Vasantha Maligai Movie Review|Director Sathyapathi|Sathyapathi Talkies|வசந்தமாளிகை திரைவிமர்சனம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • #vasanthamaligai #shivajiganesan #nadigarthilagam #kannadhasan #vincent #vanisri #ksprakashrao #vkramasamy #nagesh #vkramasamycomedy #kvmahadevan #ramanaidu #moviereview #sathyapathitalkies
    #வசந்தமாளிகைதிரைவிமர்சனம்
    Follows on :
    Instagram - www.instagram....
    Facebook - www.facebook.c...
    Twitter - sa...
    SUBSCRIBE AND WATCH MORE

Комментарии • 56

  • @venkadeshtoptailor1022
    @venkadeshtoptailor1022 Год назад +15

    அருமையான விமர்ச்சனம் வாழ்த்துக்கள் மென்மேலும் வளர மனமார்ந்த சார்
    திண்டுக்கல் வெங்கடேஷ்

  • @Saravanansaransvks
    @Saravanansaransvks Год назад +15

    அன்றும் இன்றும் என்றும் வசந்த மாளிகை 💐💐💐 தெளிவான, விளக்கமான சூப்பர் விமர்சனம் 💯💯💯

  • @ravichandran6018
    @ravichandran6018 Год назад +9

    High light of this kannadasan, k.v.m, director prakash rao. camera vincent. nadigar thilagam amazing 👍 performance. no one can do. great.

  • @anandabaskaran46
    @anandabaskaran46 Год назад +7

    நன்றி ஐயா
    வாழ்க சிவாஜியின் புகழ்

  • @arumugamperiyasamy5166
    @arumugamperiyasamy5166 Год назад +6

    படத்தின் வசன கர்த்தா அ பாலமுருகனையும் நீங்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும் அருமையான வசனங்கள் உதாரணம் ஒன்று
    விரும்பினா யாரா இருந்தாலும் விடக்கூடாது
    விரும்பலேன்னா விலைமாதா இருந்தாலும் தொடக்கூடாது

  • @SWAMINATHANV-k6p
    @SWAMINATHANV-k6p Год назад +11

    Very Good Review.

  • @veeramaninatarajan7554
    @veeramaninatarajan7554 Месяц назад +1

    மலரத்தானே நான் பறித்தது...
    கை முள்ளின் மீது ஏன் பட்டது...❤❤❤❤

  • @rachugloria3267
    @rachugloria3267 Год назад +6

    Sivaji the greatest

  • @selvambalakrishnan4690
    @selvambalakrishnan4690 Год назад +8

    We should not forget the legend Shri.KV Mahadevan sir.outstanding music.hats off.🌹🙏💐

  • @kannankannan2578
    @kannankannan2578 Год назад +9

    இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ஒரே நாளில் பாட்டெழுத, பாடி, ரிகார்டிங் ஆனது. மிக பெரிய வெற்றி. தெலுங்கு,இந்தியில் எடுக்க பட்டது. இந்தி படம் நன்றாக இல்லை. மாளிகையில் நடிகர் திலகம் பேசும் அழகான வா லதா என்று பேசி இது சமாதி அல்ல சன்னதி என்று தொடரும் வசனம் தெலுங்கில் கிடையாது. தமிழ் 1,தெலுங்கு 2, இந்தி ராஜேஷ்கண்ணா, ஹேமா மாலினி வேஸ்ட்.

  • @YRR2426
    @YRR2426 Год назад +5

    Pillar of cinema, only shivaaji ganesan no other than that.

  • @jaganathanv3835
    @jaganathanv3835 Год назад +8

    நடிகர் திலகம் சிவாஜி
    தரை தொடும் வான் மழை
    கரை தொடும் கடல் அலை
    மலைதொடும் கார் முகில்
    வான் தொடும் உம் புகழ்

  • @Harisankar-e3j
    @Harisankar-e3j Год назад +12

    Super

  • @sumathihariharan7176
    @sumathihariharan7176 Год назад +8

    அருமையான கண்ணதாசன் பாடல்களுகக்கு சிவாஜி அருமையாக அழகாக ஸ்டைலாக சிறப்பாக நடித்து இருப்பார்

  • @velappanpv1137
    @velappanpv1137 Год назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤ Great movie.Dr shivaji is great

  • @JamalMohamedJamalMohamed-vo1kg
    @JamalMohamedJamalMohamed-vo1kg 6 месяцев назад +2

    Nadigar Thilagam Sivaji Ganesan only one lion of Indian cinema no one beat his glory and acting he is legend

  • @ramamurthyn6393
    @ramamurthyn6393 Год назад +7

    Without Nadigar thilagam Sivaji Ganesan Vasantha Maaligai will not run. 190 true.

    • @srinivasaraghavan8277
      @srinivasaraghavan8277 Год назад

      Even with him, its not running packed house, unlike MGR Nadodi Mannan, Ulagum Sutrum Valiban, Adimei Pen and etc....

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 Год назад

      ​@@srinivasaraghavan8277எஸ் indeed you people will not accept the fact,always in the past,totally waste,all your
      Heart filled only hate,kindly try to be up date, this is your
      Fate,

    • @DharmarajM-z5d
      @DharmarajM-z5d 10 месяцев назад

      தரை டிக்கெட் கூட்டத்தால் வசூல் வரவே வராது.நடிகர் திலகம் எப்போதும் டாப்.

