Rasikaas TV
Rasikaas TV
  • Видео 94
  • Просмотров 137 013
அண்ணாதுரை - கண்ணதாசன் ரசித்த கம்ப ராமாயணம்
#`கம்ப இராமாயணம் #அண்ணாதுரை #கண்ணதாசன் #கம்பராமாயணம் தேவையில்லை # எரியுங்கள் ராமாயணத்தை #தமிழ் வாழ்க என்றால் மட்டும் வாலுமா # திருக்குறள் #பகவத் கீதை # தமிழ்நாடு #எது உண்மை இலக்கியம் # சனாதனம் # வவேசு அய்யர் # வால்மீகி ராமாயணம் # கற்புநெறி # போர் நெறிகள்
Просмотров: 202

Видео

கனடா நாட்டில் சிவாஜிக்கு புகழ் அஞ்சலி ஜூலை 21 2024
Просмотров 33528 дней назад
#கனடா, #அமெரிக்கா, #நயாகரா, #சிவாஜி கணேசன், #நடிகர் திலகம், #சாதனை மன்னன், #கென்னடி, #ஒரு நாள் மேயர் ,#யானைகள்,#மார்லன் பிராண்டோ, #தானம்,#கூட்டுகுடும்பம், #ஜூலை 21 , நினைவுதினம, #பலே பாண்டியா,#பாசமலர், #கர்ணன், #கட்டபொம்மன , #படிக்காதவன், #தில்லானா மோகனாம்பாள் , #திருவிளையாடல்
அண்ணாதுரை சொன்னது ஒன்று - நடந்தது வேறு
Просмотров 28128 дней назад
#கம்பன் #கம்பராமாயணம் #வால்மீகி #அண்ணாதுரை #வவேசு அய்யர் #கண்ணதாசன #பால் வண்ணம் #கம்பரசம் #பாரதி #சினிமாப்பாடல் #நாத்திகம் #தமிழ் அழகு #திமுக
மறைக்கப்பட்ட தமிழகத்துப் போராளிகள் - IAS ஆதிகாரியுடன் ஒரு நேர்காணல்
Просмотров 593Месяц назад
நாட்டின் சுதந்திர தினம், தேசப் போராளிகள், தமிழகத்து வெளியில் தெரியாத விடுதலை வீரர்கள், வாஞ்சி, பசும்பொன அய்யா தேவர், வவேசு அய்யர், செண்பகராமன் பிள்ளை, பாஷ்யம் அய்யங்கார், மருது சகோதரர்கள், முதல் சுதந்திரப் போர், வீர சாவர்க்கர், திலகர, வவுசி, பாரதி, நேதாஜி, நீலகண்ட பிரம்மச்சாரி, கிருஷ்ணாபுரம் சங்கரகிருஷ்ண அய்யர், பிரிட்டிஷ் அத்துமீறல், நாடு கடத்தல், பொதிகை தொலைக்காட்சி, 75 வது சுதந்திரதின, இந்தி...
விவேகானந்தரும் அண்ணாதுரையும்
Просмотров 111Месяц назад
விவேகானந்தர், பேச்சாற்றல, வெள்ளைக்காரன், சிகாகோ, அண்ணாதுரை, சி சுப்ரமணியம், பதிலுக்கு பதில், காங்கிரஸ் கட்சி, தமிழகம், திமுக, தரமான பதில்
ஹேப்பியாக வாசிக்கலாம் வாங்க
Просмотров 3612 месяца назад
happy, உலகம், தமிழ், வாசிப்பு, புத்தகங்கள், பழக்கம், எழுத்தாளர்கள், வானதி பதிப்பகம், குவிகம் பதிப்பகம், காஞ்சிப் பெரியவர், கவிஞர் கண்ணதாசன், கவிஞர் இளந்தேவன், கீதை, வானொலி, கவிதை, ஜெயகாந்தன், சோ, பத்திரிகைகள், குமுதம், விகடன், சினிமா எக்ஸ்பிரஸ், புத்தகக் கண்காட்சி
