Naan vetrilaibdeepam poten inaiku nalaiku brama muhurtha pooja pnauven inaiku pota om vilaku evng eduthu cln Pani nalaiku use panlama illa adha nalaiku than edukanuma mam
அருமையான ஆன்மீக தத்துவங்களை தானின்றி பிறரும் உணர்ந்து வாழவேண்டும் என்ற நோக்கத்துடன் வெளியிடும் அருமையான அன்பு மகளுக்கு வரும் வரும் அனைத்து ஆங்கிலப் புத்தாண்டுகளும் தங்களை மகிழ்வித்து வாழவைக்க ஆசிகள்🎉🎉
இந்த வருஷம் பெறக்கும்போதே பெரிய தலவலியா இருக்கு இன்னு இந்த வருஷம் பூரா எப்படி இருக்கப்போகுதோ என்னைய ஏந்தா கடவுள் இப்படி சோதிக்கறாரோ தெரியல கடவுள் உண்மையிலேயே இருக்காரா இல்லையா இருந்தா ஏ இப்படி எனக்கு நடக்கறத வேடிக்கை பாத்துட்டே இருக்காரு அப்படி என்ன தான் நான் பண்ணுனே நா உண்டு எ வேல உண்டுன்னு தானே இருக்கே இந்த தலவலி க்கு ஒரு தீர்வே இல்லையா நா அப்படி பெருசா என்னத்த கேக்கறே
@ThamizharasiBalamurugan அது என்னமோ தெரியல அம்மா நல்ல நாள்கள் தா பிரச்சினை பண்றக்குன்னே இருக்காங்க சிலர் நா பேசாம இருந்தாலு என் கணவர வெச்சு அவங்க அப்பா அம்மா எதாவது ஒரு பிரச்சினை பண்ணிட்டே தா இருக்காங்க நாங்க தனியா போலான அதுக்கு போதியளவு வருமானம் இன்னும் கிடைக்கவில்லை நாங்களும் எவ்வளவோ முயற்சிகள் செய்றோம் வேலையே அமைய மாட்டீங்குது எல்லாத்துக்கு அவங்க கிட்டேயே போய் நிக்க வேண்டியதா தா இருக்கு என் கணவரு அவ்வளவு துடுப்பா எது பேச மாட்டாரு எனக்கு இந்த வீட்ல ஒரு மனுஷியா கூட பாக்க மாட்டீறாங்க நா எங்கையுமே போக கூடாது அவங்க சொல்றதுக்கு எல்லா தலைய ஆட்டனு அவங்க சொந்த அவங்க பெத்த பொன்னுகளோட மாமியார் இறந்ததுக்கு இவங்க போகல இவங்க போகலன நாங்களு எங்கையு போக கூடாது இவங்க பண்ற பிரச்சினைகள் நால என்னால என்ன பண்றதுனே தெரிய மாட்டேங்குது அவர் கூட வாழவும் முடியாம சாகவும் முடியாம வேலயு இல்லாம எத்தன நாளைக்கு தா இன்னும் இந்த போராட்டம்னு தெரியவே மாட்டீங்குதுமா
மேடம் நீங்க போடுகிற பதிவு எல்லாம் பிரம்ம முகூர்த்தம் நேரத்தில் மட்டுமே செய்ய வேண்டுமா நான் இதை கேட்கிறேன் என்றால் விடியற்காலை வேலையில் எழுந்து செய்தேன் தொடர்ந்து மூன்று நாட்கள் எழுந்து செய்தேன் உடம்பு முடியாமல் போய்விட்டது அதனால் தான் கேட்கிறேன்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் ⭐⭐💐💐💐💐💐
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.அனைவருக்கும் இனிமையாக அமைய முருகர் அருள்புரியவேண்டும்
🙏🌺🙏 Thank you so much My dear Sweet Sister 🙏🌺🙏
Happy New year 💐🙏
Wish you happy new year sister 🎉
Happy new year 🎉🎉sister
Happy new year ma ❤
Happy new year amma❤Amma ❤❤
Thanks akka ❤❤
Naan vetrilaibdeepam poten inaiku nalaiku brama muhurtha pooja pnauven inaiku pota om vilaku evng eduthu cln Pani nalaiku use panlama illa adha nalaiku than edukanuma mam
Nandri akka 🎉
Akka sryv wish you happy new year 🎉 ✨️ akka na itha panuna akka
Happy new year mam❤
❤ happy new year akka
Happyyy new year to தமிழரசி mam and your family and also all the people to enjoy every day.
Welcome Sister. Happy new year to you and your family ❤❤❤❤❤
Good afternoon mam Advanced happy new year .
Advance happy new year sister 💕
Happy new year Akka
Thank you so much sis❤
Puthandu nalvalthukkal mam
அருமையான ஆன்மீக தத்துவங்களை தானின்றி பிறரும் உணர்ந்து வாழவேண்டும் என்ற நோக்கத்துடன் வெளியிடும் அருமையான அன்பு மகளுக்கு வரும் வரும் அனைத்து ஆங்கிலப் புத்தாண்டுகளும் தங்களை மகிழ்வித்து வாழவைக்க ஆசிகள்🎉🎉
❤❤❤❤ thank you mam ❤
Pachai neram thuni samiku veitha pin athai ena seiya vendum mam
Happy new year mam
HaPpy New Year 🎉❤2025❤🎉 To All 🎉🎉🎉
Advance happy new year sis
Happy new year sister
Happy new year
Thank you sister
Koviluku malaiyaka thoduthu podalama,,,,vellai nira sangu pookalai
I am the first comment Tamilarasi sister ❤ nice padivu. Advance Happy new year 2025💐
நாளை பச்சை திரி பயன்படுத்தி அபிஜித் நட்சத்திரம் நேரத்தில் விளக்கு ஏற்றலாமா அம்மா.
