назад +293

    My boy used to identify shapes numbers.. all of indian states .. few countries in the globe at 1.5 years.. to be honest these are quiet common these days.. all kids are brilliant .. whatever u teach them they grasp.

    • @padmasudhakrishnan6489
      @padmasudhakrishnan6489 3 года назад +19

      That's true. Even my daughter saying more than this.. it's quite common nowadays

    • @vijayaanandn4624
      @vijayaanandn4624 3 года назад +19

      Pl don't force children's they r just kids

    • @ghallies
      @ghallies 3 года назад +7

      @@vijayaanandn4624 yea I agree.. life skills are imp than these

    • @gowrigowri9020
      @gowrigowri9020 3 года назад +6

      I agree with it even my son 1.7 he identify all

    • @techywings5162
      @techywings5162 3 года назад +6

      Same my son do this in age of 1.5

  • @karthirahavan8377
    @karthirahavan8377 3 года назад +1

    Super

  • @arunaiyappan2861
    @arunaiyappan2861 3 года назад

    Congratulations da chellam வருங்கால சிங்க பெண்ணே வாழ்க வளமுடன்👌👌👌👍💖💐

  • @gomatheeswarigomu4150
    @gomatheeswarigomu4150 3 года назад

    👏👏🔥🔥❤️💓💕💞💓❤️super papa😎😎

  • @cuterangoliart8725
    @cuterangoliart8725 3 года назад +2

    Congratulations dear ! Stay blessed ,wishing you long live with happy and healthy with your parents & family

  • @anithadevarajan5206
    @anithadevarajan5206 3 года назад

    Superv all credit goes mom

  • @SKCreatorsSNKL
    @SKCreatorsSNKL 3 года назад

    So cute baby talented child

  • @SPD360ENGLISH
    @SPD360ENGLISH 3 года назад

    Amazing kid.... You make your parents proud at the very early age of 2....

  • @jeeva8015
    @jeeva8015 3 года назад +104

    எனக்கு எல்லாம் 4 வயசுல தான் Abcd தெரியும் நிஜமா 😂😂😂 பாப்பா கலக்குது🔥🔥🔥😅

    • @Brucelee_46_
      @Brucelee_46_ 3 года назад +2

      @M . K 😮👏👏

    • @thanathana3193
      @thanathana3193 3 года назад +1

      எனக்கெல்லாம் 10 வயசுல தான் ஏபிசிடி தெரியும்

    • @rathasworld
      @rathasworld 3 года назад +1

      இரண்டு வயதில் குழந்தைகள் விளையாடட்டும், ஏனெனில் அவர்களின் குழந்தைப்பருவம் ஒன்று முதல் ஐந்து வயது வரை மட்டுமே. தலைவர் யார் என்று எனக்குத் தெரியாது, எனவே தயவுசெய்து தங்கள் குழந்தைகள் புத்திசாலிகள் என்று குழந்தைகளை தவறாக வழிநடத்த வேண்டாம்.

    • @oviyasreejothi3237
      @oviyasreejothi3237 3 года назад +1

      Enaku ellam na 7th padikum pothutha therium

    • @ismailyas7304
      @ismailyas7304 3 года назад +1

      Enakku 8 vayasula🤣

  • @gopim427
    @gopim427 3 года назад

    Semma papa 🤩🤩🤩

  • @KabilanD888
    @KabilanD888 3 года назад

    Super da Weldon good job

  • @kanishkaasokan5973
    @kanishkaasokan5973 3 года назад

    Vera level intelligence! Amazing! that mother is blessed to have that child!

  • @sivanandha.m2504
    @sivanandha.m2504 3 года назад +1

    Super 👍

  • @jarshithaahare5452
    @jarshithaahare5452 3 года назад

    Cute chella cutti very good 🥰🥰

  • @MK-ef7yl
    @MK-ef7yl 3 года назад

    Super kuttima❤❤❤

  • @Leo_K1ng
    @Leo_K1ng 3 года назад

    Super papa🎉❤️

  • @poovarasanramesh1978
    @poovarasanramesh1978 3 года назад

    Very cute, congrats,well done pappa

  • @divyareddydivi
    @divyareddydivi 3 года назад

    Super...

  • @chitranoel2997
    @chitranoel2997 3 года назад +59

    Parents are greedy.... அந்த குழந்தை மண்டைக்குள் எதுக்கு இவ்வளவு information திணிக்கிக்கிறீங்க.....

  • @tnpsc1837
    @tnpsc1837 3 года назад

    அருமை

  • @vocabularytour9459
    @vocabularytour9459 3 года назад

    Super talent..

  • @Vigneshvaran78
    @Vigneshvaran78 3 года назад +51

    இது என்னடா கிளி மாறி குழந்தையை நடத்திருக்கீங்க..

