இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
Essapa ennai mannichirunhapa. Nethu en pillai mootha ponnu Monica vai rompa avalumpaiyan immaielmohanum settai senjangapa athanala poi savunu sollitenpa athanala en pillaihal rompa aluthutapa enaku rompa kastamaidupa ini na apdi varrhai sollama iruka en vaiyai kattupadithungapa ennai mannichidungapa ini na apdi varathai sollamatenpa en pillihalai neengathan pathuhathu tharanumpa. Vaeusathin mudivil vanthulom pa ithuvaraikum na 3nnaenna pavam seitheno athalam mannichidungapa essapa na rompa alithitenpa ennai manniungpa pls pa esuvin namathinal ennaibmannikaporatharkaha sthothirampa .amen🙏🙏🙏🙏🛐🙏
தகப்பன் சுமந்துகொண்டு போவது போல என்னையும் இந்த ஆண்டு முழுவதும் என் குடும்பத்தையும் சுமந்துகொண்டு வந்ததற்காக கண்ணீரோடு கோடி கோடி நன்றி செலுத்துகிறேன் அப்பா
இயேசுப்பா இந்த வருடத்தில் நான் பல விதமான சோதனை இருந்தன் அப்பா அதில் இருந்து விடுதலை தந்து என் வீட்டு விலகமல் காத்து கொண்டு கிருபை தங்கி கொண்டது அதற்க்கு நன்றி இயேசுப்பா ❤🙏🙏🙏🙏
ஆமென் ஆமென் 2024 வருஷம் முழுவதும் என்னை கண்மணி போல காத்து எனக்குஅற்புதமாய் நடத்தி வந்த தேவனே நன்றி நன்றி...... உம்முடைய கிருபையாலே என் கர்பத்திகனியை கொடுத்தத்துக்காக நன்றி.... 🙏🏼🙏🏼🙏🏼
🙏🙏🙏🙏🙏🙏🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக ஆமேன் 🙏 நன்றி ஆவியானவரே இந்த ஆண்டு முழுவதும் எங்களை அற்புதமாய் நடத்தி வந்த உங்க கிருபை கற்களாக உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் வருகிற புதிய ஆண்டிலும் கூட புது சிருஷ்டியாய் நாங்கள் கிறிஸ்துவுக்குள் பிறக்க மிகுந்த ஜெபத்துடன் காத்திருக்கிறோம் ஆசிர்வதியும் ஸ்தோத்திரம் 🙏
இந்த வருடம் முழுவதும் என்னை சுமந்து கொண்டு ஒவ்வொரு நாளும் கைவிடாமல் பாதுகாத்து வழி நடத்தின தேவனே உமக்கு கோடக்கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
❤ Amen இயேசு அப்பா இந்த வருடம் முழுவதும் கண்மணி போல் பாதுகாத்தற்கு நன்றி அப்பா உங்க ஈவுக்காக கோடி நன்றி அப்பா. உங்க நாமம் ஒன்றே மகிமைப்படட்டும்❤ ஆமென் Amen❤🎉🎉🎉❤
இயேசு அப்பா இந்த வருடம் முழுவதும் எங்களை கண்மணி போல் பாதுகாத்து எங்களுக்கு ஜீவன் சுகம் பெலன் தந்து காப்பாத்தி வழி நடத்துநீங்க நன்றி இயேசு அப்பா 🙏நாளைக்கு பிறக்கும் புதிய ஆண்டு எங்களுக்கு ஆசீர்வதித்து வழி நடத்துங்க அப்பா இயேசு அப்பா ஆமென்🙏🙏
இயேசப்பா நீர் கொடுத்த இந்த நாளுக்காகவும் ஆசீர்வாத்திற்காகவும் கிருபை களுக்காகவும் நன்றி அப்பா எனக்கு சமாதானம் கொடுங்க நீங்கள் இது நாள் வரை நடத்திய கிருபை களுக்காக நன்றி அப்பா புதிய வருடத்தில் என்னை ஆசீர்வாதிப்பதற்காக உமக்கு நன்றி இயேசுவின் நாமத்தில் வேண்டுகிறேன் ஜீவனுள்ள நல்ல👍 பிதாவே ஆமென்
அப்பா நீர் எங்களை இந்த வருஷம் முழுவதும் கண்ணீன்மணிப்போல பாதுகாத்து வந்ததுக்காக உமக்கு கோடான கோடி இஸ்தோத்திரம் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ✝️🙇♂️🛐
