இந்த வேர் உங்களிடம் இருந்தால்,உங்களை யாராலும் அசைக்க முடியாது!துன்பங்களை துரத்தும் தும்பஇலை தீபம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 216

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 2 года назад +15

    அன்றே நாங்கள் சிறிய மாலை போல் தும்பைப்பூவை விளையாட்டாக மரத்தடி விநாயகருக்கு போட்டோம். இன்று தாங்கள் சொல்வது மிக பிரமிப்பு தருகிறது. விரைவில் இதன் வழி நடப்பதே சிறந்த வழிமுறை. நற்பதிவு தந்தமைக்கு நன்றிகள் பல தாயே

  • @kooththadidhanasekar5257
    @kooththadidhanasekar5257 2 года назад +22

    ஆர்வம், முயற்சி, விடாமுயற்சி, உழைப்பு, தன்னம்பிக்கை இவைகளை வைத்துக்கொண்டால், அனைத்தும் நம்முடன் இருக்கும்.

    • @syya9266
      @syya9266 Год назад +1

      0

    • @tajmhamedkamalmohamed9502
      @tajmhamedkamalmohamed9502 Год назад

      ​@@syya9266hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhohhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhjhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhuhhhuhihhhhhhhh
      Hn
      H
      Hh8hhhh
      Hnhhhhhhh😊
      Mmh
      H
      J.

    • @Somasundaram-tx2kn
      @Somasundaram-tx2kn Год назад

      ​@@syya9266❤❤j b

  • @gaberala.s8875
    @gaberala.s8875 Год назад +6

    தமிழ் கொடி
    தமிழ் கொடியின் காலை வணக்கம்
    தாயே தமிழே தமிழ் கொடியே போற்றிப் போற்றி
    ஒரு நல்ல வாழ்க்கைக்கு தேவையான செய்தி மண்ணிற்கும் ஒரு நல்ல
    மந்திரம் சொல்லி கொடுத்தீர்கள் நன்றி வணக்கம் இவன் தமிழ் கொடி அருள் சகாயம் விழுப்புரம்.

  • @p.prajeswari3752
    @p.prajeswari3752 Год назад +4

    நல்லது நடந்தால் நன்றி அம்மா

  • @jayasankarjayasankar4746
    @jayasankarjayasankar4746 2 года назад +7

    உண்மையே தீபம் தரும் நிம்மதி தும்பை செடியை நிலக்கடலை வேகவைக்கும் போது சேர்த்து வேகவைப்பார்கள். நன்றி வாழ்க வளமுடன்

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 Год назад +1

    Hello vanakkam 🙏 sister. மிகவும் நல்ல பதிவு ஆனால் இங்க கிடைக்காது ஆனாலும் தெரிந்து கொள்கிறோம்.thankyou so much 👌👌👌👍👍👍🤩🤩🤩😍😍😍😍❤❤❤🌹💐💐🇮🇳🇨🇵🙏🙏🙏

  • @nivethikasomasekaran3120
    @nivethikasomasekaran3120 2 года назад +5

    Megavum arumaiyana pathivu sister enaku payanullathaga erunthathu sister thank you❤🌹🙏

  • @anpuramani6532
    @anpuramani6532 10 месяцев назад

    நல்லது நடந்தது மிக்க நன்றி

  • @KalaDevi-yr8rt
    @KalaDevi-yr8rt 17 дней назад

    Ungalukku rompa nantri 🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @elamuruganchellapan5362
    @elamuruganchellapan5362 2 года назад +1

    Thanks mam. Nalla pathivu. vazhga valamudan. Narpavi🙏🙏🙏

  • @nabithanaveena3666
    @nabithanaveena3666 2 года назад +5

    அக்காநீங்கள்
    சொல்லும்கருத்துமிகவும்பிடிக்கும்

  • @ravi-rb4lc
    @ravi-rb4lc Год назад +1

    ROMBA nandri

  • @muthulakshmimuthulakshmi676
    @muthulakshmimuthulakshmi676 2 года назад +4

    Hi mam enaku health problem irunthuchu neenga sonna 333 method write pannen ipo cure ayiruchu mam tq so much tq universe

    • @aksayasettai4354
      @aksayasettai4354 2 года назад +1

      அக்கா எத்தனை நாட்கள் எழுதினீங்க

    • @muthulakshmimuthulakshmi676
      @muthulakshmimuthulakshmi676 2 года назад

      3days 33times

    • @aksayasettai4354
      @aksayasettai4354 2 года назад

      Thanks

    • @govindarajp248
      @govindarajp248 2 года назад

      @@muthulakshmimuthulakshmi676 enakum neck pain, headache romba iruku sis.enna word write panneenga,and time sollunga sis pls