ச்ருங்கேரி பீட வரலாற்றில் முதல் கவி அரங்கம்
Просмотров 3434 месяца назад
ச்ருங்கேரி சாரதா பீடம், ஜகத்குரு மகாஸ்வாமிகள், நூற்றாண்டு ஜெயந்தி, கவியரங்கம், ஶ்ரீவித்யா தீர்த்த பவுண்டேஷன், மதுரை, சேதுபதி உயர்நிலைப்பள்ளி, ஜகத்குரு ஶ்ரீ அபிநவவித்யாதீர்த்த மகாஸ்வாமிகள்
ஜி எஸ் டி - உண்மையான விளக்கம் - ஒரு ஆடிட்டரின் பார்வை
Просмотров 1475 месяцев назад
#பிரதமர் #GST #மத்திய அரசின் திட்டம் #நிதி அமைச்சர் #மோடிஜி #உண்மை விளக்கம் #நன்மை தரும் GST #மத்திய அரசின் வெற்றி #ஆடிட்டர் நோக்கு #தேச நன்மை #பாரதம் வளர்ச்சி #இந்தியா வளர்கிறது #பொதிகை #வழிகாட்டி # நரேந்திர மோடி
இதெல்லாம் தமிழ்ப் படம் பெயர்களா - இளமை இயக்குனர் ஶ்ரீதர்
Просмотров 1,8 тыс.5 месяцев назад
#சிவாஜி #ஶ்ரீதர் #கோபு #சித்ராலயா #பி வாசு #பி மாதவன் #தேவசேனா #YG மஹிந்திரா #ஜி உமாபதி ஆனந்த் # மெல்லிசை மன்னர்கள் #பொற்காலம் #காஞ்சனா #கண்ணதாசன் #கவிஞர் பிறைசூடன் #கிருஷ்ணகானசபா #சித்ரா லட்சுமணன் #தமிழ்த்திரை #கார்த்திக் # இளையராஜா #நினைவெல்லாம் நித்யா #ஜிஜி
பாரதப் பிரதமரின் மக்கள் நலம் - மக்கள் மருந்தகம்
Просмотров 756 месяцев назад
#பிரதமர் #மோடி #பாரதம் #மக்கள் மருந்தகம் #குறைந்த விலை #ஏழை மக்கள் நலம் #நரேந்திர மோடி #தமிழகம் காப்போம்
உயர்ந்த ஜாதி யார் - பாரதி கூறும் பதில்
Просмотров 2556 месяцев назад
#பாரதி #உயர்ந்த ஜாதி #கல்வி #குழந்தைகள் #அன்பு #பள்ளிக்கூடம் @பாரதி உலா #நெல்லை மாவட்டம் #தேசம் #சுதந்திரம் #விடுதலை போராட்டம் #தெய்வீகம் #சனாதன தர்மம் #ஜாதிகள் இல்லை #உயிர்கள்
சிவந்த மண் ஶ்ரீதர் - நெஞ்சம் மறப்பதில்லை
Просмотров 1,1 тыс.6 месяцев назад
#ஶ்ரீதர் #சிவந்தமண் #சிவாஜி #தேவசேனா #சி வி ராஜேந்திரன் #சித்ராலயா கோபு #பி வாசு #பி மாதவன் #சச்சு #காஞ்சனா #கண்ணதாசன #பிறைசூடன் #தேன் நிலவு #காதலிக்க நேரமில்லை #நெஞ்சில் ஓர் ஆலயம் #நெஞ்சம மறப்பதில்லை #விழா #கிருஷ்ண கான சபா
நான் பேச நினைப்பதெல்லாம் !
Просмотров 6136 месяцев назад
#பேச்சு #நேரம் #சிவாஜி #மனித நேயம் #கூட்டுக் குடும்பம் #கடிகாரம் #தலைமுறை வேறுபாடு #இளைய தலைமுறை #உறவு #பிரபு #அப்பா #அம்மா #கணவன் #மனைவி #இல்லறம் #நட்பு #வாழ்க
சிவாஜிக்கு பாரத ரத்னா
Просмотров 2,3 тыс.6 месяцев назад