இயேசப்பா இந்த வருடத்தில் எங்களை இம்மட்டும பாதுகாத்து வழி நடத்தீனரே அதற்குகாக உமக்கு நன்றி இன்று எங்களுக்கு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் வேண்டும் ஜீசஸ் எங்களுக்கு இந்த ஜெபத்தின் வசனத்தின் மூலம் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா
இயேசு வுக்கே புகழ் அன்பு சகோதரர் அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தரும் நல்ல தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🙏📘📘📘📘📘🙏🪷🪷🪷🪷🪷🪷🪷💙💙💙💙💙💙💙🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசு அப்பா இந்த வருடம் முழுவதும் தகப்பன் சுமப்பது போல என்னையும் என் குடும்பத்தையும் சுமந்து காத்தீரே நன்றி இயேசு வே உமக்கு கோடான கோடி நன்றி இயேசுவே ஆமேன் அல்லேலூயா❤❤❤❤
ஆமென் அப்பா நீர் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் இந்த ஆண்டு முழுவதும் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் புதிய ஆண்டிலும் அற்புதமாய் ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் புதிய ஆசீர்வாதங்களை தாங்கப்பா என் மகனுக்கு பூரண சுகத்தை தாங்கப்பா குடிப்பழக்கத்திற்கு இருந்து விடுதலை தாங்கப்பா நகைகளை மீட்டு தாங்கப்பா வீடு கட்டும் பணியை துவக்கி தாங்கப்பா பண தேவைகளை சந்திப்பதற்க்காக ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️
2024 ஆம் ஆண்டு முழுவதுமாக எங்களையும்.எங்களுடைய குடும்பத்திலுள்ள அனைவரையும் பாதுகாத்த இயேசுகிறிஸ்து கோடான கோடி ஸ்தோத்திரம். அதுப்போல புதிய வருடத்தை எங்கள் ஒவ்வொரு வரையும் காண செய்த ஆண்டவருக்கு துதி ஸ்தோத்திரம் செலுத்துகிறோம்.Amen 🙏Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏
Inth year fulla yengala protect pannina jesus appa kodddi nantri jesus apppa. Unga maigaimail vala kirupai kodunga ✝️✝️✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🙏🙏🙏🙏🙏
ஆவியானவரே இந்த வருடம் முழுவதுமாக எங்களை காண கிருபை செய்தீர் உமக்கே கோடி கோடி கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அப்பா ஆனாலும் என் சகோதரி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறாள் விடுதலை சுகம் இரட்சிப்பு தாங்க 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲 புதிய வருடத்துக்குள் செல்ல ஆயத்தபடுத்துங்க பரிசுத்த பன்னுங்க அப்பா எந்த சூழ்நிலைமையிலும் உம்மைவிட்டு விலகாத ஒரு கிருபை மட்டும் தாங்க அப்பா please appa please appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் தகப்பனே இந்த வருடத்தை துவங்கினார்கள் வருடத்தில் இல்லை அவர்களை காட்டிலும் நாங்கள் பலசாலி கள் இல்லை அப்பா பெலவீனமான எங்களை பெலப்படுத்தி உடைந்து போன நேரத்தில் எங்களை உருவாக்கி, சோர்ந்து போன நேரத்திலும் உங்கள் கிருபை மட்டுமே எங்களை தாங்கி நிற்கும்படி செய்தது ராஜா 🙏🌹