    • @aksayasettai4354
      @aksayasettai4354 2 года назад

      நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று எழுதுங்க சிஸ்டர்

  • @sivagamianandhan6882
    @sivagamianandhan6882 2 года назад +1

    சூப்பர் அக்கா அருமையான பதிவு ரொம்ப நன்றி அக்கா கண்டிப்பாக பண்ணுகிறேன். நன்றி அக்கா

  • @vasanthamanimukhil7419
    @vasanthamanimukhil7419 Год назад +1

    Valgavalamudan mam

  • @KandhasamyS-g7x
    @KandhasamyS-g7x 2 месяца назад

    Voomathai veer.no 1.pls try.I had my self.very very powerful try it

  • @kuttirajan7025
    @kuttirajan7025 2 года назад +3

    Good Mg 🌹 Hara Hara Mahadev 🌹 om sivasakthi om 🌹🌹

  • @thangams6720
    @thangams6720 Год назад

    Thank you so much Mam... 🙏🙏🙏

  • @tgandhichnmathy5282
    @tgandhichnmathy5282 Год назад

    very useful message thanks mam😅

  • @mennameena4333
    @mennameena4333 Год назад +3

    Thank you sister

  • @rekharmohan8691
    @rekharmohan8691 2 года назад

    Vilakku yeriyirathu paarthapo I too felt happy....
    Thanku

  • @jollymanikandan7246
    @jollymanikandan7246 Год назад +1

    நன்றி

  • @bhuvanaloge5938
    @bhuvanaloge5938 2 года назад +2

    Thank you so much mam. Surely we will follow mam

  • @muthuelangovan7416
    @muthuelangovan7416 2 года назад +2

    Hi sister i went to my home town so was not able to see your valuable post now i will see the ones which i have missed thank you sister

  • @ramalingamshanmugam8749
    @ramalingamshanmugam8749 2 года назад +1

    அருமை

  • @shaliniraj5027
    @shaliniraj5027 Год назад

    Thank you so much mam 😊

  • @murugansteels9070
    @murugansteels9070 2 года назад

    Nantry vankkam madam ji super happy

  • @sangeethapriyaravikumar959
    @sangeethapriyaravikumar959 Год назад

    Hru sister super sister video

  • @elizabethgnanam8092
    @elizabethgnanam8092 Год назад

    Thank u very much

  • @lakshmimani4072
    @lakshmimani4072 2 года назад

    Nanri madam

  • @lathadurairaj4633
    @lathadurairaj4633 2 года назад

    நன்றி அம்மா 🙏🏻

  • @nagerakumar6187
    @nagerakumar6187 2 года назад

    Hii sistar how are you enga veetil neraiya poo eruku thank you so much 🙏

  • @LakshmiLakshmi-pk2tw
    @LakshmiLakshmi-pk2tw 2 года назад +6

    Om namashivya 🙏🙏🙏🕉🕉🕉

  • @rajendranv6008
    @rajendranv6008 2 года назад

    Very nice Very useful Thank you man

  • @rameshnadar714
    @rameshnadar714 10 месяцев назад

    Tq mam 😍❤️🙏

  • @priya-yd7bg
    @priya-yd7bg 2 года назад +1

    Expecting mythreya muhurtham video mam

  • @balaraji9127
    @balaraji9127 2 года назад

    Oru nalla pathivu Om namashivaya

  • @govindarajp248
    @govindarajp248 2 года назад +1

    Enga veetuku pakkathula romba iruku mam thank you mam 🙏🙏🙏 epdithan ithellam search panreenga mam🤔🤔🤔

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Месяц назад +4

    அம்மா என் மகன் மகள் திருமணம் விசாரித்து வருகிறேன்.முடிக்கவேண்டும்.

  • @anandhr6338
    @anandhr6338 2 года назад +1

    Thank you sis

  • @ShunmugaVelayutham
    @ShunmugaVelayutham Год назад

    பச்சை கற்பூரம் மற்றும் இரு பொருட்கள். சேர்த்து ஒரு எண்ணெய் தயாரிக்க முடியும் அந்த இரு பொருட்கள் எவை

  • @kowsikamal1281
    @kowsikamal1281 2 года назад

    Kodana kodi nandri sagothari neenga sonna vetrilai deepam one year yetthittu varugiraen ennoda life la neriya miracle nadakkuthu sagothari . maha periyava kitta pray panna nalla palan kidaikkuthu sagothari . maha periyava patri. Pathivugal podavum. Sagothari ellorumpayanadiyattum.

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 года назад

      மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்...நிச்சயமாக மஹா பெரியவர் பதிவுகள் போடுகிறேன்

  • @PavithraPavithra-b3v
    @PavithraPavithra-b3v 23 дня назад

    En kulaithuku seivinai eval seichirukanga mam suyaninaivillatha mathiri pannitanga mam ethavathu valimurai irukka mam

  • @saaniah1759
    @saaniah1759 2 года назад

    These things don't have scientific evidence.
    Hardwork proper planning and discipline brings success in life.

