Naanamo Innum 2K Video Song | Aayirathil Oruvan | RE-Restored 2K TRUE 5.1 AUDIO | MGR | Jayalalitha

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 359

  • @lakshmanan6789
    @lakshmanan6789 Год назад +124

    காலத்தை கடந்து செல்லும் இயந்திரம் என்னிடம் இருந்தால் எம்ஜிஆர். ஜெயலலிதா. டிஎம் சவுந்தரராஜன். எம்எஸ் விஸ்வநாதன். பி.சுசிலா. கண்ணதாசன். இவர்கள் வாழ்ந்த காலத்தில் சென்று விடுவேன் 😅😅😅😅

    • @munismunis3540
      @munismunis3540 10 месяцев назад +5

      Super

    • @balanrajesh4586
      @balanrajesh4586 6 месяцев назад +4

      😂😂😂😂😂😂😂😂😂

    • @sulaimanbatcha4843
      @sulaimanbatcha4843 5 месяцев назад +6

      தலைவா மனதில் உள்ளதை அப்படியே சொல்லிவிட்டீர்களே...அதோடு நம் கூட நமது தாய்,தகப்பனாரும் இருப்பார்கள் அல்லவா...

    • @krishnaMoorthy-y6k
      @krishnaMoorthy-y6k 2 месяца назад +1

    • @AlbertAlbert-j7b
      @AlbertAlbert-j7b Месяц назад +2

      இப்போது இருக்கின்றவர்கள் எல்லோரும் யார் என்றும் தெரியாது யார் என்றும் புரியாது இவர்களைப் பார்க்கவும் உற்சாகம் இருக்காது இவர்கள் பாடல்களைக் கேட்கவும் நமக்கு கேட்கவும் சகிக்காது
      அந்தக்காலம் ஒரு பொன்மயமான காலம் கருத்துக்கள் நிறைந்த பாடல்கள் சமூகத்துக்கு ஏற்ற ஏற்ற நடிகர்கள் சினிமா படங்கள் இன்று கேட்கவும் முடியாது ரசிக்கவும் முடியாது

  • @ganesankannansrikrishnasar5144
    @ganesankannansrikrishnasar5144 Год назад +45

    தலைவருக்காக 12 முறை பார்த்த படம், பொன்மன செம்மல் அவர்

  • @babuvenkatesh2474
    @babuvenkatesh2474 4 месяца назад +10

    மிகவும் அருமையான பாடல் இது, சிறு வயது முதலே இந்த பாடலை வானொலியில் பல முறை கேட்டு நெகிழ்ந்து, மகிழ்ந்து இருக்கிறேன் , தற்போதும் இந்த பாடலை கேட்கும் போது மணம் சந்தோஷம் அடைவதோடு கண்கள் கலங்கி விடுகிறது.

  • @rajashanmugam4230
    @rajashanmugam4230 3 года назад +113

    என்றென்றும் SUPER STAR நமது மக்கள் முதல்வர் தலைவர் அவர்கள். உயிரோடு இருந்தா இன்றைய வரையிலும் அவர் தான் முதல்வர்

    • @manmathan1194
      @manmathan1194 2 года назад +1

      முதல்வர் மட்டும் கிடையாது பாரத பிரதமராக இருப்பார் பாரதப் பிரதமர் ஆகியிருக்கும் கட்டத்திலேயே உண்மையான ஒரு ஆட்சியை இந்தியா முழுமைக்கும் தங்கு மாபெரும் புகழை பெற்றிருப்பார்

    • @chandrasekar1442
      @chandrasekar1442 2 года назад +11

      இருந்தாலும் இறந்தாலும் என்றும் மக்கள் மனதில் ஒரே முதல்வர் நம் தலைவர் எம் ஜி ஆர் தான்

    • @ganeshnatarajan8060
      @ganeshnatarajan8060 2 года назад +4

      S. No doubt. 1977 to 2023 ..... CM. of Tamilnadu.

    • @pavalnnanpavalnnan7795
      @pavalnnanpavalnnan7795 Год назад

      @@chandrasekar1442 l

    • @goldfish2859
      @goldfish2859 Год назад +3

      MGR boss evergreen super star❤

  • @ganeshnatarajan8060
    @ganeshnatarajan8060 Год назад +68

    *இதில் ஒரு விஷயம்....TMS., Suseela இருவரும் இவர்களுக்கென்றே பிறந்தவர்கள் என்றால் அது மிகையாகாது !!*

  • @vivekfire3213
    @vivekfire3213 2 года назад +26

    வயல்வெளி காற்று வீச கிராமபுர டுரிங்தியேட்டரில் இந்த படத்தை பல ஆண்டுகளுக்கு முன் பார்த்தது
    அந்த இனிய காலம் இதயத்தில்
    நிரந்தரமாக தங்கிவிட்டது

    • @sulaimanbatcha4843
      @sulaimanbatcha4843 5 месяцев назад +1

      சகோதரரே அதேதான் எனக்கும்..பொற்காலம் ..காவேரி ஆற்று கரையோரம் கணபதிஅக்ஹாரம் (ஊர்)டூரிங் டாக்கீஸில் பலமுறை பார்த்தபடம்

