இது சித்தர்கள் உருவாக்கிய கிணறா..? கிணற்றுக்கடியில் மறைந்திருக்கும் சித்தர்களின் சாகச அறிவியல்..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 янв 2025

Комментарии • 494

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  3 года назад +37

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1.தமிழனின் மருத்துவ ரகசியங்கள்!- ruclips.net/video/A2cLtyNvzaE/видео.html
    2.எல்லோராவில் ரகசிய பாதாளம்!- ruclips.net/video/KlDZ2aDhTB0/видео.html
    3.குகையில் மறைந்து வாழ்ந்த துறவிகள்?- ruclips.net/video/w9t1hanbVS8/видео.html

    • @manojn1148
      @manojn1148 3 года назад +4

      @Praveen Mohan tamil ,Ur videos are really great. please mention the places and temple name. It will be useful for others to explore. Please share g location if possible.

    • @thirumurugan1085
      @thirumurugan1085 3 года назад +4

      @@manojn1148
      Thirukachur
      Kanchipuram district
      Tamilnadu

    • @kananth5715
      @kananth5715 3 года назад +1

      அண்ணா இது ஸ்ரீலங்கால ஒரு கிணத்து வீடியோ போட்டிங்கல அந்த கட்டிட அமைப்பு போல உள்ளது

    • @kishorekrish5143
      @kishorekrish5143 3 года назад

      Intha kovil enga iruku ayya. Nan poga virumburen

    • @sansunamesanthosh
      @sansunamesanthosh 3 года назад

      Hi praveen, heavy water is used in nuclear power plant as coolant.

  • @vijaykumar3199
    @vijaykumar3199 3 года назад +81

    மண்ணை மருந்தாகிய நம் முன்னோர்கள் இன்னும் என்ன அதிசயம் எல்லாம் காத்திருக்கிறது தெரியவில்லை உங்கள் பயணம் தொடரவும் நல்ல தகவல் நன்றி 👌❤️🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 года назад +5

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!

    • @rajan9604
      @rajan9604 3 года назад +4

      In which place the temple sir please tell me sir

    • @shivasundari2183
      @shivasundari2183 3 года назад +2

      👌👌👍

  • @vvslbvv794
    @vvslbvv794 3 года назад +97

    சரியான யூகங்கள் பொய்பதில்லை.. தாங்கள் கூறியதை ஒப்புக்கொள்கிறேன்.. நம் முன்னோர்களின் சிந்தனை துளிகள் தங்களால் பரவட்டும்.. வாழ்க பல்லாண்டு.. வளர்க நின் தமிழ் தொண்டு..✨💪🤝

  • @karpagamramani16
    @karpagamramani16 3 года назад +16

    மிக மிக நன்றாக investigate செய்து விட்டீர்கள். கோயில்களின் தாத்பரியம் தெரியாமல் வெறுமையாக பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கி, மடமையையும் போக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இனியாவது இந்த பொக்கிஷங்களை போற்றி பாதுகாக்க வேண்டும். பழைய பெரியவர்கள் சொல்லும்போது மதித்துக் கேட்காமல் இருந்ததால் நிறைய உண்மைகள் கிண்டலும், கேலியுமாக அவமானப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த அவல நிலை உங்களால் களையப்பட்டு உண்மைகள் பளிச்சிடப்படுகிறது. எங்களில் பலர் உங்களைப்போல் யோசித்து பாதியிலேயே விட்டிருப்பவர்கள் தான். இப்போது உங்களை சந்தோஷமாகத் தொடர்கிறோம். நன்றிகள் பல.

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 3 года назад +6

    பிரவீண் தமிழ்நாட்டில் எந்த ஊர் என்று சொல்ல வில்லை மிகவும் அற்புதமாக விளக்கியள்ளீர்கள் பார்க்க வேண்டும் போலிருக்கிறது ஒவ்வொன்றையும் மிக மிக நன்றாக சொல்லி யிருக்கிறீர்கள் பார்த்தது போல் இருக்கிறது வாழ்த்துக்கள் பிரவீண் நன்றி

    • @jayachandran6632
      @jayachandran6632 2 года назад +1

      Tirukkachur..
      Near Singaperumal Kovil..
      Chengalpattu district..

