ஸ்ரீதேவி மரணத்தில் தொடரும் மர்மம்! | Rs 240 Cr. Life Insurance? | Dawood Ibrahim? | Sridevi

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • ஸ்ரீதேவி மரணத்தில் தொடரும் மர்மம்! | Rs 240 Cr. Life Insurance? | Dawood Ibrahim? | Boney Shared Sridevi Photos | Karthick MaayaKumar | Big Topic | Episode 1700 |
    #Sridevi #KarthickMaayaKumar #BoneyKapoor
    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 302

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  Год назад +38

    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar

    • @Nitin-jee-m1in
      @Nitin-jee-m1in Год назад +5

      Hi sir School la fees athigamaaga vanguranga school ku school different ethukku , அனைத்து பொருளுக்கு விலை நிர்ணயம் செய்கிறது அரசாங்கம் இதற்கு ஒரு எல்லை இல்லையா... Sir

    • @aniskamal1954
      @aniskamal1954 Год назад +3

      Anna naa jane kahn se aayi hai என்பது பாட்டு படம் அல்ல படம் பெயர் chaalbaaz

    • @charannaren
      @charannaren Год назад +1

      Rajinikanth sir liked her very very much and tried decently to marry her...... But fate...... She married to Boney...... next what happened! ....... to KNOW watch film "GAYATHRI" year 1977

  • @crimsonjebakumar
    @crimsonjebakumar Год назад +69

    விசாரணை சரியாக நடந்து இருந்தால் கணவர் மாட்டிருப்பார்.

  • @theduddete7785
    @theduddete7785 Год назад +64

    உலகம் மாயை! உறவுகளும் மாயை! காண்கின்ற எல்லா ஓர் நாள் கரைந்து போய்விடும் தொடு கின்ற எல்லாம் ஓர் நாள் தொலைந்து போய்விடும் மெய்யான அன்பு நம்மை படைத்த தேவனிடத்தில் இருக்கிறது

  • @swethakumar2057
    @swethakumar2057 Год назад +74

    பிரபலங்களின் மரணங்கள் பேசி பேசியே....
    மர்மம் ஆக்க படுகின்றன....
    என்பதே கசப்பான உண்மை 😊

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 Год назад +41

    இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்பதில் தமிழருக்கு பெருமை

    • @ramaprabharamaprabha7735
      @ramaprabharamaprabha7735 Год назад

      ஸ்ரீ தேவி எந்த பேட்டியிலும் தன்னை ஒரு tamilkaari. என்று sollave இல்லை தெலுங்கு காரி என்று தான் solli இருக்கிறா. அவளுக்குத் thamilkaari nu சொன்னால் gowravam போயி விடுமாம். அப்படிபட்ட தலையங்கம் பிடிச்சவ. ளை நம்ம aen. கண்டுக்க வேணும்? மனம் போல தான் வாழ்வும் சாவும்

  • @madhubala-yz8ec
    @madhubala-yz8ec Год назад +42

    என்ன அழகு பணம் புகழ் இருந்து என்ன திருமணத்தில் தப்பான முடிவு எடுத்தாட்டங்க தப்பான ஆள சூஸ் பண்ணிட்டாங்க

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 Год назад +59

    ஆனால் , அவர் ஒரு வயதானவரை திருமணம் செய்து கொண்டது மிகவும் ஏற்றுக்கொள்ள தக்கதல்ல .
    அவர் மரணம் பல சந்தேக முடிச்சுகளை உள்ளடக்கியது .
    அவர் நீரில் மூழ்கி இறந்திருக்க வாய்ப்பில்லை .