எங்கள் குடும்பத்தில் கடன் பிரச்சினை தீரவேண்டும் அப்பா என் குழந்தைகள் ஆரோக்கிய இருக்க வேண்டும் பிஸ்னஸ் நல்லா வளர வேண்டும் என்று ஜெபிக்கிரென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
இயேசு அப்பா இந்த வருடத்தில் என் கனவருக்கு அரசு வேலை கிடைக்கனும் அப்பா எங்களை கேவலமாக பேசிய இடத்தில தலை நிமிரு பண்னுக்க அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢🙏🙏🙏🎂🎂
ஆண்டவரே இயேசுவே இந்த வருடம் முழுவதும் சுமந்து நடத்திய அன்புக்கு ஸ்தோத்திரம் நன்றி வருகிற 2025ம் வருடத்திலும் சுமந்து நடத்துவீர் விசவாசிக்கிறேன் இயேசுவின்நாமத்தில் ஆமென் ஆமென்
இயேசப்பா இந்த வருடத்தின் கடைசி நாள் வரை எங்களை கண்மணி போல பாதுகாத்து அந்த கிருபைக்காக ஸ்தோத்திரம்🙏அநேக பாடுகள் மத்தியிலும் தகப்பன் தன் பிள்ளையை சுமக்கிறது போல எங்கள் சுமந்து வந்த கிருபைக்காக நன்றி🙏வரப்போகிற புது வருடத்திலும் உலக மக்களின் மன கண்கள் திறக்கப்பட இரட்சிக்கப்படவும் பரிசுத்த ஆவியின் வல்லமையினாலே அற்புதத்தை செய்து ஆசிர்வாதங்களை பெற்று வழிநடத்த வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசப்பா என் குழந்தையை ஆசீர்வதியும் என் குடும்பத்தை ஆசீர்வதியும் .. இயேசப்பா 2024ல் நான் நினைத்த மாதிரி எனக்கு ஆண் குழந்தை பிறந்தது இயேசப்பா ஸ்தோத்திரம் என் குடும்பத்தை கண்மணி போல் பாதுத்து வந்த கர்த்தருக்கு நன்றி கோடானுகோடி ஸ்தோத்திரம் இனி வரும் நாட்களில் எங்களை கண்மணி போல் பாதுத்து வர வேண்டும் இயேசப்பா என் குழந்தையை என் கணவர் அப்பா சகோதரிகள் மாமனார் மாமியார் வீடு வாகனம் வேலை எல்லாம் ஆசீர்வதியும் இயேசப்பா ஸ்தோத்திரம் என்னை அவமானக பேசியவர்கள் முன்னால் நான் நிமிர்ந்து நிற்கும் படி ஆசீர்வதியும் இயேசப்பா என் பொருட்கள் வந்து சேர ஆசீர்வதியும் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டாவரே 2025ஆசீர்வதியும்🎉🎉🎉🎉🎉
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
கர்த்தருடைய namathirukku sosthuram 🙇♂️🙏
Essapa ennai mannichirunhapa. Nethu en pillai mootha ponnu Monica vai rompa avalumpaiyan immaielmohanum settai senjangapa athanala poi savunu sollitenpa athanala en pillaihal rompa aluthutapa enaku rompa kastamaidupa ini na apdi varrhai sollama iruka en vaiyai kattupadithungapa ennai mannichidungapa ini na apdi varathai sollamatenpa en pillihalai neengathan pathuhathu tharanumpa. Vaeusathin mudivil vanthulom pa ithuvaraikum na 3nnaenna pavam seitheno athalam mannichidungapa essapa na rompa alithitenpa ennai manniungpa pls pa esuvin namathinal ennaibmannikaporatharkaha sthothirampa .amen🙏🙏🙏🙏🛐🙏
Yesuappa yen velai kariyathil nenga seitha arputhathirkaka umaku kodana kodi sosthiram appa pithave nan umai mathiram nambi irukura yesuappa nenga dhaan yanoda kudave irukakum yesuappa🙏🙏
Amen......thank you jesus kodakodi sosthirangal❤
@@sasikalasasikala1987மறுபடியூம் இவ்வாறு பேசினால் உன் வாயின் வார்த்தையின்படியே உனக்கு நடக்க நேரிடும் எச்சரிக்கை