  • @priyaprbm8513
    @priyaprbm8513 3 года назад +38

    அண்ணா உங்களால மட்டும்தான் இந்த மாதியான சுவாரஸ்யமான பதிவுகளை பதிவிடமுடியும். நன்றி பல

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 3 года назад +46

    சித்தர்கள் விஞ்ஞானிகள், அல்ல மெய் ஞானிகள் உண்மை.....
    அருமையான விளக்கம் 👏👏💐💐

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 года назад +3

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 3 года назад +2

      உண்மை அருமை

  • @mageshwaril7287
    @mageshwaril7287 3 года назад +18

    வணக்கம் ஐயா , தங்களின் தயவால் இன்று திருக்கச்சூர் அருள்மிகு இருள்நீக்கி அம்மையார் மருந்தீஸ்வரர் கோயிலை தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றேன்.கிரிவலத்திற்கு பிரசித்தி ப் பெற்ற தலம்.🙏

    • @pushkalasindhu6296
      @pushkalasindhu6296 3 года назад +2

      Address சொல்லுங்க தயவு கூர்ந்து

    • @mageshwaril7287
      @mageshwaril7287 3 года назад +8

      சென்னை to செங்கல்பட்டு சாலையில் அமைந்துள்ள சிங்கப்பெருமாள் கோயிலிலிருந்து நடந்தே ச் செல்ல க் கூடிய தூரத்தில் தான் அமைந்துள்ளது திருக்கச்சூர் மருந்திஸ்வரர் ஆலயம் .🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 года назад +2

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி! 🙏

  • @ssd14311
    @ssd14311 3 года назад +47

    எனக்கு ‌ஒரு சந்தேகம் பிரவீன் சார் ‌இப்படி கோயில்களில் ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி தோன்றியது

    • @Mohanraj-gh1jf
      @Mohanraj-gh1jf 3 года назад +1

      Yes please.

    • @karpagamramani16
      @karpagamramani16 3 года назад +4

      இப்படித்தான் சிலரைப் படைத்து கடவுள் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறார். தற்போதைய சமூகத்தின்அவலங்களுக்கிடையே சில அற்புதங்கள்.

    • @ssd14311
      @ssd14311 3 года назад +1

      @@karpagamramani16 கண்டிப்பாக

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 года назад +1

      Poorva punniyam

    • @karpagamramani16
      @karpagamramani16 3 года назад +4

      ஒவ்வொருக்கும் ஒரு படிப்பு, தொழில் அமையும் அல்லவா? அநேகமாக அதைப் போலத்தான் இருக்கும். அவர் investigate பண்ணப்போகிறேன் என்று சொன்னாரே அந்த திறன்தான் அவருடைய இந்தப் பிறவி எடுத்ததின் நோக்கம். அந்த நோக்கத்தில் வெகு அருமையாக பயணித்துக்கொண்டிருக்கிறார். இவரைப் பற்றிய விஷயங்கள் ஓலைச்சுவடி நாடி ஜோதிடத்தில் தெரியலாம். எதிர்பாராமல் இவரைப் பற்றிய குறிப்புகள் கூட ஏதாவது கல்வெட்டில் இருக்கலாம். நிறைய அதிசயங்களை ஆதாரத்துடன் விளக்கிக் கொண்டிருக்கும் அவர் ஒருநாள் அதையும் செய்துவிடுவார் என்றே தோன்றுகிறது.

  • @jayakumarithanikachalam7596
    @jayakumarithanikachalam7596 2 года назад +4

    அருமை பிரவீன்....கிணற்றினுள் நீருக்கு அடியில் நவபாஷாண லிங்கம் இருக்க க்கூடும்.....அந்த நீர் நோய்களை குணப்படுத்த உதவி இருக்கும்....எல்லாம் சிவார்ப்பணம்.....நீங்களே கூட ஓர் அவதாரபுருஷன் தான் பிரவீன்....👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏சாதாரணமானவர்களால் இப்படி எல்லாம் யோசிக்க முடியாது......நீங்க அற்புதமா சிந்திக்கறீங்க.....எங்களுக்கும் சொல்றீங்க....வாழ்க உங்கள் சேவை....👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @jayakumarithanikachalam7596
      @jayakumarithanikachalam7596 2 года назад +1

      சூப்பர்...பிரவீன்.....வாழ்க பல்லாண்டு....👏👏👏👏👏🌷🌷🌷🌷🌷👏👏👏👏👏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 года назад

      Thank you for your kind words and for watching this video. Glad that you like my work. Have a great day!