  • @arivazhaganarumugam6673
    @arivazhaganarumugam6673 3 года назад +73

    என்றும் இளமையுடன் இருக்கும் இந்த பாடல்
    இசை, பாடல் வரிகள்,காட்சி, நடிப்பு அனைத்தும் நன்றாக அமைந்த விதமே இதன் சிறப்பு

  • @narayananc1294
    @narayananc1294 3 года назад +86

    இது போன்ற கற்பனைகள் உண்மையில் தமிழ் சினிமாவில் கலைச்செல்வி மற்றும் மக்கள் திலகம். அவர்களுக்காக மட்டுமே தானோ

    • @durair4709
      @durair4709 3 года назад +3

      Thalaivaa antha second saranamthula vara lyrics etha kuripuduthu enaku puriyala

    • @sarasaruu6887
      @sarasaruu6887 2 года назад +2

      Selvi illeengo niraya husband suspended

    • @prabhan2473
      @prabhan2473 Год назад

      Super...............MGRand.....jaya............super.......🖕🖕🖕🖕👊🖕🖕👊

    • @prabhan2473
      @prabhan2473 Год назад

      Super.mvsHit......song

    • @bhuvanabhuvana114
      @bhuvanabhuvana114 3 месяца назад

      ❤❤❤❤🎉🎉🎉

  • @sivashankar2347
    @sivashankar2347 4 месяца назад +13

    தலைவரின் இந்த படத்தை சுமார் 30 தடவை பார்த்து உள்ளேன். இப்பவும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது சென்று பார்ப்பேன்

  • @vemiv5658
    @vemiv5658 7 месяцев назад +29

    என்ன மெட்டு என்ன பாடல் அதிஅற்புதம்.தேவகானம்.

    • @Tinytot-qe7ru
      @Tinytot-qe7ru 5 месяцев назад +1

      aiya ungalukku intha varigalin arththam theriyuma?
      மாலையில் கா..ற்றினில்
      உண்டா..வது
      அது மஞ்சத்திலே
      மலர் செண்டா..வது
      கா..லையில் நீரினில்
      ஆடிடும் வேளையில்
      கா..தலி எண்ணத்தில்
      தேனா..வது
      அது எது?

    • @anandansubramaniam845
      @anandansubramaniam845 4 месяца назад +1

      இந்த பாடலில் கேட்கபட்ட கேள்விகள் என்ன"பதில் என்ன என்று,யாருக்காவது தெரியுமா. தெரிந்தால் சொல்லுங்களேன்

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 2 месяца назад +1

      ​@@Tinytot-qe7ruஉ ங்கள் வயது என்ன

  • @manmathan1194
    @manmathan1194 2 года назад +81

    இந்த படத்தை பார்க்கும் பொழுது எனக்கு வயது 12. இந்தப் படத்தில் நடித்த கலைச்செல்வி ஜெயலலிதா அவர்களை பார்த்தவுடன் என்னுள் ஏதோ ஒரு ஈர்ப்பு. சகோதர பாசமும் தெய்வீக பாசமும் கலந்து கொண்டன.அன்று முதல் இன்றுவரை என்னுள் அவர் இருக்கிறார்.இழிபிறவி சசிகலா கூட்டத்தால் இவர் உயிருக்கு ஆபத்து கண்டிப்பாக வரும் என்று அவருக்கு நான் பல வருடங்களுக்கு முன்னரே எழுதி இருந்தேன்.ஆனால் அந்தக் கடிதத்தைக் கூட சதிகாரி சண்டாளி கொலைகாரி கொள்ளைக்காரி சசிகலாதான் பார்த்து இருக்க வாய்ப்பு அதிகம்.சொர்க்கம் என்று ஒன்று இருந்தால் இந்த தெய்வத்திருமகள் அங்கே உலாவிக் கொண்டு இருப்பார். அங்கே இருக்கும் பரிபூரணம் என்ற தெய்வத்தாய் அரவணைப்போடு.

    • @sridharans9402
      @sridharans9402 2 года назад +5

      Unmai

    • @Vivek-jy5gv
      @Vivek-jy5gv 2 года назад +5

      கல் சிலையாகி அது தெய்வ நிலைக்கு உயர பலர் உரமாகி விட்டனர்

    • @navask9429
      @navask9429 Год назад

      I am one year old

    • @sundaramoorthyramanathan3304
      @sundaramoorthyramanathan3304 Год назад +2

      True

    • @Tinytot-qe7ru
      @Tinytot-qe7ru 5 месяцев назад

      aiya neengal thaa sariyaana aal, itharku vidai sollungal.
      மாலையில் கா..ற்றினில்
      உண்டா..வது
      அது மஞ்சத்திலே
      மலர் செண்டா..வது
      கா..லையில் நீரினில்
      ஆடிடும் வேளையில்
      கா..தலி எண்ணத்தில்
      தேனா..வது
      அது எது?
      அது எது?