#பாரத ரத்னா விருது #சிவாஜி கணேசன் #நடிகர் திலகம் #பிரதமர் மோடி #அத்வானி #வாஜ்பாய் #ராஜாஜி #என் ஜி ஆர் #எம் எஸ் சுப்புலட்சுமி #லதா #தேசிய விருது #தமிழ்த் திரைப்படம் கலை உலகம் #காஞ்சிப் பெரியவர் #கட்டபொம்மன கர்ணன் #வ வு சி #பாரதி #காமராஜ் #காங்கிரஸ் #பி ஜேபி #பிரதமர் மோடிஜி #கௌரவம்
கண்ணாதாசனாவது வாலியாவது !!!
Просмотров 5897 месяцев назад
கண்ணாதாசனாவது வாலியாவது !!!
அழகுத் தமிழ் - ஆண்டாள்
Просмотров 1067 месяцев назад
அழகுத் தமிழ் - ஆண்டாள்
பாகுபலி,பொன்னியின் செல்வன் படங்களை மிஞ்சிய தமிழ்ப்படம் !
Просмотров 61 тыс.7 месяцев назад
பாகுபலி,பொன்னியின் செல்வன் படங்களை மிஞ்சிய தமிழ்ப்படம் !
ஆறு மனமே ஆறு - கீதை பார்வையில்
Просмотров 887 месяцев назад
ஆறு மனமே ஆறு - கீதை பார்வையில்
ராஜ ராஜ சோழன் இல்லை என்றால் .
Просмотров 2177 месяцев назад
ராஜ ராஜ சோழன் இல்லை என்றால் .
யார் வளர்த்த தமிழ் ?
Просмотров 1378 месяцев назад
யார் வளர்த்த தமிழ் ?
ஆண்டாள் தமிழை ஆண்டாள் - 2
Просмотров 798 месяцев назад
ஆண்டாள் தமிழை ஆண்டாள் - 2
ஆண்டாள் தமிழை ஆண்டாள் - 1
Просмотров 458 месяцев назад
ஆண்டாள் தமிழை ஆண்டாள் - 1
பெண்கள் முன்னேற்றம் - பிரதமர் சமூக நலத் திட்டம் - வழிகாட்டி
Просмотров 178 месяцев назад
பெண்கள் முன்னேற்றம் - பிரதமர் சமூக நலத் திட்டம் - வழிகாட்டி
சுய தொழில் செய்து முன்னேற்றம் - விஸ்வ கர்மா செயல் திட்டம் - சுய தொழில் வேலை வாய்ப்பு
Просмотров 98 месяцев назад
சுய தொழில் செய்து முன்னேற்றம் - விஸ்வ கர்மா செயல் திட்டம் - சுய தொழில் வேலை வாய்ப்பு
இதெல்லாம் வரிகளா - கண்ணதாசனைக் கலாய்த்த இயக்குனர் ஶ்ரீதர்
Просмотров 1,3 тыс.8 месяцев назад
இதெல்லாம் வரிகளா - கண்ணதாசனைக் கலாய்த்த இயக்குனர் ஶ்ரீதர்
வாணி ஜெயராம் பரபரப்பு பேச்சு - ஹிந்தியில் எனக்கு வாய்ப்பு இல்லையா ?
Просмотров 1258 месяцев назад
வாணி ஜெயராம் பரபரப்பு பேச்சு - ஹிந்தியில் எனக்கு வாய்ப்பு இல்லையா ?
தி மு க வா ? நானா ? பளிச் பதில் சொன்ன தமிழ் நடிகை !
Просмотров 4349 месяцев назад
தி மு க வா ? நானா ? பளிச் பதில் சொன்ன தமிழ் நடிகை !
கவலைகள் காணாமல் போக !
Просмотров 46310 месяцев назад
கவலைகள் காணாமல் போக !
இரு தலைமுறை ரசிகர்கள் பார்வையில் வாணி ஜெயராம்
Просмотров 26910 месяцев назад
இரு தலைமுறை ரசிகர்கள் பார்வையில் வாணி ஜெயராம்

