கேள்விக்கென்ன பதில்: விஜயகாந்த் முதல்வராக முடியாதது ஏன்? - மனம் திறக்கும் பண்ருட்டி ராமச்சந்திரன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #kelvikkennabathil | #vijayakanth | #panrutiramachandran #thanthitv
    கேள்விக்கென்ன பதில் : விஜயகாந்த் முதல்வராக முடியாதது ஏன்? - முதல் முறை மனம் திறக்கும் பண்ருட்டி ராமச்சந்திரன்
    Kelvikkenna Bathil : Exclusive Interview With Panruti Ramachandran(07/01/2024)
    Uploaded On 07.01.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 779

  • @sebam9790
    @sebam9790 8 месяцев назад +35

    கேப்டன் அவர்களின் துரோகி எண்: 2 இவர்தான்

  • @mahendranmadasamy4183
    @mahendranmadasamy4183 8 месяцев назад +148

    உங்களை மாதிரி சந்த்த்ர்ப்ப வாதிகளால் தான் அவர் முதல்வர் ஆக முடியவில்லை மேலும் இயற்கையும் ஒத்துழைக்கவில்லை ( பதவியில் இருந்து சாதித்ததை (மக்கள் மனதில் இடம் பெறுவது) பதவியில் இல்லாமல் சாதித்து சென்றிருக்கிறார்)

    • @vijayvijaybabu7817
      @vijayvijaybabu7817 8 месяцев назад +4

      உண்மை🎉

    • @parthasarathikasirajan3697
      @parthasarathikasirajan3697 7 месяцев назад

      இவர் சொன்னதை கேட்டதில் தான் எதிர் கட்சி அரசியல் தலைவர் ஆனார் ஆனால் இவரின் பெட்சை கேட்காமல் மனைவி மற்றும் மைத்துனர் அவர்களின் நிருகடியால் தான் அவரை சுற்றி வந்த நல்ல தலைவர்களை இழந்தார். திரு ராமச்சந்திரன் சொன்ன தை விஜயகாந்த் கேட்க வில்லை

    • @muralig1331
      @muralig1331 7 месяцев назад +1

      கேடுகெட்ட.துரோகி.இவன்..கேப்டனை.ஏமாற்றிய.படுபாதகன்..இப்போது..ஓபிஎஸ்க்கு..முடிவுகட்டிவிட்டான்

  • @venkatesanrajagopalan2350
    @venkatesanrajagopalan2350 8 месяцев назад +41

    நீ இருந்தாலும். இறந்தாலும். ஒன்று தான், captain ஆன்மா உங்களை எல்லாம் ஒரு போதும் மன்னிக்காது.

    • @muralig1331
      @muralig1331 7 месяцев назад +1

      இவன்ஒரு.குப்பை

    • @user-xx4yt3ze9j
      @user-xx4yt3ze9j 7 месяцев назад

      Super super Nanba

    • @RathansamapathiS-ud8ch
      @RathansamapathiS-ud8ch 7 месяцев назад

      உண்மை

    • @vallisankar6609
      @vallisankar6609 4 месяца назад

      Aangal yaarukkum arasiyal seiya thaguthi illai endru enakkul irukkum pangaru Amma sollikonde irukkaanga sakthi....pen thalaivargalil sirandhavanga premalatha madam ,nirmala siththaraman madam irukkaanga endru enakkul irukkum pangaru Amma sollikonde irukkaanga sakthi. .

  • @s.natarajanrajan8
    @s.natarajanrajan8 8 месяцев назад +36

    இவன் என்றோ செத்துவிட்டான் செத்தவனிடம் போய் பேட்டியளிப்பது 100% வீண்

    • @muralig1331
      @muralig1331 7 месяцев назад +3

      நீங்கள்.சொல்வதுதான்.உண்மை..இவன்.இருந்தும்.பயனில்லை

    • @arulpiragasam7405
      @arulpiragasam7405 7 месяцев назад

      முற்றிலும் உண்யையான கருத்து

  • @tonystarkak7477
    @tonystarkak7477 8 месяцев назад +37

    கேப்டன் அரசியல் பற்றி பலர் பல விதமாக பேசுகிறார்கள்... உண்மையில் கேப்டன் அரசியலில் பெரிய அளவில் வராமல் போனதுக்கு காரணம் அவரது உடல்நிலை.. அவர் மட்டும் நல்ல உடல் நலத்தோடு இருந்திருந்தால் இன்றைக்கு அவர்தான் முதலமைச்சராக இருந்திருப்பார்.