    • @chitranoel2997
      @chitranoel2997 3 года назад +2

      செருப்படி பதில் 🙏🙏

    • @dhanavel2896
      @dhanavel2896 3 года назад +1

      @@chitranoel2997 சரி

  • @shaliniteach2388
    @shaliniteach2388 3 года назад +59

    இது போன்ற குழந்தைகளை கண்டிப்பாக ஊக்கப்படுத்த வேண்டும்... நமது சேனல் சார்பாக இந்த குழந்தைக்கும், இந்த குழந்தையின் பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்...

  • @sotturmanishowstory424
    @sotturmanishowstory424 3 года назад

    God's gifted child.. God bless u dear

  • @stellagracy9673
    @stellagracy9673 3 года назад

    A big applause to her parents... 🙏🙏🙏👍👍

  • @sharmilar9170
    @sharmilar9170 3 года назад +1

    Super 😘

  • @mylifemyrules5366
    @mylifemyrules5366 3 года назад +13

    குழந்தைய இந்த வயசுல விளையாட விடுங்க....

  • @babur8124
    @babur8124 3 года назад

    Very good 😀

  • @sruthisangathi3174
    @sruthisangathi3174 3 года назад +1

    சமத்து குட்டி❤️😍🥰

  • @behappy9501
    @behappy9501 3 года назад

    Looking so cute

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 3 года назад

    Great

  • @sajibegam2844
    @sajibegam2844 3 года назад

    Superb baby all the best for ur bright future👍👍👍

  • @bossr5492
    @bossr5492 3 года назад

    Cute papa

  • @joneofarcedmon4378
    @joneofarcedmon4378 3 года назад

    Chellakutty ❤️❤️❤️

  • @homathirekha9705
    @homathirekha9705 3 года назад +1

    Intelligent in future she will going to rule the world .. congrats dear

  • @ramadashbalasubramanium1849
    @ramadashbalasubramanium1849 3 года назад

    அட்டகாசமான நினைவ்வாற்றல்.

  • @sivaranjanic4215
    @sivaranjanic4215 3 года назад +2

    Practice Make a Man...

  • @saranyasaranya1151
    @saranyasaranya1151 3 года назад

    Super kutty

  • @crazyshalini7611
    @crazyshalini7611 3 года назад

    Vera level

  • @veswaran8459
    @veswaran8459 3 года назад

    Super👏🙄👍

  • @sangeethamanjula1181
    @sangeethamanjula1181 3 года назад

    Super.kutty

  • @ANNARAJASKITCHEN
    @ANNARAJASKITCHEN 3 года назад

    Congratulations kutty... god bless you 🙌🙌🙌

  • @Angelinomercy
    @Angelinomercy 3 года назад

    Very good pappa

  • @DCPRANESHB
    @DCPRANESHB 3 года назад

    God bless you

  • @simplycooking_5116
    @simplycooking_5116 3 года назад

    Very good baby

  • @GopisaravananS
    @GopisaravananS 3 года назад

    Nice...super

  • @amsaamsa6211
    @amsaamsa6211 3 года назад

    Semma 👏

  • @rowdybaby7078
    @rowdybaby7078 3 года назад

    Super kuttima

  • @priyankakrishnan9496
    @priyankakrishnan9496 3 года назад

    Very nice

  • @vishunuvish6768
    @vishunuvish6768 3 года назад

    Very good chellam

  • @jaisurya5920
    @jaisurya5920 3 года назад

    So cute🥰🥰🥰

  • @Jerlin008
    @Jerlin008 3 года назад

    Congratulations kutty papa

  • @aarthiganesh3253
    @aarthiganesh3253 3 года назад

    Great papa

  • @ezhilbalab8688
    @ezhilbalab8688 3 года назад

    Namba oor da super Chellam hat's off

  • @ezhilarasig3378
    @ezhilarasig3378 3 года назад

    God bless you my dear kutty

  • @lavanyas000iiipkjvvvh2
    @lavanyas000iiipkjvvvh2 3 года назад

    Super dear 🥰🥰🥰

  • @balajai5352
    @balajai5352 3 года назад

    Superda chellam

  • @nivethiniramanathan1539
    @nivethiniramanathan1539 3 года назад

    Super. All credits goes to her mother.

  • @jenifarnicholas9312
    @jenifarnicholas9312 3 года назад

    God bless you my dear child

  • @user-ie8ij4og3d
    @user-ie8ij4og3d 3 года назад +13

    வயதை மீறிய மூளை சுமையை பெற்றோர்கள் ஏற்ற வேண்டாம்
    அவர்கள்களின் சொந்த ஆர்வத்தில் மட்டும் செயல்பட்டால் நன்று 👍💥