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Год назад +8

    எவ்வளவு பணம் இருந்தாலும் அழகு இருந்தாலும் ஒருநாள் எல்லாம் மண்ணுக்குதான் இதைதான் பட்டிணித்தார் சிவ பக்தர் சொல்லி விட்டார் தினமும் நெற்றியில் நாம் திரு நீர் பூசுவதும் இதை சொல்லதான் ஒரு நாள் மண்ணுக்கு போவோம் சிவமயம் 🙏

  • @sutharsanvelautham8339
    @sutharsanvelautham8339 Год назад +191

    ஸ்ரீ தேவி ரஜினிகாந்தை திருமணம் செய்திருந்தால் நல்லா இருந்திருப்பார். இன்றும் வாழ்ந்திருப்பார் கமல்ஹாசனை திருமணம் செய்திருந்தால் நல்லா இருந்திருக்க மாட்டார். நல்ல திறமையான நடிகை.

    • @mgjuyu5555
      @mgjuyu5555 Год назад +26

      ராஜினி நல்ல இருக்கறது உனக்கு புடிக்களைய

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Год назад +33

      சுதர்சன் sir ! Sri Devi rajini sir ஐ mrg seidhu இருந்தால் நல்லா இருந்திருப்பார் என்று சொன்னீர்கள் . Ok! தேவை இல்லாமல் கமல் sir ஐ yen வம்புக்கு izhukkireergal? கமல் - ஶ்ரீ தேவி இருவரும் கடைசி வரை ஒரு நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆக இருந்தார்கள். ஶ்ரீ தேவி இறப்பதற்கு முன் வந்த janvi kaboor birth day vil kooda Kamal sir இருந்தார். ஒரு family friend ஆக ஶ்ரீதேவியின் end வரை இருந்தவர் கமல் sir! ஒருவரை புகழ்ந்து சொல்லும்போது ,இன்னொருவரை இகழ்ந்து சொல்லியே ஆக வேண்டுமா என்ன? ரஜினி கமல் இருவரும் ஆருயிர் நண்பர்கள்!இருவரும் தமிழ் சினிமாவின் legend's! So, யாரையும் தேவை இல்லா மல் குறை சொல்ல வேண்டாம் ! 💙🙏💙

    • @estherthomas4481
      @estherthomas4481 Год назад +7

      ரஜினி நல்லா இருந்திருக்க மாட்டார் 😂

    • @sandraserah7458
      @sandraserah7458 Год назад +12

      Kamala Hassan would have divorced her,

    • @786_
      @786_ Год назад +4

      sridevi loved kamal sir. this is the statement of manorama aachi.but she married rajni sir both will live happily.

  • @minklynn1925
    @minklynn1925 Год назад +67

    ஸ்ரீதேவியின் திருமணம்,மரணம் எல்லாமே பரபரப்பாக பேசப்பட்ட நிகழ்வு.

  • @anithab7385
    @anithab7385 Год назад +52

    Boney is the killer

  • @vasanthiravi7239
    @vasanthiravi7239 Год назад +34

    Why did she stay alone in that 5 star hotel in Dubai? This is the most mysterious question which only she can answer.

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Год назад

      Tamil people's and her other state fan's ellor manadhilum irukkum question idhu! 🤔🤔🤔💙🙏💙

    • @vasanthiravi7239
      @vasanthiravi7239 Год назад

      @@sivaKumar-ic4nj yes . indha questionku endha channelsum reply pannala. many channels who spoke that Boney has done the crime , must first find out why she stayed alone and who asked her or whether she stayed alone out of her own choice. There is also a strong rumour that she stayed alone to meet dawood . Because she was a great actress, they do not discuss this portion.

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Год назад +1

      @@vasanthiravi7239 yes mam! Sri.Devi அவர்களின் மரணத்தில் கண்டிப்பாக எதோ ஒரு மர்மம் இருக்கிறது மாம்! பெரிய தலைகளின் தலையீடுகள், இருப்பதால் தான் ,எல்லோரும் தயங்குகிறார்கள் என்று நினைக்கிறேன் மாம்! நம் மயிலின் மரணம் ,ரொம்ப aniyayamaanadhu! மயிலின் சிறகுகளை முறித்தவர்களை ,கண்டிப்பாக ,தண்டிக்கவெண்டும் கடவுள்கள்! அவரின் பெண்களே ,அதை பற்றி கேள்வி கேட்க முடியாமல் இருக்கும்போது,fan கள் நாம் என்ன செய்ய முடியும்? மனம் வருந்துவதை தவிர!!😔😔😔💙🙏💙