  • @Mahesh_Kumar25
    @Mahesh_Kumar25 8 месяцев назад +133

    தலைவர் நாக்கை துருத்தியதை காட்டியவர்கள் அதற்கு பிறகு ஜெயலலிதா பயந்ததை காட்ட வில்லையே...
    எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதா பார்த்து பயந்த ஆண் மகன் என் தலைவன்

    • @durgaumar7781
      @durgaumar7781 8 месяцев назад +2

      Semma

    • @dwarak87
      @dwarak87 8 месяцев назад +2

      Exactly

    • @dhanabalmegala31
      @dhanabalmegala31 8 месяцев назад

      04 04 2024 anru ops eps ttv sasi panrutiyar 5 perum onru serukinranar Merinavil panruti ramasanthiranukkum oru idam undu rama rama

    • @dhanabalmegala31
      @dhanabalmegala31 8 месяцев назад +2

      Dmdk kalaikka je vidam vangiya PanAm deerndu vittatha

    • @dhanabalmegala31
      @dhanabalmegala31 8 месяцев назад +1

      😮merinavil idam undu

  • @Think-le3gr
    @Think-le3gr 8 месяцев назад +150

    கேப்டன் இவருக்கு அளவுக்கு மீறிய நம்பிக்கை இவர்கள் மீது வைத்திருந்தார், அதனால்தான் இவருக்கு அவைத்தலைவர் பதிவியை கொடுத்து அழகுப்பார்த்தார் . துரோகிகளால் வீழ்த்தப்பட்டது கேப்டன் என்ற தூய உள்ளம்.😢

    • @mohamedayub6925
      @mohamedayub6925 8 месяцев назад +5

      Periya........... Thoroki.....

    • @muralig1331
      @muralig1331 7 месяцев назад +1

      உண்மை..இந்த.தறுதலை..ஜெயலலிதாவின்.கைகூலி..கேப்டன்.முதுகில்.குத்திவிட்டு.போயிட்டான்..

    • @user-xx4yt3ze9j
      @user-xx4yt3ze9j 7 месяцев назад

      Ivan pachandi

  • @RajKumar-gk7lr
    @RajKumar-gk7lr 8 месяцев назад +34

    Mr. hari , இந்த ஆள் சொல்வதை நம்பாதே -பால் விலை உயர்வு பஸ் கட்டன உயர்வை எதிர்த்து கேப்டன் கோபமாக பேசினார் 28:53

    • @rajanusv4873
      @rajanusv4873 8 месяцев назад +1

      நீங்க அவர் சொல்வதை சரியா புரிஞ்சுக்கலைனு நினைக்கிறேன் கொஞ்சம் நிதானமாக அந்த சூழலை கையான்டிருதால் அடுதே கேப்டன்னுக்கு முதலமைச்சர் வாய்ப்பு கிடைத்திருக்கும் பின் அவர் போடுவது தானே சட்டம்.

    • @vimalrajy8206
      @vimalrajy8206 7 месяцев назад

      ​@@rajanusv4873 மக்களுக்கு எதிராக மக்கள் கஸ்டம் அனுபவிக்கிறமாதிரி ஒரு விஷயம் நடக்கும்போது அமைதியாக இருக்க கேப்டன் ஒன்னும் சாதாரன அரசியல்வாதி கிடையாது

  • @arunpandiyarajan9743
    @arunpandiyarajan9743 8 месяцев назад +16

    இப்படி பட்ட நபர்களை உடன் வைத்தது தான் கேப்டனின் வீழ்ச்சி

    • @kikamu1076
      @kikamu1076 8 месяцев назад +3

      சரியாக சொன்னீர்கள்.

