கனடா நாட்டில் சிவாஜி ரசிகர்கள் அசத்தல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • #நடிகர் திலகம் # சிவாஜிகணேசன் # கனடா நாடு # வீரபாண்டிய கட்டபொம்மன் # கர்ணன் # படிக்காதவன் # திருவிளையாடல் # மோட்டார் சுந்தரம் பிள்ளை # நடிகர்திலகத்திற்கு அஞ்சலி # சிவாஜி ரசிகர்கள் # என்றென்றும் சிவாஜி #

Комментарии • 37

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 4 месяца назад +2

    உலகம் போற்றும் தலைவர்
    எங்கள் சிங்கத் தமிழன்
    அவரே எங்கள் அண்ணன் சிவாஜி
    பதிவாளர்களுக்கு நன்றி
    சிவாஜி.க.ராதா கிருஷ்ணன்

  • @BabuBalachandran-g4y
    @BabuBalachandran-g4y 4 месяца назад +1

    அன்பார்களுக்கு நன்றி
    96பிறந்தநாள் நிகழ்வும்
    கனடா வில் நடத்த வேண்டுகிறேன்

  • @mohankumar-wg2qj
    @mohankumar-wg2qj 4 месяца назад +5

    அருமை பிரதர் Great Actor Nadigar Thilagam இந்த உலகம் உள்ள வரை அவர் வாழ்ந்து கொண்டு இருப்பார்

  • @GandhiM-er3pw
    @GandhiM-er3pw 4 месяца назад +3

    எங்க ள்தங்கராஜசிவாஜி❤😮

  • @RaviChandran-sq1os
    @RaviChandran-sq1os 4 месяца назад +2

    நன்றி, மதுரைரவி

  • @sumathihariharan7176
    @sumathihariharan7176 4 месяца назад +6

    அருமையான பதிவு கனடா நாட்டு சிவாஜி ரசிகர்களுக்கு நன்றி எங்கிருந்தாலும் நாம் நடிகர் திலகம் நடிப்பு திறமைக்கு அன்றும் இன்றும் என்றும் ரசிக்கும் ரசிகர்கள் நாம் நன்றி🎉😊

  • @velappanpv1137
    @velappanpv1137 4 месяца назад +8

    Thanks to all Canadian shivaji fans

  • @velappanpv1137
    @velappanpv1137 4 месяца назад +4

    A lot of thanks brother.Great angal pasamalar shivaji

  • @meyyappanshanmugam3528
    @meyyappanshanmugam3528 4 месяца назад +4

    கன்னட தேசத்தில் இருந்தாலும் கனடா தேசத்தில் இருந்தாலும் கணேசனுக்கு நினைவெல்லாம் சிவாஜி மீதுதான். ஓசூரில் இருந்தபோது சிவாஜி கண்ணதாசன் எம்எஸ்வி டிஎம்எஸ் பற்றி போற்றி புகழ்ந்து பேசுவதை இன்று வரை நிறுத்த வில்லை. தொடரட்டும் சிவாஜியைப் போற்றி பாடிடும் பணி

    • @ganesandakshinamurthy828
      @ganesandakshinamurthy828 4 месяца назад +2

      நன்றி மெய்யப்பன் . நீங்களும் அப்படித்தானே ! நம் நெஞ்சில் நமது பெற்றோரைப் போல நிறைந்திருப்பவர் அல்லவா நடிகர் திலகம் !!

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 4 месяца назад +2

    Proud to be sivajis fan

  • @navamanis605
    @navamanis605 4 месяца назад +2

    சிவாஜியைப் பற்றி பேசி கண்ணாடி யாய் பிரதிபலிக்கும்நண்பர்களுக்குவாழ்த்துகள்

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 4 месяца назад +4

    Very correct about sivsji sir he is only vallal helped for diffence fund and mid day meals 1 lakh to kamarajar etc 100 soverign golden pen to nehru so many with out any advertisements thank you sir i am mad of sivaji sir i am from india

  • @srinivasagopalan6027
    @srinivasagopalan6027 4 месяца назад +4

    Super info about Sivaji from Canada nice👌👌

  • @gnanasekar4600
    @gnanasekar4600 4 месяца назад +3

    Arumayana Patiuvu Thank you very much

  • @ganesansp4938
    @ganesansp4938 4 месяца назад

    👏👏👏🎉🎉🎉

  • @mohankumar-wg2qj
    @mohankumar-wg2qj 4 месяца назад +4

    அவர் மிகா பெரிய வள்ளல் இது முற்றிலும் உண்மை சில சில்லரை நாய் தவறாக கமெண்ட் செய்வார்கள்

  • @ayyamperumal8592
    @ayyamperumal8592 4 месяца назад +2

    Tamil

  • @visukumaran5023
    @visukumaran5023 4 месяца назад +3

    Canada sivaji rasekarekalukku vaaldukkal sivaji rasekan france

  • @parandursrinivasaramanujam8724
    @parandursrinivasaramanujam8724 4 месяца назад +7

    International actor only our NT.. None of them are not consudered as an actor...in my point of view...

  • @ganesandakshinamurthy828
    @ganesandakshinamurthy828 4 месяца назад +2

    True. Still they are creating our culture

  • @ganesandakshinamurthy828
    @ganesandakshinamurthy828 4 месяца назад +3

    Yes. 100 percent fact

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 4 месяца назад +3

    Proud n happy to see our brethren are living with culture in foreign soil.due to excessive reservations n anti brahmin feeling. wel have no other go n live happily wherever we are respected. God always bless us n our families.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 4 месяца назад +1

    Super but sound is not good

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 4 месяца назад +3

    Not deiva piravi deiva magan 3 acts

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 4 месяца назад +1

    Very noisy in that place