  • @anandram1362
    @anandram1362 3 года назад +8

    ஆதி கால தமிழர்கள் மிக நுண்ணறிவு உள்ளவர்களாகவும் பல வியக்க தக்க திறமைகள் கொண்டவர்களாகவும் வாழ்தார்கள் என்பதற்கு உங்கள் பதிவுகளே சான்று..இவைகளை சிரமம் பாராமல் பதிவு செய்து அளித்த பிரவின் சகோவிற்கு நன்றிகள் பல.... வாழ்க வளமுடன்...... மலேசியா தமிழன்

    • @bharathmano7053
      @bharathmano7053 2 года назад

      அவர்கள் நீங்கள் நினைப்பது போல "தமிலன்" என்று தனிதீவாக நின்றது இல்லை. அவன் சனாதன ஹிந்துவாதியாக எங்கள் இறைவன் சிவபெருமான் தானே தோன்றி திருவிளையாடல் நடத்தும் அளவிற்கு ஆன்மீகவாதியாக இருந்திருந்தான். சொரியான் போன்ற கள்ள பிரிவினைவாத பயல்கள் அப்போ கனவிலும் இல்லை.

  • @shanthyv7864
    @shanthyv7864 2 года назад +2

    பிரமிப்பாக இருக்கு பிரவீன். நன்பனே நீ நீண்டநாள் ஆரோக்கியமாக இருக்கனும்.

  • @sudhapriya2339
    @sudhapriya2339 3 года назад +13

    நீங்க எங்களுக்கு கிடைத்த வரம் ...பிரவீன் மோகன்...

  • @manimegalaimanimegalai2016
    @manimegalaimanimegalai2016 3 года назад +5

    பிரவீன் அண்ணா நீங்க போடுற வீடியோ எல்லாமே அருமையா இருக்கு வரலாற்று மேல ஒரு ஆர்வத்தை தூண்டுது நம் முன்னோர்களிடம் திறமையை நினைச்சு நான் ரொம்ப பெருமை படுவேன் நீங்க சொல்லலைன்னா இது எங்களுக்கு தெரிஞ்சு இருக்காது நேர்ல நாங்க போய் பார்க்க முடியாத இடங்கள நீங்க வீடியோவுல காமிக்கிறாங்க நன்றி அண்ணா

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 года назад

      நன்றிகள் பல சகோ 😇😇🙏🙏🙏

  • @rajdivi1412
    @rajdivi1412 3 года назад +6

    மீண்டும் மீண்டும் பார்க்கவும் உங்கள் குரலை கேட்கவும் அருமை சகோ காணொளி மிகவும் அற்புதம் 🙏

  • @bhuvanaks595
    @bhuvanaks595 3 года назад +3

    வாழ்த்துக்கள் சகோதரரே.. தங்களின் விளக்கங்கள் மிக மிக அருமை.. ஆச்சரியம் ...

  • @nalini.n3929
    @nalini.n3929 2 года назад +2

    சரியான, எல்லாரும் மறுக்க முடியாத தெளிவான விளக்கம் 👌👏👏👏

  • @kalyanaraman3734
    @kalyanaraman3734 3 года назад +5

    நானும் இந்த கோயிலுக்கு சில வருடங்களுக்கு முன் சென்றிருக்கிறேன். ஆனால், இந்த அளவுக்கு ஆராய்ச்சி பாவத்துடன் பார்க்கவில்லை. நன்றி. உங்களது பதிவுகளை பார்ப்பவர்கள், கடவுளை வணங்குவது மட்டும் அன்றி கோயிலில் உள்ள கலை அம்சங்களையும் ரசிப்பார்கள் ஆராய்வார்கள் என்று நம்புகிறேன்.