    • @muralig1331
      @muralig1331 7 месяцев назад +1

      துரோகத்தின்.முழு.உருவம்.இந்தகிழட்டுபையன்

  • @ARAKKAN123
    @ARAKKAN123 8 месяцев назад +10

    நீங்கள் அடுத்து BJP அல்லது திமுக போங்கள் அந்த கட்சி நல்ல நிலைக்கு வந்து விடும்

  • @kannanuthirapathy9402
    @kannanuthirapathy9402 8 месяцев назад +107

    மனித தெய்வம் மறைந்துவிட்டது கேப்டன் ஒருபோதும் மறையாத ஒரு மனித தெய்வம்

  • @ajaydurai6453
    @ajaydurai6453 8 месяцев назад +134

    மக்கள் மனதில் கேப்டன் என்றும் முதல்வர் தான் ❤️

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 8 месяцев назад +1

      இந்தப் பன்றிக்குட்டியை எல்லாம் பேட்டி எடுக்கலாமா,இது அடுக்கும்,அதற்கு இறந்த நடிகர் குமரிமுத்துவிடம் பேட்டி எடுக்கலாம்.

    • @ramanath45
      @ramanath45 8 месяцев назад

      😊

    • @peterlewisalrayyan2270
      @peterlewisalrayyan2270 8 месяцев назад

      Ammavai ethirkavittal oru kaal thusiyaga nalla ippothum valthirukkalam..intha😂vijaya rajulu naidu

    • @murugesanp4094
      @murugesanp4094 8 месяцев назад

      😊😊😊😊​@@kuberanrangappan7213

    • @rajendranr4952
      @rajendranr4952 8 месяцев назад

      ❤​@@kuberanrangappan7213

  • @user-zq7pd7zv4u
    @user-zq7pd7zv4u 8 месяцев назад +7

    நீ..வாழ்கிறாய்... பாவம்.. அவர்

  • @dnatarajraj3842
    @dnatarajraj3842 8 месяцев назад +17

    இந்த ஆள் கேபடனைக்கு துரோகி யாகத்தான் செயல்பட்டுள்ளார்

  • @tharsangenes208
    @tharsangenes208 8 месяцев назад +28

    ஐயா அடுத்து எந்த கட்சிக்கு மாற போறீங்க😂😂😂😂😂😂

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 8 месяцев назад +15

    மனிதனாகப் பிறந்து கடவுளாக வாழ்ந்தவர் ஐயா விஜயகாந்த்.
    பன்னுரோட்டி போன்ற பண பச்சோந்திகளாலும், பணம் வாங்கிக் கொண்டு வேசித்தனம் செய்து ஊடகங்களாலும் மண வேதனை அடைந்தார் ஐயா விஜயகாந்த்.

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 7 месяцев назад +5

    கேள்வி மிக நன்று 👍 பதிலில் சாணக்கியம் நிறைந்திருந்தது 👌

  • @karkuvel872
    @karkuvel872 8 месяцев назад +17

    ஆணவத்தையே நேருக்கு நேராக அடக்கியவர் கேப்டன்

  • @user-er6mm8fb9e
    @user-er6mm8fb9e 8 месяцев назад +74

    விபச்சார அரசியல்வாதி

  • @suthakarbalamurugan5423
    @suthakarbalamurugan5423 8 месяцев назад +17

    இன்னும் சாகவில்லை யா

  • @arunvr4526
    @arunvr4526 8 месяцев назад +40

    கேப்டன் சிங்கம் எங்க மதுரை தங்கம் ஆனால் மக்கள் ஏமாத்தி விட்டார்கள் 😢

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 8 месяцев назад

      உடைந்த அங்கம்! பார்வை பங்கம்! சமாதி சங்கம்!

  • @arivalaganars5650
    @arivalaganars5650 8 месяцев назад +10

    இவர் ஒரு பச்சோந்தி

  • @vijayk6609
    @vijayk6609 8 месяцев назад +61

    அவர் cm அகாததட்கு காரணம் ஊடகங்கள் தான் 😢😢😢😢😢

  • @periyannan6487
    @periyannan6487 8 месяцев назад +12

    பன்னிக்குட்டி ராமசாமி போதும் 😮

  • @JK-ot9sh
    @JK-ot9sh 8 месяцев назад +47

    மக்கள் மனதில் ❤❤❤❤❤❤❤❤ கேப்டண் ❤❤❤❤

  • @naseera3075
    @naseera3075 7 месяцев назад +4

    காரியகாரணை பக்கத்திலேயே வைத்திருந்ததால் கேப்டன் முதல்வராக முடியவில்லை.

