இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
இயேசு ராஜாவே என் பேரப்பிள்ளை ரித்துக்கு உடம்பு சுகம் தாரும் தகப்பனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தகப்பனே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா ஆமென் ஆமென் ஆமென்
இயேசுப்பா என் கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தங்கப்பா. எனக்கு சீட்டு பணம் கிடைக்க உதவி செய்யுங்கள் அப்பா. எங்க குடும்பத்தில் எல்லாருக்கும் நல்ல சுகம் தரும் அப்பா. பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு தாரும் அப்பா ஸ்தோத்திரம் ஆமேன் அல்லேலூயா.
இயேசப்பா எங்களுடைய எல்லா பிரச்சனைகளையும் ஒரு தீர்வை தவிர கிருபை செய்ய வேண்டும் இயேசப்பா 🙏🏻 இம்மட்டும் ஆசிர்வதித்த கிருபைக்காக நன்றி எங்க தேச மக்களை ஆசீர்வதித்து அவருடைய தேவைகளை ஆசீர்வதியும் எங்கள் கடன் பிரச்சனையிலிருந்து எங்களை வழிநடத்தி எங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் இரட்சிப்பு பட கிருபை செய்யும் எங்கள் அக்காவுடைய பணவரவை ஆசிர்வதித்து அவர்களுக்கு நிறைவாய் தர கிருபை செய்ய வேண்டும் இன்று காரியத்தை வாய்க்க செய்ய வேண்டும் இயேசப்பா 🙏🏻🙏🏻
என் பெயர் அர்ச்சனா அப்பா..எனக்கு இருக்கிற மன பயத்திலிருந்து மற்றும் மாத்திரையில் விடுதலை தாங்கப்பா அப்பா தேவனே ✝️ அம்மா பெயர் சித்ரா அம்மாவுக்கு மன அழுத்தம் இருக்கிறது அப்பா மாத்திரை யில் இதிலிருந்து விடுதலை தாங்கப்பா தேவனே ✝️ அப்பா பெயர் கர்ணன் அப்பாவுக்கு ஸ்டோக் பிரச்சனை உள்ளது அப்பா மாத்திரையில் இருந்து விடுதலை பெற தேவனே கிருபை செய்யுங்கப்பா✝️ சாட்சியாக இருக்க உதவும் தேவனே ✝️
இயேசப்பா எங்க அம்மா எங்க அப்பாவை கடன் பிரச்சனையில் இருந்து காப்பாத்துங்க இயேசப்பா என் தம்பியும் கடன் பிரச்சனையிலிருந்து காப்பாத்துங்க இயேசப்பா என் தாத்தாவையும் கடன் பிரச்சனையிலிருந்து காப்பாத்துங்க இயேசப்பா உம்மை தான் நம்பி இருக்கிறேன் தகப்பனே❤❤❤
Esappa ennoda life la orey pirachanaiki mela pirachana pa Nimathiye ila pa yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri ennoda life la nalla santhosam samathanatha kudunga pa neenga apdiye seiya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏
Esappa enga amma ku udampu sari ila pa yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri enga amma ku nalla sugatha kudunga pa enga amma ku orey kall valiki solraga pa athu mattum ilama enga amma ku naye kadichitu pa atha vachi entha thontharavum iruka kudathu esappa neenga apdiye seiya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏
Esappa ennoda life la oru arputham seinga pa neenga apdiye seiya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏
Amen amen Appa அப்பா நீங்கள் எங்களுக்கு குடுத்த செல்லி முடியாது ஈவுகளுக்காக நன்றி எங்களை இந்த வருடம் முழுவதும் எங்களை கண்ணில் மணி போல் பாதுகாப்பு தந்து வழி நடத்தி வந்திர் நன்றி நன்றி கோடானுகோடி நன்றி நன்றி நன்றி நன்றி கோடானுகோடி அப்பா வரும் புதுவருடத்தில் என் கணவர் எங்களுடன் இருக்க கிருபை செய்யும் குடும்பமாக புதிய வருடத்திற்கு கடந்து செல்ல கிருபை செய்யும் அப்பா ஆமொன் ஆமொன் ஆமொன் ஆமொன் ஆமொன் நன்றி நன்றி கோடானுகோடி நன்றி அப்பா ✝️✝️✝️🙏
இயேசப்பா இந்த வருடம் முழுவதும் எந்தக் குறைவும் இல்லாமல் எங்களை ஆசீர்வதித்தீரே. எல்லாத்தீங்கிற்கும் விலக்கிப் பாதுகாத்தீரே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏🙏🙏💝💝💝💝
AMEN HALLELUJAH THANK YOU FATHER JESUS CHRIST HALLELUJAH FOR YOUR WONDERFUL COMPLETE ALL TOTAL HEALINGS to daughter adona nd wife prasanna saranya HALLELUJAH ALMIGTY FATHER GOD JESUS CHRIST HALLELUJAH 🙏 ❤ 💖 ♥ 🙌
Kindly pray for my family ❤ especially for my husband 's Health ❤ and for shinasen to get topper in the class ❤ and for Andrew's university exam results ❤ and for our court case ❤ and for our permanent job ❤ and for today's blessings Amen ❤
Praise the LORD JESUS, yes we are alive and Blessed because of the Grace of GOD only.......Thank You LORD for all of Your Wonderful Leading Hallelujah Ebanezar 💖🙌🙏👏❤️😊
இயேசப்பா இந்த வருடத்தில் எத்தனையோ கண்ணீரின் பாதையில் நடந்து வந்தாலும் கிருபையின் கரத்தால் நீங்க தாங்கி நடத்தி தகப்பனாய தேவனுக்கு நன்றியோடு ஸ்தோத்திரம் செலுத்துகிறேன்🙏வரப்போகிற 25 ஆம் வருஷத்துல எங்க பிள்ளைகள் வாழ்க்கை அற்புதம் செய்ய தகப்பனே உம்மால் முடியும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
Amen appa🙏🙇♂️
Yesuappa yenodaiya thevaikal anaithaium nenga santhipatharkaka umaku kodana kodi sosthiram appa pithave nan umai mathiram nambi irukura yesuappa🙏🙏
நன்றி நன்றி நன்றி தகப்பனே
Thagapaney Devan Aruliya solla mudiyatha Eevukaga ksrtharukku kodana Kodi Nantrigal Appa ithu Andavar Valangum Arulvakku Eraiva Umakku Nantri ✝️🛐✝️🙌🥹🕯️🫶🫰👆💯⛪
Amen hallelujah umukku southern
இயேசுவே நீர் எங்களுக்கு செய்த சொல்ல முடியாத ஈவு களுக்காகவும் நன்மைகளுக்காகவும் நன்றி இயேசுவே ஆமென்
Nandri nandri nandri nandri nandri nandri nandri Yesuve ummaku Soththiram
ஆமென் ஆமென் அல்லேலுயா
என்பிதாவே
என்தேவனே
எங்களுக்காக நீங்கசெய்த ஒவ்வொரு ஈவுகளுக்காக ஸ்தோத்திரம் ஸதோத்திரம்
ஸ்தோத்திரம்
ஆமென்
இயேசு உங்கள் ஜெபங்களைக் கேட்டிருக்கிறார்.... இயேசுவை நம்புங்கள்... இயேசு உங்கள் அனைவரையும் நேசிக்கிறார்
கர்த்தாவே எனக்கு உதவி செய்யும். நான் தேர்வு செய்ய வேண்டிய வழியை எனக்கு காட்டும்.
