Bharathi Bhaskar speech touches the heart.Arises goosebumps.I am 80 now.Still seeing you as my teacher.Enjoying Tamizh at this age because of you madam.Nandri
திருமணம் ஆன பிறகு பெண் மட்டும் எதற்கு பெற்றவர்களையும், பிறந்த வீட்டையும் விட்டு வர வேண்டும்??? ஆண் மட்டும் பெற்றவர்களோடு, பிறந்த வீட்டில் இருக்க வேண்டுமா??? இந்த நிலை மாற வேண்டும். திருமணத்திற்கு பிறகு கணவனும் மனைவியும் தனிக் குடித்தனம் இருந்து இருவரது பெற்றோர்களையும் பார்த்து கொள்ள வேண்டும்
வள்ளுவர் ஒரு பொக்கிஷம் என்றால் பாரதி பாஸ்கர் நமக்கு கிடைத்த மற்றொரு பொக்கிஷம். வள்ளுவரைப் பற்றி கூறியது அரிதான செய்தி. தங்களது அறிவும் ஞாபக சக்தி பேச்சும் தொடர இறைவனை வேண்டுகிறேன்
உங்களின் பேச்சும் கருத்தும் நல்ல ஊக்கத்தை யும், தைரியத்தையும் கொடுக்கிறது பாரதி மேடம்... வள்ளுவத்தின் மூலம் வாழ்வியலை மேற்கோள் காட்டுவது அருமையிலும் அருமை.. தொடர்ந்து பணியாற்றுங்கள்... "வாழ்க வையகம் வாழ்க வளமுடன்"
அருமையான பதிவு. திருக்குறள் என்பது வாழ்க்கை அனுபவத்தின் தொகுப்பு என்பதை நீங்கள் அழகாகவும் ஆழமாகவும் எடுத்து கூறியுள்ளீர்கள். தங்களின் பணி மேலும் சிறக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். 🙏👌👏
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு... பாரதியார் வரி... வள்ளுவரையும் பாரதியையும் அழகான மேற்கோள் காட்டி விளக்கிய பாரதி அம்மாவிற்கு நன்றிகள்...
Respected mam superb mother and daughter bond separate which mahan valluvar explained hats ✋ off mam family bonding really mam excellent 👍 speech vazthughal vazhavalamudhan mam
I always like. Love ur debates. It gives enthusiasm in my life. I admire the way u exhibit ur words. Very very knowledge full and full of wisdom. I always inhale ur debates. AWESOME . You also one of the VALLUVAR.because u bring that valluvar close to people. Though i dont have much knowledge in TAmil because i brought up in North India I listen to ur debates very very interestingly and lovingly. U must do ur this great SERVICE to many many years ahead and teach mankind something. So Long Live by Gods Blessings.
i really appreciate mam for speaking about delivery boys...every time i see them..i really pray for their safety...government should frame rules regarding minimum time according to the distance ...considering their life safety
பாரதி யம்மா ஒரு தகவல் களஞ்சியம்.. வள்ளுவம் போல் வாழ்க வளத்துடன் நலத்துடன்.. இந்த நிகழ்ச்சி எப்போது எங்கு நடந்தது.. அதையும் இதை பதிவிட்டவர் காட்டியிருக்கலாம்
Great great mam no words to your speech I'm your fan .I like so so so much mam .very useful to all.im very greatful to universe and God to give you again safely . Thanks a lot
Mam your speech is simply superb Your knowledge about our legendary writers ,is infact very interesting to listen. As I came from English Education system.Tamil is little difficult. Please give your speech on stories for children, to be imbibed in them about our traditional historical stories.