ஏற்றலாம் பச்சை திரி கிருஷ்ணற்கு நல்லது
Mam nan regularly ennoda 🛢️ bottle il Jathikai pottu vaithuleen mam
Hi mam...en paiyanuku amma pottu inaiku than 1st thanni uthirukom itha pannalamah. Pls rply???!!
sis sasti andru kulatheiva kovilil mottai potalama babyku
I don't know
இந்த வருஷம் பெறக்கும்போதே பெரிய தலவலியா இருக்கு இன்னு இந்த வருஷம் பூரா எப்படி இருக்கப்போகுதோ என்னைய ஏந்தா கடவுள் இப்படி சோதிக்கறாரோ தெரியல கடவுள் உண்மையிலேயே இருக்காரா இல்லையா இருந்தா ஏ இப்படி எனக்கு நடக்கறத வேடிக்கை பாத்துட்டே இருக்காரு அப்படி என்ன தான் நான் பண்ணுனே நா உண்டு எ வேல உண்டுன்னு தானே இருக்கே இந்த தலவலி க்கு ஒரு தீர்வே இல்லையா நா அப்படி பெருசா என்னத்த கேக்கறே
???ஏன்??
@ThamizharasiBalamurugan அது என்னமோ தெரியல அம்மா நல்ல நாள்கள் தா பிரச்சினை பண்றக்குன்னே இருக்காங்க சிலர் நா பேசாம இருந்தாலு என் கணவர வெச்சு அவங்க அப்பா அம்மா எதாவது ஒரு பிரச்சினை பண்ணிட்டே தா இருக்காங்க நாங்க தனியா போலான அதுக்கு போதியளவு வருமானம் இன்னும் கிடைக்கவில்லை நாங்களும் எவ்வளவோ முயற்சிகள் செய்றோம் வேலையே அமைய மாட்டீங்குது எல்லாத்துக்கு அவங்க கிட்டேயே போய் நிக்க வேண்டியதா தா இருக்கு என் கணவரு அவ்வளவு துடுப்பா எது பேச மாட்டாரு எனக்கு இந்த வீட்ல ஒரு மனுஷியா கூட பாக்க மாட்டீறாங்க நா எங்கையுமே போக கூடாது அவங்க சொல்றதுக்கு எல்லா தலைய ஆட்டனு அவங்க சொந்த அவங்க பெத்த பொன்னுகளோட மாமியார் இறந்ததுக்கு இவங்க போகல இவங்க போகலன நாங்களு எங்கையு போக கூடாது இவங்க பண்ற பிரச்சினைகள் நால என்னால என்ன பண்றதுனே தெரிய மாட்டேங்குது அவர் கூட வாழவும் முடியாம சாகவும் முடியாம வேலயு இல்லாம எத்தன நாளைக்கு தா இன்னும் இந்த போராட்டம்னு தெரியவே மாட்டீங்குதுமா
நீங்கள் எந்த எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுகிறீர்கள் என்பதை காண்பிக்கவும்.
Okay sister
Happy new year to you sister 🎉❤😊 i am first comment
Happy New Year
Enghal.veettil.kadavul.deivam.illai.endru.oruvar.sonnargal.deivam.engal.veettil.thangha.enna.parigaram.seainum.endru.dhyavu.seidhu.sollanum
Happynewyear
Entha matheri Oil Than Thayarithu Thenam vexaku Potukiren ma.
Pavaikaai Wednesday seiyalama madam
Yes
🙏❤🙏❤☘️🙏❤🙏❤☘️
Dry ginger Ilana paravaliya mam
Okay
Amma, nan muruganuku viratham irunthu nei deepam podren. Athoda serthu, neenga indru sonna moondru deepamum podalama...? Pls reply me 🙏🙏🙏
Yes sister
மேடம் நீங்க போடுகிற பதிவு எல்லாம் பிரம்ம முகூர்த்தம் நேரத்தில் மட்டுமே செய்ய வேண்டுமா நான் இதை கேட்கிறேன் என்றால் விடியற்காலை வேலையில் எழுந்து செய்தேன் தொடர்ந்து மூன்று நாட்கள் எழுந்து செய்தேன் உடம்பு முடியாமல் போய்விட்டது அதனால் தான் கேட்கிறேன்
உங்க சௌகரியமான நேரத்துல செய்யுங்க
அம்மா வீட்டில் தட்சிணாமூர்த்தி சாமி படத்தை வைத்து வழிபடலாமா எந்த திசையில் வைக்கலாம்....
தெற்கு திசை
❤
வணக்கம் தமிழ் மேடம் ஜாதிக்காய் எண்ணெய் எப்பவும் ஏற்றலாமா அல்லது நாளை மட்டும் தான்
Yappo venumnalum yettralam sister
@@mangaiparithi7370 நன்றி மா
Ennaku 4th day .na poojai pannalama
No
மூட நம்பிக்கை
😊
மேம் ரொம்ப நன்றிங்க மேம் ஒரு சந்தேகம் மேம் பிரம்ம முகூர்த்த நேரத்தில பூஜை செய்து முடித்து விட்டு வாசல் தெளித்து கோலம் போடலாமா மேம்
Ama mam pls reply enakum doubt
Vellai nira sangu poo. Veettil Ulla Sami padangaluku malai katti podalama
Thank you sister
Happy New year amma
Happy new year sister