  • @tharunsubbulakshmi1964
    @tharunsubbulakshmi1964 Год назад

    Amma government vellaiku valli solluga .

  • @viswa3833
    @viswa3833 2 года назад

    சகோதரி இரண்டு திரி போடவேண்டும் என்பார் ஆனால் நீங்க ஒட்ரெய் த்ரீ தான் போட்டு இருக்கு சிஸ்டர்

  • @yamunachennakesavan9861
    @yamunachennakesavan9861 2 года назад +1

    Thank you mam

  • @TSOM-SARANYAR
    @TSOM-SARANYAR 2 года назад +2

    Always innovative ka

  • @jeri9171
    @jeri9171 2 года назад +1

    Super sis

  • @PrayeriSpower666
    @PrayeriSpower666 2 года назад +1

    superb 👌

  • @narenini5109
    @narenini5109 2 года назад

    Thanks 😊😊😊

  • @anandhinakshathra4703
    @anandhinakshathra4703 2 года назад +6

    Thank you mam 🙏 🙏🙏🙏🌷

  • @lakshmiamarlakshmiamar5315
    @lakshmiamarlakshmiamar5315 2 года назад

    Gudmrg amma😍😍

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 2 года назад

    2020நல்லதுதான்சாப்பிட்டேன்சரியா

  • @bharathkumarj.l3102
    @bharathkumarj.l3102 2 года назад

    TQ Sister🙏🙏🙏

  • @TamilselviR-kf1ny
    @TamilselviR-kf1ny Год назад

    எப்படிவிளக்குஎற்றுவதுசொல்லுங்கள்

  • @seethalakshmi468
    @seethalakshmi468 Год назад

    Yendha nal vilaku podalam?

  • @mahalakshmi84
    @mahalakshmi84 2 года назад +4

    🙏🙏🙏

  • @sivakumarm3115
    @sivakumarm3115 2 года назад

    Sema rocking sister 👍

  • @jawahars5009
    @jawahars5009 2 года назад +1

    தீபம் ஏற்றிய பிறகு என்ன செய்ய வேண்டும் அம்மா

  • @VijayVijay-v9l4u
    @VijayVijay-v9l4u Год назад

    Akka entha kilamai etranum

  • @chitra5091
    @chitra5091 2 года назад

    Super

  • @KanimozhiLogu-wu1ce
    @KanimozhiLogu-wu1ce Год назад

    Naan vitla vassirukken poova vanayarukku poduven

  • @V_E_T_R_I
    @V_E_T_R_I Год назад

    Really

  • @muthuelangovan7416
    @muthuelangovan7416 2 года назад

    Sure my support is always there with you sister as i also get valuable informations from you sister

  • @radhay2459
    @radhay2459 2 года назад

    Good mam

  • @RamaniMurugan-j7s
    @RamaniMurugan-j7s 20 дней назад

    Amma an kistamthera seiranma

  • @umadevim7191
    @umadevim7191 2 года назад

    இன்று பூசணி தீபம் போடுவேன் அதோடு எட்டு திசை விளக்கும் ஏற்றலாமா சகோதரி

  • @tharunsubbulakshmi1964
    @tharunsubbulakshmi1964 2 года назад +1

    எனக்கு வேலை கிடைக்க உதவுங்கள்.தட்டி செல்லுகிறது

  • @firegaming6758
    @firegaming6758 2 года назад

    En kanavar vera vera ponnudan thodarpu vechu erukaru...avungala pirikanum ....yethavathu vali sollunga please😭😭😭😭😭😭😭

  • @saravananp6271
    @saravananp6271 2 года назад

    அம்மா குழந்தை கல்வி க்கான ஒரு வீடியோ செல்லுங்கள்

  • @senthilvadivu6070
    @senthilvadivu6070 Год назад +1

    எல்லாம் உங்கள் சொந்த புரூடா!!
    எதிலும் யாரும் சொன்னதாக ஆதாரம் இல்லை!
    பொழுது போகாதவரின் வெட்டி வேலை!!!

  • @priya-yd7bg
    @priya-yd7bg 2 года назад

    Super mam

  • @youtube.m8213
    @youtube.m8213 2 года назад

    Mam kuppaimeni veraiyum entha veraiyum serththu veikkalama

  • @kirubaranimadhavan9318
    @kirubaranimadhavan9318 Год назад

    காய்ந்த தும்பை செடியின் வேர் பயன் படுத்தலாமா?