  • @sivashankar2347
    @sivashankar2347 3 года назад +52

    அப்பா, MGR போல் இனி ஒரு ஒப்பற்ற தலைவர் தோன்ற போவதில்லை ✌️

  • @logugglogugg
    @logugglogugg 6 месяцев назад +4

    Singing, music, picturisation, clarity in photography simply superb. Hats off to Director and team.

  • @vkalanidhiv.kalanidhi6207
    @vkalanidhiv.kalanidhi6207 2 года назад +51

    மக்கள் தலைவர் சிறு வயதில் பசியால் அவதியடைந்தார்,அதை இன்று வரை மக்களுக்கான பசியை போக்கியவர் வாழ்க புரட்சி தலைவர்.

    • @JenniJenni-xv4rj
      @JenniJenni-xv4rj Год назад +2

      உண்மை அண்ணா😭😭

    • @cresirj6238
      @cresirj6238 Год назад +1

      Thambi, MGR enna thambi pasiya pokkinaaru?

    • @rajamohansomasundaram8931
      @rajamohansomasundaram8931 Год назад +1

      ​@@cresirj6238 சத்துணவு நீ சாப்பிட்டியே. மறந்துட்டியா?

    • @cresirj6238
      @cresirj6238 Год назад +1

      @@rajamohansomasundaram8931 JUSTICE PARTY AATCHIYIL 1925'il KONDU VARAPATTADHU. 1962'il KAMARAJAR AATCHIYIL MATHIYA UNAVAAGA RAJAJI MOODIYA PALLIGALIL KONDU VARAPPATTADHU. ADHAI THAAN MGR SATHUNAVU ENDRU PEYAR MAATRAM SEIDHAAR. 5 MUTTAIGALAI MAANAVARGALUKKU KODUTHU UNMAIYAANA SATHUNAVAAGA KALAIGNAR MAATRINAAR

    • @lakshmanankr3945
      @lakshmanankr3945 9 месяцев назад

      @@cresirj6238 only MGR expands it in a big way after thiru kamarajar , he was ridiculed by opposite parties when he implemented it in a big way in tamilnadu . After his death the scheme is followed by others , read history well and don t spread lies here

  • @rajeshkumarrk4936
    @rajeshkumarrk4936 Месяц назад +3

    இன்று புரட்சி தலைவர் MGR நினைவுநாள் 24.12.2024...இந்த நாளில் இந்த பாட்டை தேடி பார்த்தேன்..❤❤

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 2 года назад +15

    Kannadasan sir+ Tms sir+Suseelamma combination awesome always with MSV sir music.Thalivar n Thalivi jodi beautiful.

  • @kkavi6149
    @kkavi6149 2 года назад +69

    இருபதை அறுபது வென்ற ஜோடி உலகத்திலே இதுதான்,,

    • @manmathan1194
      @manmathan1194 2 года назад +8

      17. 48 என திருத்திக் கொள்ளுங்கள். யாரும் யாரையும் வெல்லவில்லை. தமிழகத்தின் விடிவெள்ளியாக. ஆண்டவர்கள். இப்போதும் அவர்கள் ஆண்டவர்கள் தான்.

    • @prabhan2473
      @prabhan2473 Год назад

      Super....very....msv.......MGRand.....jayaAammmmmmmmlgood...song👌🖕👌👌👌🖕🖕🖕🖕🖕😅🖕♈💯

    • @prabhan2473
      @prabhan2473 Год назад

      MRR.....G.mr.....jaya........cmmsv......goodsong.......👍👍👍👍👍👍🤞🤞🤞🤞🤞

    • @prabhan2473
      @prabhan2473 Год назад

      Mrgandjaya.......ammmmmmm...v.v.super.vvvv....good.song

    • @sln7839
      @sln7839 Год назад

      @@manmathan1194That’s credit to MGR’s charisma…

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 года назад +52

    அழகு அழகுஅழகு அழகு !!!!அப்பப்பப்பபா!!! திகட்டாத தேனமுது !👸

    • @manmathan1194
      @manmathan1194 2 года назад +3

      அழகுக்கு மறுபெயர் ஜெயலலிதா. கட்டழகு தேவதை காவிய நாயகி. அவர் நடித்த இந்த படத்திற்கு பெயர் ஆயிரத்தில் ஒருவன் ஆனால் அவர் கோடியில் ஒருவர். ஏழு கோடி தமிழ் மக்களின் நாயகி இதயதெய்வம் புரட்சித்தலைவி தெய்வத்திருமகள் ஜெயலலிதா.

    • @ramadurainarasimhan5449
      @ramadurainarasimhan5449 2 года назад +2

      Reallytrue

  • @geethapn59
    @geethapn59 8 месяцев назад +9

    Natural beauty depicted ❤

  • @barshankarmakar4342
    @barshankarmakar4342 2 года назад +52

    I don't understand Tamil at all. But I really love listening to songs of MGR. Really a melodic beauty.💛👌🏼

    • @ARUMBHU22
      @ARUMBHU22 2 года назад +2

      Watch the movies with sub titles

    • @barshankarmakar4342
      @barshankarmakar4342 2 года назад +1

      @@ARUMBHU22 Yes, I will see some of the great movies of MGR.