  • @saibha5152
    @saibha5152 Год назад +30

    Sridevi broke Boney family.... his 1st wife never gave divorce, but boney had affair. While sri mom died, she had no where to go. So Boney's 1st wife accepted & let her stay in there terrace room. But Boney & Sri betrayed... Pity for Mona Singh (Arjun Kapoor mom)

  • @vengadeshkannavathy7225
    @vengadeshkannavathy7225 Год назад +110

    Did you notice? After her death, Bonney suddenly concerned about South Indian movies and producing Tamil and Telugu movies. When she's alive, he only producing Hindi movies only.

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Год назад +7

      Yaa! Yaa! Yen indha maatram?? Doubt aa irukku, Boni yin attitudes ! 🤔🤔🤔💙🙏💙

    • @nirus3265
      @nirus3265 Год назад +1

      Yea why was that

  • @rajeshkuppusamy2683
    @rajeshkuppusamy2683 Год назад +189

    I strongly believe that boney has a hand in this death

  • @pramilah6480
    @pramilah6480 Год назад +45

    Sridevi failed in her married life due to bonda kapoor, and sridevi forgot tamil culture, daughters are very bad in dressing and culture

  • @sandraserah7458
    @sandraserah7458 Год назад +17

    Arjuna kapoor is not adopted son, he is Boney Kapoor's first wife's son.

  • @sugandhisriharan6615
    @sugandhisriharan6615 Год назад +7

    ஆயிரமாண்டுகள் ஆனாலும் பிரபலங்களின் மரண மர்மங்கள் விலகப் போவதில்லை என்பதோடு,அதன் பின்னணியில் இருந்தவர்ளின் விபரம் தெரிந்திருந்தாலும் அதனை வெளியே சொல்வதில்லை. ..பயமா,
    பணபலமா, திரைமறைவில் காய்கள் நகர்த்தப்படுகிறதா என்ற வினாக்களும் இருக்கின்றன.

    • @s.veeramani4221
      @s.veeramani4221 Год назад

      மிகச் சரியாக சொன்னீங்க நண்பரே

    • @sugandhisriharan6615
      @sugandhisriharan6615 Год назад +1

      @@s.veeramani4221 நன்றி....

  • @SR-mv2mf
    @SR-mv2mf Год назад +17

    She is an amazing actor, her expressions and her sensitivity cannot ever be copied

  • @mahantysivadass5133
    @mahantysivadass5133 Год назад +12

    Arjun Kapoor was not adopted son but Boney Kapoor's first wife's son.

  • @786_
    @786_ Год назад +35

    god will punish who involved in her murder.

  • @786_
    @786_ Год назад +53

    her insurance amount is the only reason for her death. everybody. hands are there in her death.they also know about her death on that day.thats why bony escaped in between.

    • @786_
      @786_ Год назад

      its true.but now he is releasing photos on her day.

  • @eethavilas6185
    @eethavilas6185 Год назад +20

    It's utterly murder for money,. Nobody is like her in cinema world

  • @rpramanraman1392
    @rpramanraman1392 Год назад +98

    சாமானிய மக்களுக்கு தொடர்ந்து குரல் கொடுக்காமல், நடிகர், நடிகைகளை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாட வேண்டாம். நடிகர், நடிகை இறந்தால் நாட்டுக்கு எந்த துன்பமும் ஏற்படாது.
    ஸ்ரீ மதி மரணம் பற்றி யாரும் பேசுவதில்லை.
    சாமானிய மக்களுக்கு நீதி கிடைக்க பயமில்லாமல் போராட வேண்டும் கார்த்திக்.
    அதை விட்டுட்டு நடிகை களை பற்றி கவலைப்படுகிறீர்கள்.