என் மகள் ரேவதி க்கு இரண்டரை வருடத்திற்கு முன்பு பெரிய வர்கள் முன்னிலையில் சிறப்பாக திருமணம் நடத்தி வைத்தோம். எனக்கு இருப்பது ரேவதி ஒரே மகள். திருமணம் முடிந்து 15 நாட்கள் கழித்து நானும் ரேவதி யும் பேச கூடாது என்று ரேவதி யின் கணவர் சொல்லி விட்டார். அதன் பின்னர் ரேவதி கரு தரித்தாள். அந்த நேரத்தில் கூட நானும் ரேவதி யும் பார்க்க கூடாது மற்றும் அவளை அம்மா வீட்டிற்கு வர அனுமதி க்க வில்லை. அதன் பிறகு ரேவதி க்கு 2020ம் வருடம் செப்டம்பர் மாதம் 7ந்தேதி ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பிறந்தது முதல் என்னையும் ரேவதி யையும் முழுமையாக நிரந்தரமாக பிரித்து விட்டார் கள் ரேவதி யை கணவரும் மாமியாரும் கொடுமை படுத்துகின்றனர். என் மகள் ரேவதி யை பார்த்து 2வருடங்கள் ஆகின்றன. குழந்தை பிறந்த பிறகு என்னிடம் மற்றும் எங்கள் குடும்பத்தில் யாரிடமும் மொபைல் போனில் பேசுவதற்கு கூட சுதந்திரம் இல்லாத கொடுமை வாழ்க்கை யை என் மகள் வாழ்ந்து வருகிறாள். நெருங்கிய தோழி கிட்டே யும் பேச கூடாது. ரேவதி யின் மண வாழ்க்கை ஒரு மர்ம வாழ்க்கை யாக மாறிவிட்டது. இப்போது ரேவதி எங்கு இருக்கிறாள் என்று கூட தெரியவில்லை. இதற்கு என்ன தான் தீர்வு என்று தெரியவில்லை. திருமணம் நடந்து 9மாதத்தில் என்னை யும் ரேவதி யும் பிரித்து விட்டார். ரேவதி எப்படி தான் அம்மா வை பார்க்காமல் பேசாமல் இருக்கிறாள் என்று தெரியவில்லை. இதற்கு தயவு செய்து பதில் அனுப்பவும்
இந்த பெண்கள் களின் நிலைமை தமிழகத்தில் மட்டுமே சாத்தியம்... வேறு நாடுகளில் பெண்கள் கல்வி தகுதியை வளர்த்துக் கொண்டு இந்த மாதிரி காதல் கத்தரிக்காய் பின்னல்களில் மாட்டுவதில்லை.. பெண் தெளிவு..
எனக்கு ஒரு சந்தேகம் மகன்களை பெற்ற தாய்க்கு வருத்தமே இல்லை என்பது போல் பேசுகிறீர்கள் மகன்களை பிரித்து அழைத்துச் செல்லும் எத்தனை மருமகள்கள் இருக்கிறார்கள் என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது நான் இன்று தனியாக உள்ளேன் தனியாக உள்ளேன்
Bharathi Bhaskar speech touches the heart.Arises goosebumps.I am 80 now.Still seeing you as my teacher.Enjoying Tamizh at this age because of you madam.Nandri
BB p
@@premavasudevan9476 a@aaaaaaaa
@@bhuvishankar9423 mk moon
Feel
@@bhuvishankar9423 1/
மன தைரியத்தையும் , தன்னம்பிக்கையும் ஊட்டும் பேச்சு. வாழ்க நலமுடன் .வளர்க உங்கள் திறமை .
வாழ்க்கை வாழ்வதற்கே
Super
Bharat his. Madam
I.like.you.
திருமணம் ஆன பிறகு பெண் மட்டும் எதற்கு பெற்றவர்களையும், பிறந்த வீட்டையும் விட்டு வர வேண்டும்??? ஆண் மட்டும் பெற்றவர்களோடு, பிறந்த வீட்டில் இருக்க வேண்டுமா??? இந்த நிலை மாற வேண்டும். திருமணத்திற்கு பிறகு கணவனும் மனைவியும் தனிக் குடித்தனம் இருந்து இருவரது பெற்றோர்களையும் பார்த்து கொள்ள வேண்டும்
J
Hi
Correct
👌
Very nice👌 correct madam .
அம்மா , நீ பேச பேச கேட்டுக்கொண்டே இருக்கலாம்னு ஆசையா இருக்கு.
வள்ளுவர் ஒரு பொக்கிஷம் என்றால் பாரதி பாஸ்கர் நமக்கு கிடைத்த மற்றொரு பொக்கிஷம். வள்ளுவரைப் பற்றி கூறியது அரிதான செய்தி. தங்களது அறிவும் ஞாபக சக்தி பேச்சும் தொடர இறைவனை வேண்டுகிறேன்
உங்களின் பேச்சும் கருத்தும் நல்ல ஊக்கத்தை யும், தைரியத்தையும் கொடுக்கிறது பாரதி மேடம்...