    • @vivekfire3213
      @vivekfire3213 2 года назад

      Which is your language

    • @barshankarmakar4342
      @barshankarmakar4342 2 года назад +2

      @@vivekfire3213 Bengali, I'm from West Bengal. But I am currently staying at Villupuram Dist.

    • @kasumimisty8354
      @kasumimisty8354 Год назад +1

      ​@@ARUMBHU22pls suggest me some movies of MGR & Jayalalitha with eng subs.

  • @ravindranpillai5155
    @ravindranpillai5155 3 года назад +255

    Who is here after Thalaivi…😃

  • @rajeshround9563
    @rajeshround9563 3 года назад +62

    நாணமோ
    இன்னும் நாணமோ
    இந்த ஜாடை நாடகம்
    என்ன அந்த பார்வை
    கூறுவதென்ன நாணமோ
    நாணமோ
    ஓஓ… நாணமோ
    இன்னும் நாணமோ
    தன்னை நாடும் காதலன்
    முன்னே திருநாளை தேடிடும்
    பெண்மை நாணுமோ நாணுமோ
    நாணமோ
    இன்னும் நாணமோ
    இந்த ஜாடை நாடகம்
    என்ன அந்த பார்வை
    கூறுவதென்ன நாணமோ
    நாணமோ
    தோட்டத்து
    பூவினில் இல்லாதது
    ஒரு ஏட்டிலும் பாட்டிலும்
    சொல்லாதது (2)
    ஆடையில்
    ஆடுது வாடையில்
    வாடுது ஆனந்த
    வெள்ளத்தில் நீராடுது
    அது எது
    ஆடவர் கண்களில்
    காணாதது அது காலங்கள்
    மாறினும் மாறாதது (2)
    காதலன்
    பெண்ணிடம் தேடுவது
    காதலி கண்களை
    மூடுவது அது எது
    நாணமோஇன்னும் நாணமோ
    தன்னை நாடும் காதலன்
    முன்னே திருநாளை தேடிடும்
    பெண்மை நாணுமோ நாணுமோ
    மாலையில்
    காற்றினில் உண்டாவது
    அது மஞ்சத்திலே
    மலர்ச்செண்டாவது (2)
    காலையில்
    நீரினில் ஆடிடும்
    வேளையில் காதலி
    எண்ணத்தில் தேனாவது
    அது எது
    உண்டால்
    மயக்கும் கல்லாவது
    அது உண்ணாத நெஞ்சுக்கு
    முள்ளாவது (2)
    நாளுக்கு நாள்
    மனம் நாடுவது
    ஞானியின் கண்களும்
    தேடுவது அது எது
    நாணமோ
    இன்னும் நாணமோ
    இந்த ஜாடை நாடகம்
    என்ன அந்த பார்வை
    கூறுவதென்ன நாணமோ
    நாணமோ
    ஓஓ… நாணமோ
    இன்னும் நாணமோ
    தன்னை நாடும் காதலன்
    முன்னே திருநாளை தேடிடும்
    பெண்மை நாணுமோ நாணுமோ

    • @DrKamaleshG1910
      @DrKamaleshG1910 3 года назад +4

      இந்த விடுகதைகளுக்கு விடை உண்டா தோழரே...?

    • @manmathan1194
      @manmathan1194 2 года назад

      உங்கள் கேள்வியே புரியாத புதிர் தான் இதற்கு முதலில் விடை சொல்லும்.

    • @srivarman8612
      @srivarman8612 2 года назад +1

      அது தான் கண்ணதாசனின் திறமை பெருமை. சொல்ல நினப்பதை கேள்விகளால் சொல்லுவது. இதற்கு மேல் பதிலை வெளிப்படையாகச் சொல்ல முடியாது,

    • @srivarman8612
      @srivarman8612 2 года назад

      கள்ளாவது. இந்த பாட்டை பாடியவர் மிகத் தெளிவாக உச்சரித்திருக்கிறார்.

    • @jayarams5270
      @jayarams5270 Год назад +1

      பாடல் வாலி

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 2 года назад +19

    உள்ளுறை உவமைகளால்
    உள்ளங்களை கவர்ந்து
    ஈர்த்துள்ளார் கவியரசர்
    நான்கு வினாக்கள்
    நான்க்கும் ஒரே விடை !!

    • @balamurugankathiresan3375
      @balamurugankathiresan3375 11 месяцев назад

      இல்லை அண்ணா...முதல் பதில் கற்பு.....இரண்டாவது தூக்கம்.....இதுவே சரியான பதில்.....

    • @asokanashok8397
      @asokanashok8397 Месяц назад +1

      பாடல் வாலி எழுதியது!

    • @srinivasanvijayagopalan8404
      @srinivasanvijayagopalan8404 24 дня назад

      ​​@@asokanashok8397இல்லை நண்பரே, நாணமோ, ஓடும் மேகங்களே, அதோ அந்த பறவை.. ஆகிய மூன்று பாடல்கள் கண்ணதாசன் எழுதியிருந்தார். மற்ற பாடல்கள் வாலி.