    • @shilpabharath9430
      @shilpabharath9430 3 года назад +1

      இந்த கோவில் எங்கு உள்ளது

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 3 года назад +2

    உங்கள் தேடல் தொடரட்டும் உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் சகோ எனது ஆதரவு உங்களுக்கே உங்கள் விடியோ அனைத்தும் நான் பார்ப்பேன் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @mohaniyyemperumal4265
    @mohaniyyemperumal4265 3 года назад +12

    இந்த கோவில் எங்கு அமைந்துள்ளது.வாழ்க வளர்க

    • @jayachandran6632
      @jayachandran6632 2 года назад

      Tirukkachur..
      Near Singaperumal Kovil..
      Chengalpattu district..

  • @samsinclair1216
    @samsinclair1216 3 года назад +11

    அறிய தகவல் மற்றும் திடமான ஆராய்ச்சி..எந்த இடம் என்றும் பதிவிடுங்கள்.வாழ்த்துக்கள் பிரதர்

  • @ramudevi2681
    @ramudevi2681 3 года назад +22

    சித்தர்களின் அற்புதமான பங்களிப்புகள் ஏராளமான ஸ்தலங்களில் இதுவும் ஒன்று.
    தயவு செய்து எந்த இடம் ஏன்று தெரிவிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றிங்க

    • @sekarshanthi5711
      @sekarshanthi5711 3 года назад +2

      Thanks! Ok. எந்த ஊர் என்று கடைசிவரை சொல்லவில்லையே, சகோதரரே!

  • @mohanmaruthai6030
    @mohanmaruthai6030 2 года назад

    சார் உங்கள் விளக்கம் அறிவியல் பூர்வமாகவும்,தெளிவாக அனைவருக்கும் புரியும் வண்ணமும் உள்ளது. உங்கள் பணியால் பல புரியாத,வினோதமான உண்மைகள் வெளிக்கொணரப்படுகிறது. உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள். 💐

  • @LifeStyle-lb9sz
    @LifeStyle-lb9sz 3 года назад +31

    நீங்க போடற videosல கோவில் எந்த இடத்துல இருக்குணு Discriptionla Mention பண்ணுங்க plz.

    • @premadharmalingam3938
      @premadharmalingam3938 3 года назад +6

      Yes please

    • @deepalakshmib4439
      @deepalakshmib4439 2 года назад +8

      இந்த கோயில் செங்கல்பட்டு மாவட்டம் சிங்க பெருமாள் கோயில் திருக்கச்சூர் மலைக்கோயில்

  • @கரிகால்வளவன்
    @கரிகால்வளவன் 3 года назад +9

    அனால் இந்த கோவில் தமிழர்கள் கட்டிய கோவில் பிரவீன் 👍👍🙏👍🙏👍🙏

  • @vijayadhitya6002
    @vijayadhitya6002 3 года назад +17

    Brother im a big fan of yours. I appreciate your efforts. Please keep posting in Tamil so that the locals can understand the true importance of these locations and preserve these structures .

  • @Elumalai.gp4hx8dn9r
    @Elumalai.gp4hx8dn9r 3 года назад +2

    மிக்க நன்றி உங்கள் தேடல் தொடராட்டும்

  • @ushagandhi7269
    @ushagandhi7269 2 года назад +2

    இந்த பதிவில் கூறியது போன்று தண்ணீர் கனமாக உள்ளது என்பது போல் கூறியது அருமை. இது போல அகத்தியர் அருவி நீர். மணிமுத்தாறு அணை நீர் வித்தியாசமான கனத்துடன் இருக்கும். மணிமுத்தாறு அணை நீர் கனமாக இருக்கும். நன்றி வாழ்க வளமுடன். பிரபஞ்சத்திற்கு நன்றி.

  • @balicangu
    @balicangu 3 года назад +5

    மண்ணீஸ்வரர் கோவில்
    நான் பலமுறை சென்றிருக்கிறேன் பவுர்ணமி இரவில் இந்த கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வோம் மிகவும் அற்புதமான அனுபவம்

    • @SaiAppaAdvice
      @SaiAppaAdvice 3 года назад +2

      எங்க இருக்கு இந்த கோவில் சொல்லுங்க..pls..