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென்
வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர் உமக்கு ஸ்தோத்திரம் 🙏🏻
ஆமென். நன்றி தகப்பனே. எங்களை இந்த வருடம் முழுவதும் கண்ணின் மணி போல் பாதுகாத்து வழிநடத்துகிறீர். உமக்கு கோடானுகோடி நன்றி. 🙏🙏🙏
பிதாவே நான் செய்யும் வேலையை ஆசிர்வதியும் பிதாவே ஆமென் ... நான் ஒரு போதும் வெட்கப்படாத படி என்னை ஆசீர்வதிக்க நான் ஜெபிக்கிரேன் பிதாவே ஆமென்
இந்த வருடம் முழுவதும், எம்மை சுமந்துகாத்த, எம் தேவனுக்கு, கோடா கோடி ஸ்தோத்திரம்....🙏🙏🙏
இந்த ஆண்டு முழுவதும் ஆசிர்வாதம் மாய்கண்மனிப்போல்பாதுகாத்துதாற்க்காய்நன்றிநன்றிஸோத்திரம்நன்றிஇயேசுப்பா❤❤❤
Amen 🙏
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் உங்க கிருபையின்படி வழிநடத்தும் எங்கள் பாவங்களை மன்னியும் பாவத்தில் விழாதபடிக்கு காத்துக்கொள்ளுங்கபா எங்கள்மீது இரக்கமாயிரும் ஆமென் ❤
தகப்பன் சுமந்துகொண்டு போவது போல என்னையும் இந்த ஆண்டு முழுவதும் என் குடும்பத்தையும் சுமந்துகொண்டு வந்ததற்காக கண்ணீரோடு கோடி கோடி நன்றி செலுத்துகிறேன் அப்பா
நன்றி❤நன்றி❤
இயேசுப்பா இந்த வருடத்தில் நான் பல விதமான சோதனை இருந்தன் அப்பா அதில் இருந்து விடுதலை தந்து என் வீட்டு விலகமல் காத்து கொண்டு கிருபை தங்கி கொண்டது அதற்க்கு நன்றி இயேசுப்பா ❤🙏🙏🙏🙏
இசேப்பா இந்த வருடம் முழுவதும் பாதுகாத்திர் நன்றி புதிய வருடம் நன்மை செய்யும் 🎉🎉🎉ஆமேன் ஆமேன் ஆமேன் 🛐🛐🛐
இந்தன நாள் பாதுகாப்புக்கு நன்றி ப இனிமேல் எல்லாம் நிங்கத ப ஆமேன் 🙏🙏🙏🙏🙏🙏
ஆண்டு முழுதும் பாதுகாத்து நடத்தி வந்த தேவாதி தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்❤❤❤
ஆமென் தகப்பனே என்னையும் என் மனைவி பிள்ளைகள் என் குடும்பங்களில் நீங்க சுமந்து கொண்டு வந்ததுக்காம கோடான கோடி நன்றி தகப்பனே 🙏
இயேசப்பா இந்த ஆண்டு முழுதும் எங்களோட இருந்ததிகற்காக நன்றி அப்பா. இனி மேலும் எங்களோட இருக்க போறதிற்காக நன்றி அப்பா. 🙏
ஆமென் ஆமென் 2024 வருஷம் முழுவதும் என்னை கண்மணி போல காத்து எனக்குஅற்புதமாய் நடத்தி வந்த தேவனே நன்றி நன்றி...... உம்முடைய கிருபையாலே என் கர்பத்திகனியை கொடுத்தத்துக்காக நன்றி.... 🙏🏼🙏🏼🙏🏼
🙏🙏🙏🙏🙏🙏🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக ஆமேன் 🙏
நன்றி ஆவியானவரே இந்த ஆண்டு முழுவதும் எங்களை அற்புதமாய் நடத்தி வந்த உங்க கிருபை கற்களாக உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் வருகிற புதிய ஆண்டிலும் கூட புது சிருஷ்டியாய் நாங்கள் கிறிஸ்துவுக்குள் பிறக்க மிகுந்த ஜெபத்துடன் காத்திருக்கிறோம் ஆசிர்வதியும் ஸ்தோத்திரம் 🙏
அப்பா இந்த வருடம் முழுவதும் எங்களை பாதுகாத்து சுமந்தீரே நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா ❤❤
2024 முதல் நாள் துவங்கி இன்று முடியும் நாள் வரை பாதுகாத்து ஜீவனை தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்
இந்த வருடம் எங்களை வழிநடத்தியதர்காக ஸ்தோத்திரம் இயேசப்பா
ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏🙋♀️🙋♀️🙋♀️🙏🙏🙏🙋♀️🙋♀️🙋♀️
ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏 இந்த ஆண்டு முழுவதும் எத்தனை நன்மைகள் செய்து வழி நடத்தி வந்த தோவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏
இந்த வருடம் முழுவதும் என்னை சுமந்து கொண்டு ஒவ்வொரு நாளும் கைவிடாமல் பாதுகாத்து வழி நடத்தின தேவனே உமக்கு கோடக்கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
Praise the lord appa🙏🏼🙏🏼❤❤❤❤❤🙏🏼🙏🏼
இந்த வருசத்துல் கடேசி மாதத்தில்முலுவதில்லும் வழி நடத்தினீர்இயேசாப்பா உமக்குஸ்தோத்திரம் ஆமென்🎉🎉🎉
❤ Amen இயேசு அப்பா இந்த வருடம் முழுவதும் கண்மணி போல் பாதுகாத்தற்கு நன்றி அப்பா உங்க ஈவுக்காக கோடி நன்றி அப்பா. உங்க நாமம் ஒன்றே மகிமைப்படட்டும்❤ ஆமென் Amen❤🎉🎉🎉❤
நன்றி இயேசப்பா கோடி நன்றி ஆண்டவரே இந்த வருடம் முழுவதும் எங்கள் குடும்பத்தை ஆசிர்வாதமாய் நடத்தினிர்
இயேசு அப்பா இந்த வருடம் முழுவதும் எங்களை கண்மணி போல் பாதுகாத்து எங்களுக்கு ஜீவன் சுகம் பெலன் தந்து காப்பாத்தி வழி நடத்துநீங்க நன்றி இயேசு அப்பா 🙏நாளைக்கு பிறக்கும் புதிய ஆண்டு எங்களுக்கு ஆசீர்வதித்து வழி நடத்துங்க அப்பா இயேசு அப்பா ஆமென்🙏🙏
இயேசப்பா கோடி ஸ்தோத்திரம் கோடி நன்றி அனைத்து விண்ணபங்களையும் நிறைவேற்றி தாரும் இயேசப்பா அல்லேலூயா ஆமேன்
இயேசப்பா நீர் கொடுத்த இந்த நாளுக்காகவும் ஆசீர்வாத்திற்காகவும் கிருபை களுக்காகவும் நன்றி அப்பா எனக்கு சமாதானம் கொடுங்க நீங்கள் இது நாள் வரை நடத்திய கிருபை களுக்காக நன்றி அப்பா புதிய வருடத்தில் என்னை ஆசீர்வாதிப்பதற்காக உமக்கு நன்றி இயேசுவின் நாமத்தில் வேண்டுகிறேன் ஜீவனுள்ள நல்ல👍 பிதாவே ஆமென்
இயேசப்பா கடன் இல்லாதவ வாழ்க்கையை கொடுங்கப்பா கோடான கோடி ஸ்தோத்திரம் 🙏
ஆமேன்🎉
தாவீதின் குமாரனே உங்கள் தழும்புகளால் என்னை குணமாகும் இசுவே
இயேசு அப்பா அனிஷ் ஷ்யாம் இரட்சிப்பைப் பெற வேண்டும்
அப்பா நீர் எங்களை இந்த வருஷம் முழுவதும் கண்ணீன்மணிப்போல பாதுகாத்து வந்ததுக்காக உமக்கு கோடான கோடி இஸ்தோத்திரம் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ✝️🙇♂️🛐
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த வருடம் முழுதும் எங்களை பாதுகாத்து வந்தீரே இயேசப்பா உமக்கு கோடானகோடி நன்றிகள் ❤❤❤❤❤
கடன் பாரத்திலிருந்து விடுதலை தாங்க இயேசப்பா
இயேசுவே என் குடுபத்தை தீமைகளிலிருந்து காப்பிராக ஆமென் 2025 ஆம் ஆண்டு எங்களை தீமைகளிலிருந்து காப்பிராக🙏🙏🙏 ஆமென்
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
Soothiram appa indha andu muzuvathum engalai vazi nadathiyatharkaga umaku nandri appa soothiram yesappa❤❤❤🙏🙏🙏
இயேசப்பா இந்த வருடத்தில் எங்களை இம்மட்டும பாதுகாத்து வழி நடத்தீனரே அதற்குகாக உமக்கு நன்றி இன்று எங்களுக்கு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் வேண்டும் ஜீசஸ் எங்களுக்கு இந்த ஜெபத்தின் வசனத்தின் மூலம் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா
இந்த வருஷம் முழுதும் கண்மணி போல எங்களை பாதுகாத்த எங்கள் தகப்பனுக்கு கோடான கோடி நன்றி அப்பா இமட்டும் காத்த எபிநேசரே இனியும் காத்திடுவார் ஆமென் 🙏🏻
இந்த வருடம் முடிவதற்குள் எங்கள் கடன் எல்லாம் தேவன் அடைக்கும்படியாய் ஜெபித்துக் கொள்ளுங்கள் ஆமென்
❤❤❤Amen amen❤❤❤
நன்றி நன்றி ஏசு அப்பா
இயேசப்பா எப்போதும் நீங்கள் என் கூடவே இருங்க அப்பா. இயேசப்பா நான் A/l pass பண்ணி university போக போறதிக்காக நன்றி அப்பா. 🙏
இயேசு வுக்கே புகழ் அன்பு சகோதரர் அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தரும் நல்ல தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🙏📘📘📘📘📘🙏🪷🪷🪷🪷🪷🪷🪷💙💙💙💙💙💙💙🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசு அப்பா இந்த வருடம் முழுவதும் தகப்பன் சுமப்பது போல என்னையும் என் குடும்பத்தையும் சுமந்து காத்தீரே நன்றி இயேசு வே உமக்கு கோடான கோடி நன்றி இயேசுவே ஆமேன் அல்லேலூயா❤❤❤❤
வீக்கத்தை முகம் மாற்றுக தகப்பனே ஒவ்வொருத்தரையும் ஆசீர்வதிங்க ஆமென்
ஆமென் அப்பா நீர் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் இந்த ஆண்டு முழுவதும் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் புதிய ஆண்டிலும் அற்புதமாய் ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் புதிய ஆசீர்வாதங்களை தாங்கப்பா என் மகனுக்கு பூரண சுகத்தை தாங்கப்பா குடிப்பழக்கத்திற்கு இருந்து விடுதலை தாங்கப்பா நகைகளை மீட்டு தாங்கப்பா வீடு கட்டும் பணியை துவக்கி தாங்கப்பா பண தேவைகளை சந்திப்பதற்க்காக ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
இயேசு உங்கள் ஜெபங்களைக் கேட்டிருக்கிறார்... இயேசுவை நம்புங்கள்... இயேசு உங்கள் அனைவரையும் நேசிக்கிறார்
கண்மணி போல காத்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி இயேசப்பா.
கோடி கோடி நன்றி yesaappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌
பாவத்தில் இருந்து விடுதலை கொடுத்து இரட்சிப்பின் சந்தோசத்தை கொடுங்க தகப்பனே முழுக்கு ஞானஸ்தானம் எடுக்க கிருபை செய்விராக
இயேசுவே ஸ்தோத்திரம் அப்பா இந்த வருடம் முழுவதும் எங்களை சுமந்து கொண்டு வந்தீரே உமக்கு நன்றி ராஜா ஆமென் ❤❤❤🙏🏼🙏🏼🙏🏼
என்னை சுமாந்து கொண்டு வாந்தர்க்கு🙏🙏🙏
Amen நன்றி இயேசப்பா
இந்த ஆண்டு முழுவதும் சுமந்து பாதுகாத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமென்🙏🏻🙏🏻🙏🏻
2024 ஆம் ஆண்டு முழுவதுமாக எங்களையும்.எங்களுடைய குடும்பத்திலுள்ள அனைவரையும் பாதுகாத்த இயேசுகிறிஸ்து கோடான கோடி ஸ்தோத்திரம். அதுப்போல புதிய வருடத்தை எங்கள் ஒவ்வொரு வரையும் காண செய்த ஆண்டவருக்கு துதி ஸ்தோத்திரம் செலுத்துகிறோம்.Amen 🙏Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏
ஆமென் ஸ்தோத்திரம் ஆமென்🙏🙏🙏
Amen 🙏 praise the Lord 🙏 ஸ்தோத்திரம்
Amen appa❤sthothiram appa❤😊
இந்த வருடம் முழுவதும் எங்களை எல்லா தீங்குக்கும் விலக்கி பாதுகாத்த கிருபைகளுக்காய் நன்றி ஆண்டவரே!