வள்ளுவத்தின் மூலம் வாழ்வியலை மேற்கோள் காட்டுவது அருமையிலும் அருமை..
தொடர்ந்து பணியாற்றுங்கள்...
"வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்"
The best
@@vijayalaxmivijayalaxmi6156 pppppppp0pp0p0pp0p
ஆஹா.ஓஹோ.அடஅட.வாழ்க.வள வளமுடன்.
அருமையான பதிவு. திருக்குறள் என்பது வாழ்க்கை அனுபவத்தின் தொகுப்பு என்பதை நீங்கள் அழகாகவும் ஆழமாகவும் எடுத்து கூறியுள்ளீர்கள். தங்களின் பணி மேலும் சிறக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். 🙏👌👏
⁷iiiiii88 your 9
அம்மா அருமையாக இருக்கும் உங்கள் பதிவுகள் யாவும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.நன்றி . அம்மா
Superb Mam
mam super 👍
அருமையான பதிவு நீங்கள் நீடுடி வாழ வேண்டும் 💐💐💐💐
ஆஹா ஆஹா என்ன ஒரு அருமையான வாசகங்கள்
நான் என் மகளையும் ,மகனையும் பிறந்தவுடன் தொட்டு பார்க்கும் உணர்வு தாங்கள் கூறுவது போல் அந்த இன்பத்திற்கு ஈடு இணுயே இல்லை
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு... பாரதியார் வரி... வள்ளுவரையும் பாரதியையும் அழகான மேற்கோள் காட்டி விளக்கிய பாரதி அம்மாவிற்கு நன்றிகள்...
ppppppp
p
ppp0
pppppp000pppp00p
pppp
Aha Super Bharathi Baskar.valha valamudan.You spot the new dimension of Valluvam.mikka nandri.
Correct. Sparsh kudukkara happiness evvaluvu paesinaalum varadhu. Nice speech mam
நீங்கள் பேசுவதை நிறுத்த நேரம் பார்த்தாலும் நினைத்தாலும், கேட்பதை நிறுத்த நம்மால் முடியவில்லையே......
தைரியம் தரும் பேச்சு.தனிமையில் ஆறுதல் தருகிறது
ச
ஃஃ
சாகும் வரை வாழும் வயது... எழுதியது ஜெயபாலன் சார் என்றாலும் நீங்கள் சொல்வது தான் அந்த கவிதைக்கு அழகு.. உயிர்...👍🙏👍💐💐💐
Thank you deer sister.👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🌹❣️🌹❣️🙏🙏🙏🙏🙏
Respected mam superb mother and daughter bond separate which mahan valluvar explained hats ✋ off mam family bonding really mam excellent 👍 speech vazthughal vazhavalamudhan mam
Only Bharathy baskar madame can speak like this. Hatts off to you 😍😍😍
200/சரி.நல்ல.விஷயத்தின்..நோக்கமும்.உண்மையை.கருத்துடன்.மனசில்..உணர்ந்து.அதற்கேற்றமாதிரி.வாழ்வதற்கு
Same feeling experienced by me when my daughter went to hostel mam.கடைசி கவிதை அருமை 👏👏👏
Bharathi madam,
Thanks to God listen our prayers and we are really lucky to get back.we admired your speech and words.
அருமை.no words to express
சூப்பரான பதிவு மேடம் வாழ்த்துக்கள்
வாண் புகழ் கொண்டவர் வள்ளுவர் 💘💘❣️❣️
After hearing you l have taken my Thirukkural, book and started reading. Super Bharathi. I pray for you, a healthy and long life 🙏.
Same to me.
மிகவும் சிறப்பு
நன்று.
அருமை அக்கா 💐💐
Very well done 👏speech
I always like. Love ur debates. It gives enthusiasm in my life.
I admire the way u exhibit ur words. Very very knowledge full and full of wisdom.
I always inhale ur debates. AWESOME . You also one of the VALLUVAR.because u bring that valluvar close to people.
