கர்மா விலக வழி/சத்திய ஞான சபையின் தத்துவங்கள்/Thiru.Salem kuppusami Ayya

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 62

  • @valarmathiv7978
    @valarmathiv7978 5 лет назад +41

    மற்ற வெற்றியெல்லாம் சாதாரண வெற்றி.. உண்மையிலேயே வடலூர் கோவிலையும் சித்தி வளாகத்தையும் உலக அதிசயங்களில் முதலாவதானக அறிவிக்க வேண்டும்

  • @அகரமுதல்வன்வெள்ளாளன்கோட்டை

    வள்ளலாரின் காலத்தில் பிறக்காமல் போய் விட்டோமே?! என்று நிறைய வருத்தம் இருந்தது.
    உங்களின் பேச்சுகளை கேட்க கேட்க, அந்த வள்ளல் பெருமான் தான் உங்கள் மூலமாக பேசுவது போல இருக்கிறது ஐயா.
    கருணையுடன் பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.

  • @valarmathiv7978
    @valarmathiv7978 5 лет назад +11

    ஆமாங்கய்யா... கூற்றுவனை வெற்றிகொள்வது மட்டுமே ஒரு மனிதரின் மகத்தான வெற்றி

  • @உமையாள்-ச4ன
    @உமையாள்-ச4ன 2 года назад +3

    குரு வாழ்க!!!
    குருவே துணை!!!
    குருவே சரணம்!!!
    நல்ல அற்புதமான பயனுள்ள
    தகவலுக்கு
    நன்றி!!! நன்றி!!! நன்றி!!!
    எல்லா உயிர்களும் இன்புற்று
    வாழ்க!!! வாழ்க!!! வாழ்க!!!
    வாழ்க வையகம்!!!
    வாழ்க வையகம்!!!
    வாழ்க வளமுடன்!!!

    • @ArulJothiTv
      @ArulJothiTv  2 года назад

      நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @sunitasrinivasan7390
    @sunitasrinivasan7390 4 года назад +11

    Ayya, ungalukku kodaana-kodi namaskarams! I have recently started listening to your speeches. I have never got the chance before to listen to such great wisdom filled speeches. Just by listening to these lectures, I feel totally blessed. I am unfortunate that I cannot come to Vadalur or Salem immediately. Listening to this from Canada and feeling blessed despite many difficulties of karma! Arutperum Jyothi, Arutperum Jyothi, thaniperum karunai, Arutperum Jyothi! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @ArulJothiTv
      @ArulJothiTv  4 года назад +1

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
      தனிப்பெரும் கருணை
      அருட்பெருஞ்ஜோதி

  • @saravanankandasamy5482
    @saravanankandasamy5482 4 года назад +3

    ஐயா உங்களின் இந்த அற்புதமான சொற்பொழிவின் வாயிலாக வள்ளல் பெருமானை அடைகின்றேன் ஐயா மிக்க நன்றி - அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @karunakaruna2452
      @karunakaruna2452 4 года назад

      அருட்பெரும் ஜோதி தனிபெரும் கருனை

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 4 года назад +5

    வள்ளலார் பற்றிய விஷயங்களை பாடப் புத்தகங்களில் வரனும் ஜயா.பிள்ளைகள் தெரிந்து கொள்ளனும்.

  • @7d2h3an9d8
    @7d2h3an9d8 2 года назад +4

    Though i've just begun learning Thamizh in recent years, hailing from the diaspora( S. Africa), yet i'm able to understand , to a large extent, the gist of what Ayyaa is imparting. This is owing to the easy n interesting style of his language.

  • @HariHaran-rk2lz
    @HariHaran-rk2lz 4 года назад +6

    ayya ungal sorpolivu yean yeadhiril vallalar vanthu sollu vathu pooal eurkkirathu thank you sir

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 Год назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    🙏🪷🪷🌷💎🪔🪔💎🌷☘️🪴🌹🌹🌺🌺🌺🌺⭐️⭐️🌹🪴💎💎💎

  • @maghi7033
    @maghi7033 Год назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வல்லல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏

  • @valarmathiv7978
    @valarmathiv7978 5 лет назад +9

    இதை ஒவ்வொரு மனிதரும் உளமாற உணர வேண்டுமே... அய்யா..

  • @deepat361
    @deepat361 5 лет назад +13

    Ayya nengal pesikonde eirungal. Nangal kettukonde eirukka vendum. Alla alla kurayadha arivaiyya umadhu. Please upload the continuation..

  • @valarmathiv7978
    @valarmathiv7978 5 лет назад +19

    இதை ஆராம்பப் பள்ளியிலிருந்நே உணர்த்த வேண்டும்.. வடலூரில் ...