    • @சிவகி.பழநி
      @சிவகி.பழநி 3 года назад

      மருந்தீஸ்வரர் ஆலயம், திருக்கச்சூர்

    • @SaiAppaAdvice
      @SaiAppaAdvice 3 года назад

      @@சிவகி.பழநி tq

  • @geethanaveen3261
    @geethanaveen3261 2 года назад +1

    62 வயதான நான் உங்கள் ரசிகை எனக்கு அமைதி கிடைக்கச் செய்கிறது உங்கள் ஆராய்ச்சி

  • @skqueen3890
    @skqueen3890 3 года назад +4

    அருமை pm அண்ணா...keep rocking anna🔥

  • @rameshjayalakshmi9700
    @rameshjayalakshmi9700 3 года назад +2

    வணக்கம் பிரவீன் அண்ணா.மற்றும்ஒருஅரியதகவலுக்குமிக்கநன்றி.

  • @trailertickets
    @trailertickets 3 года назад +4

    சிறப்பான பதிவு. உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @udaykumarg3824
    @udaykumarg3824 2 года назад +1

    Hi sir vannakam 🙏💐 inda video ennku romba
    Piduchirukku I'm coming soon

  • @kanikrish
    @kanikrish 3 года назад +9

    உங்க videos எல்லாமே சூப்பர் intresting a இருக்கு

  • @soundaryabalas
    @soundaryabalas 3 года назад +8

    Wow unbelievable, but as I had earlier, this land is mystic to the core. That's why indians are able to withstand any pressure

  • @kksk8737
    @kksk8737 3 года назад +2

    திருகச்சூர் ஆலக்கோயில், சிங்கபெருமாள் கோயில் அருகில் உள்ளது

    • @ravid6329
      @ravid6329 3 года назад +1

      கோவில் உள்ள ஊர் பெயரை தெரிவித்தர்க்கு நன்றி.

  • @nagarajum8260
    @nagarajum8260 3 года назад +3

    அருமையான பதிவு மேலும் மேலும் நேரைய பதிவுகலை கண்டு பிடிக்க என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎊

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 года назад

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!

  • @selvamm8458
    @selvamm8458 3 года назад +2

    அருமையான தகவல் வாழ்த்துக்கள் நன்றி 👌👌👌👌👌👌👌👌👌👌👌🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @sjayavaishnvai9209
    @sjayavaishnvai9209 3 года назад +3

    அருமையானபதிவு கடவுள் உங்கலை ஆசிர் வாதிக்கட்டும்

  • @sriramdorain
    @sriramdorain 3 года назад +17

    Praveen sir, did you test a sample of this water to confirm if this is same as Heavy water?

  • @nila9491
    @nila9491 2 года назад +2

    கோவில் ஆழகா இருக்கு அண்ணா...

  • @rathna363
    @rathna363 3 года назад +8

    பிரவின் சார் நீங்க ஒரு 7ம் அறிவு ❤❤❤❤❤👍🙏

  • @muralipalani2479
    @muralipalani2479 3 года назад +3

    I live near this temple but haven't heard any explanation like this.. this is mind blowing.

  • @rekamohan2646
    @rekamohan2646 3 года назад +1

    அருமையான பதிவு....நீங்கள் சொல்ல சொல்ல நேரில் பார்க்கிற அனுபவம் ஏற்படுகிறது....தண்ணிரின் கணம் பற்றிய கண்டுபிடிப்பு super...இந்த அருமையான வீடியோவை நீங்கள் அழகாக முடித்த விதம் very very super...😇😇😇😇🙏நன்றி..

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 года назад +1

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!

  • @neidhal4325
    @neidhal4325 3 года назад +4

    இது எந்த ஊர் கோவில் சகோ, அற்புதத்தையும் ஆச்சர்யத்தையும் உள்ளடக்கி இருக்கு இந்த கோவில். தங்களின் உழைப்புக்கு பாராட்டகள் பல. நாங்க இந்த கோவில்களுக்கு போகாமலே அதன் சிறப்புகளை தங்கள் மூலம் தெரிந்து கொள்கிறோம். மிக மிக நன்றி சகோதரரே. 🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 года назад

      நன்றி நண்பரே..!

