வெடி வாங்க சிவகாசி போனோம்💥 First experience|Idhu Namma Route.

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 окт 2024

Комментарии • 61

  • @jeyalakshmi8058
    @jeyalakshmi8058 4 дня назад +25

    ப்ரோமோஷன் பண்ணு.... தம்பி... இப்புடியே இருக்காத... Product use pannitu உன்னோட opinon சொல்லு..

    • @skanth5763
      @skanth5763 13 часов назад

      Ilanga ithan sari.. village cooking channel lam inum apdi singam madri nikurathuku reason avunga promotion venda nu strong ah irukathu nala than.. epdiyum Namma mandaiya kaluviduvanunga promotion karanunga

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 4 дня назад +3

    அன்பு தம்பி அப்பாவோடு அதிவிரைவாக சென்று அழகாக பேசி அற்புதமான பட்டாசுகளை அரியலூருக்கு அள்ளி வந்த அப்பா மகன் இருவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ❤❤❤அப்பாவின் எதார்த்தனமான நகைச்சுவைக்கு நான் அடிமை ❤❤❤அப்பா மகன் வாழ்க ❤❤அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் ❤❤❤

  • @PaneerSelvam-l4g
    @PaneerSelvam-l4g 5 дней назад +8

    சிவகாசி கடையில் விலை அதிகம் தான் இருந்தாலும் வெடி மிகவும் பிரமாண்டமாக இருந்தது மிகவும் அருமையாக இருந்தது

  • @yadhavamani2161
    @yadhavamani2161 5 дней назад +15

    தம்பி அப்பாவை போல தாடியை சுத்தமாக எடுத்து விட்டு அழகாக அப்பா போல மீசையை வை
    உன் இளமைக்கு மீசை கருப்பாக இருக்கும்
    மிகவும் அழகாக இருக்கும் இதே கெட்டப்பில் இருந்தால்
    அப்பா மட்டும் இல்லை என்றால்
    உன்னை சந்தேக கேஸில் பிடித்த சென்று விடுவார்கள்
    ஜாக்கிரதை

  • @ichinnasamy
    @ichinnasamy 3 дня назад +2

    அரியலூர் இருந்து சாத்தூருக்கு நிறைய ரயில்கள் இயக்கப்படுகின்றன. அடுத்த முறை ரயிலில் பயணம் செய்யவும்

  • @venkadachalamvenkadachalam9708
    @venkadachalamvenkadachalam9708 3 дня назад

    Video clearity super 👏

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710 4 дня назад +2

    சிவகாசி பட்டாசுள் அப்பாவும் மகனும் வெடிக்கும் காணொளி போடுங்கோ தம்பி

  • @rajadurai8067
    @rajadurai8067 День назад

    கோவில்பட்டியில் சில தரமான பட்டாசு உற்பத்தி கம்பெனி உள்ளது.

  • @YuvanCMR_NTK
    @YuvanCMR_NTK 4 дня назад

    சிறப்பு வாழ்த்துக்கள் 👍👍👍👍

  • @rubenderanruby3620
    @rubenderanruby3620 4 дня назад

    Honest ah peasuringa bro..good ❤

  • @tamilselvi.n4655
    @tamilselvi.n4655 5 дней назад +7

    க்ளீன் சேவ் பண்ணுங்க தம்பி நல்லாவே இல்ல இந்த கெட்டப் மீசை வைங்க😢😢

  • @SriniVasan-yt5ev
    @SriniVasan-yt5ev 4 дня назад +3

    அப்பா❤ சத்யா ❤

  • @rajugovind-py8fg
    @rajugovind-py8fg 5 дней назад +6

    உங்கள் அப்பா கண்களை ஸ்கேன் பண்ணி பாருங்க கண் அதே மாதிரி தான் இருக்கு

  • @kannane109
    @kannane109 5 дней назад +3

    சத்யா, quantity ன்னா எண்ணிக்கை, quality ன்னா தரம். ரெண்டையும் மாத்தி சொல்றா மாதிரி இருக்கு.

  • @mekala1972
    @mekala1972 4 дня назад +1

    தீபாவளி வந்துடச்சி🎉🎉🎉

  • @rajugovind-py8fg
    @rajugovind-py8fg 5 дней назад +7

    விலை அதிகமாக இருக்கிறது

  • @manimekalairathinam3972
    @manimekalairathinam3972 4 дня назад +3

    அப்பாவை அரவிந் ஆஸ்பத்திரில காட்டாம பட்டாசு வாங்கிட்டு இருக்கீங்களே தம்பி.

  • @bhuvanap7010
    @bhuvanap7010 5 дней назад +2

    Hi appa ....happy Diwali 🎇....love u appa ....bro appakita na love u sonnatha sollunga ...appa reaction paakanum...

  • @ugrmanojmanojkrishna901
    @ugrmanojmanojkrishna901 2 дня назад

    Super

  • @sakthijeje1257
    @sakthijeje1257 5 дней назад +10

    நீங்க கபடி player ரா ப்ரோ

    • @gvssiva9948
      @gvssiva9948 5 дней назад

      Ama thala bro kapadi la pona varusam pannaru😉😉😉

  • @GM-tt3pg
    @GM-tt3pg 4 дня назад +2

    Bro evalo thuram vathu Irukkengea besdu crackers pandiyan compare to any crackees