Praise the lord ❤ thank you lord ❤ Jesus ❤ Christ ❤ hallelujah ❤ glory to God ❤ Amen ❤ Amen appa ❤
அப்பா இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் இந்நாள் வரையில் ஒரு சேதமும் அணுகாமல் எங்களை பாதுகாத்து வருகிற உம்முடைய தயவுக்கு கோடி சோத்திரம் 🙏🏿
இயேசு அப்பா அனிஷ் ஷ்யாம் இரட்சிப்பைப் பெற வேண்டும்
இயேசு அப்பா இந்த வருடம் முழுவதும் எந்த குறையும் இல்லாமல் நடத்தி ன கிருபை க்காக நன்றி அப்பா நீர் தந்த. நன்மைக்காக நன்றி அப்பா ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Hallelujah!!Amen Amen!! Hallelujah!! 🙏🙏
ஆண்டவரே இந்த ஆண்டு முழுவதும் பாதுகாத்த இறைவனக்கு நன்றி
கடண் பாரம் நீங்க உதவி செய்ங்கப்பா என் மகனுக்கு ஞானத்தை தாங்கப்பா என் கணவருக்கு நிரந்தர வேலை கிடைக்க உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏🙏🙏
✝️✝️🙏 kodana Kodi nandri appa 🙏✝️✝️
புதிய ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும்
இயேசப்பா கோடி ஸ்தோத்திரம் கோடி நன்றி அனைத்து விண்ணபங்களையும் நிறைவேற்றி தாரும் இயேசப்பா அல்லேலூயா ஆமேன்
Amen amen nandri appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நாம் நிர்ப்பதும் நீர்முலமாகாது இருப்பது உங்ககிருபப்பா காலைகள் தொரும் உங்க கிருபை பதியவைகளய் இருப்பதற்க்காக நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி 🙏🙏🙏🙏
இயேசுவே என் குடும்பத்தில் சமாதானம் உண்டாகுவதாக ஆமென் ஸ்தோத்திரம்
இயேசப்பாஸ்தோத்திரம்என்மகள்ஆதித்யாபிரசவகாலம்பாதுகாத்துகிருபைதாருங்கள்அப்பாபபேன்விசாகன்மருமகன்அசோக்குமார்சகோதரிவள்ளிஇவர்களைதாங்கள்கைக்குள்வைத்துபாதுகாத்துகி.ருபைதாருங்கள்அப்பாஆமேன்ஆமேன்❤❤❤❤❤
இயேசு ராஜாவே என் பேரப்பிள்ளை ரித்துக்கு உடம்பு சுகம் தாரும் தகப்பனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தகப்பனே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா ஆமென் ஆமென் ஆமென்
ஃ🙏🙏🙏நன்றி ராஜா ஸ்தோத்திரம் ஆண்டவரே நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕
இயேசப்பா நான் நிற்பதும் நிர்மூலமாகாதிருப்பது உமது கிருபை ஸ்தோத்திரம் ❤
Amen yesappa unga solli mudiyatha Eevukkaga sothram❤❤❤❤❤❤❤❤
இயேசப்பா என் தேவைகளை சந்திங்க
நன்றி ஆண்டவரே
இயேசுவே என்னை இதுவரை பாதுகாத்து வருகிறதாற்காக உமக்கு நன்றி அப்பா ஆமேன் அல்லேலூயா 🙏🏻✝️🛐🙇♂️🥲
❤Amen praise the Lord ❤
❤Amen praise the Lord ❤
❤Amen praise the Lord ❤
அப்பா நீர் எங்களை கண்ணீன்மணிப்போல பாதுகாத்து ஆசிர்வாதமாய் வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ✝️🙇♂️🛐
Esappa enga vi2la Nimathiye ila pa yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri enga vi2la nalla santhosam samathanatha kudunga pa enga vi2la kadan pirachana iruku pa athum ketti mudikka help pannuga pa athu mattum ilama enga Chithapa daily kudichitu vanthu sanda poduraga pa avangalukum yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri enga Chithapa ku nalla viduthalai kudunga pa neenga apdiye seiya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அப்பா ஆமென்
ஆமென் ஆமென் ஆமென் நன்றி ராஜா இயேசு ராஜா
ஆமென் அல்லேலுயா கர்த்தருடைய நாமத்துக்கு மகிமையுண்டாவதாக......❤❤❤
இயேசுப்பா என் கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தங்கப்பா. எனக்கு சீட்டு பணம் கிடைக்க உதவி செய்யுங்கள் அப்பா. எங்க குடும்பத்தில் எல்லாருக்கும் நல்ல சுகம் தரும் அப்பா. பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு தாரும் அப்பா ஸ்தோத்திரம் ஆமேன் அல்லேலூயா.