  • @krislal9878
    @krislal9878 8 месяцев назад +9

    இவன கூட னவச்சா அவர் எங்க முதல்வர் ஆவது. விளங்காத நபர்

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 8 месяцев назад +55

    காலம் சென்ற முதல்வர் எம்ஜிஆரிடம் ஏன் உதை வாங்கினார் என்று கேள்வி கேட்டிருக்கலாம்

    • @ShahulHameed-pk2db
      @ShahulHameed-pk2db 8 месяцев назад +1

      எல்லாப் பண சுரண்டல் தான்

    • @jaishreesureshkumar274
      @jaishreesureshkumar274 8 месяцев назад

      நீ பாத்தியா..

    • @DhilagavathyS-cz6qj
      @DhilagavathyS-cz6qj 8 месяцев назад

      சும்மா அடிச்சி விட வேண்டியதுதான்

    • @anbazhagansubramanian4723
      @anbazhagansubramanian4723 8 месяцев назад

      எம்ஜிஆரை திருடனைதான்
      உதைப்பார்! பண்ருட்டியாரை
      பாராட்டுவார் இதுதான் எதார்த்தம்....
      ஆனால்இப்போது
      பண்ருட்டியார் போகும் பாதை
      சரியானதுஇல்லை....

    • @subansuthanchannel
      @subansuthanchannel 8 месяцев назад +1

      அருமை

  • @user-xh9xk2qe8g
    @user-xh9xk2qe8g 8 месяцев назад +42

    உடல் நிலை பாதித்தவர்கள் , ஆஸ்பத்திரியில் இருந்து இப்ப தான் டிஸ்சார்ஜ் ஆனேன் என்று பதிவு செய்துவிட்டு,
    இவ்வளவு தெம்பாக பேச முடியாது என்பது என் கருத்து!

    • @satiajiteb1748
      @satiajiteb1748 8 месяцев назад +6

      yes sir

    • @muralig1331
      @muralig1331 7 месяцев назад +1

      ஏமாற்றி.பிழைப்பு.நடத்தும்.கிழட்டுநாயி

    • @murugesanp4094
      @murugesanp4094 7 месяцев назад

      உண்மை 💯😜😄😃

  • @RamKumar-zq2eh
    @RamKumar-zq2eh 8 месяцев назад +4

    இந்த ஆள் அண்ணா கருணாநிதி MGR ஜெயலிதா ராமதாஸ் விஜயகாந்த் வரை இப்போ பன்னிசெல்வம் வரை அரசியல் யாபாரம் தான் 👊

  • @jamesjack400
    @jamesjack400 7 месяцев назад +3

    பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் கூட்டணி அமைப்பதில் விவேகமாக செயல்பட்டு விஜயகாந்த் பெயரை நிலைக்குச் செய்ய வேண்டும்

  • @user-vv4sn9fz3z
    @user-vv4sn9fz3z 8 месяцев назад +15

    பால் விலை உயர்வு பஸ் கட்டணம் உயர்வு இந்த கேள்வி தேவை இல்லை என்று சொல்கிறார் M.G.R . பெல்ட்டால் அடித்ததில் தப்பே இல்லை

  • @rajkumar-zw5fb
    @rajkumar-zw5fb 8 месяцев назад +41

    கேப்டன் நல்ல மனிதர் அவரை தமிழ்நாடு இழ துவிட்டது

  • @VenkateshVenkatesh-fp6gh
    @VenkateshVenkatesh-fp6gh 8 месяцев назад +39

    சூழலுக்கு ஏற்ற பேச்சு .. கேப்டனை குறைசொல்லுவது சரி யில்லை

  • @kannanuthirapathy9402
    @kannanuthirapathy9402 8 месяцев назад +30

    கேப்டன் என்றும் ஒரு கேப்டன் தான்

  • @rsmcolourcare8482
    @rsmcolourcare8482 8 месяцев назад +12

    Bjb ஒரு பொழுதும் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வராது

  • @user-vo3hh5mi5h
    @user-vo3hh5mi5h 8 месяцев назад +95

    இவர் நல்ல அரசியல்வாதி ஏனென்றால் அந்த முதிர்ந்த நடிப்பு!