Комментарии

  • @mohankumar-wg2qj
    @mohankumar-wg2qj 3 дня назад

    இந்த உலகம் உள்ள வரை நடிகர் திலகம் வாழ்ந்து கொண்டு இருப்பார்

  • @rajasekarvenkatasubramania2527
    @rajasekarvenkatasubramania2527 15 дней назад

    கம்பனோடு கண்ணதாசனை இணைத்து நீங்கள் பேசிய முழு உரையைக் கேட்டேன். ஆரம்பத்தில் கம்பன் வரிகளை கண்ணதாசன் தன் பாடல்களில் கையாண்டதைக் கூறி விட்டு பின்னால் கம்பனின் கருத்துக்களை மிக அழகாக எடுத்துச் சொன்னது மிகமிக அருமை. எப்படி இவ்வளவு விவரங்களைத் திரட்டுகிறீர்கள் ?. கம்பன் கண்ணதாசனில் தோய்ந்தீர்களோ..!!! ✍️👊

  • @gopinathn4771
    @gopinathn4771 17 дней назад

    Excellent

  • @AnwarHussain-ws5qr
    @AnwarHussain-ws5qr 18 дней назад

    கணேசன் நவீன செம்மொழி நாயகன்.

    • @ganesandakshinamurthy828
      @ganesandakshinamurthy828 18 дней назад

      ஹா ஹா ! டாக்டரின் humour டாப் டக்கர் !! இந்தப் பட்டத்தை நான் போட்டுக் கொள்ளலாமா ? விழா எடுத்து எனது பள்ளித்தோழன் , இருதய சிகிச்சை நிபுணர் Dr Anwar Hussain கைகளால் வாங்கிய நிறைவு. நன்றி நன்றி

  • @ganesandakshinamurthy828
    @ganesandakshinamurthy828 18 дней назад

    Thank you sir. All by parents blessings and Gurus aasis.

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 18 дней назад

    You r recharging your energy wherever you are.

  • @nirmalajoseph5218
    @nirmalajoseph5218 20 дней назад

    எங்க சிவாஜி கணேசனுக்கு நிகர் எந்த நடிகரும் இந்த உலகில் இல்லை.

  • @swaminathank1872
    @swaminathank1872 25 дней назад

    அருமை

  • @ravichandran6018
    @ravichandran6018 28 дней назад

    sivaji greatest actor, everyone knows, real karnan, donated lot of money without publicity.

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 28 дней назад

    உண்மை உலக நாயகன் சிவாஜி சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @devakipradeep7938
    @devakipradeep7938 28 дней назад

    Hats off to you sir for posting this wonderful vedio. Small request for you sir please explain his donation in your channel often. He only real vallal. He donated almost 5 crores, no one thinks in his dream. Vallal shivaji's pughaz valarga.

    • @rasikaastv3468
      @rasikaastv3468 28 дней назад

      Thank you. i accept your views. i have been telling his contributions, here also i mentioned about his donation of elephants and jewels

  • @geminiansstudios5214
    @geminiansstudios5214 28 дней назад

    வாழ்க வாழ்க வாழ்க வளர்க வளர்க வளர்க

    • @ganesandakshinamurthy828
      @ganesandakshinamurthy828 26 дней назад

      நன்றி.நீங்கள் ஜெமினி மணியன் புதல்வரா ?

    • @geminiansstudios5214
      @geminiansstudios5214 26 дней назад

      ஆமாம் அண்ணா எங்கள் திருவேற்காடு தந்தையார் நினைவு இல்லத்தில் நடந்த ஒரு விழாவில் தாங்களும் தங்கள் துணைவியாரும் வந்திருக்கிறீர்கள். நல்லி செட்டியார் ஆருர்தாஸ் ஐயா திருப்பூர் கிருஷ்ணன் SV ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்​@@ganesandakshinamurthy828

  • @gsubramanian3144
    @gsubramanian3144 28 дней назад

    கம்பனின் இலக்கிய திறமையை பெருமையை அருமையாக கண்ணதாசனின் பாடல்கள்/பாரதிதாசனின் பூசணிச்சுவை மூலம் சிறப்பாக குறுகிய நேரத்தில் பேசி மனதைக் கவர்ந்த திரு.,தென்காசி கணேசனுக்கு என் பாராட்டுக்கள்