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 Год назад +18

    Thanks for sharing such a wonderful opinion about my sridevi 🥰

  • @crowns.i.hakeem7798
    @crowns.i.hakeem7798 Год назад +8

    மிகப் பெரிய தொகைக்கு இன்சூரன்ஸ் எடுக்கப்பட்டது. சாதாரண நடுத்தர வாதியே மாதம் ₹ 3250 . கட்டினால் (21ம் வயது முதல் அவரது 50வது வயதில் 10 கோடி கிடைக்கும்); ஸ்ரிதேவி எத்தனை கோடிக்கு இன்சூர் செய்யப்பட்டு இருப்பார் ?

  • @sangrith7679
    @sangrith7679 Год назад +26

    Underated channel keeping going bro u will get the fame very soon

  • @angeljohn8436
    @angeljohn8436 Год назад +15

    The real truth only bony capoor knows. That will haunt him forever

  • @prasannaiyer4030
    @prasannaiyer4030 Год назад +10

    One activist Ms deepti pinti has been religiously trying to get a hearing in the supreme court with all the evidences,since last three years , an ardent Sridevi fan ..but she is not getting the dates ..why ??? She's active here on RUclips n updating the status ..many irrelevant cases are taken up on priority in the SC but this one is biting dusts ...but she said she's going to fight it out n bring the truth to the world ...
    It's said that the Dubai authorities n here in India people were heavily bribed for the obvious reasons ..

  • @stelselv
    @stelselv Год назад +5

    The insurance policy is definitely a """coincidence""".
    Sri Devi travelled around the world and stayed in so many lavish hotels. However she mysteriously died in the UAE.
    Just got reminded of Abby Choi.

  • @fathimaasan241
    @fathimaasan241 Год назад +11

    How Bonny left her alone and returned surprisingly second time to finish her off ………..

  • @entertain0108
    @entertain0108 Год назад +22

    Sridevi is definition for all heroines...

  • @ranipoongavanam9688
    @ranipoongavanam9688 Год назад +13

    Arjun Kapoor is Bony Kapoor firstwife son

  • @whitehouse516
    @whitehouse516 Год назад +18

    Sushant Singh irapuku Karanam dawood ibrahim sambanthapatavargal thaan

  • @ananthithangaraju9776
    @ananthithangaraju9776 Год назад +10

    எனக்கு
    பிடித்த நடிகை
    அவர் மரணம்
    மர்மம் தான்
    அவங்க புருஷன்
    தான் காரணம்

  • @kalaiarasinavaraj7744
    @kalaiarasinavaraj7744 Год назад +7

    Great Sri Devi has lived a challenging life despite hurdles she faced ...this Courage a Woman need to travel in this world... Actually we should appreciate her Talents still the mystery behind her death is shocking...

  • @arulmary603
    @arulmary603 Год назад +4

    All are actors,, in this world,, some sre authors, screen hero, heroins, to give great social awareness to society. Sree's self sacrifice for society is superb being choosy.

  • @SureshSuresh-zw4po
    @SureshSuresh-zw4po Год назад +95

    போனிகபூர் தான் கூட இருந்தான்ரீங்க யார் யாரு பன்னீருப்பா போனிதான்

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 Год назад +2

      😁😁

    • @user-yg8xc6tj8p
      @user-yg8xc6tj8p Год назад +5

      அவனேதான் போனி பண்ணகயது

    • @Ruby-ok4rm
      @Ruby-ok4rm Год назад +6

      Unmaithan Sir. Nanu nampukiren poonikapurthan koonathu

    • @pasupathychinnathambi5471
      @pasupathychinnathambi5471 Год назад

      கிழட்டுப்பய.. காங்கிரஸ் குடும்பம் ஆகையால், பணக்காரன் பொறியில் _ வீழ்ந்து சிக்கி, சின்னாபின்னா ஆனவள்..¡

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 Год назад +11

    Moondram pirai is evergreen movie of tamil cinema

  • @UshaCosmicoSanatanaDharma
    @UshaCosmicoSanatanaDharma Год назад +24

    ❤ 🎉 Sridevi & Kamal Hassan the only child artists be a very successful and breath it until their death.. Nobody else could love the industry like them and another person had no chance, nobody could pick the crown and put on their head, but she did it with her iron heart, the real Royal Blood, not only a Queen of acting but our iron lady is also the Queen of the hearts and be an inspiration for many² people, Jaya Amma.. These 3 souls are legends of the legend made history.. God bless their souls.. 🙏

    • @selvabluemoon432
      @selvabluemoon432 Год назад +3

      There is no comparision for Sivaji Ganeshan in this world.