    • @Neyvelian
      @Neyvelian 8 месяцев назад +5

      இவர் எம்ஜியார் அண்ணா காலம் முதல் அமைச்சராக இருந்தவர். ஈழத்திற்காக ஐநா வில் பேசிய முதல் தமிழர்
      ஆனால் சம்பாதிக்காத நல்ல மனிதர்

  • @MohanMohan-vr4jm
    @MohanMohan-vr4jm 8 месяцев назад +16

    இவர் ஒரு அரசியல் செல்லா காசு

  • @viswabrammaastore
    @viswabrammaastore 8 месяцев назад +11

    கேப்டன் மகனை ஆதரிக்க வேண்டியது தமிழ் மக்களின் கடமை என்பதை மறக்க வேண்டாம்

  • @gnanavelm1392
    @gnanavelm1392 8 месяцев назад +14

    கேப்டனுக்கு துரோகம்செஞ்ச முதல் மனிதன் இந்தநாயிராமச்சந்நிரன்

  • @vmuthukumar3165
    @vmuthukumar3165 8 месяцев назад +32

    Panruti always plays a safe game wherever he is. He was not interested to attack Jayalalitha immediately after the election. Vijayakanth failed to understand panruti’s strategy and paid a heavy prize.

    • @opuntian
      @opuntian 8 месяцев назад +4

      Yes, even I had criticized Panruti, but now I understand his strategy.

    • @tamilnambi5018
      @tamilnambi5018 8 месяцев назад +1

      உண்மை

    • @tamilnambi5018
      @tamilnambi5018 8 месяцев назад

      உண்மை

    • @tamiltholaikatchi
      @tamiltholaikatchi 8 месяцев назад +1

      True. It had to be slow and steady. Vijayakanth used ADMK votes too to gain MLAs. But ADMK too did not need him after elections. Panruti is matured and played safe.

  • @kuwaitkumar6842
    @kuwaitkumar6842 8 месяцев назад +21

    கேப்டன் உயிரோடு இருக்கும் போது விமர்சனம் செய்யாதவர்
    கேப்டன் இறந்த பிறகு அவரைப்பற்றி இவ்வளவு விமர்சனம் செய்கிறார் பண்ருட்டி
    ஏன்?.......

    • @sabarimalai1695
      @sabarimalai1695 8 месяцев назад

      Old news

    • @anbazhagansubramanian4723
      @anbazhagansubramanian4723 8 месяцев назад

      அவரை பண்ருட்டியார்
      விமர்சிக்கவில்லை
      நாகரீகம்கருதி தவிர்த்துவிட்டார்.....

  • @elambaruthis7877
    @elambaruthis7877 8 месяцев назад +4

    விஜயகாந்த் முதல்வர் ஆவாதது ஒரு செய்தியே அல்ல இந்திய சாம்ராஜ்யத்தையே ஆள வேண்டிய பண்டுட்டியார் ஒரு கைப்பிடியாக இருப்பது மிக்க வேதனை தருகிறது

  • @tamilnambi5018
    @tamilnambi5018 8 месяцев назад +22

    ஜயா நீங்கள் இருந்தீர்களே விஜய்காந்த் கட்சியில் அப்போது ஆலோசனை கூறியிருக்கவேண்டியதுதானே அப்போது மதிப்பாய்தானே வைத்திருந்தார் கேப்டன்உங்களை உங்கள் குணாதியம் நாடறிந்த ரகசியம்

  • @ansarimalik7030
    @ansarimalik7030 8 месяцев назад +32

    விலை வாசி ஏறிப்போச்சின்னு கேட்டது தப்பாம் போய்யா வெண்ண

  • @dvenkatdvenkat2918
    @dvenkatdvenkat2918 8 месяцев назад +35

    பால் விலை...பஸ் கட்டணம் உயர்வு.. விலைவாசி உயர் இதை எதிப்பது நியாயம் இல்லையா... பண்ருட்டி

    • @arunraj8307
      @arunraj8307 8 месяцев назад +1

      ஜயா அரசியலில் 100 சதவீதம் நேர்மையான அணுகுமுறை சரிவராது

    • @makivideos
      @makivideos 8 месяцев назад +3

      கூட்டணி இல் இருந்தால் பால் பஸ் கட்டண உயர்வை கண்டிக்க கூடாதா?

  • @yvrajinithaanaalanum76
    @yvrajinithaanaalanum76 8 месяцев назад +5

    அரசியலில் கேப்டன் அவர்களுக்கு நடிக்க தெரியவில்லை அவ்வளவே.