  • @sureshmgrsuresh9387
    @sureshmgrsuresh9387 2 года назад +22

    நீ கோடியில் ஒருவர்

    • @manmathan1194
      @manmathan1194 2 года назад +1

      ஆயிரத்தில் ஒருவராக வந்து ஏழு கோடி பேரில் இன்று இருவர் தலை நிமிர்ந்து நின்றார்கள் தெய்வப் பிறவிகள்

  • @chandrasekarana2729
    @chandrasekarana2729 2 года назад +25

    புரட்சி தலைவரும் ,புரட்சி தலைவியும் இணைந்த இந்த இனிமையான பாடலை மறக்க முடியுமா ?

  • @vallalmanjula9773
    @vallalmanjula9773 2 года назад +90

    உலகத்திலேயே நம்பர் ஒன் ஜோடி இவங்க தான் 💞💞💞💞💞

    • @tnl636
      @tnl636 2 года назад +4

      Yes💕💕💕💞

  • @ravinagarajarao4653
    @ravinagarajarao4653 2 года назад +7

    Hero , heroin and picturisation all super in this song . You will not be able to see this type of song in future . I give mark 100/100 .

  • @ramdoss1613
    @ramdoss1613 2 года назад +8

    90s la function micset la kandippa indha mathiri padalkal kettu valarndha school life sweet memories eppothum 90s kid from Kuwait la erundhu 2022july😍😍🥰

  • @ganeshnatarajan8060
    @ganeshnatarajan8060 8 месяцев назад +8

    இப்படத்தில் 2-nd Hero நம் M.N.நம்பியார் என்றால் அது மிகையாகாது !!

  • @niflanifla9518
    @niflanifla9518 Год назад +2

    Super quality and this song is unbeatable. What an acting of our Pon mana chemmal. Such an amazing pair MGR & Jaya amma

  • @jayjayz9
    @jayjayz9 Год назад +4

    Singers : T.M. Soundararajan and P. Susheela
    Music by : Viswanathan Ramamoorthy
    Male : Naanamo innum
    Naanamo indha jaadai
    Naadagam enna andha
    Paarvai kooruvadhenna
    Naanamo naanamo
    Female : Oh.. naanamo
    Innum naanamo thannai
    Naadum kaadhalan munnae
    Thirunaalai thedidum penmai
    Naanumo naanumo
    Male : Naanamo innum
    Naanamo indha jaadai
    Naadagam enna andha
    Paarvai kooruvadhenna
    Naanamo naanamo
    Male : { Thottathu poovinil
    Illaadhadhu oru yettilum
    Paatilum sollaadhadhu } (2)
    Male : Aadaiyil aadudhu
    Vaadaiyil vaadudhu aanandha
    Vellathil neeraadudhu adhu edhu
    Female : { Aadavar kangalil
    Kaanadhadhu adhu kaalangal
    Maarinum maaraadhadhu } (2)
    Female : Kaadhalan
    Pennidam theduvadhu
    Kaadhali kangalai
    Mooduvadhu adhu edhu
    Female : Naanamo
    Innum naanamo thannai
    Naadum kaadhalan munnae
    Thirunaalai thedidum penmai
    Naanumo naanumo
    Female : { Maalaiyil kaatrinil
    Undaavadhu adhu
    Manjathilae malarchendavadhu } (2)
    Female : Kaalaiyil neerinil
    Aadidum velaiyil kaadhali
    Ennathil thenaavadhu
    Adhu edhu
    Male : { Undaal mayakum
    Kallaavadhu adhu unnaadha
    Nenjuku mullaavadhu } (2)
    Male : Naaluku naal
    Manam naaduvadhu
    Gnaaniyin kangalum
    Theduvadhu adhu edhu
    Male : Naanamo innum
    Naanamo indha jaadai
    Naadagam enna andha
    Paarvai kooruvadhenna
    Naanamo naanamo
    Female : Oh … naanamo
    Innum naanamo thannai
    Naadum kaadhalan munnae
    Thirunaalai thedidum penmai
    Naanumo naanumo
    Female : ………………………………………

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 2 года назад +25

    There is no one to replace the melodies created by the Beethoven of Indian cinema music the great Viswanathan Ramamoorthy.the last movie they worked together was this movie.A great loss for the Tamil cinema as they parted away,

  • @vithucrush-s8x
    @vithucrush-s8x 5 месяцев назад +5

    காலத்தால் அழிக்க முடியாத பாடல் ❤

  • @raimunbinsuleman2234
    @raimunbinsuleman2234 2 года назад +16

    The GREAT Actress Great Person Great Men AND LadY MGR And Jayalalitha The Both Great Leaders... Løve And Respect Frøm Bangladesh 💚💝❤️💞😍👍🇧🇩

    • @ratulgolder4464
      @ratulgolder4464 Год назад

      আমিও বাংলাদেশ থেকে

  • @antonyraj3202
    @antonyraj3202 2 года назад +19

    எப்பா.... என்ன அழகு!!!!