    • @selvabluemoon432
      @selvabluemoon432 Год назад +3

      If Sivaji Ganeshan would have acted in Moondram Pirai in the role of Kamala hassan when he was very young, Sivaji would have acted hundred times better than him. Not only in Moondram pirai but all the movies Kamal looks like a that community boy acting in the movie. Especially Kamal and Silk Smitha dance in the Moondram Pirai is very irritating. Sivaji Gaeshan proved in many movies like Uthama Puthyran, Sorgam, Passa Malar, Padikkatha Methai, Neerai Kudam, Thangai, Thirumbi parr, Puthya Paravai, Thanga Surangam, Theruduan, Iruvar Ullam, ThilanaMohanmabal and many great movies. We can't watch any of the Kamal old movies now a days but we can watch most of the Sivaji old Movies now a days. Kamala Hassan doesn't fit into poor man, fisher man, King and comedy roles. But Sivaji Gaeshan fit ito all the roles. Till today foreigners love to watch Sivaji old movies videos but not Kamal movies. Sivaji is a legend and only legend.

    • @UshaCosmicoSanatanaDharma
      @UshaCosmicoSanatanaDharma Год назад

      @@selvabluemoon432 I agree but he is not either a child artist or reached the peak of politics.. Sivaji Sir has no comparison, he has different unique angles, please don't mix up the facts.. I am not a Kamal fan but the truth is always the truth.. I am a fan of Shivajj Sir, Rajini Sir, Arwindswamy Sir, Vijay & Dhanush.. ❤️
      But I commented on the base of reality and truth of the person's achieved persona..

    • @selvabluemoon432
      @selvabluemoon432 Год назад +2

      @@UshaCosmicoSanatanaDharma I don't mix up the facts. First of all, what is fact?. Do you know there were many beautiful child artists in Tamil Industry in those days. There were many better looking artists than Kamal in those days. They can't shine because they don't have any supports from movie industries. I saw Kamals Kallathur Kannama movie only 10 minutes because I can't watch the whole movie because of Kamals ( over acting and his loud voice) artificial dominating acting. In my honest opinion other child would have acted a lot better than him. Kamal acted many Tamil movies because he has a big support in movie industry. Sivaji Ganeshan was a versatile actor. Other actors Rajini, Kamal, Aravinda Swamy , Dhanush, Vijay they are entertainers. Actor Mic Mohan, Karthik better entertainers. They are not Versatile actors. They are like bubble gum. Taste and spit it out. We can't watch these movie actors old movies 10 years from now. They can't act movies like Deiva Magan, Pasa Malar. Veera Pandya Kattapoman, Kappalotya Tamilan, Paar Magaeley paar, Thanga Pathakam, Kalata Kalyanam, Sivantha Mann, gnana Oli and many Sivaji Gaeshan movies. Sivaji Gaeshan Bharatham dance in Pattum paratham movie is a better than Kamals dance. Kamals plus point is his skin color. That's why Hollywood Marlon Brando said, I can't act like Sivaji but Sivaji can act like me. The Oscar award actor Charles Heston invited Siviji in his house in California as a honorable guest. Sivaji no need to reach the peak of the politics. You have to be cu**ing to reach the peak. Even Kamarajar can't reach the peak. Kamals intention in politics is not to reach the peak or doing service in TamilNadu but get into Delhi politics so that he can become Pre***ent one day. They already predicted (decided) in the Saguni movie. Kamals movies predicted ( already known) about Tu**mi, Co**d (vir**) even before incident happened. I don't want to discuss about how they predicted here. Very scary subjects. Sivaji was not a cunning but Great Actor and Great human being. Thats why Sivaji is a legend and only legend lived in.....

