பானுப்ரியா மேடம் உங்க படங்களை நிறைய பார்த்திருக்கிறேன். உங்க நடிப்பு ரொம்ப நல்லா இருக்கும். ரொம்ப நாள் கழிச்சு உங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் . உங்க குரல் இப்பொழுது கேட்கும் பொழுது ரொம்ப நல்லா இருக்கு. ஆனால் திரைப்படங்களில் மட்டும் ஏன் வேறு மாதிரி இருக்கு. அது உங்க குரல் இல்லையா. தயவுசெய்து பதில் அனுப்புங்கள் 🙏
Banupriya Madam, I am one of your staunch fan of your dance. Your dance in the Telugu movie "Swarna Kamalam", wow excellent. Your eyes are the expression of your feelings. Since cousin sisters are Bharatha Natiyam dancers, I know a little about dance. Dr Padma Subramanian, her eyes are sharp and express the whole content of the song. You are also in the same row.
எனக்கு பிடித்த நடிகை! நாட்டிய பிசாசு, நடிப்பு ராட்சசி! 'கோகுலம்' எனக்கு பிடித்த பானுப்ரியா படம். Director விக்ரமன் பானுவின் நடிப்புத்திறனை இப்படத்தில் நன்றாகப் பயன்படுத்தி இருப்பார்.
Bhanupriya is my favourite star,talented,good classical dancer
Beautiful speech in tamil now a days very few actress speaking very fluently in the cinema
பானுப்ரியா மேடம் உங்க படங்களை நிறைய பார்த்திருக்கிறேன். உங்க நடிப்பு ரொம்ப நல்லா இருக்கும். ரொம்ப நாள் கழிச்சு உங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் . உங்க குரல் இப்பொழுது கேட்கும் பொழுது ரொம்ப நல்லா இருக்கு. ஆனால் திரைப்படங்களில் மட்டும் ஏன் வேறு மாதிரி இருக்கு. அது உங்க குரல் இல்லையா. தயவுசெய்து பதில் அனுப்புங்கள் 🙏
Banupriya Madam, I am one of your staunch fan of your dance. Your dance in the Telugu movie "Swarna Kamalam", wow excellent. Your eyes are the expression of your feelings. Since cousin sisters are Bharatha Natiyam dancers, I know a little about dance. Dr Padma Subramanian, her eyes are sharp and express the whole content of the song. You are also in the same row.
எனக்கு பானுவையும் பிடிக்கும்,அவரது நடிப்பும் பிடிக்கும்.
Super voice
👍👍👍👌👌
எனக்கு பிடித்த நடிகை!
நாட்டிய பிசாசு, நடிப்பு ராட்சசி!
'கோகுலம்' எனக்கு பிடித்த பானுப்ரியா படம். Director விக்ரமன் பானுவின் நடிப்புத்திறனை இப்படத்தில் நன்றாகப் பயன்படுத்தி இருப்பார்.
Please upload SPBsir episode.
Bore interview