    • @saravanantgi87
      @saravanantgi87 3 года назад

      இது எந்த ஊர் ??? கோவில்

    • @srimurugapriyan8706
      @srimurugapriyan8706 2 года назад +1

      @@saravanantgi87 Marutheeswar temple thirugachur, near Maraimalai nagar, chengalpattu district

  • @inkipinkiponky3309
    @inkipinkiponky3309 3 года назад +11

    neenga Archeologists aa , bcoz unga videos lam verithanama irukku , got addicted to it 😎😎😎

  • @likedpage6544
    @likedpage6544 3 года назад +7

    I am BSMS student from Sri lanka
    I studied metal medicines of siddha
    After watching this video I shocked and amazed it was a medical treasure for us Thanks for this valuable videos

    • @gowthams9635
      @gowthams9635 3 года назад +1

      Bsms student from india 🤘😁

    • @srimurugapriyan8706
      @srimurugapriyan8706 2 года назад +1

      Marutheeswar temple thirugachur, near Maraimalai nagar, chengalpattu district please visit the temple also 🙏🏻

  • @santhis4666
    @santhis4666 3 года назад +1

    அருமை. அற்புதமான விளக்கம். பாராட்டுக்கள்.

  • @gowris623
    @gowris623 3 года назад +1

    Rombha azhaga arpudamana padaipu manne marundu unmaidan Praveen sir 🙏🙏🙏

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 2 года назад +2

    நீங்கள் போடும் பதிவில்
    அந்தந்த இடங்களின் வழித்தடங்களை பதிவிடவும்

  • @rprabu1689
    @rprabu1689 3 года назад +2

    அண்ணா,, பல இடங்களின் ஊர் பெயர், முகவரி தாருங்கள் அண்ணா,, உங்களால் தமிழனின் பெருமையை எங்களை போன்றோர் பார்க்க உதவும், தயவு செய்து முகவரி பதிவிடவும் அண்ணா

  • @chandrasakthi108
    @chandrasakthi108 3 года назад +1

    காலை வணக்கம்.👌👌👌 மிக அருமையான தகவல்கள் .

  • @booshanbooshansharan3968
    @booshanbooshansharan3968 3 года назад +1

    Nice ji neenga water prof camar pottu parkkalame

  • @chaitraganesh8081
    @chaitraganesh8081 2 года назад +4

    Recently seeing .Very interested historical and prehistorical videos for me

  • @kadriv3265
    @kadriv3265 3 года назад +10

    Your investigation is higher thinking apart from others…

  • @always_1485.
    @always_1485. 3 года назад +14

    Video was amazing 😊😊

  • @manjulas3927
    @manjulas3927 3 года назад +1

    Unga kandupudipu villakam ellam arumai valga valarga

  • @saravananl6820
    @saravananl6820 3 года назад +4

    நாங்கள் கேட்டவுடன் தமிழில் போட்டதற்கு நன்றி

  • @raaj7833
    @raaj7833 3 года назад +2

    வணக்கம் அண்ணா. சில புதிய தகவல்களை அறிந்துகொண்டேன். 🙏🙏

  • @shanthyv7864
    @shanthyv7864 2 года назад +2

    பிரமிப்பாக இருக்கு நன்பா!

  • @ravindhran9336
    @ravindhran9336 3 года назад +3

    Vanakkam praveen.

  • @u.m.s.r.2014
    @u.m.s.r.2014 3 года назад +2

    பிரவீன் தயவு செய்து நீங்கள் பதிவிடும் ஓவ்வொரு இடத்தையும் அதன் விலாசத்துடன் பதிவிடவும் நாங்களும் நேரில் சென்று காண வசதியாக இருக்கும் உங்களுடைய ஓவ்வொரு பதிவயும் பார்க்கும் போது எங்களுக்கு நேரில் சென்று காண வேண்டும் என்று ஆவலாக உள்ளது

  • @BeRight4u
    @BeRight4u 3 года назад +2

    Congratulations praveen for achieving 2.3 lakhs sub.lots and lots new and mind blowing information .only we have to thank you for bringing to us.god bless you and your work

  • @VijayaLakshmi-xh3yf
    @VijayaLakshmi-xh3yf 2 года назад +1

    Super!.... No words to wish you sir.... Keep it up..... God bless you....🙏

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 3 года назад +4

    என்னை பொறுத்தவரை மெய்ங்ஞானம் என்பது,
    விங்ஞானத்தின் உச்சம் தான்...
    விங்ஞானம் என்பது,
    மெய்ங்ஞானத்தின் குழந்தை..
    Our Ancestor's Wisdim is mother of Today's Science...

