"சொல்லாமல் வீட்டிற்கு வரும் உறவுகள்!" பாரதி பாஸ்கரின் மெய்சிலிர்க்க வைக்கும் பேச்சு Bharathi Baskar

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2024
  • #bharathibaskar #bharathibaskarspeech #motivationalspeech #thiruvalluvar #thirukkural #tamilspeeches
    "சொல்லாமல் வீட்டிற்கு வரும் உறவுகள்!" பாரதி பாஸ்கரின் மெய்சிலிர்க்க வைக்கும் பேச்சு Bharathi Baskar
    Instagram : / vi.news.talkz.studios
    Twitter : / vinewsupdates

Комментарии • 65

  • @a.k.gnanes2007
    @a.k.gnanes2007 Месяц назад +4

    தமிழை வளர்க்க தமிழ்நாடு உண்டு.. தமிழ்நாட்டை வளர்க்க இப்படியான பட்டிமன்றம் உண்டு..

  • @learnhindi56
    @learnhindi56 Месяц назад +3

    உங்களால் நான் தெளிவடைந்தேன் 🙏

  • @gnanathaitamil7909
    @gnanathaitamil7909 6 месяцев назад +14

    அருமையான பேச்சு யதார்த்தமான வாழ்க்கை நல்ல மனசு உள்ள மக்கள் குக்கிராம மக்கள் மாறவே மாடார்கள்

  • @ramalakshmis4383
    @ramalakshmis4383 Месяц назад +3

    நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @user-dg4yg5bs4v
    @user-dg4yg5bs4v 6 месяцев назад +15

    அருமை அற்புதமான பேச்சு எல்லாரும் கேட்க வேணடிய பேச்சு மனகுழப்பத்திற்கு சரியான மருந்து நன்றி தங்கையே

  • @user-uc7zy4if1y
    @user-uc7zy4if1y 29 дней назад +3

    எனக்கு என்ன ஆசை என்றால் என் வாழ் நாள் முடிவதற்குள் பாரதி அம்மா அவர்களை ஒரு முறையாவது நேரில் பார்க்க வேண்டும்.

  • @shafeelacassim2140
    @shafeelacassim2140 Месяц назад +2

    Excellent speech madam 🙏
    You're my favorite ❤
    God bless you
    From Melbourne

  • @chitraaravamudhan5834
    @chitraaravamudhan5834 6 месяцев назад +6

    Wonderful speech Bharathi .keep it up.God Bless the family .

  • @rajtamil4717
    @rajtamil4717 4 месяца назад +5

    I like you a lot ma'am... really your speech golden word's...

  • @sumathis1801
    @sumathis1801 6 месяцев назад +4

    Super valkail Naraya athiyavasia karuthukkal en manathai neeraya puroti potta speech TQ❤

  • @rajeswarirajendran1314
    @rajeswarirajendran1314 2 месяца назад +1

    அருமையான. பேச்சு நன்றி சகோதரி

  • @arunaaruna8321
    @arunaaruna8321 5 месяцев назад +3

    ❤I love you mam
    U r a unique person mam adhanal dhan marubadium kadavul
    Ungalai thirumbavum engalidam koduthirukirar vazha pallandu mam❤

  • @devikarajan2227
    @devikarajan2227 5 месяцев назад +2

    Romba super . Always watch your talks and ardent fan Bharathy, 👏👏👏👏👏

  • @arula9323
    @arula9323 6 месяцев назад +9

    You are God's gift to us mam

  • @jayanthyravi3645
    @jayanthyravi3645 5 месяцев назад +5

    அருமையான பேச்சு தமிழ் மக்களை குறைகூறிக்கொண்டே இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல பாடம்

  • @user-zr2ct6bc7q
    @user-zr2ct6bc7q Месяц назад +2

    I like love your speech mam, sooper

  • @subashini1579
    @subashini1579 5 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏கலைவானி அருள் பெற்ற ஞானமே 🙏🙏🙏🙏

  • @RadhakrishnanVelmurugan
    @RadhakrishnanVelmurugan 5 месяцев назад +1

    சம காலத்தில் வாழ்ந்தோம் என்பதே பேருவகை தந்தது. அம்மையாரின் திருக்குறள் சேவைக்கும் நன்றி, அம்மா!! ❤❤❤😂😂🎉🎉🎉

  • @user-zr2ct6bc7q
    @user-zr2ct6bc7q Месяц назад +1

    Sooper mam, pullarikiradhu, Arumai arumai

  • @jalajamuralidharan3528
    @jalajamuralidharan3528 6 месяцев назад +5

    அருமை சகோதரி.வாழ்க வள்ளுவம்.வளர்க இலக்கியம்.

  • @lalithavishwanathan56
    @lalithavishwanathan56 2 месяца назад

    Wonderful speech Bharathi.Keep it up.God bless you.

  • @subhasubramanian904
    @subhasubramanian904 5 месяцев назад +1

    Beautiful speech!! Thank you madam 🙏

  • @venkatesans3736
    @venkatesans3736 Месяц назад

    Amazing speech sister. Stay blessed.