  • @arunmathiarunmathi6897
    @arunmathiarunmathi6897 28 дней назад

    நடிப்புப் பற்றோடு நாட்டுப்பற்றும் மற்றவர்களை விட அதிகம் நெஞ்சில் நிறுத்தியவர் நடிகர் திலகம் அவர்கள். அவர்களைப் பற்றிய பேச்சு என்றால் கேட்கவும் வேண்டுமோ. எத்தனை திரைப்படங்கள் அவர் நாட்டுப் பற்றை பறைசாற்றிய படங்கள். ரத்த திலகம், பார்த்தால் பசி தீரும், பாரத விலாஸ் ... இன்னும் எத்தனையோ படங்கள் சட்டென்று இந்த பதிவை பார்த்தவுடன் நினைவுக்கு வரவில்லை, நெஞ்சுக்குள் இருக்கின்றது. இன்னும் எத்தனையோ படங்கள் சான்றாக... அருமை சார். உங்களுடைய இந்த சேனல் மூலமாக.. ஒருவகையில் இதுவும் கூட தமிழ் தொண்டு என்றே சொல்லலாம்.🙏🏻 படங்களில் மட்டுமா செயல்பாடுகளிலும் கூட எத்தனை தேசத்திற்காக செய்திருக்கிறார். கலைப் பொக்கிஷம் தான் நடிகர் திலகம் அவர்கள். அவரைப் பற்றி இந்த வார்த்தைகளை நினைக்கும் பொழுதே மனது தழுதழுக்கிறது இல்லையா. அதுதான் ஒவ்வொரு ரசிகனின் ஏக்கமாக இருக்கிறது. இந்த ஏக்கம் கொண்ட ரசிகர்கள், அத்தலைமுறை ரசிகர்கள் இன்னும் சில வருடங்கள் மட்டுமே இருப்பார்கள். அதற்கு பின்னால்... சரித்திரத்தில், சினிமா சரித்திரத்தில் மட்டுமே வாசித்து உணர முடியும் அடுத்த தலைமுறை. இதை நினைத்தாலே, இந்த உலகமே அழிந்து விட்டது போல இதயம் அழுகிறது சார்.🙏🏻

    • @ganesandakshinamurthy828
      @ganesandakshinamurthy828 26 дней назад

      நன்றி மேடம் . கலை உள்ளவரை கணேசன் இருப்பார் . கலை உலகின் திலகம்

  • @arunmathiarunmathi6897
    @arunmathiarunmathi6897 28 дней назад

    ரொம்ப அருமையா இருக்குது. நிறைய விஷயங்கள் நாம தெரிஞ்சுக்க முடியுது. நமக்கு தெரியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கு இல்லையா. அதை நீங்க வெளியில கொண்டு வருவதில் பெரு முயற்சி எடுத்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் சார்.🙏🏻

    • @ganesandakshinamurthy828
      @ganesandakshinamurthy828 28 дней назад

      மிக்க நன்றி சகோதரி ராமதிலகம்். இந்த தலைமுறை உண்மை அறியவேண்டும்

  • @KamalamS-gx8uj
    @KamalamS-gx8uj 29 дней назад

    எளிமை தவழ ஆழமான கருத்துக்கள் இனிமை உணரச்செய்கின்றன. ❤❤

  • @srinivasagopalan6027
    @srinivasagopalan6027 29 дней назад

    வவேசு ஐயர் பற்றிய தகவல் அருமை 👌

  • @ganesandakshinamurthy828
    @ganesandakshinamurthy828 29 дней назад

    Thank you so much Venkat for your wishes

  • @ganesandakshinamurthy828
    @ganesandakshinamurthy828 29 дней назад

    Thank you so much Venkat for your wishes

  • @venkatr3943
    @venkatr3943 29 дней назад

    தெரியாத நிறைய விஷயங்களை பகிர்ந்ததிற்கு நன்றி. கண்ணதாசன் -கம்பன்தாசன் அருமை👏 Looking forward to the next segments.

  • @ganesandakshinamurthy828
    @ganesandakshinamurthy828 29 дней назад

    Thank you so much sir for your good wishes

  • @krsubramanian452
    @krsubramanian452 Месяц назад

    Vandhe maatharam .jai Hind .

  • @panchapakesann2737
    @panchapakesann2737 Месяц назад

    Very nice excellent flow God bless..

  • @balajiprasath647
    @balajiprasath647 Месяц назад

    வந்தேமா தரம்..... ஜெய் ஹிந்த் 💐💐💐💐💐

  • @bhahirathi7812
    @bhahirathi7812 Месяц назад

    Thank you very much for giving so much information about freedom fighter s.tears in my eyes. This should reach to the present generation. -bharathipriya.

  • @ganesandakshinamurthy828
    @ganesandakshinamurthy828 Месяц назад

    Thank you so much sir for your encouragement

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 Месяц назад

    Excellent Narration with many unknown facts to many. Jai Hind Vandhe matharam.