  • @janagijanagi8551
    @janagijanagi8551 4 дня назад

    Appa kannu enum nalla okakenum nalla parthke tambi❤

  • @Solakkadu
    @Solakkadu 4 дня назад +1

    Pattasu Wepsaide link anupunga bro

  • @VimalaANNADURAI-w6j
    @VimalaANNADURAI-w6j 5 дней назад +1

    🎉🎉🎉🎉🎉🎉😢😢take care appa advance happy diwali

  • @ராஜா-AB
    @ராஜா-AB 4 дня назад +1

    தலைவா ouantidy என்பது எண்ணிக்கை
    Ouality என்பதுதான் தரம்

  • @balajip6701
    @balajip6701 5 дней назад

    Super vlog bro🎉

  • @Sibi-u4q
    @Sibi-u4q 5 дней назад +2

    ❤❤❤🎉🎉🎉🎉

  • @gopikagopika4619
    @gopikagopika4619 5 дней назад +1

    Hi bro happy diwali bro big faj bro

  • @subavlog.qu4
    @subavlog.qu4 4 дня назад

    hi anna ogga vedio super naa regular watch pannitu erukka anna nanum oru utube channel vaithu erukka nega eppadi yantha app lla vedio editing painriganu sollurigala anna ,laptop lla edit painramathuri solluga anna thanks

  • @vincentrex4038
    @vincentrex4038 4 дня назад

    நானும் சிவகாசி அப்பா

  • @sundarvelayudham
    @sundarvelayudham 5 дней назад +5

    39:30 நீங்கள் மார்க்கெட்டிங் நபரிடம் சிக்கிக்கொண்டீர்கள் என்று நினைக்கிறேன் .அனைவரும் அப்படித்தான் சொல்வார்கள் . அது வெறும் பட்டாசுகள். ஒன்று அல்லது 2 வெடிக்கவில்லை என்றால் கவலை இல்லை . எனவே அடுத்த முறை மற்ற கடைகளில் சுற்றித் திரிந்து வாங்கவும் .Happy Diwali

  • @justshare3171
    @justshare3171 4 дня назад

    Brother neenga entha oor

  • @kathirs4772
    @kathirs4772 5 дней назад +1

    Pattar pattar nu iluthu puduven 😅😅 na Coimbatore ponathu ila ..dady separate slang..

  • @JoshDj-tj7gv
    @JoshDj-tj7gv 5 дней назад +2

    Bro சிவகாசியில் ஒரு கடைக்கு பத்து கடை சுத்தி விலை விசாரித்துவிட்டு தான் பட்டாசுகள் வாங்க வேண்டும்.. அப்போதுதான் cheap and best விலையில் பட்டாசுகள் கிடைக்கும். இந்த கடையில் விலை மிகவும் அதிகம் bro

  • @gopikagopika4619
    @gopikagopika4619 5 дней назад

    ❤Hi bro ❤ HAPPY DIWALI BRO 🎉

  • @a.kmoorthi7206
    @a.kmoorthi7206 4 дня назад +1

    Hii Anna❤

  • @sakthijeje1257
    @sakthijeje1257 5 дней назад

    RUclips live எப்போ போட போறீங்க ப்ரோ

  • @PandiarasanV
    @PandiarasanV 4 дня назад +2

    Rate athigamnu nenaikkiran

  • @farmerson2765
    @farmerson2765 5 дней назад

    Bro valangaiman pogalame bro nearest you

  • @ilam-vivasaiye4253
    @ilam-vivasaiye4253 4 дня назад

  • @thiayagarajankrt607
    @thiayagarajankrt607 3 дня назад

    விஜய் மகா நாட்டு போயிருந்தியா

  • @HendryVenis
    @HendryVenis 4 дня назад

    Madurai Enga ஊரு

  • @JSharmilajayaKumar
    @JSharmilajayaKumar 4 дня назад

    Promotion vedio va 😮😮😮bro

  • @ராஜா-AB
    @ராஜா-AB 4 дня назад

    படா தம்பி.

  • @sobanaPugalendhi
    @sobanaPugalendhi 5 дней назад +1

    Appa nenga epavum videola vanga

  • @nasriya_forever6511
    @nasriya_forever6511 5 дней назад +1

    Negalum promotion na paravalayae😅😅😅😅

  • @sathiyamoorthithangaraj-ui1ln
    @sathiyamoorthithangaraj-ui1ln 4 дня назад

    Promotion pannu bro namma vallaranum

  • @janagijanagi8551
    @janagijanagi8551 4 дня назад

    Kudiye sikirem kadi vanggunggal

  • @geethamarimuthu6264
    @geethamarimuthu6264 4 дня назад

    Madurai poi than poganum

  • @arunachalam.t6696
    @arunachalam.t6696 4 дня назад

    Price athigam bro 😢

  • @ppradeep4658
    @ppradeep4658 5 дней назад

    Anna anna thanga durai nu write pandrathuku thanga doorai nu write pannitaru bro 😅

  • @LalithadeviDevi-s9r
    @LalithadeviDevi-s9r 4 дня назад

    தம்பிவெடிவெடிக்கும்போதுகவனம்

  • @karhthikthambiraj5441
    @karhthikthambiraj5441 5 дней назад +1

    appa va pesa vidu pa

  • @Duck_The_Coloniser
    @Duck_The_Coloniser 4 дня назад +1

    Adutha deepavali pattasu vedikama antha kaasula mudiyathavangaluku unavu kodunga

  • @SamikanuUdhayakumar
    @SamikanuUdhayakumar 5 дней назад +1

    Thambi. Kannai paru thambi appavukku. Kannu. Oru. Mathereya. Erukkupa please

  • @ravibanu7651
    @ravibanu7651 4 дня назад

    ❤❤❤❤❤🎉🎉🎉

  • @ராஜா-AB
    @ராஜா-AB 4 дня назад

    படா தம்பி.

  • @VijiKesavan
    @VijiKesavan 5 дней назад

    ❤❤❤🎉🎉🎉