  • @pallavibhole4337
    @pallavibhole4337 8 месяцев назад +3

    Madhur... what a sweet composition

  • @shashiprabha1822
    @shashiprabha1822 Год назад +5

    I really don’t know why love this song, is it music or lyrics or Jaya or MGR or singers etc etc….I can’t explain. But whenever I’m in a mood, I automatically search for this song…

  • @pushpaleelaisaac8409
    @pushpaleelaisaac8409 9 месяцев назад +6

    எம்ஜியார் dress மிக அழகு

  • @gudagi2391
    @gudagi2391 Год назад +16

    I am watching this song frequently, after i watched Thalaivi movie. I don't understand the language but i feel emotions. I can see innocent and pure love in this song. I request if anyone translate the song in the comment box.

    • @kasumimisty8354
      @kasumimisty8354 Год назад +4

      Same! I don't understand Tamil but i listen to some Tamil songs. I found this song from the movie thalaivi & I feel that this song is very close to me idk how to say bcz it's the 1st time I'm hearing this song but still.. it's too good even though I don't understand a word!

    • @michaeljvm
      @michaeljvm Год назад +3

      Basically they are asking each other why are they hiding their love for each other even though they can understand that they both love each other through their eyes, heart, feelings for each other, affectionate acts even though without explicitly saying "I love you", they are wondering how and what made them fall in love and why are they hiding their love even though it is obvious

  • @prasadp9644
    @prasadp9644 Год назад +12

    Excellent song,MGR&Jaya👌👌👌

  • @anthonysamypannerseluam7835
    @anthonysamypannerseluam7835 2 месяца назад +1

    what a lovely and mesmerising song🎶🎵💚💙🙌🏼🌼

  • @sureshmgrsuresh9387
    @sureshmgrsuresh9387 2 года назад +25

    காதல் ஜோடி நா இதான் என்னமா கலக்குறீங்க தலைவா

    • @prabhan2473
      @prabhan2473 Год назад

      Mrgandjayacm.......
      ..vv.....goodsong.........💯💯💯💯💯💯💯💯💯💯😆😆😆💯💯💯😆💯💯😆😆💯🖕🖕🖕🖕😊😊

  • @thasarathanthasa8526
    @thasarathanthasa8526 2 года назад +10

    இனிமையான பாடல் இதை ரசித்த படி கேட்க வேண்டும்

    • @manmathan1194
      @manmathan1194 2 года назад

      பாடலை மட்டும் ரசித்தால் போதாது. பருவ குட்டி ஜெயலலிதாவின் கட்டழகையும் ரசிக்க வேண்டும்.

  • @ganessinv
    @ganessinv 2 года назад +10

    Always TMS + P.Suseela deadly combo, nothing beat them.

  • @ascok889
    @ascok889 3 года назад +14

    சூப்பர் மேன் எம் ஜி ஆர் ஜெயலலிதா

    • @manmathan1194
      @manmathan1194 2 года назад +2

      சூப்பர் அழகு தேவதை ஜெயலலிதா.16 வயது பருவப் பெட்டகம் கட்டழகி ஜெயலலிதா

  • @chitrasakrabani5213
    @chitrasakrabani5213 Год назад +2

    I have loved this song since I first heard it although this song is not frm my generation. Cannot remember how many times I watched this movie too. Real entertainer.

  • @SathyaMuthu-q2b
    @SathyaMuthu-q2b 2 месяца назад +1

    Very Nice!🙏 Beautiful! Wonderful!🙏 Amazing! Blossom!🌺 Fantastic Song!🙏What a Meaningful Philosophy Song!🙏My Favorite Song!🙏 Always Best Song!🙏M.G.R They of GOD in TAMILNADU!🙏 Thank u!🙏

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 9 месяцев назад +3

    Super old love song so sweet.

  • @H.mohamedNazar
    @H.mohamedNazar 3 месяца назад +1

    എന്തൊരു മനോഹരം.. ഗാനം

  • @sathyamuthu7406
    @sathyamuthu7406 2 года назад +7

    Very, Very Nice!🙏SUPER!🙏Beautiful! Amazing! Blossom!🌺 Wonderful!🙏 What a Fantastic 💛💙💚 LOVE 💙💛💚 Song!🙏My Favourite Song!🙏Always Best Song!🙏M.G.R They in GOD of TAMILNADU!🙏Thank u!🙏

  • @ravinagarajarao4653
    @ravinagarajarao4653 2 года назад +14

    This song gives me immense pleasure , thanks to the creators .

  • @ravinagarajarao4653
    @ravinagarajarao4653 Год назад +7

    This song makes me to listen frequently I don't know the reason . The song , picturisation every looks good .