Thanks 🙏 daddy Jesus with us
Inth year fulla yengala protect pannina jesus appa kodddi nantri jesus apppa. Unga maigaimail vala kirupai kodunga ✝️✝️✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🙏🙏🙏🙏🙏
ஆவியானவரே இந்த வருடம் முழுவதுமாக எங்களை காண கிருபை செய்தீர் உமக்கே கோடி கோடி கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அப்பா ஆனாலும் என் சகோதரி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறாள் விடுதலை சுகம் இரட்சிப்பு தாங்க 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲 புதிய வருடத்துக்குள் செல்ல ஆயத்தபடுத்துங்க பரிசுத்த பன்னுங்க அப்பா எந்த சூழ்நிலைமையிலும் உம்மைவிட்டு விலகாத ஒரு கிருபை மட்டும் தாங்க அப்பா please appa please appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
@vipyuthvipyuth4641 praise the Lord sister 🙏🙏
🛐✝️☦️ ஆமென் ☦️✝️🛐
எங்கள் தகப்பனே இந்த வருடத்தை துவங்கினார்கள் வருடத்தில் இல்லை அவர்களை காட்டிலும் நாங்கள் பலசாலி கள் இல்லை அப்பா பெலவீனமான எங்களை பெலப்படுத்தி உடைந்து போன நேரத்தில் எங்களை உருவாக்கி, சோர்ந்து போன நேரத்திலும் உங்கள் கிருபை மட்டுமே எங்களை தாங்கி நிற்கும்படி செய்தது ராஜா 🙏🌹
காத்தார் நமத்தூக்கு sothiram Ameen
எங்கள் குடும்பத்தில் கடன் பிரச்சினை தீரவேண்டும் அப்பா என் குழந்தைகள் ஆரோக்கிய இருக்க வேண்டும் பிஸ்னஸ் நல்லா வளர வேண்டும் என்று ஜெபிக்கிரென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா ❤
Amen hallaluya amen amen hallaluya thankyou thankyou so so so much Jesus appa peedava amen 🎉🎉🎉❤🎉🎉
தோத்திரம் அல்லேலூயா🙏
Nandri jesus ❤
என் குடும்பத்தை அடுத்த வருடமும் பாதுகாத்துக் கொள்ளுங்கப்பா ❤
என் கர்பத்தின் கனியையும் காத்துக் கொள்ளுங்கப்பா❤
என் மகனுக்கு சமாதானம் தாருங்க இயேசுவே.
புதிய வருடத்தில் பதிய ஆசீர்வாதம் தாருங்க இயேசப்பா ❤❤
Amen 🙏
Nantri yasappa Amen 🙏 🙌
இயேசு அப்பா இந்த வருடத்தில் என் கனவருக்கு அரசு வேலை கிடைக்கனும் அப்பா எங்களை கேவலமாக பேசிய இடத்தில தலை நிமிரு பண்னுக்க அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢🙏🙏🙏🎂🎂
2024ம் வருடம் முழுவதும் என்னையும் என் குடும்பத்தையும் கண்மணி போல் பாதுகாத்துவந்த என் தேவனுக்கு கோடான கோடி நன்றி ஸ்தோத்திரம்
இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤❤
ஆண்டவரே இயேசுவே இந்த வருடம் முழுவதும் சுமந்து நடத்திய அன்புக்கு ஸ்தோத்திரம் நன்றி வருகிற 2025ம் வருடத்திலும் சுமந்து நடத்துவீர் விசவாசிக்கிறேன் இயேசுவின்நாமத்தில் ஆமென் ஆமென்
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
Amen Glory to Jesus Hallelujah 🙏
Amen 🙏
ஆமென் ஆமென்
❤Amen praise the Lord ❤
❤Amen praise the Lord ❤
❤Amen praise the Lord ❤
Thank you jesus product and save my family and other people this year 2024,thank you and love you ❤❤❤❤❤❤❤
கர்த்தாவே ஒவ்வொரு நாட்களும் தாங்கி கைவிடாமல் வழிநடத்தினீர் உமக்கு நன்றி அப்பா ❤ I LOVE YOU JESUS 💖 😍
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது
இயேசப்பா இந்த வருடத்தின் கடைசி நாள் வரை எங்களை கண்மணி போல பாதுகாத்து அந்த கிருபைக்காக ஸ்தோத்திரம்🙏அநேக பாடுகள் மத்தியிலும் தகப்பன் தன் பிள்ளையை சுமக்கிறது போல எங்கள் சுமந்து வந்த கிருபைக்காக நன்றி🙏வரப்போகிற புது வருடத்திலும் உலக மக்களின் மன கண்கள் திறக்கப்பட இரட்சிக்கப்படவும் பரிசுத்த ஆவியின் வல்லமையினாலே அற்புதத்தை செய்து ஆசிர்வாதங்களை பெற்று வழிநடத்த வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆமேன்🎉
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
கோடான கோடி நன்றி தகப்பா இம்மட்டும் என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாத்த கிருபைக்காக
Praise the Lord Brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆமென் அப்பா நன்றி நன்றி நன்றி ......🙏😢🙏......