இந்தவறுஷம்நன்மைசெய்த மகன்டேனிஜீவன் திருமணம் மனைவிகுழந்தைநன்மைசெய்ததேவனுக்குகோடிநன்றி நன்றி நன்றிஆமேன்
இயேசப்பா எங்களுடைய எல்லா பிரச்சனைகளையும் ஒரு தீர்வை தவிர கிருபை செய்ய வேண்டும் இயேசப்பா 🙏🏻 இம்மட்டும் ஆசிர்வதித்த கிருபைக்காக நன்றி எங்க தேச மக்களை ஆசீர்வதித்து அவருடைய தேவைகளை ஆசீர்வதியும் எங்கள் கடன் பிரச்சனையிலிருந்து எங்களை வழிநடத்தி எங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் இரட்சிப்பு பட கிருபை செய்யும் எங்கள் அக்காவுடைய பணவரவை ஆசிர்வதித்து அவர்களுக்கு நிறைவாய் தர கிருபை செய்ய வேண்டும் இன்று காரியத்தை வாய்க்க செய்ய வேண்டும் இயேசப்பா 🙏🏻🙏🏻
என் கடன் பிரச்சினை மாறனும் இயேசுவே என் தேவையா யார் மூலமாக உதவிசெய்யும் இயேசுவே
எத்தனையோ பாடுகள் மத்தியிலும் விபத்துகள் மத்தியிலும் வியாதி மத்தியிலும் வறுமையின் மத்தியிலும் என்னை நடத்துன தேவனுக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் அப்பா
Amen appa love you daddy visuvasikirom appa nabikaiyodu irukirom iya vekkappattu poga mattonu visuvasikirom appa amen amen kadan pirachanaila irunthu muzhuvathumaga viduthalai thanga vazhkaiyil nalla uyarvai thanga iya visuvasikirom appa seiya pogira anbirkaga nandri iya Amen Amen 💕💕💕💕💕💕💕
Sothuram sothuram ❤❤❤❤ amen allaluya thanks appa jesas sothuram sothuram ❤❤❤❤
இயேசப்பா எதைக் குறித்தும் கவலைப்படாமல் இருக்க உதவி செய்ங்க இயேசப்பா ஆமேன்
நாம் நிர்மூலமாகது இருப்பது கர்த்தருடைய கிருபையே அல்லேலூயா .ஆமேன் கோடானுகோடி கோடானுகோடி ஸ்தோத்திரம் இயேசப்பா நன்றிகள் இயேசப்பா 👏👏👏👏👏👏👏👏👏✝️✝️✝️🙏
Esappa enaku orey sali erumal kacel thala rompa viliki esappa ennala thangave mudila pa enaku thala valila irunthu viduthalai kudunga pa neenga apdiye seiya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏
என் பெயர் அர்ச்சனா அப்பா..எனக்கு இருக்கிற மன பயத்திலிருந்து மற்றும் மாத்திரையில் விடுதலை தாங்கப்பா அப்பா தேவனே ✝️
அம்மா பெயர் சித்ரா அம்மாவுக்கு மன அழுத்தம் இருக்கிறது அப்பா மாத்திரை யில் இதிலிருந்து விடுதலை தாங்கப்பா தேவனே ✝️ அப்பா பெயர் கர்ணன் அப்பாவுக்கு ஸ்டோக் பிரச்சனை உள்ளது அப்பா மாத்திரையில் இருந்து விடுதலை பெற தேவனே கிருபை செய்யுங்கப்பா✝️ சாட்சியாக இருக்க உதவும் தேவனே ✝️
ஆமென் இயேசுவே. நீர் நடத்திய சொல்லிமுடியாத ஈவுக்காய் ஸ்தோத்திரம் அப்பா. ஆமென்
Praise the Lord Brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசப்பா எங்க அம்மா எங்க அப்பாவை கடன் பிரச்சனையில் இருந்து காப்பாத்துங்க இயேசப்பா என் தம்பியும் கடன் பிரச்சனையிலிருந்து காப்பாத்துங்க இயேசப்பா என் தாத்தாவையும் கடன் பிரச்சனையிலிருந்து காப்பாத்துங்க இயேசப்பா உம்மை தான் நம்பி இருக்கிறேன் தகப்பனே❤❤❤
Esappa ennoda life la orey pirachanaiki mela pirachana pa Nimathiye ila pa yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri ennoda life la nalla santhosam samathanatha kudunga pa neenga apdiye seiya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக ஆமேன் 🙏
ஆமேன்🎉
Nandri Nandri Nandri Amen Amen Amen Hallelujah
ஆமென் ஈவாய் நீ நடத்திவந்த தேவனுக்கு கோடிகோடி நன்றி அப்பா❤❤❤❤😊😊😊😊😊