  • @EditorialTeamIWE
    @EditorialTeamIWE 2 года назад +2

    God bless You sir

  • @mirroradon3391
    @mirroradon3391 2 года назад +2

    நன்றி ஐயா

  • @srinivasanp5731
    @srinivasanp5731 3 года назад +4

    You are the only indian who does great archeological research work sir and your videos are simply amazing

  • @ramachandranthilaga1978
    @ramachandranthilaga1978 3 года назад +4

    கட்டாயம் லிங்கம் தண்ணிகுள்ளதான் இருக்குகும்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 года назад +1

      இருந்தால் நல்லதே

  • @TNNCSZONE
    @TNNCSZONE 2 года назад +1

    Enga ponalum andha edathoda gmap link kudutha nallarukum.. 🙂

  • @vatchalapra8024
    @vatchalapra8024 3 года назад +5

    We want all Praveen moham works to be recorded kept for future generations to know cur history we sincerely want our government to give him awards for his excellent works

  • @குறிஞ்சிதிணைஉலகம்

    இந்த கிணற்றின் வடிவமைப்பு லிங்கத்தை திருப்பி போட்டதைப் போல் இருந்தது

  • @chandrakk319
    @chandrakk319 3 года назад +1

    Valga valamudan. Ungal pani thodaratum

  • @கோகிலன்முத்தையா

    அருமையான பதிவு

  • @Chennai...
    @Chennai... 3 года назад +11

    Hello Praveen, As usual video is gr8.. Just one request. It will be great for us to visit if you share the temple name and location in the video description...if i search Marundeeswarar, i get the temple in Thiruvanmiyur, Chennai which is not the one you shared here but with some more search i fount it "Marundeeswarar Temple, Thirukachur"...Thanks a lot for your work.

    • @ravi4137
      @ravi4137 3 года назад +1

      There is a temple marunthesswar at thirukkatchur near Singaperumal koil.
      I hope this video represents this temple.

  • @ips9108
    @ips9108 3 года назад +2

    இதே மாதிரி கிணறு எங்கள் ஊரில் இருக்கிறது (Thanjavur) ... இது குள்ள குகை ஒன்று போகுது நு எங்க பாட்டி சொல்லி இருக்காங்க....☝️

    • @karthiknormie6708
      @karthiknormie6708 3 года назад +1

      Hi I am in Thanjavur please tell where that kugai kinaru

    • @ips9108
      @ips9108 3 года назад

      @@karthiknormie6708 near mangalapuram church....

  • @NULLMC57
    @NULLMC57 3 года назад

    மிகவும் பிரமிப்பாக உள்ளது அண்ணா நன்றி அண்ணா 👍👍

  • @sagilam312
    @sagilam312 3 года назад

    உங்கள் வீடியோக்கள் ஒவ்வொன்றும் தகவல்கள் களஞ்சியம்.(தம்பி இந்த மாதிரி இடங்களை நீங்கள் தேடிச் செல்கிறீர்களா?அவை உங்களை தேடி ஈர்க்கின்றனவா?)👏👏👍🙌

  • @crimestory9082
    @crimestory9082 3 года назад +1

    நீர் எடுப்பதற்கும் குளிப்பதற்கும் அவ்வழியை பயன்படுத்தியிருக்கலாம்

  • @kuppusamigovindasamy3642
    @kuppusamigovindasamy3642 3 года назад +6

    ஊர் பெயர் மற்றும் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற ஊர் குறித்த விளக்கம் பதிவை முழுமை பெற உதவும்.

    • @srimurugapriyan8706
      @srimurugapriyan8706 2 года назад

      Marutheeswar temple thirugachur, near Maraimalai nagar, chengalpattu district.

  • @gunoshiaganeshkumar3040
    @gunoshiaganeshkumar3040 3 года назад +5

    கோவில் எங்குள்ளது?

    • @srimurugapriyan8706
      @srimurugapriyan8706 2 года назад

      Marutheeswar temple thirugachur, near Maraimalai nagar, chengalpattu district.

  • @buvanthambiah1400
    @buvanthambiah1400 2 года назад +1

    இந்த கோயில் எங்கே இரூக்கிறது, விளக்கமாக கூறவும். நன்றி.