    • @UshaCosmicoSanatanaDharma
      @UshaCosmicoSanatanaDharma Год назад

      @@selvabluemoon432 I don't know if you have personal agenda with Kamal or Sridevi... Why are you mentally so ill..? Name it those child artist touched the peak as Kamal & Sridevi reached..? The awards, those overly popular, known in all state film industry, a child artist grew up together with the cinema industries technology & knowledges.. Name it those have come out... Name it.. If you're sick of them, you should not watched the video and react to commenters in this way... Poor man...

  • @asianmalemassage142
    @asianmalemassage142 Год назад +11

    Interesting video. May her soul rest in peace !

  • @Mona-Sa
    @Mona-Sa 9 месяцев назад +1

    Anne...im your fan from Malaysia 🇲🇾..unga channel better than MG squad 😅..i liked your way of presenting the content.....nee vere level 👑 ne

  • @sampathr34
    @sampathr34 Год назад +8

    ரேகா மற்றும் லதா மங்கேஷ்கர் பத்தியும் பேசுங்க..

  • @muthukumarkumar4292
    @muthukumarkumar4292 Год назад +5

    Sridevi is the best actor

  • @geminiganesh7885
    @geminiganesh7885 Год назад +11

    Rajini kooda naditha Mullum malarum padathula 2 Actresses committed suicide
    1. fadafat Jayalakshmi- acted as rajinis pair
    2, Shobha -acted as Rajinis sister.
    for your information.

  • @kokilaramakrishnan1988
    @kokilaramakrishnan1988 Год назад +4

    Not even an enquiry where strict rules are followed .

  • @annerose8922
    @annerose8922 Год назад +30

    salman sharuk khan how reason for susanth death.the same,these two are background reason for sree death.reason,sree given complaint against some smuggling

  • @tiniess8297
    @tiniess8297 Год назад +11

    World is looking for justice here.

  • @miithranraghavan8480
    @miithranraghavan8480 Год назад +3

    Already knew money in the picture but very slow the investigation

  • @kanimoorthy2424
    @kanimoorthy2424 Год назад +20

    Bonney killed her for sure

  • @sharojavasavan6524
    @sharojavasavan6524 Год назад +3

    Husband only in the room why must lock bathroom not necessary can leave door unlock what just close enough no need to lock so suspicious

  • @cittambalamsundar3922
    @cittambalamsundar3922 Год назад +8

    அண்ணா தென்காசி பற்றி வீடீயோ பன்னுங்க அண்ணா

  • @imdathimdath2399
    @imdathimdath2399 Год назад +3

    Brother your hindi mass speaks I can't believe. 😊

  • @manickarasat-gw8eq
    @manickarasat-gw8eq Год назад +3

    ரஜினி ஒருவார்த்தை பேசவே இல்லை .சிறிதேவி கொல்லப்பட்டதை பற்றி 😢😢😢😢😢😢😢😢😢

  • @charannaren
    @charannaren Год назад +1

    Watch the movie "GAYATHRI" year 1977........like her biography

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Год назад +21

    Both her marriage and death was controversial.. accidental death was always a red flag..dubai of course need to clear her death because of their reputation.. also brother Arjun Kapoor not sridevi's valarpu magan..he is boney Kapoor's son.. sridevi's stepson..tq

  • @shanthakadam1960
    @shanthakadam1960 Год назад +8

    Na jaane is a song in chalbaz film. She did double role. Paired with sunny deol and rajini sir.

  • @lalithanarayanan9114
    @lalithanarayanan9114 Год назад +33

    What goes around comes around. Never wreck a family.

    • @sureshwilliams84
      @sureshwilliams84 Год назад +4

      What about Boney? He was married when he cheated Sridevi. You seem to talk as if he was very innocent then.

    • @sriniranjanashankar1206
      @sriniranjanashankar1206 Год назад +1

      @@sureshwilliams84 he s fraud no doubt . Dat doesn’t mean she also do the same mistake wat he did his wife . So wat s the difference between boney nd sreedevi ? My intention not to blame sreedevi bt to accept the mistake wat she did another woman.