Esappa enga amma ku udampu sari ila pa yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri enga amma ku nalla sugatha kudunga pa enga amma ku orey kall valiki solraga pa athu mattum ilama enga amma ku naye kadichitu pa atha vachi entha thontharavum iruka kudathu esappa neenga apdiye seiya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏
Esappa ennoda life la oru arputham seinga pa neenga apdiye seiya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏
இயேசப்பா எப்போதும் நீங்கள் என் கூடவே இருங்க அப்பா. இயேசப்பா நான் A/l pass பண்ணி university போக போறதிக்காக நன்றி அப்பா. 🙏
அப்பா ஸ்தேரத்திரம் நன்றி
Yesappa en kanavar edwin Raja avarin thevaiyai sandhithu arulum. Avarudaiya kadan pirachanai yil erundhu vidudhalai aakum aandavare. Avaruku arokiyamana udal nalathai tharum. Sthothiram aandavare. Amen appa 🙏🙏🙏
ஆமென் இந்த ஆண்டு முழுவதும் என்னை பாதுகாத்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
அல்லேலுயா இயேசு அப்பா தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழி நடத்தி ஆசிர்வதியும் ஆமென் ஆமென் ஆமென்
உங்க கிருபை இல்லாம வாழ முடியாதப்பா
ஆமென் அப்பா🙏🏻🙏🏻🙏🏻💐💐💐
ஆமென் நன்றி அப்பா ஏசுவே நன்றி தேவனே ஸ்தோத்திரம் ஆண்டவரே இயேசப்பா எனக்கு உதவி செய்ங்க தேவனே சாரிர வியதி ஏசுவின் நாமத்தினால் இரத்தத்தினால் மாரைவதாக ஏசுவே ஆல்லேலுய ❤🎉🎉🎉🎉❤🎉❤🎉🎉❤
Amen amen Appa அப்பா நீங்கள் எங்களுக்கு குடுத்த செல்லி முடியாது ஈவுகளுக்காக நன்றி எங்களை இந்த வருடம் முழுவதும் எங்களை கண்ணில் மணி போல் பாதுகாப்பு தந்து வழி நடத்தி வந்திர் நன்றி நன்றி கோடானுகோடி நன்றி நன்றி நன்றி நன்றி கோடானுகோடி அப்பா வரும் புதுவருடத்தில் என் கணவர் எங்களுடன் இருக்க கிருபை செய்யும் குடும்பமாக புதிய வருடத்திற்கு கடந்து செல்ல கிருபை செய்யும் அப்பா ஆமொன் ஆமொன் ஆமொன் ஆமொன் ஆமொன் நன்றி நன்றி கோடானுகோடி நன்றி அப்பா ✝️✝️✝️🙏
❤ இயேசுவே உமக்கு கோடானுகோடி நன்றி. ❤ ஆமென். ❤
இந்த வருடம் முழுவதும் வழிநடத்தும் தேவனே உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் அல்லேலுயா ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் அப்பா
இயேசப்பா என் கணவருடைய 40 வருட சிகரெட் பழக்கத்திலிருந்து விடுதலை தந்ததற்காக உமக்கு ஸ்தோத்திரம்
Jesus had heard your Prayers....Trust Jesus....Jesus loves you all
இயேசப்பா என் மகனுக்கு campusல சென்னை ல ஒரு நல்ல வேலை கிடைக்கனும்
Yesappa enga thevaikalai santhinga appa..ithuvarai nadathiya thevanuku kodana kodi nantri appa..nan vetkapadathapadiku ennai nadathunga yesappa..samathana vazhkai thanga appa..en kanavaruku velaila aseervatham thanga appa..கடன் பிரச்சனை maranum yesappa..plz appa help pannunga plz
ஆம் தகப்பனே தேவன் செய்த சொல்லி முடியாத ஈவுகளுக்காக ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
ஆமென்
கடன் பாரத்திலிருந்து விடுதலை தாங்க இயேசப்பா
இயேசப்பா இந்த வருடம் முழுவதும் எந்தக் குறைவும் இல்லாமல் எங்களை ஆசீர்வதித்தீரே. எல்லாத்தீங்கிற்கும் விலக்கிப் பாதுகாத்தீரே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏🙏🙏💝💝💝💝
🛐✝️☦️ ஆமென் ☦️✝️🛐
AMEN HALLELUJAH THANK YOU FATHER JESUS CHRIST HALLELUJAH FOR YOUR WONDERFUL COMPLETE ALL TOTAL HEALINGS to daughter adona nd wife prasanna saranya HALLELUJAH ALMIGTY FATHER GOD JESUS CHRIST HALLELUJAH 🙏 ❤ 💖 ♥ 🙌