Though i dont have much knowledge in TAmil because i brought up in North India I listen to ur debates very very interestingly and lovingly.
U must do ur this great SERVICE to many many years ahead and teach mankind something. So Long Live by Gods Blessings.
மிக்க நன்றி சகோதரி!
Keep it up mam nalla motivation girls ku🙂
i really appreciate mam for speaking about delivery boys...every time i see them..i really pray for their safety...government should frame rules regarding minimum time according to the distance ...considering their life safety
Thaaimaiyai patri pesiyuthu romba nandraga irunthathu
Listening to your speech is 'Navilthorum noolnayam polum'. We got you back sister. Thank GOD.
God bless you sister 💐👏🙏
பாரதிமேடம்
உங்களுடைய ஒவ்வொரு.
வார்த்தைகளும்தேன்வந்து
பாயுதுகாதினிலே
Bharathi Madam, ur speeches are very teachful for all age groups. Thank you! 💐
Vazha Valamudan!
Arumaiyana speach
Each word is a golden coin 🙏🙏🙏⚘️
அருமை அம்மா அருமை 🙏🙏🙏
V.v.v.v.....good speech
இனிமை,இனிமை
Mam unka speech ketu aluthutten my daughter hostel last irukkanka valluvar nadiya pathina speech u r very talented person mam
Excellent speech. U r named correctly as Bharathi.you definitely make justice to your name mam.
அருமை ,அருமை
Well said 👏madam actually there's nodoubt about telling Thiruvalluvar
Always inspiring speech 🙏🙏
பாரதி யம்மா ஒரு தகவல் களஞ்சியம்.. வள்ளுவம் போல் வாழ்க வளத்துடன் நலத்துடன்.. இந்த நிகழ்ச்சி எப்போது எங்கு நடந்தது.. அதையும் இதை பதிவிட்டவர் காட்டியிருக்கலாம்
Heart Touching Speech Mom👌👌👌👍
Awesome speech.. 👍🔥
Super sister
Amma neenga pesarathu Yewlo alaga iruku ma
Excellent madam
Great great mam no words to your speech I'm your fan .I like so so so much mam .very useful to all.im very greatful to universe and God to give you again safely .
Thanks a lot
Motivational speaker .seema mam.👌👌👌
Vallunargal ,ulagathaiye arvaal vendra valluvan
Supper bharathi👍👍👍👍👍🙏🙏🙏
பாரதியார் இறந்து விட்டதாக யார் சொன்னது? உங்கள் உருவத்தில் மீண்டும் பிறந்திருக்கிறார். வாழ்க பாரதி.
Mam your speech is simply superb Your knowledge about our legendary writers ,is infact very interesting to listen. As I came from English Education system.Tamil is little difficult. Please give your speech on stories for children, to be imbibed in them about our traditional historical stories.
Please continue fwd such speech 🙏
நீங்க பேசுகையில் கேக்க செவிக்கும் உணர்வு, உணவு உம் கூட வாழ்க வளமுடன் 🥰🥰😘
அருமை
Your speech give more confident to all women
Madam your goodness and prayers father's blessings
Saved you god bless
Nice speech madam
I like you ma'am 🌹🌹🌹🙏👍👍👍🤩
Superb
Wonderful clearances sis keep going God bless
Madam what a speech. ESP the story of Nadia . I want to read the book the lost girl. Thirukkurungudi IA called iyntham vedam. Excellent.