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 Год назад +18

    Nobody can replace her position and I hope she will be come soon

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 Год назад +20

    விதி வலியது.புகழ்பெற்ற பெண்கள் மரணம் மர்மமாக தான் இருக்கிறது.

  • @sithyainoonsheriffdeen5176
    @sithyainoonsheriffdeen5176 11 месяцев назад +1

    My favorite actor srideve 😭😭😭💕💕💕❣️❣️💪👍

  • @Geethavin
    @Geethavin Год назад +4

    Mayam is simply mayam. his presentation n explanation is truly great . people who agree to this please comment.

  • @rasikagopalakrishnan583
    @rasikagopalakrishnan583 Год назад +2

    Eppudi petta visha jendhukkal intha bhoomila irukkuthu.. kaasukkum pathavikkum enna seyyavum theyararukku... Ithukkellam sarveswaran nalla mudivu kettattum... Sri Devi mam Is god of acting no one can beat ..her space still empty...she is maanikkam of God that gone back to safely in his hand...Bro
    Nice video but make sure ur safety before upload too must 🙏🙏👍

  • @varshaaversha7293
    @varshaaversha7293 Год назад +1

    She is not a fool to reject steven Spielberg.She didnt get a chance.

  • @savi9051
    @savi9051 Год назад +4

    Aishwarya rai பற்றி பேசுங்கள்

  • @sweetkaram2413
    @sweetkaram2413 Год назад +2

    Am also big fan of her beauty brother

  • @indirathathan3128
    @indirathathan3128 Год назад +26

    சினிமா உலகுக்கே பேரிழப்பு.

  • @ramalakshmi8663
    @ramalakshmi8663 Год назад +3

    Kuvadar kudithuvidu thanneer thoddila vilunthu iranthu vidatha kelvi padden velinadule.

  • @krisnaweni620
    @krisnaweni620 Год назад +13

    Boni kapor killed Sri Dewi

  • @SHIRLEYSUDHAN
    @SHIRLEYSUDHAN Год назад +1

    😢I miss u ❤I love u
    ஸ்ரீ தேவி ❤❤❤

  • @rkalidass8674
    @rkalidass8674 Год назад +1

    அடுத்து கமல் சாவும் இதே போல தான் இருக்கும் பொறுத்து இருந்து பாருங்க மூன்றாம் பிறை i am waiting

  • @ananthandhangam3823
    @ananthandhangam3823 Год назад

    அருமை யான பதிவு ஐயா

  • @sujizen
    @sujizen Год назад +2

    first comment. my favy channel is urs bro Kumar

  • @ajninaidu9025
    @ajninaidu9025 Год назад +3

    some actress when get fame in tamilnadu then get offer in hindi and settle down there!!!!

  • @pushpapriya7033
    @pushpapriya7033 Год назад +3

    Her native is Meenanpatti

  • @indirathathan3128
    @indirathathan3128 Год назад +5

    கார்திக் சார் உங்க போன்நம்ரை கொடுங்கொ.

  • @PaviMusicLover
    @PaviMusicLover Год назад +1

    Jurassic park padathe reject pannavaga yen puli padam nadichanga 😂

  • @nithishkumarn8873
    @nithishkumarn8873 Год назад +4

    Moondram pirai ❤❤❤
    Sri devi fan❤❤❤

  • @ilakkiyasoundarapandiyan4763
    @ilakkiyasoundarapandiyan4763 Год назад +1

    Bro காண்டண்ட் இல்ல கன்டென்ட், plz change it while speaking

  • @thalapathy67_DRUGS
    @thalapathy67_DRUGS Год назад +1

    Bro Sridevi from Sivakasi no Sridevi home meenampatti my film director my name Guru Joseph my from the ok va bro

  • @praneshkrishivapraneshkris6818
    @praneshkrishivapraneshkris6818 Год назад +15

    Just karma. She destroy arjun Kapoor family. Overconfident team.