  • @manganidevi5107
    @manganidevi5107 3 года назад +5

    Please visit thiruchendur murugan temple, yaali kenari(well) , thankyou this video I link with Ravana well sir

  • @drawingofash9915
    @drawingofash9915 3 года назад +1

    Brother kailaaya malaiyai pattriya virivaana thakavalgalai sollungal

  • @lillyrathna9234
    @lillyrathna9234 2 года назад +2

    Hi Sir, can I know where this is located in chennai,.

  • @harijobs91
    @harijobs91 2 года назад +1

    Bro you're awesome..i want to travel with you...pls come to Kanchipuram

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 года назад

      If you interest to join with us kindly contact this email - praveenmohantamil@gmailcom

  • @vijayavijaya237
    @vijayavijaya237 2 года назад

    Praveen sir migavum arumai

  • @kavinjokeryt
    @kavinjokeryt 3 года назад +5

    Congratulations 🎉❣️ Sir 👍

  • @nathanvms7419
    @nathanvms7419 3 года назад +2

    இந்த கிணறு உள்ள கோயில் எந்த ஊரில் உள்ளது

  • @shivashankar7382
    @shivashankar7382 3 года назад +2

    Sir, where is this temple located? I stay at Thiruvanmiyur, Chennai and many know that there is a famous Shiva temple by name Marundheeswar here too.

    • @srimurugapriyan8706
      @srimurugapriyan8706 2 года назад +3

      Marutheeswar temple thirugachur, near Maraimalai nagar, chengalpattu district

  • @danishevangeline4969
    @danishevangeline4969 3 года назад +1

    Eavalavu ulaipu eangalukaga puthu idangalai kandu kanaseireenga th u

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 3 года назад +4

    ஜெய்ஸ்ரீராம்.

  • @kasirajan5880
    @kasirajan5880 3 года назад +3

    பிரவீன் மோகன் அண்ணா வணக்கம் நீங்க காட்டுற மாதிரி கிணறு திருவள்ளூர் மாவட்டத்தில் திருப்பாச்சூர் என்ற ஊரில் பழமையான வாசீஸ்வரர் இன்று ஒரு சிவன் கோயில் உள்ளது இதே மாதிரி வடிவம் இப்படி ஒரு கிணறு ஒரு பத்து வருஷத்துக்கு நாடி அங்கு பார்த்திருக்கிறேன் இப்போது மூடிட்டாங்க அதுவும் இடியும் தருவாயில் இருக்க ஒரு பழமையான கோவில் தான் அந்த கோயிலை பற்றிய ஏதாவது டாக்குமெண்ட் பண்ணலாம்

    • @kasirajan5880
      @kasirajan5880 3 года назад

      இந்தக் கோயிலில் பெருமாள் வினை தீர்த்த ஈஸ்வரர் அப்படி என்றது ஒரு கான்செப்ட் பெருமாள் வந்து ஈஸ்வரனுக்கு அபிஷேகம் பண்ணி இருக்க மாதிரி ஒரு கல்லில் சிற்பம் இருக்கு கிட்டத்தட்ட ஒரு விஷயம் என்பது அந்த கிணத்துல தண்ணி ஆக கூட இருக்கலாம் இதைப் பற்றி உங்களுடைய டாக்குமெண்டரி வேணும்னா

  • @muniandysomasundram2505
    @muniandysomasundram2505 3 года назад +1

    I'm from Malaysia. Amazing Mr. Pravin

  • @srilakshmimahalakshmi7402
    @srilakshmimahalakshmi7402 2 года назад

    Arumaiyana pathivu ana oru chinna varutham entha oorunu sollave ila athan kastama iruku sir

  • @indhranivimalraj2225
    @indhranivimalraj2225 2 года назад +2

    இந்த கோயில் எங்கு உள்ளது?

  • @vpsquarebuilders3304
    @vpsquarebuilders3304 3 года назад +1

    Very interesting bro...super...continue your research. 👍

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 3 года назад +2

    You are a genius ,proofing with scientific evidence very well done 👍 God blessings with you always 🤧🤧🤧🤧🤧Usha London

  • @vinothkumar-nu9hm
    @vinothkumar-nu9hm 2 года назад

    இந்த கோவில் எந்த ஊரில் உள்ளது என்று சொல்லுங்கள் நாங்களும் செந்தில் கோவிலின் அருமை பெருமைகளை உலகறியச் செய்வோம்