என் மகள் ரேவதி க்கு இரண்டரை வருடத்திற்கு முன்பு பெரிய வர்கள் முன்னிலையில் சிறப்பாக திருமணம் நடத்தி வைத்தோம். எனக்கு இருப்பது ரேவதி ஒரே மகள். திருமணம் முடிந்து 15 நாட்கள் கழித்து நானும் ரேவதி யும் பேச கூடாது என்று ரேவதி யின் கணவர் சொல்லி விட்டார். அதன் பின்னர் ரேவதி கரு தரித்தாள். அந்த நேரத்தில் கூட நானும் ரேவதி யும் பார்க்க கூடாது மற்றும் அவளை அம்மா வீட்டிற்கு வர அனுமதி க்க வில்லை. அதன் பிறகு ரேவதி க்கு 2020ம் வருடம் செப்டம்பர் மாதம் 7ந்தேதி ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பிறந்தது முதல் என்னையும் ரேவதி யையும் முழுமையாக நிரந்தரமாக பிரித்து விட்டார் கள் ரேவதி யை கணவரும் மாமியாரும் கொடுமை படுத்துகின்றனர். என் மகள் ரேவதி யை பார்த்து 2வருடங்கள் ஆகின்றன. குழந்தை பிறந்த பிறகு என்னிடம் மற்றும் எங்கள் குடும்பத்தில் யாரிடமும் மொபைல் போனில் பேசுவதற்கு கூட சுதந்திரம் இல்லாத கொடுமை வாழ்க்கை யை என் மகள் வாழ்ந்து வருகிறாள். நெருங்கிய தோழி கிட்டே யும் பேச கூடாது. ரேவதி யின் மண வாழ்க்கை ஒரு மர்ம வாழ்க்கை யாக மாறிவிட்டது. இப்போது ரேவதி எங்கு இருக்கிறாள் என்று கூட தெரியவில்லை. இதற்கு என்ன தான் தீர்வு என்று தெரியவில்லை. திருமணம் நடந்து 9மாதத்தில் என்னை யும் ரேவதி யும் பிரித்து விட்டார். ரேவதி எப்படி தான் அம்மா வை பார்க்காமல் பேசாமல் இருக்கிறாள் என்று தெரியவில்லை. இதற்கு தயவு செய்து பதில் அனுப்பவும்
Same situation in our family also.but husband is taking care very much. But he wont allow to attach with her family
Amma every time l feel that same.
Super mam 🙏🙏🙏
இது சரி
Heart touching speech mam 👌❤️
Super super madam
Nice mam....
Super madam.valga valamudan
நான் எழுதியதில் ஒரு சிறு பிழை. உறவை என்பதுக்கு பதிலாக உணவை என்று எழுதிவிட்டேன்.
வாழ்க வளமுடன்.🙏🙏
பெண் வள்ளுவனை உங்கள் வடிவில் காண்கிறேன் அம்மா
💜 speech
God bless you sister
என்றைக்கும் உங்கள் பேச்சு சிறப்பு.
Fentastic madam
இந்த பெண்கள் களின் நிலைமை தமிழகத்தில் மட்டுமே சாத்தியம்...
வேறு நாடுகளில் பெண்கள் கல்வி தகுதியை வளர்த்துக் கொண்டு இந்த மாதிரி காதல் கத்தரிக்காய் பின்னல்களில் மாட்டுவதில்லை..
பெண் தெளிவு..
அருமையான பேச்சு
எனக்கு ஒரு சந்தேகம் மகன்களை பெற்ற தாய்க்கு வருத்தமே இல்லை என்பது போல் பேசுகிறீர்கள் மகன்களை பிரித்து அழைத்துச் செல்லும் எத்தனை மருமகள்கள் இருக்கிறார்கள் என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது நான் இன்று தனியாக உள்ளேன் தனியாக உள்ளேன்
நெஞ்சைத் தொட்டது பேச்சு
ஏன் என்றால் நான் ஓரு பெண்ணின் அப்பா
Exhalant speech 👌
Super madam
Hatt off mam, 👏
Nice message 🙏🙏🙏
👏👏👏👌
Bharathi madam,ungalai Patti enna solvadrndre teriavilli.aanal ovoru speech ketkumbpdhum aanandha kanneeral naniven
❤❤❤❤❤❤❤
Super sister 👏👏👏 I think u had correct name that's Bharathi Kanda puthumai penn
🙏🙏
👌👌👌
12:55 உலகையாளும் ஒரு கருவி கையில் வரும் என கூறிய தீர்க்கதரிசி திருவள்ளுவர்!!
உங்களுக்குத் தெரியுமா?
அந்த குறளைப் பற்றியும் சொல்லுங்கள்!!
வள்ளுவம் பற்றிஇப் பேராசிரியைஅம்மாவின் தெள்ளத் தெளிவானபேச்சில் கொஞ்சம் சிறப்பு கிட்டுகிறது!...
-புரட்சிக் கவிமுரசு, மதுரை,மா.வீரபாகு.