  • @heavenzisland6872
    @heavenzisland6872 Год назад +2

    ஒரு நல்ல மனிதரை திருமணம் செய்திருந்தால் சிறப்பாக வாழ்ந்துருப்பார்

  • @ferozaferoza9770
    @ferozaferoza9770 Год назад +4

    Bonny kafoor thn srideviya konriruppan.

  • @thirugangadharan5841
    @thirugangadharan5841 Год назад +2

    Super bro 👍

  • @innovativeconsultancy5018
    @innovativeconsultancy5018 Год назад +7

    Nattukku romba sevai seythuvittar ?

  • @rajakumare3315
    @rajakumare3315 Год назад +2

    Jayapradha ........she got many BFF too. Less news and yeah she was killed

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 Год назад +2

    AK MASS

  • @rajagopal4580
    @rajagopal4580 Год назад +5

    Bonikapoor is the culprit... He must be arrested should be under custody....

  • @786_
    @786_ Год назад +3

    nallavanga talent ullavanga uzhapali beautiful person indha categoryil ullavangala iñdha kedu ketta society vaxha vidadhu .ex vj chitra and many tele artist cinema artists shobha.... srimathi pondra girls and womens oruthar munneriña yarukum pidikkadu. jealous vandhidum. thaan mattum nalla vazhanum. so dont different8ate between ar5ist and public. they are also included in our society and making us forget our worries.pleeeease.....

  • @fernandazleo3612
    @fernandazleo3612 Год назад +3

    Sir natulaa evalavo prachana iruku pls ada pati pasuga

  • @niangnivaseditz143
    @niangnivaseditz143 Год назад +8

    Boni Kapoor second husband bro

  • @monikasuganya377
    @monikasuganya377 Год назад

    எனக்காக, எல்லாம் எனக்காக, ஸ்ரீ தேவி இறந்ததும் எனக்காக, கார் ரேஸ் சாம்பியன் திருமணமாகி சிலநாட்களில் நள்ளிரவில் பட்டினம்பாக்கம் ஹைவேல ஆக்ஸிடெண்ட் ஆகி ஹஸ்பன்ட் ஒய்ஃப் ரெண்டு பேரும் இறந்தாங்களே அதுவும் எனக்காக தான். My name is VASUKI

  • @kajamugan8105
    @kajamugan8105 Год назад +2

    sri devikku damil nattukkaran oruthan kotava kotaikkala hinthikaran veanumnnu pona poyi tholaiyattum

  • @justus1573
    @justus1573 11 месяцев назад

    Naa Jaane Kahan se Aayi hain appidingaradhu oru song. Chaalbaaz movie la irundhu edukkapatta song.

  • @fathimaasan241
    @fathimaasan241 Год назад +3

    Hard work and she was cautious of her money 💰 but every one targeted her for her money !! This is world she could have distributed it a bit and played wisely ! North Indians are Aryans they can’t get along with Dravidians even if Husband and wife

  • @manikandansivalingam9083
    @manikandansivalingam9083 Год назад +3

    பெண்களை,.....தெய்வமாக....பார்க்கும்.....தமிழக....ஆண்களை.... பெண்கள்.....மனிதனாக..,பார்க்கும்.....உள்ளம்.....இல்லை..... 🏡🏡🏡

  • @vaani01000
    @vaani01000 Год назад +3

    மாகதேவன் டாக்டர் பொண்ணுங்க இரண்டு பேர் ஒன்னு sridevi இன்னொன்று பேர் ஞாபகம் இல்ல இரண்டும் டாக்டர் அதுக்கு இப்ப என்ன

    • @jayakalyanialagirisamy188
      @jayakalyanialagirisamy188 Год назад

      மாயம் என்று பெயர் வைத்திருப்பதற்கு பதில் தங்கள் channel க்கு நியாயம் என்று பெயர் வைத்திருக்கலாம் !

  • @hafizHafizfamily
    @hafizHafizfamily Год назад

    Yes

  • @imdathimdath2399
    @imdathimdath2399 Год назад +1

    Bhai. Unga hindi super.

  • @786_
    @786_ Год назад +2

    sreedevi kkaga oru ninaivu programme namma tamil film industry yen seiyyala