  • @saraswathichidambaram3106
    @saraswathichidambaram3106 2 года назад

    hai mam nilaprichiniku oru video podunga mam

  • @jawahars5009
    @jawahars5009 2 года назад

    அந்த அகல் விளக்கை மறுபடி பயன்படுத்தலாமா

  • @praveenyogesh8040
    @praveenyogesh8040 2 года назад

    Thankq sistar vanakam nandriy

  • @anithasaikumar8941
    @anithasaikumar8941 2 года назад

    Endha kizhamai etra vendum sollunga sister 🙏🙏

  • @jothipuvana9531
    @jothipuvana9531 2 года назад +1

    Venduthal niraivera sollunga en kuzhanthai neet examil nalla mark eduthulla analum seat kidaikkala 2nd round layavathu seat kidaikkanum atharku ethavathu parigaram sollunga please. Immediately ungalukku kodi nandrigal.

  • @sukithansp1963
    @sukithansp1963 Год назад

    Hi mam... Phone cover la vechukalama

  • @PMAbrishkalpana
    @PMAbrishkalpana 2 года назад +2

    ❤️❤️❤️❤️❤️

  • @suryakalas2484
    @suryakalas2484 2 года назад

    அம்மா வணக்கம் குடல் இறக்க அறுவை சிகிச்சைக்கு சென்னை வந்துள்ளேன் கிரகணத்திற்கு முன் நாட்களில் செய்யலாமா தயவுகூர்ந்து உடனடி பதில்தரவும் நன்றி அம்மா

  • @Subramanian.p-v4n
    @Subramanian.p-v4n 10 месяцев назад

    . சாப நிவர்த்தி ?

  • @buvanamohan9758
    @buvanamohan9758 Год назад

    Madam thumbai ilai deepam one or two lamps?

  • @lovelysanjaylovelysanjay1878
    @lovelysanjaylovelysanjay1878 Год назад

    Hi

  • @josephineraja3256
    @josephineraja3256 2 года назад

    I ordered surai kuduvai sis

  • @indiramurugan1725
    @indiramurugan1725 2 года назад +1

    Mam en paiyan 12 ege aguthu inum betla eram panran Nan enna saiya mam solunga please

  • @parameswaria.parameswari5028
    @parameswaria.parameswari5028 2 года назад

    சகோதரி இந்த இலை போட்டு விநாயகருக்கு கோவிலில் தீபம் போடலாமா pls. பதில் சொல்லுங்க.

  • @saransaran6071
    @saransaran6071 2 года назад

    Hi sister

  • @nandasankara2603
    @nandasankara2603 2 года назад

    Parum Thumby (or) thumya athu amma 🙏🙏

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 2 года назад +1

    Sis, making thumbnail poo malai video pls.

  • @vappaduraivappadurai1434
    @vappaduraivappadurai1434 2 года назад +3

    🙏😍🥰🥰

  • @bharathkumarj.l3102
    @bharathkumarj.l3102 2 года назад

    Sister ennaku thumbai patikkavendum please Reply pannugal sister 🙏🙏🙏

  • @dhineshraj5035
    @dhineshraj5035 2 года назад

    Tq mam

  • @shanmugambagya00ashwin22
    @shanmugambagya00ashwin22 Год назад +1

    சொல்லவந்ததை‌ சுருக்கமாகசொல்லாம்

  • @josephineraja3256
    @josephineraja3256 2 года назад

    Good morning sis

    • @darsanirn5909
      @darsanirn5909 2 года назад

      வணக்கம் மேடம் 333 எண்னை மூன்று நாட்கள் எழுதிய பின் அடுத்த கோரிக்கையை எழுதலாமா கொஞ்சம் சொல்லுங்கள் மேடம்

  • @bhavanijagadisan2229
    @bhavanijagadisan2229 2 года назад +2

    Madam அவர்களுக்கு வணக்கம்.
    தாங்கள் நல்ல பதிவுகள் தான் போடுகிறீர்கள்.
    இருந்தாலும் மக்களின் பலவீனம் அறிந்து (அவர்கள் உழைக்காமல்)
    எப்படி செய்தால் பணம் வரும் என்ற
    மூட நம்பிக்கையை தான் ஏற்படுகிறது.இதனால் மக்களுக்கு எந்த விதத்திலும் பயன் இல்லை.
    கடவுள் நம்பிக்கையோடு உழைப்பு
    என்று ஒன்று இருந்தால்தான்
    உயரமுடியம்.(தங்களை போல)
    எனவே உழைப்பதற்குண்டான
    வழியை சொல்லுங்கள்.
    நன்றிகள் பல 🙏🙏🙏🙏🌺🌹

  • @bathmabavanim8707
    @bathmabavanim8707 2 года назад

    அம்மா நாங்க வண்டி வச்சு இருக்கொம் அதுல வைக்கலாமா

  • @kavitharaman9001
    @kavitharaman9001 2 года назад

    Mam en girl baby 8 month kathu pakkathil katti matheri íruku anna babykum vallikala