🅻🅸🆅🅴 Worship in Udumalai | Theos Gospel Hall / சாலமன் திருப்பூர் / 26/01/2025

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 12

  • @EDENGARDEN-kv7eq
    @EDENGARDEN-kv7eq 10 дней назад +5

    ✨️ஒருமனதையும், ஐக்கியத்தையும் குறித்த தங்களுடைய போதனை அருமை brother, ஒரு செடியில் ஒரு மலர் மலர்ந்து இருக்கும் போது அதின் வாசம் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும், ஆனால் அதே செடியில் மலர்கள் நிறைய மலர்ந்திருக்கும் போது அதின் அழகும் வீசுகின்ற வாசமும் பார்க்கவும்,ரசிக்கவும், உணரவும்,அவ்வளவு அழகாய் இருக்கும்✨️
    ✨️ஒருமனம்
    என்றுமே
    நறுமணம் ✨️

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 9 дней назад

    Praise The Lord Jesus Amen

  • @EDENGARDEN-kv7eq
    @EDENGARDEN-kv7eq 10 дней назад +3

    ✨Brother தங்களுக்கு என் வாழ்த்துக்கள், கர்த்தருக்கே மகிமை✨

  • @hemalathasilas
    @hemalathasilas 9 дней назад

    Amen Amen Amen

  • @hemalathasilas
    @hemalathasilas 9 дней назад

    Thank you Jesus

  • @PrathishSir-wj6oo
    @PrathishSir-wj6oo 10 дней назад

    ❤❤❤❤❤❤❤

  • @devasangeetham8040
    @devasangeetham8040 10 дней назад

    Praise the lord bro 🙏

  • @ggxyz7542
    @ggxyz7542 9 дней назад

    நல்ல ஒரு புரிதல் relationshipai பற்றி thank you brother ❤
    It is a prophacy words of God who speaks for his children in trouble and confusions
    Thank you brother 🙏 God bless you

  • @SureshkumarrubhaKarur-e4p
    @SureshkumarrubhaKarur-e4p 10 дней назад

    👌🙏👍

  • @T.Ravikumar
    @T.Ravikumar 9 дней назад

    Brother, நீங்கள் சொன்ன எடுத்துக்காட்டில், Ambani'யின் மகனை Ambani'க்கு வசதி இருந்ததால், மகனுக்கு தேவையான support கொடுத்து நன்றாக படிக்க வைத்திருக்கிறார். இதைத்தான் தேவனும் இரட்சிக்கபட்ட தன் பிள்ளைகளுக்கு செய்கிறார், அவர்களுக்கு தன் ஆவியை கொடுத்த, தேவையான support கொடுத்து தேவனின் கனியை கொடுக்கும் வாழ்வை வாழ உதவுகிறார்.
    ஆனால் ஒரு வேளை Ambani'யின் பிள்ளை, அப்பா இவ்வளவு உதவி செய்தும் படிக்க மறுத்தால், அவனை Ambani தலைமுழுக மாட்டார். அதே போல Ambani'யின் பிள்ளை படித்து தேர்ச்சி பெற்றுதான், தான் Ambani'யின் பிள்ளை என்று நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. அவன் அம்பானி பிள்ளை என்ற அந்த ஸ்தானம் ஒன்று போதும்.
    இதே போலத்தான் இயேசுவின் இரட்சிப்பும் கூட.

    • @TheosGospelHall
      @TheosGospelHall  9 дней назад +4

      ஓ நீங்களா பிரதர், பாவம் செய்தால் தான் கிருபையை பெற முடியும் என்று வாதிட்டீர்கள், விசுவாசிகளை விட அவிசுவாசிகள் தான் பரிசுத்த வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று சாட்சி சொன்னீர்கள், நாம் எப்படி வேண்டுமானாலும் வாழலாம், விசுவாசிகள் மனம் திரும்ப வேண்டிய அவசியமே இல்லை என்று சாதித்தீர்கள், விசுவாசிகள் தேவனிடம் மன்னிப்பு கேட்காமலேயே அவர் மன்னிப்பார் என்று சொன்னீர்கள், ஆக மொத்தத்தில் சாத்தானுக்கு வேலையை எளிதாக்கி விட்டீர்கள், இப்படிப்பட்ட மகனுக்கு தேவன் பிதாவாக இருக்க மாட்டார் என்கிற அந்த ஒரு சாதாரண உண்மை கூட உங்களுக்கு தெரியவில்லையே! இந்த ஹைபர் கிரேஸ் கொள்கையை நீங்கள் எத்தனை முறை என்னிடம் பேசினாலும் நானோ எந்த பரிசுத்தவான்களோ ஏற்க மாட்டார்கள். முக்கியமாக நீங்கள், மற்றும் உங்களைப் போன்ற இன்னும் பலர் விசுவாசத்தை விட்டு எளிதாக வழி விலகும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை அறிந்து எச்சரிக்கையோடு மனம் திரும்புங்கள், ஏற்கனவே இந்தக் கொள்கையில் இருந்த லெனின் விசுவாசத்தை விட்டு வழி விலகி விட்டார் இது நமக்கு ஒரு எச்சரிப்பை உண்டாக்குகிறது ஜாக்கிரதை. உங்களுக்காக வேண்டிக் கொள்கிறேன்

  • @putdislikehere8760
    @putdislikehere8760 8 дней назад

    2:24:00 very good papa