75 சென்டில் ஒரு கலக்கல் உணவுக்காடு 🌱😍 கோவை | சேகர் மாப்பிள்ளை

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • நாட்டு மரங்களின் உணவுக்காடு
    மோகன்ராஜ் நர்சரி
    9942556681

Комментарии • 32

  • @SenthilKumar-nk4sc
    @SenthilKumar-nk4sc Год назад +2

    அருமையான பதிவு
    எதிர்காலத்தில் அனைவரும் இதன்
    மகத்துவம் பற்றி உணர்ந்து கொள்வர்

  • @enulagam3451
    @enulagam3451 Год назад +2

    அருமைங்க.
    காட்டுக்குள்ள புல் இல்லாம இருக்கு. நாங்களும் காத்துக் கொண்டு இருக்கிறோம்.

  • @prasannavenkatesan2375
    @prasannavenkatesan2375 Год назад +3

    சூப்பர் அருமை 👍👌

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Год назад +3

    அருமைங்க..

  • @mahesh20092011
    @mahesh20092011 Год назад +2

    குயில், கிளி, மைனா & cricket என பல உயிரினங்களின் ஓசை❤

  • @Ezh-kk5xf
    @Ezh-kk5xf Год назад +3

    எங்க பக்கத்து ஊரில் வருசம் 6 முறை காய்க்கும் சிறிய நெல்லிக்காய் உள்ளது (மரத்திற்கு 20-25yrs old).
    வருடம் முழுவதும் காய்க்கும்.

  • @meenakshim5165
    @meenakshim5165 Год назад +5

    சகோ உங்களிடம் பழமரங்கள் நாற்று வாங்க வேண்டும்... அடுத்த மழை சீசனில் வாங்க வர வேண்டும்...

  • @rajendranc240
    @rajendranc240 Год назад +2

    அருமையான பதிவு மட்டும் இல்லை நல்ல விளக்கம் கொடுத்தது❤❤❤ நீங்க எந்த ஊருனு சொன்ணா பரவயில்லை

    • @Kovai672
      @Kovai672 Год назад

      எலச்சிபாளையம் (கோவை - கருமத்தம்பட்டி அருகில்)

  • @ashwakashif2392
    @ashwakashif2392 Год назад +1

    Arumai Anna vaazhga valamudan 👍👍💐

  • @gokilakumaravel2852
    @gokilakumaravel2852 Год назад +2

    எங்கள் பயணம் உங்களோடு 👏

  • @VelanOrganicfarming
    @VelanOrganicfarming Год назад +4

    இந்த மாறி வீடியோ போடுங்க அண்ணா

  • @jayanthirani6378
    @jayanthirani6378 Год назад +1

    Nice brother....

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 Год назад +1

    ஒரு மாவிதையில் ஏழு செடிகள் வரை நான் பார்த்திருக்கிறேன் கிளைகல் அதிகம் வந்தால் தறமான தாவரம் என்று சொல்லுவார்கல்

  • @mohammedismailmohammedthah8293

    மகிழ்ச்சி தஞ்சையில் இருந்து தாஹீர்

  • @ebenazerebi9790
    @ebenazerebi9790 Год назад +2

    ஐயா ஞானப்பிரகாசம் அவர்களின் தமிழர் வேளாண்மை முறையைப் பின்பற்ற வேண்டும்.

  • @chitrasachin3094
    @chitrasachin3094 Год назад

    🎉🎉🎉

  • @Prathapkarthika
    @Prathapkarthika Год назад +1

    Arunaiyana pathive.... Intha nadave muraiyen varaipadam kidaikuma

  • @arunbaarkavi460
    @arunbaarkavi460 11 месяцев назад

    Antha munu maram oory vethai ena variety?

  • @pv.sreenivasanpv.sreenivas7914

    ககையில் இருக்கும் கொடுக்காய் புலி விதையை நட்டு மறம் ஆக்குங்கள்

  • @suradell
    @suradell Год назад +1

    அருமையான பழத்தோட்டம்

  • @maharaja2675
    @maharaja2675 Год назад

    ஒவ்வொரு மரத்தை காட்சி படுத்தும் போது, எத்தனை வருட மரம் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.....

  • @yezdibeatle
    @yezdibeatle Год назад +1

    I hve 5 acres karisal kadu...dry land.... What kind of trees i can grow?

  • @truthseeker8725
    @truthseeker8725 Год назад +1

    மாமரத்தை பலாமரம் வண்டு அறித்து பட்டு போவதை
    எப்படி இயற்கையாக கட்டுபடுத்துவது

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 Год назад +1

    கோயம்புத்தூரில் எவ்வூர்?

  • @elamurugana9177
    @elamurugana9177 Год назад

    மாம்பழம் அனுப்புவார்கள்?

  • @thangadurai7701
    @thangadurai7701 Год назад

    தாவரகழிவு விளங்கு கழிவு சமமா கொடுக்கணும் 1./.30 விகிதம் விவசாயம் ரொம்ப ஈசி😁

  • @saravananjangam6878
    @saravananjangam6878 Год назад

    எனக்கு காடு இல்ல சொட்ட காடு
    பார்த்தா மனது வழிக்கும்
    குறைந்த விலையில் காடு இருந்த சொல்லுங்க நண்பா

  • @kannaiyanmagesh8032
    @kannaiyanmagesh8032 Год назад

    S

  • @govindarajank92
    @govindarajank92 Месяц назад

    ஏமாற்றுவேலை