  • @sathishkumarsridharan4237
    @sathishkumarsridharan4237 8 месяцев назад +6

    இவரே சொல்லிட்டாரு கேப்டன் MGR மாதிரி nu... அப்புறம் கேப்டன் இறுதி யில் கூடிய கூட்டம் அனுத்பத்துக்காக கூடியது என்று சொல்வது ஏற்புடையது அல்ல..
    Captain வள்ளல். நல்ல மனிதர், நல்ல திரை பட நடிகர். நல்ல உள்ளம். நல்ல கட்சி தலைவர்.. நல்ல பண்பாளர்.. இவை அனைத்துக்கும் கூடிய கூட்டமே..
    அனுதாப கூட்டம் அல்ல

    • @BalaKrish-ri2gj
      @BalaKrish-ri2gj 8 месяцев назад

      Lets see the crowd for him when he dies then we can see his character😢

  • @sankarapandian4512
    @sankarapandian4512 8 месяцев назад +6

    சந்தர்ப்பவதி.....

  • @vigyboss2797
    @vigyboss2797 8 месяцев назад +8

    True word...

  • @vasanthkanna9900
    @vasanthkanna9900 8 месяцев назад +9

    2024 இல் பண்ருட்டியார் வேறு கட்சிக்கு போவது உறுதி

    • @DhilagavathyS-cz6qj
      @DhilagavathyS-cz6qj 8 месяцев назад

      வேறு புகழ் இடம் ?
      அரசியல் அநாதைகள்
      ஜெயில் கைதிகள்
      ஜல்சா பார்ட்டிகள்
      ரௌடிகள்
      ஆகியவர்களின் புகழிடம்
      இருக்கவே இருக்கு பி.ஜே.பி கட்சி

  • @TokTikTamil
    @TokTikTamil 8 месяцев назад +11

    இவர் ஒரு அரசியல் கோமாளி...

  • @ramum8289
    @ramum8289 8 месяцев назад +6

    இப்ப கேப்டன் நாளை ஒப்ஸ்😢😢😢😢 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @user-tm5fq6ee6g
    @user-tm5fq6ee6g 8 месяцев назад +31

    என்றும் எங்களி ன் முதல்வர் கேப்டன்❤❤❤❤

  • @kprtexservice560
    @kprtexservice560 8 месяцев назад +3

    முதல் கேள்வி கேப்டன் பத்தி கேப்பாருன்னு நெனச்சேன்

  • @selvarama8146
    @selvarama8146 8 месяцев назад +3

    உங்களுக்கு சுடு சொரனை இல்லை பிஜேபி காலில் விழுந்து கிடக்கிறார்கள்...

  • @RajeshRajesh-sw1ui
    @RajeshRajesh-sw1ui 8 месяцев назад +3

    ஐயா கடைசிகாலத்திலாவது உண்மையா பேசுங்கள் வாழுங்கள் தெய்வ கேப்டனை இனி தவறாக பேசாதீர்கள் மின்கட்டனம் பால் விலை ஊயர்வுக்கு தான் அன்று சட்டசபையில் நடந்த விவாதம் என்று உண்மைய சொல்லுங்கள்.

  • @s.sridhar3701
    @s.sridhar3701 8 месяцев назад +4

    எல்லாம் முன்கூட்டியே தெரிந்துதான் கேப்டன் யை பழி தீர்த்து ஜாதி வெறிய காட்டிட்ட

    • @janakiraman3348
      @janakiraman3348 8 месяцев назад

      கேப்டன் சாதி வெரி பிடித்தவர் தான்

  • @user-wx9cc7dh2v
    @user-wx9cc7dh2v 8 месяцев назад +3

    தலைவர் கேப்டன் அவர்கள் சட்டமன்றத்திலே பால் விலை பஸ்விலைஏன் உயர்த்தினார்கள் என்று தானே கேட்டார்கள்

  • @RajuBhairam-lg6yf
    @RajuBhairam-lg6yf 8 месяцев назад +2

    விஜயகாந்தை பற்றி கூறிய கருத்துக்களை தவிர்த்து இவர் கூறியதெல்லாம் மிகச்சிறந்த நகைச்சுவை