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 5 месяцев назад +1

    Respected 🙏 mam hats off mam humanity still there in our hearts vaikunthapuram people vazthughal mam villages people very innocent people mam they never like advertising mam really mam

  • @nandhinisrinivasan4649
    @nandhinisrinivasan4649 6 месяцев назад +2

    Super speech mam

  • @arula9323
    @arula9323 6 месяцев назад +1

    I wanted to skip this video but listening this, I could not, because it's very informative

  • @malarkodikrishnamoorthy9572
    @malarkodikrishnamoorthy9572 5 месяцев назад +1

    Excellent speech ❤

  • @bhuvaneshwariarvindkumar8011
    @bhuvaneshwariarvindkumar8011 5 месяцев назад +1

    Arumai, Mikka arumai

  • @vijayalakshmi-ml8kb
    @vijayalakshmi-ml8kb 6 месяцев назад

    Super speech mam
    Vazhga valamudan

  • @rajendranlalitha8621
    @rajendranlalitha8621 3 месяца назад

    அருமையான பேச்சு

  • @TheMechmani
    @TheMechmani 2 месяца назад +1

    We Just Want Continuety By Business - By Work - By Education - By Entertainment Not infinity....#### Just To Pass IAS Pass Where Ever in India....By Reputated Profession....#### Amen🤔🤗✍️☝️

  • @poornig3407
    @poornig3407 6 месяцев назад +1

    Wow super ❤

  • @venkateshnammalwar1155
    @venkateshnammalwar1155 5 месяцев назад +1

    SALUTE FAR YOUR INTELLECTUAL SPEECH 🙏🙏🙏

  • @om8387
    @om8387 5 месяцев назад +31

    பேசுவது பாரதி கேட்பவர்கள் பாரதமக்களலல்லவா இனிமேல் பிறக்கும் உங்கள் பெண் பிள்ளைகளுக்கு பாரதி என்றே பெயர்வையுங்கள் அந்தப் பெயருக்கு நிகராய் அவள் வளர்வாள்

  • @gurupackiamnatarajan2359
    @gurupackiamnatarajan2359 6 месяцев назад +1

    Searching for trivial things in every day life is very normal to us.

  • @amalarani1620
    @amalarani1620 6 месяцев назад

    Semaaaaaaaaaaa mam❤🎉🎉🎉🎉🎉🎉

  • @thangamanikajendran9550
    @thangamanikajendran9550 17 дней назад

    வணக்கம் சகோதரி. நீங்களும் எனக்கு ஒரு குரு. புத்தகங்களில் இருந்து வாழ்க்கைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன்

  • @chithrapalanikumar5403
    @chithrapalanikumar5403 6 месяцев назад

    Mesmerising speech ...very informative and useful...👌👌👏

  • @user-yx5lc7wv7o
    @user-yx5lc7wv7o 6 месяцев назад

    Super sister ❤

  • @SelviSelvi-yh3ej
    @SelviSelvi-yh3ej 5 месяцев назад

    அருமை

  • @radhasubramanian5371
    @radhasubramanian5371 5 месяцев назад

    Thank ù ma

  • @arula9323
    @arula9323 6 месяцев назад

    You are correct mam

  • @bindhukrishnan6250
    @bindhukrishnan6250 2 месяца назад

    உண்மை.

  • @murugesans3889
    @murugesans3889 5 месяцев назад

    Excellent

  • @anasuyaashokkumar8096
    @anasuyaashokkumar8096 5 месяцев назад

    Good speech

  • @thirupathiajayp.a1494
    @thirupathiajayp.a1494 2 месяца назад +1

    👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️

  • @arula9323
    @arula9323 6 месяцев назад

    I am learning thirukkural now

  • @murugesans3889
    @murugesans3889 5 месяцев назад

    excellent

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 5 месяцев назад +3

    விஐயகாந் அவர்களுக்கு இது நன்றாகப் பொருந்தும்.

  • @komaleeswarir3008
    @komaleeswarir3008 27 дней назад

    Sabash

  • @bharathitechnologies7124
    @bharathitechnologies7124 6 месяцев назад +1

    அனைத்தும் உண்மை😂😂😂

  • @jayarajvivekanandan6041
    @jayarajvivekanandan6041 5 месяцев назад

    இவரை போன்றவர்கள் எப்பொழுதும் அதிகாரத்தில் இருக்கவேண்டும் என கோவிலை கூட பயன் படுத்துவர்களுடன் ஆதரவா னா நிலை எடுப்பது வருத்தம் ஊருக்கு உபதேசம்???

  • @afrosebanu3366
    @afrosebanu3366 6 месяцев назад +1

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 5 месяцев назад

    எல்லாவற்றுக்கும் தலையாட்டி ஏமாற வேண்டாம். தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் .

  • @janusapollo5750
    @janusapollo5750 5 месяцев назад

    super ! Pachonthi Tapaaskar !!!

  • @vasuvasu4351
    @vasuvasu4351 5 месяцев назад

    மனித நேயம்

  • @babyrajaraja9601
    @babyrajaraja9601 6 месяцев назад +1

    Arputham

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 6 месяцев назад +1

    உங்க காலம் வாழ்ந்த மக்கள் கொடுத்து வைத்தவ வர்கள்

  • @buvaneswariarunachalam4194
    @buvaneswariarunachalam4194 5 месяцев назад

    14:31

  • @Vikhasini
    @Vikhasini 5 месяцев назад

    எப்படி தாயே பகாத்துல பாத்த மாதிரியே சொல்றீங்க நான் நெறைய முறை ஸ்பீடா வெளிய போவன ஆக நான் எதுக்கு இப்ப வெளிய வந்த ம்ம்ம திரும்பவும் உள்ள போனாதான் நியாபகம் வரும் குப்பை கொட்ட குப்பை டப்பாவை எடுக்காம போவன

  • @lllGOOD
    @lllGOOD 5 месяцев назад +2

    முதலில் எந்த அரசியலிலும் சேர்ந்து தொலைக்காதீர்கள்.... நீங்கள் மக்களால் நேசிக்கபட்டவர்..... அணைத்து கட்சியினரும் உங்க பேச்சை ரசிக்கிறோம்...so don't politics

  • @arulraja8926
    @arulraja8926 Месяц назад

    Sanghi

  • @buvaneswariarunachalam4194
    @buvaneswariarunachalam4194 5 месяцев назад