இந்த வருடம் முலுவதும் தந்தையை போல தாயயை போல வழிநடத்திய அன்பு தேவனே உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் அல்லேலுயா ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் அப்பா உமக்கே மகிமை உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் அல்லேலுயா ஆமென் அப்பா உமக்கே மகிமை உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென்
Praise the Lord Name of Jesus Christ Amen Amen Amen🙏🙏🙏
Thank you lord for this year 2024 ❤ blessings ❤ bless the coming New year 2025❤ Amen ❤
Appa en akka magalku nalla varanai kodum appa en akka maganku nalla govt job kodum appa amen 🙏
Thanks praise de lord Jesus amen 🙏 🙏
இயேசப்பா கடந்த வருஷமெல்லாம் பாதுகாப்பதற்கு உமக்கு நன்றி ராஜா ஆமென்
இயேசுவே இந்த ஆண்டு முழுவதும் என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாத்து வந்த இயேசுவுக்கு கோடி நன்றி அப்பா ஆமேன் அல்லேலூயா 🙏✝️🛐🙇♂️🥲
Thank you lord Jesus Christ for your loving care for my family and me ❤
கர்த்தருக்கு கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏
என் நேசரே என்னையும் நீர் எனக்கு தந்த பிள்ளைகளையும் சுமந்து கொண்டு வந்ததை நினைத்து உம்மை துதிக்கிறேன் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்
இயேசப்பா என் குழந்தையை ஆசீர்வதியும் என் குடும்பத்தை ஆசீர்வதியும்
.. இயேசப்பா 2024ல் நான் நினைத்த மாதிரி எனக்கு ஆண் குழந்தை பிறந்தது இயேசப்பா ஸ்தோத்திரம் என் குடும்பத்தை கண்மணி போல் பாதுத்து வந்த கர்த்தருக்கு நன்றி கோடானுகோடி ஸ்தோத்திரம் இனி வரும் நாட்களில் எங்களை கண்மணி போல் பாதுத்து வர வேண்டும் இயேசப்பா என் குழந்தையை என் கணவர் அப்பா சகோதரிகள் மாமனார் மாமியார் வீடு வாகனம் வேலை எல்லாம் ஆசீர்வதியும் இயேசப்பா ஸ்தோத்திரம் என்னை அவமானக பேசியவர்கள் முன்னால் நான் நிமிர்ந்து நிற்கும் படி ஆசீர்வதியும் இயேசப்பா என் பொருட்கள் வந்து சேர ஆசீர்வதியும் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டாவரே 2025ஆசீர்வதியும்🎉🎉🎉🎉🎉
இந்த வருடம் முழுவதும் இயேசப்பா குடும்பங்களை பாதுகாத்ததுக்காக ஸ்தோத்திரம்
இசப்பாவுக்குஸ்தோத்திரம் என்கணவர்நாளைக்குஆராதனைகஎன்முன்றுபிள்ளைகளையும்ஆசிர்வதிங்கப்பாஆமென்ஆல்லேலோயா
Amen AMEN appaa amen 😭😭😭😭😭😭😭😭😢😢😢😢🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Jesus had heard your Prayers...Trust Jesus....Jesus loves you all
Please pray for my family to have peaceful life and successful future❤❤❤🎉
Praise the lord ❤ thank you lord ❤ glory to God ❤ Jesus ❤ Christ ❤ hallelujah ❤ Amen appa ❤
இயேசப்பா இந்த வருடம் முழுவதும் எல்லா திமைகளிலிருந்து பாதுகாத்து வழிநடத்துன தெவனுக்கு ஸ்தோத்திரம்