  • @hirishkumaar1474
    @hirishkumaar1474 8 месяцев назад +5

    💯💯💯 correct

  • @Stranger3311
    @Stranger3311 8 месяцев назад +13

    இடத்துக்கு இடம் மாறும் தேர்ந்த அரசியல்வாதி இவர்😂

  • @ShahulHameed-pk2db
    @ShahulHameed-pk2db 8 месяцев назад +7

    இவர் சோறு திங்க பல கட்சிகளுக்கு மாறுவார்

  • @kammakal
    @kammakal 8 месяцев назад +11

    ஜெயலலிதா ஒரு ஆளா

  • @karkuvel872
    @karkuvel872 8 месяцев назад +3

    பஸ் கட்டணம் பால் விலை உயர்த்தியதை கண்டித்து தான் சட்டசபையில் கேப்டன் கர்ஜித்தார்

  • @richardrichard6380
    @richardrichard6380 8 месяцев назад +1

    உன்னை மாதறி துரோகிகலால் தான் கேப்டன் மனநிம்மதியிழந்தார் அதான் உன்மை

  • @bagavathiselvaraj6271
    @bagavathiselvaraj6271 8 месяцев назад +10

    என் மனத் தோன்றல் போலவே பண்ருட்டி அவர்களின் பதிவு இருக்கிறது

  • @thatchinamoorthyt1740
    @thatchinamoorthyt1740 8 месяцев назад +2

    Very very intelligent person mr.panruddiyaar

  • @ThePharmacistji
    @ThePharmacistji 8 месяцев назад +3

    Very matured and intelligent answers by the ex IAS officer

  • @rajkumarramalingam6967
    @rajkumarramalingam6967 8 месяцев назад +20

    எதுக்கு பால் விலை ஏற்றினார்கள்,பஸ் கட்டண உயர்வு ஏன் என கேட்டது ஒரு நியாயமான எதிர்ப்பு இல்லை என்கிறார் பன்ருட்டியார் வாழ்த்துகள் பன்ருட்டியார்

    • @haarish8970
      @haarish8970 8 месяцев назад

      பண்ருட்டி பண்ருட்டியார் ச

    • @arunraj8307
      @arunraj8307 8 месяцев назад

      அணுகுமுறையை தான் இவர் குறிப்பிடுகிறார்

    • @vanathaianfasti2739
      @vanathaianfasti2739 8 месяцев назад

      Have in different ways, both are one stage winners but, he can talk to directly in CM office front table but he treats enemies to fight.

  • @satheshkumar2263
    @satheshkumar2263 8 месяцев назад +3

    கேப்டனுக்கு குழிபறித்த புண்ணியத்தில் உங்களுக்கும் பங்குண்டு அல்லவா ?

  • @dharaniviprija4404
    @dharaniviprija4404 8 месяцев назад +10

    நீ மகா நடிகன்

  • @mrravichahran4132
    @mrravichahran4132 8 месяцев назад +11

    Old is gold எங்கள் ஊர்

  • @KumarSelvam-uo4li
    @KumarSelvam-uo4li 8 месяцев назад +8

    நம்பிக்கைதுரோகம்

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 8 месяцев назад +10

    Very very talented.if vijayakanth listened his advice then became power center of Tamil Nadu.over desire premalatha distroyed dmdk

    • @jagand9397
      @jagand9397 8 месяцев назад

      Ivaru tha captainuku thurogam pannitu kulungi kulungi sirichitu amma katchiku ponaru, panatha vangitu

    • @kalanithi07
      @kalanithi07 8 месяцев назад

      Opportunist

  • @SaravananSaravanan-hh8qr
    @SaravananSaravanan-hh8qr 8 месяцев назад +1

    Siranda anubavamikkaarasiyathalaivarnerkanl enbadu ibadan sir great question and answer

  • @arockiasamy2707
    @arockiasamy2707 8 месяцев назад +9

    ஐயா பண்ருட்டி ராமச்சந்திரன் உடல்நலம் தேறி வர வாழ்த்துக்கள்

    • @rajanm2921
      @rajanm2921 8 месяцев назад +3

      evan
      erukkum edam ampo taan
      Useless fellow pannu rotty

  • @praveensk8253
    @praveensk8253 8 месяцев назад +4

    Panruti the Political genius ,captain should've followed his words religiously and he is lucky charm as well..it's all fate