  • @rsumathi6022
    @rsumathi6022 2 года назад +9

    திகட்டாததேனமுது பாடல் இது

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 2 года назад

      பாடலின் பொருள் அறிந்தால்
      இன்னும் தித்திக்கும்

  • @gopichandrand2872
    @gopichandrand2872 2 года назад +9

    MSV ever green Music Director.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 года назад +5

    அது எது?.. என்று பாடல் வரிகளை நாணம் கொள்ள வைத்த கவிஞர்.. பெண்மையின் நாணம்.. நாணமா ??..என்று கேட்ட மக்கள் திலகத்திடம் ... நாணுமோ.. என்று நாணம் கொள்ளாத ஜெயலலிதா பதிலளிக்க ... ஆடையில் ஆடி வாடையில் வாட ..தமிழ் கவிதை தந்த கவிஞர்... தமிழ் திரை ரசிகர்களுக்கு ரசனையை வளர்த்த காலம் ... அதில் ஒன்று ஆயிரத்தில் ஒருவன்....

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 Год назад +2

    Nice song 😊❤

  • @befreeexplore
    @befreeexplore Год назад +4

    So sweet love from Maharashtra 💖 here after watching thalaivi

  • @azardeencomdeys8970
    @azardeencomdeys8970 3 года назад +18

    MSV MUSIC , KANNADASAN LYRICS and MGR ACTING AWESOME

  • @sahaya6305
    @sahaya6305 8 месяцев назад +2

    Thaliva thalivi

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 2 года назад +52

    இந்தப் பாடலை எழுதியது வாலி அவர்கள் இல்லை,,,, கவியரசு கண்ணதாசன் ✍🏻தான்..💞💞

    • @gunasekaran1217
      @gunasekaran1217 2 года назад +1

      @@ekambarampachaiyappan3181 Enna panna sonalum seiviya, appo avara puduchu rendu ombu ombu.

    • @romankanna283
      @romankanna283 2 года назад +2

      I love kannadasan sir 🥰

    • @shanthisekar7696
      @shanthisekar7696 2 года назад +1

      @@gunasekaran1217
      Darb

    • @shanthisekar7696
      @shanthisekar7696 2 года назад +1

      @@gunasekaran1217 darj rhe hai to get
      Darb
      Darb

    • @thangapandis3347
      @thangapandis3347 2 года назад +1

      ஒரு நாள்

  • @chandrasekark47
    @chandrasekark47 2 года назад +8

    Ayirathil oruvan is a super and fantastic film. Selvi J.Jayalalitha was introduced in this movie. This movie tells that how to Mgr got rid of the slavery. Mgr and his companions were sold and sent to kannitheevu as slaves. Finally they got freedom from the ruler. In that movie all songs are super. The stunt scenes were taken tremendously. Mgr acted in the movie as fast as he could.

    • @manmathan1194
      @manmathan1194 2 года назад

      கர்நாடகாவில் உள்ள கார்வார் தீவில்தான் இப்படம் பெரும்பாலும் எடுக்கப்பட்டது காவிய நாயகி கலைமகள் ஜெயலலிதா அவர்கள் நம்மை அந்த காலத்திற்கே கொண்டு சென்றிருப்பார் அந்த தேவதை இப்பொழுது தேவலோகத்தில் சொர்க்கத்தில் உலாவிக் கொண்டிருப்பார்.

    • @karthickd1861
      @karthickd1861 Год назад

      Jayalalithaa was not introduced in Ayirathil Oruvan. She was introduced in Vennira Aadai.

  • @devidrajaebidevidrajaebi7323
    @devidrajaebidevidrajaebi7323 Год назад +2

    Kasukkaga kanda seen ellam nadikka mattar ivar arumai

  • @SayanthanSayanthan-lh1cr
    @SayanthanSayanthan-lh1cr Месяц назад +1

    அருமையான பாடல் 💯❤️
    Intha pattu copy than rosmery song ah

  • @MaheswariS-g7h
    @MaheswariS-g7h Год назад +2

    தலைவர் தலைவியின் நடிப்பு சூப்பர் 🎉❤❤

  • @ranjaniv7871
    @ranjaniv7871 2 года назад +6

    Amma Dance Very nice Song super 🌱🌱🌱🌱🌱🌱🌱🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

  • @s.bharathiselvan9246
    @s.bharathiselvan9246 2 года назад +6

    Chinna Vayasula Indha Paatalam Appa vaikumbothu Iritate Aanen Ippothan Purithu 80s La Irundhathuthan
    MASTER PICE 😌❤💫

    • @umarm.samiullah9591
      @umarm.samiullah9591 11 месяцев назад

      Sister idhu 60s song. Neenga romba munnadi poitingga

  • @Gayathrik-nc2pk
    @Gayathrik-nc2pk Год назад +3

    All time my fvt song

  • @dewidewi3863
    @dewidewi3863 Год назад +5

    Superb evergreen Oldies forever. Love this song ❤. Dewi from Malaysia

  • @prabhan2473
    @prabhan2473 Год назад +4

    Super....Hit.mvs.Gm...MGR......ja.Aa......good....song.......

  • @murugansv3162
    @murugansv3162 2 года назад +9

    நாணமோ...ரசிக்க வேண்டிய து...