Kindly pray for my family ❤ especially for my husband 's Health ❤ and for shinasen to get topper in the class ❤ and for Andrew's university exam results ❤ and for our court case ❤ and for our permanent job ❤ and for today's blessings Amen ❤
Pray for my salvation and family salvation and financial problems and future plan and health and blessings
ஆவியானவரே உமக்கு ஒருவருக்கே நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 செலுத்துகிறேன் இதுவரையும் ,எங்களை தாங்கீனீர் ,தப்புவித்தீர், ஏந்தீனீர் ,சுமந்தீர் இனியும் எங்களை சுமக்கிறதற்காக ........உமக்கே மகிமையும் கனமும்🙏🙏🙏🙏🙏🙏🙏 உண்டாவதாக ஆமென்
என் கணவர் குடியை மறக்கவும் ஜெபிக்க வேண்டும் ஸ்தோத்திரம் ஆமென்
கோடா கோடி ஸ்தோத்திரம் ஆண்டவரே
Praise the lord in the name of Jesus Christ amen hallelujah 🙏
Please lord heal me and bless my family my children
ஏசப்பா என் மீருதலை மன்னித்து இந்த வருடம் முழுவதும் எங்கள் போக்கையும் வருகையும் ஆசீர்வதித்து வந்த அன்பிற்காக உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரிம் ஆமென் 🙏
Praise the lord to all🎉
En devane ummaiye nambiyirukkiren❤❤❤❤❤ umathu kirabaiyum, nadathithalum vendum appa❤❤❤❤❤❤❤
Praise the LORD JESUS, yes we are alive and Blessed because of the Grace of GOD only.......Thank You LORD for all of Your Wonderful Leading Hallelujah Ebanezar 💖🙌🙏👏❤️😊
இயேசப்பா ஸ்தோத்ரம் ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
இயேசுவே என் மகள் வேலை கிடைக்க கிருபை செய்த ஆமென்
நீங்க செய்த எல்லா நன்மைக்கும் நன்றி இயேசப்பா❤❤❤❤❤❤❤
Yesappa help pannunga pa Amen 🙏 🙌
Praise the LORD 🙏, Karthaavae Neer arulina sollimudiyaatha eevugalukkai sthothiram, Nandri Aandavarae, Meetpar Yesuvin naamathil jebikiraen Pithaavae ✝️🛐 Amen 🙏🙏🙏
❤ தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் ❤ ஒரு தேவமகள் எனக்கு மனைவியாக கொடுக்க கர்த்தர் கிருபை செய்யணும்
Praise The Lord JESUS❤
Brother nenga yentha ooru
@martinak720 திருவள்ளூர்
@@DK-jv8en இயேசப்பா கண்டிப்பாக அமைத்து தருவார்
AMEN AMEN AMEN
Aame Amen ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
Praise the lord. Amen Amen Amen Amen Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இயேசப்பா இந்த வருடத்தில் எத்தனையோ கண்ணீரின் பாதையில் நடந்து வந்தாலும் கிருபையின் கரத்தால் நீங்க தாங்கி நடத்தி தகப்பனாய தேவனுக்கு நன்றியோடு ஸ்தோத்திரம் செலுத்துகிறேன்🙏வரப்போகிற 25 ஆம் வருஷத்துல எங்க பிள்ளைகள் வாழ்க்கை அற்புதம் செய்ய தகப்பனே உம்மால் முடியும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
AMEN🙏 AMEN🙏 SUGAM PER🙏
Thank you Jesus Christ for Procting Gaurding Guiding Helping Blessing me Glourisly Throughout this Year, Hallelujah Hallelujah Hallelujah ✝️👋
PRAISE THE LORD AND GOD HEAVENLY FATHER HOLY SPIRIT JESUS CHRIST ONE AND ONLY TO WORSHIP IN THE WORLD.AMEN HALLELUJAH
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏...
ஆண்டவரே இந்த புத்தாண்டு சந்தோஷமாக கொண்டாட ஆசீர்வாதம் பன்னுங்க அப்பா அதிசயம் செய்யுங்கள் தகப்பனே ஆமென் அல்லேலூயா 🙏🤲✝️
ஆமென்
ஆமென்