    • @parthasarathikasirajan3697
      @parthasarathikasirajan3697 7 месяцев назад

      இதை எல்லாம் ஏன் சுதீஷ் பற்றி பேச வில்லை. அவரின் வீட்டில் திரு விஜயகாந்த் நல்ல உள்ளம் கொண்வர் அவரை தவிர அவரின் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் திருட்டு திமுக விட அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணியதால் தான் தேமுதிக தோல்வி அடைந்தது

  • @durgaumar7781
    @durgaumar7781 8 месяцев назад +5

    Captain manasu thangathukum mela

  • @senthilkumara1032
    @senthilkumara1032 8 месяцев назад +1

    Correct sir

  • @teachchannal112
    @teachchannal112 8 месяцев назад +1

    Mgr amma ops 🎉💥

  • @ar.suriamoorthy.648
    @ar.suriamoorthy.648 8 месяцев назад +7

    பண்ருட்டியின்
    அடுத்த
    CAMP BJP

  • @jagand9397
    @jagand9397 8 месяцев назад +10

    அதிமுக அமைச்சர் மாபா பாண்டியராஜனே சொல்றாரு கேப்டன தப்பா பேசுனாங்க அதிமுக அமைச்சர்கள் உண்மைதானு/ இந்த ஆளு இன்னமா கதை விடுறான் பாரு ஒன்னுமே பண்ணாம இவரா எப்படிடா சண்டைக்கு போவாரு

  • @JK-ot9sh
    @JK-ot9sh 8 месяцев назад +10

    கேப்டண் ❤❤❤❤❤❤

  • @maheswaranksk736
    @maheswaranksk736 7 месяцев назад

    நிழலுக்கு நீர் பாய்ச்சிஅருமையான பதிவு

  • @maheswaranksk736
    @maheswaranksk736 7 месяцев назад

    Super bold his voice
    I saw his speech directly in our town the whole croud pin wrop silence

  • @subansuthanchannel
    @subansuthanchannel 8 месяцев назад +1

    பண்ருட்டி ராமச்சந்திரன் நம்பர் ஒன் Eighteen

  • @narasimhamurthy8162
    @narasimhamurthy8162 8 месяцев назад +4

    Always captain❤

  • @erc.muneeswaran5538
    @erc.muneeswaran5538 8 месяцев назад +6

    நீ 10 கட்சி மாறி நிலை இல்லாமல் நிற்கிறாய்
    நீ எல்லாம் கோளாறு சொல்ற
    நீ இன்னும் சகலையா

  • @chandrasekarkubendiran312
    @chandrasekarkubendiran312 8 месяцев назад +1

    "விஜய்காந்த்க்கு இவருடைய பேச்சு இன்று நினைவுக்கு வந்திருக்கும் சொர்க்கத்திலே"
    "அண்ணா" வா‌ "அன்னியா" - அண்ணா என்று 😢

  • @sathyanarayananr.sathyanar2462
    @sathyanarayananr.sathyanar2462 8 месяцев назад +2

    Halo doop master super speech

  • @user-hu7fb1vw3h
    @user-hu7fb1vw3h 6 месяцев назад

    உண்மையன அ இ அ தி மு க வின் அரசியல் வாரிசு நீங்கள்தான் அரசியல் சாணக்கியனே நீர் வாழ்க

  • @sundarasubramoniam4494
    @sundarasubramoniam4494 8 месяцев назад +5

    Genius.Matured politician

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 8 месяцев назад +8

    மோடி வர கூடாது மோடி வந்த இன்னும் நாடு நாசமா போகும்

  • @user-hq7fc5hy6y
    @user-hq7fc5hy6y 8 месяцев назад +2

    அய்யா பண்ருட்டியார்
    அவர்களை

  • @athinarayanan9894
    @athinarayanan9894 8 месяцев назад +1

    🔥Captain🔥

  • @karthikeyanrajamani8307
    @karthikeyanrajamani8307 7 месяцев назад +3

    Very clear speech❤

  • @deluxeprinting1246
    @deluxeprinting1246 8 месяцев назад +3

    Neyum OPS yum pudungirivenga...

  • @pharmasalesprefession616
    @pharmasalesprefession616 8 месяцев назад +11

    I simply don’t know in what capacity is he criticising others! Funny world 😂

  • @rajeshwarang5446
    @rajeshwarang5446 7 месяцев назад +1

    J J எனும் ஊழல் ராணியை எதிர்த்த ஆண் மகன் கேப்டன்.👍