  • @rajasekarvenkatasubramania2527
    @rajasekarvenkatasubramania2527 Месяц назад

    எம்ஜிஆர் வாலி நட்பு எதிர்ப்பு வியப்பு...என பல கலவைகளில் வாலி எழுதிய பாடல் சம்பவங்கள் மனதைத் தொட்டன. இது போல தெரியாத சுவையான தகவல்களைத் தந்து கொண்டிருங்கள்...

    • @rasikaastv3468
      @rasikaastv3468 Месяц назад

      நன்றி. தங்களை போன்றவர்கள் பாராட்டு எனக்குப் பெருமை

  • @n.ramesh8971
    @n.ramesh8971 Месяц назад

    உண்மையை தெளிவாக உரக்க கூறியிருக்கிறார்

  • @swaminathank1872
    @swaminathank1872 Месяц назад

    Audio quality not good

    • @rasikaastv3468
      @rasikaastv3468 Месяц назад

      நேரடியாகப் பேசும்போது எடுக்கப்பட்டது. தனியாக யூடியூப் கக்காக எடுக்கவில்லை . நன்றி

    • @rasikaastv3468
      @rasikaastv3468 Месяц назад

      volume வைத்தால் நன்கு கேட்கிறது.

  • @srinivasagopalan6027
    @srinivasagopalan6027 Месяц назад

    அற்புதம் சார் 👌👌

  • @muthusamyg6373
    @muthusamyg6373 2 месяца назад

    அருமை. தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார்.

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 2 месяца назад

    Like NT film title,your this you tube given immense satisfaction. Rest too.

  • @rangarajan1412
    @rangarajan1412 2 месяца назад

    நான் என் 10வயது முதல் இன்று வரை நாலகம் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். தவிர எனு மகளை அவளின் 6வயது முதல் 12வயது வரை நூலகம் சென்று புத்தகம் படிக்க ஆரம்பித்தாள்.

  • @gopinathn4771
    @gopinathn4771 2 месяца назад

    Motivating budding writers CHUDAMANI SADAGOPAN

  • @muralitm915
    @muralitm915 2 месяца назад

    Endrum Nadigar Thilagam Sivaji vazhga 🎉🎉🎉

  • @lakshmik3032
    @lakshmik3032 3 месяца назад

    EXCELLENT PERFORMANCE. OHM GURUPYO NAMAHA.Namaskarams.

  • @ganesandakshinamurthy828
    @ganesandakshinamurthy828 4 месяца назад

    Thank you so much

  • @annapurnapadmanabhan5169
    @annapurnapadmanabhan5169 4 месяца назад

    Really nice and wise explanation about time and talk

  • @tilakshekar6150
    @tilakshekar6150 4 месяца назад

    வட நாட்டு கதை அல்ல தமிழ் நாட்டில் நடந்த கதை என்கின்றனர் இன்றைய நாட்களில்.

  • @tilakshekar6150
    @tilakshekar6150 4 месяца назад

    கர்ணன் நடிப்பில் . நிஜ வாழ்க்கையிலும் உயர் திரு சிவாஜி கணேசன் அவர்கள் கர்ணன்.

  • @SatyaVezhan
    @SatyaVezhan 4 месяца назад

    அருமையான உரை!

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 4 месяца назад

    Very interesting prgramme on NTSG.

  • @AnwarHussain-ws5qr
    @AnwarHussain-ws5qr 4 месяца назад

    அழகுத்தமிழில் ஆன்மீகம்!!!!

    • @rasikaastv3468
      @rasikaastv3468 4 месяца назад

      அருமை. மிக்க நன்றி டாக்டர்

  • @ganesandakshinamurthy828
    @ganesandakshinamurthy828 4 месяца назад

    நன்றி பேராசிரியர் madam for your continued encouragement and good wishes.

  • @gheethakrish2838
    @gheethakrish2838 4 месяца назад

    தென்காசி தென்றல் இதமாக வீசுகிறது.

  • @gheethakrish2838
    @gheethakrish2838 4 месяца назад

    பள்ளியின் பெருமையை பட்டியலிட்டது அருமை.

  • @gheethakrish2838
    @gheethakrish2838 4 месяца назад

    தென்காசி கணேசன் அவர்கள் தலைமை தாங்குவது மிகப் பொருத்தம்.

  • @ganesandakshinamurthy828
    @ganesandakshinamurthy828 4 месяца назад

    நன்றி

  • @ramaharan
    @ramaharan 4 месяца назад

    அருமையான கவியரங்கம்