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 Год назад +6

    இன்றைய டாப் ஹீரோ விஜய் அவர்களுடைய தந்தை புரட்சி இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் அவர்கள் இணை இயக்குநராக பணியாற்றிய படம்...!!!🎉🎉🎉

  • @thiagarajanarumugam7126
    @thiagarajanarumugam7126 Год назад +6

    The success of the film is the only one the world great actor Nadigar thilagam shivaji ganesan, valzga shivaji pugal 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉🎉.

    • @srinivasaraghavan8277
      @srinivasaraghavan8277 Год назад +1

      Shivaji Pughazh endrum Oongathu. Eppothum thoongum.

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 Год назад

      ​@@srinivasaraghavan8277 நீ
      தூங்காதே சீனு தூங்காதே விழித்து எழு
      சிவாஜி யும்,அவர் புகழும்
      என்றும் ஓங்கி நிற்கும்,அவர் ரசிகர்கள்
      உங்கள் உறக்கத்தை
      கண்டு ரசிக்கிறோம், போய்
      ஒழுங்கு முறையாக டிஜிட்டல்
      செய்யப்பட்ட சிரித்து வாழ்க வேண்டும் உறக்கத்தில் இருந்து வெளியேற முயற்சி செய்.

    • @ezhilarasujeganathan8287
      @ezhilarasujeganathan8287 Год назад

      இந்தப் படம் வெற்றி அடைந்ததற்கு செவாலியே சிவாஜி கணேசன் நடிப்பு பெரும் பங்கு வகித்தது என்று சொன்னால் மிகை Frame by Frame Nammavarin acting Stylish Superb performance என்றுமே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான்.மற்றவர்களின் தங்கும் உண்டு.வாழ்க தலைவர் சிங்கத்தின் வளர் அவர் தம் புகழ்.

  • @venkris5393
    @venkris5393 Год назад +6

    TMS contributed alot for the success of this movie

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 Год назад +5

    The most stylish and attractive actor in the cine field

    • @natraj140
      @natraj140 Год назад

      என்றுமேஸ்டைல்மன்னன்ஃவசூல்சக்கரவர்த்தி❤ஹிமேடம்

  • @jivarattinam5388
    @jivarattinam5388 3 месяца назад +1

    இந்த படத்தில் TMS குரலுக்கு ஈடு இணை இல்லை.

  • @thiruvengadam8948
    @thiruvengadam8948 3 месяца назад +2

    Supersir

  • @anbuanbarasan9257
    @anbuanbarasan9257 Год назад +3

    எம்ஜிஆருக்கு.அன்பேவா.சிவாஜிக்கு.வசந்தமாளிகை

  • @saimanohar4811
    @saimanohar4811 Год назад +3

    One and only NT.

  • @BalaChandran-zh2vy
    @BalaChandran-zh2vy 7 месяцев назад +2

    அன்றும் இன்றும் என்றும்
    வசந்தமாளிகை

  • @allroundsingerg8126
    @allroundsingerg8126 Год назад +2

    நாம் கொடுத்து வைத்தவர்கள்

  • @chinnappanboss6399
    @chinnappanboss6399 9 месяцев назад +3

    இந்த படத்தை நான் 30 முறை பார்த்த ஒரே படம்.எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.இவன் பாஸ் சின்னப்பன்.ஓசூர்

  • @prakashrao8077
    @prakashrao8077 Год назад +1

    Well made honest Telugu remake. Bumper hit in Telugu too Same Telugu tunes reused in Tamizh barring one song ! Credit goes to K V Mahadevan

    • @DharmarajM-z5d
      @DharmarajM-z5d 9 месяцев назад

      தெலுங்கு படம் ஒருமுறை வெற்றி. நடிகர் திலகத்தின் படம் எப்போதும் வெற்றி😊

  • @srinivasaraghavan8277
    @srinivasaraghavan8277 Год назад +4

    Deiva Magan Okay to some extent. But definitely not this movie.

  • @gangadharamstg3096
    @gangadharamstg3096 Год назад +5

    Blamurugan missing

  • @smuthurajan3738
    @smuthurajan3738 8 месяцев назад +1

    Really super

  • @govindarajan2414
    @govindarajan2414 Год назад +1

    1972 Shanthi thearre il paarththa podhu irundha urchagam inruvarai neengavillai .kaaranam Sivaji avargalin uyar sirappaana nadippum KVM avargalinisaiyum thaan

  • @RajkunaRajkuna-st9vq
    @RajkunaRajkuna-st9vq Год назад +1

    AZHIKKA mudiyadha KADHAL KOTTAI Edhuvum illai... AZHIKKA mudiyadhadhu ..ANBU..Enum..NINAIVU KOTTAI... VARALARU...

  • @shanmugamd5645
    @shanmugamd5645 19 дней назад +1

    Not ramanna Rama naidu

  • @gurusamyt8921
    @gurusamyt8921 7 месяцев назад +1

    என்ன review குடுக்கிறார் இந்த படத்தின் வெற்றிக்கு இசை மிகப்பெரிய பங்கு அதைப்பற்றி சொல்லவே இல்லை
    வசனம் பற்றி பேசவே இல்லை waste

  • @JoseBelarmin-ms9dp
    @JoseBelarmin-ms9dp 7 месяцев назад +1

    👍

  • @MaryarokiaSelvi
    @MaryarokiaSelvi 7 месяцев назад +1

    நீங்கள்ரசித்துசொல்லியதேமிகவும்அற்புதம்நாங்களும்பலமுறைவசந்தமாளிகையைபார்த்தோம்

  • @elambarithys2439
    @elambarithys2439 8 месяцев назад +1

    Millioner owner falling in love n surrendering n begging is foolishness stupid movie run by kannadadan song