    • @manmathan1194
      @manmathan1194 2 года назад

      ரசிப்பதற்கும் ருசிப்பதற்கும் பழகிக் கொள்ள வேண்டும்

  • @vijayk6185
    @vijayk6185 2 года назад +5

    இது போன்ற ஒரு காதல் காவியம் என்பது ஏது

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 года назад +24

    புரட்சித்தலைவரும் புரட்சித்தலைவியும்
    மக்களுக்காகவே நாங்கள்,
    நாங்கள் வாழ்வது மக்களுக்காக.

  • @ravinagarajarao4653
    @ravinagarajarao4653 2 года назад +9

    Every time you listen this song some sort of happiness which cannot be explained .

  • @rajkumarm6985
    @rajkumarm6985 2 года назад +4

    Super Thaliva

  • @elangorathinam4382
    @elangorathinam4382 10 месяцев назад +2

    70’s super love song.🎉🎉🎉

  • @govindarajansrinivasan6643
    @govindarajansrinivasan6643 Год назад +3

    Puratchi thalaivar great

  • @PriyankaAmmu-mv8sr
    @PriyankaAmmu-mv8sr Год назад +3

    Super hit scenes of love super hit song super Appa vathiyar vanakkam..,.

  • @selvarajselvam349
    @selvarajselvam349 9 месяцев назад +2

    MGR Jayalalitha Super Jodi ❤❤❤

  • @aundeeswaranayyapillai2260
    @aundeeswaranayyapillai2260 7 месяцев назад

    Thanks ❤

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS 2 года назад +5

    Lovely song awesome

  • @prabhan2473
    @prabhan2473 Год назад +5

    Msv.......Jayala......ammmm.MGR.........Hit.......song👍👍👍👍👌😘👌👌👌🎯🎯🎯🎯🎯🎯🤞🎯💯💯

  • @ganeshnatarajan8060
    @ganeshnatarajan8060 2 года назад +4

    இருக்கும் அழகு பத்தாதாம்....இதில் ஆடையழகும் வேறு கூடுதல்.....வாவ் !!

  • @PRIYANKAAMMU-r7q
    @PRIYANKAAMMU-r7q Год назад +2

    Semma amma Jayalalithaa appa mgr vathiyar guru than...... Semma reaction good appa good amma than.......

  • @prabhan2473
    @prabhan2473 Год назад +4

    MGR.......ammmmm...and...super....mvs........song👍👍👍👍👌👌👌👌👌👌👌

  • @muralitharank1736
    @muralitharank1736 2 года назад +6

    Evergreen lilting melody .

  • @priyadharshu1630
    @priyadharshu1630 2 года назад +4

    Super super song

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 5 месяцев назад +1

    Build a temple for Viswanathan-Ramamoorthy music ❤

  • @gunasekaranannur2513
    @gunasekaranannur2513 2 года назад +5

    Our thalaivar love song it is very very super excellent, mgrjeyalalitha.

  • @lavcontractors2651
    @lavcontractors2651 2 года назад +4

    INTHA PADALIL P SUSEELA VOICE DOMINATE SEIKIRATHU !

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 Год назад +2

      1000 % correct 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @raimunbinsuleman2234
    @raimunbinsuleman2234 2 года назад +3

    Wøoowww Starting of Aaaa Strong New Løve StørY 💚💝❤️💞😍 🇧🇩🇧🇩👍

  • @narasimhanshankar2976
    @narasimhanshankar2976 Год назад +1

    Upto 2023 varai ippadi love scene Jodi ithu varai mhmm ippa ulla nadigargal ithai parthu padiyungal padal music lyrics jodi abaithum superb

  • @DevineTime
    @DevineTime 3 года назад +13

    I like this song very much....lyricist vaali nailed it...

    • @stanley6920051
      @stanley6920051 2 года назад

      Kannadhaasan, not Vaali...

    • @redsp3886
      @redsp3886 2 года назад

      Kannada san iyya not vaali iyya

  • @sudhakarsudhakar5810
    @sudhakarsudhakar5810 Год назад +5

    M g r and Jayalalithaa beautiful ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kasthurikasthuri1885
    @kasthurikasthuri1885 Год назад +3

    பாடல் இனிமை

  • @praisethankgivingworshipsongs
    @praisethankgivingworshipsongs 3 года назад +18

    Love this song. Best voices, music, film....

  • @jamesbenedict6480
    @jamesbenedict6480 2 года назад +5

    I was paying attention ONLY to MGR and his expressions!! Had be born in USA and got into Hollywood, he would have been the most admired and most marketable and most popular movie star EVER!...more than Clark Cable...More than Gregory Peck ....more than Errol Flynn!! His physique, body movement and most importantly, his smile, all are gift from God to people to admire!! We cherish those years he was with us entertaining through the silver screen!

  • @sunstar9583
    @sunstar9583 9 месяцев назад +1

    Life time love

  • @raimunbinsuleman2234
    @raimunbinsuleman2234 2 года назад +5

    Wøoowww Starting of Aaaa Strong New Løve StørY 💚💝❤️💞😍

  • @aurobindr.j4656
    @aurobindr.j4656 3 года назад +20

    Thalaivi film is not up to expectations,but it showed us some good songs of J❣️

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 2 года назад +4

    Thalaivar first night song😍😍😍