    • @ArulJothiTv
      @ArulJothiTv  4 года назад +2

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @Visuhari
    @Visuhari 2 года назад

    அய்யா அவர்கள் வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்கவே

  • @rajamanekakm7479
    @rajamanekakm7479 2 года назад

    சேலம் சேலம் சேலம் குப்புசாமி ஐயாவுக்கு ரொம்ப நன்றி

  • @RajuRaju-de3zh
    @RajuRaju-de3zh 5 лет назад +3

    அற்புதம் ஐயா வாழ்கா நல்வாழ்த்துகள் 🙏

  • @umamaheswaris4136
    @umamaheswaris4136 5 лет назад +2

    அருமையான பகிர்வு.
    வாழ்கவளமுடன்

  • @HariHaran-rk2lz
    @HariHaran-rk2lz 4 года назад +1

    maranamilla pearu vallu thiru selam kuppusamy ayya avargalukku vallalar arul seithuvittar

  • @sarathadevinagarajah2517
    @sarathadevinagarajah2517 Год назад

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏

  • @punithavalli2869
    @punithavalli2869 5 лет назад +3

    Ayya arumai

  • @kandhan3569
    @kandhan3569 4 года назад +1

    நன்றி ஐயா😍

  • @manir1500
    @manir1500 5 лет назад +4

    அரும்பெரும் ஜோதி அரும்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அரும்பெரும் ஜோதி.

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 лет назад

      அரும்பெரும் ஜோதி அரும்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அரும்பெரும் ஜோதி

  • @VanchiNathan-pr9db
    @VanchiNathan-pr9db 6 месяцев назад

    I like your speech❤❤❤

  • @kalimuthunataraj4364
    @kalimuthunataraj4364 5 лет назад +2

    வாழ்க வளமுடன்👌👌👌👌👌👌👌

  • @valarmathiv7978
    @valarmathiv7978 5 лет назад +5

    இறந்தால் பிறப்பு நிச்சயம்.....

    • @ManiKandan-mv9yx
      @ManiKandan-mv9yx 4 года назад +2

      Unmai anal Erakka koodathu athuthan vallalar solgirar

  • @Quantumanandha
    @Quantumanandha 5 лет назад +4

    தயவு 💜

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 4 года назад +3

    Sirappu

  • @Vikraman_V
    @Vikraman_V 5 лет назад +7

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெரும் கருணை
    அருட்பெருஞ்ஜோதி

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 лет назад +2

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
      தனிப்பெரும் கருணை
      அருட்பெருஞ்ஜோதி

  • @senthilkumarg6343
    @senthilkumarg6343 5 лет назад +5

    Ayya ungal savai thodaratum

  • @sivasakthi440
    @sivasakthi440 4 года назад

    நன்றி ஐயா

  • @vasanthakumar9058
    @vasanthakumar9058 4 года назад

    Vazhga valarga nandri

  • @sansrirupra7723
    @sansrirupra7723 Год назад

    Om namasivaya 🙏

  • @balachandrant5859
    @balachandrant5859 Год назад

    Nice 👍

  • @slavanya2785
    @slavanya2785 5 лет назад +5

    Arutperunjodhi Thaniperungarunai

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 лет назад +2

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
      தனிப்பெரும் கருணை
      அருட்பெருஞ்ஜோதி

  • @Quantumanandha
    @Quantumanandha 5 лет назад +4

    தயாபரன் > திகம்பரன் ஃ

  • @rajarajeswari8870
    @rajarajeswari8870 4 года назад

    Arutperunjothi Thaniperunkarunai

  • @rsaisharan5397
    @rsaisharan5397 4 года назад +4

    அய்யா வள்ளலார் அவர்கர்களை சாதாரண மனிதர் என்று ஒரு இடத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள், அவர் வருவிக்க உற்ற வள்ளல்

  • @srithilagamfoundation8420
    @srithilagamfoundation8420 4 года назад

    Iyya mannikkavum 63 lakhs crore celes

  • @BalakBalak-gj2yr
    @BalakBalak-gj2yr Год назад

    Ithula facta

  • @harreshh9803
    @harreshh9803 Год назад

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @VanchiNathan-pr9db
    @VanchiNathan-pr9db 6 месяцев назад

    I like your speech❤❤❤

  • @senthilkumar6515
    @senthilkumar6515 Год назад

    அருடபெருஞஜோதி அருடபெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @kiruthikae1489
    @kiruthikae1489 3 года назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @maghi7033
    @maghi7033 Год назад

    நன்றி ஐயா 🙏🙏🙏